• சேவை 22-04-2018

  10 வருட காலமாக நடாத்தி வரும் எமது சேவையின் கீழ்  நம்பிக்கை மற்றும் பொறுப்புமிக்க Housemaids, Daily Workers, male / female, Attendants, Drivers, Gardener, Male Cook, Nannies, House Boy போன்ற சேவையாளர்கள் எமது Siyomek Service சேவையில் பெற்றுக்கொள்ள முடியும். No – 39, Mt.Lavinia 0114343100, 0777970185, 0722761000.

  ************************************************

  UK, USA, கனடா, France போன்ற நாடுகளுக்கு Visit வீசா மற்றும்  Business வீசா, Family வீசா செய்து தரப்படும். தொடர்புகளுக்கு 0773838629.

  ************************************************

  Negombo பிரதேசத்தில் சகலவிதமான வேலையாட்களை ஒரே கூரையின் கீழ் பெற்றுக்கொள்ள முடியும். வீட்டு ப்பணிப் பெண்கள். (House Maids/ Drivers/ Male /Female Cooks/ Couples/ Gardeners/ House Boys/ Room Boys/ Baby Sitters/ Attendants/ Daily Comers) இவ்வ னைவருக்கும் 2 வருடகால உத்தர வாதத்துடன் 3 Replacement பெற்று க்கொள்ள முடியும். Janatha Manpower Services, Cannel Road, Negombo. 031 5677914/ 075 9600233.

  ************************************************

  Kandy யின் ஆரம்பத்தில் எமது Local Manpower Services ஊடாக உங்களுக்குத் தேவையான அனைத்துவிதமான வேலையாட்களை மிகவும் குறைந்த விலையில் ஒரு வருடகால உத்தரவா தத்துடன் பெற்றுக்கொள்ள முடியும். வீட்டுப் பணிப்பெண்கள் (House Maids, Drivers, Gardeners, Baby Sitters, Couples, Male/Female Cooks, Attendants, Daily Comers, Labourers) Kundasala Road, Kandy. 081 5636012/ 076 7378503.

  ************************************************

  இதோ உங்களுக்கோர் அரிய வாய்ப்பு. தொழில் தேடி எங்கும் அலையத் தேவை-யில்லை. வீட்டுப் பணிப்பெண்கள், சாரதிகள், சமையற்காரர்கள், பூந்தோட்ட க்கா-ரர்கள், நோயாளி பராமரிப்போர், குழந்தை பராமரிப்போர், ஹோட்டல் வேலைகள், காரியாலய உத்தியோகத்தர் போன்ற அனைத்து விதமான வேலை வாய்ப்புக-ளையும் ஒரே கூரையின் கீழ் பெற்றுக்கொள்ள இன்றே விரையுங்கள். சமுகம் தரும் நாளிலேயே வேலை வாய்ப்பு. தம்பதிகளாகவோ, குழுக்க ளாகவோ விரும்பியவாறு இணைந்து கொள்ள முடியும். உடனே அழையுங்கள். தேர்வுகளுக்கு முந்துங்கள். எந்த-விதமான கட்டணமும் அறவிடப்பட மாட்டாது. 011 5938473, 072 7944586. 

  ************************************************

  VIP Service கொழும்பின் பல கிளை­களைக் கொண்ட நீண்ட கால­மாக சேவை செய்து கொண்­டி­ருக்கும் எங்­க­ளது நிறு­வன த்தினூ­டாக உங்­க­ளுக்கு ஏற்ற வகை­யான வேலை­யாட்­களைத் தேர்ந்தெ டுக்­க­மு­டியும். House Maids, Drivers, Baby Sitters, Gardeners, House Boys, Cooks, நோயாளர் பரா­ம­ரிப்­பா­ளர்கள். காலை வந்து மாலை செல்­லக்­கூ­டி­ய­வர்கள். Couples. இவ் அனை­வ­ரையும் 2 வரு­ட­கால உத்­த­ர­வா­தத்­துடன் மிகக்­கு­றைந்த விலையில் பெற்­றுக்­கொள்ள முடியும். Government Registered.  தொடர்­பு­க­ளுக்கு: 072 7944586 / 0115299305.

  ************************************************

  இப்பொழுது தெஹிவளைப் பிரதேச த்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ள எமது Luxury Service ஊடாக உங்களுக்குத் தேவையான வேலையாட்களைப் பெறலாம். தமிழ், முஸ்லிம், சிங்கள (Tamil, Muslim, Sinhala House Maids) வீட்டுப் பணிப்பெண்கள், Drivers, Male/ Female Cooks, Couples, Attendants, Baby Sitters, Gardeners, Room Boys/ House Boys/ Daily Comers இவ்வனைவருக்கும் 2 வருடகால உத்தரவாதத்துடன் 3 Replacement பெற்றுக்கொள்ள முடியும். No. 20/1, Galle Road, Dehiwela. 011 5288919, 077 8144404.

  ************************************************

  கடந்த 10 வருடகாலமாக நாடு பூராகவுள்ள எமது கிளைகளினூடாக, உங்களுக்குத் தேவையான அனைத்து விதமான வேலையாட்களை உடன் பெறலாம். வீட்டுப்பணிப்பெண்கள் (House Maids), Drivers, Male/ Female Cooks, Gardeners, Attendants, Baby Sitters, Couples, House Boys, Room Boys, Daily Comers) இவ்வனைவருக்கும் வயதெல்லை 20– 60 அத்துடன் 1 வருட உத்தரவாதத்துடன் 3 Replacement முறையில் பெற்றுக் கொள்ளலாம். Branches, Colombo: 011 5882001, Kandy: 081 5634880, Negombo:- 031 5676004, Mr.Dinesh:- 075 9744583.

  ************************************************

  24 hours Cab Service and rent a Car. Good Condition Vehicle without Driver. Daily and monthly Basics. KDH Van, Priyos Hybrid Car, Nano Car and House Moving Lorry, Airport up and down. Reasonable Price for long trip Hires. உங்களின் வீட்டுத் தளபாடங்களை மிகக் குறைந்த விலையில் Transport செய்துகொள்ள முடியும். Contact. Lucky Cab. 011 5882001, 072 7944583.

  ************************************************

  Chartered Accountants கணக்கு புத்தகம் எழுதுதல் (Book Keeping), Final Accounts, Audit & Project Report நம்பிக்கையாக தயாரித்து உரிய நேரத்தில் சமர்ப்பி க்கப்படும். 071 2365555.

  ************************************************

  Electrician Service and Contract வயறிங் வேலைகள் அனைத்து வேலைகளும் சுவற்றில் வெடிப்பு வராமல் செய்து தருவோம். Single phase 3 phase Light fitting, LED TV fitting door phone fix, Check circuit, breaker different voltage at power socket for correct Earth connection, Check and Measure load current for all phase, Electrical Consulting? Call D.Sudhagaran. No: 072 4805716. Area Colombo, Nuwareliya. 40, point up All area. 

  ************************************************

  “ABC Manpower Wattala”  இலங்கையின் அரச அங்கீகாரம்பெற்ற பல வருடகால அனுபவம் கொண்ட தனிச் சிறப்புமிக்க எமது சேவையினூடாக (தமிழ், சிங்களம், முஸ்லிம்) வீட்டுவேலையாட்கள்/ House maids / Drivers / Gardeners / Cooks male/ Female / Baby Sitters / Labours / Meson / Painters / Attendants / Couples / Hotel Wakes /  Daily Comers / Sales Mans / Garment Workers. சகல நம்பிக்கை உத்தரவாதத்துடன் உடன் பெற்றுக்கொள்ள முடியும். Mr.Ranjan. 011 4283779 / 077 1711915/ 071 0444416. No. 66/3, Negombo Road, Wattala.

  ************************************************

  Sun TV, K TV, Kalaigner TV, Vijay TV, Raj TV, Zee Tamil, Sun Music, Discovery, National Geographic, HBO, Star Channels, Ten Sports, ESPN இன்னும் பல Dish Antenna Channels திருத்த வேலைகள். 077 9969442.

  ************************************************

  “அன்பு இல்லம்” வெள்ளவத்தையில் அமைதியான காற்றோட்டத்துடன் கூடிய  சூழலில் முதியோர்கள் தமது ஓய்வு காலத்தை மகிழ்ச்சிகரமாக கழிக்க 24 மணி நேர மருத்துவ அனுபவமிக்க தாதிமார்கள் ஆரோக்கியமான உணவு மற்றும் பல வசதிகளுடன் பராமரிப்ப தற்கு. No. 27, Bosewell Place, Wellawtta. 077 4893338.

  ************************************************

  ikman.lk இணையத்தளத்தில் விளம்பர ங்கள் பதிவிட விரும்புபவர்கள் தொடர்பு கொள்ளலாம். மேலதிக விபரங்களுக்கு: 076 6743126 (S.Sasi) luckeyadvt@gmail.com 

  ************************************************

  Sun TV, K TV, Vijay TV, Zee Tamil, Satellite Connections உத்தரவாதத்துடன் நம்பகரமான மலிவு விலையில் செய்து தரப்படும். மற்றும் திருத்த வேலைகள் புதிய இணைப்புகள், எல்லாவிதமான Satellite அன்டனாக்களுக்கும் Recharge வீட்டில் இருந்தவாறு செய்துகொள்ள முடியும். 077 7623691. (Kamal).

  ************************************************

  Digital Printing & Designing Business Card, CD Covers, Certificates, Greeting/ Wedding Cards, Initiations Leaflets, Letterheads, Menu Cards, Bookmarks, Posters, Mug Printing, Mr. Print Care. 51/20, 1st Floor, SS Plaza, Bambalapitya. Tel: 011 2583080 Mobile: 077 7785458 / 077 9866645. Email: mrprintcare@gmail.com     

  ************************************************

  We Care Elders Home முதியோர் ஊனமுற்றோர் ஆகியோரை ஆயுர்வேத வைத்தியர் மூலம் பராமரிக்கப்படும். 072 5699094, 0777 568349. 

  ************************************************

  Wattala Dharshana Local Manpower Service அரச அங்கீகாரம் பெற்ற 10 வருடகால அனுபவமிக்க உங்கள் எதிர்பார்ப்பிற்கு ஏற்ற (Tamil, Muslim, Sinhala) Housemaids, Drivers, Gardener, Security, Couples, Office Boys, House Boys என சகல பிரிவிலும் தகுந்த நம்பிக்கை உத்தரவாதத்துடன் எமது முழு பொறுப்பின் கீழ் வேலையாட்கள் எம்மிடமிருந்து உடன் பெற்றுக்கொள்ள முடியும். 011 5783667, 077 951175, 071 1978009, 075 3951175, 011 5811812, 011 5811813.

  ************************************************

  புது வீடு ஒன்று கட்ட போகிறீர்களா? பழைய வீட்டை மீளமைக்கிறீர்களா? வீட்டில் சிறு பழுது வேலைகளா? எங்களிடம் சிறந்த தேர்ச்சிபெற்ற வேலையாட்கள் உள்ளனர். கட்டுமானப் பணிகள் மட்டுமன்றி ஏனைய அனைத்து வேலைகளும் சிறப்பாக செய்து தரப்படும். Mason, Tile Bass, Plumber, Carpenter, Electrician, Painter செடலின் அடி கணக்கில் அடித்து கொங்றீட் போட்டு தரப்படும். (வெல்லம்பிட்டிய, கொலன்னாவ, கொட்டிகாவத்தை, ராஜகிரிய அண்மித்த பகுதிகளில் மாத்திரம்) T.P: 075 3436846.

  *************************************************

  2018-04-24 16:38:15

  சேவை 22-04-2018