• பயிற்சி வகுப்பு 01-04-2018

  Montessori Teacher Training Courses (Medium English, Tamil, Sinhala) விஷேட குழு வகுப்புகளுக்கான புதிய பிரிவுகள் ஆரம்பம். பாடநெறி முடிவில் சான்றிதழ் வழங்கப்படும். முற்பதிவுகளுக்கு விஷேட கழிவுண்டு. MSC College, 203, Layards Broadway, Colombo –14. Cool line. 011 2433386, 077 7766514 or 546.  

  *********************************************

  AAT London O/L, A/L பாடங்க ளுக்கான வகுப்புகள் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களால் வழங்க ப்படுகின்றன. மற்றும் பெண்க ளுக்கான தையல் பயிற்சி வகுப்புகள் Montessori Teacher Training Courses, O/L or A/L சித்தியுடன் சர்வதேச சான்றிதழ் பரீட்சையும். புதிய Cake வகுப்புகள் ஆரம்பமாகவுள்ளது. வகுப்பு இறுதியில் பரீட்சை நடாத்தி சான்றிதழ் வழங்கப்படும். முன்பதிவு செய்யும் மாணவர்களுக்கு Nozzle set or Cutter set தரப்படும். தொடர்பு: 078 2358769/ 075 7573629.

  *********************************************

  இந்தியாவில் பாடசாலை மாணவர்க ளுக்கு புகழ்பெற்ற கல்வி அமை ப்புக்களான IMASS – Abacus, Silver Zone, Olympiad, Words Worth Spelling Bee, Phonics, Robotics நடாத்தும் போட்டிகளுக்கு இலங்கையில் Franchisee ஆக விரும்பும் கல்வி நிறுவனங்கள், தனிப்பட்டவர்கள் தொடர்புகொள்ளவும். 075 7573629/ 078 2358769.

  *********************************************

  Wattala இல் உள்ள பலவருடம் அனுபவம் வாய்ந்த Rama வில் ஒரு மணப் பெண்ணுக்கு தேவையான அனைத்தும் உள்ளடங்கிய Beauty Culture Full Diploma Course தனி ப்பட்ட கவனத்துடன் Practical முறை யுடன் மற்றும் Saree blouse 12, Shalwar 12, Classes நடைபெறு கின்றன. Certificate வழங்கப்படும். Nirozana Salon 0777 353763. Hendala Junction.

  *********************************************

  கொட்டாஞ்சேனை மற்றும் வத்தளையில் தையற்கலையில் அனுபவம் வாய்ந்த ஆசிரியை திருமதி தீபதர்ஷினி கலைச்செல் வனின் தையல் வகுப்புகள் Basic Tailoring, சாரி பிளவுஸ் (12), சல்வார் (12) Diploma Adv. Diploma in Tailoring & Pattern making, Wedding Dress making, திரைச்சீலை அலங்காரம் Sequence Work (BSS Skill சான்றிதழும் வழங்கப்படும். Genius Academy 076 3798255. 

  *********************************************

  வெள்ளவத்தையில் பெண்களு க்கான நீண்ட குறுகிய கால அழகுக்கலை பயிற்சி மற்றும் யோகா, தியான வகுப்புகள் (கிருல ப்பனை) 30.04.2018 வரை விசேட விலைக்கழிவு உண்டு. (அழகு சம் பந்தப்பட்ட அனைத்து தேவைக ளையும் நீங்களே செய்து கொள்ள முடியும். பணத்தையும் நேரத்தையும் சேமிக்க முடியும்) 077 1844660. S. Tharsini.

  *********************************************

  ஆங்கிலத்தில் அடிப்படை பேச்சுப் பயிற்சி கொழும்பில் வீடுகளுக்கு வந்து (Home Visit) பயிற்று விக்கப்படும். சுத்தமாக ஆங்கில அறிவு இல்லாதவர்க ளுக்கும் Grammar என இல்லாமல் குழந்தைகள் பேசப்பழகுவது போல் இலகுவாக 100% பேசக்கூடியவாறு பேச்சுப்பயிற்சி, புதிய முறையில் விரும்பி கற்கக்கூடியவாறு கணனி மூலமும் (ஆங்கிலம் இலகுவாக, விரைவாக பேசுவதற்கான) Games, Video பயிற்சிகள் வழங்கப்படும். முதலாவது வகுப்பு இலவசம்.  076 3622747. 

  *********************************************

  கொழும்பில் வீடுகளுக்கு வந்து மென்பொருள் உருவாக்கம், இணை யத்தள உருவாக்கம் (programming Web Developing) பயிற்சிகள் தொழில்வாய்ப்பை பெற்றுக்கொ ள்ளக்கூடியதாகவும் நிறுவனங்களை கணினிமயப்படுத்தக்கூடியவாறும் புதிய மென்பொருள் (Apps) உருவா க்கக்கூடியவாறும் இத்துறையில் 12 வருடங்கள் அனுபவம் வாய்ந்த மென்பொருள் வல்லுனரால் பயிற்று விக்கப்படும். MICRODGITEL. 077 1124043. 

  *********************************************

  கொட்டாஞ்சேனையிலும் மட்டக்கு ளியிலும் புதிய Aari Work Class ஆரம்பம். வயதெல்லை கிடையாது. Brilliant Institute, No.136, Sangamitha Mawatha, Kotahena, Colombo–13. Crow Island. No.65/225, Mattakkuliya, Colombo–15. TP:- 077 4131165.

  *********************************************

  Aari work, Saree blouse, Shalwar cutting, Modern forcks, Hair styles, Bridal face makeup, பலவகையான Embroidery பயிற்சி வகுப்புகள் நடை பெறுகின்றன. சான்றிதழ் வழ ங்கப்படும். 61– 1/5, Ratnam Road, Colombo –13. Tel. 011 2396205, 077 3051938. 

  *********************************************

  புதிய தையல் வகுப்புகள் ஆர ம்பம். 15 வருடங்களுக்கு மேலாக அனுபவமுள்ள Indian Qualified Teacher கொழும்பு மற்றும் வீடுக ளுக்கு வந்து கற்றுத்தரப்படும். 077 2795138.

  *********************************************

  2018-04-02 16:42:30

  பயிற்சி வகுப்பு 01-04-2018