• மணமகள் தேவை 08-04-2018

  கொழும்பை பிறப்­பி­ட­மாகக் கொண்ட தனியார்த் துறையில் உயர்­ப­த­வி­யி­லி­ருக்கும்  37 வய­து­டைய றோமன் கத்­தோ­லிக்­கத்தைச் சேர்ந்த தனது மக­னுக்கு 32 வய­திற்­குட்­பட்ட 5 அடி மெலிந்த தோற்­ற­மு­டைய மண­ம­களை தாயார் எதிர்­பார்க்­கின்றார். தொடர்­பு­க­ளுக்கு: 076 6618486.

  **********************************************

  முக்­குலம் 1981 இல் பிறந்த சுய­தொழில் செய்யும் மண­ம­க­னுக்கு தகுந்த வரனை  எதிர்­பார்க்­கிறோம். 071 0433080, 077 9163080.

  **********************************************

  யாழ்ப்­பாணம் உயர் வேளாளர் குலத்தைச் சேர்ந்த றோமன் கத்­தோ­லிக்கப் பெற்றோர் 1985 ஆம் ஆண்டு பிறந்த அர­சாங்க உத்­தி­யோ­கத்­த­ரான தமது சிவந்த அழ­கிய  தோற்­ற­மு­டைய மக­னுக்கு (உயரம் 5’10”) பொருத்­த­மான மண­ம­களைத்   தேடு­கின்­றனர். யாழ்ப்­பா­ணத்தைச் சேர்ந்­த­வர்கள் விரும்­பத்­தக்­கது. தொடர்­பு­க­ளுக்கு: 071 5970863.

  **********************************************

  யாழிந்து வேளாளர் 1989 இல் பிறந்த உத­யத்தில் செவ்வாய், கார்த்­திகை பாதம் 2,  கிர­க­பாவம் 22, 5’10” உய­ர­முள்ள கொழும்பில் வேலை­பார்க்கும் CIMA Fully Qualified  Accountant, M.S.C (Lon) மண­ம­க­னிற்கு பெற்றோர் படித்த, தகுந்த மண­ம­களை எதிர்­பார்க்­கின்­றனர். நேரடித் தொடர்பு: 077 1396718, 011 2554568. தரகர் ஏற்­றுக்­கொள்­ளப்­படார். 

  **********************************************

  கொழும்பை வசிப்­பி­ட­மாகக் கொண்ட RC, 28 வயது, 5’8’’ உயரம், தனியார் நிறு­வ­ன­மொன்றில் நல்ல நிலை­யி­லுள்ள (Dubai) நற்­பண்­புள்ள, நற்­கு­ண­மு­டைய மண­ம­க­னுக்கு அழ­கிய, நல்ல தோற்­ற­மு­டைய மண­ம­களை பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றனர். Contact: 076 4336243. 

  **********************************************

  யாழ். வேளாளர் அவுஸ்­தி­ரே­லிய பிர­ஜை­யான, 47 வய­து­டைய விவா­க­ரத்­தான, இள­மைத்­தோற்றம் உடைய, மண­ம­க­னுக்கு 41 வய­துக்­குட்­பட்ட நன்கு படித்த சுமா­ரான அழ­குள்ள மணப்பெண் தேவை. மண­ம­கனின் கல்வித் தகைமை Bachelor and Masters in Computer Engineering & MBA, currently holding senior position with high pay. Contacts: Ram– +61434064567. E–mail: ram.australia.99@gmail.com 

  **********************************************

  கொழும்பு Anglican Middle East இல் I.T Consultant ஆக தொழில்­பு­ரியும் 32 வயது உயரம் 5’11 மண­ம­க­னுக்கு தாயார் மண­ம­களை எதிர்­பார்க்­கின்றார். TP. 077 7369862/ 077  9522829.

  **********************************************

  மண­ம­கள்கள் தேவை. ஒரே குடும்­பத்தைச் சேர்ந்த இரண்டு சகோ­த­ரர்­க­ளுக்கும் மூத்­தவர் 1978.06.19 கேட்டை விருச்­சிகம் தொழில் Animation Designer இளை­யவர் 1982.11.12 அத்தம் கன்னி Whole Sale Book Shop Sales Man. இவ­ருக்கு 7 இல் செவ்வாய் உண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 011 2332425/ 0723287705 இந்த What’s App க்கு விப­ரங்­களை அனுப்­புக. 

  **********************************************

  எம்­மிடம் இந்து, கத்­தோ­லிக்க உள்­நாடு, வெளி­நாடு, அவுஸ்­தி­ரே­லியா, இலண்டன், கனடா, சுவிஸ், பிரான்ஸ், துபாய், கட்டார் ஆகிய நாடு­களில் 30 வய­தி­லி­ருந்து 45 வயது வரை PR  உள்ள, PR இல்­லாத மண­ம­கன்கள் உண்டு. அவுஸ்­தி­ரே­லி­யாவில் வசிக்கும் 30 வய­து­டைய திரு­வா­திரை நட்­சத்­திரம் மீன லக்­ன­மு­டைய லக்­னத்தில் செவ்வாய் உடைய படித்த பட்­ட­தா­ரிக்கும், 33 வய­து­டைய நட்­சத்­திரம் திரு­வா­திரை இரண்டாம் பாதம் ஆறு செவ்வாய் உடைய இலண்­டனில் தொழில்­பு­ரியும், கொழும்பில் வசிக்கும் மண­ம­க­னுக்கும் படித்த அழ­கிய மண­மகள் தேவை. சீதனம் எதிர்ப்­பார்க்­கப்­ப­ட­மாட்­டாது.19, கல்­பொத்த வீதி, கொட்­டாஞ்­சேனை. 072 3244945/ 076 3525301.

  **********************************************

  பிர­பல தமிழ் தொலைக்­காட்சி நிறு­வ­னத்தில் செய்தி பிரிவில் தயா­ரிப்­பா­ள­ராக பணி­யாற்றும் கொள்­ளுப்­பிட்­டியில் சொந்த வீடு உள்ள திரு­ம­ண­மா­காத 42 வயது இந்து மண­ம­க­னுக்கு தகுந்த வரனை எதிர்­பார்க்­கிறோம். 077 9900211.

  **********************************************

  இந்து வயது 28, உயர் தொழில், திரு­வா­திரை, மிது­ன­ராசி, வெள்­ளாளர் உயரம் 5’6” Smart, அழ­கிய மண­மகன். பிறப்­பிடம் கொழும்பு. அழ­கிய, சிவந்த, நற்­பண்­புள்ள  மண­மகள் தேவை. கொழும்பு, கண்டி, தென் மாகா­ணங்­களில் விரும்­பப்­ப­டுவர். T.No: 071 8462766.

  **********************************************

  யாழிந்து வேளாளர், 1974 ஆம் ஆண்டு திரு­வா­திரை (மிதுனம், பிறந்த இடம் யாழ்ப்­பாணம், லண்­டனில் வசிக்கும் UK Citizen, BEng and MBA படித்து உயர் பதவி வகிக்­கின்ற விவா­க­ரத்­தான மண­ம­க­னுக்கு படித்த, அழ­கிய மண­மகள் தேவை. போட்டோ, தொலை­பேசி எண்­ணையும் Email இற்கு அனுப்­பவும். தொடர்­பு­க­ளுக்கு: 077 6726115 or Email: sachchiravi@gmail.com  

  **********************************************

  Tamil, Hindu, Jaffna Vellalar, Born 1974, lives in London, UK citizen, Established Professional BEng and MBA, Divorced and have No Children. Looking for equally and compatible bride who is educated and beautiful please respond with recent photo of the bride and telephone number. Please call: 077 6726115 or Email: sachchiravi@gmail.com

  **********************************************

  யாழ்ப்­பாணம், இந்து வெள்­ளாள குடும்­பத்தைச் சேர்ந்த மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. மண­மகன் 1963 இல் பிறந்­தவர். தற்­போது கிளி­நொச்­சியில் சொந்த வியா­பாரம் செய்­கிறார். சாதி, மதம் பார்க்­க­மாட்டோம். தரகர் இல்லை. சீதனம் எதிர்­பாக்­க­வில்லை. விரும்­பிய மண­மகள் இந்த இலக்­கத்­துக்கு தொடர்­பு­கொள்­ளவும். 076 7429292.

  **********************************************

  வெளி­நாட்டில் சொந்த தொழில்­பு­ரியும் P.R. உடைய அழ­கிய இந்து மண­ம­க­னுக்கு (39 வயது) நல்ல குண­முள்ள 30, 31 வய­துக்­குட்­பட்ட அழ­கிய இந்து மண­ம­களை சகோ­தரி  எதிர்­பார்க்­கிறார். பெற்றோர் மட்டும் தொடர்­பு­கொள்­ளவும். T.P: 077 1555712.

  **********************************************

  கொழும்பு இந்து முக்­கு­லத்தோர் 1987 ஆயி­லியம் 3ஆம் பாதம், பாவம் 39, 7ல் செவ்வாய் சொந்­த­மாக Hardware வியா­பாரம் செய்யும் மண­ம­க­னுக்கு அழ­கிய மண­ம­களை எதிர்­பார்க்­கின்றோம். சீதனம் எதிர்­பார்க்­கப்­ப­ட­மாட்­டாது. தொடர்­பு­க­ளுக்கு– மீனாட்சி சுந்­த­ரேஸ்­வரர் திரு­மண சேவை – 011 2364533– 077 6313991.

  **********************************************

  கொழும்பில் பிறந்த RC மதத்தைச் சார்ந்த உயரம் 5’ 8” வயது 43, வெள்ளை நிறம், அழ­கிய தோற்றம், சொந்த தொழில்­பு­ரியும் சொத்து வசதி, சொந்த வீடு உடை­யவர். மண­மகள் தேவை மெல்­லிய பெண் ஏழைக் குடும்பம் பர­வா­யில்லை இந்து மதம் ஏற்­றுக்­கொள்­ளப்­படும்.TP. 076 4055200. 

  **********************************************

  யாழிந்து வெள்­ளாளர் 1989, சித்­திரை 4, பாவம் 30, செவ்.12, உயரம் 5’8” CIMA (UK), Management (HR Special) சித்­தி­ய­டைந்து கொழும்பில் அர­சாங்க நிறு­வ­னத்தில் தொழில்­பு­ரியும் மண­ம­க­னுக்கு தகு­தி­யான தொழில்­பு­ரியும் மண­ம­களை உள்­நாட்டில் தேடு­கின்­றனர். வெள்­ள­வத்தை சாயி­நாதன் திரு­மண சேவை. 011 2364146, 077 7355428. 

  **********************************************

  சூரி­யனும் செவ்­வாயும் சேர்ந்­தி­ருக்கும் மண­ம­கன்மார் Bank 29 வயது/ Engineer 30/ CIMA 28/ BSc 28/ Canada 32/ France 30/ Germany 31/ Norway 31 வயது வரன்­க­ளுக்கு மண­ம­கள்மார் தேவை. மஞ்சு திரு­மண சேவை. 16/1, Alexandra Road, Wellawatte. 077 8849608.

  **********************************************

  கொழும்பு இந்து, கள்ளர், வயது 35, உயரம் 5’.5” நல்ல தொழில் புரியும் மக­னுக்கு பொருத்­த­மான மண­ம­களை பெற்றோர் எதிர்­பார்க்­கின்றோம். விப­ரங்­க­ளுக்கு: 077 7440210, 077 7567830, 077 3623638.

  **********************************************

  மலை­யகம் இந்து முக்­குலம் வயது 36. சிவந்த மண­ம­க­னுக்கு 25– 30 வய­துக்கு இடையில் அழ­கிய, சிவந்த, மண­ம­களை எதிர்­பார்க்­கின்றோம். சீதனம் எதிர்­பார்க்­கப்­ப­ட­மாட்­டாது. 075 5318587, 072 6128383. 

  **********************************************

  மாவ­னெல்ல வயது 28, இந்து இடபம் இராசி 04 ஆம் பாதம் ரோகினி நட்­சத்­திரம் மண­ம­க­னுக்கு ஓர­ளவு படித்த மண­ம­களை பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றனர். சாதி, குலம் பார்ப்­ப­தில்லை. தொடர்­புக்கு: .071 2729928/076 5435101.

  **********************************************

  இந்­திய வம்­சா­வளி, இந்து உயர்­குல வியா­பார குடும்ப மண­ம­கன்­மா­ருக்கும், உயர் தொழில்­பு­ரியும் மண­ம­கன்­மா­ருக்கும் வரன்கள் உண்டு. விவா­க­ரத்­தா­ன­வர்­களும் சம்­மதம். 076 8079855.

  **********************************************

  பதுளை, இந்து சொந்த தொழில் செய்யும், 36 வய­து­டைய இந்து முக்­குல மண­ம­க­னுக்கும், நுவ­ரெ­லியா இந்து உயர்­குலம் 29 வய­து­டைய தனியார் நிறு­வ­னத்தில் பணி­பு­ரியும் மண­ம­க­னுக்கும், பொருத்­த­மான மண­ம­கள்­மாரை எதிர்­பார்க்­கின்­றனர். 077 2973444

  **********************************************

  யாழிந்து வேளாளர் 1987, புனர்­பூசம் 3, செவ்­வா­யில்லை Engineer Singapore / யாழிந்து வேளாளர் 1990 மிரு­க­சீ­ரிடம் 3, செவ்­வா­யில்லை Quantity Surveyor Qatar / யாழிந்து வேளாளர் 1990 சதயம் , இரண்டில் செவ்வாய் Doctor, UK Citizen/ மன்னார் இந்து வேளாளர் 1988 அனுசம், செவ்­வா­யில்லை Engineer Canada Citizen / முல்­லைத்­தீவு இந்து வேளாளர் 1986 பூரம் 8 இல் செவ்வாய் Doctor Sri Lanka / திரு­கோ­ண­மலை இந்து வேளாளர் 1987 சதயம், செவ்­வா­யில்லை Engineer Sri Lanka/ திரு­கோ­ண­மலை இந்து வேளாளர், 1988 பூசம் செவ்­வா­யில்லை Doctor Sri Lnka / திரு­கோ­ண­மலை இந்து வேளாளர் 1992 திரு­வா­திரை Engineer Canada Citizen / கொழும்பு இந்து வேளாளர் 1990 புனர்­பூசம் 3, செவ்­வா­யில்லை Enginee, SriLanka. சிவ­னருள் திரு­மண சேவை. 076 6368056. (Viber)

  **********************************************

  இந்து குரு­குலம், 32 வயது, 2 இல் செவ்வாய், உயரம் 5’ 7” நற்­பண்­புள்ள மண­ம­க­னுக்கு உள்­நாட்­டிலோ, வெளி­நாட்­டிலோ மண­மகள் தேவை. 075 8392949 / 077 0709205.

  **********************************************

  மலை­யகம் R/C 1983 மண­ம­க­னுக்கு, மலை­யகம் இந்து 1982 ரோஹினி செவ்–4 ஜேர்­ம­னியில் உள்ள மண­ம­க­னுக்கு, யாழிந்து வெள்­ளாளர் 1981 சதயம் Driver மண­ம­க­னுக்கு உள்­நாட்டில் மண­ம­கள்­மாரை தேடு­கின்­றனர். அருள் திரு­ம­ண­சேவை. 076 8483109.

  **********************************************

  Oman இல் வசிக்கும் இந்து வெள்­ளாளர் 32 வய­தான 5’ 7” அழ­கிய வைத்­தியர் (Doctor) மண­ம­க­னுக்கு தகுந்த படித்த மண­ம­களை எதிர்­பார்க்­கின்றோம். Contact No: 077 2597276 / 011 2363663 / 011 7221674. info@friendsmatrimony.com

  **********************************************

  கொழும்பை பிறப்­பி­ட­மாகக் கொண்ட 38 வயது, கத்­தோ­லிக்க மதத்தைச் சேர்ந்த, தனியார் நிறு­வ­னத்தில் Assistant Manager ஆகத் தொழில் புரியும் மண­ம­க­னுக்கு தகுந்த மண­ம­களை பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றனர். 077 0778013. 

  **********************************************

  யாழ். இந்து உய ர் வேளாளர் 1978 உத்­த­ரட்­டாதி, 4 இல் செவ்வாய் உள்ள மண­ம­க­ளுக்கு பொருத்­த­மான மண­ம­கனை பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றார்கள். தொடர்­புக்கு: 076 6661685. 

  **********************************************

  பதுளை  படல்­கு­பு­ரவை  பிறப்­பி­ட ­மா­கவும்  வசிப்­பி­ட­மா­கவும்  கொண்ட 1985.01.28 இல் பிறந்த கள்ளர்  இன த்தைச் சேர்ந்த  ஆசி­ரியர்  தொழில் புரியும்  மண­ம­க­னுக்கு  30 வய­துக்குள் பொருத்­த­மான  மண­ம­களை  பெற்றோர்  எதிர்­பார்க்­கின்­றனர். தொடர்­பு­க­ளுக்கு: 076 3968525.

  **********************************************

  யாழ்.இந்து  வேளாளர் உயர்­குல   Norway Citizen  உடைய,  நல்ல வசதி  படைத்த  அழ­கான,  கெட்ட  பழக்­கங்கள்  இல்­லாத  பதிவுத் திரு­மணம் செய்து 10 வரு­டங்­க­ளுக்கு  முன்  பிரிந்த  48 வயது  ஆணுக்கு,  படித்த, அழ­கான  சிவந்த நிற  பெண்ணை  40 வய­திற்குள்  எதிர்­பார்க்­கிறோம்.  சீதனம்  முக்­கி­ய­மில்லை. ஆண் விரைவில்  வெளி­நாடு  செல்ல  இருப்­பதால் உடன் தொடர்பு  கொள்­ளவும்.  075 8169382.

  **********************************************

  இந்து  மலை­யாளம் 1984.6.4 இல் பிறந்த ஆயி­லியம் நட்­சத்­திரம்  மிதுன ராசி உடைய  5’5” மண­ம­க­னுக்கு  மண­மகள் தேவை. தொடர்பு: 075 6426575.

  **********************************************

  மலை­யகம் நகர்­புறம் 34 வய­து­டைய கள்ளர் இனம் நிரந்­தர சொத்­து­க­ளு­டைய அமெ­ரிக்கா PR உடைய மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. திரு­ம­ணத்­துக்கு பிறகு இலங்­கையில் குடி­யே­ற­வுள்­ளனர். முக்­கு­லத்தோர் மட்டும் தொடர்­பு­கொள்­ளவும். தர­கர்­களும் தொடர்பு கொள்­ளவும். 076 7636086. 

  **********************************************

  முஸ்லிம் 45 வய­துக்கு மேல் வித­வைகள்  இருந்தால்  மாதாந்தம் 45 வரு­மானம் ஓய்­வூ­தியம்  பெறும்  ஆசி­ரி­ய­ருக்கு  திரு­ம­ணத்­திற்­காக பெண்­தேவை. தங்­க­வ­சதி உண்டு. Colombo, Wellampitiya. 077 7489943.

  **********************************************

  இந்து, கேட்டை 1 ஆம் பாதம், 1985 இணுவில்   Network Engineer PR London.  வேளாளர் படித்த (பட்­ட­தாரி)  வெளி­நாட்டு  அல்­லது  உள்­நாடு மண­மகள் தேவை. G –429 C/o, கேசரி மணப்­பந்தல், த.பெ.இல. 160, கொழும்பு.

  **********************************************

  நீர்­கொ­ழும்பு சோழிய வெள்­ளாள  இனம், 7 இல் செவ்வாய், வயது 38, தீய பழக்­கங்கள் அற்ற சொந்த வீடுள்ள, அழ­கிய மக­னுக்கு மண­மகள் தேவை.  தொடர்­புகள்: 031 2221153, 071 9883157.

  **********************************************

  இந்து 1979 நாயுடு Marketing and Sales Executive ஆக பணி­பு­ரியும் மக­னுக்கு 30–35 வய­திற்­குட்­பட்ட தொழில் புரியும் மண­ம­களை எதிர்­பார்க்­கின்­றனர். நாயுடு, ரெட்டி, முக்­குலம் விரும்­பத்­தக்­கது. தொடர்­பு­க­ளுக்கு: 071 8111268/ 071 7776153.

  **********************************************

  கொழும்பை சேர்ந்த தமிழ், அழ­கிய, ஏழ்­மை­யான, திரு­ம­ண­மா­காத / விவா­க­ரத்­துப்­பெற்ற 38 வய­திற்கு குறைந்த சிங்­களம் அல்­லது ஆங்­கிலம் புரிந்து கொள்­ளக்­கூ­டிய துணை­வியை எதிர்­பார்க்­கின்­றனர் திரு­ம­ணத்­திற்கு. தவ­று­களை மன்­னிக்கும் குண­முள்ள, அன்­பான, 5’ 9” உயரம் கொண்ட கிறிஸ்­த­வ­னா­கிய நான் இளமைத் தோற்­ற­மு­டை­ய­வ­னாவேன். 078 7298865.

  **********************************************

  கொழும்பு, 35 வயது 5’ 7” கட்­டாரில் கம்­பனி ஒன்றில் தொழில் செய்­கிறார். சொந்த வீடு வளவு மற்றும் சகல வச­தி­களும் உண்டு. கெள­ர­வ­மான குடும்பம். மட்­டக்­க­ளப்பில் அல்­லது கொழும்பில் தமிழ் அல்­லது பறங்­கியர் சமு­கத்தைச் சேர்ந்த குடும்பப் பாங்­கான அழ­கிய, ஓர­ள­வுக்­கேனும் ஆங்­கிலம் பேசக்­கூ­டிய மண­ம­களை எதிர்­பார்க்­கின்றோம். தொடர்பு: 011 2932618. mayan@sltnet.lk

  **********************************************

  இந்து வெள்­ளாளர் 1984 பிறந்த நட்­சத்­திரம் புனர்­பூசம். ராசி மிதுன ராசி, 2 இல் செவ்வாய் உள்ள எல்லா வச­தி­களும் உடைய சிவந்த, அழ­கிய, எந்த தீய பழக்­கமும் அற்ற, சொந்த தொழில் செய்யும் பட்­ட­தாரி மக­னுக்கு கௌர­வ­மான குடும்­பத்தில் நல்­லொ­ழுக்கம், நற்­பண்பும் உள்ள படித்த, அழ­கிய, இறை­பக்தி உள்ள மண­ம­களை எதிர்­பார்க்­கின்றோம். 011 2236353/ 071 3457165.

  **********************************************

  2018-04-10 12:40:52

  மணமகள் தேவை 08-04-2018