• மணமகன் தேவை 22-04-2018

  கல்வி அறி­வுள்ள, நடுத்­தர வயது பெண்­மணி, நற்­பண்­புள்ள பொருத்­த­மான துணையை தேடு­கிறார். 42 – 48 வய­தா­ன­வர்கள் விண்­ணப்­பிக்­கவும். Srirangan0203@gmail.com

  ***************************************************

  1991 இல், அத்தம் 1ஆம் பாதம், MBBS Doctor பெண்­ணிற்கு, அதே தகை­மை­யு­டைய (Degree Holder) வரன் தேவை. பெற்றோர் மாத்­திரம் தொடர்பு கொள்­ளவும். T.P. No: 071 5430767.

  ***************************************************

  கொழும்பை பிறப்­பி­ட­மா­கவும், வசிப்­பி­ட­மா­கவும் கொண்ட, 23 வய­து­டைய R.C மதத்தை சேர்ந்த, கட­க­ராசி ஆயி­லிய நட்­சத்­தி­ரத்­தை­யு­டைய மக­ளுக்கு, பெற்றோர் படித்த நற்­கு­ண­மு­டைய கொழும்பைச் சார்ந்த மண­ம­கனை எதிர்ப்­பார்க்­கின்­றனர். கொழும்பில் உள்­ள­வர்கள் மட்டும் தொடர்பு கொள்­ளவும்.  T.P: 077 5487071.

  ***************************************************

  Suitable partner sought for Colombo based, employed, 47 years, Tamil Hindu Bride for early marriage. Christians too are encouraged. Caste Immaterial. Confidentiality assured.            077 3936071.

  ***************************************************

  யாழ். உயர் வெள்­ளாளர் குலத்தைச் சேர்ந்த சைவ­போ­சன 1976 ஆம் ஆண்டு உத்­த­ராடம் நட்­சத்­தி­ரத்தில் பிறந்த குடும்­பப்­பாங்­கான ஆசி­ரி­ய­ராக கடமை புரியும் பெண்­ணிற்கு தகுந்த வரனை பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றனர். தொடர்பு: Tel No: 077 3405951.Email: engchelvam@gmail.com 

  ***************************************************

  இந்­திய வம்­சா­வளி இந்து முக்­குலம் கொழும்பில் வசிக்கும் 42 வயது பெண்­ணுக்கு மண­மகன் தேவை. T.P: 071 7324014.

  ***************************************************

  யாழ்.இந்து வேளாளர் 1999 இல் பிறந்த அனுஷ நட்­சத்­தி­ர­மு­டைய மக­ளிற்கு கனடா குடி­யு­ரிமை உள்ள மண­மகன் தேவை. தொலை­பேசி: +14165000861 (கனடா)

  ***************************************************

  யாழ். இந்து 1992 இல் பிறந்த உத்­த­ரட்­டாதி 3 ஆம் பாதம் அரச வங்கி ஒன்றில் வேலை செய்யும் பெண்­ணுக்கு (160 cm உயரம்) உத்­தி­யோக மண­மகன் தேவை. (வேளாளர் + உயர் குரு­குலம்) கிழக்கு மாகா­ணத்­த­வர்­களும் விரும்­பத்­தக்­கது. தொடர்­பு­க­ளுக்கு: 075 0740708. 

  ***************************************************

  யாழிந்து வேளாளர் கேட்டை 1991 Engineer Srilanka மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. நல்லூர். 021 4923739 / 071 4380900 customercare@realmarimony.com 

  ***************************************************

  யாழிந்து வேளாளர் 1993 ஸ்வாதி Accountant Srilanka மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. 37th Lane, Colombo --– 06. 076 7428022, 077 7751380 www.realmatrimony.com 

  ***************************************************

  யாழிந்து வேளாளர் 1988 கேட்டை Doctor, Srilanka மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. நல்லூர். 021 4923739 / 071 4380900 customercare@realmarimony.com 

  ***************************************************

  யாழிந்து வேளாளர் 1987 ஆயி­லியம் Human Resource Management, Srilanka மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. Colombo --– 06. 077 7111786, 076 7428022. support@realmatrimony.com   

  ***************************************************

  யாழிந்து வேளாளர் 1991 சதயம் Engineer, Srilanka மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. 37th Lane, Colombo --– 06. 077 7751380, 076 7428022 www.realmatrimony.com 

  ***************************************************

  யாழ் Christian RC 1995 Web Writer, India மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. 37th Lane, Colombo --– 06. 077 7111786, 077 7751380. support@realmatrimony.com

  ***************************************************

  யாழிந்து வேளாளர் 1991 பூசம் Health Care Professional, Srilanka சூரியன், செவ்வாய் மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. சாவ­கச்­சேரி. 011 4346128 / 077 4380900. chava@realmatrimony.com 

  ***************************************************

  சூரி­யனும் செவ்­வாயும் சேர்ந்­தி­ருக்கும் மண­ம­கள்மார் 29 – வயதில் 9 மண­ம­கள்மார் (UK, Canada உட்­பட) 24,26,28 வய­து­களில் 7மண­ம­கள்­மா­ருக்கு வரன்கள் தேவை. மஞ்சு திரு­ம­ண­சேவை, 16/1 Alexandra Rood, Wellawatte – 0778849608.

  ***************************************************

  Tamil Hindu Vellala parents in Australia seek a suitable groom preferably a Doctor, for their fair 27 years 5' 7" doctor daughter. Please reply with horoscope and other particulars. G–431, C/o, கேசரி மணப்­பந்தல், த.பெ.இல. 160, கொழும்பு.

  ***************************************************

  கண்டி நாயுடு, A/L படித்த மக­ளுக்கு சொந்த உயர் தொழில்­பு­ரியும் மண­ம­கனை பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றனர். (முக்­கு­லமும் விரும்­பத்­தக்­கது) T.P: 076 8105812. 

  ***************************************************

  மட்­டக்­க­ளப்பு. 1979.05.07 சிம்­ம­ராசி உத்­தர நட்­சத்­தி­ரத்தில் 7 இல் செவ்­வா­யு­டைய 38 வய­து­டைய மக­ளிற்கு விவாகம் ஆகாத 45 வய­துக்­குட்­பட்ட மண­மகன் தேவை. போன் நம்பர்: 075 5250703.

  ***************************************************

  யாழிந்து வேளாளர், 1989 அனுஷம், எட்டில் செவ்வாய் Doctor, Srilanka / யாழிந்து வேளாளர், 1987 பூரம், செவ்­வா­யில்லை, Doctor, UK Citizen/ யாழிந்து வேளாளர், 1995, சுவாதி, இரண்டில் செவ்வாய் Engineer, Australia Citizen/ யாழிந்து வேளாளர், 1993, உத்­தரம் 1, செவ்­வா­யில்லை Swiss, Citizen/ யாழிந்து குரு­குலம் 1984, உத்­த­ராடம் 2, எட்டில் செவ்வாய் Doctor UK / யாழிந்து வேளாளர் 1991, அத்தம் ஏழில் செவ்வாய் France Citizen/ திரு­கோ­ண­மலை, இந்து வேளாளர், 1988, பூராடம் எட்டில் செவ்வாய், Engineer, Srilanka/ மட்­டக்­க­ளப்பு இந்து வேளாளர் 1990, கார்த்­திகை 1, செவ்­வா­யில்லை, Doctor Srilanka / மன்னார், இந்து வேளாளர், 1988, சதயம், இரண்டில் செவ்வாய், Engineer Srilanka. சிவ­னருள் திரு­ம­ண­சேவை. 076 6368056 (Viber)

  ***************************************************

  கிறிஸ்­தவம் 32, கொழும்பில் தனியார் நிறு­வ­னத்தில் தொழில்­பு­ரியும் மக­ளுக்கு நிரந்­தர தொழில்­பு­ரியும் (Anglican/ Methodist/ AOG) மண­ம­கனை பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றனர். 077 2622335. elizajesus448@gmail.com 

  ***************************************************

  யாழிந்து வேளாளர். தற்­போது ஜேர்­ம­னியில் நிரந்­தர வதி­வி­ட­மாகக் கொண்ட உயர் படிப்பு படிக்கும், வேலை­பார்க்கும் மிரு­க­சீ­ரிட நட்­சத்­தி­ரத்தில் 16.12.1986 இல் பிறந்த பெண்­ணிற்கு ஜெர்­ம­னிலோ வேறொரு நாட்டில் நல்ல பத­வியில் உள்ள வரன் எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது. தொடர்பு: 071 4520788, +491703138246.

  ***************************************************

  1985 இல் பிறந்த இந்து பொது நிற­முள்ள, O/L வரை கல்வி கற்ற, கொழும்பில் தனியார் நிறு­வ­னத்தில் தொழில்­பு­ரியும் மக­ளிற்கு பொருத்­த­மான மண­ம­கனை பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றார்கள். சாதி, குலம் அவ­சி­ய­மில்லை. கொழும்பில் வசிப்­பவர், தொழில் செய்­ப­வர்கள் விரும்­பத்­தக்­கது. கண்­டிப்­பாக பெற்­றோர்கள் மட்டும் தொடர்­பு­கொள்­ளவும். 078 3633082, 076 8094833, 072 5692104. Viber, Whatsapp.

  ***************************************************

  கொழும்பு இந்து 1992 திரு­வோண நட்­சத்­தி­ரமும் மகர ராசியும் CIMA, ACMA Chartered Accountant 5’5" உய­ர­மு­டைய மெலிந்த அழ­கிய பட்­ட­தாரி மக­ளுக்கு தகுந்த வரனை பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றனர். தொடர்­பு­க­ளுக்கு: 0724303434.

  ***************************************************

  1985 இல் பிறந்த, 5’3’’, உயர் தொழில்­பு­ரியும், அழ­கிய றோமன் கத்­தோ­லிக்க மக­ளுக்குப் பெற்றோர் தகுந்த வரனை உள்­நாட்டில்/ வெளி­நாட்டில் தேடு­கின்­றனர். தொடர்­பு­க­ளுக்கு: 076 4655394. ஞாயிறு மாலை 5.00 மணிக்குப் பின் தொடர்­பு­கொள்­ளவும். 

  ***************************************************

  வயது 29, 5’3’’ உயரம், அர­சாங்க ஆசி­ரியை, றோமன் கத்­தோ­லிக்கம், கௌர­வ­மான தொழில்­பு­ரியும் கத்­தோ­லிக்க வரன்­களை எதிர்­பார்க்­கின்றோம். ஞாயிறு மாலை 5 மணிக்குப் பின் தொடர்­பு­கொள்­ளவும்: 076 4655394.

  ***************************************************

  வயது, மதம், ஜாதி தடை­யில்லை. கொழும்பில் வசிக்கும் முஸ்லிம் ஆண் ஒரு­வ­ருக்கு திரு­மணம் செய்ய பெண் துணை தேவை. விவா­க­ரத்­தா­னவர், வித­வைகள், வயோ­தி­பர்கள் கருத்தில் கொள்­ளப்­ப­டுவர். 076 9371435. marriage p44 @gmail.com    

  ***************************************************

  யாழ். இந்து வேளாளர் 1978, சித்­திரை நட்­சத்­திரம், 4 ¼ பாவம் உடைய தொழில்­பு­ரியும் மண­ம­க­ளுக்கு படித்த தொழில்­பு­ரியும் மண­மகன் தேவை. 071 4494791, Viber/ Whatsapp/ Imo 0035 3873307576. 

  ***************************************************

  2018-04-24 15:04:32

  மணமகன் தேவை 22-04-2018