• பாது­காப்பு/ சாரதி 22-04-2018

  பட்டா ஒட்­டு­வ­தற்கு அனு­ப­வ­முள்ள Driver தேவை. தொடர்பு. 077 0754117.

  ***********************************************

  எமது வேலைத்­த­ளத்­திற்கு கன­ரக வாகன (Heavy Vehicle) அனு­மதி பத்­திரம் உள்ள சாரதி ஒருவர் தேவை. (Driver) சம்­பளம் 40,000/= கொடுக்­கப்­படும். உணவு தங்­கு­மிட வசதி கொடுக்­கப்­படும். கொழும்பு – 15. தொ.பே.076 6030768.

  ***********************************************

  வெள்­ள­வத்­தையில் உள்ள வீடொன்­றிற்கு தங்­கி­யி­ருந்து வேலை செய்­வ­தற்கு கார் சாரதி தேவை. தங்­கு­மிட வசதி, உண­விற்­கான கொடுப்­ப­னவு, மேல­திக வேலை நேர கொடுப்­ப­னவு போன்ற அனு­கூ­லங்கள் தகுந்த சம்­ப­ளத்­துடன் அளிக்­கப்­படும். கொழும்பு வீதி­களில் பரிச்­ச­ய­மு­டையோர் விரும்­பத்­தக்­கது. T.P. 071 7889351.

  ***********************************************

  Six Lions Security சேவைக்கு அனு­ப­வ­முள்ள, அனு­ப­வ­மற்ற மற்றும் ஓய்­வு­பெற்ற, வயது 18–65 வரை பாது­காப்பு உத்­தி­யோ­கத்­தர்கள் உடன் தேவை.  வெற்­றிடம்  புறக்­கோட்டை, கொள்­ளுப்­பிட்டி, வெள்­ள­வத்தை ஆகிய இடங்­களில்   சான்­றி­தழ்­க­ளுடன் கட­மைக்குத் தயா­ராக இல. 87, 2/1, St.Anthony’s Mawatha, கொள்­ளுப்­பிட்டி, கொழும்பு–03. வருகை தரவும். 077 0331617, 072 2869910.

  ***********************************************

  தெஹி­வ­ளையில் அமைந்­துள்ள கடைக்கு Delivery Van ஒன்­றிற்கு Drivers தேவை. உணவு, தங்­கு­மிட வச­தி­யுடன். 077 9120242 .

  ***********************************************

  கொட்­டாஞ்­சே­னையில் அமைந்­துள்ள தொடர்­மாடிக் குடி­யி­ருப்­புக்கு பாது­காப்பு உத்­தி­யோ­கத்தர் (Security Officer) தேவை. கீழ்க்­கண்ட முக­வ­ரிக்கு நேரிலோ அல்­லது தபால் மூலமோ விண்­ணப்­பிக்­கவும். முக­வரி: செய­லாளர் “டியூரோ கோட்” 194, பிக்­கரிங்ஸ் ரோட், கொழும்பு –13. 60 வய­துக்கு மேற்­பட்­ட­வர்கள் விரும்­பத்­தக்­கது. வேலை நேரம் காலை 6.30 மணி முதல் மாலை 6.30 வரை சம்­பளம் ஒரு நாளைக்கு ரூபா 1000/=. செய­லாளர்.

  ***********************************************

  New Mayura Security சேவையில் அனு­ப­வ­முள்ள/அற்ற மற்றும் ஓய்வு பெற்ற பாது­காப்பு உத்­தி­யோ­கஸ்­தர்கள் உடன் தேவை. சான்­றி­தழ்­க­ளுடன் கட­மைக்குத் தயா­ராக  இல 69, A.G Hinniappuhamy Mawatha, Kotahena, Colombo –13. சமுகம் கொடுக்­கவும், கொட்­டாஞ்­சேனை, மோதரை, மட்­டக்­குளி, வத்­தளை, பம்­ப­லப்­பிட்டி, வெள்­ள­வத்தை, தெஹி­வளை, கல்­கிசை ஆகிய இடங்­களில் வெற்­றி­டங்கள் உள்­ளன. 011 2392091, Fax: 011 2424310, 071 4358545, 077 3888703, 077 4540536, 076 8290043, 0772769486.

  ***********************************************

  கொழும்பில் பிர­பல Hardware  Company க்கு High Vehicle Driver தேவை. வயது  25 முதல்  50 வரை. Bio Data உடன் நேரில் வரவும்.  சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கலாம்.  484 Sri Sangaraja Mawatta Colombo –12. Tel: 2451145.

  ***********************************************

  Noodles Company க்கு Driver  தேவை.  தங்­கு­மிடம் + சம்­பளம்+OT கொடுக்­கப்­படும்.  தொடர்பு 59/1, Kadalawala Road, Uswatakeiyawa Wattala. T.P: 077 7354054.

  ***********************************************

  ஹாட்­வெயார் மற்றும் டெலி­வரி செய்­வ­தற்கு சாரதி / உத­வி­யா­ளர்கள் தேவை. உணவு, தங்­கு­மி­டத்­துடன் 25,000/= – 45,000/=. கட்­டு­நா­யக்க. 072 6201594.

  ***********************************************

  கொழும்பு  கொட்­டாஞ்­சே­னையில்  வீட்டுத் தேவைக்கு வாகன சாரதி தேவை. கொழும்பை  வசிப்­பி­ட­மாகக் கொண்­ட­வர்கள் விரும்­பத்­தக்­கது. தொடர்பு: 072 7994910. 

  ***********************************************

  Driver தேவை. தெஹி­வ­ளையில் Company Director உடன் பணி­பு­ரிய நடுத்­தர வய­து­டைவர் Van, Car, Motor Cycle License உள்­ள­வர்கள் உடன் வரவும். சம்­பளம் பேசித்­தீர்­மா­னிக்­கலாம். தங்­கு­மிட வச­தி­யுண்டு. 072 7000023.

       ***********************************************

  கொழும்பு, மட்­டக்­கு­ளி­யவில் அமைந்­துள்ள பொலித்தீன் தொழிற்­சா­லைக்கு கன­ரக வாகன சாரதி தேவை. (Heavy Vehicle Drivers), சிறந்த சம்­பளம், வருகைக் கொடுப்­ப­னவு வழங்­கப்­படும். சுய­வி­ப­ரக்­கோ­வை­யுடன் (Biodata) தொடர்பு கொள்­ளவும். தொடர்­பு­க­ளுக்கு: Three Star Packaging Solutions 50C, Kelaniganga Mill Road, Mattakkuliya, Colombo– 15. E–mail: threestarpackagingsolutions@gmail.com Tel: 011 5230052, 011 2529623. (9.00 a.m. – 5.00 p.m.)

  ***********************************************

  பாது­கா­வ­லர்கள் வெற்­றிடம். சம்­பளம் 40,000/= க்கு மேல். ஒரே இடத்தில் வேலை (ஆண்/பெண்) OIC, SO, LSO. வத்­தளை, எல­கந்த, கந்­தானை, வெலி­சர, களனி, கட்­டு­நா­யக்க. (சிங்­களம் பேசக்­கூ­டி­ய­வர்கள், உணவு, தங்­கு­மிடம் வழங்­கப்­படும்.) 077 1072441, 075 9095078. 

  ***********************************************

  18 வய­துக்கு மேற்­பட்ட தங்கி வேலை­செய்ய விருப்­ப­மான முச்­சக்­கர வண்டி சார­திகள் தேவை. உணவு, தங்­கு­மிடம் இல­வசம். சம்­பளம் 22,500/= முதல். 071 8532019. 

  ***********************************************

  Intercon Security Services (Pvt) Ltd. தெஹி­வளை, வெள்­ள­வத்தை, பம்­ப­லப்­பிட்டி, கொள்­ளுப்­பிட்டி இடங்­க­ளி­லுள்ள தொடர்­மாடி வீடு­க­ளுக்கு பாது­காப்பு உத்­தி­யோ­கத்­தர்கள் தேவை. பிறப்பு அத்­தாட்­சிப்­பத்­திரம், தேசிய அடை­யாள அட்டை, கிரா­ம­சே­வகர் சான்­றிதழ் ஆகி­ய­வற்­றுடன் நேரில் வர­வேண்­டிய முக­வரி: 39, ஹம்டன் லேன், வெள்­ள­வத்தை, கொழும்பு–6. (EPF, ETF உண்டு). சம்­பளம் உங்கள் தகை­மைக்­கேற்ப நேரில் பேசித் தீர்­மா­னிக்­கப்­படும். Contact: 077 3575357, 077 3191337. 

  ***********************************************

  கொழும்பில் உள்ள  வீட்­டிற்கு  சார­தியும், தோட்ட வேலைகள்  செய்­யக்­கூ­டிய  காவ­லா­ளியும்,  வேலை­யாட்­களும்  உட­ன­டி­யாகத் தேவை. No. 164, New Moor Street, Colombo –12. Tel:  077 2516733.

  ***********************************************

  கொழும்பில் உள்ள கடை ஒன்­றிற்கு ஆட்டோ, வான்  ஓடக்­கூ­டிய 25 வய­திற்கு உட்­பட்ட மலை­யகத் தமிழ் டிரைவர் தேவை. மாதம் சம்­பளம் 39,000/= மற்றும் போனஸ். சில்­லறைக் கடையில் முன் அனு­பவம் உள்­ள­வர்­க­ளுக்கு மேல­திக சம்­பளம் வழங்­கப்­படும். 075 4918984. 

  ***********************************************

  தெஹி­வ­ளையில் மோட்டார் சைக்கிள் உதி­ரிப்­பா­கங்கள் இறக்­கு­மதி செய்து விநி­யோ­கிக்கும் நிறு­வனம் ஒன்­றிற்கு வாகன சார­திகள் (Heavy/ Light) மற்றும் Sales Rep தேவை. வய­தெல்லை: (23– 40). மேல­திக தக­வல்­க­ளுக்கு: 011 2724233, 0777 706755 நேரம் (8 a.m. – 8 p.m.)

  ***********************************************

  சிலா­பத்­திற்கு மிக அரு­கா­மையில் உள்ள தென்­னந்­தோட்­டத்­திற்கு காவ­லாளி தேவை. சிறு குடும்­பத்­தினர் விரும்­பத்­தக்­கது. சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கப்­படும். தொடர்­பு­க­ளுக்கு: 0777 706755, 071 8651931.

  ***********************************************

  நுகே­கொடை வீடொன்­றிற்கு தங்கி வேலை செய்­யக்­கூ­டிய பிரச்­சி­னைகள் மற்றும் தீய பழக்­கங்­க­ளற்ற சாரதி தேவை. சிங்­களம் கதைக்க மற்றும் கொழும்பு பாதைகள் தெரிந்­தி­ருக்க வேண்டும். வேலை நேரம் காலை 7.30 இலி­ருந்து மாலை 7 மணி வரை. NIC, கிரா­ம­சே­வகர் சான்­றிதழ், பொலிஸ் சான்­றிதழ் மற்றும் செல்­லு­ப­டி­யான சாரதி அனு­ம­திப்­பத்­திரம் நேர்­முகப் பரீட்­சைக்குத் தேவை. தொடர்பு: 076 4850490.

  ***********************************************

  Pick me / Uber இற்கு Nano / Alto Taxi சார­திகள் தேவை. மாதாந்தம் 45,000/= / 50,000/= அல்­லது வாடகை அடிப்­ப­டையில். 077 7839567.

  ***********************************************

  வெல்­லம்­பிட்­டியைச் சேர்ந்த கம்­பனி ஒன்­றிற்கு ஆட்டோ சாரதி தேவை. மூன்று வேளை சாப்­பாட்­டுடன் தங்­கு­மிட வச­தியும் செய்து தரப்­படும். சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கப்­படும். மேலும் விப­ரங்­க­ளுக்கு: 189/7, Brandiyawatha, Wellampitiya. 077 7253301, 077 7253302.

  ***********************************************

  மட்­டக்­க­ளப்பு கிரான் பகு­தியில் நிறு­வனம் ஒன்­றிற்கு பாது­காப்பு உத்­தி­யோ­கத்­தர்கள் தேவை. தனியார் பாது­காப்புத் துறையில் அனு­பவம் உள்­ளவர் மற்றும் பாது­காப்பு சேவையில் இணைய விரும்­பு­ப­வர்­களும் தொடர்பு கொள்­ளவும். த்ரீ ரேன்ஜர் பாது­காப்பு சேவை. 077 3909404.

  ***********************************************

  வத்­தளை, கொட்­டாஞ்­சேனை தனியார் நிறு­வ­னத்­திற்கு வெற்­றி­டங்கள் உண்டு. ஆகக்­கு­றைந்த சம்­பளம் 20,000/= – 25,000/=. 072 7404445 / 077 4374445.

   ***********************************************

  லொறி (பார ஊர்தி) சாரதி தேவை. (25 – 40) 28, வெடி­கந்த வீதி, இரத்­ம­லானை. 077 5487010, 076 7083042, 071 3042923.

  ***********************************************

  J.S.O. / L.S.O / OIC வேலை­வாய்ப்பு உண்டு. கொழும்­புக்கு அண்­மையில் தங்­கு­மிடம் உண்டு. மோட்டார் சைக்கிள் ஓட்­டக்­கூ­டிய தம்­ப­தி­யி­னரும் தேவை. அனு­மதிப் பத்­திரம் அவ­சியம். 077 7568422 / 077 7220313.

  ***********************************************

  கொழும்பில் உள்ள எமது வீட்­டிற்கு நல்ல அனு­பவம் உள்ள கார் சாரதி தேவை. உணவு, தங்­கு­மிடம் வசதி உண்டு. தகு­திக்­கேற்ப நல்ல சம்­பளம் வழங்­கப்­படும். 35 வயது தொடக்கம் 45 வயது வரை. தொடர்பு: 072 3794467.

  ***********************************************

  கொழும்பு வீதிகள் தெரிந்த பொருட்கள் விநி­யோ­கிப்­ப­தற்கு திற­மை­யான சார­திகள். உயர் சம்­பளம் (கொமிஷ் வசதி). 077 1770382, 077 7842049.

  ***********************************************

  வெர­ஹெர பொர­லஸ்­க­மு­வையில் அமைந்­துள்ள எமது நிறு­வ­னத்­திற்கு திற­மை­யான, அனு­ப­வ­முள்ள, சிங்­களம் பேசக்­கூ­டிய (25 – 45 வய­துக்கு இடைப்­பட்ட) சார­திகள் தேவை. சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கலாம். தங்­கு­மிட வசதி இல­வசம். (இல­கு­ரக வாகனம் மாத்­திரம்). 285/12, 10 மைல்கல் வீதி, கங்­கா­ராம வீதி, வெர­ஹெர, பொர­லஸ்­க­முவ. 076 3069955, 011 3370162.

  ***********************************************

  காவ­லாளி தேவை. சிலா­பத்தில் உள்ள தென்­னந்­தோட்­டத்­திற்கு 50 வய­திற்­குட்-­பட்ட நேர்­மை­யான, குடிப்­ப­ழக்­க­மற்ற காவ­லாளி குடும்பம் தேவை. தொடர்­பு­க-­ளுக்கு: 545, ஸ்ரீசங்­க­ராஜ மாவத்தை, கொழும்பு – 10. 077 0591221. திங்கள் முதல் சனி வரை தொடர்­பு­கொள்­ளவும்.

  ***********************************************

  கொழும்பு வீதிகள் நன்கு அனு­ப­வ­முள்ள  Pickme, Uber போன்ற Cab service சார­திகள்  தேவை. உங்­க­ளு­டைய கிரா­ம­சே­வகர் பதி­வுடன் வரவும். 076 9955360.

  ***********************************************

  Driver வாகனம் Automatic Cars செலுத்தும் சாரதி நடுத்­தர வயதில் கொழும்பு  பகு­தி­களில் பரிச்­ச­ய­முள்­ளவர். தமிழ், சிங்­களம் தெரிந்­தவர். கிரு­லப்­ப­னையில்  உள்­ளவர். 071 5201751.

  ***********************************************

  இலங்­கையில் அமைந்­துள்ள பிர­சித்­தி­பெற்ற நிறு­வ­னங்­க­ளுக்கு பயிற்­சி­யுள்ள/பயிற்--­சி­யற்ற ஆண்/பெண் உத்­தி­யோ­கத்­தர்கள் தேவை. சாரி அணியும் பெண்கள் விரும்-­பத்­தக்­கது.18 – 50. சம்­பளம் OT உடன் 35,000/=. சாப்­பாடு இல­வசம். தேவைப்­படும் நிறு­வ­னங்கள்: பாட­சாலை, வங்­கிகள். தேவைப்­படும் பிர­தே­சங்கள்: கொழும்பு, யாழ்ப்­பாணம், கிளி­நொச்சி, மன்னார், வவு­னியா, அநு­ரா­த­புரம், மட்­டக்­க-­ளப்பு, அம்-­பாறை, கல்­முனை, பதுளை, நுவ­ரெ­லியா, ஹட்டன், தல­வாக்­கலை, கண்டி, மாத்-­தளை, மூதூர், புத்­தளம். மொழி அவ­சி­ய­மில்லை. 077 6296523. 

  ***********************************************

  இலங்­கையில் அமைந்­துள்ள பிர­சித்­தி­பெற்ற நிறு­வ­னங்­க­ளுக்கு பயிற்­சி­யுள்ள/பயிற்--­சி­யற்ற ஆண்/பெண் பாது­காப்பு உத்­தி­யோ­கத்­தர்கள் தேவை. 18 – 60. சம்­பளம் OT உடன் 35,000/=. சாப்­பாடு இல­வசம். தேவைப்­படும் பிர­தே­சங்கள்; கொழும்பு, யாழ்ப்­பாணம், கிளி­நொச்சி, மன்னார், வவு­னியா, அநு­ரா­த­புரம், மட்­டக்­க-­ளப்பு, அம்-­பாறை, கல்­முனை, பதுளை, நுவ­ரெ­லியா, ஹட்டன், தல­வாக்­கலை, கண்டி, மாத்-­தளை, மூதூர், புத்­தளம். மொழி அவ­சி­ய­மில்லை. 077 6296523. 

  ***********************************************

  கொழும்பில் இயங்கும்  நிறு­வ­னத்­திற்கு கன­ரக சாரதி பத்­திரம் உள்ள சார­திகள்  தேவை. சிறந்த சம்­பளம் மற்றும் சலு­கைகள் வழங்­கப்­படும். தங்கும் இடம்  உண்டு. T.P: 077 9392276.

  ***********************************************

  கொழும்பு, தெஹி­வ­ளையில் Taxi ஓடக்­கூ­டிய சாரதி தேவை. தொடர்பு: 077 8661605.

  ***********************************************

  வத்­த­ளையில் மகேந்­திரா பலறோ ஓட்­டத்­தெ­ரிந்த சாரதி தேவை. மலை­ய­கத்­த­வர்கள் விரும்­பத்­தக்­கது. தொடர்­புக்கு: 077 4232732, 077 0226258.

  ***********************************************

  கொழும்பு – 11 புடைவைக் கடைக்கு சாரதி ஒருவர் உட­ன­டி­யாகத் தேவை. 30 முதல் 50 வய­திற்கு உட்­பட்ட, நல்ல குண­மு­டை­ய­வர்கள் மற்றும் கொழும்பு நன்கு பரிச்­ச­ய­முள்­ள­வர்கள் உட­ன­டி­யாகத் தேவை. தங்­கு­மிடம், சாப்­பாடு இல­வசம். தொடர்­புக்கு: 0777 362136.

  ***********************************************

  2018-04-24 15:26:24

  பாது­காப்பு/ சாரதி 22-04-2018