• மணமகன் தேவை - 20-03-2016

  கொழும்பைப் பிறப்­பி­ட­மாகக் கொண்ட இந்து மதத்தைச் சேர்ந்த 34 வயது/ மக­ளுக்கு மண­மகன் தேவை. முக்­கு­லத்­த­வ­ராக இருக்க வேண்டும். வர்த்­தகர் விரும்­பத்­தக்­கது. 011 2592739. 

  *****************************************************

  1981 சுவாதி 7இல் செவ்­வாயும் சூரி­யனும் கிரக பாவம் 60 MBBS டாக்டர் மண-­ம­க­ளுக்கு தகு­தி­யான மண­மகன் தேவை. TP. 021 2224696.

  *****************************************************

  யாழிந்து வேளாளர் 1989 பூரட்­டாதி பாவம் 25 Human Resource Assistant Manager மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. அம்­பிகை திரு­ம­ண­சேவை 69– 2/1, விகாரை ஒழுங்கை, கொழும்பு 6. 011 2363710, 077 3671062. 

  *****************************************************

  யாழிந்து வேளாளர் 1990 உத்­தி­ரட்­டாதி, பாவம் 16 Canada Citizen Leasing Specialist மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. அம்­பிகை திரு­ம­ண­சேவை 69– 2/1, விகாரை ஒழுங்கை, கொழும்பு 6. 011 2363710, 077 3671062.  

  *****************************************************

  யாழ். வெள்­ளாள 26 வயது 5' 3" பட்­ட­தா­ரியும் அவுஸ்­தி­ரே­லி­யாவில் நிரந்­தர வேலை­யு­மு­டைய அழ­கிய தமது மக­ளுக்கு பெற்றோர் தகுந்த வரனை அவுஸ்­தி­ரே-­லி­யாவில் எதிர்­பார்க்­கின்­றனர். சமயம் முக்­கி­ய­மில்லை. garajah@msn.com

  *****************************************************

  யாழ். இந்து முக்­குவர் 1987 பிறந்த பெண்­ணுக்கு உள்­நாடு அல்­லது வெளி­நாட்டைச் சேர்­நத மண­ம­கனை பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றனர். தொடர்­புக்கு: 077 2384102. 

  *****************************************************

  சிவந்த அழ­கிய நற்­கு­ண­முள்ள உயர் பத­வி­யி­லி­ருக்கும் 44 வயது நல்ல குடும்­பத்து இந்துப் பெண்­ணுக்கு பண்­பான மண­மகன் தேவை. (யாரு­மற்று தனித்து வாழ்­ப­வர்கள் மிகவும் விரும்­பப்­ப­டுவர்) கிறிஸ்­த­வர்­களும் விண்­ணப்­பிக்­கலாம். newprop84@gmail.com

  *****************************************************

  இரத்­தோட்டை இந்து முக்­குலம் 1978 இல் பிறந்த 4’ 10” உய­ர­மு­டைய மெல்­லிய ஓர் அளவு அழ­கான சாதா­ரண குடும்­பத்தைச் சேர்ந்த மண­ம­க­ளுக்கு 42 வய­துக்­குட்­பட்ட மண­மகன் தேவை. 077 9904983. 

  *****************************************************

  கொழும்பைப் பிறப்­பி­ட­மா­கவும் வாழ்­வி­ட­மா­கவும் கொண்ட கிறிஸ்­தவம் 28 வயது, உயரம் 4’ 11” பொது நிறம், உதவி முகா­மை­யா­ள­ராகக் கட­மை­யாற்றும் தமது மக­ளுக்கு உத்­தி­யோகம் பார்க்கும் வரனை பெற்­றோர்கள் எதிர்­பார்க்­கின்­றனர். மாலை 6.00 மணிக்கு பின் தொடர்பு கொள்­ளவும். 011 2380655, 072 4400094. 

  *****************************************************

  இந்­திய வம்­சா­வ­ளியில் பிறந்த அட்­டனை வசிப்­பி­ட­மாகக் கொண்ட தெய்­வேந்­திர பள்ளர் குலத்தைச் சேர்ந்த 31 வய­து­டைய பொது நிற­மான மண­ம­க­ளுக்கு 30– 38 வய­துக்கு இடைப்­பட்ட மண­மகன் தேவை. தொடர்­புக்கு: 075 5720612. 

  *****************************************************

  யாழ். இந்து வெள்­ளாளர் 1983 சித்­திரை 3ம் பாதம் பாவம் 54 உயரம் 5’ 4” (செவ்வாய் இல்லை) அரச உத்­தி­யோகம் பார்க்கும் B.Com பட்­ட­தா­ரிக்கு மண­மகன் தேவை. 077 4934226 (தரகர் தேவை­யில்லை)

  *****************************************************

  யாழ். இந்து வேளாளர், U.K Citizen, 20.03.1976, 6.45 a.m., அனுசம் – விருச்­சி­க­ராசி, M.A. பட்­ட­தாரி, விவா­க­ரத்­தா­னவர், லண்­ட­னி­லி­ருக்கும் இவரின் சகோ­தரி இவ­ருக்­கேற்ற மண­ம­கனை உள்­நாட்­டிலும் வெளி­நாட்­டிலும் எதிர்­பார்க்­கின்றார். 0044 7908707555.

  *****************************************************

  முஸ்லிம் மண­மகள் வயது 40. மார்க்­கப்­பற்றும் நல் ஒழுக்­கமும் உள்­ளவர். இவ­ருக்கு  பொருத்­த­மான துணையை சகோ­தரன் தேடு­கின்றார். 075 2236717, 076 9855613. 

  *****************************************************

  கொழும்பை வதி­வி­ட­மாக கொண்ட ஆதி திரா­விட 38 வய­தான, பொது நிற­மு­டைய, படித்த இளமைத் தோற்­ற­மு­டைய மண­ம­க­ளுக்கு நற்­கு­ண­முள்ள மண­ம­கனை சகோ­தரர் எதிர்­பார்­கின்றார். தொடர்­பு­க­ளுக்கு: 072 3786942. 

  *****************************************************

  இந்து, இந்­தி­ய­வம்­சா­வளி, தேவர் இனத்தைச் சேர்ந்த, 37 வய­து­டைய, விவா­க­ரத்­தான மண­ம­க­ளுக்கு 42 வய­துக்குள் மண­மகன் தேவை. தொடர்பு: 0777 720916.

  *****************************************************

  கொழும்பை பிறப்­பி­ட­மா­கவும் வசிப்­பி­ட­மா­கவும் கொண்ட இந்து மலை­யாள இன பெற்றோர் தங்கள் 29 வயது பட்­ட­தாரி மண­ம­க­ளுக்கு பட்­ட­தாரி மண­ம­கனை எதிர்ப்­பார்­கின்­றனர். தமிழ் இனத்­த­வரும் விண்­ணப்­பிக்­கலாம். Contact: 077 9831654,  011 2361414. E– mail wijeyan.50@gmail.com.

  *****************************************************

  யாழ் இந்து வேளாளர் 1985 பூசம், 5'3'' பாவம் – 14 M.B.B.S. Doctor ஆக Sri lanka வில் வேலை செய்யும் மண­ம­க­ளுக்கு உள்­நாட்டில் வேலை செய்யும் Doctor, Engineer மண­ம­கனைத் தேடு­கின்­றனர். சாயி­நாதன் திரு­ம­ண­சேவை வெள்­ள­வத்தை. தொடர்பு: 011 2364146, E –mail: saainathan.lk@gmail.com.

  *****************************************************

  யாழிந்து வேளாளர் 1975 BSc Colombo University, திரு­வா­திரை பாவம் 38 கொழும்பில் தொழில்­பு­ரியும் ஆசி­ரி­யைக்கு தகு­தி­யான தொழில் புரியும் ஆசி­ரியர், Business மண­ம­கனை உள்­நாட்டில் தேடு­கின்­றனர். தொடர்பு சாயி­நாதன் 011 2364146.

  *****************************************************

  யாழிந்து வேளாளர் 1987 சித்­திரை 3 ஆம் பாதம் M.S.C.Bio medical Kemi engineer Denmark இல் தொழில் புரியும் மண­ம­க­ளுக்கு Engineer, Doctor Denmark, Sweeden, Norway மண­ம­கனைத் தேடு­கின்­றனர். சாயி­நாதன் திரு­மண சேவை 011 2364146, E– mail: saainathan.lk@gmail.com.

  *****************************************************

  Colombo Rc 37 வயது, Fair 5'3'' உய­ர­மு­டைய, அழ­கிய மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. Professional qualification  உடை­ய­வர்கள் Business செய்­ப­வர்கள் விண்­ணப்­பிக்­கலாம். வெளி­நாட்­டி­லுள்­ள­வர்­களும் விரும்­பத்­தக்­கது. மண­மகள் international school இல் Staff ஆக தொழில் புரி­கிறார். விப­ரங்­க­ளுக்கு 076 6877570.

  *****************************************************

  யாழ். பொன்­னாலை வெள்­ளாளர் குலத்தைச் சேர்ந்த, தற்­போது இந்­தி­யாவில் வசித்து வரும் 1981 இல் பிறந்த மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. தொடர்பு: 00919944111784. Mail – sankar3873@yahoo.co.in. 

    *****************************************************

  முக்­குலம் வயது 28 A/L படித்து தொழில் புரியும் மண­ம­க­ளுக்கு தகுந்த மண­ம­கனை பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றனர். பொருத்தம் இல்­லாத படமும் ஜாத­கமும் திருப்பி அனுப்­பப்­படும். G – 114, C/o கேசரி மணப்­பந்தல், த.பெ.இல. 160, கொழும்பு. 

   *****************************************************

  யாழ் இந்து கோவியர் 1988, விசாகம், Quality Assurance, Srilanka மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. 116B, டச்சு வீதி, சாவ­கச்­சேரி. 011 4346128, 077 4380900. chava@realmatrimony.com.

  *****************************************************

  யாழ் இந்து குரு­குலம் 1976, உத்­த­ராடம், Programme Officer, Srilanka மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. வேறு ஜாதி­களும் விரும்­பத்­தக்­கது. 05,வைமன் வீதி நல்லூர் 0214923738,0714380900 customercare@realmatrimony.com

  *****************************************************

  யாழ் இந்து வேளாளர் 1989, அவிட்டம், BA, Sri lanka மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. 05 வைமன் வீதி, நல்லூர். 0214923739/0714380900 customercare @realmatrimony.com

  *****************************************************

  யாழ். இந்து வேளாளர் 1985, உத்­த­ரட்­டாதி, Editor சூரியன் செவ்வாய் Sri lanka மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. 116 B, டச்­சு­வீதி, சாவ­கச்­சேரி. 0114344229     0774380900. chava@realmatrimony.com

  *****************************************************

  மார்­கழி 1976, செவ்வாய் இல்லை. அனுசம், பெரிய அரச பத­வியில் இருக்கும் அழ­கிய மண­ம­க­ளுக்கு பட்­ட­தாரி மண­மகன் தேவை. கொழும்பில் வீடும் தகு­திக்­கேற்ப சீத­னமும் வழங்­கப்­படும். தொடர்­பு­க­ளுக்கு: புலவர் திரு­மண சேவை. இல. 57, விகாரை ஒழுங்கை, வெள்­ள­வத்தை, கொழும்பு 6. Tel. 0112 363435, 077 6313991. 

  *****************************************************

  இந்து 42 வயது Divorced UK, RC 36 வயது UK மண­ம­கள்­மா­ருக்கு மண­ம­கன்மார்  தேவை. Sponsor விப­ரங்­க­ளுக்கு Reg இடை­வெளி ZY என Type செய்து 77001 க்கு SMS அனுப்­பவும்.

  *****************************************************

  இந்து ஆதித் திரா­விடர் 29 வயது ஆசி­ரியை மகளுக்கு நிரந்தரமான அரச தனியார் துறையில் தொழில்புரியும் மணமகனை பெற்றோர் எதிர்பார்க்கின்ற னர். தொடர்புகளுக்கு: 071 3721621. பி.ப. 4 மணிக்கு பின்.

  *****************************************************

  1985 இல் பிறந்த, அரசாங்க வங்கியில் தொழில் புரியும் கிறிஸ்தவ மணமக ளுக்கு பெற்றோர் நல்ல மணமகனைத் தேடுகின்றனர். தொடர்புக் கொள்ள 0352231199, 072 9394293, Email: edinson90.a@gmail.com. 

  *****************************************************

  கொக்குவில், இந்து விஸ்வகுலம் 1986, மகம், MBBS, Doctor பெண்ணுக்கு மாப்பிள்ளை தேவை. Profile: 23460. www.thaalee.com போன்: 2523127. 

  *****************************************************

  இந்து வேளாளர் 1983 ஆம் ஆண்டு பிறந்த அரச தொழில் புரியும் பட்டதாரி மணமகளுக்கு பெற்றோர் தகுந்த வரனை எதிர்பார்க்கிறார்கள். தொடர்புக்கு: 072 2214013. 

  *****************************************************

  2016-03-21 12:35:43

  மணமகன் தேவை - 20-03-2016