Widgets Magazine
  • திருமண சேவை 08-04-2018

    புது­ம­ணமா, மறு­ம­ணமா, உள்­நாடா, வெளி­நாடா, சைவமா, அசை­வமா எவ்­வ­கை­யா---­கினும் நீங்­க­ளா­கவே சுல­ப­மாகத் தேர்ந்­தெ­டுக்க சுய­தெ­ரி­வு­மு­றையே! தொடர்பு: ‘இலக்­கியச் செல்வர்’ வேல் அமுதன் 8– 3– 3 Metro Apartment. 55th Lane, Wellawatte. வேலை நேரம்: திங்கள், புதன், வெள்ளி காலை 11.00 –1.00, மாலை 4.30–7.30. சனி, ஞாயிறு நண்--­பகல் 11.00 – 2.00, Tel. 011 2360488/ 076 8520108.

    *********************************************

    “சந்­தோஷ திரு­ம­ண­சேவை” மண­மக்கள் முழு விப­ரங்கள் ஜாதக, படங்­க­ளுடன் உண்டு. கொழும்பில் உள்­ள­வர்­க­ளுக்கு நேர­டி­யான சேவை மட்டும். அல்­லது 181– 2 –B– Shanthi Road, Kerawalapitiya, ஸ்ரீபா­லடி ஜோதிட நிலை­யத்­துக்கு அழைத்­தபின் வரலாம். “SHANKAR”. 077 5301437 – 077 6776630.

    *********************************************

    யாழ்ப்­பாணம் இந்து வேளாளர் பெற்றோர், தங்கள் டாக்டர் மக­ளுக்கு (35 வயது சிங்­கப்­பூ­ருக்கு இடம் பெயர விரும்பும்) ஒரு டாக்­டரை பார்க்­கி­றார்கள். ஜாதகம், புகைப்­படம், சுய­வி­பரக் கோவை, தொலை­பேசி இலக்கம் ஆகி­ய­வற்றை  gktulasi5@gmail.com என்ற மின்­னஞ்சல் முக­வ­ரிக்கு அனுப்­பவும். இவை உங்­க­ளுக்கு  திருப்பி அனுப்­பப்­படும்.

    *********************************************

    சக்தி திரு­மண சேவை. யாழ்.கொழும்பு, இந்­திய வம்­சா­வளி, இந்து RC உள்ளூர், வெளி­நாடு மண­மக்­களைப் பெற்­றுக்­கொள்­ளலாம். Shakthi Marriage Service. No.30, Ramani Mawatha, Negombo. 031 2232130, 077 7043138, 031 5674603.

    *********************************************

    எம்­மிடம்  இந்து, கத்­தோ­லிக்க, இஸ்லாம் சம­யத்தைச் சேர்ந்த உள்­நாடு,வெளி­நாடு, யாழ்,கொழும்பு, மலை­ய­கத்தைச் சேர்ந்த  அரச,தனியார் நிறு­வ­னங்­களில் தொழில் புரியும், சொந்­த­மாக  வியா­பாரம்  செய்யும்  மண­மக்கள் உண்டு. 32 வய­து­டைய  பூசம் 3 ஆம்  பாதம் 12 இல் செவ்வாய் சூரியன்  உடைய படித்­த­பட்­ட­தாரி பெரும்  கொம்­ப­னி­களில் தொழில்­பு­ரியும்  சொந்­த­மாக வீடு, வாக­னங்கள் உடைய  மண­ம­க­ளுக்கு  தகுந்த மண­ம­கனை எதிர்­பார்க்­கின்­றனர். 19 கல்­பொத்த வீதி , கொட்­டாஞ்­சேனை. 076 3525301/ 072 3244945.

    *********************************************

    “மீனாட்சி சுந்­த­ரேஸ்­வரர் திரு­ம­ண­சே­வை­யா­னது” பல்­லா­யி­ரக்­க­ணக்­கான யாழ்ப்­பாண ஜாத­கங்­க­ளுடன் கொழும்பு, இந்­திய வம்­சா­வளி, இந்­துக்கள், கிறிஸ்­த­வர்கள் உள்­நாட்டு, வெளி­நாட்டு வரன்­களை பெற்­றுக்­கொள்­ளலாம். கொழு ம்பைத் தலை­மை­ய­க­மா­கவும், யாழ்ப்­பாணம் வெளி­நா­டு­களில் தொடர்­பா­ளர்­க­ளையும் கொண்டு அனு­ப­வ­மிக்க யாழ் இயக்­கு­நரால் நிர்­வ­கிக்­கப்­ப­டு­கி­றது. தொடர்­பு­க­ளுக்கு: 011 2364533, 077 6313991. இல.57, ஸ்ரீபோ­தி­றுக்­கா­ராம வீதி, விகாரை லேன், வெள்­ள­வத்தை. கொழும்பு–06.

    *********************************************

    வெளி­நாட்டு, உள்­நாட்டு இந்து/ RC (Divorced உட்­பட) மண­மக்­களின் திரு­மணக் குறிப்­புகள் ஏரா­ள­முண்டு. மஞ்சு திரு­மண சேவை .16/1, Alexandra Road, Wellawatte. 077 8849608.

     *********************************************

    மலை­ய­கத்தில்  முதல்­மு­த­லாக  ஆரம்­பிக்­கப்­பட்ட வரலக் ஷ்மி  திரு­மண சேவையில் உங்­க­ளுக்கு  தேவை­யான  மண­மகன்,  மண­ம­கள்­மார்­களை பெற்­றுக்­கொள்­ளலாம். மற்றும்  டிகிரி  படித்த  உயர்­குல மண­மகன், மண­மகள்  ஆறு­நாட்டு  வேளாளர்  42 வயது மண­மகன்.  தொடர்பு கொள்க. 077 1761090. 113/3 கண்டி  வீதி கம்­பஹா.

    *********************************************

    எம்­மிடம் உள்­நாட்டு, வெளி­நாட்டு, இந்து, கிறிஸ்­தவ, பட்­ட­தா­ரிகள், சூரிய செவ்வாய் உள்ள ஆண், பெண் இரு­பா­லாரும் உள்­ளனர். 78, 82 கனடா, 92, 84, 76 லண்டன், 73 பிரான்ஸ், 79 அமெ­ரிக்கா மண­ம­கன்கள் உள்­ளனர். விவா­க­ரத்­து­பெற்ற மண­மகள் உள்­ளனர். பட்­ட­தாரி மண­மகன் விரும்­பத்­தக்­கது. தொடர்­பு­க­ளுக்கு: வாழ்க வள­முடன்  திரு­ம­ண­சேவை, இல.10, ஐயனார் கேணி, திரு­கோ­ண­மலை (Viber, Imo) Tel: 077 6984615, 026 2220163, 078 3235231.

    *********************************************

    சிவ­னருள் திரு­மண சேவையில் அரச உய­ர­தி­கா­ரி­க­ளுட்­பட Doctor, Engineer, Accountant, சாதா­ரணம் என இரு­ப­தா­யி­ரத்­துக்கும் மேற்­பட்ட மண­மக்கள் உள்­நா­டு­க­ளிலும், வெளி­நா­டு­க­ளிலும் தகு­திக்­கேற்ப உண்டு. வீட்டில் இருந்­த­வாறும் பதி­வு­களை மேற்­கொள்­ளலாம். (அனைத்து சாதி­யி­ன­ருக்கும் மண­மக்கள் உண்டு) தலைமைச் செய­லகம், இல.65 சிவன் வீதி, திரு­கோ­ண­மலை. 026 2225641, 076 6368056 (Viber, What’sApp) யாழ்ப்­பாணம்: 076 3281110. சுவிஸ்: 0041779643051. முல்­லைத்­தீவு: 076 7077582. E–mail: sivanarul.lk@gmail.com

    *********************************************

    81 இல் பிறந்த வேளாளர், கனடா மண­மகன் உண்டு. பட்­ட­தா­ரிகள், உள்­நாடு, வெளி­நா­டு­களும் உண்டு. Engineer, Doctor, Singapore Engineer மண­மக்­களும் உண்டு.  யாழ்ப்­பாண குறிப்­பு­களும் உண்டு. தொடர்­பு­க­ளுக்கு: ராணி திரு­ம­ண­சேவை. இல.131/1, Green Road, திரு­கோ­ண­மலை. T.P: 077 5252601, 026 2226877, +447538409585– லண்டன்.

    *********************************************

    இலங்கை, இந்­திய வம்­சா­வளி, பௌத்த, இஸ்­லா­மிய, கிறிஸ்­தவ, உள்­நாடு வெளி­நாடு எல்லா  இன வரன்­க­ளுக்கும் மற்றும் விவா­க­ரத்­தான, வரன்­க­ளுக்கும் பொருத்தம் பார்த்து திரு­மணம் ஏற்­பாடு செய்து தரப்­படும். நேர­டி­யா­கவும் எமது கிளை­க­ளுக்கு விஜயம் செய்தும் தொலை­பே­சி­யூ­டா­கவும் விப­ரங்­களைப் பெற்­றுக்­கொள்­ளலாம். கிளைகள் – கொழும்பு, கண்டி, நுவ­ரெ­லியா, ஹட்டன், பண்­டா­ர­வளை, தொடர்பு S.N.V Real Estate. 077 3993478, 075 8870431, 077 5377633, 075 2095795, 075 5361986. 

    *********************************************

    உள்­நாட்டு, வெளி­நாட்டு RC, Hindu Specially குரு­குலம் வேளாளர் ஏனைய பிரி­வு­களும் பல்­லாண்டு அனு­ப­வ­மிக்க (Best & Fast) சேவைக்கு Photo, முழு­வி­ப­ரங்­க­ளுடன் அழை­யுங்கள். சந்­நி­தியான் திரு­மண சேவை வேம்­படி வல்­வெட்­டித்­துறை. Sannithiyan19@gmail.com. 077 3573055.

    *********************************************

    சக­ல­வி­த­மான வய­தெல்­லை­க­ளுக்­குட்­பட்ட இரட்­சிக்­கப்­பட்ட கிறிஸ்­தவ மண­மக்கள் எம்­மிடம் உண்டு. உள்­நாடு மற்றும் வெளி­நாடு. கிறிஸ்­வத திரு­மண சேவை. வத்­தளை. தொடர்பு: 077 9948413.

    *********************************************

    ‘சொர்க்கம் திரு­ம­ண­சேவை’ கன­டாவில் வசிக்கும் 52 வய­து­டைய மண­ம­க­ளுக்கு படித்த உத்­தி­யோகம் உள்ள மண­ம­கனைத் தேடு­கிறோம். கன­டாவில் வசிக்கும் 32, 30 வய­து­டைய மண­ம­கன்­க­ளுக்கு தகுந்த, அழ­கான மண­ம­கள்­களைத் தேடு­கிறோம். தொடர்­பு­க­ளுக்கு: Tel. Viber: 0041 66661855, 0016 475043336. 

    *********************************************

    2018-04-10 12:44:07

    திருமண சேவை 08-04-2018