• மணமகன் தேவை 29-04-2018

  மணமகன் தேவை. எங்கள் மகளது வயது 39, உயரம் 5’ 2” நகையும் தளபாடங்கள் கொண்ட வீடும் கொடுக்கப்படும். மண மகன் சோனஹம் அல்லது மலாயாக இருத்தல் வேண்டும். தொடர்புக்கு: 033 2282861, 077 5445323. 

  ****************************************************

  கௌரவமான முஸ்லிம் குடும்பத்தைச் சேர்ந்த நல்லொழுக்கமுள்ள பொது நிறமுடைய கலைப்பட்டதாரியான மணமகளுக்கு சிறந்த துணையை குடு ம்பத்தினர் தேடுகின்றனர். குருணா கல் மாவட்டத்தவர்கள் விரும்பத்தக்கது. 076 3775636. 

  ****************************************************

  யாழ். இந்து வேளாளர் 1988 பெண் இத்தாலி PR உள்ள மணமகளுக்கு லண்டன் சுவிஸ், பிரான்ஸ், ஜெர்மனியில் உள்ள மணமகன் தேவை. செவ்வாய் குற்றம் இல்லை. சுவிஸ் பெண் வயது 42. டிவோஸ் மணமகன் தேவை. தொட ர்புக்கு: 078 5793308.

  ****************************************************

  1973 மற்றும் 1976 இல் பிறந்த சுத்த சைவ போசனமுடைய சைவ வேளாளர் குலத்தைச் சேர்ந்த இரண்டு மணமகள் களுக்கு மணமகன்கள் தேவை. தொட ர்புக்கு: 076 8532028. 

  ****************************************************

  1984 இல் பிறந்த  படித்த, சிவத்த, அழகிய மகளுக்கு  நல்ல வரனை  எதிர் பார்க்கின்றோம். தகுந்த காரணத்திற்காக ஒரே நாளில் விவாகரத்தானவர். G.432 C/o, கேசரி மணப்பந்தல். த.பெ.எண். 160 கொழும்பு.

  ****************************************************

  யாழ்ப்பாணம் இந்து கொழும்பை வசிப் பிடமாகக் கொண்ட 1986 திருவாதிரை  2இல் செவ்வாய் IT Management BSc பட்டதாரி  பெண்ணுக்கு  உள்ளூரில்  அல்லது வெளிநாட்டில்  மணமகனை எதிர்பார்க்கிறோம். 077 6533656, 259862.

  ****************************************************

  யாழ் குருகுல பெற்றோர், யாழில் பிறந்து சிறுவயதில் Australia இற்கு குடிபெயர்ந்து , உயர்கல்வி கற்று  முகாமையாளராகத்  தொழில்புரியும்  எமது மகளுக்கு 34–39 வயதுக்கு உட்பட்ட  தகுதியான  மண மகனை எதிர்பார்க்கின்றோம். தொடர்பு: E–mail: sng5452@gmail.com, T.P: +61470278753.

  ****************************************************

  யாழ் வெள்ளாளர்  R.C மதத்தைச்  சேர்ந்த  1975இல்  பிறந்த  மணமகளுக்கு  உள் நாட்டில் Business or Government  work ஆக பணிபுரியும்  மணமகன் தேவை.  Tel: 077 5317221.

  ****************************************************

  யாழிந்து வேளாளர் 1975, BSc (Maths) Teacher ஆக கொழும்பில் தொழில்புரியும்  மணமகளுக்கு உள்நாட்டில் தகுந்த மண மகனை தேடுகின்றனர். வெள்ளவத்தை சாயிநாதன் திருமண சேவை. 011 2364 146, 077 7355428. 

  ****************************************************

  யாழிந்து வேளாளர் 1986, உத்தரட்டாதி, Doctor, Sri Lanka மணமகளுக்கு மண மகன் தேவை. 37th Lane Colombo – 06. 011 4380900, 077 7111786, support@realmatrimony.com 

  ****************************************************

  முக்குலத்தோர் 1991, அனுஷம், Executive Officer, Sri Lanka மணமகளுக்கு மண மகன் தேவை. 37th Lane Colombo – 06. 011 4380899, 077 7111786. www.realmatrimony.com

  ****************************************************

  யாழிந்து குருகுலம் 1991, அவிட்டம், Bank Officer, Sri Lanka மணமகளுக்கு மணமகன் தேவை. சாவக்கச்சேரி. 011 4346130, 077 4380900. chava@realmatrimony.com 

  ****************************************************

  யாழிந்து டோபி 1984, புனர்பூசம், Teacher மணமகளுக்கு மணமகன் தேவை. நல்லூர் 021 4923739, 071 4380900. customercare@realmatrimony.com  

  ****************************************************

  யாழிந்து வேளாளர் 1994, உத்தரம், Accountant, Australia மணமகளுக்கு மணமகன் தேவை. Colombo– 06. 011 4380900, 077 7111786. support@realmatrimony.com

  ****************************************************

  கண்டி இந்து மதம் 1983 இல் பிறந்த மேஷ ராசி பரணி நட்சத்திரம் A/L படித்த மகளுக்கு படித்த மணமகன் தேவை. பெற்றோர் மட்டும் தொடர்பு கொள்ளவும். 076 3298357 / 075 5129411.

  ****************************************************

  கிறிஸ்தவ நாடார் Non RC, 24 வயது, Civil Engineering படித்த மகளுக்கு தகுந்த மணமகன் தேவை. 077 4556882.

  ****************************************************

  யாழ். இந்து கௌவர குடும்பத்தைச் சேர்ந்த செவ்வாய் குற்றமற்ற 1992 இல் பிறந்த பூராடம் கி.பா 22, உயரம் 5’1’’ உடைய கொழும்பில் பணிபுரியும் பேராதனை பல்கலைக்கழக பொறியியல் பட்டதாரி பெண்ணுக்கு தகுந்த வர னை (உள்நாடு அல்லது வெளிநாடு) பெற் றோர் எதிர்பார்க்கின்றனர். தொடர்பு: 077 0366059. 

  ****************************************************

  32 வயது RC சமயம். நளவர் இனம். பெண் நர்ஸாக வேலை. உத்தியோக மாப்பிள்ளை தேவை. முழு விபரங்களுக் கும் தொடர்புகொள்ள வேண்டிய போன் நம்பர்: 071 8023843.

  ****************************************************

  விவாகரத்தான எமது மகளுக்கு நற்பண்பு ள்ள மணமகனை எதிர்பார்க்கிறோம். (1978 ஆம் ஆண்டு அனுசம் நட்சத்திரம்) பெற்றோர் மட்டும் தொடர்புகொள்ளவும். Email Id: weddingproposal1978@gmail.com Tel: 077 8942551.

  ****************************************************

  கார்த்திகை, செவ்வாய் குற்றமற்ற, 24 வயதுடைய வங்கியில் தொழில்புரியும் கள்ளர் இன மணமகளுக்குச் சொந்த தொழில்புரியும் மணமகன் தேவை: 071 6516201, 066 2230598. இரவு  7 மணிக்கு பின் தொடர்புகொள்ளவும்.

  ****************************************************

  கொழும்பை வதிவிடமாகக் கொண்ட 1979.07.19, ரிசபம் கார்த்திகை, 1981.10.23 சிம்மம், மகம் நட்சத்திரங்கள் கொண்ட சகோதரிகளுக்கு மணமகன்மாரைத் தேடுகிறார் தாயார். P.N. 071 3777643, 077 6619478.

  ****************************************************

  மட்டக்களப்பு இந்து வெள்ளாளர் 1981 இல் பிறந்த கணவரை இழந்த விதவை பெண்ணுக்கு துணைவர் தேவை. ஒரு பெண்பிள்ளை உள்ளது. 071 0387656.

  ****************************************************

  யாழிந்து வேளாளர் 1992 திருவோணம், எட்டில் செவ்வாய் BSC, பட்டதாரி, UK Citizen-/ யாழிந்து வேளாளர் 1989 மகம், செவ்வாயில்லை , Doctor UK வேறு நாடுகளும் விரும்பத்தக்கது/ யாழிந்து வேளாளர் 1993 சுவாதி, நான்கில் செவ்வாய், Engineer, Australia Citizen/ யாழிந்து வேளாளர் 1990, அனுசம், செவ்வாயில்லை, BSc Singapoor Citizen/ யாழிந்து வேளாளர் 1989, சித்திரை 3, இரண்டில் செவ்வாய் BSc, MSc, Australia Citizen/ கொழும்பு இந்து வேளாளர் 1986 கார்த்திகை 2 எட்டில் செவ்வாய் Doctor, srilanka/ யாழிந்து குருகுலம் 1988 திருவாதிரை இரண்டில் செவ்வாய் Doctor, srilanka/ கிளிநொச்சி இந்து வேளாளர் 1990 அத்தம் செவ்வாயில்லை. BSc Canada Citizen. சிவ­னருள் திரு­ம­ண­சேவை. 076 6368056. (Viber).

  ****************************************************

  யாழ். இந்து உயர் வேளாளர் 1978, உத்தரட்டாதி 4 இல் செவ்வாய் உள்ள மணமகளுக்குப் பொருத்தமான மண மகனை பெற்றோர் எதிர்பார்க்கின்றனர். தொடர்புகளுக்கு: 076 6661685.

  ****************************************************

  1986 இல் பிறந்த அரச பல்வைத்தியர், விசாகம், துலாராசி, இந்து வேளாள மகளுக்கு தாயார் தகுந்த மணமகனை தேடுகிறார். G-–435 C/o கேசரி மணப் பந்தல், த.பெ.இல.160, கொழும்பு.

  ****************************************************

  இந்து நாடார் (Nadar) 24 வயது 5’2’’ கனடாவில் வசிக்கும் விவாகரத்தான அழகிய மணமகளுக்கு தகுந்த மண மகனை எதிர்பார்க்கின்றனர். Ref#113304 E.mail in@friendsmatrimony.com  011 2363663/ 077 2597276/ 011 7221674.

  ****************************************************

  Educated Professional lady in her forties, younger looking, Looking  for a suitable, enthusiastic and compassionate life partner, genuine applicants only contact. jeya1547@gmail.com 

  ****************************************************

  கொழும்பு, Wellampitiya இல் வசிக்கும் முஸ்லிம் குடும்பத்தைச் சேர்ந்த 40 வயதுடைய மணமகளுக்கு கொழும் பில் வசிக்-கும் மணமகன் தேவை. மணமகளுக்குச் சொந்தமாக வீடு உள்ளது. முஸ்லிம்கள் மட்டும் தொடர்பு கொள்ளவும். 076 9104388.

  ****************************************************

  இந்து விஸ்வபிரம்மகுலம், மகரராசி, உத்திராட நட்சத்திரம், 1975 இல் பிறந்த பெண்ணுக்கு 47 வயதிற்குள் நற்குண முடைய மணமகனை எதிர்பார்க்கிறோம். தொடர்பு: 077 0477969, 072 8535814.

  ****************************************************

  2018-05-01 16:25:58

  மணமகன் தேவை 29-04-2018