• வாடகைக்கு 15-04-2018

  வெள்­ள­வத்தை  காலி வீதியில் சகல  வச­தி­களும்  கொண்ட  மாடி வீடுகள்  நாள், கிழமை வாட­கைக்கு உண்டு.  வெளி­நாட்­ட­வர்­க­ளுக்கு உகந்­தது.  Lift  வசதி உண்டு 077 7388860, 011 2055308.

  **************************************************

  வெள்­ள­வத்­தையில் காலி வீதிக்கு  அருகில் 2 Room Fully Furnished Apartment for Rent  வேலை செய்யும் சிறிய  குடும்பம் மட்டும். Rent 60/=. Tel: 075 8171931, 076 7751123.

  **************************************************

  களு­போ­வில  Hathbodiya Road இல்  இரு  படுக்­கை­ய­றைகள் கொண்ட  (A/C, Tiled, Vehicle park) கொண்ட  தனி வீடு வாட­கைக்கு, மேலும்  மரு­தானை  டெக்­னிகல்  சந்தி  அரு­கா­மையில் ரூம் ஒன்று  வாட­கைக்கு உண்டு. முஸ்­லிம்கள்  விரும்­பத்­தக்­கது. 077 3912013. தரகர் தேவை­யில்லை.

  **************************************************

  மட்­டக்­குளி கொழும்பு –15/ வத்­தளை நாள், கிழமை, மாத வாட­கைக்கு 2, 3,4 அறை  சகல  வச­தி­க­ளுடன்  (A/C, Fridge, Washing machine, Hot Water, Cable TV, WI-FI, Kitchen) உப­க­ர­ணங்கள்  (Car Park)  வெளி­நாட்டில்  இருந்து  வரு­ப­வர்­க­ளுக்கும்  சுப­கா­ரி­யத்­திற்கும்  பாவிக்க  மிக உகந்­தது. வாகன வச­தியும் உண்டு. 076 7444424, 077 4544098.

  **************************************************

  வத்­தளை  மாபோ­லயில்  3 படுக்­கை­யறை, 1 பாத்ரூம், சமை­ய­லறை, வர­வேற்­பறை கொண்ட வீடு வாட­கைக்கு உண்டு.  வாகன தரிப்­பிட வசதி  இல்லை. தொடர்பு கொள்­ளவும். 077 7772687.

  **************************************************

  வெள்­ள­வத்தை, Galle Road இற்கு அருகில்  2 Bedrooms, A/C, 2 Bathrooms, Hall, Kitchen, Fully Furnished Apartment நாள், வார, மாத வாட­கைக்கு. (95,000/=) 077 3577430.

  **************************************************

  தெஹி­வளை Arpico க்கு அரு­கா­மையில் அறைகள் 2 + 3 படுக்­கை­ய­றைகள், தள­பா­டங்கள், A/C யுடன் தொடர்­மாடி வீடு. நாள், கிழமை, மாத வாட­கைக்­குண்டு. 077 3813568. ஆங்­கிலம் அல்­லது சிங்­க­ளத்தில் பேசவும். 

  **************************************************

  கொழும்பு கொட்­டாஞ்­சேனை புதுச்­செட்­டித்­தெ­ருவில் உள்ள Apartment இல் சகல வச­தி­க­ளுடன் 3 அறைகள் (A/C) நாள் மற்றும் கிழமை அடிப்­ப­டையில் வாட­கைக்கு விடப்­படும். தொடர்­பு­க­ளுக்கு: 077 7448006. 

  **************************************************

  வெள்­ள­வத்­தையில் Hamers Avenue இல் நாள் வாட­கைக்கு 1, 2, 3, 6 அறை­க­ளுடன் தனி வீடு Luxury Furnished House. 4 Car Park. வெளி­நாட்­டி­லி­ருந்து வரு­ப­வர்­க­ளுக்கும், சுப­கா­ரி­யத்­திற்கும் மண­மகன், மண­மகள் வீடாகப் பாவிப்­ப­தற்கும் மிக உகந்­தது. வெள்­ள­வத்தை Market, Bus stand க்கு மிக அண்­மையில். 077 7667511, 011 2503552. (சத்­தியா) 

  **************************************************

  Galle Road இற்கு அருகில் 2, 3 Rooms, Fully Furnished Luxury Apartment and One Bedroom Annex (on 5th Floor) அனைத்து வச­தி­க­ளுடன் நாள், வார வாட­கைக்கு. 077 2928809.

  **************************************************

  மட்­டக்­குளி கொழும்பு –15 இல் தொடர்­மாடி தொகு­தியில் சகல தள­பா­டங்­க­ளுடன் 2 அறைகள் குளி­ரூட்­டி­யுடன் மொத்­த­மாக 3 அறை­களை உடைய வீடு நாள், கிழமை வாட­கைக்கு மட்டும். தொடர்­பு­க­ளுக்கு: 077 3730122, 077 8117313.

  **************************************************

  கொழும்பு –13 இல்  இரண்டு அறைகள்  கொண்ட  புதிய வீடு குத்­த­கைக்கு உண்டு.  தொடர்­புக்கு: 075 6942342.

  **************************************************

  மட்­டக்­குளி விஸ்வைக் வீதியில் 200 சதுர அடி  கொண்ட மூன்று  மாடி  கட்­டிடம்,  வீடு அல்­லது சிறு கைத்­தொழில் ஸ்தாப­னத்­துக்கு குத்­த­கைக்­குண்டு. ரூபா 12 இலட்சம். தொடர்பு 075 2541484.

  **************************************************

  வெள்­ள­வத்தை,தெஹி­வளை பகு­தி­களில் 10,000, 15,000,  20,000, 26,000, 30,000 45,000,  50,000, 55,000  ஆகிய விலை­களில் வீடு வாட­கைக்கு உண்டு.   075 6240537, 077 7672427 

  **************************************************

  இரா­ஜ­கி­ரிய, ஒபே­சே­க­ர­புர இல.26A இல் அமைந்­துள்ள இரு அறைகள், இரு சாலை­க­ளுடன் கூடிய மேல்­மாடி வீடு 3,000/=வாட­கைக்கு அல்­லது 3.5Million குத்­த­கைக்கு இடப்­படும். 077 1748867 தர­கர்கள் வேண்டாம்.

  **************************************************

  வெள்­ள­வத்­தையில் பெண்­க­ளுக்­கான Room வாட­கைக்கு உண்டு. தொடர்பு.077 9677153.

  **************************************************

  பம்­ப­லப்­பி­டியில்  2, 3 Rooms Annex வாட­கைக்கு உண்டு. Rent 40,000/= to 60,000/=1 Year Advance தமிழ்க் குடும்பம் விரும்­பத்­தக்­கது. No Parking. 071 6141399

  **************************************************

  வெள்­ள­வத்தை றோகினி வீதியில் தள­பா­ட­மற்ற 3 அறை வீடு 1 வருட வாட­கைக்­குண்டு.  077  5702418.

  **************************************************

  வெலி­சர, தொட்­டு­பல வீதியில் 75/43 வீடு மற்றும் 14 பேர்ச்சஸ் காணி குத்­த­கைக்கு உண்டு. 077  4943360, 076 6583849.

  **************************************************

  Wellawatte, Vivegananda Road இல், 2 Bedrooms, 2 Bathrooms, Fully Furnished, A/C, Hot water, Wi-fi, Sea View Apartment (நாள், கிழமை, மாத) வாட­கைக்­குண்டு. (Lift, Car parking available) 077 1424799, 077 8833536. 

  **************************************************

  Wellawatte, IBC Road, Perera Lane, Rajasinga Road ஆகிய இடங்­களில் 3 Bedrooms, 2 Bathrooms, A/C, Hot water, Wi-Fi with fully furnished Apartment தனி வீடு என்­பன (நாள், கிழமை, மாத) வாட­கைக்­குண்டு. சுப­கா­ரி­யங்கள், விடு­மு­றைக்கு வரு­வோ­ருக்கு ஏற்­றது. 077 1424799, 077 8833536. 

  **************************************************

  Dehiwela, Initium Road காலி வீதிக்கு அரு­கா­மையில் முற்­றாக தள­பாடம் இடப்­பட்ட  2 Bedrooms House, குறு­கிய கால அடிப்­ப­டையில் (நாள், கிழமை, மாத) வாட­கைக்கு. 071 7640251.

  **************************************************

  வெள்­ள­வத்தை, Hamden Lane இல், சுப­கா­ரி­யங்கள் மற்றும் விடு­மு­றையில் வரு­வோ­ருக்கு நாள், கிழமை வாட­கைக்கு. முற்­றிலும் குளி­ரூட்­டப்­பட்ட வாகனத் தரிப்­பி­டத்­துடன் சகல தள­பாட வச­தி­க­ளுடன் 3 அறை­க­ளு­ட­னான 1350 sq.ft புதிய Luxury Apartments வாட­கைக்­குண்டு. 077 5150410. தரகர் தேவை­யில்லை.

  **************************************************

  வெள்­ள­வத்­தையில் 10ஆம் மாடியில் 3அறை, 3குளி­ய­லறை, Hall, Kitchen, 1Car Parking அடங்­கிய தள­பா­டங்­க­ளுடன் வீடு வாட­கைக்கு/விற்­ப­னைக்­குண்டு. தொடர்பு. 076 4213542. தரகர் வேண்டாம்.

  **************************************************

  வெள்­ள­வத்­தையில் Arpico சுப்பர் மார்க்­கட்­டுக்கு அண்­மையில் சகல தள­பாடம், A/C, Fridge, Cable T.V., H/W வச­தி­க­ளு­ட­னான 3 பெரிய படுக்­கை­ய­றைகள் கொண்ட (புதிய வீடு) சுப­கா­ரி­யங்கள், விடு­மு­றைக்கு வரு­வோ­ருக்கு (நாள், கிழமை மட்டும்) சிக்­கன வாட­கைக்கு. 077 9522173.

  **************************************************

  வெள்­ள­வத்தை, Hamden Lane இல், நாள், கிழமை வாட­கைக்கு. 3 அறை­க­ளு­ட­னான புதிய Luxury Apartments, A/C with Furniture’s வாக­னத்­த­ரிப்­பிட வச­தி­யுண்டு. வாகன வசதி செய்து தரப்­படும். 077 7308462, 076 6646249.

  **************************************************

  வெள்­ள­வத்தை, W.A. Silva Mawatha இல், Galle Road இற்கு மிக அரு­கா­மையில் Dental அல்­லது Medical Centre க்கு உகந்த இடம். தொடர்­புக்கு. 011 2367343.

  **************************************************

  இல. 15/1, மல்­வத்த குறுக்கு வீதி, தெஹி­வ­ளை­யில 2 அறை, Hall, சமை­ய­லறை, இணைந்த குளி­ய­லறை வீடு வாட­கைக்கு உண்டு. (23,000/=) 077 3547509, 011 2721978, 071 4438000. 

  **************************************************

  301/4, அளுத்­மா­வத்தை, கொழும்பு– 15 இல் இரண்டு மாடி வீடு 2 அறைகள், 1 ஹோல், சாப்­பாட்­டறை, 2 குளி­ய­ல­றைகள், 2 வருட முற்­பணம். 077 4977377. 

  **************************************************

  கொட்­டாஞ்­சே­னையில் தரைத் தளத்தில் 3 Bedrooms, 3 Bathrooms அடங்­க­லான அறைகள் (A/C, Fully Furnished with all Accessories) வீடு நாள், கிழமை, குறு­கி­ய­கால வாட­கைக்கு உண்டு. சிறு வைப­வங்­க­ளுக்கும் எடுக்­கலாம். Tel: 075 5611158. 

  **************************************************

  வெள்­ள­வத்தை, நெல்சன் பிளேஸில், 2 அறைகள், A/C சகல வச­தி­க­ளுடன் நாள், கிழமை, வாட­கைக்கும். 4 அறைகள் கொண்ட வீடு, நீண்ட கால வாட­கைக்கும் உண்டு. தொடர்பு: 077 0616014.

  **************************************************

  வெள்­ள­வத்தை, Nelson Place, 45 இல், A/C, Non A/C அறைகள், நாள் வாட­கைக்கும், வீடுகள் தள­பாட வச­தி­க­ளுடன் நாள், வார, மாத வாட­கைக்கும் உண்டு. Special for Wedding. 077 3038063.

  **************************************************

  வெள்­ள­வத்தை, 33 ஆவது ஒழுங்­கையில் 3 Bedrooms, Fully Furnished House நாள், கிழமை, அடிப்­ப­டையில் வாட­கைக்கு உண்டு. 077 8081314. 

  **************************************************

  வெள்­ள­வத்­தையில் அறை வாட­கைக்கு. மின், நீர் கட்­டணம் அடங்­க­லாக 16,000/= (ஒரு­வ­ருக்கு 8000/=) ஒரு­மாத முற்­ப­ணமும் முதல் மாடி வாட­கையும் அவ­சியம். ஆண்­க­ளுக்கு மட்டும். 0778 440853. 

  **************************************************

  வெள்­ள­வத்தை, பசல்ஸ் லேனில் 3 Bedrooms, 2 Bathrooms மாத வாடகை 60,000/= 2 வரு­டங்­க­ளுக்கு இந்து சம­யத்­த­வர்­க­ளுக்கும் கொடுக்­கப்­படும். வாகனத் தரிப்­பிடம் உண்டு. Tel. 2362660. 

  **************************************************

  2018-04-17 15:32:13

  வாடகைக்கு 15-04-2018