• வாடகைக்கு 22-04-2018

  மட்­டக்­குளி கொழும்பு –15 இல் தொடர்­மாடி தொகு­தியில் சகல தள­பா­டங்­க­ளுடன் 2 அறைகள் குளி­ரூட்­டி­யுடன் மொத்­த­மாக 3 அறை­களை உடைய வீடு நாள், கிழமை வாட­கைக்கு மட்டும். தொடர்­பு­க­ளுக்கு: 077 3730122, 077 8117313. 

  ************************************************

  Galle Road இற்கு அருகில் 2, 3 Rooms, Fully Furnished Luxury Apartment and One Bedroom Annex (on 5th Floor) அனைத்து வச­தி­க­ளுடன் நாள், வார வாட­கைக்கு. 077 2928809.

  ************************************************

  வெள்­ள­வத்தை, Hampden Lane இல், நாள், கிழமை வாட­கைக்கு. 3 அறை­க­ளு­ட­னான புதிய Luxury Apartments, A/C with Furniture’s வாக­னத்­த­ரிப்­பிட வச­தி­யுண்டு. வாகன வசதி செய்து தரப்­படும். 077 7308462, 076 6646249.

  ************************************************

  வெள்­ள­வத்தை, Hampden Lane இல் சுப­கா­ரி­யங்கள் மற்றும் விடு­மு­றையில் வரு­வோ­ருக்கு நாள், கிழமை வாட­கைக்கு. முற்­றிலும் குளி­ரூட்­டப்­பட்ட வாகனத் தரிப்­பி­டத்­துடன் சகல தள­பாட வச­தி­க­ளுடன் 3 அறை­க­ளு­ட­னான 1350 sq.ft புதிய Luxury Apartments வாட­கைக்­குண்டு. 077 5150410. தரகர் தேவை­யில்லை.

  ************************************************

  தெஹி­வளை Arpico க்கு அரு­கா­மையில் அறைகள் 2 + 3 படுக்­கை­ய­றைகள், தள­பா­டங்கள், A/C யுடன் தொடர்­மாடி வீடு. நாள், கிழமை, மாத வாட­கைக்­குண்டு. 077 3813568. ஆங்­கிலம் அல்­லது சிங்­க­ளத்தில் பேசவும். 

  ************************************************

  வெள்­ள­வத்­தையில் Hamers Avenue இல் நாள் வாட­கைக்கு 1, 2, 3, 6 அறை­க­ளுடன் தனி வீடு. Luxury Furnished House. 4 Car Park. வெளி­நாட்­டி­லி­ருந்து வரு­ப­வர்­க­ளுக்கும், சுப­கா­ரி­யத்­திற்கும் மண­மகன், மண­மகள் வீடாகப் பாவிப்­ப­தற்கும் மிக உகந்­தது. வெள்­ள­வத்தை Market, Bus stand க்கு மிக அண்­மையில். 077 7667511, 011 2503552. (சத்­தியா) 

  ************************************************

  வெள்­ள­வத்தை, Galle Road இற்கு அருகில் 2 Bedrooms, A/C, 2 Bathrooms, Hall, Kitchen, Fully furnished Apartment. நாள், வார, மாத வாட­கைக்கு. (95,000/=). 077 3577430.

  ************************************************

  மட்­டக்­குளி கொழும்பு –15/ வத்­தளை நாள், கிழமை, மாத வாட­கைக்கு 2, 3,4 அறை  சகல  வச­தி­க­ளுடன்  (A/C, Fridge, Washing machine, Hot Water, Cable TV, WI-FI, Kitchen உப­க­ர­ணங்கள்)  (Car Park)  வெளி­நாட்டில்  இருந்து  வரு­ப­வர்­க­ளுக்கும்  சுப­கா­ரி­யத்­திற்கும்  பாவிக்க  மிக உகந்­தது. வாகன வச­தியும் உண்டு. 076 7444424, 077 4544098.

  ************************************************

  வெள்­ள­வத்தை, Nelson Place, 45 இல் A/C, Non A/C அறைகள் நாள் வாட­கைக்கும், வீடுகள் தள­பாட வச­தி­க­ளுடன் நாள், வார, மாத வாட­கைக்கும் உண்டு. Special for Wedding. 077 3038063.

  ************************************************

  தெஹி­வளை பொது நூல­கத்­திற்கு முன்­பாக 3 அறை­யோடு கூடிய நிலத்­து­ட­னான வீடு உட­ன­டி­யாக வாட­கைக்கு உண்டு. வியா­பாரம் /காரி­யா­லய பாவ­னைக்கும் உகந்­தது. வாடகை 90,000/= பேசித் தீர்­மா­னிக்­கலாம். தொடர்பு. luxmisrikantha23@gmail.com 

  ************************************************

  படிக்கும் மாண­வர்­க­ளுக்­கான தங்­கு­மிட வச­தி­யுண்டு. மேல­திக விப­ரங்­க­ளுக்கு தொடர்பு கொள்­ளவும். Contact Number. 077 7494443 Address: 99/2, Quarry Road, Dehiwela.

  ************************************************

  வெள்­ள­வத்தை பொலி­சுக்கு முன்னால் வியா­பார ஸ்தலம் வாட­கைக்கு உண்டு. Office க்கும்  உகந்­தது.( Size10x20) தொடர்பு. 077 7423557.

  ************************************************

  வெல்­லம்­பிட்டி மஹா­புத்­க­முவ வீதியில் 3 படுக்கை அறைகள், இரண்டு சாப்­பாட்­ட­றைகள், பெரிய ஹோல், 2 பாத்ரூம் சகிதம் சகல வச­தி­களும் கொண்ட வீடு வாட­கைக்கு. தெமட்­ட­கொட நெடுஞ்­சா­லைக்கு 15 நிமிட தூரம். பிர­தான வீதியில் இருந்து 50 யார் தூரம்: 077 7683919. வாட்ஸ் அப். 00966534244602.

  ************************************************

  ஆமர் வீதியில் ஆண்கள் தங்­கு­வ­தற்­கான இடம் வாட­கைக்கு உண்டு. 075 7273379.

  ************************************************

  பம்­ப­லப்­பிட்­டியில் 2 Rooms வெள்­ள­வத்­தையில் 1 Room Apartment சகல வச­தி­க­ளு­டனும் நாள், கிழமை அடிப்­ப­டையில் குறு­கிய காலத்­திற்கு வாட­கைக்­குண்டு. 077 5981007.

  ************************************************

  கொழும்பு –3 பள்ளி ஒழுங்­கையில் 2 படுக்கை அறை, ஹோல், சமை­ய­லறை, குளி­ய­லறை உள்ள வீடு .30,000 /= தொடர்­புக்கு. 077 5489233.

  ************************************************

  வெள்­ள­வத்­தையில் அறைகள் வாட­கைக்­குண்டு. ஆமர் வீதியில் மூன்­றா­வது மாடியில் வீடு வாட­கைக்கு உண்டு. T.P. 077 4144446.

  ************************************************

  கொக்­குவில் கிழக்கு கரு­வப்­புலம் வீதியில் சகல வச­தியும் வாகனத் தரிப்­பி­டத்­துடன் மூன்று அறை­க­ளுடன் வீடு வாட­கைக்கு உண்டு. T.P. 077 7328370 வாடகை 20,000/=.

  ************************************************

  கடை வாட­கைக்கு. கிளி­நொச்சி கன­க­புரம் 2ஆம் குறுக்கு வீதியில் அடிப்­படை வச­திகள் அனைத்­து­முள்ள விசா­ல­மான உறு­தி­யான கடைகள் வாட­கைக்கு உண்டு. களஞ்­சி­ய­மா­கவோ மொத்த விற்­பனை நிலை­ய­மா­கவோ பயன்­ப­டுத்­தலாம்.தொடர்பு. 077 7604667.

  ************************************************

  கல்­கி­சையில் Saiabodes Apartment 1, 2, 3 B/R Furnished Houses. Daily 3500/= up, Monthly 65,000/= up, Rooms Daily 1500/= up, Monthly 25,000/= up + Kitchen 35,000/=, Capacity 20 PAX Parking Transport/ Food Available.  077 5072837.

  ************************************************

  கொட்­டாஞ்­சேனை மேல்பீட்  ரோட்டில் சகல (சமையல்) தள­பாட வச­தி­யுடன் கூடிய வீடு நாள், கிழமை, மாத அடிப்­ப­டையில் வாட­கைக்கு விடப்­படும். 077 2969638/ 077 6537716

  ************************************************

  கொட்­டாஞ்­சேனை பெனடிக் மாவத்­தையில் தனி­வழிப் பாதை­யுடன் கீழ்­மா­டியில் (Basement) இரண்டு அறைகள் Living/ Dining/ Pantry/ Toilet வச­தி­க­ளுடன் தள­பா­டங்­க­ளுடன் (Furnished) Non A/C வீடு நாள், மாத கணக்கில் வாட­கைக்கு உண்டு. 077 7326604/ 076 3010079.

  ************************************************

  வெளி மாவட்­டங்­க­ளி­லி­ருந்து வேலைக்கு வரும் பெண் பிள்­ளை­க­ளுக்கு தங்­கு­மிட வசதி. கொழும்பு – 13, கொட்­டாஞ்­சேனை, போதி­ராஜா மாவத்தை.(கொமர்ஷல் வங்­கிக்கு அரு­கா­மையில்) தொடர்பு: 077 8385172

  ************************************************

  பேலி­ய­கொ­டையில் வீடு வாட­கைக்கு உண்டு. ஒரு சிறிய குடும்­பத்­திற்கு. ஆண்­க­ளுக்கு தங்கும் வசதி உண்டு.வாகன தரிப்­பிடம் உண்டு. பெண்­க­ளுக்கும் தங்கும் வச­தியும் சமைப்­ப­தற்கு வச­தியும் உண்டு. தொடர்பு: 011 4905203/ 077 5330831.

  ************************************************

  மகா வித்­தி­யாய மாவத்­தையில் No. 93 (பாபர் ஸ்டிர்ட்) 2 Room, Kitchen, Bathroom, Balcony உடன் Full Tiles பதித்த வீடு வாட­கைக்கு உண்டு. 077 5323466.

  ************************************************

  1000Sq உடைய Office ஆக பயன்­ப­டுத்­தக்­கூ­டிய கட்­டடம் வாட­கைக்கு உண்டு. மகா வித்­தி­யாய மாவத்தை (பாபர் Street). 077 5323466

  ************************************************

  கொழும்பு – 13, புதுச்­செட்டித் தெருவில் அமை­தி­யான, பாது­காப்­பான சூழலில் வேலைக்குப் போகும் பெண்­க­ளுக்கும், படிக்கும் பெண் பிள்­ளை­க­ளுக்கும் 5 பேர் இருக்­கக்­கூ­டி­ய­வாறு கட்­டில்­க­ளுடன் விசா­ல­மான அறை வாட­கைக்கு. சமை­ய­ல­றையும், குளி­ய­லறை, வச­தியும் உண்டு. தேவை­யென்றால் சாப்­பாடும் கொடுக்­கப்­படும். (மாதம் 6500/=, முற்­பணம் இல்லை) Contact: 077 0398313.

  ************************************************

  வெள்­ள­வத்தை Perera Lane இல் Room ஒன்று சகல வச­தி­யுடன் வேலைச் செய்யும் படிக்கும் பெண்­ணொ­ரு­வ­ருக்கு அல்­லது இரு­வ­ருக்கு அல்­லது சிறு­கு­டும்­பத்­திற்கு வாட­கைக்கு கொடுக்­கப்­படும். 077 9176880. 

  ************************************************

  வெள்­ள­வத்­தையில் சைவ மங்­கையர் வித்­தி­யா­ல­யத்­திற்கு அருகில் உருத்­திர மாவத்­தையில் 2 அறைகள் கொண்ட தொடர்­மாடி வீடு வருட வாட­கைக்கு உண்டு. தொடர்பு: 077 8791124

  ************************************************

  கிராண்ட்பாஸ்  சந்­தியில் பிர­தான வீதிக்கு  முகப்­பாக 4000 Sq.ft 1 ஆம்  மாடி, 2 ஆம் மாடி  கொண்ட அலு­வ­ல­கத்­திற்கு   உகந்த இடம்   குத்­த­கைக்கு   அல்­லது  வாட­கைக்கு  விடப்­படும்.  லொஜ்   அல்­லது   வர்த்­தக நோக்­கத்­திற்­கா­கவும்  பயன்­ப­டுத்­தலாம். தொடர்­பு­க­ளுக்கு : 072 7764907/ 0112449507.

  ************************************************

  வெள்­ள­வத்தை  அலக்ஸ்­சான்றா  ரோட்டில் புதி­தாக  கட்­டிய  அப்­பார்ட்­மென்டில்  6ஆவது  மாடியில் 3 அறைகள் 2 பாத்ரூம்  கொண்ட  லக்­சரி  வீடு  வாட­கைக்­குண்டு.  தொடர்­பு­க­ளுக்கு: 077 7322789.

  ************************************************

  கொட்­டாஞ்­சே­னையில்  2 அறை­க­ளுடன்  புதி­தாக   கட்­டப்­பட்ட  வீடு  சகல  வச­தி­க­ளுடன்  2 ஆம் மாடியில்   வருட வாட­கைக்கு  உண்டு.  மாத வாடகை 40,000/= ஒரு வருட  முற்­பணம்,  வாகன  தரிப்­பிடம்  இல்லை.  விருப்­ப­முள்­ள­வர்கள் மட்டும்  தொடர்பு கொள்­ளவும்.  தொடர்­பு­க­ளுக்கு: 070 3569111.

  ************************************************

  யாழ்ப்­பாணம்  பண்­டத்­த­ரிப்பு  சம்­பியன்  லேன்  பெரிய விளான்  பற்­றிமா கோவில் முன்  வீதியில்  உள்ள 3 அறை­க­ளுடன்  கூடிய  சகல வச­தி­களும்  உள்ள வீடு  வாட­கைக்­குண்டு. தொடர்பு :077 4014066/ 077 3757938.

  ************************************************

  Hendala Shanthi Road, 1st Lane இல் 3 அறை­க­ளுடன் கூடிய வீடு வாட­கைக்கு. மாத வாடகை 28,000/=. 077 7685896 / 077 6655838.

  ************************************************

  ஹேகித்த கோயி­லுக்கு அருகில் வீடு வாட­கைக்கு உண்டு. (ரூ. 25,000) 011 2981228 / 071 3606945.

  ************************************************

  வத்­தளை, நீர்­கொ­ழும்பு வீதிக்கு 200 மீற்றர் தொலைவில் 7 அறைகள் கொண்ட இரண்டு மாடி வீடு தனி­யாக அல்­லது 2 தொகு­தி­யாக குத்­த­கைக்கு மற்றும் 10 பேர்ச்சஸ் காணி ஸ்டோர்­ஸுக்கு குத்­த­கைக்கு. 076 6155796.

  ************************************************

  அம்­பா­றையில் பால­முனை மற்றும் அட்­டா­ளைச்­சே­னையில் 90 பேர்ச்சஸ் வெற்றுக் காணி வாட­கைக்கு உண்டு. வியா­பார, களஞ்­சி­ய­சாலை, தொலைத்­தொ­டர்பு கோபுரம் அமைப்­ப­தற்கு உகந்த  இடம். தொடர்பு: 077 8349292.

  ************************************************

  வவு­னியா, சிங்­க­பு­துக்­குளம் மாவடி கெலசர் லேன் அருகில் சகல வச­தி­க­ளுடன் கூடிய வீடு வாட­கைக்கு உண்டு. 071 8196963.

  ************************************************

  வத்­தளை  மரு­தா­னையில் 3 அறைகள், 1 Hall, சமை­ய­லறை, குளி­ய­லறை, வாகன தரிப்­பிடம் கொண்ட  வீடு வாட­கைக்கு உண்டு.  மாதம் 35,000/= இரண்டு  வருட  முற்­பணம். தரகர் வேண்டாம்.  தொலை­பேசி: 077 1104498, 071 7266579.

  ************************************************

  வத்­தளை மாபோ­லயில்  2 அறைகள் கொண்ட வீடு  வாட­கைக்கு உண்டு.  மேல­திக  விப­ரங்­க­ளுக்கு 075 0408814.

  ************************************************

  கண்டி  பேரா­தனை  வீதியில்  இரு அறை­க­ளு­ட­னான  வீடும் அனி­வத்­தையில் மூன்று  அறை­க­ளு­ட­னான  வீடும் கூலிக்கு விடப்­படும்.  (பிர­தான பாட­சாலை, பிர­தான பாதை, வைத்­தி­ய­சாலை என்­ப­வற்­றுக்கு அருகில்)  தொடர்­பு­க­ளுக்­குப: 077 9637192.

  ************************************************

  தெஹி­வ­ளையில் களு­போ­வில வைத்­தி­ய­சாலை மற்றும்  முஸ்லிம்  பள்­ளி­வா­ச­லுக்கு  அரு­கா­மையில்  6.75 P இல்  அதி­ந­வீன சொகுசு வீடு வாட­கைக்கு. 4 படுக்­கை­ய­றைகள், 2 வர­வேற்­ப­றைகள்,  6 குளி­ய­ல­றைகள், நவீன வச­தி­யுடன் கூடிய  சமை­ய­லறை, குளி­ய­ல­றை­யுடன் கூடிய தனி பணி­யா­ள­ரறை, சாப்­பாட்டு அறை, உட்­புற /வெளி­புற பூந்­தோட்டம், மொட்டை மாடி, 2 வாகனத் தரிப்­பிட வசதி மற்றும் CCTV  கெமரா வசதி. மாத வாடகை 130,000/= Negotiable, முற்­பணம்  6 மாத­கால வாடகை. அழை­யுங்கள்: 077 7241122.

  ************************************************

  வீடு வாட­கைக்கு. 2 அறை, 1 சமை­யல்­அறை, சாலை, மாத வாடகை 28000/= No. 26/10, Fernando Road, Colombo– 06. T.P: 077 0884404.

  ************************************************

  கிரு­லப்­ப­னையில் இணைந்த குளி­ய­ல­றை­யோடு கூடிய அறை வாட­கைக்கு உண்டு. இரு பெண்கள் விரும்­பத்­தக்­கது. தொடர்பு: 0777 187296.

  ************************************************

  வெள்­ள­வத்தை காலி வீதிக்கு மிக அரு­கா­மையில் நாள், வாராந்த, மாதாந்த அடிப்­ப­டையில் வாட­கைக்கு அறைகள் உண்டு. 075 0252141.

  ************************************************

  வெள்­ள­வத்­தையில் Arpico சுப்பர் மார்க்­கெட்­டுக்கு அண்­மையில் சகல தள­பாடம் A/C, Fridge, Cable TV, H/W வச­தி­க­ளு­ட­னான 3 பெரிய படுக்­கை­ய­றைகள் கொண்ட (புதிய வீடு) சுப­கா­ரி­யங்கள், விடு­மு­றைக்கு வரு­வோ­ருக்கு (நாள், கிழமை மட்டும்) சிக்­கன வாட­கைக்கு. 077 9522173.

  ************************************************

  வெள்­ள­வத்தை காலி வீதியில் சகல வச­தி­களும் கொண்ட மாடி வீடுகள். நாள், கிழமை வாட­கைக்கு உண்டு. Lift வசதி உண்டு. 077 7388860, 011 2055308.

  ************************************************

  வெள்­ள­வத்தை W.A.Silva மாவத்­தையில் மருத்­துவ சிகிச்­சைக்­காக வரு­ப­வர்­க­ளுக்கு குறு­கிய நாட்­க­ளுக்கு அறை வாட­கைக்கு உண்டு. T.P: 011 2365609. (காலை 10.00 மணிக்குப் பின்)

  ************************************************

  வெள்­ள­வத்தை பசல்ஸ் லேனில் உள்ள Apartment இல் 3 Bedrooms, 2 Bathrooms மாத வாடகை 60,000/=. 2 வரு­டங்­க­ளுக்கு தமிழ் குடும்­பங்­க­ளுக்கு கொடுக்­கப்­படும். வாக­னத்­த­ரிப்­பிடம் உண்டு. T.No: 2362660, 0775788175.

  ************************************************

  தெஹி­வளை வில்­லியம்ஸ் கிறைன்டிங் மில்­லுக்கு முன்­பாக 35 A மெல்போர்ட் கிற­சன்ரில் இரு அறை­களைக் கொண்ட வீடு 2 ஆம் மாடியில் வாட­கைக்­குண்டு. 071 8381077, 2726195.

  ************************************************

  வெள்­ள­வத்தை   No–33A,  மல்­லிகா லேனில் 1500 Sqft அள­வுள்ள  Luxury  வீடு  வாக­னத்­த­ரிப்­பிட  வச­தி­யுடன்  வாட­கைக்கு  உண்டு.  T.P: 011 2597184. 

  ************************************************

  தெஹி­வளை, Kowdana வீதியில், காலி வீதி­யி­லி­ருந்து 250m தூரத்தில் 5 Bedrooms/ 3 Bathrooms/ 2 hall/ 2 Kitchen/ Car park/ Roller gate உடன் வாட­கைக்கு உண்டு. மாதம் 60,000/=. 077 3333422.

  ************************************************

  கொள்­ளுப்­பிட்டி, கொழும்பு – 03 இல் (Boarding House) அறைகள் attached toilet, தனி­வழிப் பாதை­யுடன் 2 or 3 ஆண்­க­ளுக்கு Sharing வச­தி­யுடன் வாட­கைக்கு. No– 14/1, 10th Lane, (off 9th lane) கொள்­ளுப்­பிட்­டிய. 011 2503213/ 077 4732955.

  ************************************************

  இரண்டு அறை  சகல வச­தி­க­ளுடன் தெஹி­வளை, கவு­டான  ரோட்டில் வாட­கைக்கு  உண்டு. தொடர்பு: 077 5212692.

  ************************************************

  Wellawatte, Rudra Mawatha இலும் Batticaloa Town இலும்  நாள்,வார வாட­கைக்கு  வீடு  உண்டு. (A/C, Parking). 071 8292478.

  ************************************************

  வெள்­ள­வத்தை உருத்­திரா  மாவத்­தையில் 3 Rooms  தள­பா­டங்­க­ளுடன் Full A/C, Tiled  கொண்ட வீடு வாட­கைக்கு. மாத­வா­டகை 75,000/=. 6 மாத முற்­பணம். தமி­ழர்கள் மட்டும். குறிப்பு– வீடு வாட­கைக்கும், விற்­ப­னைக்கும் உள்­ள­வர்கள் தொடர்பு கொள்­ளவும். 077 7759257.

  ************************************************

  வெள்­ள­வத்­தையில் Attach Bathroom உடன் பெண்­பிள்­ளை­க­ளுக்கு அறை­யொன்று  வாட­கைக்கு உண்டு. உணவு வச­தி­களும் செய்து தரப்­படும். தொடர்­பு­கொள்ள: 071 5346687/ 077 2321227.

  ************************************************

  வெள்­ள­வத்­தையில் 2 B/R, 2 Hall, Pantry, Attached toilet, Balcony fully tiled upstair unit, separate entrance, close to RIC and International schools. small family preferred. No brokers. 077 6359140.

  ************************************************

  வெள்­ள­வத்­தையில் காலி வீதிக்கும் மரைன் டிரை­விற்­கு­மி­டையில் 4 படுக்­கை­ய­றைகள், 3 குளி­ய­ல­றைகள், வர­வேற்­பரை, சமை­ய­லறை, வாகன தரிப்­பி­டத்­துடன் வச­தி­க­ள­டங்­கிய வீட்டின் மேல்­மாடி நீண்­ட­கால அடிப்­ப­டையில்  வாட­கைக்­குண்டு. 076 6126918.

  ************************************************

  வெள்­ள­வத்­தையில் காலி வீதிக்­க­ரு­கா­மையில் 42nd Lane இல் 2 Bedrooms, 2 Bathrooms  உள்ள வீடு மூன்றாம் மாடியில் வாட­கைக்­குண்டு. தொடர்பு: 077 1379273.

  ************************************************

  வெள்­ள­வத்தை Sea Side இல் 3 Bedrooms Apartment, A/C or Non A/C சகல தள­பாட வச­தி­க­ளுடன் நாள், கிழமை, மாத வாட­கைக்­குண்டு. 5000/=- per day. 075 0106816.

  ************************************************

  வெளி­நாட்­டி­லி­ருந்து வரு­ப­வர்­க­ளுக்கு வெள்­ள­வத்­தையில் Apartment வீடு, 2 Rooms தள­பாட வச­தி­க­ளுடன் வாட­கைக்கு. (1 Room A/C). 077 2962148.

  ************************************************

  தெஹி­வளை, மல்­வத்த Road, லிய­னகே Road இல் (Dehiwala– Malwatta Road, Liyanage Road) 2 பெண்­க­ளுக்கு அறை வாட­கைக்­குண்டு. 077 7433357.

  ************************************************

  தெஹி­வளை, காலி றோட்­டுக்கு அரு­கா­மையில் இரண்டு அறைகள், சமையல் அறை, குளியல் அறை­யு­ட­னான அனெக்ஸ் வாட­கைக்கு உண்டு. கம்பல் பிளேஸ். 077 3942706, 011 2723223.

  ************************************************

  கடை வாட­கைக்கு. Stores for Rent. Messenger Street, Colombo – 12, First and Second Floor 3000 Sqft. Ideal for Pettah Business. T.P: 077 7346181.

  ************************************************

  வெள்­ள­வத்தை, றோகினி வீதியில் இரண்டு படுக்­கை­யறை, 2 குளி­ய­லறை, Lift, Car Park, 24 Hours Security உட­னான தொடர்­மாடி வீடு உடன் வாட­கைக்கு உண்டு. 077 3658485.

  ************************************************

  வெள்­ள­வத்­தையில் இரண்டு அறை வீடு (மேல் வீடு) வாட­கைக்-கு உண்டு. காலை 9 மணி தொடக்கம் 12 மணி வரையும் பார்­வை­யி­டலாம். தொடர்பு: 077 6479281.

  ************************************************

  வெள்­ள­வத்­தையில் 33 ஆவது லேன் வீடு தள­பாட வசதி, A/C யுடன் இரண்டு றூம், சமை­ய­லறை, இரண்டு குளியல் அறை, வச­திகள் இருக்­கின்­றன. நாள் வாட­கைக்கு கொடுக்­கப்­படும். தொடர்­புக்கு: 077 0368604.

  ************************************************

  வெள்­ள­வத்­தையில் பாது­காப்­பான சூழலில் பெண்­க­ளுக்­கான Room வாட­கைக்கு உண்டு. தொடர்பு: 077 9677153.

  ************************************************

  கிரு­லப்­ப­னையில் 2 Rooms, 2 Bathrooms உள்ள வீடு மாதம் 35000/= Annex ஒன்று உள்­ளது. மாதம் 25,000/=, 4 Rooms உள்ள வீடு மாதம் 25,000/= Office பாவ­னைக்கு இடம் உள்­ளது மாதம் 50,000/=. பாமன் கடையில் 3 Rooms, 1 Car Park, 1 Toilet. மாதம் 50,000/=. இந்­துக்கள் விரும்­பத்­தக்­கது. புரோக்கர். 077 6404767, 078 5428772.

  ************************************************

  வெள்­ள­வத்தை ஸ்டேசன் அரு­கா­மையில் இணைந்த குளி­ய­ல­றை­யுடன் அறை ஒன்று வாட­கைக்கு. தள­பாட வச­திகள் உண்டு. வய­தான ஜோடி அல்­லது தனி நபர் விரும்­பத்­தக்­கது. 077 5100703.

  ************************************************

  கடை வாட­கைக்கு. கடை வாட­கைக்கு உண்டு. கொழும்பு பாமன் கடை சந்­தி­யி­லி­ருந்து 50M தூரத்தில் சர­ணங்­கர வீதியில் அமைந்­துள்­ளது. கீழ் மாடி, முதலாம் மாடி, இரண்டாம் மாடி தனித்­த­னி­யாக உள்­ளது. 077 4620441.

  ************************************************

  வெள்­ள­வத்தை, பெரேரா லேனில் Room வாட­கைக்கு உண்டு. பெண்­பிள்­ளை­க­ளுக்கு மட்டும். சமையல் வசதி இல்லை. படிக்கும், வேலை பார்ப்போர் விரும்­பத்­தக்­கது. தொடர்பு: 077 7522843.

  ************************************************

  வெள்­ள­வத்­தையில், Mandarin Inn 3 அறைகள், A/C Non A/C மற்றும் சகல தள­பா­டங்­க­ளு­டனும் வீடு நாள், மாதம், வருடம் என்ற முறை­யிலும்  Borella இல் 2 அறை வீடு மற்றும் Mt.Lavinia வில் 3 அறை வீடு வாட­கைக்­குண்டு. 077 7705710.

  ************************************************

  தெஹி­வ­ளையில் மலர் Hostel லில் படிக்கும், வேலை செய்யும் ஆண்கள் தங்­கு­வ­தற்கு அனைத்து வச­தி­க­ளுடன் கூடிய Room கள் நாள், கிழமை, மாத, வருட அடிப்­ப­டையில் வாட­கைக்­குண்டு. 077 7423532, 077 7999361.

  ************************************************

  வெள்­ள­வத்தை, Hamden Lane இல் Apartment நாள், கிழமை வாட­கைக்­குண்டு. A/C Non A/C, 24 Hrs Security, Hot Water, Car Parking வச­தி­யுண்டு. 077 7531229.

  ************************************************

  தெஹி­வளை, காலி வீதியில் படிப்­ப­வர்­க­ளுக்கு, வேலை செய்­ப­வர்­க­ளுக்கு Room வாட­கைக்கு உண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 076 9697028. 

  ************************************************

  வெள்­ள­வத்தை, Galle Road ற்கு அண்­மையில் பெரிய அறை படிக்கும், வேலை பார்க்கும் பெண்­ணுக்கு வாட­கைக்கு உண்டு. தொடர்பு: 077 6122456.

  ************************************************

  கொழும்பு – 08 பொர­ளையில் பேஸ்லைன் மாவத்தை சஹஸ்­புர ஹவுஸிங் ஸ்கீமீல் ப்ளட்ஸ் No.60, புளக் A இல் 9 ஆம் மாடியில் லிப்ற் வச­தி­யுடன் வீடு வாட­கைக்­குண்டு. ஹோல், 2 றூம்ஸ், கிச்சன், பாத்றூம். 076 9624985. 

  ************************************************

  தெஹி­வளை 38, டட்லி சேனா­நா­யக்க மாவத்­தையில் 2 ஆம் மாடியில் நீர், மின்­சார வச­தி­யுடன் வீடு வாட­கைக்­குண்டு. மாத வாடகை 23,000/=. 1 வருட முற்­பணம். 071 6328084, 077 6389894, 071 5380266.

  ************************************************

  கல்­கிசை ஹுலு­தா­கொடை புதி­தாக நிர்­மா­ணிக்­கப்­பட்ட, டைல் பதிக்­கப்­பட்ட முழு­மை­யான இரண்டு மாடி வீடு வாட­கைக்கு. 2 அறைகள் காலி வீதிக்கு அருகில். 071 7856557, 071 8106035.

  ************************************************

  2 அறை­க­ளு­ட­னான முழு­மை­யான மேல்­மாடி வீடு, வீட்டு பொருட்­க­ளுடன் அல்­லது பொருட்கள் இல்­லாமல் வாட­கைக்கு உண்டு. வாக­னத்­த­ரிப்­பிட வசதி உண்டு. 077 2465026, 011 2936329.

  ************************************************

  கடை வாட­கைக்கு. நுவ­ரெ­லி­யாவில் இரா­கலை, உட­புஸ்­சல்­லாவ Road Shop வாட­கைக்கு. ஆட்டோ உதி­ரி­பா­கங்கள் விற்­ப­னைக்கு. வேறு வியா­பா­ரங்­க­ளுக்கு உகந்­தது. மேலும் விப­ரங்­க­ளுக்கு. Call: 076 6772403.

  ************************************************

  Upstair Part of house for rent Wattala 2 bedrooms, 1 bath Room, Car Park. 077 6177255. 

  ************************************************

  மட்­டக்­க­ளப்பு  திரு­மலை வீதி (H.N.B இற்கு  முன்னால் உள்ள வைர­முத்து வீதியில்)  வீடு வாட­கைக்கு  உள்­ளது.  மேல­திக  விப­ரங்­க­ளுக்கு. தொடர்­பு­க­ளுக்கு: 077 6000083, 065 2225796.

  ************************************************

  வெள்­ள­வத்தை  நகரில் தள­பா­டங்­க­ளுடன்  சகல  வச­தி­க­ளுடன்  கூடிய  2 அறைகள், 2 குளி­ய­ல­றைகள் கொண்ட  சகல வச­தி­களும் கொண்ட Apartment மாதாந்த  வாட­கைக்­குண்டு.  தொடர்­பு­க­ளுக்கு: 071 4902498.

  ************************************************

  கல்­கி­சையில் வீடு வாட­கைக்கு. காலி வீதிக்கு அரு­கா­மையில் 1 மாடி 2 படுக்­கை­ய­றைகள், 2 குளி­ய­ல­றைகள், ஹோல், பென்ட்றி, 1 வாகனம் தரிப்­ப­தற்­கான  வச­தி­யுடன்  சகல வச­திகள். வாடகை 45,000/=. 6 மாத முற்­பணம். தொடர்பு: 077 4319713.

  ************************************************

  தெஹி­வளை சந்­திக்கு 10 நிமிட தூரத்தில் இரண்டு, மூன்று, நான்கு அறைகள்  வச­தி­க­ளுடன் முதலாம் மாடி  வீடுகள் வாட­கைக்கு. 077 1620433, 011 2718303.

  ************************************************

  அபே­சே­கர வீதி, தெஹி­வளை 2 படுக்­கை­ய­றைகள் கொண்ட மேல் மாடி வீடு 2 Toilets முற்­றிலும் டைல் பதித்­தது. பள்­ளி­வாசல் & சுப்பர் மார்க்கட் ஆகி­ய­வற்­றுக்கு அரு­கா­மையில். தர­கர்கள் தேவை­யில்லை. தொடர்பு: 077 2649658.

  ************************************************

  வத்­தளை, ஹுணுப்­பிட்­டியில் மூன்று படுக்­கை­ய­றைகள் கொண்ட மாடி வீடு  வாட­கைக்கு. மாத வாடகை 22, 000/=. தொடர்பு: 077 4173561.

  ************************************************

  கொழும்பு–13, ஜம்­பட்டா வீதியில் வீடு குத்­த­கைக்கு. HNB வங்­கிக்கு அடுத்­த­தாக  89/212, ஜம்­பட்டா வீதி, கொழும்பு–13. தொடர்பு: 076 8049335.

  ************************************************

  பத்­த­ர­முல்ல சந்­தியில் சொகுசு வீடு (வியா­பா­ரத்­திற்கு உகந்­தது) வாட­கைக்கு உண்டு.  0718175013, 0715459183 / 0112077983.

  ************************************************

  கல்­கிசை வட்­ட­ரப்­பல வீதி (மிட்லன்ட்) இலக்கம் 91/43 இல் 3 படுக்­கை­ய­றைகள், 2 குளி­ய­ல­றைகள், சாலை, சமை­ய­ல­றை­யுடன் வீடு உட­ன­டி­யாக வாட­கைக்­குண்டு. தொடர்பு: 011 2731916.

  ************************************************

  Mattakuliya வில் சகல வச­தி­க­ளுடன் வீடு குத்­த­கைக்கு உண்டு. கீழ் வீடு 2 Rooms, 1 Hall, Kitchen, Tiles Bathroom குத்­த­கைக்கு உண்டு. தொடர்பு: 077 9792764.

  ************************************************

  கடை வாட­கைக்கு. செட்­டியார் தெருவில் நகை மற்றும் ஜெம் வியா­பாரம் செய்­யக்­கூ­டிய கடை Fittings, A/C வச­தி­யுடன் வாட­கைக்­குண்டு. விப­ரங்­க­ளுக்கு: 077 4688553, 077 5992898.

  ************************************************

  கடை வாட­கைக்கு. கிராண்ட்­பாஸில் திரிபேஸ் மின்­சார வச­தியைக் கொண்ட 3 பேர்ச்சஸ் அள­வுள்ள கடை­யா­னது கடை­யா­கவோ, ஸ்டோரா­கவோ அல்­லது ஆட்டோ, பைக் கரா­ஜுக்கோ வாட­கைக்கு விடப்­படும். தொடர்­பு­க­ளுக்கு: 0777605705.

  ************************************************

  கொட்­டாஞ்­சே­னையில் நாள், வார, மாத வாட­கைக்கு. 2 Bedrooms, 2 Bathrooms, A/C, Fridge, Washing Machine, Hot Water, Cable TV, Cooker with gas சகல Kitchen உப­க­ர­ணங்­க­ளுடன் முற்­றிலும் Tiles பதிக்­கப்­பட்ட Ground Upstair இரு வீடுகள் வெளி­நாட்­டி­லி­ருந்து வரு­ப­வர்­க­ளுக்கு மிகப்­பொ­ருத்­த­மா­னது. 077 3223755. 

  ************************************************

  மட்­டக்­க­ளப்பு தாண்­ட­வன்­வெளி சிறிய லேனில் உள்ள வீட்டில்  ஒரு அறை  வாட­கைக்கு விடப்­படும்.  உத்­தி­யோகம் பார்க்கும் ஆண் விரும்­பத்­தக்­கது. 065 3645050, 077 9068628.

  ************************************************

  ஜயந்த  வீர­சே­கர மாவத்தை, கொழும்பு –10 (மாளி­கா­வத்தை வீதியில்) 1500 சதுர  அடி­களைக் கொண்ட காரி­யா­லய  தேவைக்­கான  இட­வ­ச­திகள் வாட­கைக்கு உண்டு.  விசா­ல­மான  3 A/C  அறைகள்,  பிர­தான அறை­யொன்று, 2 கழி­வ­றைகள் மற்றும் வாகன  தரிப்­பிட  வச­தி­களைக் கொண்ட  களஞ்­சி­ய­சா­லை­யொன்று,மரு­தானை / பஞ்­சி­கா­வத்தை சந்­தி­யி­லி­ருந்து  500m  தொலை­விலும், ரூபி  திரை­ய­ரங்­கி­லி­ருந்து  100m தொலை­விலும்  அமைந்­துள்­ளது. தொடர்­பு­க­ளுக்கு : 077 7388343/ 077 7275955.

  ************************************************

  2018-04-24 16:28:36

  வாடகைக்கு 22-04-2018