• சமையல்/ பரா­ம­ரிப்பு 22-04-2018

  வீட்டில் தங்­கி­யி­ருந்து வேலை செய்­வ­தற்கு பொறுப்­புகள் அற்ற பெண் தேவை. 077 7667134.

  *******************************************

  சிறுவர் மடத்தில் தங்­கி­யி­ருந்து, சமையல் செய்­வ­தற்கு பெண் சமை­யற்­காரர் ஒருவர் தேவை. வயது 40 – 50 க்குள் இருத்தல் அவ­சியம். தனி அறை, உணவு கொடுக்­கப்­படும். மேல­திக விப­ரங்­க­ளுக்கு மௌ செவன இல. 12 மத்­திய வீதி, மட்­டக்­குளி, கொழும்பு –15. தொலை­பேசி . 011 2529560 திங்கள் முதல் வெள்ளி வரை. நேரம் காலை 9.30 மணி – மாலை 4.30 மணி வரை தொடர்பு கொள்­ளவும்.

  *******************************************

  கணவன், மனைவி, இரண்டு குழந்­தைகள் உள்ள ஒரு வீட்டில் தங்­கி­யி­ருந்து சமையல், வீட்டு வேலை செய்ய ஒரு பெண் தேவை. தர­கர்கள் தேவை­யில்லை. சம்­பளம் 16,000 – 18,000/-= வரை.  வயது 40 – 50 க்குள் இருத்தல் அவ­சியம். தொலை­பேசி. 077 7777721/077 7555174 தொடர்பு கொள்­ளவும்.

  *******************************************

  தெஹி­வ­ளையில் உள்ள முஸ்லிம் வீட்­டிற்கு தங்­கி­யி­ருந்து வேலை செய்­வ­தற்கு வயது 25 – 45 இடைப்­பட்ட வீட்டுப் பணிப்பெண் தேவை. சம்­பளம்18,000 – 25,000 வரை.  077 4074796.

  *******************************************

  வீட்டு வேலைக்கு பணிப்பெண் தேவை. மாதாந்த சம்­பளம் 30,000/= – 35,000/= வழங்­கப்­படும். வய­தெல்லை 40 க்கு குறை­வாக வேண்டும். (முஸ்லிம் பெண்­க­ளுக்கு முன்­னு­ரிமை வழங்­கப்­படும்.) தொடர்­பு­க­ளுக்கு: 077 3658648.

  *******************************************

  கதி­ரேசன் Street இல் உள்ள Lodge (தங்­கு­மிட விடுதி) ஒன்­றிற்கு துப்­பு­ரவு வேலை/ Room boy) செய்ய ஒருவர் உடன் தேவை. சம்­பளம் (30,000/=– 35,000/=) பெறலாம். தங்­கு­மிட வசதி உண்டு. 077 5323466. 

  *******************************************

  களு­போ­வி­லையில் வீட்டு வேலை செய்­வ­தற்கு கணவன், மனைவி தேவை. இரு­வ­ருக்கும் மாத சம்­பளம் 45000/=. தொடர்­பு­க­ளுக்கு: 077 3660751

  *******************************************

  கொழும்பில் உள்ள சிறுவர் அனாதை இல்­லத்­திற்கு 50 வய­துக்கு உட்­பட்ட ஆண் பரா­ம­ரிப்­பாளர் தேவை. T.P: 077 7279367, 077 7847900.

  *******************************************

  நன்கு பரா­ம­ரிக்­கக்­கூ­டிய அன்­பான நேர்­மை­யான அனு­ப­வ­மிக்க பெண் தாதியர் கொழும்பில் தமிழ் குடும்­பத்­திற்கு தேவைப்­ப­டு­கிறார். நல்ல சம்­பளம். வச­திகள் செய்து கொடுக்­கப்­படும். Tel: 077 8535767.

  *******************************************

  “இயேசு ஜீவிக்­கிறார்” திருச்­சபை ஊழி­யத்­திற்­காக இந்­தி­யாவில் இருந்து இலங்கை வந்­தி­ருக்கும் போதகர் அம்­மாவின் தனி­மைக்கு துணை­யாக இருப்­ப­தற்கும், வெளிப்­ப­ய­ணங்கள் சென்று வரவும் நட்­புடன் கூடிய பெண் தேவை. சம்­பளம் 25,000/= – 30,000/=. 0115234281 / 0759600277.

  *******************************************

  லண்­டனில் வைத்­தி­ய­ராக பணி­பு­ரி­வதால் கண்­டியில் வசிக்கும் 60 வய­து­டைய எனது அம்­மாவை தனது தாயா­ரைப்போல் கவ­னித்து, சமைத்து கொடுப்­ப­தற்கு பணிப்பெண் ஒருவர் தேவை. குடும்­பத்தில் ஒரு­வ­ராக கவ­னிக்­கப்­ப­டுவர். தனி­யறை வசதி உண்டு. மேல­திக உதவி செய்து தரப்­படும். வயது 30 – 55. சம்­பளம் 25,000 – 30,0000. தொடர்பு 081 5636011, 0759600284.

  *******************************************

  கட்­டு­நா­யக்­காவில் வசிக்கும் நாம் வெளி­நாடு செல்ல இருப்­பதால் உயர்­கல்­வியை தொடரும் எனது மக­ளுடன் வசிக்க நேர்­மை­யான பணிப்பெண் தேவை. வயது 25 – 65 சம்­பளம் 25000/= – 28,000/=.  031 5678052 / 075 9600273.

  *******************************************

  வெள்­ள­வத்­தையில் இருக்கும் வீடு ஒன்­றுக்கு வீட்டு பணிப்பெண் 2 பேர் தங்கி வேலை­செய்ய தேவை. வயது 21 – 48, சம்­பளம் 35,000 – 48,000. 0752856335. நேரடி வீடு.

  *******************************************

  கொழும்பில் உள்ள வீட்­டிற்கு தங்­கி­யி­ருந்து சமையல் மற்றும் வீட்டு வேலைகள் செய்­யக்­கூ­டிய 20 – 40 வய­திற்­குட்­பட்ட ஆண் அல்­லது பெண் உட­ன­டி­யாகத் தேவை. 072 5620443.

  *******************************************

  கொழும்பில் இருவர் மட்டும் உள்ள சிறிய குடும்­பத்­திற்கு சமையல் மட்டும் வீட்டை சுத்தம் செய்ய சிங்­களம் தெரிந்த பொறுப்­பான பணிப்பெண் ஒருவர் தேவை. 28,000/= 0752994001, 072 2761000

  *******************************************

  011 2718915 வியா­பாரம் கார­ண­மாக அடிக்­கடி வெளி­நாடு செல்­வ­தினால் தனி­மையில் உள்ள எனது அம்­மா­வுடன் வீட்டில் தங்­கி­யி­ருந்து வீட்டு வேலைகள் செய்­யக்­கூ­டிய சிங்­களம் பேசக்­கூ­டிய பணிப்பெண் ஒருவர் தேவை. நல்ல சம்­பளம் வழங்­கப்­படும். (கொழும்பு)

  *******************************************

  பெரியோர் மூவர் மட்டும் உள்ள சிறிய குடும்­பத்­திற்கு வீட்டில் தங்­கி­யி­ருந்து வேலை செய்­யக்­கூ­டிய 55க்கு உட்­பட்ட பணிப்பெண் கல்­கிஸ்ஸ வீட்­டிற்கு தேவை. நாங்கள் தொழி­லுக்கு செல்­வ­தினால் பகல் நேரங்­களில் வீட்டில் தனி­மையில் இருந்து வேலை செய்­யக்­கூ­டியர், சிங்­களம் தெரிந்த ஒருவர் தேவை. 30,000/= 0112718925, 0773300159.

  *******************************************

  வீட்டு தோட்­டத்தை சுத்தம் செய்து பரா­ம­ரிக்கக் கூடிய 50க்கு உட்­பட்ட தோட்­டக்­காரர் ஒரு­வரும், கல்­கிஸ்­ஸையில் அமைந்­துள்ள இருவர் அடங்­கிய சிறிய குடும்­பத்­திற்கு நன்கு சமையல் தெரிந்த சமை­யற்­காரர் ஒரு­வரும் உடன் தேவை. ( 25,000/= – 35,000/=) 011– 4344172, 077 4503145.

  *******************************************

  தெஹி­வ­ளையில் அமைந்­துள்ள  வீடு  ஒன்­றிற்கு  தினமும்  வந்து வீட்­டு­வேலை செய்­யக்­கூ­டிய (Cleaning)  பெண் ஒருவர் தேவை.  (வயது 20–40) விப­ரங்­க­ளுக்கு : 077 7706755/071 8651931.

  *******************************************

  தெஹி­வ­ளையில்  இருவர் அடங்­கிய வைத்­தியர்  ஒரு­வரின்  வீட்­டிற்கு   நன்கு  சமையல்  தெரிந்த பணிப்­பெண்­ணொ­ருவர்  உடன்  தேவை. வயது 18–55  வரை. சம்­பளம் 27000–30000 வரை. மாதம் 4 நாட்கள்  விடு­முறை வழங்­கப்­படும். தங்கள் குடும்­பத்­தி­லொ­ரு­வரைப்  போல்  கவ­னிக்­கப்­ப­டுவர். Contact:  011 5299302/ 076 6736621.

  *******************************************

  அமெ­ரிக்­கா­வி­லி­ருந்து வருகை தந்­தி­ருக்கும்  நாங்கள்  இரண்டு  வரு­டங்­க­ளுக்கு  கண்­டியில் வசிக்­க­வி­ருப்­பதால் உத­விக்­காக பணிப்பெண் ஒருவர்  தேவை. வயது 20–60. சம்­பளம்  25,000 —30,000 தொடர்பு :081 5635228/077 6425380.

  *******************************************

  நாம்  வெளி­நாடு  செல்ல  இருப்­பதால்  சீது­வையில்  எமது தாயுடன்  வசிக்க, நல்ல நம்­பிக்­கை­யான பணிப்பெண்  தேவை.  வயது  25–65. சம்­பளம் 25,000/= – 30,000/= 031 5676004/ 075 9600233.

  *******************************************

  அமெ­ரிக்­கா­வி­லி­ருந்து  10 மாத  காலத்­திற்கு  விடு­மு­றையில்  வந்­தி­ருக்கும்  வைத்­தி­ய­ரா­கிய  எங்கள்  குடும்­பத்­திற்கு  பணிப்­பெண்­ணொ­ருவர்  உடன் தேவை. 10 மாத  காலத்தின் பின்னர்  கூடு­த­லாக  1 மாத சம்­ப­ளமும் தகுந்த  சன்­மா­னமும்  வழங்­கப்­படும். வய­தெல்லை 20–50. சம்­பளம் 28,000–32,000. Contact: 011 5938473, 0771555483.

  *******************************************

  நான் வெளி­நாட்டில்  பணி­பு­ரி­வதால் எனது மனை­வி­யுடன்  நீர்­கொ­ழும்பில் வசிப்­ப­தற்கு  சிறந்த பணிப்பெண்  தேவை.  தங்­கு­வ­தற்கு  சகல வச­தி­க­ளு­ட­னான  அறை  வழங்­கப்­படும்.  வயது  25—60.  சம்­பளம் 25,000/=- 28,000/= 031 4938025/ 072 7944587.

  *******************************************

  கிராம உத்­தி­யோ­கத்­த­ராகப்  பணி­பு­ரியும்  நான்,  எனது கண­வ­ருடன்  வெளி­நாடு  செல்ல இருப்­பதால் எனது ஐந்து  வயது சிறு­மியை  தாயைப் போன்று  கூடவே இருந்து  பார்த்துக் கொள்­வ­தற்கு  பொறுப்­புக்கள் அற்ற  பக்­கு­வ­மான  பெண் தேவை.  சம்­பளம் 26,000/= 30,000/= 011 5288148/ 075 9600269.

  *******************************************

  நீர்­கொ­ழும்பில் வங்கி  முகா­மை­யா­ள­ராக  பணி­பு­ரியும்  எனது  மக­ளுடன்  தங்­கி­யி­ருப்­ப­தற்கு நேர்­மை­யான பணிப்பெண் தேவை.  பணிப்­பெண்­ணுக்கு  தேவை­யான அனைத்து  சலு­கை­களும் வழங்­கப்­படும். வயது  25–65. சம்­பளம் 25,000/=–28,000/=. 031 5677914/076 8336203.

  *******************************************

  “இன்ஷா அல்லாஹ்” நான் அடுத்த மாதம் மக்­கத்­துக்கு செல்ல  இருப்­பதால் எனது வீட்டை சுத்தம்  செய்து  பாது­காத்துக் கொள்­வ­தற்கு  நன்­றாக  கிளீனிங்  வேலை தெரிந்த  பெண் தேவை.  (இஸ்­லா­மி­யர்கள் விரும்­பத்­தக்­கது)  வயது 18–50. சம்­பளம் 27,000/=–30,000/= கட­மையை  சரி­யாக   செய்யும்  பட்­சத்தில்  அடுத்த முறை என்­னு­டனே கூட மக்­கத்­துக்கும்  சென்று வரலாம். 011 5233001/ 075 9601435.

  *******************************************

  ராக­மையில் தனியார்  கம்­ப­னியில் பணி­பு­ரியும்  எமது வீட்­டிற்கு  ஒரு சிறந்த  பணிப்பெண் தேவை.  பணிப்­பெண்­ணுக்கு  மாதாந்தம் சிறந்த  பொருட்­ச­லு­கைகள் வழங்­கப்­படும்.  வயது  25–65. சம்­பளம் 25,000/=- 30,000/= . 031 4938025 / 076 9111354.

  *******************************************

  நன்கு சமைக்­கக்­கூ­டிய 50 வய­துக்கு குறைந்த வீட்டு பணிப்பெண் தெஹி­வளை வீட்டில் தங்கி வேலை­செய்ய தேவை. 077 7331240.

  *******************************************

  திரு­கோ­ண­ம­லையில் வைத்­தி­யரின் வீட்­டுக்கு வீட்டுப் பணிப்பெண் தேவை. காலையில் வந்து மாலையில் செல்­பவர் விரும்­பத்­தக்­கது. தொடர்­பு­க­ளுக்கு: 071 5959338, 071 7153191.

  *******************************************

  வத்­த­ளையில் இருவர் வசிக்கும் வீட்­டுக்கு பணிப்பெண் தேவை. சம்­பளம் பேசி தீர்­மா­னிக்­கலாம். Tel: 077 9978627.

  *******************************************

  கொழும்பு அர­சாங்க வங்கி ஒன்றில் தொழில்­பு­ரியும் முகா­மை­யாளர் வீட்­டுக்கு சமையல், குழந்தை பரா­ம­ரிப்பு போன்ற வேலை­க­ளுக்கு தங்கி வேலை செய்­யக்­கூ­டிய பெண் தேவை. வயது 20 – 55. சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கலாம். தொடர்­பு­கொள்ள வேண்­டிய இலக்­கங்கள்: 077 7898981, 071 4451971, 076 8654985.

  *******************************************

  பெண் சமை­யற்­காரர் தேவை. (சிறந்த சமையற் குறிப்­பு­க­ளுடன்) தங்கி வேலை செய்­யக்­கூ­டிய மலை­ய­கத்­த­வர்­க­ளுக்கு முன்­னு­ரிமை. நேர்­முகப் பரீட்சை– புதன்­கி­ழமை 25/4/2018 ஆம் திகதி. இல.26, Dr.பிரே­ம­சிறி ஹேம­தாச மாவத்தை, கொழும்பு – 07 இல் நடை­பெறும். (கரு­வாத்­தோட்ட பொலிஸ் நிலை­யத்­திற்கு இணைந்தாற் போல்) தொடர்­பு­கொள்­ளவும். 077 3506250. 

  *******************************************

  எந்­த­வொரு பிரச்­சி­னை­க­ளு­மற்ற தங்கி வேலை செய்­யக்­கூ­டிய பணிப்பெண் தேவை. வெளி­நாட்டில் வேலை செய்­த­வர்­க­ளுக்கு முன்­னு­ரிமை வழங்­கப்­படும். சிங்­களம் கதைக்க தெரிந்­தி­ருத்தல் வேண்டும். நேர்­முகப் பரீட்­சைக்கு கிராம சேவகர் சான்­றிதழ், N.I.C, Passport பிர­திகள் தேவை. தொடர்பு: 076 4850490.

  *******************************************

  கொழும்பில் உள்ள வைத்­தியர் ஒரு­வரின் வீட்­டிற்கு தங்கி வேலை செய்­யக்­கூ­டிய 50 வய­துக்­குக்­கூ­டிய தமிழ் மலை­ய­கத்­தவர் உட­ன­டி­யாகத் தேவை. உணவு, தங்­கு­மிடம் வழங்­கப்­படும். அழைக்க: 077 7305822, 077 3009090. 

  *******************************************

  077 3029108, 077 5940495. வயது 55–65 வய­துக்­கி­டைப்­பட்ட ஆரோக்­கி­ய­மான, பிரச்­சி­னை­யற்ற சுதந்­திர பெண் பாணந்­து­றையில் கௌர­வ­மான வீட்டில் தங்கி வீட்டு வேலை மற்றும் உணவு சமைக்க மிக சுறு­சு­றுப்­பான, அனு­ப­வ­முள்ள குண­மான பெண் தேவை. சம்­பளம் 25,000/-= – 30,000/=. உணவு, தங்­கு­மிட வசதி இல­வசம். வருட நிறைவில் மேல­தி­க­மாக 50,000/= போனஸ் கிடைக்கும். உடன் தேவை.

  *******************************************

  கொழும்பு கோட்டே வீட்டை பார்த்­துக்­கொள்ளக் கூடிய 18 – 45 வய­துக்­கி­டைப்­பட்ட ஒருவர் தேவை. உணவு மற்றும் தங்­கு­மிடம் வசதி இல­வசம். 076 8243209, 071 3159733. 

  *******************************************

  கிரு­லப்­பனை வீடொன்றில் நோயாளர் ஒரு­வரை பரா­ம­ரிக்க மற்றும் சமையல் வேலைக்கு சிங்­களம் கதைக்­கக்­கூ­டிய பெண்­ணொ­ருவர் தேவை. சம்­பளம் 25000/=. 077 7166841.

  *******************************************

  தெல்­கந்த வீடொன்­றிற்கு சமையல் மற்றும் துப்­பு­ரவு செய்­வ­தற்கு சிங்­களம் கதைக்­கக்­கூ­டிய நடுத்­தர வய­து­டைய பெண்­ணொ­ருவர் தேவை. சம்­பளம் 22,000/=. 071 4009648.

  *******************************************

  கண்­டியில் இருக்கும் தமிழ் குடும்பம் ஒன்­றுக்கு வீட்டுப் பணிப்பெண் ஒருவர் தங்கி யிருந்து வேலை செய்­வ­தற்கு உட­ன­டி­யாகத் தேவை. தொடர்­பு­க­ளுக்கு: 076 9433339, 077 6210020.

  *******************************************

  மால­பேயில் உள்ள எமது வீட்­டுக்கு தங்­கி­யி­ருந்து வேலை செய்­யக்­கூ­டிய 20 வய­திற்குக் கூடிய சுக­தே­கி­யான பெண் ஒருவர் தேவை. 25,000/= இருந்து. நடாசா. 076 3262066.

  *******************************************

  துப்­பு­ரவு பரா­ம­ரிப்­பாளர் 40 – 60 வய­திற்­குட்­பட்ட சிறந்த முறையில் அலு­வ­லக வீட்டு செயற்­பா­டு­களை மேற்­பார்வை செய்­யக்­கூ­டி­ய­வர்கள், (Temporary) சனி, ஞாயிற்­றுக்­கி­ழ­மை­களில் வேலை செய்­யக்­கூ­டி­ய­வர்கள் விரும்­பத்­தக்­கது. (கொழும்பை வசிப்­பி­ட­மாகக் கொண்­ட­வர்கள் விரும்­பத்­தக்­கது) கவர்ச்­சி­க­ர­மான சம்­பளம் வழங்­கப்­படும். 67A, கிற­கரீஸ் வீதி, கொழும்பு –07. Tel: 077 8535767. நேரில் வரவும்.  

  *******************************************

  பத்­த­ர­முல்லை பிர­தே­சத்­தி­லுள்ள வீட்­டிற்கு அனு­ப­வ­முள்ள ஆண் வேலையாள் தேவை. மலை­ய­கத்­தவர் மட்டும். 45 வய­த­ளவில் எத்­தி­னத்­திலும் காலை 9.00 இலி­ருந்து மாலை 5 மணிக்­கி­டையில் மட்டும் தொடர்பு கொள்­ளவும்: தொடர்­பி­லக்­கங்கள்: 077 3502266, 077 1230822.

  *******************************************

  வெள்­ள­வத்­தையில் இரு சிறு பிள்­ளை­களை காலை 9.30 மணி­யி­லி­ருந்து மாலை 3.00 மணி­வரை பரா­ம­ரிப்­ப­தற்கு பணிப்பெண் தேவை. சம்­பளம் --700/=. தொடர்­பு­க­ளுக்கு: 077 4117021.

  *******************************************

  தெஹி­வளை, வெள்­ள­வத்தை, கொள்­ளுப்­பிட்டி, பம்­ப­லப்­பிட்டி, வத்­தளைப் பிர­தே­சங்­களில் தங்­கி­யி­ருந்து சமையல், Cleaning, குழந்தை பரா­ம­ரிப்பு போன்ற வேலைகள் செய்­யக்­கூ­டிய வீட்டுப் பணிப்­பெண்கள் மற்றும் 8 to 5 வீட்டு வேலைகள் செய்­யக்­கூ­டி­ய­வர்­களை உடன் எதிர்­பார்க்­கின்றோம். கொழும்பு, மலை­யகம், வட­கி­ழக்குப் பிர­தே­சங்­களை சேர்ந்­த­வர்கள் விரும்­பத்­தக்­கது. 072 3577667, 077 9816876, 011 2982424.

  *******************************************

  ABC ஏஜென்சி வத்­தளை. எமது நிறு­வ­னத்தின் மூலம் உங்கள் எதிர்­பார்ப்­பிற்கு ஏற்ற அரச/ தனியார் தொழில்­பு­ரியும், வியா­பாரம் செய்வோர் மேலும் பிர­பல செல்­வந்தர் வீடு­களில் சமையல், கிளீனிங், குழந்தை பரா­ம­ரிப்பு போன்ற வேலைகள் செய்­யக்­கூ-­டிய மலை­யகம், வட, கிழக்கு பிர­தே­சங்­களை கொண்ட வீட்டுப் பணிப்­பெண்­களை உடன் எதிர்­பார்க்­கின்றோம். வயது 18 – 60 வரை. சம்­பளம் 20 முதல் 30 வரை நம்-­பிக்கை உத்­த­ர­வா­தத்­துடன் குறு­கிய கால லீவும் பெற்றுத் தரப்­படும். காலை வந்து மாலை செல்­லக்­கூ­டிய வேலை ஆட்­களும் தொடர்பு கொள்­ளலாம். 072 5902047, 071 1215654. ரன்ஜன்.

  *******************************************

  கொழும்பில் அமைந்­துள்ள எமது வீட்­டிற்கு பணிப்பெண் தேவை. நம்­பிக்­கை­யுள்ள பெண் விரும்­பத்­தக்­கது. 55 வய­திற்­குட்­பட்­டவர். சம்­பளம் 20,000/= வரை வழங்­கப்­படும். கீழ்க்­காணும் தொலை­பே­சிக்கு அழை­யுங்கள். 077 3074744, 072 6999883. No. 292 B 2/1, Havelock Road, Colombo– 5.

  *******************************************

  வெள்­ள­வத்­தையில் உள்ள வீடு ஒன்றில் தங்­கி­யி­ருந்து சமையல் செய்­யக்­கூ­டிய பெண் ஒருவர் தேவை. வயது 45 கீழ். சம்­பளம் 28,000/=. 0777 111999. 

  *******************************************

  தெஹி­வ­ளையில் இருவர் அடங்­கிய வீடொன்­றிற்கு சிங்­களம் பேசக்­கூ­டிய 40 வய­திற்கு மேற்­பட்ட நம்­பிக்­கை­யான கௌர­வ­மான வீட்டில் ஒரு­வரைப் போல் இருக்கக் கூடி­ய­வ­ரான பணிப்பெண் தேவை. 072 4552982. 

  *******************************************

  கொழும்பு வீடு­களில் தங்கி, சமையல் வீட்டு வேலை­செய்ய பெண்கள் தேவை. சம்­பளம் 20,000/=– 25,000/=. Tel. 077 2444817. ஏஜன்சி.

  *******************************************

  011 2735947/ 070 2879493 கொழும்பு. இரண்டு பங்­க­ளாக்­க­ளிற்கு சமையல் செய்­பவர் (பெண்), கிளினிங் செய்­பவர் (பெண்), குழந்தை பரா­ம­ரிப்­பாளர் (பெண்)  தேவை. 25,000/= – 30,000/. அறை­யொன்­றுடன் சகல வச­திகள். குமாரி. 

  *******************************************

  மாவ­னெல்ல பிர­தேச வீடு ஒன்­றிற்கு வீட்டுப் பணிப்பெண் ஒருவர் உடன் தேவை. உணவு, தங்­கு­மிடம் வழங்­கப்­படும். தொடர்­பு­க­ளுக்கு: 071 7659251, 076 7659251. 

  *******************************************

  கொழும்பில் வீட்டு வேலைக்கு ஆட்கள் தேவை. சம்­பளம் 20,000/=– 25,000/=. முன் அனு­பவம் விரும்­பத்­தக்­கது. தொடர்­புக்கு: 077 3334000. 

  *******************************************

  பணிப்பெண் தங்கி வேலை­செய்ய கொழும்பு– 3 இல் அம்­மா­வுக்கும் 16 வயது பெண் பிள்­ளைக்கும் தேவை. வேறு பணிப்­பெண்ணும் பணி­பு­ரி­கி­றார்கள். 0777 907788. ராஜ் நேரடி விளம்­பரம். சம்­பளம் 25,000/=. 

  *******************************************

  கிரி­பத்­கொட பிர­தே­சத்தில் வசிக்கும் எனது கணவர் துறை­முக அதி­கார சபையில் வேலை புரி­வதால் தினமும் வீட்டில் தங்­கி­யி­ருக்க முடி­யா­ததால் எனதும் எனது பிள்­ளை­க­ளி­னு­டனும் வீட்டில் தங்­கி­யி­ருந்து வேலை­செய்­வ­தற்கு அன்­பான பெண் உட­ன­டி­யாக தேவை. தொடர்பு: 077 9153197, 075 9536577.

  *******************************************

  2018-04-24 15:22:09

  சமையல்/ பரா­ம­ரிப்பு 22-04-2018