• மணமகள் தேவை 29-04-2018

  யாழ். இந்து வேளாள குடும்பத்தைச் சேர்ந்தவரும் லண்டனில் வசிப்பவரு மான தாயார், நிரந்தர வதிவிட விசா உடையவரும் 10.04.1977 இரவு 9.04 மணி, கன்னிராசி, பூராட நட்சத்திரத்தில் பிறந்தவரும் 5’7” உயரம் உடையவரும் லண்டனில் Sales Assistant ஆக தொழில்புரிபவருமான தனது மகனு க்குப் பொருத்தமான மணமகளை வெளிநாடுகளில் இருந்து தேடுகிறார். தொடர்புகளுக்கு: 077 7855372, 011 2527638. 

  ************************************************

  யாழ். வேளாளர் அவுஸ்திரேலிய பிரஜை யான, 47 வயதுடைய விவாகரத்தான, இளமைத்தோற்ற முடைய, மணமகனு க்கு 41 வயதுக்குட்பட்ட, நன்கு படித்த, சுமா-ரான அழகுள்ள மணப்பெண் தேவை. மணமகனின் கல்வித்தகைமை Bachelor and Masters in Computer Engineering & MBA, currently holding senior position with high pay. Contact: Ram– +61434064567. E–mail: ram.australia.99@gmail.com 

  ************************************************

  மாத்தளையைப் பிறப்பிடமாகக்கொண்ட 41 வயதுடைய குறுகிய காலத்தில் விவாகரத்துப்பெற்ற பொறியியலாளர் மணமகனுக்கு 38 வயதிற்குள் நற்பண்பு ள்ள குடும்பப்பாங்கான மணமகளை சகோ தரர் எதிர்பார்க்கின்றார். தொடர்புக்கு: 077 4440509. 

  ************************************************

  கொழும்பைப் பிறப்பிடமாகக் கொண்ட பொறியியலாளரான 27 வயதான அங்கி லிக்கன் கிறிஸ்தவ மணமகனுக்கு Doctor Accountant Quailed Management பட்டதாரியான 26 வயதிற்கு குறை வான மணமகளை தேடுகின்றனர். வெளிநாட்டில் வசிக்கும் பொருத்தமான மணமகளும் விரும்பப்படுவர்.  G--– 434, C/o கேசரி மணப்பந்தல், த.பெ.இல.160, கொழும்பு.

  ************************************************

  Engineering Lecture, 82 December யாழ்ப் பாணம் மகனுக்கு பட்டப் படிப்புடைய Non RC உயர்குலம்/ இந்து உயர் கோவியர் குல பெண் தேவை. தரகர் வேண்டாம். 071 5961911. 

  ************************************************

  வெள்ளாளர் வயது 30. 6 அடி உயரம். BE (ECE), MBA படித்த சுயதொழில் புரியும் மணமகனுக்கு RC/ NRC India OCI Visa உள்ள நன்கு படித்த, குணமுடைய மணமகள் தேவை. இந்துக்களும் விண்ணப்பிக்கலாம். G–433, கேசரி மணப்பந்தல், தபால்பெட்டி இல.160, கொழும்பு.

  ************************************************

  கொழும்பை பிறப்பிடமாகக் கொண்ட இந்து வம்சாவளி உயரம் 6’7” A/L வரை படித்த, IT அனுபவமுள்ள, 28 வயதுடைய மேட ராசி, பரணி நட்சத்திரம், எவ்வித தோஷமற்ற அகமுடி இனத்தைச் சேர்ந்த துபாயில் தொழில்புரியும் மகனுக்கு படித்த அழகிய மணமகள் தேவை. கொழும்பை அண்மித்தவர்கள் விரும்ப த்தக்கது. 077 7408357. 

  ************************************************

  யாழ். இந்து உயர் வேளாளர் 1986 ஆம் ஆண்டு பிறந்த திருவாதிரை நட்சத்திரம் கிரக பாவம் 4 உடைய சொந்தமாக சுயமாக இரண்டு தொழில் நிறுவனத்தை (Printing Shop) நடத்தும் மாதம் நல்ல ஒரு வருமானத்தை பெறும் மணமகனுக்கு தகுந்த நல்ல குணமான படித்த மணமகளை பெற்றோர் எதிர்பார்க்கின்ற னர். தொடர்புக்கு: 077 6792275. 

  ************************************************

  42 வயதுடைய Business தொழில் செய்யும் அழகிய மணமகனுக்கு அழகிய மணமகள் தேவை. 071 1310123. 

  ************************************************

  இந்திய வம்சாவளி 1977 இல் பிறந்த சட்டத்தரணி மணமகனுக்குப் பொருத்த மான பெண்ணைப் பெற்றோர் எதிர்பா ர்க்கின்றனர். தொடர்புகளுக்கு: 071 5292 545, 077 9385071. 

  ************************************************

  திருகோணமலை இந்து வேளாளர், 1989, இரண்டில் செவ்வாய், சூரியன், புதன், நற்பண்புள்ள பொறியியலாளர் மணமகனுக்கு பெற்றோர் மணமகளை எதிர்பார்க்கின்றனர். கொழும்பைச் சேர்ந் தவரும் விரும்பத்தக்கது. தொடர்புக்கு: 077 0044183.

  ************************************************

  தனியார் நிறுவன உரிமையாளர். இந்து ஆதித்திராவிடர் 39 வயதுடைய விவா கரத்து பெற்ற மணமகனுக்குப் பெற்றோர் தகுந்த மணமகளை தேடுகின்றனர். தொடர்பு: 076 6262455.

  ************************************************

  யாழிந்து வேளாளர் 1985, பூரம், Securityg uard, Australia Citizen மணமகனுக்கு மண மகள் தேவை. சாவகச்சேரி. 011 4346128, 077 4380900. chava@realmatrimony.com 

  ************************************************

  யாழ். Christian RC குருகுலம் 1989, Engineer, Sri Lanka மணமகனுக்கு மண மகள் தேவை. நல்லூர். 021 4923738, 071 4380900. customercare@realmatrimony.com 

  ************************************************

  யாழிந்து வேளாளர் 1987, பரணி, Doctor, Sri Lanka மணமகனுக்கு மணமகள் தேவை. நல்லூர். 021 4923739, 071 4380900. customercare@realmatrimony.com

  ************************************************

  யாழிந்து வேளாளர் 1990, புனர்பூசம், Accountant, Sri Lanka மணமகனுக்கு மணமகள் விரும்பத்தக்கது. டச்சு வீதி, சாவகச்சேரி. 011 4346130, 077 4380900. chava@realmatrimony.com

  ************************************************

  யாழிந்து வேளாளர் 1984,  புனர்பூசம், Development officer, Sri Lanka மணமகனு க்கு மணமகள் தேவை. 37 th Lane, Colombo– 6. Tel. 011 4380900, 077 71117 86. support@realmatrimony.com 

  ************************************************

  யாழிந்து வேளாளர் 1984,  அஸ்வினி, Australia மணமகனுக்கு மணமகள் தேவை. 14– 3/1G, 37 th Lane, Colombo –6. Tel. 011 4380899, 077 7111786. www.realmatrimony.com 

  ************************************************

  செவ்வாய் தோசம் இல்லாத வரன்கள் (வெளிநாடுகளும் உட்பட) IT 27/ Software Engineer 28/ CIMA 28, 29, 31/ Mechanical Engineer 29/ MSc 31/ BEd 31/ NDT 33/ ACA 33 வயது வரன்களுக்கு மணமகள்மார் தேவை. மஞ்சு திருமண சேவை. 16/1, Alexandra Road, Wellawatte. 2599835, 077 8849608. 

  ************************************************

  யாழிந்து வேளாளர் 1987, திருவோணம், ஏழில் செவ்வாய், Doctor Australia Citizen/ யாழிந்து வேளாளர் 1986, அவிட்டம் 2, எட்டில் செவ்வாய், Engineer UK Citizen/ யாழிந்து வேளாளர் 1984, சுவாதி, எட்டில் செவ்வாய், Engineer Australia Citizen/ திருகோணமலை இந்து வேளாளர் 1983, அத்தம், ஏழில் செவ்வாய், Canada Citizen/ யாழிந்து வேளாளர் 1991, அவிட்டம் 3, செவ்வாயில்லை, Engineer Canada Citizen/ யாழிந்து வேளாளர்1987, உத்தரட்டாதி, ஏழில் செவ்வாய், America Citizen/ திருகோ-ணமலை இந்து வேளாளர் 1989, சதயம், செவ்வாயில்லை, France Citizen/ யாழிந்து குருகுலம் 1985, அனுசம், செவ்வாயில்லை, Engineer Australia Citizen/ சிவனருள் திருமணசேவை. 076 6368056. (Viber)

  ************************************************

  கனடாவை குடியுரிமையாகக் கொண்ட  39 வயதுடைய கிறிஸ்தவ  மணமகனுக்கு  மணமகள் தேவை. கல்வித்  தகைமையு டையவர் விரும்பத்தக்கது. தொடர்பு: 077 1379029.

  ************************************************

  யாழ் இந்து உயர் வேளாளர் 43 வய துடைய  அரச தொழில் புரியும் மணமக னுக்கு மணமகள்  தேவை. 077 8029712.

  ************************************************

  யாழிந்து வேளாளர், 1983, உத்தராடம், வடமராட்சியை சேர்ந்த குடும்பத்துடன் UK யில் படித்து, தொழில்புரியும், சொந்த வீடுடைய விவாகரத்தான மணமகனுக்கு படித்த அழகிய UKயிலோ Sri Lanka விலோ உள்ள மணமகள் தேவை. 0044 7466276837, 0044 2086988985.

  ************************************************

  யாழிந்து வெள்ளாளர், 1988, அத்தம், செவ்வாய் குற்றமற்ற, MSc (IT) கற்ற மணமகனுக்கு உள்நாட்டு 25 வயதி ற்குட்பட்ட பட்டதாரி மணமகள் IT விரு ம்பத்தக்கது. தொடர்புக்கு: 077 0881963. 

  ************************************************

  இந்து மதம் 36 வயது விவாகரத்துப் பெற்ற வெளிநாட்டில் தொழில்புரிந்து இப்போது இலங்கை வந்திருக்கும் மணமகனுக்கு மணமகள் தேவை. திரும ணத்தின் பின் இருவரும் வெளிநாடு செல்லலாம். சாதாரண குடும்பம் விரும் பத்தக்கது. சாதாரண நாடு சீதனம் எதிர் பார்க்கப்படாது. 078 2611229. தரகர் வேண்டாம்.

  ************************************************

  டுபாயில் Accountant ஆகத் தொழில்புரி யும் 28 வயது இந்து மணமகனுக்கு அழ கிய தோற்றமும் நற்குணமும் கொண்ட தொழில்புரியும் இந்து மணமகளை பெற் றோர் தேடுகின்றனர். 077 9601878. 

  ************************************************

  அவுஸ்திரேலியாவில் நிரந்தர வதி விடத்தைக் கொண்ட 31 வயது பட்ட தாரி கணக்காளராக பணிபுரியும் மண மகனுக்கு பெற்றோர் நன்கு படித்த மணமகளை எதிர்பார்க்கின்றனர். மணமக னுக்கு 11ஆம் இடத்தில் சூரியன் செவ் வாய் உள்ளது. தொடர்புகளுக்கு: 077 3285896, 011 2605234.

  ************************************************

  இந்து வேளாளர், 28 வயது, 5’ 6” Ba chelors Degree கனடாவில் வசிக் கும் மணமகனுக்கு நன்கு படித்த மண மகளை எதிர்பார்க்கின்றனர். Ref# 1133 08. Email: info@friendsmatrimony.com 011 2363663, 077 2597276, 011 7221674. 

  ************************************************

  யாழ். வேளாளர் றோமன் கத்தோலிக்க, வயது 29, உயரம் 5’ 9” (பிசினஸ் மனேஜ்மன்ட்) கனடா பிறப்புரிமையுள்ள (Citizen) மணமகனுக்கு நற்குணமுள்ள படித்த அழகிய மணமகள் தேவை. தொடர்பு: 0016 479626367. Email: as.ariyaratnam@yahoo.com 076 30034 83. 

  ************************************************

  யாழ் R.C 1990, குருகுலம் Civil Engineer மணமகனுக்கு BSc முடித்த மணமகள் தேவை. தொடர்பு: 076 6110159.

  ************************************************

  மணமகன் சொந்தமாக தொழில்புரிபவர்/ விவாகரத்துப் பெற்றவர். மலையகம், 1968 இல் பிறந்தவர். தேவர் இனம் முக்குலத்தோரில் விரும்பத்தக்கது. பொருத்தமான  மணமகளை எதிர்பார்க் கின்றார். தொடர்பு பிரியா: 077 3073060.

  ************************************************

  யாழ்ப்பாணம், ரோமன் கத்தோலிக்கம்  38 வயது பிரான்ஸில் வசிக்கும், பிரான்ஸில் PR உள்ள, நல்ல கல்வித் தகைமை உடைய மணமகனுக்கு உள்நாட்டில் அல்லது வெளிநாட்டில் வசிக்கும் மணமகள் தேவை. அழைக்க: 61450747304. Email: oliviamedon17@gmail.com 

  ************************************************

  இந்திய வம்சாவளி 1987 இல் பிறந்த, தனுசு/ உத்திராடம், BSc பட்டதாரி, அழகிய, Account மணமகனுக்கு பொருத்தமான மணமகளை சகோதரி எதிர்பார்க்கிறார். 077 1115578. 

  ************************************************

  யாழ் இந்து வெள்ளாளர் (A/L), 1980 பிறந்த செவ்/ 8இல் பூசம் France PR. 1981 இல் பிறந்த BSc Computer Science படித்த Engineer (பூசம்) மணமகன் மாருக்கு வெளிநாட்டில் மணமகள்மார் தேவை. 077 5528882.

  ************************************************

  Govi Buddhist Respectable Family in Kandy. Father Sinhala, Mother Tamil. Two Sons Seeking Honest, Loving, Kind Hearted Partners, Willing to Migrate After Marriage. Eldest Son 42 years  Working as a Architect. P.R. Hoid in UK London. Youngers Son 33 Years old. Working as a Marketing Manager in New Zealand. got PR. Divorcees, Widowers, Considered. wickrama43.uk@gmail.com, bandara32.nz@gmail.com 

  ************************************************

  2018-05-01 16:27:09

  மணமகள் தேவை 29-04-2018