• வீடு காணி விற்பனைக்கு 01-04-2018

  திரு­கோ­ண­மலை கும்­பு­றுப்­பிட்டி கிழக்கு 7 ½ ஏக்கர் அரச அனு­ம­திப்­பத்­திரம் பெற்ற காணி (LDO Permit) உட­னடி விற்­ப­னைக்கு உண்டு. தென்னை மற்றும் பயிர்ச்­செய்­கைக்கு அல்­லது கால்­நடை வளர்ப்­புக்கு மிகவும் உகந்த காணி. விலை 30 லட்சம். 077 7667590.  

  *****************************************

  இரா­ஜ­கி­ரிய, கமத்­த­வத்­தையில் 2 படுக்கை அறைகள் கொண்ட 3.5 பேர்ச்சஸ் வீடு விற்­ப­னைக்கு உண்டு. மேல­திக தக­வல்­க­ளுக்கு: 077 8255187, 077 5332050. 

  *****************************************

  கிராண்பாஸ், கொழும்பு – 14 இல் 5.5 பேர்ச்சஸ் நிலத்­துடன் கூடிய வீடு விற்­ப­னைக்கு உண்டு. (3PH கரண்ட்). தரகர் தேவை­யில்லை. தொடர்­புக்கு. 077 1789396. 

  *****************************************

  வத்­தளை, கெர­வ­லப்­பிட்­டியில் 10 Parch இல் 3 Bedroom, 1 Prayer room, 2 Bathrooms, 3 Parking slap போடப்­பட்ட வீடு 24 மணி Security. உயர் குடி­யி­ருப்பு மற்றும் வத்­தளை நகர் மத்­தியில் 6, 8, 9 Perch காணி­களும் Bank lone வச­தி­க­ளுடன் விற்­ப­னைக்கு உண்டு. தரகர் வேண்டாம். 077 3759044. 

  *****************************************

  Polhengoda, Wijekumarathunga Mawatha இல் தொடர்­மா­டியில் வீடு விற்­ப­னைக்கு உண்டு. 35 லட்சம். தொடர்­பு­கொள்ள வேண்­டிய தொலை­பேசி இல. 077 9325860. 

  *****************************************

  வத்­தளை, ஹெந்­தளை, நாயக்­க­கந்தை, மாட்­டா­கொட 16 பேர்ச்சஸ் 5 அறைகள், இரு மாடி வீடு, சுற்­று­மதில், In nice residential area. 3 வாகனத் தரிப்­பி­டத்­துடன் விற்­ப­னைக்கு. 23 M. விலை பேசித் தீர்­மா­னிக்­கலாம். 077 9311889, 077 6847323. 

  *****************************************

  நீர்­கொ­ழும்பு நக­ரத்­திற்கு அண்­மையில் 15000 சதுர அடி. கட்­ட­டத்­துடன் கூடிய 272 பேர்ச்சஸ் காணி விற்­ப­னைக்கு. (முன்­பக்கம் பிர­தான வீதி­யுடன் பின்­பக்கம் கடற்­க­ரையும் கொண்ட காணி) 077 3447679. 

  *****************************************

  மட்­டக்­கு­ளியில் 12 P காணி­யுடன் 6 மாடி வீடுகள் விற்­ப­னைக்கு உண்டு. 4P 3 மாடி வீடும் விற்­ப­னைக்கு உண்டு. தரகர் தேவை­யில்லை. TP: 072 5475897. 

  *****************************************

  கர­வெட்­டியில் 5 ¾ பரப்பு (57.5 Perch) வீடுடன் கூடிய காணி விற்­ப­னைக்கு உண்டு. தொடர்பு: 077 9029271.

  *****************************************

  ஹெந்­த­ளை­யி­லுள்ள நாயக்­க­கந்த, மாட்­டா­கொட என்ற இடத்தில் மூன்று   படுக்­கை­ய­றைகள், 3 குளியல் அறை­களைக் கொண்ட மாடி வீடு விற்­ப­னைக்­குண்டு.  தொலை­பேசி: 076 4246674.

  *****************************************

  ஸ்டோர்+வீடு டாம் வீதி 9 பேர்ச் (Perch) விற்­பனை (Store & House). 077 3979414.

  *****************************************

  Gelioya Muruthagahamulla.12 P Land 150/= PP. MR.Hussain. 0812–310662.

  *****************************************

  கொள்­ளுப்­பிட்டி 13 Perch பழைய வீட்­டுடன் காணியும், பம்­ப­லப்­பிட்­டி­யவில் 21 Perch வீட்­டுடன் காணியும், தெஹி­வ­ளையில் 25 Ph, 23 Ph,13 Ph, 12Ph மற்றும் 8 Ph  காணி­களும், பழைய, புதிய வீடு­களும் மேலும் கல்­கி­சையில் 21 Ph வீட்­டுடன்  காணியும், தெஹி­வ­ளையில் காலி வீதிக்கு அண்­மையில் 8 Ph காணி­யுடன் 4 Units  வீடும் விற்­ப­னைக்­குண்டு.  ஸவாஹிர்: 077 7788621/ மில்ஹான்: 077 7488465.

  *****************************************

  கொட்­டாஞ்­சே­னையில் 23.6 பேர்ச்சில் இரண்டு இலக்­கங்­களைக்  கொண்ட  காணியில் ஒரு பெரிய வீடும் களஞ்­சி­ய­சா­லையும் 8 (ஸ்டோர்) விற்­ப­னைக்­குண்டு. தனித் தனி­யா­கவும் கொடுக்­கப்­படும். தொடர்­பு­க­ளுக்கு: 077 2393427.

  *****************************************

  Wattala Mabola இல் 3 Rooms, 3 Bathrooms யுடன் 10 P வீடும் Hunupitiya புது Road இல் 2 Rooms யுடன் வீடும் விற்­ப­னைக்கு. தொடர்பு: 077 2705845. 

  *****************************************

  நுவ­ரெ­லிய, பம்­ப­ர­கலை, வெஸ்ட்வெட் ஹோசி 23 ½ பேர்ச்சஸ் வெற்று நிலம் விற்­ப­னைக்கு. அழ­கான சூழல், பேர்ச்: 850,000/=. 077 2838409, 075 7803996. நக­ரத்­திற்கு 1 ¼ km கண்டி பிர­தான வீதிக்கு 1 km. 

  *****************************************

  ஜா–எல தடு­கம புகை­யி­ரத நிலை­யத்தில் இருந்து 1 km தூரத்தில் 37 ½ பேர்ச்சஸ் வெற்­றுக்­காணி விற்­ப­னைக்கு உண்டு. தொடர்பு: 077 1148993. 

  *****************************************

  வத்­தளை அல்விஸ் Town இல் இரண்டு மாடி வீடு (2Units) 7 அறைகள், 3 குளியல் அறை 3600 சதுர அடி 17.2 பேர்ச் வீடு உடன் விற்­ப­னைக்கு உண்டு. Contact No: 2333572, 077 4678801. Sunday after 12.00. 

  *****************************************

  வத்­தளை/மாபோல 6 பேர்ச்சஸ் காணி ஒரு பேர்ச் 7 இலட்சம். 071 6841962. தூய உறுதி. 

  *****************************************

  வத்­தளை (பங்­க­ளா­வத்த) 10 பேர்ச்சஸ் 2500 சதுர அடி ஸ்லெப் உடன். டூ பேஸ் மின்­சாரம், வியா­பார நிலை­யத்­திற்கும் உகந்­தது. விற்­ப­னைக்கு அல்­லது குத்­த­கைக்கு. 076 8260017. 

  *****************************************

  கொழும்பு – 15 அளுத்­மா­வத்தை 328/2 அர­சாங்­கத்தின் வரி உறு­தி­யுடன் 3 அறைகள் மற்றும் வாகனத் தரிப்­பிட கரா­ஜுடன் வீடு 80 லட்­சத்­துக்கு. மேலும் இது 6 பேர்ச்சஸ் காணியில் தனி­யாக அமைந்­துள்­ளது. தொடர்பு: 077 7829189. இரவு 8 மணிக்குப் பின் அழைக்­கவும். 2916485.

  *****************************************

  கொழும்பு–13 Jampattah தெரு வீதி­யோ­ர­மாக 7 Perch பழைய வீடு உட­னடி விற்­ப­னைக்கு. விலை 20 Million (பேசித் தீர்­மா­னிக்­கலாம்) தர­கர்கள் வேண்டாம். உண்­மை­யாக வாங்க விரும்பும் உரி­மை­யாளர் மட்டும் தொடர்பு கொள்­ளவும். No time waster. 0766201743.

  *****************************************

  Dehiwela, De Alwis Place இல் புதி­தாக நிர்­மா­ணிக்­கப்­படும் தர­மான Blue Ocean Apartment இல் 2 B/R 1100 Sq.ft, 1st Floor Luxury Apartment விற்­ப­னைக்கு உண்டு. April 2018 இல் முடி­வ­டையும். விலை 19.2 Million தொடர்­பு­க­ளுக்கு: 0770255559.

  *****************************************

  Kolannawa Wadugodawatha யில் இரண்டு அறை 1 Hall 3 Perchers வீடு விற்­ப­னைக்கு உண்டு. தொடர்பு: 0725324653, 0750184900.

  *****************************************

  வெல்­லம்­பிட்டி மெகொ­ட­கொ­லன்­னாவ றஹுமா ஜும்மா பள்­ளிக்குப் பின்னால் 3 பேச் 3 அறைகள் இரண்டு குளி­ய­லறை வீடு விற்­ப­ னைக்­குண்டு. 071 5988918, 0757447378.

  *****************************************

  காணி விற்­ப­னைக்கு. வத்­தளை Hekitha, வெலி­ய­முன Road Junction 5.75 perches. வங்­கியில் வைக்­கப்­பட்டு loan பெறப்­பட்ட deed. இரு­வழிப் பாதை Perch 800,000/=. தரகர் வேண்டாம். தொடர்பு: 0777523254, 0716558558.

  *****************************************

  வத்­தளை, இரண்டு மாடி வீடு விற்­ப­னைக்கு, 5 படுக்­கை­ய­றைகள், 2 குளி­ய­ல­றைகள், 6 பேர்ச், 18 மில்­லியன். Suraj – 0763819000, 0117210210.

  *****************************************

  வத்­தளை, நாயக்­க­கந்த வீதியில், காணி விற்­ப­னைக்கு, 42 P, வியா­பார நோக்­கத்­திற்கு உகந்­தது. 720000/= Per Perch. Suraj – 0763819000, 0117210210.

  *****************************************

  யாழ். நல்லூர் முருகன் கோவி­ல­ருகில் காணி (2,4 பரப்பு) பல்­க­லைக்­க­ழகம் அருகில் 3 பரப்பு, திரு­நெல்­வேலி விவ­சாயப் பாட­சா­லை­ய­ருகில் 1 ½, 2, 3 ½ பரப்பு, பலாலி வீதி முகப்­புடன் 2 ½, 6, 12 பரப்பும் மற்றும் கொக்­குவில், கோண்­டாவில், இரா­ச­பாதை, உரும்­பிராய் இத­ர­ப­கு­தி­களில் காணி­க­ளுடன், திரு­நெல்­வேலி, கொக்­குவில், கோண்­டாவில், உரும்­பிராய் பகு­தி­களில் வீடு­களும் விற்­ப­னைக்­குண்டு. யாழ், கிளி­நொச்சி, வவு­னியா மாவட்­டங்­களில் காணி, வீடு வாங்க/விற்க விரும்பின் ஓய்­வு­பெற்ற உத்­தி­யோ­கத்­தரைத் தொடர்பு கொள்க. தொடர்பு: 0772174038.

  *****************************************

  வத்­தளை சேர்ச் ஒழுங்­கையில் 4 பேர்ச்­சஸில் அமைந்­துள்ள இரட்டை மாடி­வீடு, 2 வாழ்க்கை அறைகள், 2 படுக்கை அறைகள், 2 குளி­ய­ல­றைகள், 1 சாப்­பாட்­டறை, 1 சமை­ய­லறை சுற்­று­மதில், சி.சி.டி.வி. கமெ­ராக்­க­ளுடன் விற்­ப­னைக்கு உண்டு. விலை 10 மில்­லியன். தொ.பே: 0778262767.

  *****************************************

  கள­னியில் பிய­கம வீதியில் 152 பேர்ச்சஸ் விற்­ப­னைக்­குண்டு. கண்டி வீதிக்கும், Highway க்கும் அரு­கா­மை­யிலும் மற்றும் 15 நிமிடம் கொழும்பு நக­ரத்­துக்கு அரு­கா­மையில். விலை 750/=. விலை பேசித்­தீர்­மா­னிக்­கப்­படும். தொடர்பு: 0711880880.

  *****************************************

  மாத்­தளை உக்­கு­வெல தெமட்ட கொ(ள்)ளயில் A.C.M. மர ஆலைக்கு அண்­மையில் 15 பேர்ச் உறு­திக்­கா­ணியில் அமைந்த சகல வச­தி­களும் கொண்ட மாடி வீடு விற்­ப­னைக்­குண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 0777111106, 0770736935.

  *****************************************

  மட்­டக்­க­ளப்பு மென்­றெசா வீதியில் 100 பேர்ச் உறு­திக்­காணி உடன் விற்­ப­னைக்­குண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 0773347024.

  *****************************************

  மட்­டக்­க­ளப்பு பார் வீதி, கதிர்­காமர் வீதியில் 64 பேர்ச் உறு­திக்­காணி உடன் விற்­ப­னைக்­குண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 0774523036.

  *****************************************

  மட்­டக்­க­ளப்பு கல்­ல­டியில் பிர­தான வீதியில் இருந்து 50 m தூரத்தில் 22 பேர்ச் உறு­திக்­காணி உடன் விற்­ப­னைக்கு. தொடர்பு: 0769232119.

  *****************************************

  தெஹி­வ­ளையில் காலி வீதிக்கு அரு­கா­மையில் புதி­தாக நிர்­மா­ணிக்­கப்­படும் Apartment இல் 2,3 அறை­க­ளு­ட­னான வீடுகள் விற்­ப­னைக்கு உண்டு. விலை 13.5 மில்­லி­ய­னி­லி­ருந்து. தொடர்பு: 0773749489.

  *****************************************

  திஹா­ரியில் அவ­சர விற்­ப­னைக்கு 02 தட்டு வீடு, 06 படுக்கை அறைகள், 03 குளியல் அறைகள், கொழும்பு, கண்டி வீதிக்கு 02 நிமிடம். 077 2182841, 077 3160025, 071 0670625. 

  *****************************************

  வெள்­ள­வத்­தையில் 3 அறைகள், 02 குளியல் அறைகள் கொண்ட தொடர்­மாடி வீடு உட­னடி விற்­ப­னைக்கு உண்டு. 077 4129395.

  *****************************************

  தெஹி­வளை, Hills Street சமன் மாவத்­தையில் 1.70 பேர்ச்சஸ் காணியில் அமைந்­துள்ள 3 மாடி வீடு உட­னடி விற்­ப­னைக்கு. 60 இலட்சம். தொடர்­புக்கு: 071 1114545. 

  *****************************************

  Wellawatte, fedrica Road இல் Two Rooms வீடு விற்­ப­னைக்கு உண்டு. Contact: 077 6611812. 

  *****************************************

  கண்டி, கலஹா வீதி வாரி­ய­க­லையில் 30P சதுர காணி தூய உறு­தி­யுடன் விற்­ப­னைக்கு உண்டு. காணியில் தென்னை, பலா, மிளகு, டூரியன், மௌகினி போன்ற மரங்­களும் உண்டு. 077 9943097. 

  *****************************************

  நாக­லாந்து வீதியில் தொட்­ட­லங்­கையில் 3P கடை காணி தூய உறு­தி­யுடன் விற்­ப­னைக்கு உண்டு. தொடர்பு: 077 9943097. 

  *****************************************

  A9 வீதி­யோ­ரத்தில் கொடி­காமம் பகு­தியில் 27 பரப்பு காணி விற்­ப­னைக்கு உண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 077 0586061.

  *****************************************

  ஜா–எல நக­ரத்தில் 4 அறைகள் முழு­வதும் டைல் பதிக்­கப்­பட்ட, 2 குளி­ய­ல­றைகள், 2 கராஜ்­க­ளுடன் கூடிய வீடு உட­ன­டி­யாக விற்­ப­னைக்கு உண்டு. 071 3383716.

  *****************************************

  கல்­கிசை வீடு, காணி விற்­ப­னைக்கு உண்டு. சனிக்­கி­ழமை 1.30 க்குப் பின்னர் மற்றும் ஞாயிற்­றுக்­கி­ழமை தொலை­பே­சியில் தொடர்பு கொள்­ளுங்கள்: தொ.பே: 072 2112444.

  *****************************************

  மவுன்ட்  லெவி­னியா வட்­ட­ரப்­பொல வீதி, 3 படுக்­கை­ய­றைகள், 1 பொது குளி­ய­லறை, ஹோல், சமை­ய­லறை மற்றும் வாகனத் தரிப்­பி­டத்­துடன் கூடிய தரைத்­தளம், பார்க்கிங், ரிமோட் கேட் கொண்ட வீடு விற்­ப­னைக்கு உண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 071 3669335, 077 0316884.

  *****************************************

  மாபாகே 6.2 பேர்ச்­சஸில் அமைந்­துள்ள இரட்டை மாடி மற்றும் மேல்­மாடி டெராசோ பதிக்­கப்­பட்ட வீடு உட­னடி விற்­ப­னைக்கு உண்டு. விலை 92 இலட்சம். தொடர்­பு­கொள்க: 077 3996674.

  *****************************************

  கட­வத்தை கிரில்­ல­வல 163/106 B,  மூன்­றா­வது ஒழுங்­கையில், 3 படுக்­கை­ய­றைகள், 3 குளி­ய­ல­றைகள், 2 கோர்ட்­யார்கள் மற்றும் பென்ரி கபட் பொருத்­தப்­பட்ட 20 பேர்ச்சஸ் காணி­யி­ல­மைந்த வீட்டு நிர்­மாண கலை­ஞர்­களால் நிர்­மா­ணிக்­கப்­பட்ட இரட்டை மாடி வீடு விற்­ப­னைக்கு உண்டு. தொ.பே: 077 7353871.

  *****************************************

  327, கள­னி­திஸ்ஸ மாவத்தை, வன­வா­ச­லையில் 10 பேர்ச்சஸ் காணி­யுடன் வீடொன்று விற்­ப­னைக்கு உண்டு. புனித அன்­னம்மாள் மகளிர் பாட­சா­லைக்கு அருகில். உட­ன­டி­யாக விற்­கப்­படும். தொடர்­பு­கொள்க. லக் ஷிக. 070 2086939, 075 0166133.

  *****************************************

  நாகொடை, கந்­தான லீடென் வீதியில் 18 பேர்ச்சஸ் மற்றும் 4000 சது­ர­அடி கொண்ட மாடி வீடு உட­ன­டி­யாக விற்­ப­னைக்கு. 077 3939377.

  *****************************************

  கொலன்­னாவ 6.18 பேர்ச்சஸ் வெற்­றுக்­காணி மற்றும், 03 பேர்ச்சஸ் பழைய வீடு விற்­ப­னைக்­குண்டு. 071 5723142.

  *****************************************

  பத்­த­னையில் 15 பேர்ச்சஸ் காணியில் வீடு விற்­ப­னைக்கு உண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 076 3561086 / 071 2468098.

  *****************************************

  கம்­ப­ளைக்கும், புசல்­லா­வைக்கும் இடையில் இரட்­டைப்­பா­தை­யி­லி­ருந்து ½ கிலோ­மீட்டர் தூரத்தில் பெரிய வீட்­டுடன் 90 பேர்ச்சஸ் தேயிலைக் காணி விற்­ப­னைக்கு உண்டு. விலை 32 இலட்சம். தொடர்­பு­க­ளுக்கு: 072 3715898.

  *****************************************

  கொட்­ட­கலை ரொசிட்டா வீதியில் 6 பேர்ச்சில் அமைந்­துள்ள மூன்று மாடி கட்­டடம் விற்­ப­னைக்­குண்டு. விலை 8,500,000/=. தொடர்பு: 077 6085825.

  *****************************************

  கொட்­ட­கலை நக­ருக்கு மிக அரு­கா­மையில் 7 பேர்ச்சஸ் சதுரக் காணி, சகல வச­தி­க­ளுடன், (மின்­சாரம், குடிநீர், வாகனம் செல்­வ­தற்­கான பாதை) 16 தூண்­க­ளுடன் அத்­தி­வாரம் இடப்­பட்ட நிலையில் விற்­ப­னைக்­குண்டு. (ஓரி­ஜினல் ஒப்பு) தொடர்­பு­க­ளுக்கு: 070 3045394.

  *****************************************

  கொட்­ட­கலை நகரில் பன்­ச­ல­விற்கு அரு­கா­மையில் ஹட்டன் –நுவ­ரெ­லியா பிர­தான வீதி­யி­லி­ருந்து 20 மீற்றர் தூரத்தில் வியா­பா­ரத்­திற்கு உகந்த 17 ½ பேர்ச்சஸ் காணி விற்­ப­னைக்கு உண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 077 0548598.

  *****************************************

  தெஹி­வளை 1500 sq.ft Apartment  3 படுக்­கை­ய­றைகள்,  2 பாத்ரூம், சேவன்ட் பாத்ரூம்  2 ஆம் மாடியில்  விற்­ப­னைக்கு  உண்டு.  தொடர்பு: 076 976749, 0115998809.

  *****************************************

  Two Storey newly built 3 Bed, 2 Bath, 2 Big Hall, Spacious Car Park Luxury House For Sale In Dehiwela in 5 P Land Dudly Senanayaka Mawatha for 28 M Negotiable. 0773564672 / 0779090177.

  *****************************************

  நல்லூர் முருகன் கோவி­லுக்கு அண்­மையில் பருத்­தித்­துறை வீதியில் சுற்­று­ம­தி­லுடன் கூடிய சிறி­ய­வீடு, கிணற்­றுடன் 2 பரப்பு 6.42 குழி காணி விற்­ப­னைக்­குண்டு. தொடர்பு 0753020318, 0779116027.

  *****************************************

  தெஹி­வளை சந்­தியில் 14 C, ஜய­வர்­தன Place காலி­வீ­தி­யி­லி­ருந்து 20 மீற்றர் தூரத்தில் இரு­தட்டு வீடு அவ­சர விற்­ப­னைக்கு. 0785690970 / 0777298278. No Brokers.

  *****************************************

  கல்­கி­சையில் 7 பேர்ச்சஸ், 3 படுக்கை அறைகள் மற்றும் குளி­ய­ல­றைகள், வாகன தரிப்­பிடம், பென்ட்ரி கபட்கள் கொண்ட வீடு உட­னடி விற்­ப­னைக்கு உண்டு. காலி வீதிக்கு 2 நிமிட நடை­தூரம். விலை 17 மில்­லியன். பேசி தீர்­மா­னிக்­கலாம். அழைக்க 0773136376.

  *****************************************

  தெஹி­வளை  பஹத்யா மாவத்­தையில் 15 பேர்ச்சஸ் காணி விற்­ப­னைக்கு உண்டு. அழைக்க. Azari– 0775275648.

  *****************************************

  தெஹி­வளை உயர் குடி­யி­ருப்புப் பகு­தியில் 6.25 பேர்ச்சஸ் 3 மாடி அதி சொகுசு வீடு, வாகன தரிப்­பி­டத்­துடன் விற்­ப­னைக்­குண்டு. தரகர் வேண்டாம். அழைக்க; 0777346181.

  *****************************************

  கொழும்பு – 04, பம்­ப­லப்­பிட்டி, ரம்யா ரோட்டில் 13.10 பேர்ச் வெற்­றுக்­காணி உடன் விற்­ப­னைக்கு. தொடர்பு 077 6650668, 077 7255502.

  *****************************************

  வத்­தளை OKI சர்­வ­தேச பாட­சா­லைக்கு 1 Km அருகில் Anthony’s பாட­சா­லைக்கும் 100m அருகில் Wattala St. Ann’s Church 100m பக்­கத்­திலும் 86 Perch புதி­தாக புண­ர­மைக்­கப்­பட்ட 3 Bed Rooms, Attach bathrooms அத்­துடன் ஒரு சிறிய வீடும் அக் காணியில் அமைந்­துள்­ளது. 1 Perch 1.5 மில்­லியன் விற்­கப்­படும். தொடர்­புக்கு T.P 077 2518922. பி.ப 12.00 மணிக்கு பின்னர் Please.

  *****************************************

  நீர்­கொ­ழும்பு குடா­பாடு சுற்­று­லாத்­து­றைக்கு பிர­சித்­த­மான இடத்தில் 17.5 பேர்­சஸில் கட்­ட­டத்­துடன் கூடிய இடம் விற்­ப­னைக்­குண்டு. இதனை வீடா­கவும் வியா­பார ஸ்தல­மா­கவும் பாவிக்­கலாம். தொடர்பு 071 4268303.

  *****************************************

  மட்/ நாவற்­குடா, மேல்­மாடி வீதியில் (பிர­தான வீதி­யி­லி­ருந்து 50 M தொலைவில்) 10 பேர்ச் உறு­திக்­காணி விற்­ப­னைக்­குண்டு. தொ.பே: 077 7897376, 077 8872838.

  *****************************************

  Colombo –11, Bodiraja Mawatha இல் 04 மாடி, 30 வரு­டங்­க­ளுக்கு மேலான மொத்த, சில்­லறை வியா­பார ஸ்தலம் உடன் விற்­ப­னைக்கு. (825 Sq.ft ஒவ்­வொரு மாடியும்) கட்­டட முன்­பாக வாகன தரிப்­பிட வசதி, 3 Phase மின்­சாரம், Water tank வியா­பா­ரத்­திற்­காக அல்­லது Stores ஆக பயன்­ப­டுத்­தலாம். தொடர்­பு­க­ளுக்கு: 077 7412407/ 077 4283344.

  *****************************************

  Wattala, கெர­வ­லப்­பிட்­டிய, Angel Gardens இல் 4 BR, 2 Kitchen, 2 Toilet/ Bath உடன் கூடிய வீடு உள்­ள­டங்­க­ளாக 15 P காணி விற்­ப­னைக்­குண்டு. இக்­கா­ணி­யுடன் இணைந்­த­தா­க­வுள்ள 18P காணியும் விற்­ப­னைக்­குண்டு. தேவைப்­படின் இரண்டு காணி­களும் இணைந்­த­தாக 36P + வீடு விற்­கப்­படும். தொடர்­பு­க­ளுக்கு: 077 7412407, 077 4283344.

  *****************************************

  வத்­தளை இல­வச சேவை. 45 இலட்சம், 155 இலட்சம், 225 இலட்சம் வீடுகள். வியா­பாரக் கட்­டிடம் 275 இலட்சம். மற்றும் வெற்­றுக்­கா­ணிகள். 077 7588983, 072 9153234.

  *****************************************

  அப்­புத்­தளை, புகை­யி­ரத வீதியில் அமைந்­துள்ள இல.88/1 வீட்­டுடன் காணி விற்­ப­னைக்­குண்டு. தொலை­பேசி: 072 3896993.

  *****************************************

  வத்­தளை, ஹெந்­தளை சந்தி, கல்­யாணி மாவத்தை, பள்­ளி­யா­வத்தை ஆகிய இடங்­களில் காணிகள் விற்­ப­னைக்கு உண்டு. மற்றும் 4000 சதுர அடி கொண்ட மூன்று வாகனத் தரிப்­பிட வச­தி­யுடன் சொகுசு வீடு (ரூபா 360 இலட்சம்) விற்­ப­னைக்கு உண்டு. தொடர்பு: 077 7754551.

  *****************************************

  23 Perch land with an old house and partly built new house for sale in TRINCOMALEE TOWN. Price 21 million. 077 7864274/ 077 7397886.

  *****************************************

  வத்­தளை, எல­கந்த, அவ­ர­கொட்­டுவ பகு­தியில் Store உடன் 34 பேர்ச்சஸ் காணி விற்­ப­னைக்கு உள்­ளது. தொடர்­பு­கொள்­ளவும்: 077 7901631. 

  *****************************************

  வத்­தளை, சீவலி லேனில் வீடு நிர்­மா­ணிக்­கக்­கூ­டிய 36 பேர்ச்சஸ் காணி விற்­ப­னைக்கு உள்­ளது. தொடர்­பு­கொள்­ளவும்: 077 7901631.

  *****************************************

  வத்­தளை, ஹுணுப்­பிட்­டி­யவில் 10 பேர்ச்­சஸில் அமைந்த மாடி வீடு விற்­ப­னைக்கு உண்டு. சுற்று மதில், வாகனத் தரிப்­பிட வசதி, நீர், மின்­சாரம் தனி அல­குகள். விலை ரூபா 135 இலட்சம். தொடர்பு: 072 5363447.

  *****************************************

  ரத்­ம­லா­னையில் கட்­டு­வ­தற்கு திட்­ட­மி­டப்­பட்­டுள்ள 3.5 பேர்ச்சஸ் மூன்று வீடுகள் – 2 படுக்­கை­ய­றைகள், ஹோல், பென்றி, பார்க்கிங், ரூப் டொப், 2 பாத்ரூம் உட்­பட விற்­ப­னைக்­குண்டு. விலை 110 இலட்சம். அட்வான்ஸ் செலுத்தி முன்­ப­திவு செய்து கொள்ள அழை­யுங்கள். 076 6671890.

  *****************************************

  தெஹி­வ­ளையில் மூன்­று­மாடி புதிய வீடு, 4 படுக்­கை­ய­றைகள், 4 பாத்ரூம், 3 ஹோல், பென்றி, பார்க்கிங், ரூப் டொப் உட்­பட 3 பேர்ச்­சஸில் அழ­கிய வதி­வி­டத்தில் ஹில்­ரோட்­டுக்கு அரு­கா­மையில். விலை 185 இலட்சம். 075 6249815.

  *****************************************

  வெள்­ள­வத்தை, மனிங்­பி­ளேசில் காலி வீதிக்­க­ரு­கா­மையில் மூன்று அறை­க­ளு­ட­னான தொடர்­மாடி வீடு முதல் மாடியில் புதுப்­பொ­லி­வு­டனும் உறு­தி­யு­டனும் விற்­ப­னைக்­குண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 077 9739773.

  *****************************************

  கண்டி பிர­தான பாட­சா­லைக்கு தலதா மாளி­கைக்கு 1Km தூரத்தில் 23 பேர்ச்சஸ் 2 மாடி வீடு, வியா­பார ஸ்தலம் விற்­ப­னைக்­குண்டு. வைத்­தியர், Engineer, வியா­பாரம் செய்­வோ­ருக்கு ஏற்­றது. 071 2605439.

  *****************************************

  காலி வீதி, கல்­கி­சையில் 15 பேர்ச் காணியில் அமைந்­துள்ள 5 அறைகள், 2 அறைகள் கொண்ட இரண்டு தனித்­தனி பாதைகள் கொண்ட 2 வீடுகள் விற்­ப­னைக்­குண்டு. 076 4894428.

  *****************************************

  வெள்­ள­வத்தை, பம்­ப­லப்­பிட்டி, தெஹி­வ­ளையில் 2 Rooms, 3 Rooms, 4 Rooms Apartment விற்­ப­னைக்கு உண்டு. காணிகள், வீடுகள் வேண்­டிய Perch இல் கொழும்பில், 6, 8 Perches இல் தெஹி­வ­ளையில் விற்­ப­னைக்கு உண்டு. தேவைப்­படின் உங்கள் வீடு­களும், காணி­களும் விற்­றுத்­த­ரப்­படும். 076 5675795.

  *****************************************

  Dehiwela 2 Bedrooms 235 Lakhs, Mt.Lavania 4 Bedrooms 300/= Lakhs, Wellawatte 4 Bedrooms 11 கோடி, Wellawatte 7 P காணி 1 P 65 இலட்சம், Bambalapitiya 7 P காணி 1 P 115 இலட்சம், Kollupitiya 6 P காணி 1 P 150 இலட்சம், Dehiwela 9 P காணி 1 P 26 இலட்சம், Dehiwela 12 P காணி 1 P 29 இலட்சம். 0777 328165. 

  *****************************************

  Dehiwela 60 P காணி 1 P 25 இலட்சம், Mt.Lavinia 400 P காணி 1 P 16 இலட்சம், Belenthara 60 P காணி 1 P 16 இலட்சம், Dehiwela Anderson Road 4 ½ P 85 இலட்சம், Dehiwela Hill Street 1.75 P 65 இலட்சம், Dehiwela Close to Galle Road 4 P 265 இலட்சம், Dehiwela Quarry Road 3 P 75 இலட்சம். 0777 328165.

  *****************************************

  தெஹி­வ­ளையில் சகல வச­தி­க­ளுடன் இரண்டாம் அடுக்­கு­மாடி தொடரில் வீடு விற்­ப­னைக்கு. 700 சதுர அடி­யைக்­கொண்­டது. ஓபன்சைட், தெஹி­வளை. 077 7366522 / 077 0684010.

  *****************************************

  தெஹி­வளை கட­வத்த பள்­ளி­வா­ச­லுக்கு அரு­கா­மையில் புதி­தாக கட்­டப்­பட்ட இரண்டு மாடி புதிய வீடு விற்­ப­னைக்கு. 6 அறைகள், 5 குளி­ய­ல­றைகள், 2 வாகனத் தரிப்­பிட வசதி, இன்னும் பல வச­தி­க­ளுடன். விலை 54 மில்­லியன். தொடர்பு: 077 4742277.

  *****************************************

  3 அறைகள், சமை­ய­லறை மற்றும் வாக­னத்­த­ரிப்­பிடம் கொண்ட 12 பேர்ச்சஸ் வீடு மற்றும் 20 பேர்ச்சஸ் காணியும் இரண்டு அல்­லது 3 துண்­டு­க­ளாக, காமல் மாவத்தை, பள்­ளி­யா­வத்தை, வத்­த­ளையில் விற்­ப­னைக்­குண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 077 6391022. பார்­வை­யிடும் நேரம் 10 மணி­யி­லி­ருந்து 5 மணி­வரை.

  *****************************************

  கந்­தானை, கப்­பு­வத்தை 2 காணிகள் விற்­ப­னைக்கு. 10 பேர்ச்சஸ் ஒரு பேர்ச் 3 இலட்சம். 15 பேர்ச்சஸ் பேர்ச்சஸ் ஒன்று 4 இலட்சம். நீர்­கொ­ழும்பு வீதிக்கு அருகில். 076 9605013.

  *****************************************

  கொழும்பு – 12, ---டயஸ் பிளேஸ், பூர்­வ­ராம பன்­சல முன்­பாக இரண்டாம் மாடி வீடு 35 இலட்­சத்­துக்கு வழங்­கப்­படும். உறு­தியை உங்­க­ளுக்கு பெற­மு­டியும். 071 7438111 / 011 2321850. 

  *****************************************

  பிட்­ட­கோட்டே ஆனந்த பாலிகா மாவத்­தையில் சிறந்த சுற்­றா­டலில் 28 பேர்ச்சஸ் காணி வெளி­நாடு செல்­வதால் உடன் விற்­ப­னைக்கு. 20 அடி காபட் வீதி. அதிக விலை கோர­லுக்கு. 011 2768808.

  *****************************************

  பாரா­ளு­மன்றம் மற்றும் திய­வன்­னா­வுக்கு அருகில் அமைந்­துள்ள 9.8 பேர்ச்சஸ் காணி மற்றும் அதில் அமைந்­துள்ள தனி மாடி பிர­தான வீடு. மற்றும் இரண்டு மாடி அனெக்ஸ் விற்­ப­னைக்கு. 20 அடி காபட் வீதி 2 வாகனம் நிறுத்­தக்­கூ­டிய வசதி, வாட­கைக்கு வழங்கி மாதம் ஒரு இலட்சம் வரு­மானம் பெற­மு­டியும். விலை 200 இலட்சம் (விலை பேசி தீர்­மா­னிக்­கலாம்) 070 3087674 / 011 2052698.

  *****************************************

  ஹோமா­கமை உடு­வன வீதிக்கு முகப்­பாக 76.5 பர்ச்சஸ் மற்றும் அக்­கா­ணியில் அமைந்­துள்ள 3200 சதுர அடியில் டைல்ஸ் பிடிக்­கப்­பட்ட கட்­டடம் மற்றும் 1850 சதுர அடி வீடு, சுற்றி மதில் உண்டு. வேலைத்­த­ளத்­திற்கு உகந்­தது. வசதி உண்டு. தரகர் தேவை­யில்லை. தொடர்பு: 071 3685500. 

  *****************************************

  கந்­தானை பள்­ளிக்கு அருகில் சொகுசு இரண்­டு­மாடி வீடு மற்றும் ஜா–எல யக்­கு­டுவ 47 ½ பேர்ச்சஸ் சதுர காணி விற்­ப­னைக்கு. 071 4165791 / 011 2239305.

  *****************************************

  இரத்­ம­லானை, கல்­கிசை, களு­போ­வில மற்றும் கொழும்பு பிர­தே­சங்­களில் வர்த்­தக சொத்து வீடு மற்றும் காணி விற்­ப­னைக்கு உண்டு. அழைக்க. Shan: 076 8009333.

  *****************************************

  கொழும்பு – 06, 3 படுக்­கை­ய­றைகள், பழைய வீட்­டுடன் 6.25 பேர்ச்சஸ் மற்றும் வெள்­ள­வத்தை, மெரைன் ரைவ் 20 பேர்ச் வெற்­றுக்­காணி விற்­ப­னைக்கு. 1 பேர்ச்சஸ் 8.5 மில்­லியன். 077 7766961/ 077 7210877.

  *****************************************

  தெஹி­வளை, கல் விஹாரை வீதியில் Zoo Road க்கு 250M தூரத்தில் முஸ்லிம் பள்­ளிக்கு 100M தூரத்தில் புதிய 3 Bedroom, நவீன அழ­கிய வீடு விற்­ப­னைக்­குண்டு. 10 பேர்ச்சஸ் Bank Loan ஒழுங்கு செய்­து­வி­டப்­படும். 29 Million. அப்துல் ரஹ்மான், மொஹமட் அப்­துல்லா. 076 6343083.

  *****************************************

  வத்­தளை, எல­கந்தை 3 அறைகள் கொண்ட 12 பேர்ச்சஸ் காணி வீட்­டுடன் விற்­ப­னைக்கு உண்டு. விலை 6 Million Lakhs தொடர்­பு­க­ளுக்கு: 077 5417696, 070 3665153. தரகர் தேவை­யில்லை.

  *****************************************

  கொழும்பு – 01 to கொழும்பு – 15 வீடுகள், காணிகள், Office, Premises, விற்­ப­னைக்கும் வாங்­கு­வ­தற்கும் உண்டு. Kotahena இல் சிறிய வீடு 5 Million. Small Business Investment Opportunity Male/Female. 077 2666605, 077 7124074. 

  *****************************************

  2018-04-02 16:31:54

  வீடு காணி விற்பனைக்கு 01-04-2018