• மணமகன் தேவை 08-04-2018

  யாழிந்து குரு­குலம் 1988 சுவாதி 2 இல் செவ்வாய், பாவம் 24, MBBS Doctor மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. அம்­பிகை திரு­மண சேவை. 69– 2/1, விகாரை லேன், கொழும்பு –6. Tel. 011 2363710, 077 3671062. 

  ***********************************************

  மட்­டக்­க­ளப்பு இந்து வேளாளர் 1985 கார்த்­திகை 8 இல் செவ்வாய், பாவம் 35, MBBS Doctor மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. அம்­பிகை திரு­மண சேவை. 69– 2/1, விகாரை லேன், கொழும்பு– 6. Tel. 011 2363710, 077 3671062. 

  ***********************************************

  R.C.  வெள்­ளாளர் 1984 இல் பிறந்த 5’ 2” உயரம்  Fair  L.L.B. Graduate  Lawyer  Student Visa  Consulting Office நடாத்தும்  மக­ளுக்கு  தகுந்த  படித்த பட்­ட­தாரி ( Graduate) வரனை  எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது. கொழும்பில் விண்­ணப்­பிக்­கவும். 077 6447014.

  ***********************************************

  கொழும்பு இந்து, முக்­கு­லத்தோர், 1992 பூசம் முதலாம் பாதம், பாவம் 28 3/4, 8 இல் செவ்வாய், MBA முடித்து தொழில் புரியும் மண­ம­க­ளுக்கு தகை­மை­யுள்ள வரனை எதிர்­பார்க்­கின்றோம். மீனாட்சி சுந்­த­ரேஸ்­வரர் திரு­ம­ண­சேவை. 011 2364533, 077 6313991.

  ***********************************************

  யாழிந்து குரு­குலம் 1982, கேட்டை 7 இல் செவ்வாய், பாவம் 63, BSc, MSc பட்­ட­தாரி வங்­கியில் கட­மை­யாற்றும் மண­ம­க­ளுக்கு வரன் தேவை. வேளா­ளரும் விரும்­பத்­தக்­கது. தொடர்பு: 021 3202237, 077 8034424.

  ***********************************************

  கண்­டியில் பிறந்த இந்து மதத்தைச் சேர்ந்த வயது 32 உயரம் 5’1” தனியார் வைத்­தி­ய­சா­லையில் Nurse ஆக பணி­பு­ரியும் மண­ம­க­ளுக்குப் பொருத்­த­மான மண­ம­கனை தேடு­கின்­றனர். தொடர்பு: 075 6958356, 077 6765095.

  ***********************************************

  கொழும்பு விஸ்­வ­குலம் 1991 இல் ரோகிணி 8 இல் செவ்வாய் Diploma படித்த முன்­பள்ளி ஆசி­ரி­யைக்கு தகுந்த மண­ம­கனை எதிர்­பார்க்­கின்றோம்.(விஸ்­வ­குலம் விரும்­பப்­ப­டு­கி­றது). 077 4520091, 077 8952464.

  ***********************************************

  யாழிந்து வேளாளர் 1993, மிரு­க­சீ­ரிடம், 12 செவ்வாய், 40 பாவம், CIMA/ 1989 ஆயி­லியம், அவுஸ்­தி­ரே­லியா PR Engineer/ 1988 பூரம் UK Doctor/ 1989 சித்­திரை ஆசி­ரியை/ 1987 மிரு­க­சீ­ரிடம், 12 செவ்வாய்/ 1995 பூரம் 8 செவ்வாய். தொடர்பு: 077 0783832.

  ***********************************************

  யாழ் உயர் வெள்­ளாளர் குலத்தைச் சேர்ந்த சைவ­போ­சன 1976 ஆம் ஆண்டு உத்­த­ராடம் நட்­சத்­தி­ரத்தில் பிறந்த குடும்­பப்­பாங்­கான ஆசி­ரி­ய­ராக கடமை புரியும் பெண்­ணிற்கு தகுந்த வரனை பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றனர். தொடர்பு: Tel No: 077 3405951. E.Mail: engchelvam@gmail.com 

  ***********************************************

  நுவ­ரெ­லி­யாவை  பிறப்­பி­ட­மா­கவும்  கொழும்பை வசிப்­பி­ட­மா­கவும் கொண்ட 1985.06.07 பிறந்த ஆயுர்­வேத வைத்­தி­ய­ராக இருக்கும் மண­ம­க­ளுக்கு  பெற்றோர்  தகுந்த  வரனை  எதிர்­பார்க்­கின்­றனர். 077 2154093/ 072 5699094.

  ***********************************************

  ஹப்­புத்­தளை இந்து தேவேந்தர், 1986 இல் பிறந்த கும்ப ராசி, சதய நட்­சத்­திரம், அரச தொழில் புரியும் மண­ம­க­ளுக்கு அரச/ சுய­தொழில் புரியும் மண­ம­கனை பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றனர். 077 1524099, 077 4717433.

  ***********************************************

  இந்­திய வம்­சா­வளி இந்து 35 வயது லக்­கி­னத்தில் செவ்வாய், சூரியன். வெளி­நாட்டில் உயர்­தொழில். Registered Cancelled Before Marriage மெல்­லிய தோற்றம், படித்த மண­மகன் தேவை. திரு­ம­ண­சேவை. 077 6960462.

  ***********************************************

  யாழிந்து வேளாளர் 1993, அவிட்டம் 4, எட்டில் செவ்வாய், Engineer, Canada Citizen/ யாழிந்து, வேளாளர் 1990, பூரட்­டாதி 4, எட்டில் செவ்வாய் பட்­ட­தாரி German Citizen/ வவு­னியா இந்து வேளாளர், 1992 விசாகம் 2, 4 இல் செவ்வாய் Engineer Australia Citizen/ முல்­லைத்­தீவு, இந்து வேளாளர், 1989, உத்­தரம், லக்­கினச் செவ்வாய், Engineer, Srilanka/ கிளி­நொச்சி, இந்து வேளாளர், 1990 சுவாதி, செவ்­வா­யில்லை, Doctor, Srilanka/ மட்­டக்­க­ளப்பு இந்து வேளாளர், 1989, திரு­வா­திரை, செவ்­வா­யில்லை, Teacher, Srilanka/ யாழிந்து வேளாளர், 1978, பூராடம், நான்கில் செவ்வாய் Divorced Officer UK Citizen/ யாழிந்து வேளாளர், 1988, சதயம், எட்டில் செவ்வாய் BSc, MSc, வெளி­நாடு தேவை. சிவ­னருள் திரு­ம­ண­சேவை. 076 6368056. (Viber).

  ***********************************************

  இந்து வேளாளர் 1993.05.15 பிறந்த பூரட்­டாதி நட்­சத்­திரம், கும்­ப­ராசி, உயரம் 5' 2", பி.நேரம் 3.20 pm. BA பட்­ட­தாரி, மண­ம­க­ளுக்கு பெரும்­பாலும் வட­மா­கா­ணத்தைச் சேர்ந்த அர­சாங்க உத்­தி­யோகம் பார்க்கும் உள்­நாட்டு மண­மகன் தேவை. தொடர்­பு­க­ளுக்கு: 075 7377930.

  ***********************************************

  விவா­க­ரத்து பெற்ற 51 வய­து­டைய 5' உய­ர­முள்ள பிள்­ளைகள் இல்­லாத முஸ்லிம் பெண், கொழும்பில் வசிக்கும் மண­ம­கனை தேடு­கிறார். தொடர்பு: 072 9230776.

  ***********************************************

  கன­டாவில் வசிக்கும் இந்து கரையர், 29 வய­து­டைய 5' 2", படித்த மண­ம­க­ளிற்கு தகுந்த மண­ம­கனை எதிர்­பார்க்­கின்றோம். Contact No: 077 2597276, 011 2363663, 011 7221674. info@friendsmatrimony.com  

  ***********************************************

  26 வயது சற்று கால் தூக்கி நடக்கும் கிறிஸ்­தவ மணப்­பெண்­ணுக்கு நற்­கு­ண­முள்ள  மண­ம­கனை பெற்றோர் தேடு­கின்­றனர். தொடர்­புக்கு: 075 7143320.

  ***********************************************

  மட்­டக்­க­ளப்பு இந்து பெற்றோர் தமது 39 வயது நிரம்­பிய மட்­டக்­க­ளப்பில் அரசத் தொழில்­பு­ரியும் மக­ளுக்கு தகுந்த மண­ம­கனை எதிர்­பார்க்­கின்­றனர். சீத­ன­மாக வீடு தரப்­படும். சொந்த தொழில் செய்­ப­வர்­களும் ஏற்­றுக்­கொள்­ளப்­ப­டுவர். G–428, C/O கேசரி மணப்­பந்தல், த.பெ.160, கொழும்பு. 

  ***********************************************

  இந்து மதம் அவி­சா­வ­ளையை பிறப்­பி­ட­மாகக் கொண்ட விவா­க­ரத்து பெற்ற 36 வய­து­டைய மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. திரு­ம­ணத்­தின்பின் வெளி­நாடு செல்ல வாய்ப்­புண்டு. தொடர்பு: 077 4210654.

  ***********************************************

  2018-04-10 12:37:48

  மணமகன் தேவை 08-04-2018