• மணமகள் தேவை 01-04-2018

    Vellalar Jaffna Tamil Catholic/ Christian parents living in Canada, from highly influential and respected family in Sri Lanka seek a professionally qualified bride working in Canada for their son born in 1978. He is a Canadian citizen, tall, well mannered and down to earth. He is well settled and well employed as a Senior Software Developer. Email: replies only Contact: jerad5@yahoo.com 

    ****************************************

    1987 யாழ். இந்து கனடா பிரஜை, Technical Officer, பூசம் நட்­சத்­திரம், 2 இல் செவ்வாய், ஸ்பொன்சர் செய்­ய­மு­டியும். இன்­னொ­ருவர் அதே ஆண்டு புனர்­பூசம் 4 இல் செவ்வாய் IT பட்­ட­தாரி, கொழும்பில் தொழில் புரி­கின்றார். இவர்­க­ளுக்கு படித்த அழ­கிய மணப்­பெண்கள் தேவை. டோபி குல ஆண், பெண்­க­ளுக்கு உள்­நாட்டு, வெளி­நாட்டு துணை தேவை. தொடர்­பு­க­ளுக்கு: skathir@hotmail.ca 0016479638035, 001 2894636583. 

    ****************************************

    யாழிந்து வேளாளர் 1981 அவிட்டம் Senior Accountant Australian Citizen மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. அம்­பிகை திரு­மண சேவை. 69, 2/1 விகாரை லேன், கொழும்பு – 06. 011 2363710, 077 3671062. 

    ****************************************

    மலை­யகம் இந்து முத்­து­ராஜா, 1973 திரு­வா­திரை 8 இல் செவ்வாய், பாவம் 18, Doctor Australian Citizen மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. அம்­பிகை திரு­மண சேவை. 69, 2/1 விகாரை லேன், கொழும்பு – 06. 011 2363710, 077 3671062.

    ****************************************

    மலை­யகம் இந்து ஆதி­தி­ரா­விடர், வயது 30. கொழும்பில் பிர­பல வங்­கி­யொன்றில் நிரந்­தர தொழில் செய்யும் மக­னுக்கு பெற்றோர் தகுந்த மண­ம­களை எதிர்­பார்க்­கின்­றனர். தொடர்­பு­க­ளுக்கு: 076 4139219.

    ****************************************

    யாழ். வேளாளர் அவுஸ்­தி­ரே­லிய பிர­ஜை­யான, 47 வய­து­டைய விவா­க­ரத்­தான, இள­மைத்­தோற்றம் உடைய, மண­ம­க­னுக்கு 41 வய­துக்­குட்­பட்ட நன்கு படித்த சுமா­ரான அழ­குள்ள மணப்பெண் தேவை. மண­ம­கனின் கல்வித் தகைமை Bachelor and Master in Computer Engineering & MBA, currently holding senior position with high pay. Contacts: Ram+61434064567. E–mail: ram.australia.99@gmail.com 

    ****************************************

    1982, மட்­டக்­க­ளப்பைப் பிறப்­பி­ட­மா­கவும் கொழும்பை வசிப்­பி­ட­மா­கவும் கொண்ட 7இல் செவ்வாய், G.C.E. (A/L) வரை படித்து சுய­தொழில் புரியும் செங்­குந்தர் முத­லியார் இனத்தைச் சேர்ந்த மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. படம், குறிப்­புடன் விபரம் அனுப்­பவும். தொடர்பு இல. 077 7733571, 077 2498123, 077 7259275. (manimalaroverseas@yahoo.co.uk) 

    ****************************************

    யாழ். இந்து வேளாளர் 1969ஆம் ஆண்டு பிறந்த திரு­ம­ண­மா­காத அதி­ப­ராக கட­மை­யாற்றும் தமது மக­னிற்கு பொருத்­த­மான மண­ம­களைப் பெற்றோர் தேடு­கின்­றனர். ஜாதகம், புகைப்­ப­டத்­துடன் தொடர்­பு­கொள்­ளவும். G – 427, C/o, கேசரி மணப்­பந்தல் த.பெ.இல. 160, கொழும்பு.

    ****************************************

    கொழும்பை பிறப்­பி­ட­மா­கவும் தற்­போது டுபாயில் Chef ஆக பணி­பு­ரியும் 1987இல் பிறந்த, இந்து மண­ம­க­னுக்கு வெளி­நாடு சென்று வேலை பார்க்க விரும்பும் மண­ம­களை பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றனர். தொடர்­புக்கு: 076 6689545, 076 7491654. 

    ****************************************

    மலை­யகம் வத்­த­ளையை வசிப்­பி­ட­மாகக் கொண்ட 1987 விருச்­சிக ராசி, அனுஷ நட்­சத்­திரம், 5’10’’ முக்­கு­லத்தோர், நிரந்­தர வரு­மா­ன­மு­டைய, சுய­மாக தொழில்­பு­ரியும் மண­ம­க­னுக்கு தொழில் புரியும் குடும்பப் பாங்­கான மண­மகள் தேவை தொடர்பு: 077 1588793. 

    ****************************************

    விஸ்­வ­குலம் 1986இல் பிறந்த, அவுஸ்­தி­ரே­லி­யாவில் ITஇல் பட்டம் படித்த மண­ம­க­னுக்கு அவுஸ்­தி­ரே­லியா, கனடா, சுவிஸில் PR இருக்கும் மண­மகள் தேவை. Viber: +940717770968. 

    ****************************************

    மண­மகள் தேவை. கொழும்பில் Imports , Exports வியா­பாரம் செய்­து­கொண்­டி­ருக்கும் மனை­வியைப் பிரிந்து வாழும் 58 வய­தான இளமைத் தோற்­ற­மு­டைய அழ­கான மண­ம­க­னிற்கு அழ­கான நன்கு படித்த (Smart and well educated) 26 to 45 வய­திற்குள் உள்ள மணப்பெண் தேவை. விருப்பம் உள்­ள­வர்கள் மட்டும் தொடர்­பு­கொள்­ளவும். தொலை­பேசி இல. 077 5350540. 

    ****************************************

    யாழ். இந்து உயர் வெள்­ளாளர் 1988 புனர்­பூசம் பாவம் 19 ½,  உயரம் 5’. 7”  கொழும்பில் அரச வங்­கியில் உயர் பதவி வகிக்கும் மண­ம­க­னுக்கு பெற்றோர் படித்த பண்­பான அழ­கான மண­ம­களை எதிர்­பார்க்­கின்­றனர். 077 4315326. 

    ****************************************

    யாழ்.இந்து விஸ்­வ­குலம் BSc, QS சுவாதி நட்­சத்­திரம், லக்­கி­னத்தில் செவ்வாய், இராகு 1988 இல் பிறந்த மண­ம­க­னுக்கு பொருத்­த­மான மண­மகள் தேவை. TP: 077 0740347, Viber: 077 8803489. 

    ****************************************

    யாழிந்து வேளாளர் 1985இல் பிறந்த 7இல் சூரியன் செவ்­வா­யுள்ள 5’ 6’’ உய­ர­முள்ள CIMA Fully qualified Accountant மண­ம­க­னிற்கு பெற்றோர் படித்த, தகுந்த மண­ம­களை எதிர்­பார்க்­கின்­றனர். தொடர்பு: 077 4368451. 

    ****************************************

    யாழ். இந்து உயர்­குல வேளாளர் 1979 கார்த்­திகை 4 பல்­க­லைக்­க­ழக விரி­வு­ரை­யாளர் மண­ம­க­னுக்கு உள்­நாட்டில் பண்­புள்ள மண­மகள் தேவை. சூ/செ பதி­னொன்றில் குறு­கிய காலத்தில் விவா­க­ரத்துப் பெற்­றவர். 077 7840262. 

    ****************************************

    இந்­திய வம்­சா­வளி முக்­கு­லத்தோர் 1984ஆம் ஆண்டு பிறந்த சுய­தொழில் புரியும் (Distributors) மண­ ம­க­னுக்கு படித்த அழ­கிய மண­ம­களை பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றனர். 077 1517555, 052 2229595. 

    ****************************************

    30 வய­து­டைய குறை­வான பாவ­முடன் செவ்வாய் 4 ல் உள்ள Engineer மக­னுக்கு 25–28 வய­திற்­குட்­பட்ட Professionally Qualified மண­ம­களை யாழ். இந்து வெள்­ளாள பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றனர். தொடர்­பு­க­ளுக்கு: 075 2483055. Email: manelmaha50@gmail.com 

    ****************************************

    ஆதி திரா­விடர் மலை­ய­கத்தை பிறப்­பி­ட­மா­கவும் கொழும்பை வசிப்­பி­ட­மா­கவும் கொண்ட அச்சு நிறு­வனம் ஒன்றில் இயந்­திர மேற்­பார்­வை­யா­ள­ராக தொழில் புரியும் 1981 இல் பிறந்த பொது நிறம் 5 அடி 6 அங்­குலம் உடைய அழ­கான மண­ம­க­னிற்கு படித்த அழ­கான குடும்­பப்­பாங்­கான 30 வய­திற்குள் மண­ம­களை எதிர்ப்­பார்க்­கின்றோம். (ஒரு மாதத்தில் விவா­க­ரத்து). 076 7305547. 077 2305547.

    ****************************************

    நாவ­லப்­பிட்டி இந்து முக்­குலம், வயது 33 (1984) வெளி­நாட்டில் தொழில்­பு­ரியும் மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. தொடர்பு: 077 5125582.

    ****************************************

    கொழும்பை பிறப்­பி­ட­மாகக் கொண்ட 1980 சுவாதி நட்­சத்­தி­ரமும் துலா ராசி­யு­மு­டைய அழ­கிய மண­ம­க­னுக்கு (சொந்த கடை, வீடு, வாகனம் உண்டு) முக்­கு­லத்­தோரை மட்டும் சார்ந்த அழ­கிய மண­ம­களை எதிர்­பார்க்­கின்றோம். Tel: 071 5939393.

    ****************************************

    கண்­டியை பிறப்­பி­ட­மாகக் கொண்ட 1980 உத்­தி­ராடம் 3 ம் நட்­சத்­தி­ரமும் மகர ராசியும் உடைய அழ­கிய மண­ம­க­னுக்கு (சொந்த நகைக் கடை, வாகனம், வீடு, காணி உண்டு) அழ­கிய படித்த செவ்வாய் தோஷ­மு­டைய முக்­கு­லத்­தோரை மட்டும் சார்ந்த மண­ம­களை எதிர்­பார்க்­கின்றோம். Tel: 071 5939393.

    ****************************************

    கர­வெட்டி, இந்து வெள்­ளாளர், 1984, பூரம், Bachelor of Business Management, Newzealand Citizen மண­ம­க­னுக்கு பெண் தேவை. Profile: 25484, thaalee திரு­ம­ண­சேவை, போன்: 2523127, Viber: 077 8297351.

    ****************************************

    கோண்­டாவில், இந்து வெள்­ளாளர் 1976, பூராடம், Bachelor Degree, Australia Citizen மண­ம­க­னுக்கு பெண் தேவை. Profile: 25251, thaalee திரு­ம­ண­சேவை, போன்: 2520619, Viber: 077 8297351.

    ****************************************

    சுன்­னாகம், இந்து கோவியர், 1981, உத்­தி­ராடம், CIMA and MBA, UK Citizen மண­ம­க­னுக்கு பெண் தேவை. Profile: 25201, thaalee திரு­ம­ண­சேவை, போன்: 2523127, Viber: 077 8297351.

    ****************************************

    இணுவில், இந்து, வெள்­ளாளர், 1977 ஆயி­லியம், A/L, Divorced, UK Citizen, மண­ம­க­னுக்கு பெண் தேவை. Profile: 25509, thaalee திரு­மண சேவை, போன்: 2520619, Viber: 077 8297351.

    ****************************************

    நாயன்­மார்­கட்டு, இந்து வெள்­ளாளர், 1985, அஸ்­வினி, Accounting, Australia citizen மண­ம­க­னுக்கு பெண் தேவை. Profile:25092, thaalee திரு­ம­ண­சேவை, போன்: 2520619, Viber: 077 8297351.

    ****************************************

    கொழும்பு வாழ் இந்து நாவிதர் வம்ச வழி­வந்த கௌர­வ­மான குடும்­பத்தில் 33 வயது, உத்­தி­யோகம் பார்க்கும் அழ­கிய மண­ம­க­னுக்குப் பொருத்­த­மான, படித்த, அழ­கிய மண­மகள் தேவை. 077 0265623, 077 0322664.

    ****************************************

    கொழும்பு கம்­பனி ஒன்றில் உயர் பத­வியில் இருக்கும் 1983 இல் பிறந்த ரோகிணி நட்­சத்­திரம், கிர­க­பாவம் 27 உடைய மண­ம­க­னுக்கு தகு­தி­யான மண­ம­களை எதிர்­பார்க்­கின்றோம். தொடர்பு: 075 0490157.

    ****************************************

    யாழிந்து வேளாளர், 1985, அவிட்டம் 2, எட்டில் செவ்வாய் Engineer Singapore/ யாழிந்து வேளாளர், 1987, பூரட்­டாதி 2, செவ்­வா­யில்லை Engineer America Citizen/ யாழிந்து வேளாளர், 1990 பரணி, எட்டில் செவ்வாய், Doctor Srilanka/ வவு­னியா இந்து வேளாளர் 1987, பூசம், செவ்­வா­யில்லை, Doctor Srilanka/ திரு­கோ­ண­மலை, இந்து வேளாளர்,1986, சுவாதி, செவ்­வா­யில்லை Engineer, Srilanka/ கிளி­நொச்சி, இந்து வேளாளர், 1988, திரு­வோணம், இரண்டில் செவ்வாய் Engineer Australia citizen/ கொழும்பு இந்து வேளாளர், 1986, பூராடம், செவ்­வா­யில்லை, Doctor Srilanka/ முல்­லைத்­தீவு, இந்து வேளாளர், 1987 விசாகம் 3 செவ்­வா­யில்லை Accounter UK Citizen/ மட்­டக்­க­ளப்பு, இந்து வேளாளர் 1988, செவ்­வா­யில்லை Doctor Srilanka/ சிவ­னருள் திரு­மண சேவை. 076 6368056 (Viber).

    ****************************************

    திரு­கோ­ண­மலை, இந்து வேளாளர் குடும்பம் 36 வயது பூராடம் நட்­சத்­திரம் தனுசு ராசி, 12 இல் செவ்வாய், கன­டாவில் P.R உள்ள நிரந்­தர வேலை பார்க்கும் 5’10” உய­ர­முள்ள மக­னுக்கு ஓர­ளவு படித்த கன­டா­வுக்கு போகக்­கூ­டிய 3–5 வயது வித்­தி­யா­சத்தில் மண­ம­களை பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றார்கள். தொடர்­பு­க­ளுக்கு: 026 2221716, 075 5473578.

    ****************************************

    1984 மூல நட்­சத்­திரம் பிரான்ஸ், 1980 உத்­தி­ராடம் சுவிஸ், 1980 ரேவதி நட்­சத்­திரம் லண்டன், 1987 RC வெள்­ளாளர் லண்டன் மண­ம­கன்­மா­ருக்கு உள்­நாட்டில் மண­ம­கள்மார் தேவை. தொடர்பு: 076 8688820.

    ****************************************

    யாழ் இந்து வேளாளர் 1987, சதய நட்­சத்­திரம், ஜேர்­ம­னியில் சிட்­டிசன் உள்ள மண­ம­க­னுக்கு பெற்றோர் மண­ம­களை எதிர்­பார்க்­கின்­றனர். தொடர்­பு­க­ளுக்கு: 077 8694582.

    ****************************************

    Chartered Engineer Moor age 57 Drawing Six Figure salary Looking for a poorest Lady partner Live with Mutually understand basis conversation. Only between the respective partner cast and creed immaterial. contact: 077 0609091.

    ****************************************

    யாழிந்து வேளாளர், 1989, பூரட்­டாதி, TO USA. மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. சாவ­கச்­சேரி. 011 4344229, 077 4380900. support@realmatrimony.com 

    ****************************************

    கனடா Divorce 51 வயது/ பிரான்ஸ் 28 வயது/ ஆஸ்­தி­ரே­லியா 38 வயது/ Uk 43 வயது மண­ம­கன்­மா­ருக்கு மண­ம­கள்மார் தேவை. விஷ்ணு. 076 8543119.

    ****************************************

    MBA + Chartered Accountant யாழிந்து வேளாளர், செவ்வாய் தோஷம் இல்­லாத, அவிட்ட நட்­சத்­திரம், 1979 இல் பிறந்த வர­னுக்குப் பெற்றோர் மண­ம­களை எதிர்­பார்க்­கின்­றனர். மஞ்சு திரு­மண சேவை.16/1, Alexandra Road, வெள்­ள­வத்தை. 077 8849608.

    ****************************************

    வெளி­நாட்டு PR Uk 28, 32, 34, 37 வயது/ Canada 31, 32/ Norway 31/ Germany 32/ France 33/ Australia 31, 36 வயது வரன்­க­ளுக்கு மண­ம­கள்மார் தேவை. மஞ்சு திரு­ம­ண­சேவை. 16/1, Alexandra Road, வெள்­ள­வத்தை. 077 8849608.

    ****************************************

    திரு­கோ­ண­மலை இந்து வேளாளர் குடும்பம் 36 வயது பூராடம் நட்­சத்­திரம், தனு­ராசி 12 இல் செவ்வாய், கன­டாவில் P.R. உள்ள நிரந்­தர வேலை பார்க்கும் 5’ 10” உய­ர­முள்ள மக­னுக்கு ஓர­ளவு படித்த கன­டா­வுக்கு போகக்­கூ­டிய 3 – 5 வயது வித்­தி­யா­சத்தில் மண­ம­களை பெற்றோர் எதிர்­பார்க்­கி­றார்கள். தொடர்­பு­க­ளுக்கு: 026 2221716 / 075 5473578. 

    ****************************************

    இந்­திய வம்­சா­வளி இந்து உயர்­குலம் நுவ­ரெ­லியா வியா­பார குடும்பம் 37 வயது 8இல் செவ்வாய் / கண்டி 32 வயது 8 ல் செவ்வாய் முகத்தில் பிறவி தழும்பு, இவ­ருக்கு சாதா­ரண குடும்ப மண­மகள் தேவை. 077 6960462. 

    ****************************************

    கட்­டு­மஸ்­தான, அரா­பிய தோற்றம் உடைய எனக்கு 38, வய­திற்கு குறைந்த குழந்­தை­யுடன், தனி­மை­யான, சிங்­களம் அல்­லது ஆங்­கில மொழிகள் புரிந்து கொள்ளக் கூடிய ஏழை துணையை பெருந்­தோட்டப் புறத்தில் இருந்து திரு­மணம் செய்து கொள்ள தேடு­கிறேன். பிய­கம. 078 7290991.

    ****************************************

    யாழிந்து விஸ்­வ­குலம், 1992, மகம், Assistant Manager, Srilanka மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. நல்லூர். 021 4923739, 071 4380900. support@realmatrimony.com 

    ****************************************

    கொழும்பை வசிப்­பி­ட­மாகக் கொ ண்ட RC, 28 வயது, 5’8’’ உயரம், தனியார் நிறு­வ­ன­மொன்றில் நல்ல நிலை­யி­லுள்ள (Dubai) நற்­பண்­புள்ள, நற்­கு­ண­மு­டைய மண­ம­க­னுக்கு அழ­கிய, நல்ல தோற்­ற­மு­டைய மண­ம­களை பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றனர். Contact: 076 4336243. 

    ****************************************

    யாழ் இந்து வேளாளர் 1987, 7 இல் செவ்வாய், பூரம், கிர­க­பாவம் 40, பட்­ட­தாரி அரச  தொழில் பார்க்கும் மண­ம­க­னுக்கு உள்­நாடு/ வெளி­நாடு மண­மகள் தேவை. 075 4008136.

    ****************************************

    மலை­யகம் இந்து உயர்­குலம் 1988 இல் கொழும்பில் I.T துறையில் சேவை­யாற்றும் மண­ம­க­னுக்கு அரச/அரச சார்­பற்ற அமைப்­பு­களில் தொழி­லாற்றும் மண­ம­களை  பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றனர். 071 8145879, 071 8146020.

    ****************************************

    அழ­கான இளமை தோற்­ற­மு­டைய, வியா­பாரம் செய்யும் 40 வய­து­டைய எனது மக­னுக்கு கொம்­பி­யூட்டர் (கணனி) அனு­ப­வ­முள்ள அழ­கான மண­மா­காத, விவா­க­ரத்­தான மண­மகள் தேவை. மாலை 7 மணிக்குப் பிறகு கீழ் குறிப்­பிட்ட 071 2024285 டெலி­போ­னுக்கு தொடர்­பு­கொள்­ளவும்.

    ****************************************

    இந்து வேளாளர், வயது 44, செவ்வாய் இல்லை. சொந்த தொழில் புரியும் மண­ம­க­னுக்கு  மணப்பெண் தேவை. 071 4188598.

    ****************************************

    மட். இந்து வேளாளர், வயது 40, செவ்வாய் இல்லை. சொந்த தொழில் புரியும்.  மண­ம­க­னுக்கு மணப்பெண் தேவை. 075 2895222.

    ****************************************

    இந்­திய வம்­சா­வளி, முக்­குலம், 1985 இல் பிறந்த (Software Engineering) Australian Citizenship உள்ள Handsome ஒரே மக­னுக்கு இலங்­கையில் அழ­கிய படித்த மண­மகள் உட­டி­யாக தேவை. 071 0387656.

    ****************************************

    1991 இல் பிறந்த மகம் நட்­சத்­திரம். கொழும்பில் பிர­சித்­த­மான ஆங்­கிலக் கல்­லூ­ரியில் கற்­றுத்­தேர்ந்த Software Engineer. தற்­ச­மயம் கொழும்பில் வியா­பாரம் செய்­கின்ற, வீடு மற்றும் வாகன வச­தி­க­ளு­டைய 5’ 9” உய­ர­மான அழ­கிய மக­னுக்கு கொழும்பு புறக்­கோட்­டையில் பிர­பல வர்த்­த­க­ரான தந்தை குடும்பப் பாங்­கான மண­ம­களை முக்­கு­லத்­தோரில் எதிர்­பார்க்­கின்றார். (No Brokers) முழு விப­ரங்­க­ளு­டனும் தொடர்பு கொள்­ளவும். Contact: 0777 943318, 011 2332986. 

    ****************************************

    இந்­திய வம்­சா­வளி இந்து சோழிய வேளாளர் 33 வயது Pharmaceutical (Pvt) Ltd. இல் Marketing Manager ஆக நாக தோஷ­முள்­ளவர் மக­னுக்கு அழ­கிய நல்ல குண­மான அர­சாங்க உத்­தி­யோகம் புரியும், அதே இனத்தைச் சேர்ந்த வரனை எதிர்­பார்க்­கின்­றனர். தொடர்­புக்கு: Tel./ WhatsApp. 077 3401330. 

    ****************************************

    இந்­திய வம்­சா­வளி கொழும்பு இந்து தேவர், 28 வயது 5’ 8” செவ்­வா­யில்லை. Qatar வங்­கியில் தொழில்­பு­ரியும் பட்­ட­தாரி மக­னுக்கு பொருத்­த­மான வங்கித் துறையை or கணக்­கியல் துறையைச் சார்ந்த மண­ம­களை பெற்றோர் எதிர்­பார்க்­கிறோம். உள்­நாடு அல்­லது வெளி­நாடு ஸ்பொன்சர் செய்­யக்­கூ­டி­ய­வர்கள் அல்­லது Qatar இல் வேலை செய்ய விருப்­ப­மு­டை­ய­வர்கள் மாத்­திரம் தொடர்பு கொள்­ளவும். தொடர்­புக்கு: 075 6796355. 

    ****************************************

    யாழ். இந்து வேளாளர், 35 வயது மற்றும் 45 வயது (A/L) படித்த UK (10 வருடம்) சொந்தத் தொழில் (கடை) செய்யும் மண­ம­கன்­மா­ருக்கு UK PR உள்ள மண­ம­கள்மார் தேவை. Divorced எடுத்­த­வர்­களும் தொடர்பு கொள்­ளலாம். 077 5528882. 

    ****************************************

    மட்­டக்­க­ளப்பு, வேளாளர், Hardware Engineer படித்த 1982 இல் பிறந்த 36 வயது Tourist Hotel உரி­மை­யா­ள­ரான ஒரே மக­னுக்கு ஓர­ளவு படித்த மண­மகள் கிழக்கு மாகா­ணத்தில்/ பது­ளையில்/ மலை­ய­கத்தில் மண­மகள் தேவை. 066 2055077. 

    ****************************************

    கிளி­நொச்சி பிறப்­பிடம். 1981 இல் பிறந்த கோவியர் UK Citizen (CIMA, BBA) பட்­ட­தாரி மண­ம­க­னுக்கு இலங்­கையில் அல்­லது ஐரோப்­பாவில் மண­மகள் தேவை. மண­மகன் விரைவில் இலங்கை வர­வுள்ளார். 066 2055077.

    ****************************************

    1978இல் பிறந்த, இட­ப­ராசி ரோகிணி நட்­சத்­தி­ர­மு­டைய முகா­மைத்­துவ தொழில் புரியும் முக்­குல மக­னுக்கு பெற்றோர் தகுந்த மண­ம­களை எதிர்­பார்க்­கின்­றனர். தொடர்பு: 0778783190. Email: great9346@gmail.com 

    ****************************************

    2018-04-02 16:08:22

    மணமகள் தேவை 01-04-2018