• வாடகைக்கு தேவை 01-04-2018

  வெள்­ள­வத்தை அல்­லது பம்­ப­லப்­பிட்­டியில் சகல வச­தி­க­ளுடன் இரண்டு மாடி வீடு வாட­கைக்கு அல்­லது குத்­த­கைக்குத் தேவை. 077 7761346.

  **********************************************

  3 பேர் உள்ள சிறிய குடும்­பத்­திற்கு Wellawatta or Bambalapittiya, 2 Rooms, 2 Bathrooms வீடு வரு­டாந்த வாட­கைக்குத் தேவை. (தொடர்­மா­டியில் 1ஆம், 2ஆம், 3ஆம் மாடிகள் விரும்­பத்­தக்­கது). 072 3340197.

  **********************************************

  Wellawatta or Bambalapittiya இல் 02 or 03 Rooms வீடு வாட­கைக்குத் தேவை. Galle Road இற்கு அண்­மையில் விரும்­பத்­தக்­கது. தரகர் வேண்டாம். 077 3484467.  

  **********************************************

  NO–103/A, St.Jude Road, Maha Hunupitiya, நீர்­கொ­ழும்பு எனும் முக­வ­ரிக்கு ஒரு கிலோ மீற்­ற­ருக்கு அண்­மையில் 3 அறைகள், Hall, சமை­ய­ல­றை­யுடன் கூடிய வீடு வாட­கைக்குத் தேவை. 076 9919106.

  **********************************************

  2018-04-02 16:21:47

  வாடகைக்கு தேவை 01-04-2018