• வாடகைக்கு தேவை 08-04-2018

  Wellawatte or Bambalapittiya இல் 02 or 03 Rooms வீடு வாட­கைக்குத் தேவை. Galle Road இற்கு அண்­மையில் விரும்­பத்­தக்­கது. தரகர் வேண்டாம். 077 3484467.

  **********************************************

  தனியார் துறையில் பணி­யாற்றும் சிரேஷ்ட பொறி­யி­ய­லா­ள­ருக்கு பம்­ப­லப்­பிட்டி, வெள்­ள­வத்தை, தெஹி­வளைப் பகு­தியில் ஒரு அறை அல்­லது ஒரு அறை­யுடன் கூடிய அனெக்ஸ் தேவை. தொடர்பு: 076 4403744. 

  **********************************************

  நான்கு பேர் அடங்­கிய தமிழ்/இந்து குடும்­பத்­திற்கு (Hall, Kitchen, 2 Rooms, 2 Bathrooms) வீடு தேவை. வெள்­ள­வத்தை, பம்­ப­லப்­பிட்டி, தெஹி­வளை விரும்­பத்­தக்­கது. 071 2755070, 072 7330324.

  **********************************************

  2018-04-10 13:46:14

  வாடகைக்கு தேவை 08-04-2018