• தேவை 01-04-2018

  மாபோலை ஜும்ஆ மஸ்­ஜி­திற்கு 30 – 50 வய­திற்கு உட்­பட்ட ஹாபீல் மற்றும் மௌலவி சான்­றிதழ் தகை­மை­யு­டைய ஒரு­வரும் 30 – 50 வய­திற்கு உட்­பட்ட குரல் வளம் உள்ள ஜனாஸா சம்­பந்­த­மான வேலைகள் தெரிந்த முஹத்தீன் ஒரு­வரும் உட­ன­டி­யாகத் தேவை. தொ.இல. 077 3501824, 075 7470372. 

  **********************************************

  குரன கட்­டு­நா­யக்க பிர­தான வீதியில் இருக்கும் S.R.S. Food Corner and Grocery க்கு பாட்னர் அல்­லது சிறிய முத­லீட்­டாளர் ஒருவர் உட­ன­டி­யாக தேவை. TP: 076 3431906. 

  **********************************************

  Trainee Pharmacy Assistant உடன் தேவை. உயர்­த­ரத்தில் Bio Science மற்றும் கணனி அனு­பவம் இருப்­பது அவ­சியம். தங்­கு­மிடம் இல­வசம். சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கலாம். 076 8209230, 076 7621977. 

  **********************************************

  சிறுவர் நூலுக்கு படம் வரைவோர் தேவை. உங்கள் தகுதிச் சான்­றிதழ்  கோவை­யையும் தொலை­பேசி இலக்­கத்­தையும் emd9914@gmail.com என்ற மின்­னஞ்சல் முக­வ­ரிக்கு அனுப்­பவும். இவை உங்­க­ளுக்குத் திருப்பி அனுப்­பப்­படும்.

  *********************************************

  கொழும்பில் இயங்கிக் கொண்­டி­ருக்கும் Pharmacy க்கு அனு­ப­வ­முள்ள, அனு­ப­வ­மற்ற வேலை­யாட்கள் தேவை. சாப்­பாடு, தங்­கு­மிட வச­தி­யுடன் கவர்ச்­சி­க­ர­மான சம்­ப­ளமும் அனு­ப­வ­மற்­ற­வர்­க­ளுக்கு பயிற்­சி­ய­ளிக்­கப்­பட்டு சான்­றி­தழும் வழங்­கப்­படும். 077 7126859.

  **********************************************

  A Leading (Pvt) Limited Liability Company Importing Electrical And Hardware Distribute While Sale Island Wide. Need an Investor Sharing Profit 50% – 50% If Interested Contact. 077 6722835. S.Kumar.

  **********************************************

  தென்­னந்­தோட்டம் தேவை. நீர்­கொ­ழும்பு சிலாபம் பகு­தி­களில் 25 ஏக்­க­ருக்கு மேற்­பட்ட தோட்டம் தேவை. SMS. 077 8535767

  **********************************************

  Wellawatta, Human Resources Consultant Company க்கு ஆண், பெண் Coordinators உட­ன­டி­யாகத் தேவை. English, Computer Operating Knowledge Experience கட்­டாயம் தேவை. வயது 35 க்கு இடையில். Contact: 077 9831654, 077 8844300. Email: cv@collons.lk/ collonscv@hotmail.com

  **********************************************

  2018-04-02 16:19:47

  தேவை 01-04-2018