• விற்­ப­னை­க்கு 22-04-2018

  கொழும்பு– 5 இல்  இயங்கும்  கடைக்கு  ஆண்கள் Sales  (கடைக்குள்)  வேலை செய்­வ­தற்கு  தேவை.  20 முதல்  45 வயது  வரை. தொடக்க  சம்­பளம் 23,000/=  மற்றும்  Commission கொடுக்­கப்­படும். தனி அறைகள்  கொண்ட இல­வச தங்­கு­மிடம்  கொடுக்­கப்­படும்  2 வருட தொழில்  அனு­பவம்  பெற்ற பின் வெளி­நா­டு­க­ளுக்கு   செல்ல வாய்ப்­புகள் உண்டு. தொடர்பு: 077 7674194. 

  *********************************************

  Noodles Company க்கு Sales Rep தேவை. தொடர்பு 35/56 Sri Gunananda Mawatha, Colombo –13. T.P: 077 7354054.  

  *********************************************

  வவு­னியா, யாழ்ப்­பாணம், மன்னார் ஆகிய மாவட்­டங்­களில் பிர­பல தொலைத்­தொ­டர்பு கம்­ப­னிக்கு விற்­பனை பிர­தி­நி­திகள் தேவை. ஆண்/ பெண் இரு­பா­லாரும் விண்­ணப்­பிக்­கலாம். சம்­பளம் 50,000/= ற்கு மேல் உழைக்­கலாம். (திற­மைக்கு உட்­பட்­டது) தொடர்­புக்கு: 078 5099766.

  *********************************************

  வத்­த­ளையில் பொருட்கள் டெலி­வரி செய்­வ­தற்கு Three wheel License உள்ள ஆண் ஒருவர் உட­ன­டி­யாக தேவை. வத்­த­ளைக்கு உட்­பட்­டவர் விரும்­பத்­தக்­கது. சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கலாம். Tel: 077 3781397. 

  *********************************************

  எமது நிறு­வ­னத்­திற்கு விற்­பனை பிர­தி­நி­திகள் தேவை. வயது எல்லை 20 – 35. இத்­து­றையில் ஒரு வருட அனு­பவம் மேல­திக தகை­மை­யாகக் கரு­தப்­படும். மாதாந்த சம்­ப­ள­மாக 20,000/= மற்றும் 3 மாதங்­க­ளுக்கு பிறகு சம்­பளம் உள்­ள­டங்­க­லாக 40,000/= – 60,000/= வரை வழங்­கப்­படும். சுய­வி­ப­ரங்­களை எமது E–mail: goodvalue@eswaran.com or Fax– 011 2448720 மூலம் அனுப்பி வைக்­கவும். Good Value Eswaran (pvt) Ltd. No.104/11. Grandpass Road, Colombo –14. Tel: 077 3826990, 077 7306562, 011 243775.

  *********************************************

  வெள்­ள­வத்­தையில்  உள்ள புடைவைக் கடைக்கு அனு­ப­வ­முள்ள பெண் விற்­ப­னை­யா­ளர்கள் தேவை.  சம்­பளம்  30,000/= மேல் வழங்­கப்­படும்.   ஞாயிற்­றுக்­கி­ழ­மை­களில்  விடு­முறை வழங்­கப்­படும்.  தொடர்பு: Yanuks Creations. 128 1/1 Galle Road, Wellawatte. Colombo –06. Phone No: 076 6688914.

  *********************************************

  தெஹி­வ­ளையில்  அமைந்­துள்ள  பெண்­க­ளுக்­கான  ஆடை விற்­பனை  செய்யும்  கடை ஒன்­றிற்கு  அனு­ப­வ­முள்ள  பெண் விற்­ப­னை­யா­ளர்கள் தேவை.  வயது 20 க்கு மேல்.  தொடர்பு: 077 5747000.

  *********************************************

  கொழும்பு – 04 இல் உள்ள சில்­ல­றைக்­கடை ஒன்­றிற்கு குரோ­ச­ரிக்­கடை 25 வய­திற்கு உட்­பட்ட தமிழ் இளை­ஞர்கள் தேவை. முன் அனு­பவம் உள்­ள­வர்கள் தொடர்பு கொள்­ளவும். சம்­பளம் 40,000/= மற்றும் போனஸ். 075 4918984.

  *********************************************

  கொழும்பு – 11, 2nd Cross Street இல் அமைந்­துள்ள Tex Tile Saree வியா­பா­ரத்­திற்கு Sales Boys, Sales Girls தேவை. சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கலாம். தொடர்­பு­க­ளுக்கு. 077 5971144, 077 2578587.

  *********************************************

  கேசர் வீதி, கொழும்பு– 11 தைத்த ஆடைகள் மொத்த விற்­பனை நிலை­யத்­திற்கு விற்­பனை உத­வி­யா­ளர்கள் (ஆண், பெண்) தேவை. பயிற்­சி­யுள்­ள­வர்கள் விஷே­ட­மா­னது. உயர் சம்­பளம். 076 6697908, 077 4305903.

  *********************************************

  பேக்­கரி, குரோ­சரி பொருட்கள் விற்கும் கடைக்கு 18 – 25 வய­திற்கு உட்­பட்ட நல்ல நம்­பிக்­கை­யான நபர் தேவை.  077 7582229 நம்­ப­ருக்கு மாலை 6 மணிக்கு பின்பு தொடர்பு கொள்­ளவும். விண்­ணப்­பிக்க விரும்­பு­ப­வர்கள் 653/6, புளு­மென்டால் வீதி, கொழும்பு –15 விண்­ணப்­பிக்­கவும். 

  *********************************************

  கொழும்பு, பொரல்­லையில் இயங்­கி­வரும் Grams And Bombay Sweets கடைக்கு ஆண் / பெண் விற்­ப­னை­யாளர் தேவை. சம்­பளம் கொமிஷன் அடிப்­ப­டையில் 25,000/= முதல் திற­மைக்­கேற்ப 40,000/= வரை எடுக்­கலாம். ஞாயிறு விடு­முறை. வய­தெல்லை 18 – 35. தங்­கு­மிட வச­தி­யில்லை. தயவு செய்து தமிழர் மட்டும் தொடர்பு கொள்­ளவும். 072 6023226, 077 7101114.

  *********************************************

  ஆண் / பெண் விற்­ப­னை­யா­ளர்கள் School Leavers இந்து பையன்கள் தேவை. நேரில் வரவும். Electrical Goods. No. 120, First Cross Street, Colombo – 11. 072 1337175.

  *********************************************

  அழைப்­பிதழ் விற்­பனை செய்­வ­தற்கு முக­வர்கள் தேவை. யாழ்ப்­பாணம், வவு­னியா, திரு­கோ­ண­மலை, மட்­டக்­க­ளப்பு, கிளி­நொச்சி, புத்­தளம், நீர்­கொ­ழும்பு, பதுளை, நாவ­லப்­பிட்டி, ஹட்டன், நுவ­ரெ­லியா, கண்டி ஆகிய பகு­தி­களில் எமது இந்­திய திரு­மண அழைப்­பி­தழ்­களை விற்­பனை செய்­வ­தற்கு முக­வர்கள் தேவை. கவர்ச்­சி­க­ர­மான கமிஷன் வழங்­கப்­படும். அழை­யுங்கள்: 0750524214.

  *********************************************

  தெஹி­வ­ளையில்  இயங்கும்  Omsha Marketing Service க்கு Sales Rep  தேவை. மற்றும் Omsha Book shopக்கு  Sales Girls & Boys தேவை.  வயது 18–30. நேரில் வரவும். 210, Galle Road, Dehiwela.  தொடர்பு கொள்ள : 077 6589553/ 077 8415587.

  *********************************************

  கொழும்பு, பம்­ப­லப்­பிட்­டியில் உள்ள பிர­பல நிறு­வனம் ஒன்­றிற்கு விற்­பனை பிர­தி­நிதி தேவை. ஆண்/ பெண் இரு­பா­லாரும் தொடர்­பு­கொள்­ளலாம். 30 வய­திற்­குட்­பட்ட க.பொ.த. உயர்­தரம் சித்­தி­ய­டைந்த சிங்­கள பேச்சுத் திற­மை­யு­டை­ய­வர்கள் தங்­க­ளு­டைய சுய­வி­ப­ரக்­கோ­வையை gawry.cityelectric@gmail.com என்ற மின்­னஞ்­ச­லுக்கு அனுப்­பவும். அல்­லது பின்­வரும் இலக்­கங்­களின் ஊடாக தொடர்பு கொள்­ளவும். 011 2590498, 011 2554499. 

  *********************************************

  கொழும்பு, Old Moor Street இல் அமைந்­துள்ள Hardware ற்கு அனு­ப­வ­மிக்க Sales man தேவை. அனு­ப­வத்­திற்­க­மைய நல்ல சம்­பளம் வழங்­கப்­படும். தொடர்­பு­க­ளுக்கு: 011 4349038. 

  *********************************************

  கொழும்பு– 12, அமைந்­துள்ள Hardware பொருட்கள் இறக்­கு­மதி செய்து விநி­யோ­கிக்கும் கம்­ப­னி­யொன்­றிற்கு எல்லா மாவட்­டங்­களில் பணி­பு­ரிய 30 வய­திற்­குட்­பட்ட O/L சித்­தி­ய­டைந்த சிங்­கள பேச்சு திற­மை­யு­டைய மோட்டார் சைக்கிள் சாரதி அனு­ம­திப்­பத்­தி­ர­மு­டைய அனு­ப­வ­முள்ள, அனு­ப­வ­மற்ற Sales Rep. தேவை. உற­வினர் அல்­லாத அறி­முகம் உள்ள 2 பேரு­டைய விப­ரங்­க­ளுடன் காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை நேர்­முகப் பரீட்­சைக்கு சமுகம் அளிக்­கவும். 011 5671636. இல.206, பழைய சோனகத் தெரு, கொழும்பு– 12.

  *********************************************

  கொழும்பு மத்­தியில் உள்ள  Makkmilan  புத்­த­க­சா­லைக்கு  ஆண், பெண் விற்­ப­னை­யா­ளர்கள் உடன்  தேவை.  இல, 195, ஒல்கொட் மாவத்தை,  கொழும்பு–11. நேரில் வரவும். 

  *********************************************

  ராஜ­கி­ரிய, கல­ப­லு­வா­வையில் உபுல் சர்விஸ் சென்டர் நிறு­வ­னத்­திற்கு விற்­பனை ஊழி­யர்கள் தேவை. அனு­ப­வ­முள்­ள­வர்கள் விசே­ட­மா­னது. சம்­பளம் 25,000/= முதல் உணவு, தங்­கு­மிடம் இல­வசம். 077 0212991, 011 2793556. 

  *********************************************

  நாடு பூராவும் விற்­பனை அபி­வி­ருத்தி உத்­தி­யோ­கத்­தர்கள் உடன் சேர்க்­கப்­ப­டு­கி­றார்கள். வயது 18– 40 Focus Marketing & Advertising (Pvt) Ltd. 076 5348032. 

  *********************************************

  Pettah வில் அமைந்­துள்ள முன்­னணி Bag விற்­பனை நிலை­யங்­க­ளுக்கு உட­ன­டி­யாக விற்­ப­னை­யா­ளர்கள் மற்றும் வேலை­யாட்கள் தேவைப்­ப­டு­கின்­றனர். கவர்ச்­சி­யான சம்­பளம் வழங்­கப்­படும். தொடர்­புக்கு: 077 8099855. 

  *********************************************

  வெள்­ள­வத்­தையில் இயங்­கி­வரும் முன்­னணி நிதிசார் நிறு­வ­னத்தின் புதிய பிராந்­திய கிளைக்கு Sales Assistant Executive கோரப்­ப­டு­கின்­றனர். கணிதம் உட்­பட 6 பாடங்­களில் சித்­தி­யுடன் கூடிய பேச்­சாற்றல் கொண்ட 21 வய­துக்கு மேற்­பட்ட இரு­பா­லாரும் ஓய்­வு­பெற்­ற­வர்­களும் இல்­லத்­த­ர­சி­களும் விண்­ணப்­பிக்­கலாம். தொடர்­புக்கு: 076 7693276.

  *********************************************

  2018-04-24 15:30:27

  விற்­ப­னை­க்கு 22-04-2018