• தேவை 22-04-2018

  கொழும்பில் உள்ள வீட்­டொன்றில் வேலை செய்ய ஆண் பணி­யாளர், பணிப்பெண், தோட்ட வேலை­யாளர் தேவை. (கணவன், மனைவி) ஆக இருந்­தாலும் பர­வா­யில்லை. தொடர்­பு­க­ளுக்கு.077 5987464.

  *******************************************

  Kingston College International Mutuwal, Wellawatte, Mount Lavinia மூன்று கிளை­க­ளிலும் (O/L) Results Minimum (3 A) Trainee Teachers, Graduate Teachers தேவை. (English, IT மற்றும் Physics) உட­ன­டி­யாக ஆசி­ரி­யர்கள் தேவை. 84, Delasalle Road, Colombo –15. Tel. 0777 268279, 011 2527111. Mail: kingstoncollege@gmail.com 

  *******************************************

  வவு­னி­யா­வி­லுள்ள வாகன விற்­பனை நிலையம் ஒன்­றுக்கு முகா­மை­யாளர் தேவை. தொடர்­பு­க­ளுக்கு: 077 9883701, 077 3301348, 

  *******************************************

  வாட­கைத்தாய் தேவை. நேர்மை, கண்­ணியம், கட்­டு­பாடு, கருணை உள்ளம் கொண்ட 30 வய­திற்குக் குறை­வான ஒருவர் I.V.F. ஊசி மூலம் செய்­வ­தற்கு வாடகைத் தாயாகத் தேவை. சன்­மானம் வழங்­கப்­படும். கண்­டிப்­பாக இர­க­சியம் பேணப்­படும். தமிழ், முஸ்லிம் விரும்­பத்­தக்­கது. 077 6375294.

  *******************************************

  076 6845528 வீட்டு தாதியர் சேவைக்கு 20 – 45 வய­துக்கு இடைப்­பட்ட தாதியர் பாட­நெறி அல்­லது நோயா­ளர்­களை பரா­ம­ரிக்கும் அனு­பவம் உள்­ள­வர்கள் தேவை. 36,000/= – 45,000/= வரை சம்­பளம். உணவு, தங்­கு­மிடம், சீருடை இல­வசம். நுகே­கொடை.

  *******************************************

  வீட்டில் தங்­கி­யி­ருந்து வேலை செய்­யவும், ஒரு நோயாளிப் பெண்ணைக் கவ­னிக்­கவும் ஒரு பெண்­தேவை. மேலும் இப்­பெண்­ணுக்கு மசாஜ் செய்­யவும்    Psiotherpy   பிசி­யோ­தெ­ரபி செய்­யவும் ஒரு பெண் தேவை.  0764788007, 0763096043. 

  *******************************************

  வெள்­ள­வத்­தையில் இயங்­கி­வரும் நகைக்­க­டைக்கு ஆண் உத­வி­யா­ளர்கள் தேவை. சாப்­பாடு, தங்­கு­மிட வசதி இல­வசம். சம்­பளம் பேசித்­தீர்­மா­னிக்­கப்­படும். வயது 17 முதல் 25 வரை.  தொடர்பு: 077 7617714, 0112501789.

  *******************************************

  நுகே­கொ­டையில் வசிக்கும் நடக்க சிர­மப்­படும் நோயாளர் ஒரு­வ­ருக்கு உடலில் எண்ணெய் தேய்த்து விட பகு­தி­நேர தாதி ஒருவர் தேவை. 077 4494020.

  *******************************************

  A Leading Private Limited Liability Company Importing Electrical Item urgently need to Import 15 Million worth of electrical item. If any Company or Individual willing Invest (Profit can share 50% – 50%) Call us S.Kumar – 077 6722835.

  *******************************************

  The following Vacancies Available at a Leading international School in Colombo – 15. (Candidates are around Colombo area Preferred) Primary Teachers, O/L & English Teachers. Contact: 075 9200712, 077 6776347, 071 5651937.

  *******************************************

  Weaving Dobby, Tappet, Terry Towel, Jacquard போன்ற Loomகளில் Repair உம்,  Design உம் கைதேர்ந்­தவர் முழு நேர­மா­கவோ பகுதி நேர­மா­கவோ வேலையை எதிர்­பார்க்­கின்றார். 077 9085047.

  *******************************************

  ஹோட்டல் அறைகள், மண்­ட­பங்கள் பரா­ம­ரிப்­ப­திலும் முகா­மை­யா­ள­ராக நிர்­வ­கிப்­ப­திலும் அனு­பவம் வாய்ந்த ஒரு­வ­ருக்கு வேலை தேவை. அல்­லது அறைகள் மண்­ட­பங்கள் குத்­த­கைக்கோ வாட­கைக்கோ தேவை. மட்­டக்­க­ளப்பு மாவட்ட பகுதி விரும்­பத்­தக்­கது. 071 0725989.

  *******************************************

  Led, Electric வேலை தெரிந்­த­வர்கள் தேவை. 28 வெடி­கந்த வீதி, ரத்­ம­லானை. 077 5487010, 076 7083042, 071 3042923.

  *******************************************

  அலு­வ­ல­கத்தில் தங்கி உணவு சமைக்க, தேனீர் தயா­ரிக்க மற்றும் சுத்­தப்­ப­டுத்த சிங்­களம் பேசக்­கூ­டிய பெண் தேவை. வயது 25 – 45 க்கு இடையில் சம்­பளம் 25,000/=. தங்­கு­மிடம் மற்றும் உணவு. 285/12, 10 ஆம் மைல்கல், கங்­கா­ராம வீதி, வெர­ஹர, பொர­லஸ்­க­முவ. 077 9749955, 076 3069955.

  *******************************************

  கார் கெசட் பொருத்­தக்­கூ­டி­ய­வர்கள் தேவை. உயர் சம்­பளம். 072 7800520, 077 7773338.

  *******************************************

  முதியோர் இல்­லத்தில் தங்­கி­யி­ருந்து வேலை செய்­வ­தற்கு ஆண் or பெண் தேவை. உணவு, தங்­கு­மிட வச­தி­யுடன் 20,000/=. வீட்டுத் தாதி­யர்­களும் தேவை. 30,000/= கொழும்பு. 0777 568349. 

  *******************************************

  மட்­டக்­க­ளப்பில் பிர­ப­ல­மான அச்­ச­க­மொன்றில் பணி­யாற்­று­வ­தற்­காக அச்­ச­க­வே­லை­களில் அனு­ப­வ­மிக்க கொம்­பி­யூட்டர் டிசைனர் ஒரு­வரும், அச்­சக முகா­மைத்­து­வத்தில் பல வருட அனு­ப­வ­முள்ள முகா­மை­யாளர் ஒரு­வரும், அலு­வ­லக சுத்­தி­க­ரிப்­பாளர் ஒரு­வரும் தேவை. மிகவும் தகு­தி­வாய்ந்தோர் தொடர்­பு­கொள்­ளவும். தொ.பே.இல: 065 2222607. 

  *******************************************

  தமிழ்– ஆங்­கிலம், தமிழ்– சிங்­களம் பெண் மொழி­பெ­யர்ப்­பா­ளர்கள் தேவை. நல்ல கொடுப்­ப­னவு வழங்­கப்­படும். 077 2359680. 

  *******************************************

  அனு­ப­வ­முள்ள விநி­யோக ரைடர்கள் உட­ன­டி­யாக தேவை. தெஹி­வ­ளைக்கு உள்­ளேயும் வெளி­யேயும் சகல இடங்­களும் நன்கு தெரிந்­தி­ருக்க வேண்டும். மோட்டார் சைக்கிள் ஓட்­டு­வ­தற்கு செல்­லு­ப­டி­யாகும் அனு­ம­திப்­பத்­திரம் கட்­டாயம் வைத்­தி­ருக்க வேண்டும். தேவை­யானால் உணவும் தங்­கு­மிட வச­தியும் இல­வ­ச­மாக வழங்­கப்­படும். கவர்ச்­சி­க­ர­மான சம்­ப­ளமும் சேவைக்­கட்­ட­ணமும் கமி­சனும் வழங்­கப்­படும். 3 வருட சேவைக்குப் பின்னர் மோட்டார் சைக்கிள் சொந்­த­மாக வழங்­கப்­படும். 0777 229877. 

  *******************************************

  சர்­வ­தேச தரத்­தினை கொண்ட அழ­குக்­கலை நிலை­யத்­திற்கு HR or Management தகை­மை­யினை உடைய பெண் யாழ்ப்­பா­ணத்தில் பணிக்குத் தேவை. கவர்ச்­சி­க­ர­மான சம்­பளம் வழங்­கப்­படும். தொடர்­பு­க­ளுக்கு: 075 5975355, 076 3549674. 

  *******************************************

  2018-04-24 15:33:39

  தேவை 22-04-2018