• பொது­வே­லை­வாய்ப்பு 22-04-2018

  கண்டி, பள்­ளே­கல கைத்­தொழில் பேட்­டையில் இயங்கும் தொழிற்­சா­லைக்கு மெஷின் ஒப­ரேட்­டர்கள், வெல்டிங் & மெகானிக் அறி­வுள்­ள­வர்கள், PVT Extruder Plant ஒப­ரேட்­டர்கள், லேபர்ஸ் 35 வய­திக்­குட்­பட்­ட­வர்கள் தேவை.  164, New Moor Street, Colombo – 12. 077 2516733. 

  ************************************************

  கிளீனிங் வேலைக்கு நாடு பூரா­கவும் வெற்­றிடம் உண்டு. சம்­பளம் 25,000/= இற்கு மேல்.  தொடர்பு: 071 4337069/ 072 2383855.

  ************************************************

  கொழும்பு–12 இல்  அமைந்­துள்ள   whole sale அரிசிக் கடைக்கு  Computer Bill clerk/ Cashier   தேவை. தங்­கு­மிட வசதி உண்டு. ஆண்/ பெண் 077 7444651.

  ************************************************

  நீர் கொழும்பில்  வீட்­டுத்­தோட்ட வேலைக்கு  55 வய­துக்கு குறைந்த  ஆண் தேவை.  தங்­கு­மிட வசதி உண்டு.  கட்­டா­ய­மாக  கிரா­ம­சே­வகர் சான்­றிதழ் தேவை. சம்­பளம் 20,000/= . 071 7777077.

  ************************************************

  சில்­லறைக்  கடை  ஒன்­றிற்கு  ஆண் ஊழி­யர்கள்  தேவை. உணவு,தங்­கு­மிடம் மற்றும் ஏனைய சலு­கைகள்  வழங்­கப்­படும்.  தொடர்பு:  தர்­ஷன  குரோ­சரி,  கொலன்­னாவ வீதி, தெமட்­ட­கொட. 072 6595353.

  ************************************************ 

  வீடு, தோட்டம் துப்­பு­ர­வாக்கி Paint அடிப்­ப­தற்கு நம்­பிக்­கையும் நேர்­மையும் வேலைத் திற­மை­யு­முள்ள ஆள் தேவை. Tel. 071 6800531. 

  ***********************************************

  கொழும்பு 11 இல் அமைந்­துள்ள பாதணி தொழிற்­சா­லைக்கு 18 வய­து­டைய ஆண்கள் தேவை. சாப்­பாடு, தங்­கு­மிடம் உண்டு. தொடர்­புக்கு: 0777 660696. 

  ************************************************

  எமது வேலைத்­த­ளத்­திற்கு பெக்கிங் வேலைக்குப் பெண்கள் தேவை. வயது 20– 50. ஒரு நாளைக்கு 1000/= படி மாதச் சம்­பளம் வழங்­கப்­படும். மோதர, கொழும்பு– 15. தொலை­பேசி: 076 6030768. 

  ************************************************

  எமது வேலைத் தளத்­திற்கு லேபர்ஸ் (Labours) வேலைக்கு ஆண்கள் தேவை. சம்­பளம் 25,000/= கொடுக்­கப்­படும்.வயது 18– 40 வரை. உணவு, தங்­கு­மிட வசதி வழங்­கப்­படும். கொழும்பு –15. தொலை­பேசி: 076 6030768. 

  ************************************************

  எமது வேலைத் தளத்­திற்கு மிச்சர் போடும் அடுப்பு வேலைக்கு உத­வி­யா­ளர்கள் தேவை. சம்­பளம் 30,000/= கொடுக்­கப்­படும். உணவு, தங்­கு­மிட வசதி வழங்­கப்­படும். மோதர, கொழும்பு –15. தொலை­பேசி: 076 6030768. 

  ************************************************

  தெஹி­வ­ளையில் அமைந்­துள்ள கடை­யொன்­றிற்கு கடை பரா­ம­ரிப்­பா­ளர்கள், Store keeper தேவை. உணவு வச­தி­யுடன். 077 9120242. 

  ************************************************

  புது­வ­ரு­டத்தில் எமது நிறு­வ­னத்தின் தொழில் அடிப்­ப­டையில் சம்­பளம் 35,000/= – 45,000/=. நாள், கிழ­மையும். (உற்­பத்தி,லேபல், பெக்கிங்) பிஸ்கட், பால்மா, சொக்லெட், Soda, Ice Cream, பொலித்தீன், காட்போட் 18 – 50 இரு­பா­லா­ருக்கும், தம்­ப­தி­யினர், நண்­பர்கள். தொழி­லுக்­கேற்ப தங்­கு­மிடம், சாப்­பாடு இல­வசம். இவ் அரிய வாய்ப்பை தவ­ற­வி­டா­தீர்கள். அழைக்­கவும். 076 3858559,  076 6780664.

  ************************************************

  கொழும்பு, புறக்­கோட்டை மல்­வத்த வீதியில் இல.P18 Future Choice Shoe Shop (சப்­பாத்து கடைக்கு) 18– 35 வய­துக்கு உட்­பட்ட மலை­ய­கத்தைச் சேர்ந்த ஆண்  வேலை­யாட்கள் தேவை. தங்­கு­மிட வச­தி­யுண்டு. மாத சம்­பளம் 30,000/= மேல் தரப்­படும். நேரில் வரவும். Tel. 077 3169129. 

  ************************************************

  வெள்­ள­வத்­தையில் இயங்கும் “Communication & Phone Shop” இல் வேலை பார்ப்­ப­தற்கு ஆண்/ பெண் இரு­பா­லாரும் தேவைப்­ப­டு­கின்­றனர். அருகில் இருப்­ப­வர்கள் விரும்­பத்­தக்­கது. தொடர்­புக்கு: 0777 794324. 

  ************************************************

  பிர­பல தனியார் நிறு­வனம் ஒன்­றுக்கு 30 க்கும் மேற்­பட்ட வேலை­வாய்ப்பு. வேலை நாட்கள் 22 மாதாந்த வரு­மானம் 30,000/= (+) க்கு மேல். தொடர்­பு­க­ளுக்கு: 077 3580706, 077 0683732. இல. 919, நவ­க­முவ, ரனால.

  ************************************************
  கொழும்­பி­லுள்ள எங்­க­ளது பிர­தான தொழிற்­சா­லைக்கு ஆண்/ பெண் வேலை­யாட்கள் தேவை. மாதச் சம்­பளம் 30,000/= – 35,000/= வரை. உணவு, தங்­கு­மிட வச­திகள் செய்து தரப்­படும். தொடர்­பு­க­ளுக்கு: 077 4208182, 072 8684986.

  ************************************************

  கொழும்பு– 5 இல் இயங்கும் கடைக்கு பகுதி நேர வேலைக்கு (Part time) ஆண்கள் தேவை. தொடர்­புக்கு: 0777 674194. 

  ************************************************

  உணவு, தங்­கு­மிடம் தரப்­படும். நாள் சம்­பளம் 1300/=. நாள், கிழமை, மாதம் 36500/= – 45,000/= பெறலாம். டொபி, சொக்லட், ஐஸ்­கிறீம், பிஸ்கட் நிறு­வ­னங்­க­ளுக்கு பெக்கிங், லேபல் இரு­பா­லா­ருக்கும். (18 – 45). வேலை­வாய்ப்பு அரி­தாக உள்­ளதால் தொடர்­பு­கொள்­ளவும். 076 6781992, 076 6780902.

  ************************************************

  எமது தொழிற்­சா­லைக்கு 18 – 45 இரு­பா­லாரும் தொழி­லுக்குச் சேர்த்­துக்­கொள்­ளப்­ப-­டுவர். தங்­கு­மிடம், மதிய போஷணம் இல­வ­ச­மாக. மேல­திக கொடுப்­ப­ன­வுடன் சம்­பளம் 35,000/= – 45,000/= வழங்­கப்­படும். பிஸ்கட், சொக்லட், பால்மா, Ice cream. இல. 85, கொழும்பு வீதி, வத்­தளை. 076 3531883, 076 3531556. 

  ************************************************

  அர­சாங்கம் அங்­கீ­க­ரிக்­கப்­பட்ட எமது நிறு­வ­னத்தில் ஐஸ்­கிரீம், Soda, சொக்லெட், ஜேம், டொபி, டிபி­டிபி, பிஸ்கட், பொலித்தீன், பிளாஸ்டிக் தொழிற்­சா­லை­களில் இரு-­பா­லா­ருக்கும். தம்­ப­தி­யினர், நண்­பர்கள் வரும் நாளி­லேயே வேலை­யுண்டு. நாள் சம்-­பளம் (1200/=), கிழமை, மாதாந்த சம்­பளம் (35,000/= – 45,000/=). வயது (18– 50). உணவு, தங்­கு­மிடம் இல­வசம். (வருகை கொடுப்­ப­னவு 2000/=) வேலை­வாய்ப்பு அரி­தாக உள்­ளதால் உட­ன­டி­யாக தொடர்­பு­கொள்­ளவும். 077 4569222, 076 3576052. No.115, Kandy Road, Kelaniya.

  ************************************************

  17 – 50 வய­துக்­குட்­பட்ட இரு­பா­லாரும் அனைத்து பிர­தே­சத்தில் இருந்தும் சேர்த்-துக் கொள்­ளப்­ப­டுவர். பிஸ்கட், சொக்லட், பால்மா, Ice cream. நாள் சம்­பளம் 1100/= – 1400/=, மாதம் 35,000/= – 45,000/=. லேபல், பெக்கிங். உணவு, தங்­கு­மிடம் தரப்-­படும். (களனி, கட­வத்தை, கடு­வெல, ஜா –எல, நுவ­ரெ­லியா, வத்­தளை, ஹட்டன், கண்டி, பதுளை) விப­ரங்­க­ளுக்கு: 076 4802952, 076 3532929.

  ************************************************

  வத்­த­ளையில் உழைப்பே ஊதியம். வாழ்க்­கைக்கு சாத்­தியம். தொழில் அடிப்­ப-­டையில் சம்­பளம் 35,000/= – 45,000/= (நாள், கிழ­மையும் வழங்­கப்­படும்). ஆண்/ பெண் 18 – 50 (லேபல்/ பெக்கிங்) O/L – A/L தகைமை அடிப்­ப­டையில், தொழி-­லுக்­கேற்ப தங்­கு­மிடம், சாப்­பாடு இல­வசம். அழைப்­ப­வர்­க­ளுக்கு: 076 6567150, 076 9829265. Negombo Road, Wattala.

  ************************************************

  சித்­திரைப் புத்­தாண்டு முடிவை முன்­னிட்டு விஷேட தொழில் அடிப்­ப­டையில் சம்­பளம். 35,000/= – 45,000/=. இரு­பா­லா­ருக்கும். 18 – 50. நாள், கிழமை, மாத அடிப்­ப-­டையில். நாள் 1200/= – 1750/=. உணவு, தங்­கு­மிடம் இல­வசம். வரும் நாளி­லேயே வேலை­யுண்டு. எந்த பிர­தே­சங்­க­ளிலும் அழைக்­கவும். அனு­பவம் தேவை இல்லை. 076 4802954, 077 2217507, 076 9829256.

  ************************************************

  புத்­தகக் கடை வேலைக்கு ஆட்கள் தேவை. 30 வய­திற்­குட்­பட்ட ஆண்கள் தொடர்பு கொள்­ளவும். தங்­கு­மிட வச­தி­யுண்டு. சம்­பளம் கொடுப்­ப­ன­வு­க­ளுடன் மாத வரு­மானம் 27,000/= ற்கு மேல். Citycom 55/2, Maliban Street, Colombo 11. 075 0123313. Email: citycomtrading@yahoo.com 

  ************************************************

  வெல்ட்ரூம் கைவே­லைக்கும் ஆட்கள் தேவை. உணவும் தங்­கு­மிட வச­தியும் உண்டு. தொடர்­புக்கு: 072 8236351 (072 0100832)

  ************************************************

  கொழும்பில் ஆண்/ பெண் இரு­பா­லா­ருக்கும் எவ்­வித கட்­ட­ண­மு­மின்றி ஏரா­ள­மான வேலை வாய்ப்­புக்கள் உள்­ளன. வத்­த­ளையில் கிழமை சம்­ப­ள­மா­கவோ, மாதச் சம்­ப­ள­மா­கவோ பெற்றுக் கொள்­ள­மு­டியும். தங்­கு­மிடம் இல­வசம். உணவு, மிகக் குறைந்த விலையில் கிடைக்­கப்­படும். விப­ரங்­க­ளுக்கு: 075 3300203, 075 3300201. 

  ************************************************

  கொழும்பில் பிர­பல Hardware Companyக்கு Sales Girls/ Sales Boys தேவை. வயது 18– 35 வரை சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கலாம். Bio – data வுடன் நேரில் வரவும். மற்றும் உத­வி­யா­ளர்கள் வெற்­றி­டங்கள் உள்­ளன. 484, Sri Sangaraja Mawatha, Colombo– 12. Tel. 2451145. 

  ************************************************

  Ceramic Showroom Management and Sales ஆட்கள் தேவை. இரு­பா­லாரும் விரும்­பத்­தக்­கது. வயது 21– 40 தொடர்­புக்கு: 0777 803248. 

  ************************************************

  ஹெந்­தளை சந்­தியில் அமைந்­துள்ள பிர­பல்­ய­மான சைவ உண­வத்­திற்கு உட­ன­டி­யாக வேலை­யாட்கள் தேவை. வெயிட்டர், சமையல் கை உத­வி­யாளர், பார்சல் வேலை செய்­யக்­கூ­டி­ய­வரும். சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கப்­படும். தொடர்­புக்கு: ஸ்ரீ தனு­ஷிகா சைவ உண­வகம். இல. 418, ஹெந்­தளை சந்தி, வத்­தளை. 077 0666692. (Mother and Child opposite) 

  ************************************************

  கொழும்பில் சமையல் வேலை­க­ளுக்கும் வடை மற்றும் Short–eats செய்­வ­தற்கும் இரண்டு பெண்கள் தேவை. தங்­கு­மிட வச­தி­யுண்டு. 077 3969348, 077 3531822. 

  ************************************************

  கொழும்பில் பிர­பல்­ய­மான ஆலயம் ஒன்றில் உதவி வேலை (பல வேலை) செய்ய வேலை­யாட்கள் தேவை. தங்­கு­மிடம் உணவு இல­வசம். தொடர்­பு­க­ளுக்கு: 011 2912479, 075 5446549. 

  ************************************************

  கொழும்பு– 12 இல், Hardware & Bath ware, Tiles விற்­பனை நிலை­யத்­துக்கு உதவிக் கணக்­காளர் (Account Assistant), பெண் காசாளர் (Female Cashier), பண்­ட­க­சா­லைள உத­வி­யாளர் (Store Helpers) மற்றும் சாரதி (Driver) தேவை. விண்­ணப்­பிக்க usnet136@gmail.com தொடர்­பு­கொள்ள: 011 4345454, 077 3994499. 

  ************************************************

  கந்­தானை, போபிட்­டிய உற்­பத்தி தொழிற்­சா­லைக்கு பகல், இரவு வேலை செய்­யக்­கூ­டிய ஊழி­யர்கள் (ஆண், பெண்) தேவை. 071 8374973 / 077 4628556.

  ************************************************

  கட­லு­ணவு ஒழுங்­கு­ப­டுத்தும் நிறு­வ­னத்­திற்கு  ஊழி­யர்கள் (ஆண் / பெண்) தேவை. அமாகி எக்ஸ்போர்ட், இல 133/65, புனித பர்னாட் மாவத்தை,  ரில­வுல்ல, கந்­தானை.  Emil: amagiexport@amagiexport.com. 011 2233762.

  ************************************************

  சில்­லறை  வர்த்­தக  நிலை­யத்­திற்கு  அனு­ப­வ­முள்ள ஊழி­யர்கள் தேவை. உணவு, தங்­கு­மிடம் வழங்­கப்­படும். சம்­பளம் 30,000/=. ஹங்­வெல்ல. 075 7531766.

  ************************************************

  கேகாலை மாவட்­டத்தில் தென்­னந்­தோட்­டத்­திற்கு  அனு­ப­வ­முள்ள தொழி­லாளர் குடும்பம் தேவை. தொடர்பு: 077 7265686/ 077 3070906.

  ************************************************

  மெகெனிக் டீசல்  என்ஜின்  டின்கர், பேன்டின் அனைத்து  வேலை­களும் தெரிந்­த­வர்கள் புதி­தாக ஆரம்­பிக்­கப்­பட்ட கரா­ஜுக்கு தேவை. 077 5000628/ 077 7493803.

  ************************************************

  கொழும்பு, மரக்­கறி மற்றும் பழங்கள் வேலைத்­த­ளத்­திற்கு  18 — 30வய­துக்கு  இடைப்­பட்ட ஆண்கள் தேவை. கொழும்­புக்கு வெளியில் உள்­ள­வ­ராக இருத்தல் வேண்டும். உணவு, தங்­கு­மிடம் இல­வசம். 078 9517416.

  ************************************************

  சீமெந்து  இறக்க கண்­டெ­யி­ன­ருக்கு 500/=. மேல­தி­க­மாக மாத கொடுப்­ப­னவு 20,000/=. தங்­கு­மிடம் இல­வசம். நாளாந்த செலவு கொடுப்­ப­னவு மற்றும் தோட்ட வேலைக்கு ஹாட்­வெயார் வேலைக்கு சம்­பளம் 20,000/=. OT உண்டு.  கந்­த­வல ஹாட்­வெயார் நீர்­கொ­ழும்பில் இருந்து 251 வீதியில் கட்­டான தெல்கஸ் சந்தி, கொங்­கொ­ட­முல்ல. 077 5700902.

  ************************************************

  நீர்­கொ­ழும்பு Pink Baby Choice நிறு­வ­னத்தில் வேலைக்கு பெண் ஊழி­யர்கள் தேவை. உணவு, தங்­கு­மிடம் வழங்­கப்­படும். சம்­பளம் 17,000/=. 031 2235090/ 077 6609731.

  ************************************************

  மினு­வாங்­கொ­டையில் அமைந்­துள்ள பயிர்ச் செய்கை மேற்­கொள்­ளப்­பட்­டுள்ள  தோட்­டத்­திற்கு விவ­சாயக் குடும்பம் / விவ­சாயி தேவை. அழைக்­கவும்: 071 4362808.

  ************************************************

  தொழிற்­சா­லையில் வேலைக்கு ஊழி­யர்கள் ஆண் / பெண் உடன் தேவை.  தங்­கு­மிடம் இல­வசம். குறைந்­த­பட்ச சம்­பளம்  25,000/=. 071 5632787.

  ************************************************

  வத்­த­ளையில் உள்ள தனியார் (Air Condition) வேலைத்­த­ளத்­திற்கு பயில  ஆர்­வ­முள்­ள­வர்­களும் வேலை தெரிந்­த­வர்­களும் விண்­ணப்­பிக்­கலாம். வேலைக்­கேற்ப நல்ல சம்­பளம் வழங்­கப்­படும். தொலை­பேசி எண்: 077 1067396/ 077 7921132.ள

  ************************************************

  கட்­டிட மின்­னியல் துறையில் முன்­னணி நிறு­வனம் ஒன்­றிற்கு நிரந்­தர சேவை மற்றும் நாளாந்த கூலி அடிப்­ப­டையில் மின்­னி­ய­லா­ளர்கள், உப மின் ஒப்­பந்­தக்­கா­ரர்கள் உட­ன­டி­யாக தேவைப்­ப­டு­கின்­றனர். அழை­யுங்கள். 071 8239900, 071 9713938.

  ************************************************

  அலு­மி­னியம் துறைக்கு வேலை­யாட்கள் தேவை. மட்­டக்­கு­ளியில் அமைந்­துள்ள அலு­மி­னியம் வேலை­செய்யும் கடைக்கு வேலை­யாட்கள் தேவை. உணவு, தங்­கு­மிடம் தரப்­படும். தொடர்­பு­க­ளுக்கு: 077 1182597 சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கப்­படும்.

  ************************************************

  வேலை வாய்ப்பு உண்டு. வேலைக்கு ஆட்கள் தேவை. சம்­பளம் 35,000/= – 50,000/= க்கு இடையில் தரப்­படும். தங்­கு­மிட வசதி உண்டு. உணவு மூன்று நேரம் தரப்­படும். இடம்– ஓமா­கம, கட்­டு­வன வீதி. தொடர்­பு­க­ளுக்கு: 070 2510017.

  ************************************************

  வீதி அபி­வி­ருத்­திக்கு வேலை­யாட்கள் மற்றும் டெக்டர் சாரதி, மேசன் பாஸ் உடனே தேவை. இருப்­பிட வசதி உண்டு. சம்­பளம் நேரில் பேசலாம். கிரீன் வேவ், ஹோமா­கம. (Green Wave, Homagama) தொடர்பு: 077 7982040, 011 2855031.

  ************************************************

  ஹாட்­வெ­யா­ருக்கு அனு­ப­வ­முள்ள அல்­லது அனு­ப­வ­மற்ற ஊழியர் தேவை. தங்­கு­மிட வச­தி­யுண்டு. மாதம் 25,000/=. ஞாயிறு விடு­முறை. அரு­கா­மையில் இருப்­ப­வர்கள் மாத்­திரம் விண்­ணப்­பிக்­கவும். S.K.V. ஹாட்­வெயார், 30, வெல­க­தர வீதி, குரு­நாகல். 077 7344123.

  ************************************************

  கொழும்பில்  உள்ள  கொச்­சிக்காய்,  ஈர அரி­சிமா மில்­லுக்கு  பிளேட் மாற்றக் கூடிய  பாஸ்மார்  தேவை. சம்­பளம்  பேசித்­தீர்­மா­னிக்­கப்­படும். 075 4918984.

  ************************************************

  தெஹி­வ­ளையில்  உள்ள அரி­சிமா,  சீனி பக்கிங்  செய்யும்   இடத்­திற்கு  பக்கிங் செய்­வ­தற்கு  முன்­ன­னு­பவம்  உள்ள  தமிழ்ப் பெண்கள்  தேவை. சம்­பளம்  பேசித் தீர்­மா­னிக்­கப்­படும். 075 4918984.

  ************************************************

  தெஹி­வ­ளையில் மலர் Hostel  க்கு  அனைத்து வேலை­களும் செய்­யக்­கூ­டிய  ஒருவர் தேவை. 077 7999361/ 077 7423532.

  ************************************************

  புத்­தளம், அனு­ரா­த­புரம், குரு­நாகல் இடங்­களில்  மோட்டார் சைக்­கி­ளு­டைய  Delivery Boys  தேவை. 076 8961398/ 076 6908978.

  ************************************************

  கொழும்பு  வெள்­ள­வத்­தையில் இயங்கும்  Courier நிறு­வ­னத்­திற்கு  மோட்டார் சைக்கிள் அனு­ம­திப்­பத்­திரம்  உடைய  அல்­லது மோட்டார் சைக்கிள் உடைய  Delivery  Boys தேவை. 8A, 40 ஆவது ஒழுங்கை, இரா­ஜ­சிங்க  வீதி, கொழும்பு– 06. 076 8961398/ 076 6908978.

  ************************************************

  கொழும்பில் உள்ள அச்­ச­க­மொன்­றிற்கு உட­ன­டி­யாக கம்­பி­யூட்டர் Type Setter, Designer தேவை. Photoshop, Illustrator, Coral Draw, In design  முன் அனு­பவம் அவ­சியம். பகுதி நேர­மா­கவும் வேலை செய்ய விரும்­புவோர் தொடர்­பு­கொள்­ளலாம். சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கலாம். தொடர்­பு­க­ளுக்கு: 077 6252553.

  ************************************************

  கொழும்பில் வேலை செய்­வ­தற்கு Electrician, உத­வி­யாட்கள் தேவை. Wiring பழக விரும்­பு­ப­வர்­களும் விண்­ணப்­பிக்­கலாம். தொடர்­புக்கு: 076 4418399.

  ************************************************

  தெஹி­வ­ளையில் இயங்கும் Hardware Shop விற்­பனைப் பெண்கள்/ Accounts Assistant Heavy Vehicle  Drivers தேவை.  Pubudu Hardware, 01, Aponsu Avenue Dehiwela. 077 1375434.

  ************************************************

  Plastic, Flex, Sticker வேலைக்கு திற­மை­யா­ன­வர்கள் தேவை. 28, வெடி­கந்த வீதி, இரத்­ம­லானை. 077 5487010, 076 7083042, 071 3042923.

  ************************************************
  புலொக் கல் தயா­ரிக்க திற­மை­யா­ன­வர்கள் தேவை. ஒரு மூட்­டைக்கு 700/=. லொறி உத­வி­யா­ளர்கள் மற்றும் கொங்றீட் வேலை தெரிந்­த­வர்கள் தேவை. கெசெல்­வத்தை, பாணந்­துறை. 077 6552596, 077 1877460. 

  ************************************************

  எமது தொழிற்­சா­லைக்கு 18 – 50 வய­துக்கு இடைப்­பட்ட ஆண் உத­வி­யா­ளர்கள் தேவை. தங்­கு­மிட வசதி மற்றும் பகல் உணவு இல­வசம். மேல­திக நேரத்­துடன் சம்­பளம் 38,000/= வரை. நிரந்­த­ர­தொழில். ஐஸ் முகா­மை­யாளர், ஐஸ் கியூப் நிறு­வனம். இல.9, புதிய வீதி, ஹுணுப்­பிட்­டிய, வத்­தளை. 077 6819009.

  ************************************************

  களுத்­து­றையில் அமைந்­துள்ள தேயிலை தோட்­டத்­திற்கு தேயிலை வேலை தெரிந்த அனு­ப­வ­முள்ள ஜோடி தேவை. 077 8342367.

  ************************************************

  தலை­ந­கரில் உள்ள முன்­னணி பேக்­க­ரிக்கு மற்றும் கேட்­டரின் நிறு­வ­னத்­திற்கு அனைத்து வேலை­களும் தெரிந்த பயிற்­சி­யுள்ள, பயிற்­சி­யற்ற ஊழி­யர்கள் தேவை. நாளாந்த சம்­ப­ளத்­துடன் உணவு இல­வசம். 077 3404508, 077 1778808.

  ************************************************

  கொழும்பில் உள்ள முன்­னணி தனியார் நிறு­வ­னத்­திற்கு ஊழி­யர்கள் தேவை. உயர் சம்­பளம் மற்றும் ஊக்­கு­விப்பு கொடுப்­ப­ன­வுடன் மாதம் 45,000/= – 50,000/= வரை பெற­மு­டியும். உணவு இல­வசம். கொழும்பு சுற்­று­வட்­டா­ரத்தில் விஷே­ட­மா­னது. அழைக்­கவும். 077 6659682, 077 3862282, 077 3428719.

  ************************************************

  வாகன சேவை நிறு­வ­னத்­திற்கு பயிற்­சி­யுள்ள, அற்ற ஊழி­யர்கள் தேவை. கொழும்பு, இரத்­தி­ன­புரி. 077 1950013, 077 9334464. 

  ************************************************

  சற்­றரிங் கம்பி பாஸ்மார் உட­ன­டி­யாகத் தேவை. சம்­பளம் பாஸ்­மார்­க­ளுக்கு 2000/= – 2500/=, கூலி­யாட்­க­ளுக்கு 1600/= – 2000/=. தேவைக்­கேற்­ற­வாறு சம்­பளம் வழங்­கப்­படும். தொடர்­பு­க­ளுக்கு: 071 1553717, 075 5532472.

  ************************************************

  வெள்­ள­வத்­தை­யி­லுள்ள Bajaj முச்­சக்­கர வண்டி சேர்விஸ் நிலை­யத்­திற்கு அலு­வ­லக உத­வி­யாளர் தேவை. தொடர்­பு­கொள்­ளவும். 011 7273927.

  ************************************************

  ஆயுர்­வேத திணைக்­க­ளத்­தினால் பதி­வு­செய்­யப்­பட்ட வைத்­திய மத்­திய நிலை­யத்­திற்கு 18 – 33 வய­துக்­கி­டைப்­பட்ட பெண் ஊழி­யர்கள் தேவை. அனு­பவம் உள்ள / அற்­றவர். மேல­திக வேலை நேரமும் உண்டு. உயர்ந்த சம்­பளம் + கொமிஷன். 0754606428.

  ************************************************

  கள­னியில் உள்ள சில்­லறைக் கடைக்கு திரு­மணம் ஆகாத ஊழி­யர்கள் தேவை. உணவு, தங்­கு­மிடம் இல­வசம். சம்­பளம் 27,000/=. 077 7490640.

  ************************************************

  திற­மை­யான மேசன் பாஸ்மார் 2300/=, உத­வி­யா­ளர்கள் 1600/=. கொழும்பில் உள்ள வேலைத்­த­ளத்­திற்குத் தேவை. தின­சரி செல­விற்குப் பணம், இரண்டு வாரத்தில் சம்­பளம், OT உண்டு. 077 8003515 / 0714629695.

  ************************************************

  கிறில்கேட், கைப்­பிடி வேலி, வெள்ளை இரும்பு வேலை தெரிந்­த­வர்கள் தேவை. உணவு, தங்­கு­மிடம் இல­வசம். 1800/=. 077 3482673.

  ************************************************

  சம்­பளம் 69750/=  க்கு மேல் எங்கள் Optimo International நிறு­வ­னத்தில் உள்ள வெற்­றி­டங்­க­ளுக்கு இலங்­கையில் சகல மாவட்­டங்­க­ளி­லி­ருந்தும் 525 பேர் சேர்த்­துக்­கொள்­ளப்­ப­டுவர். முதல் 100 பேருக்கு விசேட சலு­கைகள். குறைந்த தகைமை G.C.E.O/L. 077 5879183, 070 2110128, 077 0223690.

  ************************************************

  பிர­சித்­தி­பெற்ற தொலைத்­தொ­டர்பு வலை­ய­மைப்பு ஒன்­றிற்கு பாவ­னை­யாளர், சேவை­வ­ழங்­கு­வ­தற்­காக 20 – 40 வய­திற்கு இடைப்­பட்ட பெண்கள் தேவை. 20,000/= க்கு அதிக சம்­பளம். 072 2301041.

  ************************************************

  சுற்­று­லாத்­துறை சபை­யினால் அங்­கீ­க­ரிக்­கப்­பட்ட கல்­கிசை ஹோட்­ட­லுக்கு தச்சர் (Carpenter) தேவை. நேர்­முகப் பரீட்சை செவ்­வாய்க்­கி­ழமை 24.04.2018 ஆம் திகதி காலை 10 தொடக்கம் பகல் 12 மணி­வரை Rivi Ras Hotel, இல. 50/2, டி சேரம் வீதி, கல்­கி­சையில் நடை­பெறும். தொடர்பு கொள்­ளவும். 077 0872918. 

  ************************************************

  அவி­சா­வளை ஏற்­று­மதி ஊக்­கு­விப்பு வல­யத்தில் உள்ள நிறு­வ­னங்­களில் பொதி  செய்யும் பிரிவில் வேலை­க­ளுக்கு 18– 30 க்கு இடைப்­பட்ட பெண் ஊழி­யர்கள் தேவை. உயர் சம்­பளம் மற்றும் கொடுப்­ப­ன­வுகள். 077 1958165, 077 3661703. 

  ************************************************

  தங்­கி­யி­ருந்து வேலை செய்­யக்­கூ­டிய ஊழி­யர்கள் தேவை. உணவு, தங்­கு­மிடம் இல­வசம். சம்­பளம் 22,500/= இருந்து. 071 8532019. 

  ************************************************

  ஐஸ் கிறீம், குளிர்­பான உற்­பத்­தி­களை பொதி­செய்யும் நிறு­வ­னத்­திற்கு 18– 65. ஆண்/ பெண் 8.00 – 5.00. 1400/=. Night 6.00– 4.00 1700/= OT 135/= தின­சரி, வாராந்த சம்­பளம், உணவு, தங்­கு­மிடம் இல­வசம். 0777 868174, 076 9257535. வேலைக்கு ஆயத்­த­மாக வரவும். 

  ************************************************

  பன்றிப் பண்­ணைக்கு வேலைக்கு ஊழி­யர்கள் தேவை. 072 2195454.

  ************************************************

  பண்­டா­ர­க­ம­விற்கு அண்­மையில் 2 ஏக்கர் இறப்பர் தோட்­டத்தில் பால் வெட்­டு­வ­தற்கு 2 தமிழ் ஆண்கள் தேவை. உணவு, தங்­கு­மிடம் உண்டு. சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கலாம். 077 4334467, 077 9316442. 

  ************************************************

  பண்­டா­ர­கம, பிளாஸ்டிக் வேலைத்­த­ளத்­திற்கு 18– 45 க்கு இடைப்­பட்ட ஆண் ஊழி­யர்கள் தேவை. தங்­கு­மிடம் உண்டு. 0777 103553, 077 0218703. 

  ************************************************

  புதி­தாக ஆரம்­பிக்­க­வுள்ள பொயிலர் கோழிப் பண்­ணைக்கு ஊழி­யர்கள் தேவை. கலென்­பி­து­னு­வெவ, அனு­ரா­த­புர. 077 6527482. திசா­நா­யக்க.

  ************************************************

  எங்கள் Farm Shop க்கு ஊழி­யர்கள் தேவை. உணவு, தங்­கு­மிடம் உண்டு. வயது எல்லை இல்லை. உயர் சம்­பளம். மாலபே. 076 6457152. 

  ************************************************

  Nurse Female, Pharmacy Sales Girls கொழும்பு– 13 இல் இயங்கும் வைத்­தி­ய­சா­லைக்கு உடன் தேவை. கொழும்பில் வசிப்­ப­வர்கள் விரும்­பத்­தக்­கது. தொடர்­புக்கு: 077 7266570

  ************************************************

  நயிமா கிரைன்டிங் மில்ஸ். 174, ஜயந்த வீர­சே­கர மாவத்தை, கொழும்பு– 10. கொச்­சிக்காய் மில்­லுக்கு நன்கு அனு­பவம் உள்ள பாஸ் ஒருவர், கை உத­வி­யாளர், பெண்­களும் தேவை. 072 7204048.

  ************************************************

  கொட்­டாஞ்­சேனை டைட்டன் ஒப்­டி­க­ளிட்கு ஆண்கள் தேவை. வயது 20 – 25 தொடர்பு – 077 2962155.

  ************************************************

  அர­சாங்­கத்தால் பதிவு செய்­யப்­பட்ட ஆயுர்­வேத நிலை­யத்­திற்கு பயிற்­சி­யுள்ள/அற்ற பெண்கள் தேவை. வயது 18 – 30. சம்­பளம் 80,000/=. உணவு, தங்­கு­மிடம் இல­வசம். Colombo – 15. Tel: 077 1606566, 078 3285940.

  ************************************************

  கொழும்­பி­லுள்ள எமது வேலைத்­த­ள­மொன்­றிற்கு அத்­தி­வாரம் முதல் இறுதி வரை நீண்­ட­கா­லத்­திற்கு வேலை செய்­யக்­கூ­டிய திற­மை­யான அனு­ப­வ­முள்ள பாஸ்மார் மற்றும் உத­வி­யா­ளர்கள் தேவை. வெளி பிர­தே­சங்­களைச் சேர்ந்­த­வர்கள் விரும்­பத்­தக்­கது. தங்­கு­மிட வச­திகள் உண்டு. 077 8071675.

  ************************************************

  Dehiwala இல் அமைந்­துள்ள Pharmacy க்கு Sales Assistance தேவை. அனு­ப­வ­முள்ள or அனு­ப­வ­மற்ற இரு­பா­லாரும் விண்­ணப்­பிக்­கலாம். Tel: 076 7996566.

  ************************************************

  வேலை­யாட்கள் தேவை. மட்­டக்­க­ளப்பு Town இல் இயங்­கி­வரும் Hotel சன்­ரைஸ்ற்கு அனு­ப­வ­முள்ள Room Boy தேவை. வெளி­யி­டத்­தவர் விரும்­பத்­தக்­கது. தொடர்பு: 077 7441734.

  ************************************************

  தல­வத்­து­கொட பார்­மசி ஒன்­றுக்கு பார்­மசிஸ்ட் / பார்­மசிஸ்ட் உத­வி­யாளர் வெற்­றிடம் உண்டு. தொடர்பு: 076 8300911.

  ************************************************

  வெல்­டிங்மார் மற்றும் உத­வி­யா­ளர்கள் தேவை. 28, வெடி­கந்த வீதி, இரத்­ம­லானை.  077 5487010, 076 7083042, 071 3042923.

  ************************************************

  நாய்­களைப் பார்த்­துக்­கொள்ள மற்றும் கார்டன் வேலை செய்ய அனு­ப­வ­முள்ள 25 – 45 வய­துக்­கி­டைப்­பட்ட, சிங்­களம் தெரிந்த ஆண் தேவை. சம்­பளம் ரூ 25,000 மற்றும் உணவு. 2 மாதத்­திற்கு ஒரு முறை விடு­முறை. 285/12, 10 ஆம் மைல்கல் வீதி, கங்­கா­ராம வீதி, வெர­ஹர, பொர­லஸ்­க­முவ. 077 9749955, 076 3069955.

  ************************************************

  எமது முட்டை கோழிப்­பண்­ணைக்கு ஊழியர் குடும்பம் தேவை. தங்­கு­மிடம் உண்டு சம்­பளம் 52,700/=. 50 வய­துக்கு குறைந்­த­வர்கள். 077 1187765, 077 4116113.

  ************************************************

  ராக­மையில் சில்­ல­றைக்­க­டையில் வேலைக்கு ஆட்கள் தேவை. உணவு, தங்­கு­மிடம் இல­வசம். சம்­பளம் 30,000/=– 40,000/= க்கு இடையில். 077 2655650, 011 2958987.

  ************************************************

  பேலி­ய­கொடை மற்றும் வத்­த­ளையில் அமைந்­துள்ள தேயிலை பொதி செய்யும் நிறு­வ­னத்­திற்கு ஊழி­யர்கள் தேவை. நாளாந்தம் சம்­பளம் 1250/=. தொடர்பு: 071 4617783.

  ************************************************

  10,000/= – 12,000/= வாரத்­திற்கு. வார சம்­பளம். கொழும்பில் அமைந்­துள்ள பல் உற்­பத்தி நிறு­வ­னத்­திற்கு ஆண் தேவை. அழைக்­கவும். 077 8342112. (ஸ்டீபன்)

  ************************************************

  2018-04-24 15:36:51

  பொது­வே­லை­வாய்ப்பு 22-04-2018