• தையல்/அழ­குக்­கலை 22-04-2018

  பம்­ப­லப்­பிட்­டியில் பிர­பல நிறு­வனம் ஒன்­றிற்கு திற­மை­யான தையற்­கா­ரர்கள் வேண்டும். Call: 077 3867207, 0766738358.

  ******************************************

  வெள்­ள­வத்­தையில் உள்ள Tailor Shop க்கு Helpers, சாரி பிளவுஸ், சல்வார் நன்கு தைக்­கக்­கூ­டிய ஆண், பெண் இரு­பா­லாரும் தேவை. 077 7240677, 077 7779184.

  ******************************************

  தெஹி­வ­ளையில் அனைத்து வகை­யான ஆடை­களும் தைக்கத் தெரிந்த தையற்­காரர் தேவை. மற்றும் 5 Thread Overlock இலும் தைக்­கத்­தெ­ரிந்­தி­ருத்தல் வேண்டும். பெண்கள் மட்டும் அவ­ச­ர­மாகத் தேவை. தொடர்பு: ரீமா: 076 4580330.

  ******************************************

  புதிய சலூ­னிற்கு தங்­கி­யி­ருந்து வேலை செய்ய (18 – 25) பெண் வேலை­யாட்கள் தேவை. அனு­ப­வ­முள்ள, அனு­ப­வ­மற்­ற­வர்கள் தொடர்­பு­கொள்­ளவும். உணவு, தங்­கு­மிடம் இல­வசம். 50,000/= சம்­பளம். 077 5089484.

  ******************************************

  கொட்­டாஞ்­சேனை, கொழும்பு – 13 இல் இயங்­கி­வரும் தையல் நிலை­யத்­திற்கு சாரி பிளவுஸ், சல்வார் தைக்கத் தெரிந்­த­வர்கள் ஆண், பெண் இரு­பா­லாரும் தேவை. கை தையல் உத­வி­யா­ளர்கள் தேவை. தொடர்பு: 077 5444955 / 011 2431410.

  ******************************************

  கொழும்பில் ஆண்கள் A/C சலூ­னிற்கு உட­ன­டி­யாகத் திற­மை­யான ஊழி­யர்கள் தேவை. 50,000/= க்கு மேல் சம்­பளம். தங்­கு­மிட வச­திகள் செய்து தரப்­படும். பகுதி நேர ஊழி­யர்­களும் வர­வேற்­கப்­படும். 075 6486065.

  ******************************************

  வெள்­ள­வத்­தையில்  இயங்­கும Beauty Parlour க்கு  அனு­ப­வ­முள்ள   Beautician (பெண்கள்)  உட­ன­டி­யாகத்  தேவை.  தங்­கு­மிட வசதி  வழங்­கப்­படும்.  தொடர்பு: 077 8616546.

  ******************************************

  தெஹி­வ­ளையில் உள்ள நிறு­வ­னத்­திற்கு ஜுகி மெசின் ஒப­ரேட்­டர்கள், உத­வி­யா­ளர்கள் தேவை. சம்­பளம் 25,000/=– 35,000/=. தொடர்­புக்கு: 077 6026653. 

  ******************************************

  Dehiwela இல் உள்ள Ladies Saloon ற்கு வேலை­யாட்கள் தேவை. Tel No: 076 6121581.

  ******************************************

  வத்­தளை, பிர­தே­சத்தில் பிர­பல்­ய­மான சகல வச­தி­களும் கொண்ட அழ­குக்­கலை நிலை­யத்­திற்கு முடி­வெட்­டு­வ­தற்கு திற­மை­யுள்ள முடி­தி­ருத்­து­நர்கள்  மற்றும் அழ­குக்­கலை நிபு­ணர்கள் உடன் தேவை. சம்­பளம் 65,000/=-. Tel. 077 5122020. 

  ******************************************

  2018-04-24 15:24:04

  தையல்/அழ­குக்­கலை 22-04-2018