• வாடகைக்கு 01-04-2018

  Colombo – 15, Upper St. Andrews Place. வீடு வாட­கைக்கு அல்­லது குத்­த­கைக்கு இரண்டு படுக்­கை­யறை, இரண்டு குளி­ய­லறை மற்றும் சகல வச­தி­க­ளுடன் வாடகை 30,000/=. அல்­லது குத்­தகை 25 இலட்சம். தர­கர்கள் வேண்டாம். தொடர்­பு­க­ளுக்கு: 011 2524415 / 072 7214294.

  *******************************************

  வெள்­ள­வத்­தைக்கு மிக அரு­கா­மையில் குளி­ய­லறை வச­தி­யுடன் கூடிய தனி அறை வாட­கைக்கு உண்டு. T.P: 076 9251324.

  *******************************************

  தெஹி­வளை கௌடான வீதியில் தெஹி­வளை சந்­திக்கு அருகில் 2 படுக்கை அறைகள் கொண்ட முழு­வதும் தள­பாடம் இடப்­பட்ட வீடு வாட­கைக்கு உண்டு. மிகவும் அமை­தி­யான சுற்­றுச்­சூழல். தமி­ழர்கள் விரும்­பத்­தக்­கது. அழைக்க: 011 2731635.

  *******************************************

  பள்ளி ஒழுங்கை நாவலை வீதி ராஜ­கி­ரி­யவில் 3 படுக்கை அறைகள், 2 குளி­ய­ல­றைகள், வர­வேற்­பறை, சமை­ய­லறை, வாகன தரிப்­பி­டத்­துடன் கூடிய வீடு 30 இலட்­சத்­திற்கு குத்­த­கைக்கு உண்டு. அழைக்க: 077 1751818.

  *******************************************

  கொழும்பு – 12, மெசென்ஜர் வீதியில் முதலாம் மற்றும் இர ண்டாம் மாடி 3000 சதுர அடிக் கொண்ட கட்­டடம் வாட­கைக்கு. தரகர் வேண்டாம். அழைக்க: 077 7346181. 

  *******************************************

  கொட்­டாஞ்­சே­னையில் வீடு வாட­கைக்கு உண்டு. 30,000/=. (13 Month Advance) காலை 10.30 க்கு மேல் தொடர்பு கொள்­ளவும். Broker: 071 2802350. 

  *******************************************

  தெஹி­வ­ளையில் வேலைக்கு செல்லும் அல்­லது உயர்­கல்வி கற்கும் ஆண்  ஒரு­வ­ருக்கு போர்டிங் வச­தி­யுண்டு. இந்­துக்கள் விரும்­பத்­தக்­கது. T.P. No: 077 5078036 / 077 4658472.

  *******************************************

  தெஹி­வ­ளையில் எப­நேசர் பிளேஸ், லக்ஷ்மி கோட் 1/1, 1 அறை இணைந்த குளி­ய­ல­றை­யுடன் சமை யல் செய்யக் கூடிய வச­தி­யுடன் நடுத்­தர வய­தி­னை­யு­டைய வேலை செய்யும் பெண்­க­ளுக்கு வாட­கைக்­குண்டு. 076 8841708.

  *******************************************

  வெள்­ள­வத்­தையில் Arpico சுப்பர் மார்க்­கட்­டுக்கு அண்­மையில் சகல தள­பாடம் A/C, Fridge, Cable, T.V., H/W வச­தி­க­ளு­ட­னான 3 பெரிய படுக்­கை­ய­றைகள் கொண்ட (புதிய வீடு) சுப­கா­ரி­யங்கள், விடு­மு­றைக்கு வரு­வோ­ருக்கு (நாள், கிழமை மட்டும்) சிக்­கன வாட­கைக்கு. 077 9522173.

  *******************************************

  தெஹி­வளை சந்­திக்­க­ருகில் சகல வச­தி­க­ளுடன் படிக்கும், வேலை பார்க்கும் பெண்­க­ளுக்கு அறை வாட­கைக்கு உண்டு. 076 9197630.

   *******************************************

  Dehiwela, Windsor Avenue இல் 3 அறை­க­ளுடன் கூடிய தொடர்­மாடி வீடு ஒன்று வாட­கைக்கு கொடுக்­கப்­படும். தொடர்­பு­க­ளுக்கு: 077 3249197.

  *******************************************

  வெள்­ள­வத்­தையில் பாது­காப்­பான சூழலில் பெண்­க­ளுக்கு Room வாட­கைக்கு உண்டு. T.P: 078 5076554.

  *******************************************

  தெஹி­வளை காலி வீதிக்கு அரு­கா­மையில் தனி வழிப்­பாதை இணைந்த குளி­ய­லறை வச­தி­யுடன் முற்­றிலும் மாபிள் பதிக்­கப்­பட்ட தனி அறை வாட­கைக்கு உண்டு. (ஆண்கள் மட்டும்) தொடர்­புக்கு: 011 4278150.

  *******************************************

  வெள்­ள­வத்தை, பஸல்ஸ் லேனில் வேலை பார்க்கும் பெண்­க­ளுக்கு பாது­காப்­பான சூழலில் அறை வாட­கைக்­குண்டு. சனி, ஞாயிறு கிழ­மை­களில் பார்­வை­யி­டலாம். தொடர்­பு­க­ளுக்கு: 071 4983638 / 072 7884954.

  *******************************************

  வத்­தளை, கல்­வெட்­டியில் 3 வேளை உண­வுடன் ஒருவர் அல்­லது இருவர் தங்­கக்­கூ­டிய அறை வாட­கைக்­குண்டு. வேலைக்கு செல்லும் பெண்கள் அல்­லது 50 வய­திற்கு மேற்­பட்டோர் தொடர்­பு­கொள்­ளவும். 0777 871789.

  *******************************************

  வத்­தளை ஏக்­கித்­தையில் அமைந்­துள்ள களஞ்­சி­ய­சாலை ஒன்று வாட­கைக்கு உள்­ளது. 1500 சதுர அடி இட­வ­சதி, 3 phase மின்­சார வசதி தரிப்­பிட வச­தி­க­ளுடன் வாட­கைக்கு உண்டு. மேல­திக விப­ரங்­க­ளுக்கு தொடர்பு: 077 8661972. 

  *******************************************

  கதி­ரேசன் வீதி, கொழும்பு – 13 இல் குளி­ய­ல­றை­யுடன் கூடிய விசா­ல­மான Room (3rd floor)  வாட­கைக்கு or குத்­த­கைக்கு. தொழில்­பு­ரியும் ஆண்கள் விரும்­பத்­தக்­கது. வாடகை 13,000/=. இரண்டு வருட முற்­பணம். குத்­தகை 500,000/=. தொடர்பு: 077 9892969.

  *******************************************

  பம்­ப­லப்­பிட்­டியில் 2, 3 Rooms Annex வாட­கைக்கு உண்டு. Rent 40,000/-= to 60,000/=. 1 Year Advance. தமிழ்க் குடும்பம் விரும்­பத்­தக்­கது. No Parking. 071 6141399.  

  *******************************************

  ஆமர் வீதியில் ஆண்­க­ளுக்­கான (தனி­யா­கவோ, குழுக்­க­ளா­கவோ) தங்­கு­மிட வசதி உண்டு. 075 7273379.

  *******************************************

  நவ­லோக வைத்­தி­ய­சாலை முன்­பாக பிர­தான வீதியில் Hotel ஒன்று சகல பொருட்­க­ளுடன் குத்­த­கைக்கு உண்டு. 077 3151717.

  *******************************************

  Colombo – 15 St. James  ஆல­யத்­திற்கு முன்­பாக St. Anthony’s பாட­சா­லைக்கு அருகில் 4 படுக்கை அறைகள் 2 குளி­ய­ல­றை­யுடன் கூடிய அழ­கான வீடு குத்­தைக்கு உண்டு. தொடர்­புக்கு. 12.00 பிறகு. தொடர்­பு­கொள்­ளவும். T.P: 077 2347687. 

  *******************************************

  2 அறை, பெரிய Hall, Dining, Balcony, Attached Bathroom வீடு வாட­கைக்கு. 38 A, 1/1, ஸ்ரீகு­ணா­லங்­கார மாவத்தை, களு­போ­விலை. 072 9258412. ஞாயிறு 1 மணி முதல் 3 மணி­வரை பார்­வை­யி­டலாம்.

  *******************************************

  Colombo– 13 உம்­பிச்சி பிளேஸில் முற்­றாக Tiles பதிக்­கப்­பட்ட புதிய கீழ் வீடு வாட­கைக்கு உண்டு. இந்­துக்கள் விரும்­பத்­தக்­கது. தரகர் வேண்டாம். 075 5366902.

  *******************************************

  வத்­தளை, ஹுணுப்­பிட்டி பராக்­கி­ரம மாவத்­தையில் 3 படுக்­கை­ய­றை­யு­டைய மேல்­மாடி வீடு வாட­கைக்­குண்டு. தொடர்பு: 077 4173561.

  *******************************************

  வத்­தளை, ஹெந்­தளை 107 பிர­தான பஸ் வீதியில் சகல வச­தி­களும் கொண்ட 2,000 சதுர அடி­யி­லான 2 மாடி வியா­பார ஸ்தானம் வாட­கைக்கு/ குத்­த­கைக்கு விடப்­படும்.  பார்க்கிங் வசதி உண்டு. காட்­சி­யறை/ உண­வகம்/ களஞ்­சியம் போன்­ற­வற்­றிற்கு  உகந்­தது. தொடர்பு: 077 6679577.

  *******************************************

  ஹுணுப்­பிட்­டி­யவில் 4 பெண்­க­ளுக்கு அல்­லது 4 ஆண்­க­ளுக்கு அறை வாட­கைக்கு உண்டு. மிகவும் அமை­தி­யான சூழல் மற்றும் ஹேகித்த வீதியில் 2 அறை­க­ளு­ட­னான  வீடு குத்­த­கைக்கும் உண்டு. 071 0846794, 072 2814913.

  *******************************************

  வத்­தளை, வெலி­ய­முன, எக்ஸ்சத் மாவத்­தையில் 1300 சதுர அடி நிலப்­ப­ரப்பில் (மேல் மாடியில் வீடு) களஞ்­சி­ய­சா­லை­யாக அல்­லது சிறிய தொழிற்­சா­லை­யா­க­வா­வது குத்­த­கைக்கு தரப்­படும். தொடர்­புக்கு: 077 1999510, 077 3113536.

  *******************************************

  கல்­கிசை, வட்­ரா­பொல ரோட்டில் 3 படுக்­கை­ய­றைகள், 2 குளி­ய­ல­றைகள், Fully Tiled மேல்­மாடி High roof, தனி வழிப் பாதை­யுடன் வாட­கைக்கு. 077 1616036. 

  *******************************************

  தெஹி­வளை Arpico க்கு அரு­கா­மையில் அறைகள் 2 + 3 படுக்­கை­ய­றைகள், தள­பா­டங்கள், A/C யுடன் தொடர்­மாடி வீடு. நாள், கிழமை, மாத வாட­கைக்­குண்டு. 077 3813568. ஆங்­கிலம் அல்­லது சிங்­க­ளத்தில் பேசவும். 

  *******************************************

  வெள்­ள­வத்தை மார்க்கட் அருகில் பசல்ஸ் வீதியில் வேலைக்குச் செல்லும் பெண்­க­ளுக்கு பகிர்ந்து தங்க, சமையல் வச­தி­க­ளு­ட­னான அறை வாட­கைக்­குண்டு. மாத வாடகை 5000/=. மேல­திக தக­வல்­க­ளுக்கு: 076 3566166.

  *******************************************

  தெஹி­வளை, Kalubowila, Piratheembara Road இல் 2 அறை­களைக் கொண்ட வீடு வாட­கைக்கு. மாதம் 22,000/=. தொடர்பு: 077 7700661.

  *******************************************

  வெள்­ள­வத்தை, W.A.De.Silva மாவத்­தையில் ஆண்­க­ளுக்கு சிறிய, பெரிய தனி, Sharing Rooms வாட­கைக்கு. Garden, Motorbike Parking வச­தி­யுடன். 0777 387278. 

  *******************************************

  இரத்­ம­லானை, காலி வீதிக்கு அரு­கா­மையில் Rooms வாட­கைக்­குண்டு. படிக்கும், வேலை பார்க்கும் பெண் பிள்­ளை­க­ளுக்கு மட்டும். சகல வச­தி­க­ளு­முண்டு. 071 2072697.

  *******************************************

  தெஹி­வளை, காலி வீதி, கொன்கோட் தியட்­ட­ருக்­க­ருகில் Ground Floor Luxury வீடு/ காற்­றோட்ட வசதி/ சகல தள­பா­டங்கள், A/C, Non A/C யுடன் வாட­கைக்­குண்டு. நாள், கிழமை, மாதம். 90,000/= (Reasonable Rate). 077 6962969. 

  *******************************************

  Dehiwela, காலி வீதியில் புதிய Luxury வீடு நாள், கிழமை, மாத அடிப்­ப­டையில் வாட­கைக்­குண்டு. 077 6962969

  *******************************************

  தெஹி­வளை சந்­திக்கு அரு­கா­மையில் Hall, அறை, சமை­ய­லறை, குளி­ய­லறை சகல வச­தி­க­ளுடன் கூடிய வீடு வாட­கைக்­குண்டு. 11, எதி­ரி­வீர மாவத்தை, தெஹி­வளை. 011 4578306.

  *******************************************

  இரண்டு பெண்கள் தங்­கு­வ­தற்­கான அறை வாட­கைக்­குண்டு. தெஹி­வளை, காலி ரோட்­டுக்கு அரு­கா­மையில் உள்­ளது. விரும்­பினால் சாப்­பாடும் எடுக்­கலாம். தொடர்பு எண்: 077 1332483.

  *******************************************

  பம்­ப­லப்­பிட்டி தொடர்­மா­டியில் பெண்­க­ளுக்­கான உண­வுடன் கூடிய தங்­கு­மிட வச­தி­யுண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 011 2580178.

  *******************************************

  வெள்­ள­வத்­தையில் Rohini Road இல் 3 அறை தள­பா­ட­மற்ற வீடும் மன்னார் வீதி வவு­னி­யாவில் 1 அறை பெண்­க­ளுக்கு வாட­கைக்­குண்டு.  077 5702418.

  *******************************************

  வெள்­ள­வத்­தையில் காலி வீதிக்­கண்­மையில் 2 அறை, 2 குளி­ய­லறை தள­பா­டங்­க­ளுடன் Apartment  தமிழ் இந்து சிறிய குடும்­பத்­திற்கு August மாதத்­திற்கு பின் ஒரு வருடம் வாட­கைக்கு விடப்­படும். 011 2593260.

  *******************************************

  களு­போ­வில அண்­டர்சன் வீதியில் 1 பெரிய அறை Hall, Kitchen, 1 Bathroom கொண்ட வீடு வாட­கைக்கு உண்டு.  25,000/=. ஒரு வருட முற்­பணம். 076 9915006.

  *******************************************

  Wellawatte/ Bambalapiti இல் 01, 02, 03 Rooms வீடு வாட­கைக்கு உண்டு. Add Posted by an agent and 1 month commission is applicable. If you agree. Call: 077 6634826.

  *******************************************

  வெள்­ள­வத்­தையில் Hampden Lane இல் Ground Floor and 1st Floor மற்றும் வெள்­ள­வத்தை காலி வீதிக்கு அரு­கா­மையில் Luxury Rooms with A/C Hot Water, Intercom 24 Security வாகன வசதி, வாக­னத்­த­ரிப்­பி­ட­வ­சதி வீடுகள் (நாள், கிழமை, மாத) வாகன வச­தி­யுடன் வாட­கைக்கு உண்டு. 077 7531229.

  *******************************************

  வெள்­ள­வத்­தையில் Hampden Lane இல் 3 Bedrooms வீடு 3rd floor இல் வாட­கைக்­குண்டு. 1 வருட முற்­பணம். மாத வாடகை 60,000/=. 077 7531229.

  *******************************************

  வத்­த­ளையில் குறு­கிய காலத்­திற்கு, A/C படுக்­கை­ய­றைகள் கொண்ட இரண்டு (1 அறை, 2 அறைகள்) தனி வீடுகள் (Fully Furnished) வெளி­நா­டு­களில் இருந்து வரு­ப­வர்­க­ளுக்கு வாட­கைக்கு. 077 7587185.

  *******************************************

  வெள்­ள­வத்தை, பம்­ப­லப்­பிட்டி, தெஹி­வ­ளையில் 1, 2, 3, 4 அறை­களைக் கொண்ட வீடு­களும் தனி அறை­களும் தள­பாட வச­தி­க­ளுடன் ஆண், பெண் இரு­பா­லா­ருக்கும் நாள், கிழமை, மாத, வருட வாட­கைக்கும், தள­பா­ட­மற்ற வீடு­களும் வாட­கைக்­குண்டு. 076 5675795.

  *******************************************

  Dehiwela, 3 Bedrooms 40,000/=, Dehiwela 3 Bedrooms 40,000/=, Mt.Lavinia 4 Bedrooms, 75,000/=, Dehiwela 3 Bedrooms 125,000/=, Kawdana 3 Bedrooms 25,000/=, Kollpity 3 Bedrooms 200,000/=, Kadawatha Road Commercial 175,000/=. 0777 328165.

  *******************************************

  வெள்­ள­வத்­தையில் சகல வச­தி­க­ளு­ட­னான அறை படிக்கும் /வேலை செய்யும் பெண்­க­ளுக்கு  வாட­கைக்கு உண்டு. Tel. 076 6232489. 

  *******************************************

  கல்­கி­சையில் எனெக்ஸ் ஒன்று சகல வச­தி­க­ளுடன் வாட­கைக்கு உள்­ளது. வாகன தரிப்­பிடம் 1 பாத்ரூம் 2 ரூம் மாதம் 15,000/=. பத்து மாத முற்­பணம். 077 3893666. 

  *******************************************

  வெள்­ள­வத்தை, 33 ஆவது ஒழுங்­கையில் சகல நவீன தள­பாட வச­தி­க­ளுடன் கூடிய தொடர்­மா­டி­மனை நாள், வார, மாத அடிப்­ப­டையில் வாட­கைக்கு கொடுக்­கப்­படும். தொலை­பேசி இலக்கம்: 077 9855096. 

  *******************************************

  வெள்­ள­வத்தை, Hamden Lane நாள், கிழமை வாட­கைக்கு. 3 அறை­க­ளு­ட­னான புதிய Luxury Apartments, A/C with Furniture’s வாக­னத்­த­ரிப்­பிட வச­தி­யுண்டு. வாகன வசதி செய்து தரப்­படும். 077 7308462, 076 6646249.

  *******************************************

  Dehiwela – Kalubowila 4 Bedrooms, Large Hall, 2Bathrooms, Pantry (Master Bedroom A/C) Fully Secured 3000 sq.ft. Newly Built – up stair Unit with Parking Facilities. அமை­தி­யான சூழலில் பள்­ளி­வா­ச­லுக்கும் விஷ்ணு கோவி­லுக்கும் அரு­கா­மையில். Walking Distance Hospitals, International Schools, Super Markets. Contact: 075 9616565 / 075 0234136.

  *******************************************

  ஒரு அறை கொண்ட வீடு இணைந்த குளியல் அறை, பென்ட்ரி உண்டு. இல.5/4, சுதர்­ஷன ரோட் ஹில் வீதி ஊடாக தெஹி­வளை. தொடர்பு: 077 7351138. (காலை 11 –மாலை 5) 

  *******************************************

  இல.36 ஹாமர்ஸ் எவ­னியு, வெள்­ள­வத்தை கொழும்பு –06. (வெள்­ள­வத்தை பொலிஸ் நிலை­யத்­திற்கு அருகில்) 2 படுக்கை அறைகள், இணைந்த குளி­ய­லறை, கழி­வ­றை­யுடன், ஓய்வு அறை (Sitting Room),  சமை­ய­லறை, பென்ட்­ரி­யுடன் ,தனி­யான மின்­சாரம், நீர் இணைப்­புகள், கிழமை நாட்­களில் பார்­வை­யிட முடியும். வார நாட்­களில் மாலை 4.30 மணிக்கு பின் பார்­வை­யி­டலாம்.

  *******************************************

  வெள்­ள­வத்தை 4 படுக்கை அறைகள், தெஹி­வ­ளையில் 2 படுக்­கை­ய­றைகள். நெதி­மாலை மாடி வீடு மற்றும் 3 படுக்கை அறைகள் கொண்ட வீடு, கல்­கி­சையில் 4 படுக்கை அறைகள் கொண்ட வீடுகள் வாட­கைக்கு உண்டு. தரகர் வேண்டாம். அழைக்க. Nuhman. 077 1765376.

  *******************************************

  வெலி­சர கொடு­பல வீதி 14 பர்ச்சஸ் காணி­யுடன் வீடு 5 வரு­டத்­திற்கு குத்­த­கைக்கு உண்டு. 077 4943360/ 076 6583849.

  *******************************************

  வாகனம் வாட­கைக்கு. Hiace DE – XXXX வாகனம் நிறு­வன பாவ­னைக்கு மாதாந்த வாட­கைக்கு உண்டு. தொடர்பு– 077 9907381. 

  *******************************************

  வெள்­ள­வத்­தையில் சகல வச­தி­க­ளுடன் படிக்கும் Boys இற்கு Sharing Room வாட­கைக்­குண்டு. No Brokers. தொடர்­புக்கு: 011 2589196. 

  *******************************************

  தெஹி­வ­ளையில் ஒரு அறை, சமை­ய­லறை, Attached Bathroom, ஒரு நீள­மான Hall, Visiting Hall அனெக்ஸ் வாட­கைக்கு உண்டு. 077 8039582, 077 0330405. 

  *******************************************

  வத்­தளை, Mabola யில் 3 Rooms, 1 Hall, Bathroom, உட்­பட சகல வச­தி­க­ளுடன் வீடு வாட­கைக்கு உண்டு. Office ஆகவும் பயன்­ப­டுத்­தலாம். தொடர்­புக்கு: 075 5042987. 

  *******************************************

  வெள்­ள­வத்தை, 108, W.A. Silva Mawatha இல் அமைந்­துள்ள மாடி வீட்டுத் தொகு­தியில் இரண்டாம் மாடி வீடு ஒரு வருட வாட­கைக்கு விடப்­படும். 3 Bedrooms, 2 Bathrooms, Hall, Kitchen, Balcony அத்­துடன் வாகனத் தரிப்­பிட வச­தி­யுடன் உள்­ளது. 011 2501631.

  *******************************************

  வெள்­ள­வத்தை 1000 Sq.ft மற்றும் பாமன் கடையில் 900 Sq.ft Office Space வாட­கைக்கு உண்டு. 077 2221849 with parking Space.

  *******************************************

  வெள்­ள­வத்­தையில் இரண்டாம் மாடி வீடு சகல வச­தி­க­ளுடன் வாட­கைக்கு உண்டு. 11 மணிக்கு பிறகு தொடர்­பு­கொள்­ளவும். தொடர்­புக்கு: 071 4539723. 

  *************************************************

  2018-04-02 16:25:27

  வாடகைக்கு 01-04-2018