• தேவை 15-04-2018

  கருப்­பட்டி கம்­ப­னியில் தங்­கி­யி­ருந்து வேலை செய்­வ­தற்கு ஆண்கள் தேவை. உணவு, தங்­கு­மிட வச­தி­யுடன் 25,000/=. கல்­கிசை. 072 5699093, 077 7568349. 

  ********************************************

  பூசகர் தேவை.  71/1, கன்­னா­ரத்­தெரு, கொழும்பு–13 இல் அமைந்­துள்ள ஸ்ரீ ஆதி பரா­சக்தி அம்மன் கோவி­லுக்கு உட­ன­டி­யாகத் தேவை. உணவு, தங்­கு­மிட வசதி வழங்­கப்­படும். சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கலாம். 076 6860784. 

  ********************************************

  2018-04-17 15:29:42

  தேவை 15-04-2018