• வாடகைக்கு - 24-01-2016

  Galle Road இற்கு அருகில் 1– 5 Bedrooms, Fully Furnished Apartments, வைபவங்களுக்கு ஏற்ற நிலத்துடன்கூடிய (Land Houses) Luxury வீடுகளும் அனைத்து வசதிகளுடன் நாள், வார வாடகைக்கு. 077 2928809.

  ***********************************************

  வெள்ளவத்தையில் AC Non A/C அறைகள் நாள் வாடகைக்கும் வீடுகள் தளபாட வசதிகளுடன் நாள்/ வார வாடகைக்கும் உண்டு. Suriyan Rest, 18/3, Station Road, 2581441, 2556125, 0777 499979.

  ***********************************************

  வெள்ளவத்தை, இராமகிருஷ்ண ஒழுங்கை யில் சகல தளபாட வசதிகளுடன் 3 அறைகள், 2 குளியலறைகள், 2 மிகப்பெரிய Hall, வீடு நாள், கிழமை மாத (குறுகிய கால த்துக்கு) வாடகைக்கு உண்டு. 0777 754121.

  ***********************************************

  Wellawatte 37th Lane இல் நாள், கிழமை அடிப்படையில் 2 Room வீடு (Full Furniture, Full AC, Washing Machine, Hot water, Car Parking) குறுகிய கால வாடகைக்கு உண்டு. வெளிநாட்டவர்களுக்கு உகந்தது. 076 5387209.

  ***********************************************

  வெள்ளவத்தை, Arpico சுப்பர் மார்க்கெ ட்டுக்கு அண்மையில் சகல தளபாட A/C, Fridge, Cable TV, H/W வசதிகளுடனான 3 பெரிய படுக்கை அறைகளைக் கொண்ட (புதிய வீடு) சுபகாரியங்கள், விடுமுறைக்கு வருவோருக்கு (நாள், கிழமை மட்டும்) சிக்கன வாடகைக்கு. 077 9522173. 

  ***********************************************

  வெள்ளவத்தை, Nelson 45 இல் A/C, Non A/C அறைகள் நாள் வாடகைக்கும் வீடுகள் தளபாட வசதிகளுடன் நாள், வார, மாத வாடகைக்கும் உண்டு. Special for Wedding. Contact No: 077 3038063. 

  ***********************************************

  வெள்ளவத்தை, றோகினி வீதியில் வெளிநா ட்டிலிருந்து வருபவர்களுக்கு 3 அறை களுடன் A/C, 1 Non A/C சகல வசதிகளுடன் Luxury Apartment Full Furnished வீடு நாள், கிழமை, மாத வாடகைக்கு. 071 8141065, 0777 631299. 

  ***********************************************

  சகல வசதிகளும் கொண்ட டைல்ஸ் பதிக்க ப்பட்ட வீடு 1 மாடி குத்தகைக்கு உண்டு. 1/9 பாம் வீதி, மட்டக்குளி, கொழும்பு 15. Tel. 077 1151549. 

  ***********************************************

  கொழும்பு 15, மோதரையில் 2 படுக்கை அறைகள், ஹோல், சமையலறை மற்றும் சகல வசதிகளுடன் வீடு குத்தகைக்கு. 077 4440243. 

  ***********************************************

  கொழும்பு எலி–ஹவுஸ் வீதியில் வீடு (Annex) வாடகைக்கு உண்டு. தொடர்புக்கு: 0777 658743. 

  ***********************************************

  கல்கிசையில் SAI ABODES, Furnished 4 Unit Apartment, 1 BR/ 1 Bath., 2 BR/ 2 Bath, 3 BR/ 3 Bath. Houses/ Rooms Daily/ Monthly with Parking. Monthly 25,000/= up, Daily 1500/= up Yearly Special Rate. (AC BUS/ Van வசதியுண்டு) 077 5072837. asiapacificholidays.lk 

  ***********************************************

  15/21A, பள்ளியாவத்தை, வத்தளையில் வீடு வாடகைக்கு உண்டு. சிறிய குடும்ப த்துக்கு ஏற்றது. வாடகை 15,000/=. தொடர்புக்கு: 077 8170949. 

  ***********************************************

  கண்டி, தென்னக்கும்புர பிரதேசத்தில் பிரதான வீதியருகில் படிக்கும் அல்லது வேலை பார்க்கும் பெண்களுக்கு Room வாடகைக்கு உண்டு. தேவைப்படின் உணவு வசதியும் செய்துத் தரப்படும். தொடர்புகளுக்கு: 081 5636012, 072 5663721.

  ***********************************************

  சகல வசதிகளுடன் நாள் வாடகைக்கு வீடு. Rudra Mawatha, Wellawatte இல் உண்டு. தொடர்புக்கு: 071 8292478.

  ***********************************************

  இரண்டு அறைகளுடன் Annex வாடகை க்கு உண்டு. மூவர் தமிழ் குடும்பம் விரும்பத்தக்கது. பார்வை பி.ப. 5.00 மணி நேரில் வரவும். (தரகர் தேவையில்லை) No. 50A, அலன் அவனியூ, தெஹிவளை. 

  ***********************************************

  கொழும்பு 15 இல் அனெக்ஸ் வாடகைக்கு உண்டு. வரவேற்பறை, படுக்கை அறை, சமையலறை, கழிவறை மற்றும் வாகன நிறுத்துமிடத்துடன். இல. 40, எலி ஒழுங்கை, முகத்துவாரம், கொழும்பு 15. தொலைபேசி: 072 4399403. 

  ***********************************************

  தெஹிவளை ஆர்பிகோவிற்கு அருகா மையில் ஆண் ஒருவருடன் பகிர்ந்து தங்கு வதற்கு அறை வாடகைக்கு உண்டு. படிக்கும் அல்லது வேலை பார்க் கும் ஆண்கள் விரும்பத்தக்கது. வாடகை மாதம் 3000.00. தொடர்பு: 077 0251507.

  ***********************************************

  யாழ்ப்பாணம், நல்லூர் கோயிலுக்குச் சமீபமாக அனெக்ஸ் வாடகைக்கு உண்டு. தனி அறை, சமையலறை, குளியலறை (இணைந்தது) வாடகை 10,000/=, முற்பணம் 15,0000/=. 2 பெண் கள் மட்டும் வசிக்கலாம். 071 4620806. 

  ***********************************************

  மட்டக்குளி, சென்டர் வீதி, கொழும்பு 15. 1000 ச. அடி களஞ்சியம், கட்டட உபகரணங்கள், இரும்புப் பொருட்கள், கல், மண், போத்தல் வியாபாரம் அட்டை பெட்டிகள் அடக்கக் கூடியவை. தொடர்புக்கு: 071 9566508. 

  ***********************************************

  வத்தளை, களனிதிஸ்ஸ மாவத்தையில் 2 Rooms, Hall, Kitchen, Bathroom, கம்பிபடி மற்றும் சகல வசதிகளும் உள்ள மேல் மாடி வீடு வாடகைக்குண்டு வாடகை 13000/= 2 வருட முற்பணம். 077 1886198, 076 6610709. 

  ***********************************************

  பம்பலப்பிட்டியில் இரு அறைகள், சமையலறை, பாத்றூம், தனிப் பாதையுடன் வாடகைக்கு. தமிழ்த் தம்பதி அல்லது தனிப்பட்டவர் தங்கலாம். கராஜ் – ஹோல் இல்லை. வாடகை 18,000/=. மூன்று மாத முற்பணம். தொடர்புகளுக்கு: 077 2788851, 011 2586753. 

  ***********************************************

  வெள்ளவத்தையில் நாள், கிழமை, மாத வாடகைக்கு 2, 3 அறைகளுடன் கூடிய Luxury house சகல வசதிகளுடன் (A/C, Fridge, Washing Machine, Hot Water, Cable TV, Kitchen உபகரணங்கள், Car Park) வெளிநாட்டில் இருந்து வருபவர்களுக்கும் சுபகாரியத்திற்கும் மணமகன், மணமகள் வீடாக பாவிப்பதற்கும் மிக உகந்தது. வெள்ளவத்தை Market, Bus Standக்கு மிக அண்மையில் உள்ளது. தொடர்பு 0777 667511, 0112 503552.

  ***********************************************

  தெஹிவளை, சுதர்சன வீதியில் Annex வாடகைக்கு உண்டு. சிறிய குடும்ப த்திற்கு போதுமானது. முஸ்லிம் மாத்திரம் விரும்பத்தக்கது. தொலைபேசி: 0777 722205. 

  ***********************************************

  One Room for Males or Students one month Advance. 011 2719898, 077 0082521. No. 69, Kawdana Road, Dehiwela. 

  ***********************************************

  வெள்ளவத்தையில் சகல வசதிகளுடனும் அறை வாடகைக்கு உண்டு. வேலைக்குப் போகும் பெண்கள்/ படிக்கும் பெண் பிள்ளைகள் விரும்பத்தக்கது. தொடர்புக்கு: 077 1662608. 

  ***********************************************

  தெஹிவளையில் பெண்களுக்கு மட்டும் அறை வாடகைக்கு உண்டு. Tel. 077 0208394. 

  ***********************************************

  வெள்ளவத்தை, காலி வீதியில் மேல் மாடியில் தனி வழி பாதையுடன் ஓர் பெரிய அறையும் குளியல் அறையும் மாதாந்தம் 15,000/= வாடகைக்கு உண்டு. தொடர்புக்கு: 077 8103223. 

  ***********************************************

  இரத்மலானையில் சகல வசதிகளுடன் கூடிய அழகிய வீடொன்று மாதம் ரூபா 60,000/= க்கு வாடகைக்கு உண்டு. தொட ர்புக்கு: 077 3697053. 

  ***********************************************

  Wellawatte, Fredrica Road இல் 2 Rooms, 2 Bathrooms, (Full Furniture & AC, Hot Water) நாள், கிழமை அடிப்படையில் வாடகைக்கு உண்டு. 077 6085118. 

  ***********************************************

  ராஜகிரிய, ஒபேசேகரபுர இரண்டு அறைகள், ஹோல், பென்றி வாகன தரிப்பிடத்துடன் மேல் வீடு வாடகைக்கு. வாடகை 26,000/=. 077 0544894. 

  ***********************************************

  124/33, ஸ்ரீ குணானந்த மாவத்தையில் உள்ள 3 மாடி வீடு 2 வருடத்திற்கு (மாதம் 30,000/=) வாடகைக்கு விடப்படும். Tel. 072 2099996. 

  ***********************************************

  Wellampitiya Close to Petrol Shed Twin Entrance Avissawella Road & Kumaradasa Place. 7 Perches with 3+1 Bedroom, 1 Attach bath, 2 Toilets, 1Hall, Car park Roof with slab. Commercial or Residence Rent / Lease. 077 3978298.

  ***********************************************

  தெஹிவளையில் 3 படுக்கையறை, மாடி மனை வாடகைக்கு உண்டு. காலி வீதியிலிருந்து 300மீ நடைதூரம். கடற்க ரைக்கு அருகாமையில். 077 80122 50

  ***********************************************

  கொட்டாஞ்சேனையில் அனைத்து வசதிகளுடன் அனெக்ஸ் (Annex) வாட கைக்கு உண்டு. சிறிய குடும்பத்தவர்கள் விரும்பத்தக்கது. 077 3984653, 077 3904380.

  ***********************************************

  Kotahenaவில் வேலைக்குச் செல்லும் (ஆண்) Sharing room வாடகைக்கு உண்டு. Current Bill, Water Billலுடன் மாதம் Rs. 6,000/= Call. 075 5744674.

  ***********************************************

  Dehiwela Tetired teacher’s house hostel accommodation available for girls with spoken English 2728290, 076 6772117. M.L.C Students much prefered.

  ***********************************************

  Fully titled room, attached bathroom, separate entrance for tow gents / Couple. Rent – 15,000.  136/54, Pragnalokha Mawatha, Off Peiris Road, Kawdana, Dehiwela. 077 8140250.

  ***********************************************

  6/4, Fernando Road Wellawatta 1ம் மாடியில் வாடகைக்கு உண்டு 1 Room, Bathroom, Kitchen & Common Hall, தயவு செய்து நேரில் வரவும்.

  ***********************************************

  வெள்ளவத்தை, அருத்துஷா ஒழுங்கை, மனிங் பிளேஸ் நாள், கிழமை அடிப்படையில் 2 Rooms வீடு (2 A/C, Hot Water, Washing Machine, TV) வாடகைக்கு உண்டு. 077 3833967. 

  ***********************************************

  ஹெந்தளை வத்தளையில் 3 படுக்கை யறை, 2 குளியலறை (Attached), வரவே ற்பறை, சமையலறை மற்றும் வாகன தரிப்பிடவசதியுடன் கூடிய வீடு வாட கைக்கு. (கிறிஸ்தவர்கள் விரும்பத்தக்கது) தரகர் தேவையில்லை. (076 6393545, 071 6548147)

  ***********************************************

  தெஹிவளையில் மூன்று அறை, இரண்டு குளியலறை மற்றும் வாகன தரிப்பிட வசதியுடன் வீடு வாடகைக்கு உண்டு. மாதாந்தம் 30,000/= 6 மாத கால முற்பணம். தொடர்பு. 077 1389218.

  ***********************************************

  வெள்ளவத்தை டயா வீதியில் KFC இற்கு எதிராக புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள ஸ்கை லைன் வீட்டுமனையில் 3 அறை, 2 குளியலறை, பொருத்தப்பட்ட சமையலறை மற்றும் கார் தரிப்பிட வசதியுடன் கூடிய வீடு ஒன்று வாடகைக்கு உள்ளது. தொ.பே. 071 8229820.

  ***********************************************

  1 Bed Room, 2 Hall, Kitchen, Bathroom, Tilles  பதித்த வீடு வாடகைக்கு உண்டு. தொடர்பு. 077 6147144, 072 3124193 மாத வாடகை 20,000/= (தமிழ் குடும்பம்)

  ***********************************************

  வெள்ளவத்தையில் Galle Road Complex இல் Ground Floor இல் கடை வாடை கைக்குண்டு. தொடர்புகளுக்கு. 078 3676647.

  ***********************************************

  பாமன்கடையில் உள்ள வீடொன்றில், அறை வாடகைக்கு உண்டு. படிக்கும் அல்லது வேலைபார்க்கும் இந்து. ஆணு க்கு மட்டும். தொடர்புகளுக்கு. 011 2366212

  ***********************************************

  வெள்ளவத்தையில் 3 அறைகள் (A/C) 2 குளியல் அறைகளுடன் வீடு நாள், கிழமை வாடகைக்குண்டு. தொடர்பு 072 6391737.

  ***********************************************

  அனெக்ஸ் வாடகைக்கு உண்டு. பெண்கள் மட்டும் விரும்பத்தக்கது. 077 8551610.

  ***********************************************

  வெள்ளவத்தையில் சகல வசதிகளுடன் கூடிய முற்றிலும் தளபாடம் இடப்பட்ட வீடு நாள், கிழமை, மாத வாடகைக்கு உண்டு. (AC, TV, Internet, Fridge) தொடர்பு. 076 6665436.

  ***********************************************

  தெஹிவளையில் 1 அறையுடன் குளிய லறையுடன் அனெக்ஸ் உண்டு. மற்றும் கணவன், மனைவி அல்லது பெண்களிற்கு அறை வாடகைக்கு சகல வசதிகளுடன் உண்டு. தொடர்புகளுக்கு. 071 6814156.

  ***********************************************

  கல்வி கற்கும், வேலை பார்க்கும் ஆண்க ளுக்கான அறைகள் வாடகைக்கு உண்டு. முற்பணம் தேவையில்லை. 531, ஹெவ்லொக் வீதி, பாமன்கடை, கொழும்பு 6.

  ***********************************************

  Ja–Ela, Kala Eliya Roadஇல் 2 Bedrooms, பெரிய Hall, Bathroom, kitchen & Separately Servant Bathroom, Fully Tiled. 2 வாகன தரிப்பிடம், பெரிய Garden சுற்று மதில்களுடனான Kandy Road Highway க்கு அருகாமையில் வீடு வாடகைக்கு உண்டு. தொடர்புகளுக்கு. 0777 982618 / 011 4943923. வாடகை Rs. 20,000/=

  ***********************************************

  வெள்ளவத்தையில் சகல வசதிகளுடனும் பெண் ஒருவருக்கு அறை ஒன்று வாட கைக்கு உண்டு. தொடர்பு. 077 6978662. 

  ***********************************************

  வெள்ளவத்தை மத்தியில் பாதுகாப்பான நற்சூழலில் வீடு வாடகைக்கு உண்டு. விசாலமான Bedrooms -02, Bathroom-01, Hall, Kitchen, Balcony யுடன்  முழுமையாக Tiles  பதிக்கப்பட்ட வீடு  (2nd Floor)  மாதாந்த வாடகை 30,000/= பிரதீப் 0771928628

  ***********************************************

  வெள்ளவத்தை நெல்சன் பிளேசில் 25ஆம் இலக்கத்தில் முதலாம் மாடியில் இரண்டு படுக்கை  அறைகள் (ஒரு அறை A/C) இரண்டு  குளியலறை,  மண்டபம், வாகனத் தரிப்பிடம்  (Fully Tiled)  உடனான புதிய வீடு வாடகைக்கு விடப்படும். (45000/=)  தொடர்பு 0717163668. பார்வை யிடும் நேரம் ஞாயிற்றுக்கிழமை 4.00 Pm தொடக்கம் 6.00 Pm வரை. 

  ***********************************************

  வெள்ளவத்தை வேலுவனராம தொடர்மா டியில் 2Rooms  வீடு வாடகைக்குண்டு. தமிழருக்கு மட்டும்.  0716543762

  ***********************************************

  வெள்ளவத்தை ஸ்ரேசன் வீதியில் உள்ள தொடர்மாடியில்  இரண்டு அறைகளுடன் கூடிய வீடு மாத வாடகைக்கு உண்டு. தொடர்புகளுக்கு. 0773165557

  ***********************************************

  வெள்ளவத்தை Arpico Super Marketக்கு அண்மையில் ராஜசிங்க வீதியில் சகல தளபாட A/C, Fridge, Dish TV, H/W வசதிகளுடனான 3 அறைகள் 2  Barth rooms கொண்ட வீடு சுபகாரியங்கள், விடுமுறைக்கு வருவோருக்கு (நாள், கிழமை, மாத) வாடகைக்கு விடப்படும். 0778833536, 0770584935

  ***********************************************

  வெள்ளவத்தை Manning place   முதலாம் மாடியில்  3 Bedroom, Hall, சமையலறை  இரண்டு  Toilet மற்றும் Car park வசதியு டன்.  வீடு வாடகைக்குண்டு. No Brokers.    Con 0777341522

  ***********************************************

  தெஹிவளை காலி வீதியில் ஒரு  Room  வாடகைக்கு உண்டு. தொடர்புகளுக்கு. 0729132677

  ***********************************************

  வெள்ளவத்தை உருத்திரா மாவத்தையில் தொழில்  புரியும், கல்வி கற்கும் பெண்க ளுக்கு உணவுடனும் சகல வசதிகளுடனும் அறைகள் வாடகைக்கு உண்டு. தொடர்பு 0778340225/0774937579

  ***********************************************

  வெள்ளவத்தையில் 3 ஆண்களும் கொட்டா ஞ்சேனையில்  (பெண் 3 பேர்களு க்கும்) பகிர்ந்து  இருப்பதற்கு, படிப்ப வர்கள்/ வேலைக்கு செல்வோருக்கு 3 மாத முற்பணத்துடன் அறை உண்டு. 0777254627

  ***********************************************

  மட்டக்குளியில் பஸ் தரிப்பு நிலையத்திற்கு அருகில் ஒரு சிறிய குடும்பத்திற்கு ஒரு அறை, சிறிய Hall, Kitchen, Bath. and Toilet சகல வசதிகளுடன். Phone: 2521952, 011 3075520, 076 6563480, 077 6109219. 

  ***********************************************

  கொழும்பு 14, கிராண்ட்பாஸ், அவ்வல் சாவியா வீதியில் 3 Rooms, 2 Bathrooms, பெரிய Hall, சாப்பாட்டு அறை, Store room, Kitchen, Parking வசதியுடன். 45,000/= வாடகை. 0777 728738, 077 1140140, 0777 387278. 

  ***********************************************

  கொழும்பு 6, கிருலப்பனை, ரொபர்ட் குணவர்தன மாவத்தை (கஜபா வீதி). No. 35, இரண்டு வீடுகள் (Hall, Rooms (2), Kitchen, Tiled Toilet) வாடகைக்காக. ஹைலெவல் வீதிக்கு நடை தூரத்தில். 072 3239327, 077 1190727. 

  ***********************************************

  தெஹிவளை, களுபோவில, ஜயசமகி மாவத்தையிலுள்ள 2 படுக்கை அறைகள் உள்ள வீடு வாடகைக்கு விடப்படும். 071 4442166. 

  ***********************************************

  வெள்ளவத்தை, W.A. சில்வா மாவத்தை யிலுள்ள 108 ½ றசிகா கோர்ட் தொடர்மா டியில் இரு பெண் பிள்ளைகள் தங்குவ தற்கான அறை உண்டு. தொடர்புகொள்ள வேண்டிய தொலைபேசி இலக்கம்: 011 2365417, 077 2339469. 

  ***********************************************

  பம்பலப்பிட்டி, வெள்ளவத்தை, பகுதி களில் 2, 3 அறைகள் கொண்ட வீடு A/C, Fully Furnished, Hot Water, Cable TV சகல வசதிகளுடன் நாள், கிழமை, மாத வாடகைக்கு உண்டு. தொடர்புகளுக்கு: (P.K. Apartments Accommodation Services) 0777 825637. ragupk@ymail.com 

  ***********************************************

  வெள்ளவத்தையில் 2 அறைகள் Flat 40,000/=, 2 அறைகள் 2 ஆம் மாடி 30,000/=, சரணங்கர வீதியில் 4 அறைகள் 1 ஆம் மாடி புதிய வீடு 55,000/=, தெஹிவளை பொலிஸுக்கு அருகில். 4 அறைகள், தனி வீடு 65,000/=. ஆண்களுக்கான அறைகள் 15,000/=. 077 1717405. 

  ***********************************************

  வெள்ளவத்தையில் காலி வீதிக்கு மிக அருகா மையில் விசாலமான அறை, Separate Bathroom வசதிகளுடன் வாட கைக்கு உண்டு. Working Girls only. Contact No: 011 2361799. 

  ***********************************************

  Dehiwela, Galle Road க்கு அருகில் பாது காப்பான இடத்தில் கல்வி கற்கும் தொழில் புரியும் பெண்களுக்கு தங்கும் இடவசதி உண்டு. O/L– A/L மாணவர்களுக்கும் இடவசதி உண்டு. 077 1331172. 

  **********************************************

  வெள்ளவத்தை, காலி வீதிக்கு அண்மை யில் பாதுகாப்பான சூழலில் ஹம்டன் ஒழுங்கையில் பெண்களுக்கு தளபாட வசதியுடன் அறை வாடகைக்கு உண்டு. சேர்ந்தும் இருக்கலாம். 0777 271364, 011 2366364. 

  ***********************************************

  House for rent. 3 Bedrooms 2 nd Floor 2 Bathrooms. No Car park. 45/30A, Fedrica Road, Colombo 6. Tel. 077 3670203. 

  ***********************************************

  Collingwood Place இல் குறுகிய கால வாடகைக்கு. 3R, 2 (A/C), 2T, H.K. கடற்கரைக் காட்சி அனைத்து தளபாட ங்களுடன் நாள், வாரம் மட்டும். 075 4934108. 

  ***********************************************

  Dehiwela, Initium Road காலி வீதிக்கு அருகாமையில் 2 Bedroom வீடு முற்றாக தளபாடம் இடப்பட்டது. நாள், கிழமை, மாத அடிப்படையில் வாடகைக்கு. 07214 05406.

  ***********************************************

  ரங்க விஜேரத்ன, 27/9, ரஜமல்வத்தை, மோதரை, கொழும்பு 15 இல் வீதிக்கு அருகில் அமைந்துள்ள 3 அறைகளுடனான பாரிய மாடி வீடு வாடகைக்கு உண்டு. அதே காணியில் அமைந்துள்ள மற்று மொரு வீடு 2 அறைகள் 2 ஆம் மாடி வாடகைக்கு உண்டு. 2526866, 077 6064994. 

  ***********************************************

  பம்பலப்பிட்டியில் MCக்கு பக்கத்தில் 19 டெய்சி வில்லா அவனியூ, கொழும்பு 4 இல் 5 Bedrooms, 3Bathrooms, A/C, Hot Water சகல தளபாட வசதிகளுடனும் வீடு நாள், கிழமை, மாத வாடகைக்கு உண்டு. மேலும் கொழும்பு 13, கொச்சிக்கடை Grace Court இல் 2 Bedrooms, 2 Bathrooms மற்றும் சகல தளபாட வசதிகளுடனான வீடு நாள், கிழமை, மாத அடிப்படையில் வாடகைக்கு உண்டு.Tel 077 0568979, 077 7931192.

  ***********************************************

  கொழும்பு –15 சகல வசதிகளுடைய அறை தனியான நுழைவாயில். வாடகைக்கு 7500/= திப்பிடிகொட சிறியவீடு அறை ஒன்று சகல வசதிகளுடைய வீடு 12,000/= 6 மாதம் அல்லது 1 வருட முற்பணம். 072 8886314 / 077 4413778.

  ***********************************************

  உஸ்வட கொய்யாவவில் இரண்டுமாடி வீடு குத்தகைக்கு உண்டு. 077 0630147.

  ***********************************************

  யாழ்ப்பாணம் மனோகரா தியட்டருக்கு அண்மை யில் KKS வீதியில் மீள்நிர்மா ணிக்கப்பட்ட இரண்டுமாடி வீடு வாடகை க்குண்டு. Bank / NGO விரும்பத்தக்கது. தொடர்பு கொள்ளவும். 0777 179579.

  ***********************************************

  வாடகைக்கு அல்லது குத்தகைக்கு. கொழும்பு –13 மூன்று மாடி கட்டடம் கடை க்கு அல்லது குடியிருப்புக்கு உகந்தது. தொடர்பு. 076 7229701, 075 6698018.

  ***********************************************

  071 9035221 பாணந்துறை, காலி வீதியில் அப்பம், கொத்து இந்தியன், புதிய கடை சகல உபகரணங்கள் தங்குமிடம், நீர், மின்சாரம் உடன். நாள் ஒன்றுக்கு சாதாரண வாடகைக்கு.

  ***********************************************

  மருதானை வீதி 141/3 – 1/1 முதலாம் டிவிஷனில் வாடகைக்கு Room உண்டு. ஒருவர் தங்கலாம். Bathroom தண்ணீர் உள்ளது. மாத வாடகை  4,500/= செல்வராஜா 011 2434218.

  ***********************************************

  அப்துல் ஜபார் வீதியில் கடை ஒன்று வாடகைக்கு உண்டு. 072 4305158, 072 8933933.

  ***********************************************

  கொழும்பு நகர் அருகில் வேலை முடியும் தறுவாயில் 2500 அடி ஸ்டோர் வாடகைக்கு அல்லது குத்தகைக்கு கொடுக்கவும் உண்டு. தொடர்பு. T.P. 0777 567651, 077 4949331.

  ***********************************************

  கொழும்பு – 14 கிராண்ட்பாஸ் பாதையில் ஒரு வீடு வாடகைக்கு உண்டு. அது சம்பந்தமாக கதைக்க இந்தத் தொலை பேசிக்கு தொடர்பு கொள்ளவும். 071 6434709, 011 2521468.

  ***********************************************

  வெள்ளவத்தை, தம்ரோவுக்கு அருகா மையில் காலி வீதிக்கு அண்மையில் அறை வாடகைக்கு உண்டு. மின்விசிறி, கட்டிலுடன் நீண்ட கால குறுங்கால அடிப்படையில். தனியான உள்நுழைவு. 0779938141

  ***********************************************

  வத்தளை, உணுப்பிட்டியில் Sun Flower கார்டனில் உள்ள 477/15/E, வீடு குத்த கைக்கு விடப்படும். இரண்டு அறைகள், ஒரு ஹோல், சமையல் அறை, Auto நிறுத்தக்கூடிய வசதி உண்டு. 072 5742681. 

  ***********************************************

  வத்தளையில் புதிதாக கட்டப்பட்ட பாது காப்பான அமைதியான சூழலில் சகல வசதிகளுடன் தனித் தனி 4 அறைகள் வாடகைக்கு உண்டு. கல்வி கற்கும் மாணவர்கள் வேலைக்குச் செல்லும் ஆண்கள் அழைக்கவும். 077 9529549, 011 2935932. 

  ***********************************************

  கொழும்பு 15, அளுத்மாவத்தை, Main Road இல் (155 Bus Route) அமைந்துள்ள கடை வாடகைக்கு உண்டு. மாத வாடகை 13,500/=. தொடர்புக்கு: 077 6114320. 

  ***********************************************

  ஹெந்தளை, வத்தளை சாந்தி வீதி 181/22 இல் வீடு வாகன தரிப்பிட வசதியுடன் மாதம் 30,000/= வாடகையுடன் வாட கைக்கு உண்டு. தொடர்பு இலக்கம்: 077 2943586, 0777 522647. 

  ***********************************************

  கடை வாடகைக்கு. வத்தளையில் புதிதாக கட்டப்பட்ட கடையறை வாடகைக்கு உண்டு. நீர்கொழும்பு வீதிக்கு மிக அருகில், செலூன், பார்மசி, அலுவலகம், டெயிலர் சொப் போன்றவற்றுக்கு மிக உகந்தது. தொடர்பு 0771849508 

  ***********************************************

  கண்டி நகரத்தில் போடிங் வசதிகள் உண்டு. மற்றும் Rooms வாடகைக்கு உண்டு. 077 8616944, 077 4373818. 

  ***********************************************

  வாகனத் தரிப்பிடத்துடன் இரண்டு அறை, வரவேற்பறை, மலசலக்கூடம்/ சமையலறை/ பல்கனி வாடகைக்கு உண்டு. மூன்று அறை/ இரண்டு மலசல க்கூடம்/ வரவேற்பறை, சமயலறை வாக னத் தரிப்பிடத்துடன் விசேட வைபவ ங்களுக்கும் தங்கிச் செல்ல, தளபாட வசதி களுடன் கொடுக்கப்படும். 077 6324533.

  ***********************************************

  கொட்டாஞ்சேனையில் 3, 6 அறை களு டன் கூடிய Luxury House சகல தளபாட வசதிகளுடன் வெளிநாட்டில் இருந்து வருபவர்களுக்கும் சுபகாரியங்கள் செய் பவர்களுக்கும், நாள், கிழமை, மாத வாடகைக்கு கொடுக்கப்படும். தொடர்பு கொள்ள: 0777 322991. 

  ***********************************************

  தெஹிவளை, De Alwis Place இல் 3 படுக்கை அறைகள், 2 குளியலறையுடன் அமைந்த புதிய தனி மாடி வீடு ஒருவருட வாடகைக்கு உண்டு. தொடர்புக்கு: 0777 563672. 

  ***********************************************

  2 படுக்கை அறைகள் கொண்ட வீடு விற்பனைக்கோ வாடகைக்கோ வேகந்தை Flats, Colombo 2. விற்பனைக்கு. 20 இல ட்சம், வாடகைக்கு மாதம் 20 ஆயிரம். சிறு குடும்பத்திற்கு போதுமானது. Urgent. 2736376, 075 2040565. தொடர்பு கொள்ளவும்.

  ***********************************************

  IBC Road, வெள்ளவத்தையில் 2 Bedrooms, 2 Bathrooms வீடு வாடகைக்கும் படிக்கும் or வேலை பார்க்கும் பெண்களுக்கு Room உம் வாடகைக்கு உண்டு. No Brokers தொடர்புக்கு: 077 8695887. 

  ***********************************************

  கொழும்பு 3, 4 மற்றும் 6 இல் 2, 3 அறைகளைக் கொண்ட சொகுசான மாடி வீட்டு மனைகள் நாளாந்த, வாராந்த, மாதாந்த அடிப்படையில் வாடகைக்கு உண்டு. 0773 540632, 0776 332580. 

  ***********************************************

  வாடகைக்கு. Colombo 15, Aluthmawatha Road அப்பார்ட்மென்டில் 3 Bedrooms, 1100 sqft 1) A/C Bedrooms, வீட்டுத் தளபாடங்களுடன் Car park, Lift வசதி, மாத வாடகை 42,000/=. மூன்று வருட அட்வான்ஸ் வேண்டும். தொடர்புக்கு: 077 8376668. 

  ***********************************************

  தெஹிவளையில் 3 Bedrooms, 2 Bathrooms, Fully Tiled முதலாம் மாடியில் சகல வசதியுடன் வீடு வாடகைக்கு. 6/7, Sintha Place, Old Waidya Road, No Brokers. 072 5159934, 076 6344808. (பள்ளிவாசலுக்கு அருகில்)

  ***********************************************

  Apartment குறுகியகால வாடகைக்கு 1 Bed room, 2Bed room apartment, Sea View, முழு தளபாடங்களுடன் wifi, cable TV, சமையலறை உபகரணங்கள், சலவை இயந்திரம் மற்றும் Linen Provided வாகன தரிப்பிடம், 24 மணிநேர பாதுகாப்பு அத்துடன் மலிவான விலையில் வாகன வசதி செய்து தரப்படும். 077 1434343, 0777 778806. Email: shivaeuro@yahoo.com

  ***********************************************

  தெஹிவளையில் சகல வசதிகளையும் கொண்ட Annex (2அறைகள், குளியலறை, சமையலறை Roof Top) வேலை பார்க்கும் தம்பதியினருக்கு வாடகைக்குண்டு. 164/1, காலி வீதி, தெஹிவளை Kandy Showroom ஒழுங்கை. 2723034.

  ***********************************************

  வெள்ளவத்தையில் Galle Roadற்கு அருகாமையில் A/C மற்றும் தளபாட ங்களுடன் கூடிய 2 அறை வீடு மாத வாடகைக்கு உண்டு. Tel. 077 7729215.

  ***********************************************

  வத்தளை, ஏகித்த முருகன் கோயிலுக்கு முன்பாக ஒரு Room வாடகைக்கு உண்டு. தனி Toilet, Bathroom உண்டு. 0777 792953, 077 3458725.

  ***********************************************

  கொட்டாஞ்சேனை வாசல வீதியில் வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு Room வாடகைக்கு உண்டு. தொடர்புக்கு.  076 6527281, 072 1426632.

  ***********************************************

  வெள்ளவத்தை, Vihara Land க்கு அருகாமையில் வேலை செய்யும் பெண்க ளுக்கு உணவுடன் கூடிய அறை உடனடியாக வாடகைக்கு உண்டு. முற்பணம் தேவையில்லை. தொடர்பு களுக்கு: 077 4664799, 072 7336233. 

  ***********************************************

  Accommodation for elders at Mount lavania with meals and Medical Facilities. Looked after by Tamil speaking care givers. Details: 076 5409789, 071 6286612. www.eldershomeinsrilanka.com

  ***********************************************

  2016-02-01 12:54:02

  வாடகைக்கு - 24-01-2016