• வாடகைக்கு 08-04-2018

  Kotahena, St.Benedict Mawatha யில் வீடு ஒன்று வாட­கைக்கு உண்டு. தொடர்­புக்கு: 077 8737595. 

  ******************************************

  வெள்­ள­வத்­தையில் படிக்கும், வேலை பார்க்கும் பெண்­க­ளுக்கு மட்டும் பாது­காப்­பான சகல வச­தி­க­ளுடன் Room வாட­கைக்கு உண்டு. தொடர்­புக்கு: 077 1142760. 

  ******************************************

  கொழும்பு –13, விவே­கா­னந்த மேட்டில் -சிறிய கடை வாட­கைக்கு உண்டு. கொழும்பு –14, Fernando Palce இல் 3 அறைகள் உடைய வீடு வாட­கைக்கு உண்டு. Tel. 077 0821662, 077 0575756. 

  ******************************************

  கொட்­டாஞ்­சேனை, Flats  இல் வீடு வாட­கைக்கு அல்­லது குத்­த­கைக்கு உண்டு. தொடர்­புக்கு: 077 5849359. 

  ******************************************

  வெள்­ள­வத்தை, Hamden Lane இல் சுப­கா­ரி­யங்கள் மற்றும் விடு­மு­றையில் வரு­வோ­ருக்கு நாள், கிழமை வாட­கைக்கு. முற்­றிலும் குளி­ரூட்­டப்­பட்ட வாகனத் தரிப்­பி­டத்­துடன் சகல தள­பாட வச­தி­க­ளுடன் 3 அறை­க­ளு­ட­னான 1350 sq.ft புதிய Luxury Apartments வாட­கைக்­குண்டு. 077 5150410. தரகர் தேவை­யில்லை.

  ******************************************

  கல்­கி­சையில் Saiabodes 1, 2, 3 B/R Furnished Houses. Daily 4000/= up, Monthly 65,000/= up, Furnished Rooms Daily 1500/= up, Monthly 25,000/= up + Kitchen 35,000/=, Capacity 20 PAX Transport/ Food Available. 077 5072837.

  ******************************************

  மட்­டக்­குளி கொழும்பு –15 இல் தொடர்­மாடி தொகு­தியில் சகல தள­பா­டங்­க­ளுடன் 2 அறைகள் குளி­ரூட்­டி­யுடன் மொத்­த­மாக 3 அறை­களை உடைய வீடு நாள், கிழமை வாட­கைக்கு மட்டும். தொடர்­பு­க­ளுக்கு: 077 3730122, 077 8117313. 

  ******************************************

  Galle Road இற்கு அருகில் 2, 3 Rooms, Fully Furnished Luxury Apartment and One Bedroom Annex (on 5th Floor) அனைத்து வச­தி­க­ளுடன் நாள், வார வாட­கைக்கு. 077 2928809.

  ******************************************

  வெள்­ள­வத்தை, Hamden Lane நாள், கிழமை வாட­கைக்கு. 3 அறை­க­ளு­ட­னான புதிய Luxury Apartments, A/C with Furniture’s வாக­னத்­த­ரிப்­பிட வச­தி­யுண்டு. வாகன வச­தி­யு­முண்டு. 077 7308462, 076 6646249.

  ******************************************

  கொழும்பு– 14 இல் 2 Bedrooms, 2 Bathrooms கூடிய சகல வச­தி­க­ளுடன் Tiled வீடு சிறிய/ மத்­திய குடும்ப சூழலில் பாது­காப்­பான உள்­ளக Parking கூடிய மூன்றாம் மாடியில் வாடகை 25,000/= க்கு மேல். ஒரு­வ­ருட முற்­பணம். தமிழர் விரும்­பத்­தக்­கது. தரகர் தேவை­யில்லை. போன்: யோகன்: 075 8763217, அழகன்: 078 6531617, 071 7149559.

  ******************************************

  வெள்­ள­வத்தை, W.A. Silva Mawatha இல் சகல வச­தி­க­ளுடன் கூடிய ஒரு பெரிய அறை வாட­கைக்கு உண்டு. படிக்கும் / வேலை செய்யும் பெண்கள். ஒருவர்/ இருவர் விரும்­பத்­தக்­கது.077 3116247.

  ******************************************

  வெள்­ள­வத்­தையில் 2 படுக்­கை­யறை தள­பாட வச­தி­யுடன் மற்றும் சகல வசதி தனி­வழிப் பாதை­யுடன் கொண்ட Annex வாட­கைக்கு. 077 7466072/ 077 4346669.

  ******************************************

  தெஹி­வளை களு­போ­வில வீதியில் காலி வீதிக்கு அரு­கா­மையில் பெண்கள் தங்­கக்­கூ­டிய சகல வச­தி­க­ளு­ட­னான பாது­காப்­பான அறை ஒன்று உட­ன­டி­யாக வாட­கைக்­குண்டு. 071 4399087, 077 8697863, 011 2731808.

  ******************************************

  வெள்­ள­வத்தை33ஆவது ஒழுங்­கையில் 1Bed Room House வருட வாட­கைக்­குண்டு. தொடர்பு– 077 8081314.

  ******************************************

  அக்­க­ரைப்­பற்று சம்பத் வங்­கிக்கு முன்னால் அமைந்­துள்ள பெரிய வர்த்­தக கட்­டடம் ஒன்று சகல வச­தி­க­ளுடன் வாட­கைக்கு உண்டு. 077 7007185, 075 4947728.

  ******************************************

  தெஹி­வளை Arpico க்கு அரு­கா­மையில் அறைகள்/ 2+3 படுக்­கை­ய­றைகள், தள­பா­டங்கள், A/Cயுடன் தொடர்­மாடி வீடு. நாள், கிழமை, மாத வாட­கைக்­குண்டு.               077 3813568. ஆங்­கிலம் அல்­லது சிங்­க­ளத்தில் பேசவும்.

  ******************************************

  வெள்­ள­வத்தை, Hamden Lane இல் நாள், கிழமை வாட­கைக்கு. 3 அறை­க­ளு­ட­னான புதிய Luxury Apartments, A/C with Furniture’s, வாக­னத்­த­ரிப்­பிட வச­தி­யுண்டு. வாகன வச­தி­செய்து தரப்­படும். 077 7308462, 076 6646249.

  ******************************************

  வெள்­ள­வத்­தையில் Hamers Avenue இல் நாள் வாட­கைக்கு 1, 2, 3, 6 அறை­க­ளுடன் தனி வீடு Luxury Furnished House. 4 Car Park. வெளி­நாட்­டி­லி­ருந்து வரு­ப­வர்­க­ளுக்கும், சுப­கா­ரி­யத்­திற்கும் மண­மகன், மண­மகள் வீடாகப் பாவிப்­ப­தற்கும் மிக உகந்­தது. வெள்­ள­வத்தை Market, Bus stand க்கு மிக அண்­மையில். 077 7667511, 011 2503552. (சத்­தியா) 

  ******************************************

  பம்­ப­லப்­பிட்­டியில் 2 rooms apartment /வெள்­ள­வத்­தையில் 1 room apartment சகல வச­தி­க­ளு­டனும் நாள், கிழமை அடிப்­ப­டையில் வாட­கைக்­குண்டு. 0775981007.

  ******************************************

  கொழும்பு கொட்­டாஞ்­சேனை புதுச்­செட்­டித்­தெ­ருவில் உள்ள Apartment இல் சகல வச­தி­க­ளுடன் 3 அறைகள் (A/C) நாள் மற்றும் கிழமை அடிப்­ப­டையில் வாட­கைக்கு விடப்­படும். தொடர்­பு­க­ளுக்கு: 077 7448006. 

  ******************************************

  வத்­தளை, மாபோல முத்­து­ராஜ மாவத்தை, No.21 இல் 2 படுக்கை அறை­யுடன், 2 குளி­ய­லறை, விசா­ல­மான வர­வேற்­பறை, சமை­ய­லறை, வாகனத் தரிப்­பி­டத்­துடன் தனி வழிப்­பாதை மின்­சாரம், தண்ணீர், மாத வாடகை 32,000/= தொடர்­புக்கு: 077 3295290. 

  ******************************************

  வத்­தளை, எல­கந்தை போகும் பாதையில் வெலி­ய­முன பஸ் நிறுத்­தத்­திற்கு அரு­கா­மையில் உள்ள Old Dispensary Road இல் சகல வச­தி­க­ளு­டனும் கூடிய வீடொன்று மேல் மாடியில் வாட­கைக்கு உண்டு. தகவல்: 071 4279817, 077 3958345. 

  ******************************************

  வெள்­ள­வத்­தையில் சகல வச­தி­யு­டனும் வீடு வாட­கைக்கு உண்டு. நாள், கிழமை, மாத அடிப்­ப­டையில் விடப்­படும். A/C, Washing Machine உண்டு. வாகன வச­தியும் மலிவு விலையில் தரப்­படும். 075 6555555, 077 4927572. 

  ******************************************

  கொழும்பு 6, வெள்­ள­வத்­தையில் 3 படுக்கை அறைகள், 2 பாத்ரூம், அதிக இட­வ­சதி கொண்ட வீடு வாட­கைக்கு உண்டு. காலி வீதி மார்க்­கட்­டுக்கு அரு­கா­மையில். தொடர்­புக்கு: 071 2627905.

  ******************************************

  தெஹி­வளை, காலி வீதியில் பிர­பல “Concord Grand Hotel இற்கு அரு­கா­மையில் புதிய Luxury வீடு A/C, Non A/C அனைத்து புதிய தள­பாட வச­தி­க­ளுடன் வாட­கைக்கும் கொடுக்­கப்­படும். மாத வாடகை 90,000/=. Negotiable. 077 6962969. 

  ******************************************

  Dehiwela, காலி வீதியில் புதிய Luxury வீடு நாள், கிழமை, மாத அடிப்­ப­டையில் வாட­கைக்கு உண்டு. 077 6962969. 

  ******************************************

  வெள்­ள­வத்­தையில் 2 Bedrooms, 2 Bathrooms, 3 Bedrooms, 2 Bathrooms தொடர்­மாடி மனைகள் TV, A/C, சகல தள­பா­டங்­க­ளுடன் நாள், வாராந்த, மாத அடிப்­ப­டையில். 077 2543113.

  ******************************************

  Wellawatte, Rudra Mawatha இலும் Batticaloa Town இலும் நாள், வார வாட­கைக்கு வீடு உண்டு. (A/C, Vehicle Park) மேல­திக விப­ரங்­க­ளுக்கு: 071 8292478. 

  ******************************************

  Bambalapitiya வில் பாது­காப்­பான சூழலில் உள்ள வீட்டில் படிக்கும் அல்­லது வேலை செய்யும் பெண்­க­ளுக்கு அறை வாட­கைக்கு உண்டு. 011 2503080. 

  ******************************************

  தெஹி­வ­ளையில் காலி ரோட்­டுக்கு அரு­கா­மையில் இரண்டு அறைகள், சமையல் அறை, குளியல் அறை­யு­ட­னான அனெக்ஸ் வாட­கைக்கு உண்டு. கம்பல் பிளேஸ். 077 3942706. 

  ******************************************

  வெள்­ள­வத்தை, காலி வீதியில் சகல வச­தி­களும் கொண்ட மாடி வீடுகள் நாள், கிழமை வாட­கைக்கு உண்டு. வெளி­நாட்­ட­வர்­க­ளுக்கு உகந்­தது. Lift வசதி உண்டு. 077 7388860, 011 2055308.

  ******************************************

  வெள்­ள­வத்தை, அலக்ஸ்­சான்ரா ரோட்டில் 6 வது மாடியில் 3 அறைகள், 2 பாத்றூம் கொண்ட அப்­பாட்­மெண்டில் வீடு வாட­கைக்கு உண்டு. (Sea view side) தொடர்­பு­க­ளுக்கு: 077 7322789.

  ******************************************

  ஹோட்டல் வாட­கைக்கு உண்டு. சகல உப­க­ர­ணங்­க­ளுடன் தங்கும் வச­தி­யோடு ஹோட்டல் வாட­கைக்கு உண்டு. No.139, பழைய காலி வீதி, சரிக்­க­முல்லை, பாணந்­துறை. தொடர்பு: 077 1241533.

  ******************************************

  பம்­ப­லப்­பிட்டி, Savoy Theatre க்கு அருகில் தள­பா­டங்­க­ளுடன் கூடிய அறை ஒன்று வாட­கைக்கு உண்டு. இருவர் பகிர்ந்து ஓர் அறையில் தங்­கக்­கூ­டிய வசதி. பெண்கள் மட்டும். 077 7886570.

  ******************************************

  கொலன்­னாவ, I.D.H வீதி, கொத்­தட்­டுவ சந்­தியில் முதலாம் மாடியில் வீடு வாட­கைக்கு உண்டு. மூன்று வாகன தரிப்­பி­டங்­க­ளுடன் கீழ் வீட்­டிற்கு இணை­யாத தனி வழி­யுடன். தொடர்­பு­க­ளுக்கு: 077 9859932, 077 4457940.

  ******************************************

  கொழும்பு–15, அளுத்­மா­வத்தை Selyan Bank அருகில் இரண்டு மாடி வீடு 4 படுக்கை அறைகள், 2 குளி­ய­ல­றை­க­ளுடன் கூடிய அழ­கிய வீடு குத்­த­கைக்கு உண்டு. 30 லட்சம் முற்­பணம். மாத வாடகை 4000/= மட்­டுமே. தொடர்­புக்கு: 076 5442654.

  ******************************************

  Address: 15/20, 1/1, 1st lane, Palliyawatha, Hendala, Wattala. விசா­ல­மான வர­வேற்­பறை, இரு படுக்கை அறை­யுடன் குளி­ய­ல­றையும், சாப்­பாட்­டறை, சமை­ய­லறை மற்றும் வாகன தரிப்­பிட வச­தி­யுடன் Security சேவையும் உண்டு. மேல­திக விப­ரங்­க­ளுக்கு: தொலை­பேசி இலக்­கங்கள்: 077 2227429, 075 7237237.

  ******************************************

  Wattala, கெர­வ­லப்­பிட்­டியில் 4 BR, 2 குளி­ய­ல­றைகள், Garage, சுற்­று­ம­தி­லுடன் கூடிய வீடு வாட­கைக்­குண்டு. வாடகை 50,000/=. (பேசி தீர்­மா­னிக்­கலாம்). தொடர்­பு­க­ளுக்கு: 077 7412407, 077 4283344.

  ******************************************

  வத்­த­ளையில் சகல வச­தி­க­ளு­டனும் இரண்டு வீடுகள் வாட­கைக்கு உண்டு. வத்­தளை (தம்ரோ காட்­சி­சா­லைக்கு பக்­கத்தில்) காலை 10.30 பின்பு 7.00p.m வரை. 076 4064557 தொடர்­பு­கொள்­ளவும்.

  ******************************************

  கல்­கிசை நகரில் வீடு வாட­கைக்கு உண்டு. 072 3828206, 076 6691106.

  ******************************************

  மரு­தானை, தெமட்­ட­கொட வீதியில் வீடு வாட­கைக்­குண்டு. மாதம் 15,000/=. 06 மாத வாடகை முற்­பணம் கொடுக்க வேண்டும். தொடர்பு: 076 8526700, 077 9551311.

  ******************************************

  வத்­தளை, சாந்தி ரோட்டில் Annex உண்டு. சிறிய குடும்பம். வாடகை மாதாந்தம் 15,000 ரூபா. ஒரு வருட முற்­பணம். இந்­துக்கள் விரும்­பத்­தக்­கது. தொடர்பு: 071 2303364.

  ******************************************

  Apartment in Colombo, Dehiwella Rent for Daily, Weekly 2 Bedrooms, Fully Furnished and  Air conditioner, Per day 5000/-= Only. for more details. 076 8293343. 

  ******************************************

  கொட்­டாஞ்­சே­னையில் நாள், வார, மாத வாட­கைக்கு. 2 Bedrooms, 2 Bathrooms, A/C, Fridge, Washing Machine, Hot water, cable TV, cooker with gas சகல kitchen உப­க­ர­ணங்­க­ளுடன், முற்­றிலும் Tiles பதிக்­கப்­பட்ட Ground Upstair இரு வீடுகள், வெளி­நாட்­டி­லி­ருந்து வரு­ப­வர்­க­ளுக்கு மிகப்­பொ­ருத்­த­மா­னது. 077 3223755. 

  ******************************************

  வெள்­ள­வத்தை, Hamers avenue இல் ஒருவர் தங்­கு­வ­தற்கு இணைந்த குளி­ய­ல­றை­யுடன், Parking வச­தி­யுடன் தள­பா­டங்­க­ளுடன் அறை உண்டு. சமைக்க வசதி இல்லை. தொடர்­பி­லக்கம்: 077 2161309.

  ******************************************

  வத்­தளை, பெர்­ணாந்து மாவத்தை, 60/6 ½ வீடு. 3 Bedrooms, 2 Bathrooms, Kitchen, Hall, Car Parking வாட­கைக்கு விடப்­படும். தொடர்­புக்கு: 075 0124684, 077 5010794.

  ******************************************

  1 Hall, Kitchen, Bathroom, இரண்டு Bedrooms, சிவப்பு சீமெந்து, 1 வாகன தரிப்­பிடம், இரண்டு வருட குத்­த­கைக்கு. இடம் மட்­டக்­குளி காக்கைத் தீவில். T.P: 077 5235834.

  ******************************************

  வெள்­ள­வத்தை, மனிங் பிளேஸில் 2 அறைகள் கொண்ட வீடு சகல வச­தி­யுடன் நாள், கிழமை, மாத அடிப்­ப­டையில் வாட­கைக்கு உண்டு. (2 A/C, Fridge, Hot water, T.V.) 077 9655680.

  ******************************************

  தெஹி­வளை, Kowdana வீதியில் காலி வீதி­யி­லி­ருந்து 250M தூரத்தில் 5 Bedrooms, 3 Bathrooms, 2 Halls, 2 Kitchen, Car park with roller gate உடன் வீடு வாட­கைக்கு உண்டு. மாத வாடகை 65,000/=. 077 3333422.

  ******************************************

  Dehiwela Union Place இல் 2 படுக்­கை­ய­றைகள் மற்றும் சகல வச­தி­யு­ட­னான வீடு வாட­கைக்­குண்டு. 077 9669299, 011 2719710.

  ******************************************

  வெள்­ள­வத்தை, Galle Road இற்கு அருகில் 2 Bedrooms, A/C, 2 Bathrooms, Hall, Kitchen, Fully furnished apartment நாள், வார, மாத வாட­கைக்கு. (95,000/=) 077 3577430.

  ******************************************

  தெஹி­வளை கவு­டான வீதியில் 3 மாடி வீடு (Without Tiles) வாட­கைக்கு உண்டு. Ground Floor இல் Hall உம், 1 Bathroom, 2, 3 Floor இல் 2 Rooms, T.V. Room, Kitchen, 2 Bathrooms. தொடர்­பு­க­ளுக்கு: 075 2025062, 075 5015447.

  ******************************************

  வெள்­ள­வத்தை, தெஹி­வளை பகு­தி­களில் 10,000, 15,000, 20,000, 26,000, 30,000, 45,000, 50,000, 55,000 ஆகிய விலை­களில் வீடு வாட­கைக்கு உண்டு. 075 6042537.

  ******************************************

  வெள்­ள­வத்தை Manning Place தொடர் மாடியில் தள­பாட வச­தி­யுடன் தனி­யான குளி­ய­ல­றை­யுடன் அறை ஒன்று வேலை செய்யும் பெண் பிள்­ளைக்கு வாட­கைக்கு உண்டு. பகிர்ந்தும் இருக்­கலாம். தொடர்­பு­க­ளுக்கு: 077 8182636.

  ******************************************

  கடை வாட­கைக்கு. Restaurant for Lease கல்­கி­சையில். தள­பாடம் மற்றும் பொருட்கள் விற்­ப­னைக்கு உண்டு. 077 7152096.

  ******************************************

  காலி­வீதி வெள்­ள­வத்தை 3 ஆம் மாடியில் 3 அல்­லது 4 பேர் தங்­கக்­கூ­டிய Separate Entrance, Separate Bathroom உடன் சேர்ந்த 2 Rooms வாட­கைக்கு உண்டு. 076 4897763, 072 7555951.

  ******************************************

  வெள்­ள­வத்தை, மல்­லிகா லேனில் 3 படுக்­கை­ய­றைகள் கொண்ட 1500 Sq.ft Luxury வீடு வாட­கைக்­குண்டு. Parking வசதி உண்டு. 011 2597184, 076 3527443.

  ******************************************

  வெள்­ள­வத்­தையில் Arpico சுப்பர் மார்க்­கெட்­டுக்கு அண்­மையில் சகல தள­பாடம் A/C, Fridge, Cable TV, H/W வச­தி­க­ளு­ட­னான 3 பெரிய படுக்­கை­ய­றைகள் கொண்ட (புதிய வீடு) சுப­கா­ரி­யங்கள், விடு­மு­றைக்கு வரு­வோ­ருக்கு (நாள், கிழமை மட்டும்) சிக்­கன வாட­கைக்கு. 077 9522173.

  ******************************************

  வெள்­ள­வத்­தையில் தனி வீட்டில் 3 ஆம் மாடியில் Tiles பிடிக்­கப்­பட்ட ஒரு அறை, கிச்சன், Toilet வச­தி­யுடன் வாட­கைக்கு உண்டு. வாடகை 35/=. (தனி நபர் விரும்­பத்­தக்­கது) 077 4640231.

  ******************************************

  சர­ணங்­கர ரோட் தெஹி­வ­ளையில், சகல வச­தி­க­ளு­ட­னான வீடு, வாட­கைக்கு உண்டு. நான்கு அல்­லது ஐந்து பேர் விரும்­பத்­தக்­கது. T.P: No: 077 4626214 or 071 5511707.

  ******************************************

  தெஹி­வளை 44, மல்­வத்தை வீதியில் (காலி வீதி­யி­லி­ருந்து 300 யார் தூரத்தில்) 2 அறை வீடு வாட­கைக்­குண்டு. Parking வச­தி­யுண்டு. தொடர்பு: சரத் பெர்­னாண்டோ. 011 2718642, 077 1543392.

  ******************************************

  வத்­தளை, அவ­ரி­வத்­தையில் 2 அறை, 3 குளி­ய­ல­றை­க­ளுடன் புதி­தாக கட்­டப்­பட்ட மேல்­மாடி வீடு வாட­கைக்கு. தொடர்­பு­கொள்ள: 077 4154000 / 011 2930984.  

  ******************************************

  Dehiwela Kawdana Road, close to Dehiwela Junction 2 Bedrooms house with all facilities parking quiet surroundings Tamil preferred. 011 2731635.

  ******************************************

  Stores for Rent Messenger Street Colombo–12 First and Second floor 3000 Sq.ft strictly no brokers. T.P: 0777346181.

  ******************************************

  கடை வாட­கைக்கு. கொழும்பு –12 பெரிய பள்­ளிக்கு அரு­கா­மையில் 128 சதுர அடி கொண்ட சன நெரிசல் மிக்க இடத்தில் சகல வித­மான வியா­பா­ரத்­துக்கு உகந்த கடை வாட­கைக்கு உண்டு. Contact: 077 0088842.

  ******************************************

  கொட்­டாஞ்­சே­னையில் வீடு வாட­கைக்கு உண்டு. 30,000/=. (13 Month advance) காலை 10.30 க்கு மேல். தொடர்பு கொள்­ளவும். Broker: 071 2802350.

  ******************************************

  தெஹி­வளை கவு­டான வீதியில் 03 அறை­க­ளுடன் கூடிய வீடு வாட­கைக்கு உண்டு. மாத வாடகை முழு­மை­யான டைல்ஸ் பதிக்­கப்­பட்­டது  45,000/=. 078 2480686. 

   ******************************************

  வத்­தளை, ஹெந்­தளை, பள்­ளி­யா­வத்தை, கார்மேல் மாவத்­தையில் சகல வச­தி­யுடன் கூடிய வீடு வாட­கைக்கு உண்டு. 011 2940439.

  ******************************************

  27/9 ரஜமல் வத்த வீதி, மோதரை, கொழும்பு –15 இல் சகல வச­தி­க­ளுடன் கூடிய 2 அறைகள், வேலைக்குச் செல்லும் இரு­வ­ருக்கு வாட­கைக்கு உண்டு. ரங்க – 2526866 / 077 6064994.

  ******************************************

  கொழும்பு பேலி­ய­கொடை ஹோட்­ட­லுக்கு தேவை­யான சகல தள­பா­டங்கள் விற்­ப­னைக்­குண்டு. அத்­துடன் ஹோட்டல் ஒன்றும் மாதாந்த வாடகை 30,000/=.  உடன் வாட­கைக்கு உண்டு. 077 4707675, 077 7385155.

  ******************************************

  சகல வச­தி­க­ளுடன் வீடு குத்­த­கைக்கு உண்டு. வாக­னத்­த­ரிப்­பிட வசதி உண்டு. 1/9, பாம்ரோட், மட்­டக்­குளி T.P: 077 7323142, 077 1151549.

  ******************************************

  கண்டி பேரா­தெ­னிய வீதி­யி­லுள்ள வீடு வாட­கைக்கு அல்­லது விற்­ப­னைக்கு உண்டு.  டெலிபிக்ஸ் அருகில். தொடர்­பு­க­ளுக்கு: 076 7446467.

  ******************************************

  கொட்­டாஞ்­சே­னையில் வீடு வாட­கைக்கு. ஒரு மாதம் 45000/=. ஆறு மாதத்­திற்­கான  வாடகை தொகை முற்­ப­ண­மாக செலுத்­தப்­பட வேண்டும். தொடர்­பு­க­ளுக்கு: 515/1, Blouemendal Road, Kotahena–13. 075 2020695.

  ******************************************

  தெஹி­வளை சந்­தியில் முழு நிறை­வான வீடு வாட­கைக்கு உண்டு. இல.14, விஜே­சே­கர வீதி, தெஹி­வளை. தொ.பே: 071 4789332, 2725672.

  ******************************************

  தெஹி­வ­ளையில் 1 படுக்­கை­யறை, டைல் பதிக்­கப்­பட்ட இணைந்த குளி­ய­லறை, தனி­வழி, வாகனத் தரிப்­பிடம் மற்றும் பெல்­க­னி­யுடன் காலி வீதிக்கு அருகில் வாட­கைக்கு உண்டு. தொ.பே: 077 5552611.

  ******************************************

  இரண்டு பெண்கள் பகிர்ந்து தங்க அறை வாட­கைக்கு உண்டு. தொலை­பேசி எண்: 075 6960697.

  ******************************************

  தெஹி­வளை இனி­சியம் Road இல் நல்ல காற்­றோட்­டத்­துடன் வெளிச்­சத்­துடன் 2 பெரிய Rooms, 2 Bathrooms, பெரிய Hall, Hot water உடன் 6 ஆவது மாடியில் வீடு வாட­கைக்­குண்டு. 077 1293459 / 077 7888001.

  ******************************************

  2018-04-10 13:51:21

  வாடகைக்கு 08-04-2018