• மணமகன் தேவை 15-04-2018

  யாழிந்து வேளாளர் 1987, மிரு­க­சீ­ரிடம், செவ்­வா­யில்லை,  Doctor, Srilanka/ யாழ். RC வேளாளர்,1990 BSc  பட்­ட­தாரி, வெளி­நாடு, உள்­நாடு தேவை/ யாழிந்து  வேளாளர், 1989 அவிட்டம் 2, செவ்­வா­யில்லை, MSc, Uk Citizen/ திரு­கோ­ண­மலை, இந்து வேளாளர் 1990 பூரட்­டாதி 2 செவ்வாய் இல்லை, BSc, Canada Citizen/ திரு­கோ­ண­மலை இந்து குரு­குலம்,  1988 சித்­திரை இரண்டில்  செவ்வாய், Doctor, Sri lanka/  முல்­லைத்­தீவு, இந்து  வேளாளர் 1991,  கார்த்­திகை 2,  செவ்­வா­யில்லை A/L வெளி­நாட்­டு­வரன்  தேவை/ வவு­னியா, இந்து  வேளாளர் 1992, அச்­சு­வினி செவ்­வா­யில்லை. A/L வெளி­நாட்டு வரன் தேவை/ கொழும்பு விஸ்வ குலம் RC, 1989 A/L வெளி­நாட்­டு­வரன் தேவை. மட்­டக்­க­ளப்பு இந்து விஸ்­வ­குலம்,1988 கேட்டை,  செவ்­வா­யில்லை A/L, வெளி­நாட்­டு­வரன் தேவை. சிவ­னருள் திரு­ம­ண­சேவை. 076 6368056  (viber)

  ***********************************************

  யாழ்.இந்து, பெற்றோர் தமது 44 வய­து­டைய திரு­கோ­ண­ம­லையில் அரச தொழில்   புரியும் மண­ம­க­ளுக்கு தகுந்த மண­ம­கனை எதிர்­பார்க்­கின்­றனர். தகுந்த சீதனம்  வழங்­கப்­படும். உள்­நாடு, வெளி­நாடு தொடர்பு கொள்­ளவும். தொடர்­பு­க­ளுக்கு. 077 9425822/00447828990222 (Viber, what’s app)

  ***********************************************

  கொழும்பு, இந்து  பெற்றோர்,  தனது 36 வய­து­டைய,  பொது  நிற­முள்ள A/L வரை  கல்வி  கற்ற  விவா­க­ரத்­தான மக­ளிற்கு  பொருத்­த­மான  வரனை  எதிர்­பார்க்­கின்­றனர். சாதி, குலம்   அவ­சி­ய­மில்லை. கண்­டிப்­பாக  பெற்­றோர்கள் மட்டும்  தொடர்பு கொள்­ளவும். T.P. 072 3509604.

  ***********************************************

  இந்து, வேளாளர்  UK இல் Software Engineer ஆக தொழில் புரியும், அழ­கான பட்­ட­தாரி  மக­ளுக்கு, 1987 பூரம் நட்­சத்­திரம், சிம்­ம­ராசி, உயரம் 5’ 7” தகு­தி­யான  தொழில் புரியும் நல்­லொ­ழுக்கம் உடைய  அழ­கான  மண­ம­கனை  எதிர்­பார்க்­கிறோம்.  முழு விபரம்  ஜாதகக் குறிப்­புடன்  தொடர்பு கொள்­ளவும். 077 7356946.

  ***********************************************

  முஸ்லிம் பெற்றோர் (Chartered Accountant) படித்த, உயரம் 5’ பொது­நிறம், 28 வயது உடைய மக­ளுக்கு தகுந்த மண­ம­கனை எதிர்­பார்க்­கின்­றார்கள். சொந்த வீடும் உண்டு. Tel: 011 5653906. Email: cmfazlyn@outlook.com 

  ***********************************************

  யாழிந்து வேளாளர் 1989, விசாகம் Development Officer மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. நல்லூர். 021 4923864, 071 4380900. customercare@realmatrimony.com 

  ***********************************************

  யாழிந்து வேளாளர் 1988, சதயம் Controller, Australia Citizen மண­ம­களுக்கு மண­மகன் தேவை. நல்லூர். 021 4923738, 071 4380900. custome rcare@realmatrimony.com 

   ***********************************************

  திரு­நெல்­வேலி, வெள்­ளாளர்– தச்சர் கலப்பு, இந்து 1990 அத்தம், MBBS Doctor, Australia Citizen மண­ம­க­ளிற்கு மண­மகன் தேவை. Profile: 24228. 011 2523127

  ***********************************************

  மாதகல், வெள்­ளாளர் கோவியர் கலப்பு, இந்து,1981, அஸ்­வினி BSc, அழ­கான பெண்­ணிற்கு மண­மகன் தேவை. செவ்­வாய்க்­குற்றம் இல்லை. Profile: 24358. போன்: 011 2523127. Whatsapp: 077 8297351. 

  ***********************************************

  தல­வாக்­கலை, இந்து கவுண்டர், 1991,ரோகினி, MSc, Denmark, Fair, Slim, பெண்­ணிற்கு மண­மகன் தேவை. Profile: 24762. போன்: 011 2520619. Whats App: 077 8297351. 

   ***********************************************

  கொழும்பு, சோழிய வெள்­ளாளர் 1994, புனர்­பூசம் LLB, பெண்­ணிற்கு மண­மகன் தேவை. 1 இல் செவ்வாய். Profile: 24657. போன்: 011 2523127. Viber, Whats App: 077 8297351. 

  ***********************************************

  கந்­தர்­மடம், இந்து வெள்­ளாளர், 1986, கேட்டை, MBA, Divorced பெண்­ணிற்கு மண­மகன் தேவை. Profile: 25381. thalee: திரு­மண சேவை. Viber: 077 8297351.போன்: 011 2520619. 

  ***********************************************

  மானிப்பாய் இந்து வெள்­ளாளர், 1988, உத்­த­ராடம், BSc, Canada Citizen பெண்­ணிற்கு மண­மகன் தேவை. Profile: 25519. Thaalee: திரு­மண சேவை. Viber: 077 8297351. போன்: 2520619. 

  ***********************************************

  யாழ்ப்­பாணம், Roman Catholic வெள்­ளாளர் 1972, Diploma, Divorced, Australia Citizen பெண்­ணிற்கு மண­மகன் தேவை. Profile: 25436. Thaalee: திரு­மண சேவை. Viber: 077 8297351. போன்: 2523127. 

  ***********************************************

  சாவ­கச்­சேரி கண்டி, இந்து வெள்­ளாளர், அகம்­ப­டியார் கலப்பு,1988, ஆயி­லியம், BSc பெண்­ணிற்கு  மண­மகன் தேவை. Profile: 22885. போன்: 011 2520619. Viber+ Whats App: 077 8297351. 

  ***********************************************

  தெல்­லிப்­பளை, இந்து வெள்­ளாளர் 1985, பூரட்­டாதி  MBBS, MRCP, Doctor, UK Citizen பெண்­ணிற்கு மண­மகன் தேவை.1 இல் செவ்வாய். Profile: 23558. போன்: 011 2520619. Viber: 077 8297351. 

  ***********************************************

  Malaysia கொழும்பு இந்து, ஆறு­நாட்டு வெள்­ளாளர்,.1985 சதயம், Double Degree USA பெண்­ணிற்கு மண­மகன் தேவை. 12 இல் செவ்வாய். Profile: 25369. போன்: 011 2520619. Viber + Whats App: 077 8297351. 

   ***********************************************

  பளை இந்து, வெள்­ளாளர், கரையார் கலப்பு,  Roman Catholic 1989, CIMA மண­ம­க­ளிற்கு மண­மகன் தேவை. . Profile : 24211 Viber  WhatsApp: 077 8297351 போன் : 011 2523127.

  ***********************************************

  மலை­யக இந்து உயர்­குலம் 44 வயது திரு­ம­ண­மா­காத இள­மைத்­தோற்­ற­மு­டைய (4 இல் செவ்வாய் தோஷ­மில்லை) மண­ம­க­ளுக்கு தொழில் புரியும் மண­மகன் தேவை. 071 6110825.

  ***********************************************

  கிறிஸ்­தவ மதத்தைச் சேர்ந்த 28 வய­து­டைய அஸ்­தி­ரே­லி­யாவை குடி­யு­ரி­மை­யாகக் கொண்ட அர­சாங்க உத்­தி­யோ­கத்­த­ராகப் பணி­பு­ரியும் விவா­க­ரத்­தான 2 பிள்­ளை­க­ளுக்குத் தாயான மக­ளுக்கு, 35 வய­துக்­குட்­பட்ட மனை­வியை இழந்த, விவா­க­ரத்­தான மண­ம­கனை பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றனர். மகள் இலங்­கைக்கு வர இருக்­கிறார். 077 5287319, 076 4349646. 

  ***********************************************

  அவுஸ்­தி­ரே­லி­யாவில் குடி­யு­ரிமை பெற்று பெற்­றோ­ருடன் அங்கு வசித்­து­வரும் 30 வய­து­டைய இந்­திய வம்­சா­வளி ஆறு நாட்டு வேளாளர் சமூ­கத்தைச் சேர்ந்த அழ­கிய மண­ம­க­ளுக்கு, பெற்றோர் அதே சமூ­கத்தைச் சேர்ந்த அல்­லது அதற்கு நிக­ரான சமூ­கத்தில் 35 வய­துக்­குட்­பட்ட மண­மகன் தேவை. அவுஸ்­தி­ரே­லியா அல்­லது வெளி­நாட்டில் வசிக்கும் மண­மகன் விரும்­பத்­தக்­கது. தொடர்­பு­க­ளுக்கு: 614 33634229. Email: hightest6@gmail.com 

  ***********************************************

  2018-04-17 15:11:49

  மணமகன் தேவை 15-04-2018