• பயிற்சி வகுப்பு 22-04-2018

  Aari work, Mahendi, Tailoring Classes புதிதாக பண்டாரவளையில் ஆரம்பம். ஆடைகளும் தைத்துக் கொடுக்கப்படும். Stylish Stitch Academy (Weekdays and Weekends) 075 4250069.

  **********************************************

  கொழும்பு  கண்டியில்  தனியாகவும்  குழுவாகவும்  A/L இரசாயனவியல்  நடை பெறுகின்றது. பரீட்சைக்கு 30 வருட   கால வினாக்கள் செய்யப்படும். வீடு வந்தும்  கற்பிக்கப்படும்.  077 3877335.

  **********************************************

  மட்டக்குளியில் இராஜேஸ்வரி இராம நாதனின் புதிய தையல் பயிற்சி வகுப்பு 14.05.2018 முதல் ஆரம்பம். பெண்களுக்கான அனைத்து விதமான ஆடைகளும் இலகுமுறையில் வெட்டித் தைப்பதற்கான பயிற்சியளிக்கப்படும். பாடநெறி முடிவில் சான்றிதழ் வழங்க ப்படும். நேரடியாக துணியில் கீறி வெட்டும் முறை. வயதெல்லை கிடை யாது. ஒவ்வொரு மாணவரிடமும் தனிப்பட்ட முறையில் கவனம் செலுத்த ப்படும். சுய தொழிலுக்கான அரிய வாய்ப்பு. 65/225 (பன்சலைக்கு எதிரில்) காக்கை தீவு, மட்டக்குளி. Colombo 15. 077 4131165.

  **********************************************

  கொட்டாஞ்சேனையிலும் மட்டக்குளியி லும் புதிய Aari Work Class ஆரம்பம். வயதெல்லை கிடையாது. Brilliant Institute, No.136, Sangamitha Mawatha, Kotahena, Colombo –13. Crow Island. No.65/225, Mattakkuliya, Colombo–15. TP:- 077 4131165.

  **********************************************

  தெஹிவளை, Lady Craft Academy இல் பெண்களுக்கான Basic Diploma தையல் பயிற்சி வகுப்பு. Ideal Classes இந்தியன் கட், Saree blouse, Shalwar, மெசின் எம்ரோய்டரி, பெச்வேக், இராணியன் கட்வேக், ஸ்மொக்கிங் குஷன் ஆரிவேக், Wool, Fabric painting, திரைச்சீலை சாரிவேக், Tie & Dye, Handbags, Baby dress சான்றிதழ் வழங்கப்படும். வயதெ ல்லை கிடையாது. 075 5563517, 077 1874870.

  **********************************************

  கொட்டாஞ்சேனை மற்றும் வத்த ளையில் தையற் கலையில் அனுபவம் வாய்ந்த ஆசிரியை திருமதி தீபதர்ஷினி கலைச்செல்வனின் தையல் வகுப்பு க்கள். Basic Tailoring, சாரி பிளவுஸ் (12), சல்வார்(12) Diploma, Adv.Diploma in Tailoring & Pattern making, Wedding Dress making, திரைச்சீலை அலங்காரம் Sequence work (Bass Skil சான்றிதழும் வழங்கப்படும்) Genius Academy. 076 3798255.

  **********************************************

  Beauty Culture Course வீடு வந்து கற்பித்து கொடுக்கப்படும். மற்றும் அழகுக்கலை அனைத்தும் செய்தும் கொடுக்கப்படும். பெண்களுக்கு மட்டும் 075 5562970.

  ************************************************

  2018-04-24 16:41:54

  பயிற்சி வகுப்பு 22-04-2018