• வாடகைக்கு 08-04-2018

  எம்­மிடம் 30 Perch இடம் Mount Lavinia வில் உண்டு. உங்கள் விருப்­பப்­படி கட்­டடம் கட்­டித்­த­ரப்­படும். எமது பணத்தில்15 – 20 வருட குத்­த­கைக்கு விடப்­படும். Schools, Hospitals, Insurance, Supermarket க்கு உகந்த இடம் காலி வீதியில் உண்டு. Side Road உம் பாவிக்­கலாம். 077 7152096.

  ******************************************

  Wellawatte/Bambalapiti   இல் 01, 02, 03 Rooms  வீடு வாட­கைக்கு  உண்டு. Add Posted By an agent and 1 month Commission is applicable. If you agree. Call:077 6634826.

  ******************************************

  Wellampitiya, Megoda  Kollannawa  இல் 122/2 C, வீடு  வாட­கைக்­குண்டு. (கடை செய்­ய­கூ­டிய வச­தி­யுண்டு) 077 7681132. 078 5116870.

  ******************************************

  Dematagoda  இல்  1 அறை, Hall, Kitchen Bathroom, Garage  கொண்ட  வீடு  பள்­ளிக்கு  அரு­கா­மையில் வாட­கைக்கு  உண்டு. 076 3926458.

  ******************************************

  வெள்­ள­வத்தை  பிரான்சிஸ்  வீதியில் (Frances Road) தனி வீடொன்றின் மேல்  மாடி  வச­தி­க­ளுடன், நாள், கிழமை, மாத  வாட­கைக்­குண்டு. 077 7563464.

  ******************************************

  தெஹி­வ­ளையில் மலர் Hostel லில் படிக்கும், வேலை செய்யும் ஆண்கள் தங்­கு­வ­தற்கு அனைத்து வச­தி­க­ளுடன் கூடிய Room கள் நாள், கிழமை, மாத, வருட அடிப்­ப­டையில் வாட­கைக்­குண்டு. 077 7423532, 077 7999361. 

  ******************************************

  வெள்­ள­வத்தை காலி வீதிக்கு அருகில்  வேலை­பார்க்கும் அல்­லது  படிக்கும் பெண்  ஒரு­வ­ருக்கு அறை (Fully tiles)  வாட­கைக்கு  உண்டு. தொடர்பு : 077 9042324.

  ******************************************

  Dehiwela, Initium Road காலி­வீ­திக்கு  அரு­கா­மையில் முற்­றாக  தள­பாடம் இடப்­பட்ட  2 Bedroom House குறு­கி­ய­கால அடிப்­ப­டையில் (நாள், கிழமை, மாதம்) வாட­கைக்கு. 071 7640251.

  ******************************************

  வெள்­ள­வத்தை, பம்­ப­லப்­பிட்­டியில்  அமைந்­துள்ள  வீடொன்றில் 1,2,3 அறைகள் சகல வச­தி­க­ளுடன் நாள், கிழமை, மாத, வருட அடிப்­ப­டையில் வாட­கைக்­குண்டு. 076 6737895.

  ******************************************

  காலி வீதிக்கு  அண்­மையில்  இரண்டு  படுக்கை அறை இரண்டு குளியல் அறை­யுடன் சகல வச­தி­க­ளுடன் தள­பாடம் இடப்­பட்ட வீடு, நாள், கிழமை,  மாத அடிப்­ப­டையில்  வாட­கைக்கு  விடப்­படும். 077 7789624. 

  ******************************************

  தெஹி­வ­ளையில் முற்­றிலும் டைல்ஸ் பதிக்­கப்­பட்ட இரண்டு அறை,  ஒரு ஹோல்,  சமை­ய­லறை,  ஒரு  குளி­ய­ல­றை­யுடன்  வீடு வாட­கைக்கு. 077 9024128. தரகர்  தேவை­யில்லை. பார்வை நேரம் காலை 8.00 –10.00 வரை. 

  ******************************************

  கொழும்பு –14 இல், நவ­கம்­புர கோவி­லுக்கு அரு­கா­மை­யி­லுள்ள லேனில் வீடு வாட­கைக்கு. 3 அறைகள், Bathroom, Hall, Full Tiled சகல வச­தி­க­ளுடன் வீடு வாட­கைக்­குண்டு. தொடர்­பு­க­ளுக்கு  – 071 6332727/ 072 4172196.

  ******************************************

  வெள்­ள­வத்தை, 8 சிறி விஜயா வீதியில் வீடொன்று வாட­கைக்­குண்டு. தொடர்பு 077 9546221.

  ******************************************

  W.A Silva Mawatha Colombo – 6, 02 BR, Upstair House for Office/Residence. Rent LKR 70,000. Available for immediate occupation. Contact. 077  5799201.

  ******************************************

  கல்­கி­சையில் பின்­தா­லியா வீதியில், காலி வீதிக்­க­ரு­கா­மையில் அமை­தி­யான சூழலில் உள்ள இரண்டு அறைகள், பாத்ரூம், கார் பார்க்­குடன் கீழ்­மாடி வாட­கைக்­குண்டு. புரோக்கர்.077 7280282

  ******************************************

  வெள்­ள­வத்­தையில் பெண் பிள்­ளை­க­ளுக்கு மட்டும் தங்­கக்­கூ­டிய சகல வச­தி­க­ளுடன் அறை வாட­கைக்­குண்டு. தொடர்பு. 077 0678749.

  ******************************************

  கல்­கி­சையில் இணைந்த குளி­ய­ல­றை­யுடன் அறை­யொன்று பெண்­க­ளுக்கு மட்டும் வாட­கைக்­குண்டு. தொடர்பு. 077 8041600.

  ******************************************

  வெள்­ள­வத்­தையில் படிக்கும், வேலைக்குச் செல்லும் பெண் பிள்­ளை­க­ளுக்கு சாப்­பாடு வச­தி­யுடன்  அறை வாட­கைக்­குண்டு. 077 9624383.

  ******************************************

  கந்­தானை பங்­க­ளா­வத்­தையில், மூன்று அறை­க­ளுடன் பெரிய Hall, Pantry, வாகன தரிப்­பிட வசதி, Hot Water முழு­வதும் Tiles செய்­யப்­பட்ட மேல்­மா­டி­யுடன் வீடு வாட­கைக்கு. 33,000/=. 077 3486470

  ******************************************

  தெஹி­வளை எப­னேசர் பிளேசில் 2Rooms வீடு தள­பா­டங்­க­ளுடன் வாட­கைக்கு உண்டு. தரகர் தேவை­யில்லை. 077 3961564/ 077 7250572.

  ******************************************

  வெள்­ள­வத்­தையில் 03 அறைகள் (A/C), 03 குளி­ய­ல­றைகள் கொண்ட வீடு விற்­ப­னைக்கு/ வாட­கைக்­குண்டு. அத்­துடன் ஹாமர்ஸ் அவெ­னி­யுவில் பெண் ஒருவர் தங்­கு­வ­தற்கு அறை வாட­கைக்­குண்டு. 076 4025666/ 071 5213888.

  ******************************************

  கொட்­டாஞ்­சே­னையில் தரைத்­த­ளத்தில் 3 Bedrooms, 3 Bathrooms அடங்­க­லான அறைகள் A/C, Fully Furnished with all Accessories வீடு நாள், கிழமை, குறு­கிய கால வாட­கைக்கு உண்டு. சிறு வைப­வங்­க­ளுக்கும் எடுக்­கலாம். T.P: 075 5611158.

  ******************************************

  அலு­வ­லகம்/ எனெக்ஸ் மதிப்­பு­மிக்க சூழல் தனி­யான நுழை­வாயில், இரண்டு அறைகள், பென்றி+ Toilet, ஹெவலொக் சிட்டி, Food city, Pizza Hut, Dominoes, பெற்றோல் ஸ்டேச­னிற்கு அரு­கா­மையில். தொடர்பு: 077 7793140. preminc1@hotmail.com 

  ******************************************

  வத்­தளை, ஸ்டேசன் வீதி, ஸ்ரீஜெ­யந்தி மாவத்­தையில் மேல் மாடி வீடு வாட­கைக்கு உண்டு. ஹுணுப்­பிட்டி ரயில் நிலை­யத்­துக்கு மிக அரு­கா­மையில். தொடர்­பு­க­ளுக்கு: 077 5799820.

  ******************************************

  பெரிய ஒரு அறை­யுடன் வீட்டின் பின்­ப­கு­தி­யி­லுள்ள எனெக்ஸ் வாட­கைக்கு. சிறிய ஹோல், பென்றி மற்றும் குளி­ய­ல­றை­யுடன். இல.34, ஹார்மஸ் அவ­னியு, (பொலிஸ் நிலை­யத்­திற்கு இணைந்­தாற்போல்) வெள்­ள­வத்தை.

  ******************************************

  Fully furnished apartments (Two/ Single A/C, Bedrooms, attached bathrooms, Parking Facility) Available in Dehiwala for rent. Contact via: 077 2328921, 075 6149421.

  ******************************************

  3 அறைகள் முழு­மை­யாக புதுப்­பிக்­கப்­பட்ட வீடு அல்விஸ் டவுன், வத்­த­ளையில்  வாட­கைக்கு உண்டு. வாக­னத்­த­ரிப்­பிட வசதி உண்டு. T.P: 077 7174113, 077 2927480. 

  ******************************************

  கொட்­ட­கலை பிர­தான வீதியில்  அனைத்து வச­தி­க­ளையும்  கொண்ட, 5 அறைகள் கொண்ட, விடு­தியும் அத்­தோடு இணைந்த  திரு­மண மண்­டமும்  வாட­கைக்கு அல்­லது விற்­ப­னைக்­குண்டு.  தொடர்­பு­க­ளுக்கு: 077 1370750.

  ******************************************

  வத்­தளை குடா­ஏ­தண்­டயில்  03 அறை­க­ளு­ட­னான  மேல்­மாடி வீடு வாட­கைக்கு உண்டு. வாடகை  30000/=. 077 2038758, 011 2980416.

  ******************************************

  தெமட்­ட­கொட,  கெட்­ட­வ­ல­முல்ல தொடர்­மா­டியில் வீடு வாட­கைக்கு உண்டு.  மாத வாடகை 18,000/= ஒரு வருட முற்­பணம், முற்­பணம் பேசித் தீர்­மா­னிக்­கலாம்.  தொடர்­பு­க­ளுக்கு. 077 5582624.

  ******************************************

  Warehouse வாட­கைக்கு. யாழ்ப்­பாணம் கோப்பாய் பகு­தியில் அண்­ண­ள­வாக 12000 sq.ft  Warehouse வாடகை/ குத்­த­கைக்கு உண்டு. தகு­தி­யா­ன­வர்கள் தொடர்பு கொள்­ளவும். 077 8600351, 077 8535767.

  ******************************************

  யாழ்ப்­பா­ணத்தில் இடம் வாட­கைக்கு/ குத்­த­கைக்கு உண்டு.  90 பேர்ச்சஸ் இடம் அபி­வி­ருத்தி நட­வ­டிக்­கைக்கு உகந்­தது.  தொடர்பு: 077 8600351, 077 8535767.

  ******************************************

  2500 sq.ft Store பத்­துக்கும் மேற்­பட்ட வாகன தரிப்­பிட வச­தி­யுடன். 0726031840.

  ******************************************

  தனி வீடு வாட­கைக்கு. மாபோல வத்­தளை. 2 Bedrooms. 1 Bathroom. 075 0408814.

  ******************************************

  திரு­கோ­ண­மலை 11/38 தக்­கை­யா­லேனில்  புதிய மாடி வீடு நாள் வாட­கைக்கு. AC, வாக­னத்­த­ரிப்­பி­டத்­துடன்  உண்டு.  வெளி­நாட்டில் இருந்து  வரு­ப­வர்­க­ளுக்கும், விடு­மு­றைக்கு வரு­ப­வர்­க­ளுக்கும், சுப­கா­ரி­யத்­துக்கும்  உகந்­தது. 071 8670960, 026 2221776.

  ******************************************

  வாட­கைக்கு. 26/10  பெர்­னாண்டோ ரோட், வெள்­ள­வத்தை.  தொடர்­பு­க­ளுக்கு: 077 0884404.

  ******************************************

  யாழ். போதனா வைத்­தி­ய­சாலை அண்­மையில் விசா­ல­மான, பாது­காப்­பான வீடு. பிர­பல பாட­சா­லைகள் நடை தூரத்தில். மாபிள் தரை.  தொடர்­பு­க­ளுக்கு இரா­ம­நாதன். 076 7772737.

  ******************************************

  தெஹி­வளை, வென்­டவட் Place இல், 2 படுக்­கை­ய­றைகள் முழு­வதும் Tiled  வீடு. சகல வச­தி­க­ளுடன் வாட­கைக்கு உண்டு.  தொடர்­பு­க­ளுக்கு: 071 6373074, 011 2717389, 077 5480918.

  ******************************************

  பம்­ப­லப்­பிட்டி,  Frank fort Place  இல், மூன்று  அறைகள் உள்ள தனி வீடு, இரண்டு அறைகள் உள்ள தனி­யான  Annex உடன்  முழு­மை­யாக வாட­கைக்கு உண்டு.  வெள்­ள­வத்தை Rajasinghe Road இல் எல்லா வச­தி­க­ளுடன் ஒரு அறை வீடு நிலத்தில் வாட­கைக்கு உண்டு. தர­கர்கள் தேவை­யில்லை. தொடர்­பு­க­ளுக்கு: 011 2504788.

  ******************************************

  வெள்­ள­வத்­தையில்  Delmen Hospital அருகே  பெர்­ணாந்து வீதியில்  அறைகள்  வாட­கைக்கு உண்டு.  பெண்கள்–077 4458977, ஆண்கள்– 071 6297883.

  ******************************************

  வெள்­ள­வத்­தையில்  2 Rooms மற்றும்  சகல வச­தி­க­ளுடன் கூடிய தனி­வீடு (Ground Floor Annex) வாட­கைக்­குண்டு.  சிறிய குடும்பம்  விரும்­பத்­தக்­கது.  Parking  வசதி இல்லை. மாத வாடகை 40,000/= தொடர்பு– 077 7357061.

  ******************************************

  வெள்­ள­வத்­தையில்  Room வாட­கைக்­குண்டு.  ஆமர்  வீதி­யிலும்  மூன்­றா­வது மாடியில் வீடு வாட­கைக்­குண்டு. 077 4144446.

  ******************************************

  தெஹி­வளை Arpico முன்­பாக  படிக்கும்,  வேலை பார்க்கும் பெண்­க­ளுக்கும் தங்­கு­மிட  வசதி. தம்­ப­தி­யினர்,  ஆண்­க­ளுக்கு Annex  வேறாக உண்டு. 071 3292555, 011 7445514.

  ******************************************

  விடுதி வசதி உண்டு. கற்கும், வேலை பார்க்கும்  முஸ்லிம்  மாண­வர்கள் தொடர்பு கொள்­ளவும். 076 6805029, 075 8412316, 011 7224221.

  ******************************************

  Dematagoda யில் பெரிய அறை 2,  F/Tiled Attached bathroom, Hall, Garden, Garage, Pantry. 1100 sq.ft  வீடு. பள்­ளிக்கு அரு­கா­மையில் அமை­தி­யான சூழலில் வாடகை. 45000/=. 077 3184494.

  *****************************************

  வெள்­ள­வத்தை  காலி வீதியில் (ஆர்ப்­பிக்கோ எதிரில்) படிக்கும் அல்­லது வேலை பார்க்கும் பெண்­க­ளுக்கு மட்டும் அறை வாட­கைக்கு உண்டு. 077 9167433.

  ******************************************

  வெள்­ள­வத்­தையில்  2 படுக்­கை­யறை, இணைந்த குளி­ய­லறை, பெரிய  வர­வேற்­பறை, சமை­ய­லறை, தனி­வ­ழிப்­பாதை, தனி­யான மின்­சாரம், நீர் வச­தி­யுடன்  வாட­கைக்கு. காலி வீதிக்கும்  மெரைன் டிரைவ்­விற்கும் இடையில். 076 7899516, 071 4899516. காலி வீதிக்கு 30 யார்.

  ******************************************

  தெஹி­வளை, மெரைன் டிரை­வுக்கு அருகில் 2,3 படுக்கை அறைகள், தொடர்­மாடி வாட­கைக்கு. 60,000/=– 80,000/= மற்றும் தள­பா­டங்­க­ளுடன் 2 படுக்கை அறைகள் Apartment 65,000/= Mohamed 076 4802325, 0777 262355. 

  ******************************************

  கடை வாட­கைக்கு. ஆமர்­வீதி ரோட்டை முகப்­பாகக் கொண்ட 200 சதுர அடி காரி­யா­லய இட­வ­சதி வாட­கைக்கு. Travels அல்­லது Advertising நடத்­து­வ­தற்கு உகந்த இடம். 0777 533328. 

  ******************************************

  Three Rooms, Two Bathrooms, Tiles house for Rent. from 15/04/2018 at No. 93/14, Rsavinthodam Road, Jaffna. Visit on 08/04/2018 at 4 p.m. to 6 p.m. Contact No: 077 5386435. 

  ******************************************

  No–15,  2 ஆவது செப்பல் லேன், வெள்­ள­வத்­தையில் 2 படுக்கை அறைகள் கொண்ட மாடி வீடு வாட­கைக்கு. No. Parking. தனி வழிப்­பாதை உண்டு. 075 0189410. 

  ******************************************

  வெள்­ள­வத்தை, பம்­ப­லப்­பிட்டி, தெஹி­வ­ளையில் 1, 2, 3, 4 அறை­களைக் கொண்ட வீடு­களும், தனி அறை­களும், தள­பாட வச­தி­க­ளுடன் ஆண், பெண் இரு­பா­லா­ருக்கும் நாள், கிழமை, மாத, வருட வாட­கைக்கும், தள­பா­ட­மற்ற வீடு­களும் வாட­கைக்­குண்டு. 076 5675795.

  ******************************************

  Wellawatte, Fussles Lane இல், 1 Bedroom, Hall, Kitchen, Bathroom, Balcony, Fully furnished Apartment உடன் வாட­கைக்கு உண்டு. Parking Available. 077 9259455. 

  ******************************************

  கல்­கி­சையில் Food City க்கு முன்­பாக 21/1, ஸ்ரீ குண­ரத்ன மாவத்­தையில் மேல் மாடியில் 1 அறை, சமை­ய­லறை, குளி­ய­ல­றை­யுடன் அனெக்ஸ் வாட­கைக்கு உண்டு. 15,000/=. 3 மாத முற்­பணம். தொடர்­புக்கு: 2723572. 

  ******************************************

  Dehiwela– Kalubowila 4 Bedrooms, Large Hall, 2 Bathrooms, Pantry (Master Bedroom A/C) Fully Secured 3000 Sq.ft. Newly Built Upstair unit with parking facilities. அமை­தி­யான சூழலில் பள்­ளி­வா­ச­லுக்கும் விஷ்ணு கோவி­லுக்கும் அரு­கா­மையில். Walking Distance Hospitals, International School, Super Markets. Contact: 075 9616565, 075 0234136.

  ******************************************

  தெஹி­வளை நகர சபைக்கு முன்­பாக No.2, எப­நேசர் பிளேஸில் மேல் மாடியில் 2 Bedrooms with Attached Bathrooms, Dinning room, Hall & Kitchen உடைய வீடு வாட­கைக்கு. மாத வாடகை 45,000/=. ஒரு­வ­ருட முற்­பணம். தொடர்­புக்கு: 077 3228686. 

  ******************************************

  வத்­தளை சந்தி பஸ் நிலை­யத்­திற்கு அருகில், பணி புரி­ப­வர்­க­ளுக்கு தங்­கு­மிட வசதி உண்டு. அனைத்து வச­தி­க­ளுடன் கூடி­யது. நிறு­வன ஊழி­யர்­க­ளுக்கு முழு கட்­ட­ட­மா­கவும் அல்­லது பகு­தி­யா­கவும் வழங்­கப்­படும். 077 3642413.

  ******************************************

  வத்­தளை சேர்ச் ரோட்டில் St.Annes பாட­சாலை அருகில், 3 படுக்­கை­ய­றை­யுடன் பெரிய வீடு குத்­த­கைக்­குண்டு. இவ்­வீட்­டுடன் இரண்டு கடை­களும் வாட­கைக்கு அல்­லது குத்­த­கைக்கு உண்டு. 077 5872213, 078 9119037.

  ******************************************

  வத்­தளை எல­கந்­தையில் புதிய மாடி வீடு மேல்­ப­குதி வாட­கைக்கு உண்டு. 2 படுக்­கை­யறை, 1 குளி­ய­லறை, 1 சமை­ய­லறை. இலங்கை வங்­கிக்கு அரு­கா­மையில். தொடர்பு: 077 8765188.

  ******************************************

  பள்­ளி­யா­வத்தை, மட்­டக்­குளி பாலம், வத்­த­ளைக்கு அருகில், 03 Bedrooms, 01 Living room, 01 Dining hall, 01 Kitchen, 01 Bathroom மாத வாடகை 30,000/=. தொடர்பு: 071 2221629, 077 2201213, 071 6331241.

  ******************************************

  வெள்­ள­வத்தை 3 B/R, பம்­ப­லப்­பிட்டி 3 B/R, தொடர்­மாடி வீடும் வாட­கைக்­குண்டு. உங்கள் வீட்டை வாட­கைக்கு விட­வேண்­டு­மா­யினும் தொடர்பு கொள்­ளுங்கள். 077 2205739.

  ******************************************

  மட்­டக்­கு­ளியில் 2 அறைகள் மற்றும் அனைத்து வச­தி­க­ளுடன் கூடிய வீடு வாட­கைக்­குண்டு. மாத­வா­டகை 35,000/=. பேசித்­தீர்­மா­னிக்­கலாம். (சிங்­க­ளத்தில் அல்­லது ஆங்­கி­லத்தில் பேசவும்) தொடர்பு: 072 3748180.

  ******************************************

  கடை வாட­கைக்கு. Stores Space Available on Rent/Lease in Pallimulla Panadura. 5000 Sqft X 3 Storie building with a total area of 20,000 Sqft located between Sarikkamulla and Pallimulla junctions. Lift, Transformer, Gen set, Water and also water disposing system available. Accessible to 40’ contact also consider joint venture on profit sharing basis for Garment or Plastic business. Habeeb Associates. 075 8003650, 076 7840601. 

  ******************************************

  கொழும்பு 3,4,6 மற்றும் தெஹி­வ­ளையில் நாள், கிழமை மற்றும் மாத அடிப்­ப­டையில் பரா­ம­ரிக்­கப்­பட்ட மற்றும் சுய கேட்­டரிங் உடன் 1, 2 மற்றும் 3 அறைகள் வாட­கைக்கு உண்டு. அழைக்க: 077 4434631, 077 3322136. 

  ******************************************

  வேலைக்குச் செல்லும் படிக்கும் பெண்­க­ளுக்கு குறைந்த கட்­ட­ணத்தில், பாது­காப்­பான இடத்தில் தொலைக்­காட்சி, சோபா செற்றி, பிரிட்ச் வச­தி­க­ளுடன் தங்­கு­மிடம் (போடிங்) கொட்­டாஞ்­சே­னையில் வாட­கைக்கு உண்டு. 075 3914499, 077 0729499. 

  ******************************************

  Two Bedrooms house available with hall, Kitchen, Bathrooms, second floor, no tiles, at 170/4B, 2/1, Centre Road, Mattakuliya. Separate Entrance. 28,000/=. Per month with one year advance. 077 7062384.

  ******************************************

  Dhakshinnarama Road,  கல்­கி­சையில்,  காலி வீதிக்கு 350 மீற்றர்  வட்­ட­ர­முல்ல பள்­ளிக்கு  200 மீற்றர் 11 பேர்ச்சில் பெரிய வீடு, வாகன தரிப்­பிடம். மாடிக்கு கூரை இடப்­பட்­டுள்­ளதால் குளிர்ச்சி. 077 4551993.  40000/=.

  ******************************************

  கொட்­டாஞ்­சே­னையில்  சகல  வச­தி­க­ளுடன் இரண்டு அறை­க­ளுடன் கூடிய  புதி­தாக  கட்­டப்­பட்ட வீடு 2 ஆம் மாடியில்  வாட­கைக்கு உண்டு.  மாத­வா­டகை 38,000/= ஒரு வருட முற்­பணம் விருப்­ப­முள்­ள­வர்கள் மட்டும்  தொடர்பு  கொள்­ளவும். தொடர்­பு­க­ளுக்கு: 072 3288777. வாகன தரிப்­பிடம் இல்லை.

  ******************************************

  கொட்­டாஞ்­சேனை பஸ்  தரிப்­பி­டத்­திற்கு  எதிரில்  அலு­வ­லகம், கல்வி நிறு­வ­னத்­திற்கு  (Tution Class) உகந்த  சகல வச­தி­களும் கொண்ட இடம் வாட­கைக்கு. தொடர்பு: 077 1106138, 011 2434187.

  ******************************************

  தெஹி­வளை, சர­ணங்­கர வீதியில் பெண்­க­ளுக்கு அறை வாட­கைக்கு உண்டு. தொடர்­புக்கு: 078 3437886.

  ******************************************

  சொய்­சா­பு­ரவில் சகல வச­தி­க­ளுடன் நல்ல முறையில் பரா­ம­ரிக்­கப்­பட்ட நல்ல சூழலில் 2 படுக்­கை­ய­றை­க­ளுடன் 1 ஆம் மாடி வீடு, கடைகள் காலி வீதிக்­க­ரு­கா­மையில் வாட­கைக்­குண்டு. தொடர்பு: 077 0241114.

  ******************************************

  கடை வாட­கைக்கு. வெள்­ள­வத்­தையில் மெனிங் பிளேஸில் கடை வாட­கைக்கு உண்டு. சிறிய Office அல்­லது டெய்­லரிங் Shop/Stores உகந்த இடம். 35,000/= வாட­கைக்கு. திங்கள் பார்­வை­யி­டலாம். 077 2221849. 

  ******************************************

  வெள்­ள­வத்­தையில் காலி வீதிக்கு மிக அரு­கா­மையில் 3 Rooms, 2 Bathrooms, 2 Halls கொண்ட வீடு வாட­கைக்­குண்டு. வாக­னத்­த­ரிப்­பிடம் இல்லை. இந்­துக்­க­ளுக்கு மட்டும். தொடர்பு: 076 4020442.

  ******************************************

  வெள்­ள­வத்­தையில் 3B/R, 2 Bath Rooms, Servant Room, தள­பா­டங்கள் அற்ற வீடு மாத வாடகை 110,000/= 3B/R, 2 Bath Rooms, Servant Room, தள­பா­டங்­க­ளுடன் மாத வாடகை 110,000/=. அத்­துடன் 3B/R, 2Bathrooms, Servant Room, தள­பா­டங்­க­ளுடன் மாத வாடகை 90,000/=. T.P: 077 7204359.

  ******************************************

  வெள்­ள­வத்தை W.A Silva Mawatha இல் கடை வாட­கைக்­குண்டு. வாடகை மாதம் 50,000/=.தொடர்பு: 077 6687529.

  ******************************************

  Colombo–06 Office Place for Clinic, Small Office Available. 077 6621331/ 078 3439327.

  ******************************************

  வெள்­ள­வத்­தையில் 2 Bedrooms, Hall, Kitchen, 2 Bathrooms வீடு. ஒரு வருட Advance பெறப்­படும். 9 am–to 5 pm பார்க்­கலாம். 078 3439327/ 077 6621331.

  ******************************************

  தெஹி­வளை சந்­திக்கு அரு­கா­மையில் அனெக்ஸ் ஒன்று வாட­கைக்­குண்டு. மாத வாடகை 25,000/=. 1வருட முற்­பணம். No.2, ரொட்­றிகோ லேன், தெஹி­வளை. 077 2279108.

  ******************************************

  2018-04-10 13:51:39

  வாடகைக்கு 08-04-2018