• வாடகைக்கு 22-04-2018

  கண்டி  வில்­லியம் கொபல்­லாவ மாவத்தை  UDF க்கு பின்னால்  பாது­காப்­பான சூழ்­நிலை.  இரண்டு  அறைகள்  வீடு  வாட­கைக்கு.  தொழில் புரிவோர் / மேற்­ப­டிப்பு படிப்­ப­வர்கள்.  சுய­மாக சமைத்தும் கொள்­ளலாம். 077 3731889.

  ************************************************

  கொழும்பு –15, பேர்­குசன் வீதி, மட்­டக்­குளி,  பெரிய  கேட்­போட்ட வீதி அக­ல­மான  வீதி  ஒரு வான் வந்து நிற்கும்  அளவு இடம்  உள்­ளது.  குத்­த­கைக்கு 14 இலட்சம்  ரூபா  மாதம் 1000 ரூபாய்  கழிக்­கப்­படும். 076 6024267.

  ************************************************

  கொழும்பு –15 1/4B49  Farm Road, 1 Bedroom Car park  வசதி மற்றும் அனைத்து  வச­தி­களும் கூடிய  சிறிய வீடு  வாட­கைக்கு   Rant 20,000/=  T.P. 077 2338656.

  ************************************************

  புறக்­கோட்டை, கேஸ்பா சந்­தியில் 2 ஆம் தளத்தின் Star Hotel & Bakery வாட­கைக்கு உண்டு. அலு­வ­லகம், டிரவல் ஏஜன்ட், Shop அல்­லது ஏனைய வியா­பா­ரத்­திற்கு உகந்­தது. 077 7908711.

  ************************************************

  மோதரை, கொழும்பு – 15 புனித ஜேம்ஸ் வீட்­டுத்­தொ­கு­தியில் இரண்டாம் மாடியில் வர­வேற்­பறை, படுக்­கை­யறை 2, சமை­ய­லறை மற்றும் குளி­ய­ல­றை­யு­ட­னான வீடு 2 வரு­டத்­திற்கு சிறிய குடும்­பத்­திற்கு வாட­கைக்கு உண்டு. 077 0873996, 077 4773871.

  ************************************************

  வெள்­ள­வத்தை Delmen Hospital அருகில் பெண்­க­ளுக்கு அறை வாட­கைக்கு உண்டு. விப­ரங்­க­ளுக்கு: 077 4458977, 072 2581648.

  ************************************************

  கடை வாட­கைக்கு. ஹட்டன், திம்­புல்ல வீதியில் கடை வாட­கைக்கு உண்டு. (ஹட்டன் – கொழும்பு வீதி) மாதம் 35,000/=. வாடகை. மேல­திக தக­வல்­க­ளுக்கு: 077 8082119, 071 1474242.

  ************************************************

  தெஹி­வ­ளையில் Room வாட­கைக்கு. Attach Bathroom உடன் Student/ Job செய்யும் ஆண்­க­ளுக்கு மட்டும். 077 2219372. 

  ************************************************

  தெஹி­வ­ளையில் காலி வீதிக்கு அருகில் 2 அறைகள், 1 ஹோல், பென்றி கிச்சன், 2 அட்டாச் பாத்ரூம், புல் டைல்ஸ். புதிய வீடு சின்ன குடும்பம் மட்டும். 077 4477993.

  ************************************************

  காரி­யா­ல­யங்­களில் தொழில் புரியும், கல்வி கற்கும் பெண்­க­ளுக்­கான சகல வச­தி­களும் கூடிய பாது­காப்­பான சூழலில் தங்­கு­மிட வசதி. மோதரை Laugfs Super Market அரு­கா­மையில். தொடர்­பு­க­ளுக்கு: 077 4458001.

  ************************************************

  கொட்­டாஞ்­சே­னையில் 3 அறை, பெரிய Hall, A/C சகல தள­பாட வச­தி­யுடன் கூடிய Luxury House நாள், கிழமை, மாத வாட­கைக்கு. வெளி­நாட்­டி­லி­ருந்து வரு­ப­வர்­க­ளுக்கும், சுப­கா­ரி­யங்கள் செய்­வ­தற்கும் வாட­கைக்கு உண்டு. வருட வாட­கைக்கு. 2500 சதுர அடி அள­வு­டைய Luxury House வாட­கைக்கும் உண்டு. 077 7322991.

   ************************************************

  வீடு வாட­கைக்கு. சதாம் மாவத்தை, வென்­ன­வத்தை, வெல்­லம்­பிட்டி. இர ண்டு அறை, மல­ச­ல­கூடம், சாலை, குளி­ய­லறை. 077 2896177.

  ************************************************

  வெள்­ள­வத்­தையில் படிக்கும் /வேலை க்கு செல்லும் பெண் பிள்­ளை­க­ளுக்கு அறை வாட­கைக்கு உண்டு. தொடர்பு. 077 9624383.

  ************************************************

  படிக்கும் மாண­வி­க­ளுக்கு / தொழில் புரியும் பெண் பிள்­ளை­க­ளுக்கு பாது­காப்­பு­ட­னான சாப்­பா­டுடன் கூடிய அறை வாட­கைக்கு உண்டு. தொடர்பு கொள்க: 075 5125942.

  ************************************************

  தெஹி­வ­ளையில் இரண்டு படுக்­கை­யறை, இரண்டு மல­ச­ல­கூடம், தரிப்­பிடம், சமை­ய­லறை மற்றும் சகல வச­தி­யுடன் வீடு வாட­கைக்கு. Waidya Road, No Brokers. 075 2265533.

  ************************************************

  வெள்­ள­வத்­தையில் வீடு வாட­கைக்கு/ குத்­த­கைக்கு உண்டு. தொடர்பு: 077 0567364.

  ************************************************

  தெஹி­வளை கவு­டான வீதி,  பஞ்­ஞா­லோக மாவத்­தையில் 3 Bed Rooms, Hall, Kitchen,  Bathroom, Garage உடன் கூடிய வீடு வாட­கைக்­குண்டு. தொடர்பு. 077 7794131.

  ************************************************

  இரத்­ம­லா­னையில் காலி வீதிக்கு அரு­கா­மையில் Room ஒன்று வாட­கைக்­குண்டு. பெண்­க­ளுக்கு மட்டும் படிக்கும்/ வேலை­பார்க்கும் பெண்கள் விரும்­பத்­தக்­கது. 071 2072697.

  ************************************************

  தெஹி­வளை காலி வீதிக்கு அருகில் வைத்­தியா றோட்டில் இரண்டு படுக்கை அறை­யுடன் சகல வச­தி­க­ளையும் கொண்ட வீடு வாட­கைக்கு உண்டு. T.No. 077 9597655.

  ************************************************

  கல்­கி­சையில் இணைந்த குளி­ய­ல­றை­யுடன் அறை வாட­கைக்கு உண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 077 8041600.

  ************************************************

  Colombo – 6 Mugalan Road, Kirulapone. house for rent. Two bedrooms, two bath rooms, with  all the facilities 60,000/=. 077 3405940, 076 8064484.

  ************************************************

  வெள்­ள­வத்தை W.A. De Silva மாவத்­தையில் படிக்கும், வேலை செய்யும் ஆண்­க­ளுக்கு அறை வாட­கைக்கு. தனி/ Sharing. 077 7728738.

  ************************************************

  தெஹி­வளை, களு­போ­வில பிர­திப்­பிம்­பா­ராம வீதியில் 2 அறை­களைக் கொண்ட வீடு வாட­கைக்கு உண்டு. மாதம் 24,000/=. தொடர்­புக்கு: 0777 700661.

  ************************************************

  Wellawatte/ Bambalapiti இல் 01, 02, 03 Rooms வீடு வாட­கைக்கு உண்டு. Add Posted by an agent and 1 month commission is applicable. If you agree. Call: 077 6634826.

  ************************************************

  தெஹி­வ­ளையில் ஒரு அறை, Hall, சமை­ய­லறை, குளி­ய­ல­றை­யுடன் கூடிய Annex வாட­கைக்கு உண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 011 2719936, 071 3903396. 

  ************************************************

  ஹெந்­தளை, வத்­த­ளையில் 3 படுக்கை அறைகள், 2 இணைந்த குளி­ய­ல­றைகள் மற்றும் வாகனத் தரிப்­பிட வச­தி­யுடன் கூடிய தனி­வீடு வாட­கைக்கு உண்டு. தரகர் தேவை­யில்லை. 071 6424318, 076 6393545. 

  ************************************************

  வெள்­ள­வத்­தையில் வர­வேற்­பறை, சமை­ய­லறை, இரண்டு குளி­ய­லறை, இரண்டு படுக்­கை­அறை மற்றும் சாமி­ய­றை­யுடன் கூடிய வீடு. இரண்டாம் மாடியில் காலி வீதிக்கு அரு­கா­மையில் வாட­கைக்கு உண்டு. 077 2099456. 

  ************************************************

  வெள்­ள­வத்தை, பம்­ப­லப்­பிட்டி, தெஹி­வ­ளையில் 1, 2, 3, 4 அறை­களைக் கொண்ட வீடு­களும் தனி அறை­களும் தள­பாட வச­தி­க­ளுடன் ஆண், பெண் இரு­பா­லா­ருக்கும் நாள், கிழமை, மாத, வருட வாட­கைக்கும், தள­பா­ட­மற்ற வீடு­களும் வாட­கைக்­குண்டு. 076 5675795.

  ************************************************

  வெள்­ள­வத்­தை­யி­லுள்ள தொடர்­மா­டியில் தனி­யறை ஒன்று படிக்கும் அல்­லது வேலை பார்க்கும் பெண் ஒரு­வ­ருக்கு மட்டும் வாட­கைக்கு உண்டு. தொடர்­புக்கு: 072 8538175. 

  ************************************************

  தெஹி­வ­ளையில் வேலைக்குச் செல்லும் or உயர்­கல்வி கற்கும் ஆண் ஒரு­வ­ருக்கு போர்டிங் வச­தி­யுண்டு. 077 5078036, 077 4658472. 

  ************************************************

  வீடு வாட­கைக்கு உண்டு. தெஹி­வ­ளையில் 2 படுக்­கை­ய­றைகள், 1 சமை­ய­லறை, 1 பாத்ரூம், 1 Hall, 2 ஆவது மாடி. கார் பார்க்கிங் இல்லை. தரகர் வேண்டாம். திரீவில், மோட்டார் சைக்கிள் மட்டும். Tel. 077 8881641. 

  ************************************************

  பொர­ளையில் 3 படுக்­கை­ய­றைகள், 2 குளி­ய­ல­றைகள் உடன் Parking வச­தி­யுடன் வீடு வாட­கைக்கு உண்டு. வாடகை 60,000/=. தொடர்­பு­க­ளுக்கு: 0777 141337, 071 4358891. 

  ************************************************

  வெள்­ள­வத்­தையில் 10 ஆம் மாடியில் 3 அறைகள், 3 குளி­ய­ல­றைகள், Hall, Kitchen, 1 Car Parking அடங்­கிய வீடு தள­பா­டங்­க­ளுடன் வாட­கைக்கு/ விற்­ப­னைக்கு உண்டு. தரகர் வேண்டாம். தொடர்­புக்கு: 076 4213542. 

  ************************************************

  வேலைக்குச் செல்லும் பெண்­க­ளுக்கு பாமன்­கடை வீதியில் சொலமன் அவ­னி­யூவில் 2 அறைகள், பாத்றூம் வச­தி­யுடன் வாட­கைக்கு உண்டு. தொடர்­புக்கு: 077 3139317. 

  ************************************************

  வெள்­ள­வத்­தையில் பாது­காப்­பான சூழ­லி­லுள்ள வீட்டில் அறை ஒன்று சமைக்­கக்­கூ­டிய வச­தி­யுடன் படிக்கும்/ வேலை பார்க்கும் பெண்­க­ளுக்கு வாட­கைக்கு உண்டு. தொடர்­புக்கு: 076 3073955. 

  ************************************************

  சொய்­சா­புர, Miraj House இல் 3 படுக்­கை­ய­றைகள் உள்ள வீடு வாட­கைக்கு உண்டு. புரோக்கர் தேவை­யில்லை. தொடர்­பு­க­ளுக்கு: 0777 904398, 071 8688642. 

  ************************************************

  வெள்­ள­வத்­தையில் காலி வீதிக்கு அருகில் Fussels Lane இல் பெண் பிள்­ளை­க­ளுக்கு மட்டும் Rooms வாட­கைக்கு உண்டு. தொடர்­புக்கு: 077 0678749. 

  ************************************************

  தெஹி­வளை, Gregory’s Road இருவர் தங்­கக்­கூ­டிய சகல வச­தி­க­ளையும் கொண்ட அறை வாட­கைக்கு உண்டு. 011 2734701, 071 8371723 என்ற எண்­க­ளுக்கு தொடர்பு கொள்­ளவும்.

  ************************************************

  பெண்­க­ளுக்­கான Boarding Room ஒன்று Wellawatte இல் உள்­ளது. தனி­யா­கவோ இருவர் சேர்ந்தோ தங்க முடியும். Galle Road க்கு அருகில். வச­தி­யான பெரிய அறை. 077 1125558. 

  ************************************************

  வெள்­ள­வத்­தையில் காலி வீதிக்கு அருகில் பாத்­ரூ­முடன் சேர்ந்த அறை­யொன்று வாட­கைக்கு உண்டு. பெண் பிள்­ளைகள் விரும்­பத்­தக்­கது. தொடர்­புக்கு: 077 1968536. 

  ************************************************

  விடுதி வச­தி­யுண்டு கல்வி கற்கும், தொழில் புரியும் முஸ்லிம் மாண­வர்கள் தொடர்பு கொள்­ளவும். 42, Station Road, Dehiwela. 076 6805029, 011 7224221, 075 4865884. 

  ************************************************

  தெஹி­வளை, காலி வீதியில் (Arpico முன்­பாக) கல்வி கற்கும், தொழில் புரியும் பெண்­க­ளுக்கு விடுதி வச­தி­யுண்டு. 011 7445514 / 071 3292555 / 077 5864356.

  ************************************************

  தெஹி­வளை கவு­டா­னயில் வீடு வாட­கைக்கு / குத்­த­கைக்கு கொடுக்­கப்­படும். 3 படுக்­கை­யறை, fully tiled இணைந்த குளி­ய­லறை, 2 வாகனம் நிறுத்தும் வசதி. இல.66, கவு­டான பிர­தான வீதி. தீய­ணைப்பு நிலையம் அருகில் 22.04.2018 காலை 9.00 மணி­யி­லி­ருந்து பார்­வை­யி­டலாம். தொடர்­பு­க­ளுக்கு: 077 7944481.

  ************************************************

  பம்­ப­லப்­பிட்டி – 20 Perch காணியில் 4 அறைகள் உள்ள வீட்­டுடன் மேல­தி­க­மாக 2 அறைகள் உள்ள Annex உம் விரும்­பி­ய­வாறு மேல­திக வேலைகள் செய்து பாவிப்­ப­தற்­கான அனு­ம­தி­யுடன் வாட­கைக்கு உண்டு. போதி­ய­ளவு வாகன தரிப்­பிடம் உள்­ளது. Company, Office தேவை­க­ளுக்கு பொருத்­த­மா­னது. தர­கர்கள் தேவை­யில்லை. தொடர்­பு­க­ளுக்கு: 011 2504788.

  ************************************************

  Dehiwela, Initium Road, காலி வீதிக்கு அரு­கா­மையில் முற்­றாக தள­பாடம் இடப்­பட்ட 2 Bedrooms House குறு­கி­ய­கால அடிப்­ப­டையில் (நாள், கிழமை, மாத) வாட­கைக்கு உண்டு. தொடர்பு: 071 7640251.

  ************************************************

  தெஹி­வளை மூன்று அறைகள், இரண்டு குளி­ய­ல­றைகள், விசா­ல­மான ஹோல், சமை­ய­லறை, இரண்டு பெல்­க­னிகள், கார் பார்க் கொண்ட முதலாம் மாடி வீடு வாட­கைக்கு உண்டு. முற்­றிலும் தரை மாபில் பதிக்­கப்­பட்­டது. தொடர்பு: 077 1062788, 076 3603669.

  ************************************************

  வெள்­ள­வத்தை வியா­பா­ரஸ்­தலம் Office Space 1500 சதுர அடி வாகன நிறுத்தும் வச­தி­யுடன் வாட­கைக்கு காலி வீதி­யி­லி­ருந்து 50 யார். தொடர்­பு­க­ளுக்கு: 072 3314926, 076 8225790.

  ************************************************

  Dehiwela, Galvihara Road 3 Bedrooms house for rent 80,000/=. Wellewatta, Rohini Road 3 Bedrooms apartment for rent 90,000/=.- 076 6343083.

  ************************************************

  Anderson Road களு­போ­வி­லயில் புதி­தாக நிர்­மா­ணிக்­கப்­பட்ட வீடு முதலாம் மாடியில் 3 படுக்­கை­யறை, 2 குளி­ய­லறை, Hall,  சமை­ய­லறை, Pantry முற்­றிலும் டைல்ஸ் பதிக்­கப்­பட்­டது. CCTV, களு­போ­விலை Hospital, CSI College, ஆர்­பிகோ, Food city போன்­ற­வற்­றுக்கு மிக அரு­கா­மையில் ஒரு வாகனத் தரிப்­பிடம். 6 மாத முற்­பணம் மட்டும். தொடர்பு: Haroon Al Rasheed 077 3797118.

  ************************************************

  தெஹி­வளை காலி வீதிக்கு 1 Km தூரத்தில் ஆண் பிள்­ளை­க­ளுக்கு தங்­கு­மிட வச­தி­யுண்டு. உடன் அழைக்­கவும். 075 0872245.

  ************************************************

  தெஹி­வளை காலி வீதிக்கு 1 Km தூரத்தில் இரண்டு அனெக்ஸ் வாட­கைக்­குண்டு. உடன் அழைக்­கவும். 075 0872245.

  ************************************************

  தெஹி­வளை  லிய­னகே மல்­வத்தை ரோட்டில் Room வாட­கைக்­குண்டு.  படிக்கும், வேலை­பார்க்கும்   அல்­லது  தாயும்  மக­ளுக்கும்  மட்டும். 077 2528787.

  ************************************************

  தெஹி­வளை வென்­டவட் பிளேசில் வேலை செய்யும் அல்­லது  படிக்கும்  பெண்­க­ளுக்கு Room. வாட­கைக்கு  உண்டு. 077 7566484.

  ************************************************

  வெள்­ள­வத்­தையில் தொடர்­மாடி கட்­ட­டத்தில்  சகல வச­தி­க­ளுடன்  கூடிய அறை  வாட­கைக்கு  உண்டு.  பெண்­க­ளுக்கு  மட்­டுமே வாட­கைக்கு கொடுக்­கப்­படும்.  Contact No: 077 1142760.

  ************************************************

  வெள்­ள­வத்தை W.A.Silva மாவத்­தையில் பெண்­க­ளுக்கு  Room வாட­கைக்கு  உண்டு.  7500/=  முற்­பணம்  தேவை­யில்லை. சமையல்  வச­தி­யுண்டு.  077 7914221.

  ************************************************

  வெள்­ள­வத்தை காலி  வீதிக்­க­ரு­கா­மையில் தொடர்­மாடி வீடு  02 அறைகள்,  02 குளி­ய­லறை கொண்ட வீடு  வாட­கைக்கு. முஸ்­லிம்கள், இந்­துக்கள் விரும்­பத்­தக்­கது. 077 4129395.

  ************************************************

  வெள்­ள­வத்­தையில் படிக்கும்  Boys இற்கு  சகல வச­தி­க­ளுடன் Sharing Room வாட­கைக்­குண்டு.  No Brokers. தொடர்­புக்கு : 077 3056146.

  ************************************************

  பம்­ப­லப்­பிட்டி, வெள்­ள­வத்தை பகு­தி­களில் Fully Furnished வீடு நாள், மாத, வருட வாட­கைக்­குண்டு. 0777672427, 075 6240537.

  ************************************************

  Kalubowila Upstair 3 Bedrooms, 2  Bath rooms A/C Jayasamagi Mawatha off De Silva Road. Close to Kalubowila Hospital. 077 3114695.

  ************************************************

  Dehiwela/ Kalubowila 3000 Sqft. Spacious 4 Bedrooms Luxury Apartment for Immediate Rent. Very Quiet private Road, Peaceful Surroundings, Walking Distance Mosque, Vishnu  Kovil, Hospital, International  Schools, Super Markets. Locals & Maldivians welcome: 075 0234136/ 075 0134136.

  ************************************************

  வெள்­ள­வத்­தையில்  2 படுக்­கை­ய­றைகள், 1 Bathroom, சமை­ய­லறை மற்றும்  சகல வச­தி­க­ளு­ட­னான Fully Furnished  வீடும் மற்றும்  1 அறை இணைந்த  குளி­ய­ல­றை­யுடன் வாட­கைக்­குண்டு. No Parking. 071 4851167.

  ************************************************

  வெள்­ள­வத்­தையில்  2 Bedrooms,  2 Bathrooms, 3 Bedrooms, 2 Bathrooms, தொடர்­மா­டி­ம­னைகள் TV, A/C  சகல தள­பா­டங்­க­ளுடன்  நாள், வாராந்த, மாத  அடிப்­ப­டையில். 077 8105102.

  ************************************************

  பம்­ப­லப்­பிட்டி 9, உப­திஸ்ஸ வீதியில்  3 அறை (குளி­ரூட்­டப்­பட்­டது)  2 குளி­ய­ல­றை­யுடன் (Luxury) வீடு வாட­கைக்கு உண்டு.  அலு­வ­லக உப­யோ­கத்­திற்கும் ஏற்­றது. தொடர்­பு­க­ளுக்கு : 011 2055207, 077 9037098.

  ************************************************

  Bambalapiti, காலி வீதி H.F.C பள்­ளி­வா­ச­லுக்கு அண்­மையில்  1 வது மாடியில்  டைல் பதித்த வச­தி­க­ளுடன் 3 Bedrooms வீடு 60,000/= படி. ஆறு மாத அட்வான்ஸ். 071 6543962, 077 3140421. Sedric. 

  ************************************************

  Dehiwela, Nedimala சமன்  மாவத்­தையில்  3 Bedrooms, ஏனைய  வச­தி­க­ளுடன் தனி­வீடு மாதம் 26000/=படி . ஆறு மாத முற்­பணம் அவ­சியம். Mohamed– 071 6543962, Ranga– 076 7364419.

  ************************************************

  வெள்­ள­வத்­தையில்  3 Bedroom (Full A/C 2 Rooms), Furnished வீடு 6 மாதம்  அல்­லது 1 வரு­டத்­திற்கு  வாட­கைக்கு உண்டு.  Marian Drive க்கும் காலி வீதிக்கும் அரு­கா­மையில். 077 7484973.

  ************************************************

  தெஹி­வ­ளையில்  அனெக்ஸ்  வாட­கைக்கு உண்டு.  4 –வண்­டர்வர்ட் இடம், A/C, வாகன தரிப்­பிடம்.  தொலை­பேசி: 011 2723354.

  ************************************************

  வெள்­ள­வத்தை, தெஹி­வளை பகு­தி­களில் 10,000, 15,000, 20,000, 26,000, 30,000, 45,000,  50,000, 55,000 ஆகிய  விலை­களில் வீடு வாட­கைக்கு உண்டு. 075 6240537, 077 7672427.

  ************************************************

  வெள்­ள­வத்­தையில்  தள­பா­டங்­க­ளுடன்  2 அறை தொடர்­மாடி 55,000/= தள­பா­ட­மின்றி 3 அறை 55,000/=, உருத்­திரா மாவத்­தையில்  3 அறை 75,000/=, தனி­வீடு தெஹி­வளை 125,000/= பம்­ப­லப்­பிட்­டியில் 2 அறை 50,000/=, பெண்­க­ளுக்­கான அறை­களும். 077 1717405.

  ************************************************

  வெள்­ள­வத்தை இரா­ஜ­சிங்க  வீதியில் இரு அறை­க­ளுடன்  கூடிய தொடர்­மாடி  வீடு வாட­கைக்­குண்டு.  தொடர்­பு­க­ளுக்கு: 077 3769213.

  ************************************************

  0775940495/077 6246131/ 076 8328367   பாணந்­து­றையில் காலி வீதிக்கு  முகப்­பாக அமைந்­துள்ள  4 மாடி  கட்­ட­டத்தில்  கீழ் மாடி ( Ground Floor)  மற்றும்  இரண்டாம்  மாடி  குத்­த­கைக்கு  உண்டு.  Keells Super, Family Bakers, Nolimit  லக்­ரச கேடர்ஸ்.  Hotel Reception, World Trade  முன்­பாக King & Thai Chinese Restaurant  அருகில் உண­வுக்கு மிக பிர­ப­ல­மான  food zone  அமைந்­துள்­ளது. ஹோட்டல் ரெஸ்ட்­டூரன்ட்  Studios, Beauty Saloon, Offices வீட்­டுக்கு அல்­லது எந்­த­வொரு  வியா­பா­ரத்­திற்கும் உகந்­தது. (Lyceum International School  அருகில்). 

  ************************************************

  வேலைக்குச் செல்லும் பெண்  ஒரு­வ­ருக்கு  அறை வாட­கைக்கு உண்டு.  நேரில் வரவும். No. 8, 59th Lane Manning Place, Wellawatte. Tel: 077 9299309.

  ************************************************

  கடை வாட­கைக்கு. கொழும்பு–13   (George R De Silva Mawatha) இல் கடை  வாட­கைக்கு  உண்டு.  தொடர்­பு­க­ளுக்கு: 077 4483122.

  ************************************************

  கொழும்பு–04, பம்­ப­லப்­பிட்­டியில் அமைந்­துள்ள  தொடர்­மாடி  ஒன்றில் 1 Block. 3 Bedrooms ( ஒரு குளி­ரூட்­டி­யுடன்), 2 குளி­ய­ல­றைகள் (சுடுநீர் வசதி) 1250 சது­ரப்­ப­ரப்­பை­யு­டைய  மேற்­தளம்  போன்ற வச­தி­க­ளுடன்  காணப்­படும் மனை­யொன்று வாட­கைக்கு உண்டு.  மாதாந்த வாடகைப் பணம் 95,000/= திருக்­கு­டும்ப கன்­னியர் மடம்  மற்றும் புனித பீட்டர் கல்­லூரி  ஆகி­ய­வற்­றிற்கு நடந்து  செல்­லக்­கூ­டிய  தூரமும்  மரின்  டிரைவ்  மற்றும்  காலி­வீ­திக்கு  எளி­தாக  செல்­லக்­கூ­டிய  தூரத்­தையும் கொண்­ட­மைந்­துள்­ளது. தொடர்­பு­க­ளுக்கு: 077 3334000.

  ************************************************

  மாபொ­லையில் 2 படுக்­கை­ய­றைகள், சாப்­பாடு அறை, 2 குளி­ய­ல­றை­யுடன் கூடிய வீடு வாட­கைக்கு உண்டு. மாத வாடகை 25,000/=. தொடர்பு: 0112936994, 0774909713.

  *************************************************

  ஹெந்­தளை, வத்­தளை சார்மெல் மாவத்­தையில் (Cormel mawatha) வாட­கைக்கு உண்டு. 011 2943656.

  *************************************************

  வெள்­ள­வத்தை 3 B/R, பம்­ப­லப்­பிட்டி 3 B/R தொடர்­மாடி வீடும் வாட­கைக்­குண்டு. உங்கள் வீட்டை வாட­கைக்கு விட­வேண்­டு­மா­யினும் தொடர்­பு­கொள்­ளுங்கள். 077 2205739.

  *************************************************

  வெள்­ள­வத்தை – ஆஞ்­ச­நேயர் ஆல­யத்­துக்கு சமீ­ப­மாக 3 அறைகள், 2 குளி­ய­ல­றைகள் அடங்­க­லாக பெறு­ம­தி­யான முதலாம் மாடியில் அழ­கிய வீடு உட­னடி வாட­கைக்கு தரப்­படும். தொடர்­பு­க­ளுக்கு: 011 2942688, 011 2718520.

  *************************************************

  வத்­த­ளையில் சகல தள­பாடம் A/C, Fridge, Kitchen equipment, Cable TV, Hot water, வச­தி­க­ளு­டான இரண்டு வீடுகள், சுப­கா­ரி­யங்கள், விடு­மு­றைக்கு வரு­வோ­ருக்கு (நாள், கிழமை) சிக்­கன வாடகை. 077 7587185.

  *************************************************

  வீடு வாட­கைக்கு உண்டு. 77/31, ஜெம்­பட்டா வீதி, கொழும்பு –13. தொடர்­பு­க­ளுக்கு: 077 6991615, 077 5589121, 011 2320811. 

  *************************************************

  கல்­முனை– 2, உடையார் வீதியில் 5 அறை­க­ளு­ட­னான வீடு வாட­கைக்கு உண்டு. இரு குளி­ய­ல­றைகள், சமை­ய­லறை, கிணறு, பின் முற்றம், தொலை­பசி இணை­யத்­தள வச­தி­க­ளுண்டு. வாடகை பேசி முடி­வெ­டுக்­கப்­படும். தொடர்­புக்கு: 076 3222190. 

  *************************************************

  வெள்­ள­வத்தை, 37 ஆவது ஒழுங்கை, 31/2/2/A, அறைகள் 3 கொண்ட சகல வச­தி­க­ளு­ட­னான 2 ஆம் மாடி வீடு வீட்­டுப்­பொ­ருட்­ளுடன் வாட­கைக்கு உண்டு. Tel: 077 3028402. 

  *************************************************

  பம்­ப­லப்­பிட்டி, Savoy Theater க்கு அருகில் தள­பா­டங்­க­ளுடன் கூடிய அறை ஒன்று வாட­கைக்கு உண்டு. இருவர் பகிர்ந்து ஓர் அறையில் தங்­கக்­கூ­டிய வசதி. பெண்கள் மட்டும். 0777 886570. 

  *************************************************

  வத்­தளை, இல.21/11A, சேர்ச் லேனில் ஒரு படுக்கை அறை கொண்ட மாடி வீடு வாட­கைக்கு. மாத வாடகை 15,000/=. ஒரு வருட முற்­பணம். Tel: 077 8262767. 

  *************************************************

  2 அறைகள் கொண்ட மாடி வீடு குத்­த­கைக்கு. முக­வரி: இல.504/2, நீர்­கொ­ழும்பு வீதி, வத்­தளை. தொடர்­பு­க­ளுக்கு: 075 4289324, 011 2949136. 

  *************************************************

  வீடு வாட­கைக்கு. ஒரு படுக்­கை­யறை, சமை­ய­லறை , ஹோல்,  பாத்ரூம் வச­தி­யுடன் 15,000/= மாத வாடகை. 32/5, சிறியா ரோட், வெள்­ள­வத்தை. 071 4539723, 077 1559513.

  *************************************************

  தெஹி­வளை சந்­திக்கு அரு­கா­மையில் Annex ஒன்று வாட­கைக்­குண்டு. மாத வாடகை 25,000/=. 1 வருட முற்­பணம்.  No: 02, ரொட்­ரிக்கோ லேன், தெஹி­வளை. 077 2279108.

  *************************************************

  Dehiwela Ebenezer Place  இல்  3 B/R, A/C Luxury Apartment சகல வச­தி­க­ளுடன் வாட­கைக்கு உண்டு. மாத வாடகை 85,000/=. தொடர்­பு­க­ளுக்கு: 075 0873844.

  *************************************************

  2018-04-24 16:30:47

  வாடகைக்கு 22-04-2018