• பொது­வே­லை­வாய்ப்பு 22-04-2018

  லொறி கிளீனர் ஒருவர் உடன் தேவை. சீமெந்து லொறிக்கு. பாணந்­துறை. 072 3459900.

  *******************************************************

  பேலி­ய­கொடை, கட்­டு­நா­யக்க கார்கோ நிறு­வ­னத்­திற்கு 18 – 45ஆண்கள் தேவை. 7.00 am –7.00 pm. 2700/=. Night 7.00pm – 5.00 am 2900/= தின­சரி, வாராந்த சம்­பளம். உணவு இல­வசம். 077 5432800, 077 7868139.

  *******************************************************

  நிரந்­தர அல்­லது தற்­கா­லிக தொழில் வாய்ப்­பு­களை எதிர்­பார்ப்­ப­வர்­களா? உங்­க­ளுக்கு உட­னடி வேலை­வாய்ப்பு ( பிளாஸ்டிக், பிஸ்கட், ஜேம், ஆடை, காபட், காட்போட், சவர்க்­காரம், PVC குழாய்) போன்ற தொழிற்­சா­லை­க­ளுக்கு. லேபல், பெக்கிங் பிரி­வு­க­ளுக்கு 18 – 50 வரை­யான ஆண், பெண் தேவை. தொழில் அடிப்­ப­டையில் 38,000/= வரை. நாள், கிழமை, மாத சம்­பளம் வழங்­கப்­படும். 0775995293.

  *******************************************************

  தொழில் வாய்ப்­பு­களை எதிர்­பார்ப்­ப­வர்­களா? எங்­க­ளிடம் பல வகை­யான வேலை­வாய்ப்­புகள் 18 – 45 வரை­யான ஆண்/ பெண் தேவை. பிரின்டிங், காட்போட், டிபி­டிபி, நூடில்ஸ், சொசேஜஸ், தேயிலை, சவர்க்­காரம், பெட்றி, பிஸ்கட் , PVC குழாய் பிளாஸ்டிக், டயர், காபட், வாசனைத் திர­வி­யங்கள், விளை­யாட்டுப் பொருட்கள் போன்ற உற்­பத்தி நிறு­வ­னங்­க­ளுக்கு லேபல், பெக்கிங், ஏற்­று­மதி, இறக்­கு­மதி, QC எல்பர் )பிரி­வு­க­ளுக்கு உட­னடி தேவை.  நாள் ஒன்­றுக்கு 1100/=, 1200/=, 1450/=, 1600/= வரை. (நாள், கிழமை உண்டு) உணவு, தங்­கு­மிடம் வழங்­கப்­படும். 077 2400597. 

  *******************************************************

  வேலை­வாய்ப்­புகள். தொழில்­சா­லை­க­ளான (ஜேம், பிஸ்கட், பிளாஸ்டிக், காபட், நூடில்ஸ், சொசேஜஸ், சவர்க்­காரம், பப்­படம், PVC குழாய்) உற்­பத்தி, லேபல், பெக்கிங் பிரி­வு­க­ளுக்கு மற்றும் கொழும்பு பிர­தே­சத்தில் கிளீனர் வேலை­க­ளுக்கு. 18 – 50 வரை­யான ஆண்/ பெண் தேவை. தொழில் அடிப்­ப­டையில் 30,000/-=, 40,000/= வரை. உணவு, தங்­கு­மிடம் உண்டு. 077 0846256. 

  *******************************************************

  கொழும்பு துறை­மு­கத்தில் தனியார் பிரி­வு­க­ளுக்கு ( மேசன், வெல்டிங், இலக்­ரீ­சியன், பெயின்டர் மற்றும் சாதா­ரண வேலை­யாட்கள்) 55 வய­து­டைய ஆண்கள் தேவை. சம்­பளம் 45,000/= வரை. உணவு, தங்­கு­மிடம்  உண்டு. 077 2400597.

  *******************************************************

  Telephone /Computer Operator ஆண் /பெண் தேவை. சிறந்த தொடர்­பாடல் திற­மை­மிக்க ஆங்­கில அறி­வு­டைய 30 வய­திற்­குட்­பட்­ட­வர்கள் தேவை. க.பொ.த. உ/த  சித்­தி­ய­டைந்த கணனி அறி­வு­டை­ய­வர்கள் சிறந்த வெளி­யீ­டு­களைத் தரக்­கூ­டி­ய­வர்கள் விண்­ணப்­பிக்­கவும். கே.ஜி.இன்­வெஸ்ட்மென்ட் லிமிடெட், 545, ஸ்ரீசங்­க­ராஜ மாவத்தை, கொழும்பு – 10. SMS. 077 8600351. E.Mail. realcommestate@gmail.com 

  *******************************************************

  இன்­ஜெக்ஷன் மோல்டிங் தொழிற்­சாலை – கொழும்பு– 10. பயிற்­சி­யுள்ள/ பயிற்­சி­யற்ற இயந்­திர இயக்­கு­நர்கள் Stores Clark உடன் இணைத்­துக்­கொள்­ளப்­ப­டுவர். தங்­கு­மிடம் இல­வசம். உணவு குறைந்த விலைக்கு. அடை­யாள அட்டை சான்­றி­த­ழுடன் வரவும். 077 2326624.

  *******************************************************

  கொழும்பு  பிர­தே­சத்தில்  ஆண்/ பெண்  இரு­பா­லா­ருக்கும்  ஏரா­ள­மான வேலை   வாய்ப்­புகள்.  தோட்டப் பரா­ம­ரிப்­பா­ளர்கள், சார­திகள், சமையல் வேலை, ஹோட்டல்  வேலை­யாட்கள், வீட்டுப் பணிப்­பெண்கள், கடை வேலை­யாட்கள், கோவில்  வேலை­யாட்கள்,  Labours, Masons, Cleaners, House  Boy, Garment  Worker  மற்றும்  அனைத்து  வித­மான வேலை­யாட்­களும் எம்­முடன் தொடர்­பு­கொள்ள முடியும். 072 3577667, 077 9816876, 011 29824ள24. வத்­தளை. 

  *******************************************************

  கொழும்பு மற்றும் வத்­த­ளையில்  அமைந்­துள்ள Hardware  இற்கு பாரம் தூக்­கக்­கூ­டிய  வேலை­யாட்கள் தேவை. உணவு, தங்­கு­மி­ட­வ­சதி  இல­வசம். சம்­பளம்  30,000/= முதல்  40,000/= வரை வழங்­கப்­படும். மலை­யகத் தொழி­லா­ளர்கள் விரும்­பத்­தக்­கது. தொடர்பு: 072 6586833/ 077 9611141.

  *******************************************************

  Colombo, Stationery Shop  ஆண்/ பெண் வேலை­யாட்கள்  பகுதி நேரம்/ முழு­நேரம்  தேவை. பெண் காசாளர் தேவை.  தங்­கு­மிடம்  உண்டு. நல்ல சம்­பளம் வழங்­கப்­படும்.  தொடர்பு: 077 3661460.

  *******************************************************

  கொழும்­பி­லுள்ள  (Grandpass) புத்­தகக் களஞ்­சி­யத்தில் வேலை­வாய்ப்பு. 45 வய­துக்­குட்­பட்ட ஆண்கள் தொடர்பு கொள்­ளவும். உணவு, தங்­கு­மிடம் வழங்­கப்­படும். 076 6281106.

  *******************************************************

  ஆயுர்­வேத வைத்­திய மத்­திய நிலை­யத்­திற்கு 18 – 30 வய­துக்கு இடைப்­பட்ட தெர­பிஸ்ட்மார் (பெண்), வர­வேற்பு அதி­காரி தேவை. உணவு, தங்­கு­மிடம் இல­வசம். உயர் சம்­பளம் + கொமிஷன். லெவீ­னியா கல்­கிசை. 078 3035622, 076 5770370, 011 5998797.

  *******************************************************

  Evasion Ayurvedic Spa பயிற்­சி­யுள்ள/ அற்ற தெரப்­பிஸ்ட்மார் இணைத்துக் கொள்­ளப்­ப­டுவர். உணவு, தங்­கு­மிடம் இல­வசம். கிளை– பொரள்ளை, கிரி­பத்­கொடை, நுகே­கொடை. 25, ஹைலெவல் வீதி, கிரு­லப்­பனை. 011 7232232, 011 4848565, 077 7232606, 077 9939445.

  *******************************************************

  கேஸ் சிலிண்டர் விநி­யோகம் செய்­வ­தற்கு சைக்கிள் மற்றும் மோட்டார் சைக்கிள் ஓடக்­கூ­டி­ய­வர்கள் தேவை. பகல், இரவு உணவும், தங்­கு­மி­டமும் உண்டு. சம்­பளம் 25,000/= க்கு மேல். 071 8667600. 

  *******************************************************

  மீன் கடைக்கு வேலை­யாட்கள் தேவை. தொடர்­பு­க­ளுக்கு: 0777 141153, 0777 216060. 

  *******************************************************

  வெள்­ள­வத்­தையில் நோயா­ளி­களை பரா­ம­ரிக்கும் வேலைக்கு தாதியர் பயிற்சி பெற்ற பயிற்­சி­பெற விரும்­பு­கின்ற பெண் பிள்­ளைகள் உடன் தேவை. தங்­கு­மிடம் வழங்­கப்­படும். நோயா­ளி­களைப் பரா­ம­ரிக்கும் வேலைக்கு ஆட்கள் தேவைப்­ப­டு­ப­வர்­களும் தொடர்பு கொள்­ளவும். Live Care Home Nursing. 076 8543318. 

  *******************************************************

  கொழும்பு – -10 இல் T–Shirt  தைக்கத் தெரிந்­த­வர்கள் உடன் தேவை. மேல­திக   விப­ரங்­க­ளுக்கு  தொடர்பு கொள்­ளவும்: 075 2275400.

  *******************************************************

  Mobile Phone Reparing (Hardware, Software) திருத்­துநர், Laptop, Computer, Technician, Cashier, (காசாளர்) Communication வேலை­களில் அனு­பவம் உள்­ள­வர்கள் வெள்­ள­வத்­தையில் உள்ள நிறு­வனம் ஒன்­றுக்குத் தேவை. 077 8951382. 

  *******************************************************

  நாள், கிழமை, மாத சம்­பளம் உண்டு. Biscuit, Garment, Jam கண்­ணாடி, Plastic, Soya, Noodles போன்ற பல உற்­பத்தி தொழிற்­சா­லை­க­ளுக்கு 18– 50 வய­து­டைய ஆண்/ பெண் இரு­பா­லாரும் தேவை. சம்­பளம் (1000– 1200) மாதம் 35,000/= பெறலாம். உணவு, தங்­கு­மி­ட­முண்டு. வரும் நாளி­லேயே வேலை­யுண்டு. 071 0744755. 

  *******************************************************

  காசாளர்: கொழும்பில் உள்ள உண­வகம் ஒன்­றிற்கு கெசியர் வேலைக்கு ஆட்கள் தேவை. தொடர்­புக்கு: 077 8798021. 

  *******************************************************

  கொழும்பில் பிர­சித்­தி­பெற்ற நிறு­வ­னங்­களில் பிஸ்கட், ஆடைத் தொழிற்­சா­லை­களில் ஆண்/ பெண் இரு­பா­லா­ருக்கும் இல­கு­வான தொழில். வயது 17– 40 மாதச் சம்­பளம் 35,000/=. காப்­பு­றுதி, உணவு, தங்­கு­மிட வசதி இல­வசம். கல்வி, மொழி, முன் அனு­பவம் அவ­சி­ய­மில்லை. போலிச் சம்­ப­ளங்­க­ளுக்கு ஏமாற வேண்டாம். வரும் நாளி­லேயே வேலை. நம்­பிக்­கை­யுடன் வாருங்கள். 077 1511979. 

  *******************************************************

  கொழும்பில்  இயங்கும் நிறு­வ­னத்­திற்கு Delivery உத­வி­யார்கள் மற்றும் Labours தேவை. சம்­பளம் மற்றும் சலு­கைகள் வழங்­கப்­படும். வயது 18 முதல் 35 வரை. தங்­கு­மிடம் உண்டு. Tel. 077 9392276. 

  *******************************************************

  வெள்­ள­வத்­தையில் உள்ள பிர­பல்­ய­மான சுப்பர் மார்க்­கட்­டிற்கு காசாளர் (Cashier) மற்றும் சுப்பர் மார்க்கட் உத­வி­யா­ளர்கள் (Helpers) தேவை. அனு­பவம், திறமை என்­ப­வற்றைக் கருத்­திற்­கொண்டு சம்­பளம் 20,000/= இருந்து வழங்­கப்­படும். உணவு, தங்­கு­மிடம் இல­வ­ச­மாக வழங்­கப்­படும். தொடர்­புக்கு: 011 2360916. 

  *******************************************************

  கோழிப்­பண்­ணையில் தொழில் புரி­வ­தற்கு ஆண் அல்­லது கணவன் மனைவி உடன் தேவை. தொடர்­புக்கு: 0777 314306. 

  *******************************************************

  கொழும்பு–11 இல் அமைந்­துள்ள ஆடை­ய­க­மொன்­றிற்கு Cashier, Salesman/ Girls தேவை. அடிப்­படை சம்­பளம் 25,000/= உடன் கமிஷன். மதிய உணவு வழங்­கப்­படும். மேல­திக தொடர்­புக்கு: 0777 878197. 

  *******************************************************

  இல.106, அப்­புத்­தளை வீதி, பண்­டா­ர­வ­ளையில் அமைந்­துள்ள Food City ஒன்­றுக்கு வேலை­யாட்கள் தேவை. கணக்­காளர் (பெண்), காசாளர் (பெண்). (காசாளர் வேலை நேரம் காலை 8.00 மணி முதல் மாலை 7.00 மணி­வரை அல்­லது பகல் 2.00 மணி முதல் இரவு 10.00 மணி­வரை) விற்­பனை உத­வி­யா­ளர்கள் ஆண்/பெண் இரு­பா­லாரும் விரும்­பத்­தக்­கது. மேல­திக விப­ரங்­க­ளுக்கு: 077 6916859, 077 4418390. 

  *******************************************************

  Wellawatte இல் இயங்கும் Mini Super Market க்கு ஆண்/ பெண் வேலை­யாட்கள் தேவை. சம்­பளம் அனு­ப­வத்­திற்­கேற்ப தீர்­மா­னிக்­கப்­படும். ஆண்­க­ளுக்கு தங்­கு­மிட வச­தி­யுண்டு. தொடர்­புக்கு: 077 2217254. 

  *******************************************************

  கட்­டு­நா­யக்க விமான நிலை­யத்தில் வேலை­வாய்ப்­புகள். லேபல், பொதி­யிடல் பகு­திக்கு ஆண்/ பெண் தேவை. வயது 18– 50. சம்­பளம் OTயுடன் 35,000/=. உணவு, தங்­கு­மிடம் இல­வசம். விமான நிலை­யத்தில் அணியும் ஆடைகள் “வெள்ளை சேர்ட்” கறுப்பு டவுசர், சொக்ஸ், ஷு. நேர்­முகப் பரீட்­சைக்கு சமுகம் தரவும். தொடர்­புக்கு: 077 0528891. 

  *******************************************************

  கொழும்பு–11 பிர­தான வீதி­யி­லுள்ள புடைவைக் கடைக்கு ஆண்/ பெண் வேலை­யாட்கள் தேவை. ஆண்­க­ளுக்கு தங்­கு­மி­ட­முண்டு. அனு­ப­வத்­திற்கு முன்­னு­ரிமை. மலை­ய­கத்­தவர் விரும்­பத்­தக்­கது. சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கலாம். 011 2448870, 072 2448870. 

  *******************************************************

  Dehiwela இல் அமைந்­துள்ள Communication & Phone Shop வேலை­யாட்கள் தேவை. தகுந்த சம்­பளம் + தங்­கு­மிட வசதி. 077 3790847. 

  *******************************************************

  கட்­டிட வேலைக்கு கூலி ஆள் தேவை. நாள் கூலி 2000/=. தொடர்ச்­சி­யாக வேலை­யுண்டு. வேலைத்­த­ளத்தில்/ காரி­யா­ல­யத்தில் தங்கி வேலை­செய்ய வேண்டும். சிங்­க­ள­மொழி தெரிந்­தி­ருக்க வேண்டும். உங்கள் வாழ்க்கை தரத்தை முன்­னேற்ற வஜிர ஹவுஸ் 23, டீல் பிளேஸ் A, (ஆர்.ஏ.டீ.மெல் மாவத்தை ஊடாக) கொள்­ளுப்­பிட்டி. 071 2236774. 

  *******************************************************

  செலிங்கோ இன்­சூரன்ஸ் நிர்­வாக அதி­கா­ரி­க­ளுக்­கான வெற்­றி­டங்கள் உள்­ளன. மோட்டார் பைக்­குகள், அடிப்­படை ஊதியம், சுகா­தார காப்­பீடு, கமி­ஷன்கள் மற்றும் சலுகை கொடுப்­ப­ன­வுகள் வழங்­கப்­படும். Buddhika– 072 4702720. 

  *******************************************************

  கொழும்பில் பிர­சித்­தி­பெற்ற பிஸ்கட், கேக், கார்மண்ட் தொழிற்­சா­லைக்கு 17– 35 வய­திற்கு இடைப்­பட்ட ஆண்/ பெண் வேலை­யாட்கள் தேவை. உணவு, தங்­கு­மிடம் இல­வசம். சம்­பளம் 35,000/= க்கு மேல் உழைக்­கலாம். 077 5877948.

  *******************************************************

  Innovage International   வியா­பார  துறையில் நம்­பிக்கை வென்ற  கனே­டிய நிறு­வன  வலை­ய­மைப்பில் முன்­னணி  தொழில் வாய்ப்பு. * உங்கள் ஆளு­மைக்கு *உங்கள்  தகை­மை­க­ளுக்கு ஏற்ற * உயர் வரு­மா­னத்­துடன்.  O/L அல்­லது A/L தோற்­றிய 18 வய­துக்கு குறை­யாத உங்கள் தொழில்  கனவை நன­வாக்க  எம்­முடன்  இணை­யுங்கள். உங்கள் பெயர், விலாசம் என்­ப­வற்றை Sms மூலம்  அனுப்ப முடியும். தொடர்பு (சிங்­க­ளத்தில்)  071 3867629/ 076 8972925/ 071 1796808.

  *******************************************************

  077 6130421/077 5940495  நேர்­மை­யான 55–65  வய­துக்கு  இடைப்­பட்ட குடும்ப பிரச்­சி­னை­யற்ற ஆண் வீட்டு  வேலை­யாட்கள்  2 பேர் தேவை.  எமது கௌர­வ­மான  பங்­க­ளாவில் தங்கி வேலை செய்ய. சம்­பளம் 25,000/=– 30,000/=. உணவு, தங்­கு­மிடம்  இல­வசம்.  வருட  இறு­தியில் 30,000/= ஊக்­கு­விப்பு  கொடுப்­ப­னவு. கடன் வசதி  50,000/= வரை.

  *******************************************************

  ராஜ­கி­ரி­யவில் சேர்விஸ்  சென்டர்  நிறு­வ­னத்­திற்கு  மோட்டார் மெக்­கானிக், பெயின்ட், வாகனம்  கழு­வு­ப­வர்கள். ஹோயிஸ்ட் பிரி­வுக்கு  மற்றும் காசாளர் பத­விக்கு  தொழில்  வெற்­றிடம். 072 2763000/072 7888307.

  *******************************************************

  ஆயுர்­வேத திணைக்­க­ளத்தில் பதிவு  செய்­யப்­பட்ட நிறு­வ­னத்­திற்கு  18–35 வய­துக்கு  இடைப்­பட்ட பயிற்­சி­யுள்ள/ பயிற்­சி­யற்ற  தெர­பிஸ்ட்மார் (பெண்) வர­வேற்பு  அதி­காரி தேவை. 24 மணி நேரமும் திறந்­தி­ருக்கும். நாவல, கல்­கிசை, பொரல்லை,  பத்­த­ர­முல்லை,கொள்­ளுப்­பிட்டி, கொம்­ப­னித்­தெரு  போன்ற கிளை­களில்  விரும்­பிய  கிளையில் வேலை செய்ய முடியும். சம்­பளம் 180,000/= +கொமிஷன். சன் ஆயுர்­வேத, நாவல. 071 7596589.

  *******************************************************

  கொழும்­பி­லுள்ள ஆயுர்­வேத  வைத்­திய நிலை­யத்­திற்கு  மசாஜ்  தெரபிஸ்ட்  வேலைக்கு  பயிற்­சி­யுள்ள/ பயிற்­சி­யற்ற  20–35  வய­திற்குள் பெண்கள்  தேவை.  மாதாந்தம் எழு­ப­தா­யி­ரத்­திற்கு மேல்  உழைக்­கலாம். பதிவு செய்­யப்­பட்ட ஆயுர்­வேத   வைத்­தி­யரும் தேவை. 075 3914499/ 077 0729499.

  *******************************************************

  வத்­த­ளையில் அமைந்­துள்ள foreign Base ஆக கொண்ட Taxi Call Center இல் Manager வேலைக்கு தமிழ் பேசும் ஆண் / பெண் தேவை. கட்­டாயம் சர­ள­மாக ஆங்­கிலம் பேச, எழுத, வாசிக்க தெரிந்­தி­ருப்­ப­துடன் Computer அறிவும் அத்­தி­யா­வ­சியம். Taxi Call Center இல் முன் அனு­பவம் உள்­ள­வர்­க­ளுக்கு முன்­னு­ரிமை வழங்­கப்­படும். 076 4267342.

  *******************************************************

  வத்­த­ளையில் வேலை­வாய்ப்பு. ஆண் மற்றும் பெண். தங்­கு­மிடம் இல­வசம். உணவு மலிவு விலையில். தொடர்பு: 076 5295518.

  *******************************************************

  வத்­த­ளையில் அமைந்­துள்ள ஆடை தொழிற்­சா­லைக்கு Jugi Machine Operators மற்றும் உத­வி­யா­ளர்கள் தேவை. தங்­கு­மிட வச­தி­யுடன் கவர்ச்­சி­க­ர­மான சம்­பளம் வழங்­கப்­படும். தொடர்­பு­க­ளுக்கு: 077 8896348.

  *******************************************************

  வத்­த­ளையில் அமைந்­துள்ள Textile Screen Printing நிறு­வ­னத்­திற்கு ஆண்/ பெண் உத­வி­யா­ளர்கள் தேவை. உட­னடி தொடர்­பு­க­ளுக்கு: 077 2341587.

  *******************************************************

  நாளாந்த, வாராந்த, மாதாந்த சம்­பளம். பிர­பல பல நிறு­வ­னங்­களில் பொதி செய்தல் பிரி­வுக்கு மாத்­திரம். உணவு, தங்­கு­மிடம்  இல­வசம். நாள் ஒன்­றுக்கு 1200, 1400, 1800, 2400 வரை சம்­பளம். வந்த முதல் நாளே தொழில். ஆண்/பெண். 18–50 வரை. 071 0588689/ 076 5715255.

  *******************************************************

  8 மணித்­தி­யாலம் 1200/=. 12 மணித்­தி­யாலம்1600/=. 24 மணித்­தி­யாலம் 2400/= வருகைக் கொடுப்­ப­னவு 5000/=. உணவு, தங்­கு­மிடம் இல­வசம். நாளாந்த, வாராந்த, மாதாந்த சம்­பளம். ஆண்/பெண் 18–50 வய­துக்கு இடையில். வந்த முதல் நாளே  தொழில். 076 5715251/ 076 5587807.

  *******************************************************

  இல­வ­ச­மாக உணவு, தங்­கு­மி­டத்­துடன் 50,000 க்கு மேல் சம்­பளம். நாளாந்த, வாராந்த சம்­பளம் பெற­மு­டியும்.  பொதி  செய்யும் பிரி­வுக்கு  மாத்­திரம். நண்­பர்கள் ஒரே நிறு­வ­னத்­திற்கு (ஆண்/பெண்). 077 4943502/ 077 1854041.

  *******************************************************

  பிஸ்கட், சொக்லட், கேக் நிறு­வ­னத்தில் பொதி செய்யும் பிரி­வுக்கு வருகை தந்த  முதல் நாளே  தொழில். 18–40 வய­துக்கு இடையில் (ஆண்/ பெண்)  உணவு, தங்­கு­மிடம், சீருடை இல­வசம். 45,000க்கு மேல் சம்­பளம். 076 5587807/077 3131511.

  *******************************************************

  தங்கி வேலை செய்ய வீட்டுப் பணிப்­பெண்கள், குழந்தை பரா­ம­ரிப்­பா­ளர்கள் (பெண்), கோக்­கிமார், கார்­ட­னர்மார் உட­ன­டி­யாக தேவை. 135/17, ஸ்ரீச­ர­ணங்­கர வீதி, களு­போ­வில, தெஹி­வளை. 2726661.

  *******************************************************

  பார­வே­லைகள்  இல்லை.  இல­கு­வாக  வேலை­செய்ய இன்றே வரவும். ஐஸ்­கிறீம், சொக்லட், சொசேஜஸ், பப்­படம், நூடுல்ஸ், கேக் நிறு­வ­னங்­க­ளுக்கு பொதி செய்யும்  பிரி­வுக்கு  உணவு, தங்­கு­மிடம், சீருடை, வைத்­திய வசதி  இல­வசம். 18—50  வய­துக்கு  இடைப்­பட்ட  ஆண், பெண் 50,000 க்கு  மேல் சம்­பளம். 077 3131511/ 071 1475324.

  *******************************************************

  குளி­ரூட்­டப்­பட்ட நிறு­வ­னத்தில் (பிஸ்கட், சொக்லட்) பொதி செய்யும் பிரி­வுக்கு.  இல­வ­ச­மாக உணவு,  தங்­கு­மிடம் வழங்­கப்­படும். 50,000 வரை சம்­பளம். ஊக்­கு­விப்பு கொடுப்­ப­னவு மற்றும் போனஸ் உண்டு. சிறந்த தொழில். 18–50 வய­துக்கு இடைப்­பட்ட ஆண்/பெண் தேவை. 077 6363156/ 077 1854041/ 071 1475324.

  *******************************************************

  அதி­கூ­டிய சம்­ப­ளத்­துடன் வேலை­வாய்ப்பு. மாதம் 45,000/= மேல். OT 100 – 130 வரை. உணவு, தங்­கு­மி­டம இல­வசம். பொதி­யிடல், களஞ்­சி­யப்­ப­டுத்தல், பால்மா, பிஸ்கட், டொபி, நூடில்ஸ், சொக்லெட், சொசேஜஸ் போன்ற நிறு­வ­னத்­திற்கு ஆண்/ பெண் 18– 50 வரை. உடன் தொடர்­பு­கொள்­ளவும். 50 வெற்­றி­டங்கள். 077 5977259, 076 3743530. 

  *******************************************************

  குறைந்த சம்­ப­ளத்­துடன் வேலை செய்­கி­றீர்­களா? கூடிய சம்­ப­ளத்­துடன் வேலை­வாய்ப்பு. 35,000/=– 45,000/-= வரை OT –100 உணவு, தங்­கு­மிடம் தரப்­படும். நூடில்ஸ், பால்மா, டொபி, ஜேம், பிஸ்கட் போன்ற நிறு­வ­னத்தில் ஆண்/ பெண் நண்­பர்கள் அனை­வரும் தொடர்பு கொள்­ளவும். உடன் அழை­யுங்கள். வெற்­றி­டங்கள் குறைந்த பட்­சமே உள்­ளது. இன்றே அழை­யுங்கள். தொடர்­பு­க­ளுக்கு: 077 3131511, 076 5715241. 

  *******************************************************

  Person with experience in Hospitality Business knowledge in Agoda B.Com and other Travel sources. Please Call. 076 9106402. 

  *******************************************************

  வேலைத்­த­ள­மொன்­றுக்கு அனு­ப­வ­முள்ள மேசன் பாஸ்­மார்கள் 2800/=, வேலை­யாட்கள் 1600/= தேவை. OT வழங்­கப்­படும். தங்­கு­மிட வச­தி­யுண்டு. 077 5182511, 076 6378391, 075 0232883. 

  *******************************************************

  எமது எம்­புல்­தெ­னிய நுகே­கொட PVC கேசிங் தொழிற்­சா­லைக்கு சுறு­சு­றுப்­பான வேலை­யாட்கள் தேவை. மேல­திக நேரத்­துடன் மாதச் சம்­பளம் 25,000/= ஞாயிறு விடு­முறை. திங்­கட்­கி­ழமை– சனிக்­கி­ழமை காலை 7.00 லிருந்து மாலை 7.00 வரை. 077 2972872. 

  *******************************************************

  Ja –ela இல் இயங்­கி­வரும் பிர­பல ஆணித் தொழிற்­சா­லைக்கு Staff வேலைக்கு ஆட்கள் தேவை. தங்­கு­மி­ட­வ­சதி தரப்­படும். தொடர்­பு­க­ளுக்கு: 071 4270496.        

  *******************************************************

  பசு­மாட்டுப் பண்­ணைக்கு வேலை­யாட்கள் தேவை. உணவு தங்­கு­மிடம் இல­வசம். உயர் சம்­பளம் வழங்­கப்­படும். 0777342754.

  *******************************************************

  கொழும்பில் பிர­ப­ல­மான அழைப்­பிதழ் அச்­ச­கத்­திற்கு Screen Printing அனு­ப­வ­முள்­ள­வர்கள் தேவை. தகுந்த சம்­பளம் வழங்­கப்­படும். அழைப்­புகள்: 075 0524214.

  *******************************************************

  கொழும்பில் இயங்­கி­வரும் நிறு­வனம் ஒன்­றிற்கு மோட்டார் சைக்கிள் ஓடக்­கூ­டிய டிலி­வரி ஆட்கள் தேவை. தொடர்­பு­க­ளுக்கு: 076 4414500.

  *******************************************************

  அட்டன், கண்டி, அவி­சா­வளை, கொழும்பு மற்றும் சுற்­றுப்­பு­றத்­திலும் விமான நிலையம். துறை­முகம் Room Boy, சாரதி, J.C.B கணனி, IT,  பொதி­யிடல். வயது 17 – 60 சம்­பளம். 44,000/= 077 8499336. No.8, Hatton. 

  *******************************************************

  2018-04-24 15:38:51

  பொது­வே­லை­வாய்ப்பு 22-04-2018