• ஹோட்டல் /பேக்­கரி 22-04-2018

  Hotel முகா­மை­யாளர் வயது 40 இற்கும் 50 ற்கும் இடையில் கணனி அறி­வுடன் மும்­மொழி தேர்ச்­சி­யு­டைய முன் அனு­ப­வ­முள்­ளவர் விரும்­பப்­ப­டுவர். இரவு நேர பரா­ம­ரிப்­பாளர்  – 50 வய­துக்குக் குறைந்­தவர். தொடர்பு: 077 8025879. 

  ************************************************

  கொழும்பு, இந்­தியன் Restaurant ஒன்­றுக்கு நன்கு அனு­ப­வ­முள்ள Waiter & Asst. Supervisor தேவை. நல்ல சம்­பளம். உணவு, தங்­கு­மிட வச­தி­யுண்டு. ஓர­ளவு ஆங்­கில அறிவு இருத்தல் நன்று. 077 3506945. 

  ************************************************

  தெஹி­வ­ளையில்  அமைந்­துள்ள  சைவ கடைக்கு அப்பம், Shorteats  செய்­யக்­கூ­டிய  சமை­யற்­கா­ரர்கள்  தேவை.  உணவு தங்­கு­மிட வச­தி­யுடன்: 075 8170067.

  ************************************************

  நுகே­கொ­டையில்   சைவ, அசைவ   ஹோட்­ட­லுக்கு   வேலைக்கு  ஆட்கள் தேவை. தொடர்பு: MA CC. Food, 160D, High-level Road, Nugegoda.  மக்கள் வங்­கிக்கு முன்னால். 077 1599366.

  ************************************************

  களுத்­துறை  நாகொ­டையில்  அமைந்­துள்ள  New Hotel  ஒன்­றிற்கு  நன்கு அனு­ப­வ­முள்ள  கொத்து,  ரையிஸ் பாஸ்  உட­ன­டி­யாகத்  தேவை.  நல்ல சம்­பளம், உணவு, தங்­கு­மிட வச­தி­யுண்டு.  தொடர்பு கொள்­ளவும் (பிரபு –076 5732833.

  ************************************************

  வவு­னியா நகரில் அமைந்­துள்ள ஹோட்டல் ஓவி­யா­விற்கு இலங்கை, இந்­திய, சைனீஸ் உணவு வகைகள் மற்றும் கொத்து ரொட்டி வகைகள் தயா­ரிக்கக் கூடிய திற­மை­யுள்ள குறைந்­தது 5 வருட முன்­ன­னு­ப­வ­முள்ள சமை­ய­லா­ளர்கள் மற்றும் Room boys / Waiter உடன் தேவை. தொடர்பு கொள்ள வேண்­டிய முக­வரி: இல. 47, மில் வீதி, வவு­னியா. Tel. 024 2227959 / 69, 077 3660828. 

  ************************************************

  MR Bread பேக்­கரி. பேக்­கரி உத­வி­யா­ளர்கள் மற்றும் பேக்­கரி மேசை வேலை­யாட்கள் தேவை. 077 6564609. 

  ************************************************

  பார் அன்ட் ரெஸ்­டூரண்ட் ஒன்­றுக்கு வெயிட்­டர்மார் தேவை. 35 வய­துக்கு மேற்­பட்­ட­வர்கள். 077 4643638. 

  ************************************************

  சுற்­றுலா சபையில் அனு­ம­திப்­பெற்ற மொரட்­டுவை பிர­தே­சத்தில் நட்­சத்­திர தரத்­தி­லான ஹோட்­ட­லுக்கு தொழில் வெற்­றிடம் உண்டு. வர­வேற்பு அதி­காரி (ஆண் / பெண்) காசாளர், நீச்சல் தடாக பயிற்­சி­யா­ளர்கள், வெயிட்­டர்மார், உண­வக மேற்­பார்­வை­யா­ளர்கள், சுத்­தப்­ப­டுத்­து­நர்கள். தொடர்­பு­க­ளுக்கு: 011 2658442, 011 4211001. இல. 329, கொர­ல­வெல்ல, மொறட்­டுவ. randiyahotel@gmail.com 

  ************************************************

  அர­லிய ஹோட்டல் வத்­தளை. கெஷியர், ஆண் / பெண், ரெஸ்­டூரண்ட் ரூம் போய், மேல­திக வேலை சுத்­தப்­ப­டுத்­துதல், மெனேஜர், கோக்கி, குக். உயர் சம்­பளம், தங்­கு­மிட வச­தி­யுடன். 0777 493803, 077 5000628, 011 5746283. 

  ************************************************

  எமது தங்­கல்ல, யால விடு­முறை விடு­திக்கு ஹோட்டல் துறையில் 2 வருட அனு­பவம் உள்ள Stewards / Housekeepers/ Cooks தேவை. ஆங்­கில அறிவு கட்­டா­ய­மா­னது. தங்­கு­மிடம் மற்றும் உணவு வழங்­கப்­படும். அழைக்­கவும். 077 3094661. 

  ************************************************

  முகத்­து­வா­ரத்தில் அமைந்­துள்ள Good Food Restaurant க்கு ஸ்டுவர்ட் (வெயிட்­டமார்) தேவை. Cook Helpers தேவை. விலாசம்: 310, முகத்­து­வாரம், கொழும்பு – 15. தொடர்­பு­கொள்ள வேண்­டிய தொலை­பேசி எண்: 077 7353454. 

  ************************************************

  துரித உண­வ­க­மொன்­றிற்கு (Fast Food) உத­வி­யா­ளர்கள் (Helpers) தேவை. நல்ல சம்­பளம் + கொமிஷன், உணவு மற்றும் தங்­கு­மிட வசதி, வயது 25 முதல் 45 வரை. ஆண் மற்றும் பெண். Heavenly Foods Universal, No.2A 4th Lane, Colombo – 06. T.P: 077 3711144.

  ************************************************

  கல்­கி­சையில்   International  Hotel க்கு  Kitchen helper  தேவை. நாள் ஒன்­றுக்கு  2000/= தங்­கு­மிடம், உணவு இல­வசம்.  (NIC + கிராம சேவகர் சான்­றிதழ்  அவ­சியம்) 072 9319230/ 076 9032996.

  ************************************************

  உணவு உற்­பத்தி செய்யும் பிர­பல நிறு­வ­னத்­திற்கு அனைத்து பிரி­வு­க­ளுக்கும் ஊழி­யர்கள் (ஆண், பெண்) தேவை. சமை­ய­லா­ளர்கள் விஷே­ட­மா­னது. கவர்ச்­சி­க­ர­மான சம்­பளம். அழைக்­கவும். 077 5426440.

  ************************************************

  பாஸ், சோட்டீஸ், கீமா தயா­ரிப்­பவர், Show Room Boys, Girls தேவை. ஆண், பெண் இரு­பா­லாரும் விரும்­பத்­தக்­கது. தொடர்பு: 077 1245164, 077 4671378, 011 5923160.

  ************************************************

  கொழும்பு பிர­தான ரெஸ்ட்­டூ­ரண்­டுக்கு பெண்­பிள்­ளைகள் உட­ன­டி­யாகத் தேவை. தொடர்பு: 071 6008583.

  ************************************************

  மொரட்­டு­வையில் முன்­னணி ஹோட்­ட­லுக்கு கீழ் காணும் வெற்­றிடம் உண்டு. ரூம்போய், கிச்சன் ஹெல்பர், ஸ்டுவர்ட்ஸ்மார். தொடர்பு: 077 1141562.

  ************************************************

  கொழும்பு மோத­ரையில் அமைந்­துள்ள சைனிஸ் ஹோட்டல் ஒன்­றுக்கு திற­மை­யான சைனிஸ் மற்றும் ரைஸ் அன்ட் கறி கோகிமார் மற்றும் கொத்து, அப்பம் பாஸ்மார் தேவை. 071 2854854.

  ************************************************

  கிரி­பத்­கொட ஹோட்­ட­லுக்கு ரொட்­டிபாஸ் ஒருவர் தேவை. உணவு, தங்­கு­மிடம் இல­வசம். அழைக்­கவும்: 011 2993004, 011 4598268.

  ************************************************

  கோக்­கிமார், ரைஸ் அன்ட் கறி, சைனிஸ் கொத்து, அப்பம், உத­வி­யா­ளர்கள் (ஆண்,பெண்), சார­திகள் தேவை. கந்­தானை. 072 8843781, 071 2680911.

  ************************************************

  ஹோட்டல் வேலைக்கு சமை­யல்­காரர் 2nd,  அப்பம் மற்றும் வீட்டு வேலைக்கு பெண்கள், ஆட்டோ சாரதி ஒரு­வரும் தேவை. 0722733013, 011 3172006.

  ************************************************

  கொழும்பில் உள்ள Take Away  ஒன்­றிற்கு சமை­ய­லறை உத­வி­யாளர் தேவை. 25 வய­திற்கு உட்­பட்ட, மலை­யகத் தமிழ் இளை­ஞர்கள் தேவை. முன் அனு­பவம் விரும்­பத்­தக்­கது. சம்­பளம் 39,000/= மற்றும் போனஸ். 075 4918984.

  ************************************************

  கொழும்பு பேக்­கரி ஒன்­றுக்கு பேக்­கரி உத­வி­யா­ளர்கள் தேவை. 077 1544830.

  ************************************************

  கொழும்­பி­லுள்ள பேக்­க­ரிக்கு அனு­ப­வ­முள்ள 35 மற்றும் 35 வய­திற்கு மேற்­பட்ட காசாளர் தேவை. 077 1544830.

  ************************************************

  கொழும்பு ஹோட்­ட­லுக்கு வெயிட்டர்ஸ் மற்றும் கிச்சன் ஹெல்பர்ஸ் தேவை. 077 1544830.

  ************************************************

  கொழும்பு ஹோட்­ட­லுக்கு ரொட்டி, அப்பம் மற்றும் சோர்ட் ஈட்ஸ் வேலை­யாட்கள் தேவை. 077 1544830.

  ************************************************

  சைனிஸ் கோக்கி, கொத்து, பராட்டா செய்ய திற­மை­யான கோக்­கிமார் தேவை. Masala Pot, Wattala . 0770474606.

  ************************************************

  சைவ (மசாலா, வடை வகை) சைனீஸ், ஆப்பம், கொத்து, (2000/=) கிச்சன், கவுண்டர், ஜுஸ் பார், ஹெல்பர், அனு­பவம் உள்ள / அற்ற இளைஞர்/ யுவ­திகள் மற்றும் வயது முதிர்ந்தோர். உயர் சம்­பளம்: 0714313053. பத்­த­ர­முல்ல. 

  ************************************************

  ஜா – எல K – Zone இல் உள்ள Chiness Restaurant க்கு Cook, Helpers தேவை. உயர் சம்­பளம், தங்­கு­மிடம், உணவு. 0776049382.

  ************************************************

  கொழும்பு –02 இல் உள்ள உண­வ­கத்­துக்கு Cashier, Chinese Cook, Helpers தேவை. உயர் சம்­பளம். உணவு, தங்­கு­மிடம் இல­வசம். 0712585551.

  ************************************************

  ஜா – எல யில் உள்ள ரெஸ்­டு­ரண்­டுக்கு இந்­தியன் உணவு சமைக்கத் தெரிந்த கோக்­கிமார் மற்றும் ரொட்டி பாஸ்மார், ஆப்பம் பாஸ்மார் தேவை. 0765837661.

  ************************************************

  எங்கள் ஜா – எல ஹோட்­ட­லுக்கு திற­மை­யான வெயிட்­டர்மார் (ஆண் / பெண்) 800/= – 1000/=, பேன்ட்ரி – 1000/= சயினிஸ் குக் 1800/= உடன் தேவை. 0779532035, 0717578966.

  ************************************************

  30 வய­திற்­குட்­பட்ட கிச்சன் ஹெல்பர்ஸ், A/L சித்­தி­யெய்­திய Cashier, கட்­டு­நா­யக்க ரெஸ்­டூ­ரண்­டிற்குத் தேவை. கவர்ச்­சி­க­ர­மான சம்­பளம். உணவு, தங்­கு­மிடம் இல­வசம். 0765883842, 0312230000.

  ************************************************

  கொழும்பில் உள்ள எமது சைவ உண­வ­கத்­திற்கு பின்­வரும் வேலை­யாட்கள் தேவை. டீமேக்கர், மரக்­கறி வெட்­டு­பவர், வெயிட்­டர்மார், பார்சல் கட்­டக்­கூ­டி­ய­வர்கள், கிளீனிங் வேலை செய்­ப­வர்கள் ஆண்­களும் பெண்­களும் வரவும். உணவு, தங்­கு­மிட வசதி இல­வசம். தகு­திக்­கேற்ப நல்ல சம்­பளம் வழங்­கப்­படும். பெண்கள் காலையில் வந்து பின்­னேரம் போகலாம். தொடர்பு: 071 9049432.

  ************************************************

  தலைமை பேக்கர் 3000/= லிருந்து 4000/=, பேக்­கரி உத­வி­யாளர் 2000/= இற்கு மேல். கொத்து & அப்பம் தயா­ரிப்­பவர் 3000/= இற்கு மேல், வெயிட்டர்ஸ் 1500/= இற்கு மேல், Wash – Up 1000/= லிருந்து 1500/= Take Away கவுண்டர், உத­வி­யா­ளர்கள் ஆண், பெண் 1000/= லிருந்து 1500/=. தென்­னிந்­திய (தோசை இன்னும் பல …) Cook 3000/= இற்கு மேல், சைனிஸ் செ-ஃப் 2500/= இற்கு மேல். கிச்சன் ஹெல்பர் 1500/=. தொடர்பு: 0771097772.

  ************************************************

  பொர­லெஸ்­க­முவ, அத்­து­ரு­கி­ரிய பகு­தி­களில் விடுதி அறை­க­ளுடன் அமைந்­துள்ள ரெஸ்­டூரண்ட் இரண்­டுக்கு தோசை, வடை, இந்­திய உணவு செய்ய அனு­ப­வ­முள்ள சமை­யற்­கா­ரர்கள் தேவை. சகல வச­தி­க­ளுடன் நல்ல சம்­பளம். 077 7309955, 072 3632964. (சிங்­க­ளத்தில் கதைக்­கவும்).

  ************************************************

  வெஜி­டே­ரியன் தோசை, சைவ வேலை தெரிந்த திற­மை­யான கோக்கி தேவை. சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கலாம். 071 4024445, 072 7279352.

  ************************************************

  வெயிட்­டர்மார், பேக்­கரி பாஸ்மார், சோர்டீஸ் பாஸ்மார், டீ மேக்­கர்மார் நிரந்­தர வேலைக்கு தேவை. ராகமை ஹங்­ச­கிரி ஹோட்டல். 071 5982677, 076 4602089, 011 2960726. 

  ************************************************

  ராகமை ரெஸ்­டூரன்ட் அன்ட் பாருக்கு பயிற்­சி­யுள்ள/ அற்ற வெயிட்­டர்மார், கிச்சன் ஹெல்பர்ஸ் தேவை. உணவு, தங்­கு­மிடம் உண்டு. 076 3096615.

  ************************************************

  வெயான்­கொ­டையில் அமைந்­துள்ள ஹோட்­ட­லுக்கு சிங்­களம் பேசக்­கூ­டிய ஆண் சுத்­தப்­ப­டுத்­து­னர்கள், சமை­ய­லறை உத­வி­யா­ளர்கள், டுவட்ஸ் வேலை­யாட்கள் தேவை. சம்­பளம் 30,000/=. சீருடை, உணவு, தங்­கு­மிடம். அடை­யாள அட்டை, கிராம சேவகர் சான்­றிதழ், சுகா­தார சான்­றிதழ் கட்­டா­ய­மாகும். 071 2730291.

  ************************************************

  இரத்­ம­லா­னையில் ஹோட்டல் ஒன்­றுக்கு ரைஸ், சைவ பாஸ், பாஸ்­மார்கள் 1800/= முதல் 2200/=. கொத்து, ரைஸ் பாஸ்மார் 1800/=, சைனிஸ் பாஸ் 1300/=. மாலை வேலைக்கு மாத்­திரம். 075 5853023.

  ************************************************

  எமது பாணந்­துறை ஹோட்­ட­லுக்கு வெயிட்­டர்மார், சைனிஸ் கோக்­கிமார், அப்பம், கொத்து பாஸ்மார் தேவை. உயர் சம்­பளம், தங்­கு­மிடம் உண்டு. 077 7004424.

  ************************************************

  இலா­ப­க­ர­மாக நடாத்­தப்­பட்டுக் கொண்­டி­ருக்கும் ஹோட்டல் ஒன்­றுக்கு முகா­மை­யாளர் தேவை. மொத்த கையாழ்கை, உணவு மெனு தயா­ரித்தல் தொடர்பில் சிறந்த அனு­பவம் இருத்தல் வேண்டும். உயர் சம்­பளம். பாணந்­துறை. 071 7846408.

  ************************************************

  பாணந்­துறை. திற­மை­யான அனு­ப­வ­முள்ள வெயிட்­டர்மார் தேவை. 8 மணி­நேர வேலை. உணவு, தங்­கு­மிடம் இல­வசம். சம்­பளம் 45,000/= வரை. 071 7846408.

  ************************************************

  புதி­தாக ஆரம்­பிக்­கப்­பட்ட நவீன உண­வ­கத்­திற்கு உண­வக முகா­மை­யாளர், காசாளர், கோக்­கிமார், உத­வி­யா­ளர்கள், வெயிட்­டர்மார் தேவை. தங்­கு­மிடம், பகல் உணவு, இரவு உணவு இல­வசம். கவர்ச்­சி­க­ர­மான சம்­பளம். கட்­டு­நா­யக்க. 077 6409550, 077 5034419.

  ************************************************

  கொழும்பில் உள்ள எமது சைவ உண­வ­கத்­திற்கு பின்­வரும் வேலை­யாட்கள் தேவை. கெசியர், பில் மாஸ்ட்டர், (மெசின்) ஸ்டோர் கீப்பர், சுப்­ப­வைசர் ஆண்­களும் வரலாம். பெண்­களும் வரலாம். தகு­திக்­கேற்ப நல்ல சம்­பளம் வழங்­கப்­படும். அனு­ப­வ­முள்­ள­வர்கள் விரும்­பத்­தக்­கது. உணவு, தங்­கு­மிட வசதி இல­வசம். பெண்­க­ளுக்கு தங்­கு­மிட வசதி இல்லை. காலையில் வந்து பின்­னேரம் போகலாம். தொடர்­புக்கு: 071 9049432. 

  ************************************************

  பாசிக்­கு­டாவில் அமைந்­துள்ள (நட்­சத்­திர) த்றி ஸ்டார்  ஹோட்­ட­லுக்கு நன்கு அனு­ப­வ­முள்ள சமை­யற்­காரர் தேவை. தங்­கு­மிடம், சாப்­பாடு வழங்­கப்­படும். திற­மைக்­கேற்ப சம்­பளம் வழங்­கப்­படும். Tel: 075 3160005, 065 2050301. 

  ************************************************

  கொள்­ளுப்­பிட்­டியில் புதி­தாக ஆரம்­பிக்­க­வுள்ள ஹோட்­ட­லுக்கு கீழ்­வரும் வெற்­றி­டங்­க­ளுக்கு ஆள் தேவை. காசாளர் (பெணகள்) சம்­பளம் 30,000/=. காலை 7 லிருந்து மாலை 5 வரை. Tea maker சம்­பளம் 40,000/=, பென்றி மற்றும் வெயிட்டர் (பெண்கள்) மணித்­தி­யாலம் 6 லிருந்து மாலை 4 வரை. ஆண்கள் மாலை 3 லிருந்து இரவு 10 வரை. சம்­பளம் 25,000/=. உணவு, தங்­கு­மிடம், வைத்­திய வச­திகள் இல­வசம். 077 4620125, 071 4414135. 

  ************************************************

  பம்­ப­லப்­பிட்டி, நிவ் பனானா லீவ் ரெஸ்­டூ­ரண்­டுக்கு அனு­ப­வ­முள்ள Stuwards மார் மற்றும் கொள்­ளுப்­பிட்­டியில் நிவ் கழம்பு ரெசி­டன்சி, கெஸ்ட் ஹவு­ஸிற்கு Chef ஒருவர் உட­ன­டி­யாக தேவை. பாட­சாலை இடை வில­கிய இளை­ஞர்­க­ளுக்கு Room boy வெற்­றிடம் உண்டு. காரி­யா­லய நேரத்தில் தொடர்­பு­கொள்­ளவும். சமு­க­ம­ளிக்­கவும். நிவ் கழம்பு ரெசி­டன்சி, 30A, கடற்­கரை வீதி, கொள்­ளுப்­பிட்டி. டெலி: 011 4961460, 076 9032515. 

  ************************************************

  பாணந்­துறை, தல்­பி­டிய துஷார பேக்­க­ரிக்கு பேக்­கரி பாஸ்மார், சூன்பாண், சார­திகள், சோர்டீஸ் பாஸ்மார் தேவை. 077 4942495, 077 7242793.

  ************************************************

  மொரட்­டுவை பிர­பல சைனிஸ் ரெஸ்­டூ­ரண்­டுக்கு அப்பம் பாஸ், பயிற்­சி­யுள்ள/ அற்ற சைனிஸ் கோக்­கிமார், டிலி­வரி ரைடர்ஸ், ஸ்டுவர்ட்ஸ், கெஷியர், கிச்சன் ஹெல்பர்ஸ், சுத்­தப்­ப­டுத்­து­னர்கள் தேவை. உயர் சம்­பளம், உணவு, தங்­கு­மிடம் இல­வசம். 071 9988744, 071 9988720, 011 2648864. 

  ************************************************

  எமது ஹோட்­ட­லுக்கு ரைஸ் அன்ட் கறி மற்றும் சைனிஸ் கொத்து கோக்­கிமார் மற்றும் உத­வி­யா­ளர்கள் தேவை. கனு­வன ஜா–எல. 072 2505585. 

  ************************************************

  அப்பம், கொத்து, சோடிஸ், ரைஸ் பாஸ்மார். நாளாந்த சம்­பளம், தங்­கு­மிடம் உண்டு. 077 2217269, 071 8847832.

  ************************************************

  வத்­தளை, ஹோட்­ட­லுக்கு கோக்­கிமார் மற்றும் கோக்கி உத­வி­யா­ளர்கள் தேவை. தங்­கு­மிடம் மற்றும் உயர் சம்­பளம். 071 8366989, 071 4975618. 

  ************************************************

  எமது ஹோட்­ட­லுக்கு கெஷியர் வேலைக்கு இளை­ஞர்கள் 21,000/=, ரொட்டி பாஸ் 60,000/=, வெயிட்டர் வேலை 24,000/=. இளை­ஞர்கள் அடை­யாள அட்­டை­யுடன் வரவும். கொட்­டாவ. 077 2623926. 

  ************************************************

  திற­மை­யான கோக்­கிமார், ரொட்டி பாஸ்மார், வெயிட்­டர்மார் உடன் தேவை. நீர்­கொ­ழும்பு வீதி, வெலி­சர. 077 7202796. 

  ************************************************

  கொழும்பில் புதி­தாக ஆரம்­பிக்­கப்­ப­ட­வுள்ள ஹோட்­ட­லுக்கு Rice and Curry Chef, Kothu and Rice Maker, அப்பம் Maker, Tea Maker, Waiter (Girls and Boys). T.P: 077 5280006, 077 7066798.

  ************************************************

  கொழும்பு – 3 காலி வீதியில் அமைந்­தி­ருக்கும் பிலாஸா ஹோட்­ட­லுக்கு வேலை­யாட்கள் தேவை. கொத்து, ரயிஸ், பார்சல் கவுன்டர், வேட்டர் வேலை­யாட்கள் தேவை. சம்­பளம் பேசி தீர்­மா­னிக்­கப்­படும். 077 7494909.

  ************************************************

  கொழும்பு ஹோட்­ட­லுக்கு ரொட்டி பாஸ், கிச்சன், பார்சல், பேன்ட்றி, வெயிட்டர்ஸ், அப்பம் பாஸ், உடன் தேவை. 072 3654754.

  ************************************************

  உட­ன­டி­யாகத் தேவை. ஹட்டன் நகரில் புதி­தாக திறக்­கப்­பட உள்ள நவீன Hotel  ஒன்­றுக்கு அனு­ப­வ­முள்ள சமை­யற்­கா­ரர்கள், பேக்­கரி Bass, வெயிட்­டர்கள், ரொட்டி, Rice மேக்­கர்கள் தேவை. கவர்ச்­சி­க­ர­மான சம்­பளம் வழங்­கப்­படும். தொடர்­பு­க­ளுக்கு: 077 7598548, 077 4399924, 077 7361079. 

  ************************************************

  ஹட்­டனில் இயங்­கிக்­கொண்­டி­ருக்கும் ரெஸ்­டூ­ரன்­டுக்கு சமை­ய­லாளர், சமையல் உத­வி­யாளர், ரூம்போய், ஸ்டுவர்ட்ஸ் தேவை. வீட்டு வேலைக்கு பெண் ஒருவர் தேவை. சம்­பளம் தகு­திக்­கேற்ப பேசி தீர்­மா­னிக்­கலாம். தொடர்பு: 077 3658796, 078 7347864. 

  ************************************************

  077 1945560. பதுளை, பண்­டா­ர­வளை, ராகல, அப்­புத்­தளை, நானு­ஓயா, எல்ல, உட­புஸ்­சல்­லாவ, நுவ­ரெ­லியா, உண­வ­குன, இக்­க­டுவ, இரா­ஜ­கி­ரிய பிர­தே­சத்தில் உள்ள சுற்­றுலா ஹோட்டல் ரெஸ்­டூரன்ட் பிரி­வு­க­ளுக்கு ஸ்டுவர்ட், ரூம்போய், கிச்சன் ஹெல்பர், குக் பயிற்­சி­யுள்ள உட­னடி தேவை. வயது 18 – 50 வரை­யா­ன­வர்கள். தொழில் அடிப்­ப­டையில் 40,000/= வரை சம்­பளம். உணவு, தங்­கு­மிடம் இல­வசம். மேல­திக விப­ரங்­க­ளுக்கு தொடர்­பு­கொள்­ளுங்கள். 077 1945560, 077 5997568.

  ************************************************

  எமது சுற்­றுலா ஹோட்டல் மற்றும் ரெஸ்­டூரன்ட் பிரி­வு­க­ளுக்கு (ரூம்போய், கிச்சன், எல்பர், கிளினர், வர­வேற்­பாளர், பாமன், வெயிட்டர், கெசியர்) வெற்­றிடம் 18 – 45 வரை­யான ஆண், பெண் தேவை. உணவு தங்­கு­மிடம் இல­வசம். தொழில் அடிப்­ப­டையில் 25,000/=– 35,000/= வரை­யான சம்­பளம். 077 0846256.

  ************************************************

  Star Hotel & Bakery கேஸ்பா சந்தி புறக்­கோட்டை, கொழும்பு – 11. உட­ன­டி­யாக அனு­ப­வ­முள்ள வெயிட்டர்ஸ், சமை­யற்­கா­ரர்கள், கிச்சன் ஹெல்பர்ஸ், பார்சல் பென்­ரிசேல்ஸ் கவுண்டர் வேலை­யாட்கள், சுப்­ப­வை­சர்மார் தேவை. நாள் அடிப்­ப­டையில் கவர்ச்­சி­க­ர­மான சம்­பளம் வழங்­கப்­படும். 077 7908711.

  ************************************************

  புகழ்­பெற்ற மற்றும் நன்கு நிறு­வப்­பட்ட சைனிஸ் புட் ரெஸ்­டூ­ரன்ட்­டுக்கு ஆட்கள் தேவை. குக்ஸ் 50,000/= – 60,000/=, உதவி சமை­யற்­கா­ரர்கள் 40,000/= – 50,000/=, சுப்­ப­வைசர் 40,000/= – 50,000/=, ஸ்டுவர்ட்மார் 30,000/= – 40,000/=, உத­வி­யாட்கள் 25,000/= – 35,000/=, காசா­ளர்கள் 25,000/= – 30,000/=. உணவு, தங்­கு­மிடம் இல­வசம். பகுதி நேர விண்­ணப்­ப­தா­ரர்­களும் கருத்தில் கொள்­ளப்­ப­டுவர். நேர்­முக பரீட்சை திங்­கட்­கி­ழ­மை­யி­லி­ருந்து காலை 10.00 லிருந்து நண்­பகல் 12 மணி­வரை நடை­பெறும். சுய­வி­ப­ரக்­கோவை மற்றும் ஏனைய செல்­லு­ப­டி­யான சான்­றி­தழ்­க­ளுடன் சமு­க­ம­ளிக்­கவும். இல.27, உயன வீதி, மொரட்­டுவ. 077 7684141.

  ************************************************

  வெள்­ள­வத்­தையில் உள்ள ரெஸ்­டூரண்ட் ஒன்­றுக்கு ஸ்டுவட், ரைடர், கிளீனர் ஆகியோர் தேவை. உணவு, தங்­கு­மிடம் வழங்­கப்­படும். 077 7808121, 011 7445445.

  ************************************************

  கொழும்பில் உள்ள உண­வ­கத்­திற்கு ரொட்டி வேலை, சமையல் வேலைக்கு ஆட்கள் தேவை. தங்­கு­மிடம் உண்டு. தொடர்பு: 077 8798021.

  ************************************************

  கொத்து பாஸ்மார் 2000/=, அப்பம் சோட்டீஸ்ட் 2000/= டீமேக்கர் 3000/= அனைத்து வேலை­களும் தெரிந்த ஊழி­யர்கள் (ஓல் ரவுண்டர்) தேவை. தொடர்பு: 077 5327653, 011 2634223. மல்ஷா ஹோட்டல் இல.2 ஞானேந்ரா வீதி, இரத்­ம­லான.

  ************************************************

  கந்­தானை உண­வகம் ஒன்­றிற்கு (ஆட்டோ/ கார்) ஓட்­டக்­கூ­டிய அனு­ப­வ­முள்ள சாரதி ஒருவர் தேவை. குடிப்­ப­ழக்­க­மற்ற 40 வய­திற்கு மேற்­பட்­ட­வர்கள் மட்டும் பேசவும். சம்­பளம் 30,000 /=. மேல­திக வேலை­க­ளுக்கு மேல­திக கொடுப்­ப­னவு உண்டு. உணவு தங்­கு­மிடம் இல­வசம். தொடர்பு: 0789685844.

  ************************************************

  ஜா–எ­லயில் உள்ள சைவ ஹோட்­ட­லிற்கு Cashier (ஆண்) தேவை. தோசை, வடை, பராட்டா போட தெரிந்­த­வர்கள், வெய்ட்­டர்மார் தேவை. நல்ல சம்­பளம் வழங்­கப்­படும். 070 2908584 / 071 9235595.

  ************************************************

  ரைஸ் என்ட் கறி, கொத்து பாஸ்மார் தேவை. நாள் சம்­பளம் 2000/= அடை­யாள அட்­டை­யுடன் வரவும். லேடி செப்ஸ் பொர­லெஸ்­க­முவ. 071 1725101, 077 4281043. 

  ************************************************

  ஹோட்டல் ஒன்­றுக்கு கோக்­கி­மார்கள், உத­வி­யாட்கள், வெயிட்­டமார், கெசியர் தேவை. 071 3456870, 077 9790061. 

  ************************************************

  ரெஸ்­டூரண்ட் ஒன்­றுக்கு Chef ஒரு­வரும் மொத்­த­மாக சோட்டீஸ்ட், பேஸ்ட்ரி செய்­யக்­கூ­டி­ய­வர்­களும் தேவை. தொடர்­பு­க­ளுக்கு: 076 7348529 அல்­லது Email: feroziya36@yahoo.com 

  ************************************************

  தெஹி­வ­ளையில் நன்கு ஸ்தாபி­த­மான குடும்ப ரெஸ்­டூ­ரண்­டிற்கு அனு­ப­வ­முள்ள வெயிட்­டர்கள் உட­ன­டி­யாக தேவை. கவர்ச்­சி­க­ர­மான சம்­பளம் ஏனைய அனு­கூ­லங்­களும் உண்டு. தேவை­யானால் உணவும் தங்­கு­மிட வச­தியும் வழங்­கப்­படும். 077 9197661. 

  ************************************************

  தெஹி­வ­ளையில் பிர­சித்­தி­பெற்ற ‘ரேக் எவே’ குடும்ப ரெஸ்­டூ­ரண்­டிற்கு அனு­ப­வ­முள்ள கரு­ம­பீட ஊழி­யர்கள்  உட­ன­டி­யாக தேவை. தேவை­யானால் உணவும் தங்­கு­மிட வச­தியும் வழங்­கப்­படும். கவர்ச்­சி­க­ர­மான சம்­பளம் ஏனைய அனு­கூ­லங்­களும் உண்டு. 077 9197661. 

  ************************************************

  2018-04-24 15:18:58

  ஹோட்டல் /பேக்­கரி 22-04-2018