• கல்வி 01-04-2018

    British Council Teacher ரினால் (M.Ed, DETE, University of Colombo), IELTS (General & Academic) IELTS Life Skills for UK Family Visa, Advanced and Spoken English அனைத்து நிலையினருக்கும் Wellawatte, Kotahena வில் உள்ள எமது கல்வி நிலையங்களில் கற்பிக்க ப்படுகின்றன. Guaranteed 7.5 in IELTS. 077 7803970, 078 5211351.

    ******************************************

    வெள்ளவத்தையில் அனைத்து வயதினருக்குமான IELTS, IELTS Life Skills, Spoken English Classes தனியாக மற்றும் குழுவாக இடம்பெறும். New Batch Classes ஆரம்பம். பதிவுகளுக்கு Mrs.Priya. 077 4725722. (IES Institution IDP Approved Centre).

    ******************************************

    வெள்ளவத்தையில் இயங்கிவரும் Lanka Study Network கல்வி நிறுவனமானது IDP IELTS Registration Centre ஆக உத்தியோகபூர்வமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது என்ப தனை மாணவர்களுக்கு அறியத்த ருகின்றோம். எனவே நீங்கள் IELTS (Academic and General). Life Skills – A1 and B1 போன்ற விஷேட ஆங்கிலப்பயிற்சி நெறிகளை எமது கல்வி நிறுவனத்தில் கற்று எமது கல்வி நிறுவனத்திலேயே பரீட்சைக்கு விண்ணப்பிக்க முடியும். (April, May and June. Intake ஆரம்பம்) IDP IELTS Registration Centre. #309 – 2/1, Galle Road, Colombo – 06. Tel: 011 5245718, 077 1928628.

    ******************************************

    வெள்ளவத்தையில் ஒரே கூரையின் கீழ் பல உள்நாட்டு, வெளி நாட்டு மொழிகளைப் பயிலும் வாய்ப்பு! English, Sinhala, French, Dutch, Deutsch (German), Italian, Spanish, Korean, Arabic போன்ற பயிற்சிநெறிகள் பிரபல ஆசிரிய ர்களால் சிறந்த முறையில் கற்பிக்க ப்படுகின்றன. (Government Licence No: W/A - 102568). Lanka Study Network, #309 – 2/1, Galle Road, Colombo – 6. Tel:- 011 5245718, 0771928628. (Little Asia வுக்கு மேல் 2nd Floor).

    ******************************************

    வெள்ளவத்தையில் Spoken English, சிங்களம் அடிப்படை அலகி லிருந்து தனியாக/சிறு குழுவாக பேச்சுப்பயிற்சியுடன் இல்லத்த ரசிகள், வேலைக்கு வெளிநாடு செல்வோர், உயர்கல்வி கற்போ ருக்கு மிகக்குறுகிய காலத்தில் கற்பிக்கப்படுகிறது. தரம் 6 க்கும் பாடசாலைப் புத்தகம் படிப்பிக்க ப்படும். 077 7254627.

    ******************************************

    வத்தளையில் ஆங்கில மொழி மூலம் Maths (6–11), Commerce (O/L) இற்கு அதிக புள்ளிகள்  எடுப்பதற்கு  சரியான  வழிகாட்டலுக்கான  தனி யார் வகுப்புகளுக்கு தொடர்பு கொள்ளவும்.  072 7250908. தினேஷினி (CIMA, BBA) முன்னாள் ACBT பகுதிநேர விரிவுரையாளர்.

    ******************************************

    தரம் 9, 10, 11 கணித பாடம் (Past Papers செய்துவிடப்படும்) கொழு ம்புப் பல்கலைக்கழக மாணவரால் தனியாகவோ குழுவாகவோ வீட்டி ற்கு வந்து படிப்பித்துத் தரப்படும். 077 7888269.

    ******************************************

    கொட்­டாஞ்­சே­னையில் Spoken English இல­கு­வான முறையில் பயி ற்சி. O/L அல்­லது A/L எழு திய மாணவ, மாண­விகள் மற்றும் பாட­சா­லை­விட்டு விலகியோ ருக்­கான வகுப்பு. திங்கள், புதன் மாலை 4.30 தொட க்கம் 6.00 மணி வரை. தனித் தனி­யா­கவும் குழு­வா­கவும் கற்­கலாம். போத­னா­சி­ரியர்: எஸ்.என்.இரா­ஜ­ஜோதி ((J.P. All Ceylon) ரோயல் கல்வி நிலையம், 12, சங்­க­மித்த மாவத்தை, கொழும்பு– 13. தொடர்­புக்கு: 077 6525361. 

    ******************************************

    வெள்ளவத்தையில் ஆசிரியை யினால் வீட்டிலும், வீடுகளுக்குச் சென்றும் அனைத்துப் பாடங்களும் ஆங்கில மொழி மூலம் கற்பித்துக் கொடுக்கப்படும். T.P: 077 2199615. 076 6232667. I.Vithiyaa.

    ******************************************

    இர­சா­ய­ன­வியல் (Chemistry) A/L English & Tamil Medium Classes. கொழும்பில் பிர­பல பாட சாலையில் கற்­பிக்கும் யாழ். பிர­பல ஆசி­ரி­ய­ரினால் குழு­வா­கவோ/தனி­யா­கவோ வீடு வந்தும் இர­சா­ய­ன­வியல் கற்­பிக்­கப்­படும். 2018 பரீட்­சைக்குத் தோற்­ற­வுள்­ளோ­ருக்கு  துரி­த­மீட்­ட­லுடன்  Past Papers செய்து விடப்படும். 077 2372543.

    ******************************************

    கணிதம் பிரத்தியேக வகுப்புகள் Maths Personal Classes தரம் 6 தொடக்கம் 11 வரை கணிதம் (தமிழ், ஆங்கிலமொழி மூலம்) குழு வாகவோ, தனியாகவோ வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும். O/L 2018 தோற்றும் மாணவர்களுக்கு (Repeat) வகுப்புகள் ஆரம்பமாகின்றன. யாழ் ஆசிரியர் V. வசந்தகுமார். (HND – Civil Engineering) 077 2170621, 077 7375336. 

    ******************************************

    பல வருட அனுபவம் வாய்ந்த அதிசிறப்புப் பட்டதாரியால் உங்கள் வீடுகளுக்கு வந்து விஞ்ஞானம், இரசாயனவியல், பௌதிகவியல், கணிதம், கணக்கீடு, வணிகக்கல்வி கற்பித்துக் கொடுக்கப்படும். 077 7783842, 075 5031038

    ******************************************

    Individual Classes for Edexcel and Cambridge  for G.C.E.(A/L) – Physics and Mathematics for IGCSE Chemistry, Physics and Mathematics. 076 6902067.

    ******************************************

    Maths & Science (Gr--– 9,10,11)பாடங்களில் முறையான பரீட்சை நுட்பங்களினூடாக A* (90++)சித்தி பெறவைக்கும் வகையிலான Individual Classes London (Cambridge, Edexcel) மாணவர்களுக்கு Maths, Physics, Chemistry, கற்பிக்கப்டும். By a Qualified Teacher. 077 9571766/ 075 7279290.

    ******************************************

    English, English Literature Grade 11, 10 (Local Syllabus) வீடு வந்து கற்பிக்கப்படும். Past Papers, Writing Practice தரப்படும்.16 ஆண்டுகால அனுபவமிக்க ஆசிரியர். 077 9451435.

    ******************************************

    A/L (Local Cambridge) Chemistry, Biology Theory + Past Paper Classes. அனுபவமிக்க பல்கலைக்கழக மாண வர்களால் வீடு வந்து கற்பி க்கப்படும். வெள்ளவத்தை. 077 6579274/ 075 0546362. 

    ******************************************

    உயர்தர மாணவர்களுக்கான Biology 2020 Batch பிரத்தியேக வகுப்புகள் (தனியாக/ குழுவாக) English Medium. தொடர்புகளுக்கு. 077 3153578.

    ******************************************

    கொழும்பில் உயர்தர (A/L)  மாண வர்களுக்கான வகுப்புகள் பட்ட தாரி ஆசிரியர்களினால் கற்பிக்க ப்படுகின்றன. இணைந்த கணிதம் – சுகந்தன் (BSc) TP: 0776510506, பௌதிகவியல் – ரமணன் BSc (Hons) in Physics TP: 0776470614.

    ******************************************

    பிரபல பட்டதாரி ஆசிரியரினால் A/L (2018, 2019, 2020) இணைந்த கணிதம் (Combined Maths) வகு ப்புக்கள் வீட்டிலோ, வீடு வந்தோ கற்பிக்கப்படுகின்றன.   (தனியா கவோ / குழுவாகவோ). 0721715908.

    ******************************************

    உயிரியல் G.C.E. A/L – கொழும்பில் பிரபல பாடசாலையில் கற்பிக்கும் மதிப்பீட்டு அனுபவமும் உள்ள ஆசிரியரினால் Kotahena – Rajeswary institute, Wellawatte – Valakam Institute களில் 2020 பிரிவு களுக்கான புதிய வகுப்புகள் ஆரம்பம். ஏனைய  பிரிவுகளும் தனியாகவும் குழுவாகவும் கற்பிக்க ப்படும். 0768316227.

    ******************************************

    தரம் 6 – O/L  வரையான மாண வர்களுக்கு கணித பாடம் குழு க்களாகவோ, தனியாகவோ வீடு வந்து கற்பிக்கப்படும். 077 4803021. 

    ******************************************

    O/L Pass/ Fail சர்வதேச சான்றிதழ் பரீட்சை Dip. in Business Management ஆறு மாத கால தொழிற்தகைமை பெறுவதற்கான பாடநெறியை தொடர்வதற்கு. தொடர்பு: 075 7573629/ 078 2358769.  

    ******************************************

    இந்திய பல்கலைக்கழகங்களின் தொலைத்தொடர்பு மூலம் BA, B.Com, BSc, MA, M.Com, MBA, B.Ed பாடநெறிகளுக்கான அனுமதிக்கு தொடர்புக்கு: 075 7573629/ 078 2358769.

    ******************************************

    IGCSE – Edexcel, Cambridge Language and Literature அத்துடன் Fluent Spoken – G.C.E. O/L, A/L பட்டதாரிகள், பட்டதாரி ஆசிரி யர்களுக்கும் வீடு வந்து விபரமாக கற்றுத்தரப்படுகின்றன. K.Ganesh B.A. Dip.in. English. 077 7668725.

    ******************************************

    கொழும்பில் Home Visit 36 வருட அனுபவமுள்ள ஓய்வு பெற்ற கணித ஆசிரியர் யாழ்/ கவிசியின் கணித வகுப்புகளும் (தரம் 8, 9, 10, O/L, A/L, தமிழ், ஆங்கிலம் மூலம்) மொறட்டுவை பல்கலைக்கழக மாணவியால் கணிதம், பௌதிக வியல் A/L வகுப்பு களுக்கும். 072 5398558.

    ******************************************

    A/L Physics (Tamil & English Medium) 2020 Batch மாணவர்களுக்கு புதிய வகுப்புக்கள் ஆரம்பம். 2018, 2019 Batch மாணவர்களுக்கு Theory, Revision, Paper Classes உண்டு. ஒரு குழுவில் 15 பேர் மட்டுமே இணைத்துக் கொள்ளப்படுவர். குழு வகுப்புக்கள் IDA Academy Kotahena. V.P.Kesan. 071 5442627, 076 7458321.

    ******************************************

    A/L Biology 2020 புதிய பிரிவு ஆரம்பம். 2018 துரித மீட்டல், 2019 வகுப்புகள் நடைபெறுகின்றன. பல வருடம் ஆசிரியரினால் குழுவாகக் கற்பிக்கப்படுகின்றது. 077 7948522.

    ******************************************

    Computer Basics> Web> Graphic> Audio/Video editing> 3D Animation மற்றும் அனைத்து கற்கை நெறிகள் வீட்டிற்கு வந்து கற்பிக்கப்படும். வத்தளை/ மட்டக்குளி. 077 1873732.

    ******************************************

    தரம் 6 – O/L வரையான வகுப்பு களுக்கு (தமிழ், ஆங்கிலமொழி மூலம்) கணிதம், விஞ்ஞானம் (Cambridge, Edexcel and Local Syllabus) மற்றும் ஆங்கிலம் (Local Syllabus) தனியாகவோ அல்லது குழுக்களாகவோ வீடு வந்து கற்பிக்கப்படும். கட்டணம் 1,600/= 2 hours. 071 0846794, 072 2814913. 

    ******************************************

    A/L Physics, Grade 06 to O/L Maths (English and Tamil Medium) குழு, தனி வகுப்புகள் பட்டதாரி ஆசி ரியரால் கற்பிக்கப்படும். மேலதிக விபரங்களுக்கு: 077 9604341.

    ******************************************

    A/L 2019/2020 Physics, Chemistry, Maths Classes (English/ Tamil Medium) Home Visit by Moratuwa Engineers. முழுப்பாடப் பரப்பும் மீட்டல் செய்து Past Papers/ Model Papers செய்து விடப்படும். 076 5463054. 

    ******************************************

    Ideal Spoken English குறுகிய காலத்தில் அனைத்து வயதினரும் ஆங்கிலத்தில் சரளமாகப் பேசலாம். நவீன கற்பித்தல் முறைகள்/ Multimedia/ விசேட Study Pack துணையுடன் பேச்சுப் பயிற்சி, இங்கிலாந்தில் (U.K) வாழ்க்கைத்துணையுடன் இணை வோருக்கான IELTS Life Skills A1 மற்றும் IELTS வகுப்புகள். விரிவுரையாளர் T.Thanendran, Ideal Academy (வெள்ளவத்தை கொமர்ஷல் வங்கிக்கு முன்). T.P: 077 7686713, 011 2363060. 

    ******************************************

    Spoken Sinhala, புதிய வகுப்­புகள், வார, கிழமை நாட்­களில் காலை, மாலை வரையும் பாட­சாலை மாண­வர்­க­ளுக்கும், வேலை புரி­ப­வர்­க­ளுக்கும், O/L – A/L எடுத்த மாண­வர்­க­ளுக்கும், அரச ஊழி­யர்­க­ளுக்கும் புதிய வகுப்­புகள் ஆரம்­ப­மா­கின்­றன. O/L எடுக்­க­வி­ருக்கும் மாண­வர்­க­ளுக்கு வினா­விடை வகுப்­புகள் நடை­பெ­று­கின்­றன. Ideal Academy (வெள்­ள­வத்தை, கொமர்ஷல் வங்­கிக்கு முன்பாக). 011 2363060/ 077 7902100.

    ******************************************

    G.C.E. A/L Physics, Combined Maths Personal classes are conducted in தமிழ், English medium by AL–Island toppers, Moratuwa Engineering Students specially for having intense  ideas to handle toughest questions. 077 8314768.

    ******************************************

    New French Class, சுவிஸ், பெல்ஜியம், France, Canada நாடுகளுக்குச் செல்ப வர்களுக்கு French மொழி எமது கல்வி நிறுவனத்தில் பிரான் ஸிலிருந்து வந்த விசேட பயிற்சி ஆசிரியையினால் எழுத, வாசிக்க, பேச 3 – 1 மாதம் விசேடப் பயிற்சி அளிக்கப்படும். International School 1– O/L வரையுள்ள மாண வர்களுக்கு French வகுப்புகள் நடைபெறுகின்றன. Ideal Academy (வெள்ளவத்தை கொமர்ஷல் வங்கிக்கு முன்பாக) 011 2363060/ 077 7902100.

    ******************************************

    வெள்ளவத்தையில் Pre School and Montessori Teacher Training Course அரச அங்கீகாரம் பெற்ற NVQ Certificate (AMI) Method இணைந்த பாடத்திட்டம், ஏற்ற கற்கைநெறி தமிழ், ஆங்கில, சிங்கள மொழி மூலம். வார, கிழமை நாட்களில் நீண்ட கால ஆசிரியையினால் விரிவுரைகள் நடைபெற்று பயிற் சியளிக்கப்பட்டு, சான்றிதழ் வழ ங்கப்பட்டு, வேலைவாய்ப்பு முய ற்சிகள் பெற்றுத்தரப்படும். Ideal Academy (வெள்ளவத்தை, கொம ர்ஷல் வங்கிக்கு முன்பாக). 011 2363060/ 077 7902100/ 071 2041409.

    ******************************************

    Law College Entrance Open University 2018 சட்டக்கல்லூரி அனுமதிப்ப ரீட்சை 2018 புதிய வகுப்புகள் ஆரம்பம். விரிவுரையாளர்கள் (சட்டத்தரணிகள்) K.G.John & T.Shakeer (Attorney – at – Law) காலை 9.00 –1.00 மணிவரை. பதிவுகளுக்கு முந்துங்கள். Ideal Academy (Opp. Wellawatte Roxy Theatre) 077 8874140/ 077 6624500/ 011 2363060. 

    ******************************************

    Germany/ Swiss நாடுகளுக்குரிய Deutch மொழி எமது கல்வி நிறுவனத்தினால் கடந்த 10 ஆண்டுகளாக கற்பிக்கப்படுகிறது. ஜேர்மன் Embassy யினால் நடத்த ப்படும். Level 1 Goethe Institute Certificate பரீட்சையில் எமது கல்வி நிறுவன மாணவர்கள் 90% க்கு மேற்பட்டோர் சித்திபெற்று வெளிநாடு சென்றுள்ளனர். Paper Classes April 5 ஆரம்பம். Ideal Academy (வெள்ளவத்தை கொமர்ஷல் வங்கிக்கு எதிரே). 077 3618139/ 011 2363060.

    ******************************************

    கணினி பயன்படுத்தும்போது வரும் சந்தேகங்கள் மற்றும் பிரச்சி னைகளை தீர்க்கவும் இலவச ஆலோசனைகள் தொலை பேசி யூடாக வழங்கப்படுவதுடன் கொழும்பில் வீடுகளுக்கு வந்து (Home Visit) கணனி பயன்படுத்து வதற்கான அடிப்படை வகுப்புகள் (Typing, Internet, Email, Face book) கற்பிக்கப்படும். Micro digital. 077 1124043.

    ******************************************

    இம்முறை 100% பெறுபேற்றைப் பெற்ற யாழ். மண்ணின் கணித ஆசானால் கொழும்பில் கணிதபாட வகுப்புகள் நடத்தப்படுகின்றது. குழுவாக அனுமதிகள் மட்டுப்படு த்தப்படும். 077 1710222.

    ******************************************

    English literature Classes: (A/L 2020) and (O/L 2018 Revision) conducted by a qualified University academic in Nugegoda, Colombo. Nishan Bandara: BA (Hons) in English, MA in English (Reading). 077 5666769. 

    *******************************************

    2018-04-02 16:41:46

    கல்வி 01-04-2018