• தேவை 08-04-2018

  மீரா­னியா பள்­ளிக்கு ஐவேளை  அதான்  பாங்கு சொல்­லக்­கூ­டிய  மற்றும்  பள்­ளியின்  ஏனைய வேலை­களை  நன்­றாகச்  செய்­யக்­கூ­டிய  ஒருவர் அவ­ச­ர­மாகத் தேவை.  தொடர்பு கொள்­ளவும்: 077 7673953.

  ***********************************************

  English Teacher  who  knows Tamil– 071 0509517. Email– ahrm2@expressnewspapers.lk.

  ***********************************************

  Colombo–12 பாம­ஸியில் வேலை  செய்­வ­தற்கு  அனு­ப­வ­முள்ள / அனு­ப­வ­மற்ற  ஆண்/பெண் தேவை.  மலை­ய­கத்­த­வர்கள் மட்டும்  தொடர்பு கொள்­ளவும். (தங்­கு­மிட வசதி உண்டு) 071 4836582/ 077 4455336.

  ***********************************************

  மணிக்­கூ­டுகள் விலைக்கு வாங்­கப்­படும். Rolex, Omega, Phatak, Philiph, Rado, Iwc மற்றும் பழை­ய­கால மணிக்­கூ­டுகள் விலைக்கு வாங்­கப்­படும். அழை­யுங்கள். 077 7031041.

  ***********************************************

  முச்­சக்­க­ர­வண்டி வாட­கைக்கு தேவை. கொழும்­பி­லுள்ள பிர­பல நிறு­வ­னத்­திற்கு தினமும் காலை 7 மணி­முதல் மாலை 6 மணி­வரை வாட­கைக்கு முச்­சக்­க­ர­வண்டி தேவை. 50 – 65 வய­திற்­குட்­பட்ட நேர்­மை­யான நன்கு அனு­பவம் வாய்ந்த சார­தி­யு­ட­னான முச்­சக்­க­ர­வண்டி விரும்­பத்­தக்­கது. தொடர்பு: 545 ஸ்ரீசங்­க­ராஜா மாவத்தை, கொழும்பு –10. நேரில் சமுகம் தரவும்.

  ***********************************************

  கொழும்பில் இயங்கும் தமிழ் பத்­தி­ரிகை நிறு­வ­னத்­திற்கு Tea makers (தேநீர் தயா­ரிப்­ப­வர்கள்) உட­ன­டி­யாகத் தேவைப்­ப­டு­கின்­றனர். முன் அனு­பவம் மேல­திக தகை­மை­யாகக் கொள்­ளப்­படும். வய­தெல்லை 30– 50. சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கலாம். தொடர்­பு­க­ளுக்கு: 011 7322713, 011 7322719. 

  ***********************************************

  கல­ஹாவில் உள்ள தேயிலை தொழிற்­சா­லைக்கு அனைத்து திற­மை­களும் உடைய அனு­பவம் உள்ள டீ மேக்கர் மற்றும் தொழிற்­சாலை எழு­து­வி­னைஞர் தேவை. விண்­ணப்­பிக்க: pattiyagamaestate1@gmail.com அழைக்க: 072 9234478. 

  ***********************************************

  Wanted Science & Maths Teachers for Grade 6 to O/L for all three medium for Educational institute at Maligawatte. Send CV to naleem2005@yahoo.com or Contact: 077 6992504. 

  ***********************************************

  2018-04-10 13:45:14

  தேவை 08-04-2018