• சேவை 01-04-2018

  Birds of Paradisee வயது வந்த வர்க ளுக்காக அமைதியான சூழலில் முழுநேர மருத்துவச் சேவையுடன் தற்காலிக, நிரந்தர தங்கு மிட வசதிகளுடன் கூடிய பிரத்தியேகமான அதி வசதிகளும் பெற்றுக்கொள்ளக்கூடிய Wellawatte, Colombo –06, Pollhengoda, Colo mbo– 5 இடங்களில் வைத்தி யர்களால் நடத்தப்படும். பதிவு செய்யப்பட்ட முதியோர் இல்லம். 077 7705013. 

  *****************************************

  கடந்த 10 வருடகாலமாக சேவை புரிந்துவரும் அரசாங்க அங்கீகாரம் பெற்ற எமது சேவையில் Housemaids, Daily maids, Drivers, Male cooks, Gardeners, male/female attendants, baby sisters, house boys போன்ற சேவையாளர்கள் முழு நம்பிக்கை பொறுப்பின் கீழ் எமது Siyomek Service மூலம் பெற்றுக்கொள்ள முடியும். (Galkissa) 011 4343100, 077 7970185, 072 2761000. 

  *****************************************

  அமைதியான சூழலில் முதியோர் பராமரிப்பு, 24 மணிநேர மருத்துவக் கண்காணிப்பு, அன்பான தாதியர் சேவை, சுகாதாரமான Home made உணவு, பொழுதுபோக்கு, அம்சங்கள் நிறைந்தது. Dehiwala. 075 7379203, 077 5001182. 

  *****************************************

  Chartered Accountants கணக்கு புத்தகம் எழுதுதல் (Book keeping), Final Accounts, Audit & project report நம்பிக்கையாக தயாரித்து உரிய நேரத்தில் சமர்ப்பிக்கப்படும். 071 2365555. 

  *****************************************

  011 2982424 “ABC Manpower Services” இலங்கையின் அரச அங்கீகாரம்பெற்ற பல வருடகால அனுபவம் கொண்ட தனிச்சிற ப்புமிக்க நாடுமுழுவதுமாக எமது சேவையினூடாக (தமிழ், சிங்களம், முஸ்லிம்) வீட்டுவேலை ஆட்கள் House maids, Drivers, Gardeners, Cooks male/ Female, Baby Sitters, Labours, Meson, Painters, Attendants, Couples, Hotel Wakes, Daily Comers, (8+5) Sales Mans, Garment Workers சகல நம்பிக்கை உத்தரவாதத்துடன் உடன் பெற்றுக்கொள்ள முடியும். Mr.Ranjan. 0771711915/ 071 0444416. No.66/3, Negombo Road, Wattala. Note: – (எம்மிடம் வேறு கிளைகள் கிடையாது.)

  *****************************************

  “அன்பு இல்லம்” வெள்ளவத்தையில் முதியோர்கள் தமது ஓய்வுகாலத்தை மகிழ்ச்சிகரமாக செலவிட, உணவு, 24 மணிநேர மருத்துவ வசதி, அனுபவமிக்க தாதிமார்கள், சிறப் பான பல வசதிகளுடன். No: 27, Bosewell Place Wellawatte. 077 5948593.

  *****************************************

  Mr Perfect Accountancy. நீங்கள் எதிர்பார்த்திடாத கட்டணத்தில் திருப்தியான சேவை, Bookkeeping, Payroll, NBT, VAT, Cash flow, Management and Annual Accounts, Tax Calculation & Secretarial work  எங்களிடம் இருந்து…. 077 8762961, 077 0121116. mrperfectworktowork@gmail.com  

  *****************************************

  கொட்டகலையில்  காணி, வீடு வாங்கவோ, விற்கவோ எம்மிடம்  தொடர்பு கொள்ளவும்.  கல்பனாஸ்.  077 2813558, 051 2244267.

  *****************************************

  Rishi Vacuum Packing Service  அவுஸ்திரேலியா, கனடா, ஐரோப்பா அல்லது அமெரிக்கா போன்ற வெளிநாடுகளுக்கு பயணித்திட வேண்டுமா? உணவு தயாரிப்பு பொருட்களை வெளிநாடுகளுக்கு கொண்டு செல்ல வேண்டுமா? மிகவும் பாதுகாப்பான சேவையை வழங்குகின்றது.  இது சர்வதேச ரீதியாக அங்கீகரிக்கப்பட்ட ஒரு சேவை முறையாகும். தொடர்புக்கு: இல – 250, காலி வீதி பம்பலப்பிட்டி. அழைக்க: 072 3307664.

  *****************************************

  புதிய வீடொன்றை கட்டவோ அல்லது பழைய வீட்டினை புது ப்பிக்கவோ சகல மேசன் வேலை களும் Tile, Plumbing, பொடி, Paint, Settaling, Slab சகல பொருட்களுடன் அடிக்கணக்கில் செய்துதரப்படும். கொழும்பு. கொழும்பிற்கு அண் மித்த பகுதிகளில். தொடர்பு: 071 4744240. 

  *****************************************

  Sun TV, KTV, Kalaigner TV, Vijay TV, Raj TV, Zee Tamil, Sun Music, Discovery, National Geographic, HBO, Star Channels, Ten Sports, ESPN இன்னும் பல Dish Antenna Channels திருத்த வேலைகள். 077 9969442.

  *****************************************

  Sun TV, KTV, Vijay TV, Zee Tamil, Satellite Connections உத்தரவாத த்துடன் நம்பகரமான மலிவு விலை யில் செய்து தரப்படும். மற்றும் திருத்த வேலைகள், புதிய இணை ப்புகள், எல்லாவிதமான Satellite அன்டனாக்களுக்கும் Recharge வீட் டில் இருந்தவாறு செய்து கொள்ள முடியும். 077 7623691. (Kamal).

  *****************************************

  We Care Elders Home முதியோர், ஊன முற்றோர், மனநிலை பாதி க்கப்பட்டோர், ஆகியோரை ஆயு ர்வேத வைத்திய முறைப்படி பராமரிக்கப்படும். 077 7568349.

  *****************************************

  கணினி வைரஸ்கள் (Computer Virus) உங்கள் கணினிகளுக்கு பரவுவதை முற்றாக தடுப்பதற்கான Settings உங்கள் கணனிகளில் செய்வதுடன் அதற்கான பயிற்சி களும் கொழும்பில் வீடுகளுக்கு வந்து (Home Visit) பயிற்று விக்க ப்படும். வைரஸால் மறைந்த Folder களை தோன்ற வைப்பதற்கான முறைகளும் செய்து தரப்படும். சில Computer Tricksகளும் சொல்லி த்தரப்படும். கட்டணம் 2000/=, Microdgitel 0771124043.

  *****************************************

  Graphic Designing, Tamil & English Type Setting, Photo Editing, Logo Designing, கல்வெட்டு புத்தகங்கள் போன்றவை சிறந்த முறையில் செய்து கொடுக்கப்படும். 078 2958114, 078 2958164.

  *****************************************

  Dish TV, Video con, Sundirect, TATA Sky போன்ற Satellite Ante nna க்களுக்கு மலிவான விலை யில் உடனடி Recharge செய்து தரப்படும். புதிய இணைப்புகள் மற்றும் திருத்த வேலைகள் உடன் செய்து தரப்படும். (கொடு ப்பனவுகள் உங்கள் வீட்டிலேயே வந்து ஏற்றுக்கொள்ளப்படும். அழையுங்கள்: RB SAT . 076 6625979. 

  ******************************************

  2018-04-02 16:38:48

  சேவை 01-04-2018