• கடை விற்பனைக்கு 08-04-2018

  வெள்­ள­வத்தை, காலி வீதியில் ஆர்­பி­கோ­விற்கு அருகில் உள்ள கடைத் தொகுதி ஒன்று தூய உறு­தி­யுடன் விற்­ப­னைக்கு உண்டு. (3.75 Perches) தர­கர்கள் வேண்டாம். தொடர்­புக்கு: 076 8550209. 

  *******************************************

  மொரட்­டுவ, குருச சந்தி  காலி  வீதிக்கு முகப்­பாக 105 சதுர அடி­யி­லான இரண்டு மாடி கடை அறை விற்­ப­னைக்கு உண்டு. 077 4544336/ 072 4362868.

  *******************************************

  Colombo–11, Bhodiraja Mawatha இல் அமைந்­துள்ள 4 மாடி  வியா­பா­ரக்­கட்­டடம்  விற்­ப­னைக்­குண்டு.  Stores/ வியா­பார ஸ்தல­மா­கவோ பயன்­ப­டுத்­தலாம். தொடர்­பு­க­ளுக்கு: 0777 412407/ 077 4283344.

  *******************************************

  மத்­திய கொழும்பு மஹா­வித்­தி­யா­லய மாவத்­தையில் அமைந்­துள்ள இரண்டு மாடி கட்­டடம் விற்­ப­னைக்­குண்டு. Plywood, Aluminum, Hardware, Glass போன்ற வியா­பா­ரங்­க­ளுக்கு மிகச் சிறந்த இடம். 077 7318765.

  *******************************************

  மாளி­கா­வத்தை (Super Market) இல் சில்­லறை கடை ஒன்று தள­பாடம் சகல சில்­லறை கடை சாமான்­க­ளுடன் விற்­ப­னைக்கு உண்டு. விப­ரங்­க­ளுக்கு தொடர்­பு­கொள்­ளவும். 077 3746376, 2473339.

  *******************************************

  கொழும்பு, கொச்­சிக்­கடை  இரா­ம­நாதன் வீதியில் மூன்று மாடி கொண்ட கட்­டடம் விற்­ப­னைக்கு உண்டு. (1.5 Perch) Phone: 077 2361821. 

  *******************************************

  2018-04-10 13:56:52

  கடை விற்பனைக்கு 08-04-2018