• மணமகள் தேவை 15-04-2018

  யாழ். இந்து கௌரவ குடும்­பத்தைச் சேர்ந்த  UK இல் Engineer (B.Eng)  பட்­ட­தா­ரி­யான  தற்­ச­மயம்  வெளி­நாட்டில்  Engineer  ஆக  தொழில் புரியும்  30 வயது  மூல  நட்­சத்­திரம் மண­ம­க­னுக்கு வெளி­நாட்டில் வசிக்க  விரும்பும்  Professionally Qualified  மண­ம­களை பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றனர். தொடர்­பு­க­ளுக்கு: 072 5725767.

  ********************************************

  யாழ்.வேளாளர்  அவுஸ்­தி­ரே­லிய பிர­ஜை­யான 47 வய­து­டைய விவா­க­ரத்­தான இளமைத் தோற்றம்   உடைய  மண­ம­க­னுக்கு 41 வய­துக்­குட்­பட்ட  நன்கு  படித்த சுமா­ரான அழ­குள்ள மணப்பெண் தேவை. மண­ம­கனின் கல்வித் தகைமை  Bachelor and Masters  in computer Engineering &MBA. Currently  holding senior position with  high pay. Contact : Ram +61434064567.Email:ram.Australia. 99@gmail.com

  ********************************************

  கொழும்பை வசிப்­பி­ட­மாகக் கொண்ட RC, 28 வயது, 5’8’’ உயரம், தனியார் நிறு­வ­ன-­மொன்றில் நல்ல நிலை­யி­லுள்ள (Dubai) நற்­பண்­புள்ள, நற்­கு­ண­மு­டைய மண­ம­க-­னுக்கு அழ­கிய, நல்ல தோற்­ற­மு­டைய மண­ம­களை பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றனர். Contact: 076 4336243. 

  ********************************************

  யாழிந்து வேளாளர் 1982, விசாகம் 4, செவ்­வா­யில்லை Doctor Sri Lanka/ யாழ் RC வேளாளர், 1988 Engineer உள்­நாட்டு, வெளி­நாடு தேவை/முல்­லைத்­தீவு இந்து வேளாளர், 1987 சதயம், எட்டில் செவ்வாய், பட்­ட­தாரி Canada Citizen/யாழிந்து வேளாளர்,1988 திரு­வோணம், செவ்­வா­யில்லை Engineer UK Citizen /யாழிந்து வேளாளர், 1990 அனுசம், எட்டில் செவ்வாய், Accountant Australia Citizen/திரு­கோ­ண­மலை இந்து வேளாளர், 1982 மிரு­க­சீ­ரிடம் 4, செவ்­வா­யில்லை France Citizen/திரு­கோ­ண­மலை இந்து வேளாளர், 1982 சித்­திரை 1, எட்டில் செவ்வாய் Canada Citizen/ யாழிந்து வேளாளர் 1987, திரு­வோணம், ஏழில் செவ்வாய், Engineer Australia Citizen/கிளி­நொச்சி இந்து வேளாளர் 1989, பூசம், செவ்­வா­யில்லை, Engineer Sri Lanka சிவ­னருள் திரு­மண சேவை. 076 6368056(Viber)

  ********************************************

  யாழிந்து கோவியர் 1980, பூரம் BSc, MSc சிங்­கப்­பூரில் Engineer ஆக பணி­பு­ரியும் மண­ம­க­னுக்கு தகுந்த மண­ம­களை பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றனர். தொடர்­பு­க­ளுக்கு: 077 9644668.

  ********************************************

  1990 இல் பிறந்த, சிவந்த, அழ­கான, 6’8” உய­ர­முள்ள, நடுத்­தர கிறிஸ்­தவ குடும்­பத்தில் பிறந்த A/L படித்த தற்­போது Dubai இல் தொழில்­பு­ரியும் மக­னுக்கு படித்த, பண்­புள்ள , அழ­கிய, கடவுள் பக்­தி­யு­டைய மண­ம­களை பெற்றோர் தேடு­கின்­றனர். 031 2245886, 077 2205939. 

  ********************************************

  இந்­திய வம்­சா­வளி, வச­தி­யான வியா­பார குடும்­பத்தைச் சேர்ந்த 35 வய­துக்கும் 40 வய­துக்கும் இடைப்­பட்ட நல்­லொ­ழுக்­க­முள்ள நற்­பண்­புள்ள அழ­கிய இறை பக்­தி­யுள்ள மண­மகள் தேவை. திரு­ம­ண­மா­காத, பெற்­றோரை இழந்­த­வர்கள், கண­வரை இழந்­த­வர்கள் தொடர்­பு­கொள்­ளவும். சீதனம் எதிர்­பார்க்­கப்­ப­ட­மாட்­டாது. 076 8079855. 

  ********************************************

  யாழிந்து வேளாளர் 1986, சதயம், 7 இல் செவ்வாய், 40 பாவம் அமெ­ரிக்­காவில் இஞ்­சி­னியர்/ 1984, அவிட்டம், 7 இல் செவ்வாய், 45 பாவம், CIMA/ 1988 ரேவதி, அவுஸ்­தி­ரே­லியா PR, Engineer/ 1982, உத்­தரம், Doctor/ 1987, ஆயி­லியம், இஞ்­சி­னியர். தொடர்­புக்கு: 077 0783832. 

  ********************************************

  மலை­யகம், இந்து ஆதித்­தி­ரா­விடர் வயது 33, மீனம், உத்­தி­ரட்­டாதி ஆசி­ரி­ய­ராக தொழில்­பு­ரியும் மண­ம­க­னுக்கு 27–30 வய­துக்கு இடைப்­பட்ட ஆசி­ரி­யை­யாக தொழில்­பு­ரியும் மண­ம­களை பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றனர். தொடர்­புக்கு: 077 0351364. 

  ********************************************

  முல்­லைத்­தீவு மாவட்டம், இந்து கோவியர், சித்­திரை நட்­சத்­திரம் துலாம், 1982 Quantity Surveyor மண­ம­க­னுக்கு படித்த அழ­கிய மண­ம­களை உள்­நாட்­டிலும் வெளி­நாட்­டிலும் எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது. 072 2823748. 

  ********************************************

  யாழிந்து வேளாளர் 1988, Doctor Sri Lanka மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. சாவ­கச்­சேரி. 011 4346130, 077 4380900. chava@realmatrimony.com 

  ********************************************

  யாழிந்து வேளாளர் 1989, உத்­த­ராடம் Accountant, Australia Citizen மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. சாவ­கச்­சேரி. 011 4346128, 077 4380900. chava@realmatrimony.com 

  ********************************************

  யாழிந்து வேளாளர் 1987, பூரம், IT Professional மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. 116B, டச்சு வீதி, சாவ­கச்­சேரி. 011 4344229, 077 4380900. chava@realmatrimony.com 

  ********************************************

  யாழிந்து வேளாளர் 1983, கேட்டை, Engineer UK Citizen மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. நல்லூர். 021 4923739, 071 4380900. customercare@realmatrimony.com 

  ********************************************

  யாழ். இந்து விஸ்­வ­குலம், கொழும்பில் வசிக்கும் பெற்றோர் கொழும்பில் பிர­பல வங்­கியில் வங்கி உத்­தி­யோ­கத்­த­ராக கட­மை­யாற்றும் கட­க­ராசி, ஆயி­லியம், நட்­சத்­திரம், செவ்வாய் குற்றம் இல்­லா­த­வரும் 1988 ஆம் ஆண்டில் பிறந்த தமது மக­னுக்கு படித்த அழ­கான பெண்ணை வர­னாகத் தேடு­கி­றார்கள். முதல் கடி­தத்தில் ஜாதகக் குறிப்பு, குடும்ப விப­ரங்கள் அறி­யத்­த­ரவும். ஜாதகம் பொருந்­திய பின் மற்­ற­வைகள் பேசலாம். எல்லா விப­ரங்­களும் இர­க­சியம் பேணப்­படும். தொடர்­பு­க­ளுக்கு: 076 5290832, 021 2216872. 

  ********************************************

  வட்­டுக்­கோட்டை இந்து, வெள்­ளாளர் 1985, உத்­தி­ராடம், MBA மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. Profile : 25179 Thaalee  திரு­மண சேவை Viber : 077 8297351 போன் : 2520619.

  ********************************************

  கர­வெட்டி இந்து, வெள்­ளாளர் 1984, பூரம், Bachelor of  Business Management Newzeland Citizen மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. Profile : 25484 Thaalee  திரு­மண சேவை Viber : 077 8297351 போன் : 2523127

  ********************************************

  ஆவ­ரங்கால் இந்து, வெள்­ளாளர், 1980, மகம், A/L Canada Citizen மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. Profile : 25529 Thaalee திரு­மண சேவை Viber : 077 8297351 போன் : 011 2520619.

  ********************************************

  மாவிட்­ட­புரம் இந்து, வெள்­ளாளர், 1985, சதயம், Civil Engineering Australia Citizen மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. Profile : 25461 Thaalee திரு­மண சேவை Viber : 077 8297351 போன் : 011 2520619

  ********************************************

  2018-04-17 15:18:54

  மணமகள் தேவை 15-04-2018