• கல்வி 22-04-2018

  கொழும்பில் தரம் 3, 4, 5 புலமைப்பரிசில் பரீட்சை 2018 மற்றும், வணிகக்கல்வியும், கணக்கீடும் தரம் 10, 11, G.C.E. O/L தமிழ்மொழி மூலம் வீடுகளுக்கு வந்து பயிற்றப்பட்ட பட்டதாரி ஆசிரியர்களினால் கற்பித்து க்கொடுக்கப்படும்.077 1687941.

  *********************************************

  Maths/ Science/ English 15 வருட கற்பித்தல் அனுபவமுடைய ஆசிரிய ர்களினால் நேர்த்தியான முறையில் ஒழுங்கமைக்கப்பட்ட வகுப்புகள் 6– O/L வரை மேற்கொள்ளப்படும். 075 0391047. 

  *********************************************

  தரம் 10, 11 மாணவர்களுக்கான Business & Accounting Studies English Medium (Local O/L) பாடசாலையில் கல்வி கற்பிக்கும் ஆசிரியரால் வீடுகளுக்கு வந்து கற்பித்துக் கொடுக்கப்படும். தொடர்புக்கு: 0777 748239.

  *********************************************

  English O/L 2018, O/L 2019 (Local Syllabus) வீடு வந்து கற்பிக்கப்படும். 16 ஆண்டு கால அனுபவமிக்க ஆசிரியர். 2 Hour Class க்கு  650/=, 750/=. 077 9451435. 

  *********************************************

  வணிகக்கல்வி நன்கு பயிற்றப்பட்ட ஆசிரியைகளால் கற்பிக்கப்படுகிறது. பெண் பிள்ளைகளுக்கு மாத்திரம். தனியாகவோ /குழுவாகவோ தரம் 10– 11. தொடர்புக்கு: 071 2464641. 

  *********************************************

  நீங்களும் ஆங்கிலம் பேசலாம். எந்த நிலையில் இருப்பவர்களும் இலகுவாகப் புரிந்து கொள்ளும் வகையிலான நவீன கற்பித்தல் முறை. தொழில்புரிபவர்கள், இல்லத்தரசிகள், வேலைவாய்ப்பை எதிர்பார்ப்பவர்கள் அனைவருக்கும் ஏற்றது. ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட கவனம். ஆங்கிலம் பேசுவதற்கு 100% உத்தரவாதம். ஐ.எஸ்.எஸ், 78, புதுச்செட்டித்தெரு, கொட்டாஞ்சேனை, 075 5123111. www.kotahena.com 

  *********************************************

  British Council Teacher ரினால் (M.Ed, DETE, University of Colombo), IELTS (General & Academic) IELTS Life Skills for UK Family Visa, Advanced and Spoken English அனைத்து நிலையினருக்கும் Wellawatte, Kotahena வில் கற்பிக்கப்படுகின்றன. Guaranteed 7.5 in IELTS. 077 7803970, 078 5211351.

  *********************************************

  வெள்ளவத்தையில் அனைத்து வயதி னருக்குமான IELTS, IELTS Life Skills, Spoken English Classes தனியாக மற்றும் குழுவாக இடம்பெறும். New Batch Classes ஆரம்பம். பதிவுகளுக்கு Mrs.Priya. 077 4725722. (IES Institution IDP Approved Centre).

  *********************************************

  வெள்ளவத்தையில் ஒரே கூரையின் கீழ் பல உள்நாட்டு, வெளிநாட்டு மொழிகளைப் பயிலும் வாய்ப்பு! English, Sinhala, French, Dutch, Deutsch (German), Italian, Spanish, Korean, Arabic போன்ற பயிற்சிநெறிகள் பிரபல ஆசிரிய ர்களால் சிறந்த முறையில் கற்பிக்க ப்படுகின்றன. (Government Licence No: W/A - 102568). Lanka Study Network, #309 – 2/1, Galle Road, Colombo – 6. Tel:- 011 5245718, 0771928628. (Little Asia வுக்கு மேல் 2nd Floor).

  *********************************************

  வெள்ளவத்தையில் இயங்கிவரும் Lanka Study Network கல்வி நிறுவன மானது IDP IELTS Registration Centre ஆக உத்தியோகபூர்வமாக அங்கீக ரிக்கப்பட்டுள்ளது என்ப தனை மாணவர்களுக்கு அறியத்தருகின்றோம். எனவே நீங்கள் IELTS (Academic and General). Life Skills – A1 and B1 போன்ற விஷேட ஆங்கிலப்பயிற்சி நெறிகளை எமது கல்வி நிறுவனத்தில் கற்று எமது கல்வி நிறுவனத்திலேயே பரீட்சைக்கு விண்ணப்பிக்க முடியும். (April, May and June. Intake ஆரம்பம்) IDP, IELTS Registration Centre. #309 – 2/1, Galle Road, Colombo – 06. Tel: 011 5245718, 077 1928628.

  *********************************************

  கொழும்பில் A/L இணைந்த கணிதம், இரசாயனவியல், O/L கணிதம், விஞ்ஞா னம் ஆகிய பாடங்கள் தமிழ்/ ஆங்கில மொழி மூலத்தில் தனியாகவோ/ குழு வாகவோ கொழும்புப் பல்கலைக்கழக மாணவர்களால் கற்பிக்கப்படும். (Revision, Past paper & Day Classes also Available) 077 8831875. 

  *********************************************

  பொருளியல் A/L 2020, 2019, 2018 அரசியல், O/L, Gr. 10, Gr 9 வரலாறு தனிப்பட்ட குழு வகுப்புகளாக அனுப வமிக்க ஆசிரியர் குழுவால் “A”தரச் சித்தி க்கான கற்பித்தல். Tel. 077 1611571. 

  *********************************************

  தரம் 6– 11 வரையான மாணவர்களுக்கு ஆங்கிலம், ஆங்கில இலக்கியம் மற்றும் ஆங்கில மொழி மூலம் விஞ்ஞானம் ஆகிய பாடங்கள் கற்பிக்கப்படும். இடம்: Fussel’s Lane, Wellawatte ஆசிரியர்கள் மிகவும் புலமை வாய்ந்த பட்டதாரி  ஆசிரியர்கள். 077 1813485. 

  *********************************************

  வெள்ளவத்தையில் Spoken English, சிங்களம் அடிப்படை அலகிலிருந்து தனியாக/சிறு குழுவாக பேச்சுப்ப யிற்சியுடன் இல்லத்தரசிகள், வேலைக்கு வெளிநாடு செல்வோர், உயர்கல்வி கற்போருக்கு மிகக்குறுகிய காலத்தில் கற்பிக்கப்படுகிறது. தரம் 6 க்கும் பாடசாலைப் புத்தகம் படிப்பிக்கப்படும். 077 7254627.

  *********************************************

  A/L Combined Maths (English /Tamil) மீட்டல், கடந்த கால வினாக்கள் மூன்று மாதத்தில் வினைத்திறனான முறையில் A/L 2018 ற்கு MSc ஆசிரியரினால் கற்பிக்கப்படும். 075 0472533. 

  *********************************************

  A/L Chemistry (English /Tamil) 20 வருடத்திற்கு மேற்பட்ட அனுபவமு டைய பட்டதாரி ஆசிரியரினால் சிறப்பாக ஒழுங்கமைக்கப்பட்ட முறையில் கற்பி க்கப்படும். 077 3827850. 

  *********************************************

  கொழும்பு மாவட்டத்தில் 6 – 11 வரையான மாணவர்களுக்கு விஞ்ஞான வகுப்புக்கள் தனியாகவோ குழுவாகவோ அனுபவம் வாய்ந்த ஆசிரியரால் வீடு வந்து கற்பிக்கப்படும். தொடர்புக்கு: 077 1855184. 

  *********************************************

  Grade 10, G.C.E. O/L, G.C.E. A/L கற்கும் மாணவர்களுக்கு Accounting/ Business Studies/ Economics பாடங்கள் தமிழ் மொழி மூலமாகவும் ஆங்கில மொழி மூலமாகவும் (Tamil/ English) பிரபல பட்டதாரி ஆசிரியர்களால் உங்கள் வீடு வந்து கற்பித்துத் தரப்படும். உங்கள் “A” சித்திக்கு உறுதியளிக்கப்படும். 077 8024374. 

  *********************************************

  Chemistry paper Classes for Local A/L English & Tami medium & London Edexcel & Cambridge O/L & A/L 2018, 2019 & 2020 A/L Students விரும்பிய ஒரு பாட அலகை Model paper உடன் Just 14 Classes இல் ‘Brain Gym’ முறையில் கற்பிக்கப்படும். Chemistry இல் அடிப்படை அறிவற்றவர்களும் ‘A’ சித்தி பெறலாம். கொழும்பு, பொரல்லை, இராஜகிரிய, வத்தளை, நுகேகொடை. 077 8034843. Home Visits.

  *********************************************

  பல வருட அனுபவம் வாய்ந்த அதிசிறப்புப் பட்டதாரியால் உங்கள் வீடுகளுக்கு வந்து விஞ்ஞானம், இரசா யனவியல், பௌதிகவியல், கணிதம், கணக்கீடு, வணிகக்கல்வி கற்பித்துக் கொடுக்கப்படும். 077 7783842, 075 5031038.

  *********************************************

  Home Visits  Grade 1– 5 Class (English & Tamil Medium) and  புலமைப் பரிசில்  பரீட்சை வகுப்புகளும் கற்பிக்கப்படும்.  Contact: 075 0181172.

  *********************************************

  Past Paper Classes 2018– O/L, A/L. English / Tamil Medium. Home Visit O/L– English and Business Studies 2 Hours 1300/=. A/L– Accounting, Business studies and English 2 hours 1400/=. Grade 1– 10 All Subjects 2 hours 1200/=, Past Paper Practice with Topic Revision ஆசிரியர் American Business college. 20 வருடத்திற்கு மேல் அனுபவமுள்ளவர். 075 8915677.

  *********************************************

  தரம் 6– 11 வரை கணிதம், விஞ்ஞானம், ஆங்கிலம் , ICT பாடங்கள் கொழும்பு பல்கலைக்கழக  மாணவரால்  வீட்டிற்கு வந்து கற்றுத் தரப்படும். 076 6373122.

  *********************************************

  தமிழ்  பாட வகுப்புகள்  சிறு குழுக்களாக தரம் 1 முதல்  5 வரை நடைபெறுகிறது. சிங்களமொழி மூலம்  கற்கும்  மாணவர்களுக்கும் தமிழ் மொழி கற்பிக்கப்படும்.   இடம்  தெஹிவளை. தொடர்புகளுக்குப: 078 2789776.

  *********************************************

  Accounts for O/L, A/L English Medium Group classes or Home Visited. Also Tamil Language for Sinhalese up to G.C.E O/L. Home Visited or Group Classes. 077 7152096.

  *********************************************

   Mathematics & Science English Medium for Grade 6 – 11 Local/ Edexcel/ Cambridge, Theory & Revision, Home Visited or Group Classes in Wellawatte. Contact: S.Kasi– 077 9917533.

  *********************************************

  A/L 2018 இரசாயனவியல்  வினாத்தாளை விடையளிக்கும்  உத்திகளுடன் 40 தலைப்புகளில்  கருத்தரங்கு  விரிவு ரையாளரினால்  (BSc, MSc, MPhil, PhD (R) ஆரம்பமாகவிருக்கிறது.  GroupClasses  தமிழ் ஆங்கில மொழி  மூலங்களில்:  077 4341393.

  *********************************************

  6 – 12 மாணவர்களுக்கு English With Grammar மற்றும் வேலைக்கு செல்வோ ருக்கு Spoken English வகுப்புக்களுக்கு தொடர்புகொள்ளவும். கல்கிசை, தெஹி வளை மற்றும் வெள்ளவத்தையில் வீடு வந்து கற்பித்துத் தரப்படும். தொடர்பு: Stanley 078 3849469.

  *********************************************

  கணிதம் பிரத்தியேக வகுப்புகள் தரம் 6 தொடக்கம் 11 வரை. கணிதம் குழு வாகவோ தனியாகவோ வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும். யாழ் ஆசிரியர் .V.வசந்தகுமார். 077 2170621, 077 7375336.

  *********************************************

  வெள்ளவத்தை, கொட்டாஞ்சேனை பிரதேசங்களிலுள்ள Grade 1 – A/L மாணவர்களுக்கேற்ப Maths, Science பாடங்கள் பிரபல்யமான ஆசிரியரினால் வீட்டிற்கு வந்து கற்றுக்கொடுக்கப்படும். மோதரையில் குழு வகுப்பு நடை பெறுகிறது. 0777 493841.

  *********************************************

  கொட்டாஞ்சேனை Study:M Institute இல் பிரபல Psychological Canceller “Ziyard Kaleel” இன் வழிகாட்டலில் கல்வித்துறையில் துறைசார்ந்த நிபுண த்துவத்தைப் பெற எண்ணியுள்ள O/L Levers & A/L Levers இற்கான “நீங்களும் ஆசிரியராகலாம்”. One Day Workshop 2018.04.29 (Sunday) 9.30 – 01.30pm நடைபெறவுள்ளது. பதிவுகளோடு முந்திக்கொள்ளுங்கள். 077 7901637.

  *********************************************

  Maths இல் 1st term test இல் குறைவான புள்ளிகளா? Slow Learner's Specialist இன் வழிகாட்டலில் Grade 6– O/L (Tamil & English Medium) & London syllabus மாணவர்களுக்கான O/L பரீட்சையில் சித்திபெறத் தவறியவர்களுக்கான Repeater's Special Classes உம் Group / Home Visit ஆக வெள்ளவத்தை & கொட்டாஞ்சேனையில் ஆரம்பமாக வுள்ளன. 077 7901637.

  *********************************************

  கொழும்பு மாவட்டத்தில் உள்ள A/L மாணவர்களுக்கு பௌதிகவியல் பாடம் குழுவாகவோ / தனியாகவோ அனுபவம் வாய்ந்த MSc பட்டதாரி ஆசிரியரினால் வீடு வந்து கற்பிக்கப்படும். மாண வர்களின் நிலைக்கேற்ப கவனம் செலுத்தப்படும். தொடர்புகளுக்கு: 077 4010687.

  *********************************************

  ICT Conducted by an experience Graduate teacher Cambridge, Edexcel and local O/L, A/L and Web Development. Home visited. Small and group classes. 077 8774268. 

  *********************************************

  Grade 01–07  வரையான   Maths, ENV, Science, English (Edexcel, Cambridge, National Syllabus) உங்கள்  வீட்டிற்கே  வந்து  கற்பிக்கப்படும்.  Spoken English  கற்பிக்கப்படும். 076 6871455. 

  *********************************************

  கொழும்பில் Home Visit 36 வருட அனுபவமுள்ள ஓய்வு பெற்ற கணித ஆசிரியர் யாழ்/ கவிசியின் கணித வகுப்புகளும் (தரம் 8, 9, 10, O/L, A/L, தமிழ், ஆங்கிலம் மூலம்) மொறட்டுவை பல்கலைக்கழக மாணவியால் கணிதம், பௌதிகவியல் A/L வகுப்பு களும். 072 5398558.

  *********************************************

  ICT, Maths Classes. Edexcel and Cambridge Maths Classes, Local Syllabus, ICT A/L, O/L Local English Medium, For Home Visit. Harie (MSc) Tel: 078 6494410.

  *********************************************

  Spoken Sinhala, புதிய வகுப்புகள், வார, கிழமை நாட்களில் காலை, மாலை வரையும் பாடசாலை மாணவர்களுக்கும், வேலை புரிபவர்களுக்கும், O/L – A/L எடுத்த மாணவர்களுக்கும், அரச ஊழியர்களுக்கும் புதிய வகுப்புகள் ஆரம்பமாகின்றன. O/L எடுக்கவிருக்கும் மாணவர்களுக்கு வினாவிடை வகுப்பு கள் நடைபெறுகின்றன. Ideal Academy (வெள்ளவத்தை, கொமர்ஷல் வங்கிக்கு முன்பாக). 011 2363060/ 077 7902100.

  *********************************************

  வெள்ளவத்தையில் Pre School and Montessori Teacher Training Course அரச அங்கீகாரம் பெற்ற NVQ Certificate (AMI) Method இணைந்த பாடத்திட்டம், ஏற்ற கற்கைநெறி. தமிழ், ஆங்கில, சிங்கள மொழி மூலம். வார, கிழமை நாட்களில் நீண்ட கால ஆசிரியையினால் விரிவு ரைகள் நடைபெற்று பயிற்சியளிக்க ப்பட்டு, சான்றிதழ் வழங்கப்பட்டு, வேலைவாய்ப்பு முயற்சிகள் பெற்று த்தரப்படும். Ideal Academy (வெள்ள வத்தை, கொமர்ஷல் வங்கிக்கு முன்பாக) 011 2363060/ 077 7902100/ 071 2041409.        

  *********************************************

  Law College Entrance Open University– 2018, சட்டக்கல்லூரி அனுமதிப்பரீட்சை –2018 புதிய வகுப்புகள் ஆரம்பம். விரிவுரையாளர்கள் (சட்டத்தரணிகள்) K.G.John & T.Shakeer (Attorney – At  – Law) காலை 9.00 – 1.00 மணி வரை. பதிவுகளுக்கு முந்துங்கள். Ideal Academy (Opp. Wellawatte Roxy Theatre) 077 8874140, 077 6624500, 011 2363060. 

  *********************************************

  Ideal Spoken English குறுகிய கால த்தில் அனைத்து வயதினரும் ஆங்கில த்தில் சரளமாகப் பேசலாம். நவீன கற்பித்தல் முறைகள்/ Multimedia/ விசேட Study Pack துணையுடன் பேச்சுப் பயிற்சி, இங்கிலாந்தில் (U.K) வாழ்க்கைத்துணையுடன் இணைவோ ருக்கான IELTS Life Skills A1 மற்றும் IELTS வகுப்புகள். விரிவுரையாளர் T.Thanendran, Ideal Academy (வெள்ள வத்தை கொமர்ஷல் வங்கிக்கு முன்). T.P: 077 7686713, 011 2363060. 

  *********************************************

  CIMA and ACCA classes for all stages by a qualified and experience lecturer at Colombo–06. Individual class 100% pass guaranteed. 076 6343083.

  *********************************************

  A/L 2020 மாணவர்களுக்கான Accou nting வகுப்புகள் ஆங்கில, தமிழ்மொழி மூலம் குழுவாகவும் தனியாகவும் கற்பிக்கப்படும். 25 வருட அனுபவமுள்ள பாடசாலை ஆசிரியர் Mr.S.D.J.Sutharshan. தொடர்புகளுக்கு: Arul Study Circle Kotahena & No.20A, 2/1, Station Road, Wellawatte. Tel: 0777 563825. 

  *********************************************

  கொழும்பு–6 இல் தரம் 6– 11 வரையான மாணவர்களுக்கு ஆங்கிலம், கணிதம், விஞ்ஞானம் ஆகிய பாடங்களில் (லண்டன், உள்ளூர்) பல்கலைக்கழக மாணவர்களால் டியூசன் வழங்கப்படும். உள்ளூர் பாடத்திட்டம் ஆங்கிலத்தில் மட்டும். 077 0405556, 075 4424753. 

  *********************************************

  Biology Exam Express Chemistry Selfi Method Exam இருமொழிகளிலும் G.C.E. (A/L) மற்றும் Edexcel Cambridge IGCSE AS/A2 Home Visited. நம்பிப் படியுங்கள். 077 6655290.

  *********************************************

  2018-04-24 16:40:30

  கல்வி 22-04-2018