• பயிற்சி வகுப்பு 25-03-2018

  சகல கம்பியூட்டர் பாடநெறிகளும், அடிப்படையிலிருந்து கற்பிக்கப்படும். MS Office Pack, Creative Designing, Fast Typing, Accounting Pack, Kids Courses பாடநெறி முடிவில் சான்றிதழ் வழங்கப்படும். முற்பதிவுக்கு விசேட கழிவுண்டு. MSC College, 203 Layards Broadway, Colombo – 14. Cool Line: 011 2433386, 077 7766514 or 546.

  ************************************************

  Kumari Beauty Center இனால் வழங்கப்படும் Hair & Beauty Diploma, Advance Diploma, பயிற்சி வகுப்புகள் மற்றும் Special Course, Hair Style 20, Facials 50, Hair Care 5, Skin Care 7, Waxing 3, Eyebrow Shaping 2, Under Eye Treatment, Oil Massage, Bleach, Nail Art 25, Henna 3, Manicure, Pedicure, Perming 3, Mehandi, Rebounding, Pimple Treatment, Bridal Dressing, Saree மடித்தல், உடுத்துதல், Makeup, Face Massage, Cleanup (பொருட்கள் இலவசம். சான்றிதழ் வழங்கப்படும்). முதல் பதிவு செய்யும் 05 மாணவிகளுக்கு இவையனைத்தையும் பயில 2000/= மட்டுமே. Dr.(Mrs).J.Kumari, Adv.Dip.in. B.T.H.D (India) Cosmetologist (UK), 45/E, Kotahena Street, Colombo – 13. 077 3284820. (Ladies Only). 

  ************************************************

  Beauty Course (அழகுக்கலை) வகுப்பு வீடு வந்து கற்பிக்கப்படும். மற்றும் அழகு சம்பந்தப்பட்ட அனைத்தும் வீடு வந்து செய்து கொடுக்கப்படும். பெண்களுக்கு மட்டும். 075 5562970.   

  ************************************************

  வெள்ளவத்தை / ரத்மலானையில் Cake & Craft இன் புதிய வகுப்புக்கள் ஆரம்பம். Birthday Cake– 7 நாட்கள், 10 Wedding Structures – 5 நாட்கள், 20 Flowers – 5 நாட்கள், Cookery & Bakery Classes. ஓடர்கள் ஏற்றுக் கொள்ளப்படும். 077 9145964 / 076 9659032.

  ************************************************

  வெள்ளவத்தையில் பெண்களுக்கு மட்டுமான குறுகிய நீண்டகால Beauty Culture Courses, Yoga & Meditation Classes. (விசேட விலைக்கழிவு 31st April 2018 மட்டும்) S.Tharsini : 077 1844660.

  ************************************************

  அழகுக்கலை வகுப்புகள் வெள்ள வத்தை, தெஹிவளையிலும் நடத்த ப்படும். அழகு சம்பந்தமான அனைத்தும் மணப்பெண் அலங்காரம் all Beauty Traeatments வீடு வந்தும், Saloon இலும் செய்து கொடுக்கப்படும். (மிகவும் மலிவாக செய்து கொடுக்கப்படும்) 17 years Experienced. Lakmi Beauty Care, 2 B Vanderwert Place, Dehiwela. 076 4007159. Shanthi.

  ************************************************

  சுயதொழில் செய்ய விரும்பும் பெண்க ளுக்கு ஓர் அரிய வாய்ப்பு. Kotahena வில் குறுகியகால பாடநெறிகள் நடத்தப்படு கின்றன. தையற்கலை, அழகுக்கலை வகுப்புகள் சிறந்த முறையில் கற்பிக்க ப்படும். புதிய பிரிவுகள் ஆரம்பமா கின்றது. தாமதிக்காதீர்கள். தொடர்புக்கு: 072 8774277. 

  ************************************************

  யாழ்ப்பாணத்தில் Anu Beauty Clinic இன் மணப்பெண் அலங்கார பயிற்சி கருத்தரங்கு 27/03/2018, Tilco Jaffna City Hotel இல் 10.00 a.m.– 4.00 p.m. வரை. Full HD Makeup, Hair Style ஒப்பனை தொடர்பான பிரச்சினைகளும் தீர்வுகளும். கலந்துரையாடல் கட்டணம் 2000/= மட்டுமே. தொடர்புகளுக்கு: 077 7408443, 077 2099546. Facebook ID: Anu Beauty Clinic

  ************************************************

  Chemistry  2018, 16 அலகுகளும்  பயிற்சி வினாக்கள் மூலம் மீட்டல். கண்டி, கட்டுகஸ்தொட்ட, மாத்தளை. தொடர்பு: 077 4928397.

  ************************************************

  2018-03-27 14:38:38

  பயிற்சி வகுப்பு 25-03-2018