• அலு­வ­லக வேலை­வாய்ப்பு 29-04-2018

  DMI International  (Pvt) Ltd  நிறுவனத்தின் கீழ்காணும்  வெற்றிடங்களுக்கு புதியவர் கள் இணைக்கப்படுவர் (Manager, Asst. Manager, Reception,  Supervisor, Sales Executive) O/L, A/L, Degree  Completed  தகைமையுடைய  ஆண், பெண் இருபா லாரும் விண்ணப்பிக்கலாம். முன் அனு பவம் அவசியமற்றது. பயிற்சியின் போது  15000–25000 வரையிலான  வருமான மும் பயிற்சியின்பின் 45000–85000  வரையி லான நிரந்தர வருமானமும் பெறலாம். அனைத்து  வசதிகளும்  இலவசம். தொடர்பு களுக்கு: 011 5683367/ 077 1768900/ 071 0950750. dmicolombo1122@gmail.com  www.dmi.lk

  ***********************************************

  DMI (Pvt) Ltd. வியாபார நிறுவனத்தில் ஆண்/ பெண் இருபாலாருக்குமான தொழில் வாய்ப்புகள் உள்ளன. Marketing Managers & Trainers, Office Assistants, Supervisors and Distributors. கல்வி O/L, A/L & any Degree உணவு, தங்குமிடம் மற்றும் சுகாதார வசதிகள் செய்து தரப்படும். வயது 18– 30. அழையுங்கள். 0777 190701, 075 3969797. 

  ***********************************************

  Legent Import Office இற்கு Office Clerk தேவை. கணனி MS office தெரிந்த ஆண்/ பெண் இருபாலாரும் தேவை. 25 வயதிற்குட்பட்டவர்கள் விரும்பத்தக்கது. 077 7863824, 077 2224440. 

  ***********************************************

  General Clerks தேவை. G.C.E. O/L, A/L படித்த பெண்கள் விண்ணப்பத்தினை கடிதம் or Email மூலம் அனுப்பவும். மாத வருமானம் சம்பளம், ஏனைய கொடுப்ப னவுகளுடன் 20,000/= ற்கு மேல். Sealine 53, Maliban Street, Colombo–11. Email: sealine@sltnet.lk 075 0123313. 

  ***********************************************

  071 6999991. அலுவலக வேலைகளுக்கு எழுதுவினைஞர் (பெண்) (Clerk) தேவை. தகுதி O/L மற்றும் சம்பளம் 18,000/= வரை. பயிற்சியுடன் இணைத்துக்  கொள்ளப்ப டுவீர்கள். உணவு, தங்குமிடம் இலவசம். (மருதானை, பொரளை, மாளிகாவத்தை, கோட்டை, வத்தளை, வெள்ளவத்தை, நுவ ரெலியா, பதுளை, கண்டி) 077 5997558.

  ***********************************************

  நிரந்தர தொழில்வாய்ப்பு. 2018 ஆம் ஆண்டுக்கான எமது புதிய கிளைகளில் Office Staff, Management, Reception போன்ற பகுதிகளுக்கு விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. O/L, A/L தோற்றிய 18 வயதிற்கு மேற்பட்ட பயிற்சியுள்ளோர் மற்றும் பயிற்சியற்றோர் அனைவரும் தனியாகவும் குழுவாகவும் விண்ணப்பிக்க முடியும். உங்கள் பிரதேசத்திலேயே வேலைவாய்ப்பு. ETF, EPF Insurance, Tours உடன் மாதாந்தம் 60,000/=. உயர் சம்பளமும் வழங்கப்படும். உயர் வேலைவாய்ப்புக்கு தொடர்புகொள்ளுங்கள். 036 5713714, 071 2460824.   

  ***********************************************

  வேலைக்கு ஆட்கள் தேவை. அனுபவ முள்ள Photoshop/ Video Editing க்கு வேலைக்கு ஆட்கள் தேவை. சம்பளம் பேசி தீர்க்கப்படும். தொடர்புகளுக்கு: 077 7296940, 071 2318400, 011 4550887.

  ***********************************************

  கண்டி, பல்லேகல கைத்தொழில்பேட்டை க்கு ஆய்வுகூட உதவியாளர் உடன் தேவை. உயர்தரத்தில் விஞ்ஞானம் படி த்தவர். உணவுடன் கவர்ச்சிகரமான சம்-பளம், பயிற்சி முடிவில் ஊதிய உயர்வு வழங்கப்படும். பெண்களுக்கு முன்னு ரிமை. 164, New Moor Street, Colombo –12. Tel: 077 2516733. உங்களது CV ஐ Email: shooters2@hotmail.com  எனும் முகவரிக்கு அனுப்பவும்.

  ***********************************************

  Assistant Teachers wanted to work in kindergarten in Colombo – 15. Salary Offered 5000-/= during training period working hours 8.00am 12 noon. Contact: 077 3400228.

  ***********************************************

  கொழும்பு –12 இல் அமைந்துள்ள பிரபல நிறுவனத்திற்கு Accounts Ass istants தேவை. O/L– A/L கணினி அறி வுடைய முன்னனுபவமுள்ளவர்கள் விண்ணப்பிக் கலாம். VAT, NBT, EPF, ETF ஆகிய விடய ங்களில் பரிச்சயமுள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். சம்பளம் பேசித்தீர்மானிக்கப்படும். தொடர்புக்கு: 077 3400929. 

  ***********************************************

  வெள்ளவத்தையில் உள்ள நகைக்கடைக்கு Female Office Staff தேவை. Computer knowledge is a must. சம்பளம் பேசித் தீர்மானிக்கப்படும். தொடர்புகளுக்கு: 077 6144974.

  ***********************************************

  கண்டியிலுள்ள புடைவை நிலைய காரியாலயத்திற்கு அனுபவமுள்ள Accounts Assistant, IT Operators தேவைப்படுகின்றா ர்கள். மேலும் புடைவைக் காட்சியறைக்கு அனுபவமுள்ள Managers, Assistant Mana ger, Cashiers, Sales Assistant போன்ற வற்றிற்கான வெற்றிடங்களும் உள்ளன. வயதெல்லை 30ற்குக் குறைவான ஆண்கள்/ பெண்கள். கண்டி மாவட்டத்தை அண்மித்தவர்கள் சாலச்சிறந்தது. 077 2094091. nelumfashion@gmail.com  

  ***********************************************

  கொழும்பில் உள்ள அலுவலகம் ஒன்றிற்கு ஆங்கிலம், சிங்களம், கணினி, Accounting அறிவுடைய ஆண்/ பெண் Office Clerks தேவை. சம்பளம் 20,000/= No. 50, Maliban Street, Colombo –11. 077 7891820.

  ***********************************************

  அலுவலகம் ஒன்றிற்கு உள்வேலை வெளி வேலை செய்வதற்கு மோட்டார் சைக்கிள் ஓட்டத்தெரிந்த சாரதி அனுமதிப்பத்திரம் உள்ள (Office Clerk) Male தேவை. ஆரம்ப சம்பளம் 18,000/=. No. 50, Maliban Street, Colombo–11. 0777 891820.

  ***********************************************

  கொழும்பு –14 இல் அமைந்திருக்கும் கணக்காய்வு நிறுவனத்திற்கு (Audit Trainees & Book Keeping) வெற்றிடங்களுக்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. தகைமைகள் க.பொ.த. சாதாரண தரம், க.பொ.த. உயர்தரம் முடிவடைந்த, AAT பயிலும் மாணவர்கள் விரும்பத்தக்கது. தொலைபேசி: 011 2339055. மின்னஞ்சல்: alphazulusolution@gmail.com 

  ***********************************************

  வெள்ளவத்தையில் இயங்கிவரும் நகை க்கடைக்கு அலுவலகத்தில் (Office) வேலை செய்வதற்கு பெண் உதவியாளர் கள் தேவை. வயது எல்லை 18க்கு மேல். கல்வித் தகைமை மற்றும் கணினி அறிவு அவசியம். சம்பளம் பேசித் தீர்மானிக்க ப்படும். தொடர்புகளுக்கு: 077 7617714, 2501789.

  ***********************************************

  வெள்ளவத்தையில் இயங்கும் Audit Firm இற்கு Audit and Accounts Trainee தேவை. A/L Commerce, AAT மற்றும் CA படிப்பவர்கள் விண்ணப்பிக்கவும். acsgopal@yahoo.com 077 7563179. 

  ***********************************************

  வெள்ளவத்தையில் உள்ள விளம்பர நிறு வனத்திற்கு Female Clerk தேவை. ஓரளவு Accounts, சிங்களம் தெரிந்த, Computer knowledge அவசியம். கொழும்பில் உள்ள வர்கள் விரும்பத்தக்கது. CVயை Email செய்யவும். mmwdigital@gmail.com 077 3890257.

  ***********************************************

  Immediate Vacancies. A Reputed HR Consulting company in Colombo has a requirement for Post of Receptionist. Salary package offered 30,000/= per month (Negot iable). Contact Tel No: 077 7760122/ 077 3434394.

  ***********************************************

  Asia Group (PVT) Ltd முகாமைத்துவத்திற்கு புதியவர்களை பயிற்சி அளித்து சேர்த்து கொள்கிறது. 06 மாத பயிற்சியுடன் 10,000/= கொடுப்பனவு. பின் 65,000/= சம்பளம். (சிங்களம் பேசக் கூடியவர்கள் மட்டுமே). 077 2403971, 071 1961871.

  ***********************************************

  கொழும்பு –12 இல் இயங்கும் Hard Ware நிறுவனத்திற்கு அனுபவமுள்ள பெண் Accounts Clerk தேவை. 071 4344062.

  ***********************************************

  Innovage International பல கிளைகளுக்கு பயிற்சியளித்து சேர்த்துக்கொள்ளப்படும். உணவு, தங்குமிடம், பயிற்சியுடன் கொடு ப்பனவு மற்றும் பல வரப்பிரசாதங்கள் 18 – 35 இடைப்பட்டவர்கள் எங்களுடன் இணைவதன் மூலம் வியாபார உலகில் உயர் பதவிகளை அடையலாம். 070 8972925, 071 1796808. (சிங்களத்தில் அழைக்கவும்).

  ***********************************************

  வெலிசர காகிதாகி உற்பத்தி நிறுவனத்தி ற்கு வெலிசர பகுதியைச் சேர்ந்த 40 வயதிற்கு குறைந்த பொதியிடல் உதவி யாளர்கள் தேவை. திங்கள் முதல் சனிவரை காலை 8.30 – 5.00 வரை நேர்முகத் தேர்வி ற்கு வரவும். 309/4/C, நீர்கொழும்பு வீதி, வெலிசர. 077 2309689.

  ***********************************************

  நாரஹேன்பிட்டியில் உள்ள அலுவலகம் மற்றும் களஞ்சியசாலையில் வேலை செய்ய 25 வயதுக்கு குறைந்த ஆண் ஒருவர் தேவை. சம்பளம் 15,000/=. அழை க்க. 011 2369984, 011 2369954.

  ***********************************************

  உடன் தேவை. உதவி கணக்காளர் மற்றும் பொது எழுதுநர் ஆங்கிலம் சரளமாகப் பேசக்கூடியவரும் Quick Books இல் ஒரு வருட அனுபவமுடையவராயுமிருத்தல் வேண்டும். பொது எழுதுநர்(பெண்). 30 வயதிற்குக் குறைந்தவர். ஆங்கில அறி வுடையவரும் கணனி அறிவுடையவ ருமாய் இருத்தல் வேண்டும். தெஹி வளையில் உள்ள பிரபல ஊடக மொன்றுக்குத் தேவை. தகுந்த சம்பளம் தரப்படும். சுயவிபரக்கோவையை கீழ்க்காணும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவைக்கவும். freelankamedia@gmail.com 

  ***********************************************

  கொழும்பு, செட்டியார் தெருவில் இயங்கும் காரியாலயத்திற்கு Stock Maintenance மற்றும் Cashier வேலைவாய்ப்பிற்கு பெண் பிள்ளைகள் தேவை. சிங்களம், ஆங்-கிலம் சரளமாகப் பேசக்கூடிய கணனியறிவும் Accounts அறிவும Quick book அறிந்த-வராக முன் அனுபவம் உள்ளவர்கள் விரும்பத்தக்கது. சம்பளம் பேசித் தீர்மானிக்-கலாம். EPF, ETF, OT இதர கொடுப்பனவுகள் வழங்கப்படும். விண்ணப்பத்திற்கு நேரில் வரவும். இல. 196, செட்டியார் தெரு, கொழும்பு –11. Tel. 011 2433762. 

  ***********************************************

  O/L, A/L முடித்த வயது (18 – 28) உட்பட்டவர்களுக்கு எமது நிறுவனத்தின் பல்வேறு துறைகளில் வேலை வாய்ப்பு. Training Executives 17, Co–ordinators – 13, Clerk – 15, Administrators – 05, Supervisors – 15, Office Staff – 15. புதிய வர்த்தகக் பிரிவு மற்றும் புதிய கிளைகளுக்கு தேவைக்கு ஏற்ப பயிற்சி. பயிற்சியின் போது (18000/= , 28000/=) வரை. பின் சேவை அடிப்படையில் மாதம் (65000/= , 75000/=)  வரை. உணவு, தங்குமிடம், மரு த்துவ காப்புறுதி அனைத்தும் இலவசம். உடன் தொடர்புகளுக்கு: 077 6202065, 075 2024636.

  ***********************************************

  அலுவலக உதவியாளர் (Peon). அலுவலக செயற்பாடுகளைச் சிறந்த முறையில்   ஆற்றக்கூடிய சிறந்த தொடர்பாடல் திறன்மிக்க அனுபவம் வாய்ந்த 45 வய துக்கு மேற்பட்டவர்கள் விரும்பத்த க்கது. தொடர்பு: இல.67A, கிரகரீஸ் வீதி, கொழு ம்பு– 07.  நேரில் வரவும். Call: 072 7981203.

  ***********************************************

  அட்டனில் இயங்கி வருகின்ற நிறுவனம் ஒன்றிக்கு Accountant Assistant தேவை. வயதெல்லை 25–35. (பெண்), கல்வித் தகைமை (G.C.E. A/L Commerce) அனு பவம் 5 வருடம். Store Keeper– கல்வித் தகைமை G.C.E. A/L, 5 வருட அனுபவம். Mechanic– வயதெல்லை 30– 45. (ஆண்) கல்வித்தகைமை G.C.E A/L, அனுபவம் 5 வருடம்  ஆகியோர் உடன் தேவை. தொடர்புகளுக்கு: 051 2225825. E–mail: farmlives2011@gmail.com 

  ***********************************************

  முன்னணி வகிக்கும் கொட்டாஞ்சேனை யில் அமைந்துள்ள கம்பனி ஒன்றில்  வெற்றிடங்கள் உள்ளன. 50,000/= க்கு மேற்பட்ட வருமானம் பெறலாம். G.C.E (A/L) சித்தியடைந்த  25–50 வயதுக்குட்பட்ட இருபாலாரும் இல்லத்தரசிகள் உட்பட  தகைமையுள்ளவர்கள் கீழ்காணும் இலக்க த்திற்கு தங்கள் பெயரையும் தொலைபேசி  இலக்கத்தையும் பின்வரும் இலக்கத்திற்கு SMS இல் அனுப்பவும். 076 5001075.

  ***********************************************

  தெஹிவளை பிரதேசத்தில் அமைந்திரு க்கும் காரியாலயம் ஒன்றிற்கு தொலை ப்பேசி இயக்குனர் ஆண்/பெண்  இருபாலாரும் உடனடியாக தேவை. அண்மையில் உள்ளவர்கள் காலை வந்து  மாலை செல்லலாம். தூர பிரதேசத்தில் இருந்து வருபவர்களுக்கு (அதி விஷே டம்). உணவு, தங்குமிட வசதி என்பன இலவசம். மும்மொழிகளிலும் உரையாட கூடியவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்ப டும்.  வயதெல்லை 18–40. திறமைக்கேற்ப ஊதியம் பெறலாம். 075 9744583/ 011 588 2001.

  ***********************************************

  பகுதிநேர/ முழுநேர பணிகளுக்கு உத்தியோகத்தர்களை இலங்கையின் மிகப்பெரும்  நிறுவனமாகிய நாம் எதிர்பார்க் கின்றோம். கல்வி தகைமை உள்ள உயர் தொழில் புரிவோருக்கு விஷேட சலுகை கள், வெளிநாடுகளில் பயிற்சிகள், பயிலுன ர்களும் விரும்பத்தக்கது. 0773179293

  ***********************************************

  வெள்ளவத்தையில் இயங்கும் முன்னணி நிறுவனத்திற்கு மேற்பார்வையாளர்கள்/பல பதவி வெற்றிடங்கள். வருமானம்  30,000/= + Incentive வயது எல்லை 18- – 60.  இல்லத்தரசிகளும் விண்ணப்பிக்கலாம். Call/ SMS: 077 7490444.

  ***********************************************

  வெள்ளவத்தையில் புதிதாக ஆரம்பிக்கப்ப  டும் நிதி நிறுவன கிளையொன்றிற்கு 30க்கு மேற்பட்ட  உத்தியோகத்தர்கள் தேவைப்படுகின்றனர்.  வருமானம் 40,000/=க்கு மேல். கல்வித்தகைமை அவி யம்.  நேர்முகப்பரீட்சை 02 May நடை பெறும். 077 8477239

  ***********************************************

  கொழும்பு, வெள்ளவத்தையில் இயங்கும் Courier நிறுவனத்திற்கு Billing Staffs, Packing Staffs தேவை (ஆண்/பெண்). வயது 18–35.  தங்குமிட வசதி உண்டு. 8A, 40வது ஒழுங்கை, இராஜசிங்க வீதி, கொழும்பு – 06. 076 4594800 / 011432 0868

  ***********************************************

  கொழும்பில் அமைந்துள்ள வேலை ஸ்தல த்திற்கு OL/AL தகைமையுள்ள 18–30 வயதிற்குட்பட்ட பெண்கள் தேவை. தங்கு மிட வசதி, உணவு உண்டு. 075 3400839.

  ***********************************************

  வெள்ளவத்தையில் இயங்கும் நிறுவன மொன்றின் Graphic Designers, Accounts Assistant, Receptionist, Office Assistant, Marketing Girls தேவை. Tel: 077 7761346

   ***********************************************

  வெள்ளவத்தையில்  இயங்கும்  நிறுவனம்  ஒன்றிற்கு  கணினி  அனுபவமுள்ள  Male, Female Staffs தேவை. வயது 18–35 வரை.  கொழும்பையும் கொழும்பை அண்மித்தவர்களும்  தொடர்பு கொள் ளவும். Contact 077 2221849. அல் லது  உங்களது விண்ணப்பங்களை  goodwinadvt@gmail.com என்ற முகவரிக்கு  அனுப்பிவைக்கவும்.

  ***********************************************

  Accountants, Accounts Clerk, Book Keeper, Computer Operator, secretary, Receptionist, Stores Helper, Sales boy, Telephonist, Marketing, Drivers, Peon பிர­பல நிறு­வ­னங்­களில் போடப்­படும். MR.Siva. 077 3595969. msquickrecruitments@gmail.com

  ***********************************************

  மிகவும் பிரபல்யமான பதிப்பக நிறுவனத்தி ற்கு தமிழ், ஆங்கிலம், கணினி, Type setting தெரிந்தவர்கள் தேவை. Coral draw, Page–maker, In design போன்ற Packages தெரிந்தவர்கள், அச்சகத்துறை அனுபவம் உள்ளவர்கள் தேவை. கவர்ச்சியான சம்பளம், ஏனைய கொடுப்பனவுகளும். 077 3613285. 

  ***********************************************

  சர்வதேச ரீதியில் இயங்கிக்கொண்டிருக்கும் Oynamic நிறுவனமானது வடகிழக்கு மற்றும் மலையகத்தில் புதிய கிளைகளை ஆரம்பிக்கவுள்ளது. அதற்கான விண்ண ப்பங்கள் கோரப்படுகின்றன. தகைமைகள் O/L, A/L. வயதெல்லை 18 – 35. தங்கு மிட, உணவு வசதிகள் உண்டு. சம்பளம் தகைமைக்கேற்ப வழங்கப்படும். தொடர்பு களுக்கு: 077 8485328, 076 6668385. 

  ***********************************************

  வத்தளையிலுள்ள Digital Printing நிறுவன மொன்றிற்கு தமிழ், ஆங்கிலம் தெரிந்த Designing, Type Setting இல் தேர்ச்சிபெற்ற Photocopy, Binding இல் முன் அனுபவமிக்க வேலையாள் தேவை. (பெண்களுக்கு முன் உரிமை வழங்கப்படும்) CV ஐ anthonysidotprint@gmail.com இற்கு email செய்யவும். Tel: 075 4772222/ 072 7555399.

  ***********************************************

  கொழும்பு– 13 மகா வித்தியாலய மாவத்தையில் அமைந்துள்ள ஸ்தாபனத்து க்கு ஆங்கிலம் பேசக்கூடிய, கணனி அறிவு டைய, க.பொ.த. உயர்தரம் படித்த பெண்கள் தேவை. உங்கள் விண்ணப்பங்களை கீழ்காணும் மின்னஞ்சல் முகவரிக்கு அனு ப்பவும். Titan International (Pvt) Ltd. Email: akthiya@gmail.com 011 2438653/ 077 7318765.

  ***********************************************

  கொள்ளுப்பிட்டியிலுள்ள அலுவலகம் ஒன்றுக்கு Office Assistants (பெண்கள்) தேவை. (வயதெல்லை 20– 36) சிறந்த சம்பளம் வழங்கப்படும். 077 8303688, 077 8474880. 

  ***********************************************

  இலங்கையின் முதற்தர நிதி நிறுவனம் வெள்ளவத்தையில் தனது கிளையை விஸ்தரிக்க உள்ளதால் ஊழியர் பற்றாக்குறையை நிவர்த்திசெய்ய அழையு ங்கள். கல்வித்தகைமை (O/L, A/L) இல்லத் தரசிகளும் விண்ணப்பிக்கலாம். 075 9555 772.

  ***********************************************

  Wanted Female  Computer  Operator, Receptionist, Accounts Clerk, English & IELTS Teacher, Retired Lawyers & Teachers. Fluent in English & Computer. Sent your CV to: cityairlanka@gmail.com or City Air Travels, 276/02, Baseline Road, Dematagoda, Colombo 09. Tel: 011 4282747.

  ***********************************************

  2018-05-01 16:30:13

  அலு­வ­லக வேலை­வாய்ப்பு 29-04-2018