• கல்வி 08-04-2018

  தரம் 6 முதல் O/L வரையான மாண வர்களுக்கு கணித பாடம் பல்கலைக்கழக மாணவரால், கொழும்பில் வீட்டிற்கு வந்து கற்பிக்கப்படும். Tel. 071 6938151.

  *************************************************

  கொட்டாஞ்சேனையில் Spoken English வளர்ந்தோருக்கான வகுப்பு. திங்கள், புதன் மாலை 6.00 தொடக்கம் 7.30 வரை. தனித்தனியாகவும் குழுவாகவும் கற்கலாம். காலம் 3 மாதம். போதனாசிரியர்: எஸ்.என். இராஜஜோதி (JP All Ceylon). விவேகம் கல்வி நிலையம், 309, கிறிஸ்டி பெரேரா மாவத்தை, (ஜம்பட்டா வீதி) கொழும்பு– 13. தொடர்புக்கு: 077 6525361. 

  *************************************************

  கொட்டாஞ்சேனை, வத்தளை, மருதா னையை அண்மித்த பகுதிகளில் Grade 8 to 11 Maths (ஆங்கில, தமிழ், மொழி மூலம்)  வீடு வந்து கற்பித்து (தனியாக/ குழுவாக) விசேட சித்தி பெற Papers செய்விக்கப்படும். 0777 516213. 

  *************************************************

  நீங்களும் ஆங்கிலம் பேசலாம். எந்த நிலையில் இருப்பவர்களும் இலகுவாகப் புரிந்து கொள்ளும் வகையிலான நவீன கற்பித்தல் முறை. தொழில்புரிபவர்கள், இல்லத்தரசிகள், வேலைவாய்ப்பை எதிர்பார்ப்பவர்கள் அனைவருக்கும் ஏற்றது. ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட கவனம். ஆங்கிலம் பேசுவதற்கு 100% உத்தரவாதம். ஐ.எஸ்.எஸ், 78, புதுச்செ ட்டித்தெரு, கொட்டாஞ்சேனை, 075 5123111. www.kotahena.com 

  *************************************************

  G.C.E. A/L இணைந்த கணிதம் (Combined Maths) 2020, 2019, 2018, Repeat அனைத்து பிரிவுகளுக்கும் பல்கலை க்கழக மாணவரால் கொழும்பின் அனை த்து பகுதிகளுக்கும் வீடு வந்து கற்பிக்க ப்படும். (Tamil Medium) Tel. 077 1479333. 

  *************************************************

  வெள்ளவத்தையில் ஒரே கூரையின் கீழ் பல உள்நாட்டு, வெளிநாட்டு மொழி களைப் பயிலும் வாய்ப்பு! English, Sinhala, French, Dutch, Deutsch (German), Italian, Spanish, Korean, Arabic போன்ற பயிற்சிநெறிகள் பிரபல ஆசிரியர்களால் சிறந்த முறையில் கற்பிக்கப்படுகின்றன. (Government Licence No: W/A - 102568). Lanka Study Network, #309 – 2/1, Galle Road, Colombo – 6. Tel:- 011 5245718, 0771928628. (Little Asia வுக்கு மேல் 2nd Floor).

  *************************************************

  வெள்ளவத்தையில் இயங்கிவரும் Lanka Study Network கல்வி நிறுவ னமானது IDP IELTS Registration Centre ஆக உத்தியோகபூர்வமாக அங்கீகரிக்க ப்பட்டுள்ளது என்ப தனை மாணவர்க ளுக்கு அறியத் தருகின்றோம். எனவே நீங்கள் IELTS (Academic and General). Life Skills – A1 and B1 போன்ற விஷேட ஆங்கிலப்பயிற்சி நெறிகளை எமது கல்வி நிறுவனத்தில் கற்று எமது கல்வி நிறுவனத்திலேயே பரீட்சைக்கு விண்ணப்பிக்க முடியும். (April, May and June. Intake ஆரம்பம்) IDP IELTS Registration Centre. #309 – 2/1, Galle Road, Colombo – 06. Tel: 011 5245718, 077 1928628.

  *************************************************

  British Council Teacher ரினால் (M.Ed, DETE, University of Colombo), IELTS (General & Academic) IELTS Life Skills for UK Family Visa, Advanced and Spoken English அனைத்து நிலையினருக்கும் Wellawatte, Kotahena வில் உள்ள எமது கல்வி நிலையங்களில் கற்பிக்கப்படுகின்றன. Guaranteed 7.5 in IELTS. 077 7803970, 078 5211351.

  *************************************************

  ஆங்கில பாட வகுப்புகள் சிறு குழுக்களாக கொழும்பு, மட்டக்குளி பகுதியில் தரம் 6 முதல் 11 வரை நடைபெறுகின்றது. சிறு குழுக்கள் முன்னேற்றத்திற்கு உத்தரவாதம். 075 5416655, 076 6868350

  *************************************************

  Individual Classes for Edexcel and Cambridge  for G.C.E.(A/L) – Physics and Mathematics for IGCSE Chemistry, Physics and Mathematics. 076 6902067.

  *************************************************

  வெள்ளவத்தையில் Spoken English, சிங்களம் அடிப்படை அலகி லிருந்து தனியாக/சிறு குழுவாக பேச்சுப்பயிற்சி யுடன் இல்லத்தரசிகள், வேலைக்கு வெளிநாடு செல்வோர், உயர்கல்வி கற்போ ருக்கு மிகக்குறுகிய காலத்தில் கற்பிக்க ப்படுகிறது. தரம் 6 க்கும் பாடசாலைப் புத்தகம் படிப்பிக்கப்படும். 077 7254627.

  *************************************************

  வெள்ளவத்தையில் அனைத்து வயதின ருக்குமான IELTS, IELTS Life Skills, Spoken English Classes தனியாக மற்றும் குழுவாக இடம்பெறும். New Batch Classes ஆரம்பம். பதிவுகளுக்கு Mrs.Priya. 077 4725722. (IES Institution IDP Approved Centre).

  *************************************************

  கொழும்பில் 8–11 ஆம் தர மாணவர்க ளுக்கான கணிதப்பாட பிரத்தியேக வகு ப்புகள் வீட்டிற்குவந்து குழுவாக/ தனியாக கற்பிக்கப்படும். தொடர்புகளுக்கு: 077 2318534, 077 8065347 (பல்கலைக்கழக மாணவர்கள்)

  *************************************************

  வீட்டிற்குவந்து தமிழ் மொழிமூலம் டியூசன் சொல்லிக் கொடுக்கப்படும். ஆண்டு 5 மாணவர்களுக்கான புலமைப்பரிசில் பரீட்சை (தெஹிவளை, வெள்ளவத்தை) M.I. Inamul Hassan (Royalist) 075 5268665. 

  *************************************************

  G.C.E. A/L Chemistry (English Medium) Local Theory, Revision, Past Papers and IGCSE O/L  Chemistry கொழும்பு பல்கலைக்கழக அனுபவமிக்க ஆசிரியரால் கற்பிக்கப்படும். 075 5088360. 

  *************************************************

  Chemistry Paper & Revision day classes for 2018 & 2019, 2020 local English & Tamil Medium & Edexcell & Cambridge O/L & A/L Chemistry இல் அடிப்படை அறிவற்றவர்களும் ‘A’ சித்திபெற முழுப்பாடவிதானமும் ‘Brain gym’ முறையில்  மீட்டல் செய்து 20 Years Pass paper செய்யப்படும். பாடமுடிவில் வருகை வினாப்பத்திரம், Model paper செய்யப்படும். பிரத்தியேக/ குழுநிலை. Dehiwala, Wellawatta, Bampalapitiya, கொள்ளுப்பிட்டி, மருதானை, Grandpass, Modera, Mattakuliya, Kotahena, Borella, Rajagiriya, & Wattala, Home Visits. 077 8034843.

  *************************************************

  பல வருட அனுபவம் வாய்ந்த அதிசிறப்புப் பட்டதாரியால் உங்கள் வீடு களுக்கு வந்து விஞ்ஞானம், இரசாய னவியல், பௌதிகவியல், கணிதம், கண க்கீடு, வணிகக்கல்வி கற்பித்துக்கொ டுக்கப்படும். 077 7783842, 075 5031038.

  *************************************************

  G.C.E. A/L & O/L Commerce  and English Language  classes are conducted in English  Medium (Local and  International syllabus) Spoken  English and CIMA Level 1 Classes also will be conducted at wattala. 0779932172.

  *************************************************

  Grade10, G.C.E. O/L, G.C.E. A/L கற்கும் மாணவர்களுக்கு  Accounting, Business Studies, Economics, பாடங்கள் கொழும்பில் பிரபல பட்டதாரி ஆசிரியரால் தமிழ் மொழி மூலமாகவும், ஆங்கில மொழி மூலமாகவும் (Tamil / English) உங்கள் வீடு வந்து கற்பித்துத் தரப்படும். உங்கள் ‘A’ சித்திக்கு உறுதியளிக்கலாம். குழுவகுப்புகளும் நடைபெறுகின்றது. 27/1A, Dr.S.D.Fernando Mawatha, Modera. Colombo –15. 0778024374.

  *************************************************

  Physics தமிழ், ஆங்கில மொழிமூல வகுப்புகள் A/L 2020, A/L 2019 வகுப்பு களின் புதிய பிரிவுகள் ஆரம்பம். A/L 2018 Paper Class ஆரம்பம். ஆசிரியர் சம்பந்தன்/ கொ/ இராமநாதன் இந்து மகளிர் கல்லூரி. 077 7872903. 

  *************************************************

  கொழும்பு தேசிய பாடசாலை வணிகப் பட்டதாரி ஆசிரியரால் பொருளியல் A/L (2018) 15 வருட Past paper வகுப்புகளும் பொருளியல் A/L (2019) வகுப்புகளும் O/L, Grade –10, Commerce வகுப்புகளும் கொழும்பில் வீட்டிற்குச் சென்று கற்பிக்க ப்படுகின்றன. 076 5536333. 

  *************************************************

  Maths Grade – 6 to 11 பாடங்களில் செயல்முறையுடனும் பரீட்சை நுட்ப ங்களினூடாக சிறந்த சித்திபெற வைக்கும் வகையிலான Individual Classes கற்பிக்க ப்படும். By the qualified Teacher. 070 3736418.

  *************************************************

  Colombo மாவட்டத்தில் உள்ள உயர்தர மாணவர்களுக்கு Physics பாடம் பட்ட தாரி ஆசிரியரினால் தனியாகவோ/ குழுவாகவோ. மாணவர்களின் நிலை க்கேற்ப விஷேட கவனம் எடுக்கப்பட்டு கற்பிக்கப்படும். தொடர்புகளுக்கு: 077 4010687.

  *************************************************

  A/L 2018 இரசாயனவியல் வினாத்தாளை விடையளிக்கும் உத்திகளுடன் 40 தலைப்புகளில் கருத்தரங்கு விரிவுரை யாளரினால் B.Sc, M.Sc, M.Phil, PhD (R) ஆரம்பமாகவிருக்கின்றது. Group Classes தமிழ், ஆங்கில மொழி மூலங்களில். (077 4341393).

  *************************************************

  பரீட்சைக்கு தயாராகுங்கள் Home Visited இரு மொழிகளிலும் Biology Exam Express Chemistry SELFI Exam படிக்க வைக்கனும். Edexcel Cambridge IGCSE AS/A2 Rapid Revision. 077 7730840.

  *************************************************

  English Medium Classes Local/ International Grade 9–11 Accounting/ Business studies Biology English Grade 1–6 all subject. 077 8143512. Colombo–13.

   *************************************************

  Germany/ Swiss நாடுகளுக்குரிய Deutch மொழி எமது கல்வி நிறுவன த்தினால் கடந்த 10 ஆண்டுகளாக கற்பிக்கப்படுகிறது. ஜேர்மன் Embassy யினால் நடத்தப்படும். Level –1 Goethe Institute Certificate பரீட்சையில் எமது கல்வி நிறுவன மாணவர்கள் 90% க்கு மேற்பட்டோர் சித்திபெற்று வெளிநாடு சென்றுள்ளனர். Paper Classes April 10 ஆரம்பம். Ideal Academy (வெள்ளவத்தை கொமர்ஷல் வங்கிக்கு எதிரே). 077 3618139/ 011 2363060.

  *************************************************

  Ideal Spoken English குறு­கிய காலத்தில் அனைத்து வய­தி­னரும் ஆங்­கில த்தில் சர­ள­மாகப் பேசலாம். நவீன கற்­பித்தல் முறைகள்/ Multimedia/ விசேட Study Pack துணை­யுடன் பேச்சுப் பயிற்சி, இங்­கி­லாந்தில் (U.K) வாழ்க்­கைத்­து­ணை­யுடன் இணை வோருக்­கான IELTS Life Skills A1 மற்றும் IELTS வகுப்­புகள். விரி­வு­ரை­யாளர் T.Thanendran, Ideal Academy (வெள்­ள­வத்தை கொமர்ஷல் வங்­கிக்கு முன்). T.P: 077 7686713, 011 2363060. 

  *************************************************

  கொழும்பில் Home Visit 36 வருட அனு-பவம் உள்ள ஓய்வுபெற்ற கணித ஆசிரியர் யாழ்/ கவிசியின் கணித வகுப்புகளும் (தரம் 8, 9, 10, O/L, A/L தமிழ், ஆங்கிலம் மூலம்) மொரட்டுவை பல்கலைக்கழக மாணவியால் கணிதம், பௌதிகவியல் A/L வகுப்புகளுக்கும். 072 5398558.

  *************************************************

  வணிகக் கல்வி. நன்கு பயிற்றப்பட்ட ஆசிரியைகளால் கற்பிக்கப்படுகிறது. பெண் பிள்ளைகளுக்கு மாத்திரம் தனியாகவோ குழுவாகவோ தரம் 10– 11. தொடர்புக்கு: 071 2464641. 

  *************************************************

  தரம் 6–11 வரை Maths Science & A/L (Maths) English /Tamil Local by Engineer (2hrs–600/=) (“A” உத்தரவாதம்) Contact No. 077 8384706.

  *************************************************

  A/L Physics Local (2019/2020) Grade 6 to11 Maths, London O/L (English and Tamil Medium) குழு, தனி வகுப்புகள் அனுபவம் வாய்ந்த பட்டதாரி ஆசிரியரினால் கற்பிக்கப்படும். 075 6206853.

  *************************************************

  Maths Individual Classes O/L Maths (Past Papers) Grade 6–11 வரையான Maths (Tamil + English Medium) BSc பட்ட தாரி ஆசிரியரால் வீடுகளுக்கு வந்து கற்பிக்க ப்படும். Wellawatte, Kotahena, Dehiwela  ஆகிய இடங்களில்.Tel. 077 8565195.

  *************************************************

  வத்தளை, மாபோலை, கந்தானை பகுதி களில் அரசாங்கப் பாடசாலை பட்டதாரி ஆசிரியரினால் தரம் 6 - 9 வகுப்பு மாணவர்களுக்கு கணிதம், விஞ்ஞானம், வரலாறு, புவியியல், தமிழ் பாடங்கள் வீடு வந்து கற்றுத்தரப்படும். 077 6570071.

  *************************************************

  Mathematice Clases for Cambridge, Edexcell and Nationl. A/L Classes home Visits around Wattala. Conducted by experienced Teacher. Contact: 072 8454402.

  *************************************************

  குறுகியகாலத்தில் பட்டப்படிப்புகள். BA, BBA, BEng. BSc, MA, MBA, PhD பல துறைகளிலும் பயிலலாம். இடை நிறுத்த ப்பட்டவர்கள் தொடரலாம். UGC Approved. Contact: 076 3965178. 

  *************************************************

  கொழும்பில் உயர்தர (A/L)  மாண வர்களுக்கான வகுப்புகள் பட்ட தாரி ஆசிரியர்களினால் கற்பிக்க ப்படுகின்றன. இணைந்த கணிதம் – சுகந்தன் (BSc) TP: 0776510506, பௌதிகவியல் – ரமணன் BSc (Hons) in Physics TP: 0776470614.

  *************************************************

  2018-04-10 14:03:13

  கல்வி 08-04-2018