• கல்வி 25-03-2018

  Montessori Teacher Training Courses (Medium English, Tamil, Sinhala) விஷேட குழு வகுப்புக்களுக்கு புதிய பிரிவுகள் ஆரம்பம். பாடநெறி முடிவில் சான்றிதழ் வழங்கப்படும். முற்பதிவுகளுக்கு விஷேட கழிவுண்டு. MSC College, 203, Layards Broadway, Colombo – 14, Cool line. 011 2433386, 077 7766514 or 546.

  ***************************************************

  நீங்களும் ஆங்கிலம் பேசலாம். எந்த நிலையில் இருப்பவர்களும் இலகுவாகப் புரிந்து கொள்ளும் வகையிலான நவீன கற்பித்தல் முறை. தொழில்புரிபவர்கள், இல்லத்தரசிகள், வேலைவாய்ப்பை எதிர்பார்ப்பவர்கள் அனைவருக்கும் ஏற்றது. ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட கவனம். ஆங்கிலம் பேசுவதற்கு 100% உத்தரவாதம். ஐ.எஸ்.எஸ், 78, புதுச்செட்டித்தெரு, கொட்டாஞ்சேனை, 075 5123111. www.kotahena.com 

  ***************************************************

  கொழும்பில் விஞ்ஞான பிரத்தியேக வகுப்புகள். தரம் 6, 7, 8, 9, 10, 11 மாணவர்களுக்கான (Tamil/ English) Medium, பல்கலைக்கழக மாணவரால் வீடு வந்து கற்பிக்கப்படும். 071 7225711. 

  ***************************************************

  வெள்ளவத்தையில் இயங்கிவரும் Lanka Study Network கல்வி நிறுவன மானது IDP IELTS Registration Centre ஆக உத்தியோகபூர்வமாக அங்கீகரி க்கப்பட்டுள்ளது என்பதனை மாண வர்களுக்கு அறியத்தருகின்றோம். எனவே நீங்கள் IELTS (Academic and General). Life Skills – A1 and B1 போன்ற விஷேட ஆங்கிலப்பயிற்சி நெறிகளை எமது கல்வி நிறுவனத்தில் கற்று எமது கல்வி நிறுவனத்திலேயே பரீட்சைக்கு விண்ணப்பிக்க முடியும். (March, April and May. Intake ஆரம்பம்) IDP IELTS Registration Centre. #309 – 2/1, Galle Road, Colombo – 06. Tel: 011 5245718, 077 1928628.

  ***************************************************

  வெள்ளவத்தையில் ஒரே கூரையின் கீழ் பல உள்நாட்டு, வெளிநாட்டு மொழி களைப் பயிலும் வாய்ப்பு! English, Sinhala, French, Dutch, Deutsch (German), Italian, Spanish, Korean, Arabic போன்ற பயிற்சிநெறிகள் பிரபல ஆசிரியர்களால் சிறந்த முறையில் கற்பிக்கப்படுகின்றன. (Government Licence No: W/A - 102568). Lanka Study Network, #309 – 2/1, Galle Road, Colombo – 6. Tel:- 011 5245718, 0771928628. (Little Asia வுக்கு மேல் 2nd Floor).

  ***************************************************

  British Council Teacher ரினால் (M.Ed., DETE, University of Colombo), IELTS (General & Academic) IELTS Life Skills for UK Family Visa, Advanced and Spoken English அனைத்து நிலையின ருக்கும் Wellawatte, Kotahena வில் உள்ள எமது கல்வி நிலையங்களில் கற்பிக்கப்படுகின்றன. Guaranteed 7.5 in IELTS. 077 7803970, 078 5211351.

  ***************************************************

  வெள்ளவத்தையில் அனைத்து வயதின ருக்குமான IELTS, IELTS Life Skills, Spoken English Classes தனியாக மற்றும் குழுவாக இடம்பெறும். New Batch Classes ஆரம்பம். பதிவுகளுக்கு Mrs.Priya. 077 4725722. (IES Institution IDP Approved Centre).

  ***************************************************

  Sivaneshan, British Spoken English 32 hours 5000/=. British Business Spoken English 32 hours IELTS A1, A2, B1, B2 7000/=-. O/L– A/L Grade 6– 10 English Classes. 4 –1/1, Vihara Lane, Wellawatte. 071 5317742, 076 7815199. 

  ***************************************************

  கொழும்பில் Home Visit 36 வருட அனுபவம் உள்ள ஓய்வுபெற்ற கணித ஆசிரியர் யாழ்/ கல்வியின் கணித வகுப்புகளும் (தரம் 8, 9, 10, O/L, A/L) மொறட்டுவ பல்கலைக்கழக மாணவியால் கணிதம், பௌதிகவியல் A/L வகுப்பிற்கும். 072 5398558. 

  ***************************************************

  கொட்டாஞ்சேனையில் Spoken English இலகுவான முறையில் பயிற்சி. O/L அல்லது A/L எழுதிய மாணவ, மாண விகள் மற்றும் பாடசாலைவிட்டு விலகி யோருக்கான வகுப்பு. திங்கள், புதன் மாலை 4.30 தொடக்கம் 6.00 மணி வரை. தனித் தனியாகவும் குழுவாகவும் கற்கலாம். போதனாசிரியர்: எஸ்.என்.இராஜஜோதி ((J.P. All Ceylon) ரோயல் கல்வி நிலையம், 12, சங்கமித்த மாவத்தை, கொழும்பு– 13. தொடர்புக்கு: 077 6525361. 

  ***************************************************

  Grade 8, 9, 10, O/L, A/L மாணவ ர்களுக்கான ICT (Cambridge, Edexcel, Local), English வகுப்புகள் அடிப்படை விளக்கங்களோடு தெளிவாகக் கற்பிக்க ப்படும். பரீட்சைகளில் சிறப்புத்தேர்ச்சி (A) பெற்றுத்தரப்படும். 077 4450314/ Wellawatte, Wattala, Colombo.

  ***************************************************

  G.C.E. A/L Chemistry, Edexcel GCSE and Grade 10, 11 Science Classes in English Medium will be conducted by an experienced tutor. தொடர்புக்கு: 075 5088360. 

  ***************************************************

  பம்பலப்பிட்டியில் ஆங்கில பாட வகு ப்புகள். தரம் 6– O/L வரையான மாண வர்களுக்கு நடத்தப்படும். தொடர்புக்கு: 077 4135032. 

  ***************************************************

  Economics A/L 2020, 2019, 2018 (விசேட பரீட்சை தயார்ப்படுத்தல்) வரலாறு O/L Grade 10. தனிப்பட்ட குழுவகுப்புக்களுக்கு. "A" தரச்சித்திக்கான கற்பித்தல். 077 1611571 (பொருளியல்) 077 4166417 (வரலாறு)

  ***************************************************

  Spoken English with Grammer. உங்கள் தகுதிக்கேற்ப இலகுவான எளிய முறை யில்  1½ மணித்தியால வகுப்புக்கள் வாரத்தில் 03 நாட்கள் நடைபெறும். சனி, ஞாயிறு வகுப்புக்கள் 2 மணித்தியாலம் நடைபெறும். தொடர்பு: 077 4280702.

  ***************************************************

  G.C.E O/L மாணவர்களுக்கான வணிக க்கல்வியும் கணக்கீடு, A/L மாணவர்க ளுக்கான கணக்கீடு என்பன 7 வருட அனுபவமுடையவரினால் கற்பிக்க ப்படும். 077 9702537, 077 3435542.

  ***************************************************

  தமிழ், ஆங்கிலமொழிகளில் தரம் 9 –O/L வரையான வகுப்புகளிற்கு ஆறு வருட அனுபவம் நிறைந்த ஆசான்களினால் கற்பிக்கப்படும். கொழும்பு பகுதிகளில்  வீடுகளிற்கே வந்து தனியான, குழுவான வகுப்புகள் செய்யப்படும். தொடர்புகளுக்கு Fahim (BSc in Molecular biology & bio chemistry). 077 5071756.

  ***************************************************

  வெள்ளவத்தையில் Spoken English, சிங்களம் அடிப்படை அலகிலிருந்து தனியாக/சிறு குழுவாக பேச்சுப் பயிற்சி யுடன் இல்லத்தரசிகள், வேலைக்கு வெளிநாடு செல்வோர், உயர்கல்வி கற்போருக்கு மிகக்குறுகிய காலத்தில் கற்பிக்கப்படுகிறது. தரம் 6 க்கும் பாடசாலைப் புத்தகம் படிப்பிக்கப்படும். 077 7254627.

  ***************************************************

  இரசாயனவியல் (Chemistry) A/L English & Tamil Medium Classes. கொழும்பில் பிரபல பாடசாலையில் கற்பிக்கும் யாழ். பிரபல ஆசிரியரினால் குழுவாகவோ/தனியாகவோ வீடு வந்தும் இரசாயனவியல் கற்பிக்கப்படும். 2018 பரீட்சைக்கு தோற்றவுள்ளோருக்கு  துரிதமீட்டலுடன்  Past Papers செய்து விடப்படும். 077 3664419.

  ***************************************************

  Germany/ Swiss நாடுகளுக்குரிய Deutch மொழி எமது கல்வி நிறுவனத்தினால் கடந்த 10 ஆண்டுகளாக கற்பிக்கப்ப டுகிறது. ஜேர்மன் Embassy யினால் நடத்தப்படும். Level 1 Goethe Institute Certificate பரீட்சையில் எமது கல்வி நிறுவன மாணவர்கள் 90% க்கு மேற்ப ட்டோர் சித்திபெற்று வெளிநாடு சென்று ள்ளனர். Paper Classes ஆரம்பம். Ideal Academy (வெள்ளவத்தை கொமர்ஷல் வங்கிக்கு எதிரே). 077 3618139/ 011 2363060.

  ***************************************************

  Ideal Spoken English குறுகிய கால த்தில் அனைத்து வயதினரும் ஆங்கில த்தில் சரளமாகப் பேசலாம். நவீன கற்பித்தல் முறைகள்/ Multimedia/ விசேட Study Pack துணையுடன் பேச்சுப் பயிற்சி, இங்கிலாந்தில் (U.K) வாழ்க்கைத்துணையுடன் இணைவோ ருக்கான IELTS Life Skills A1 மற்றும் IELTS வகுப்புகள் விரிவுரையாளர் T.Thanendran, Ideal Academy (வெள்ளவத்தை கொம ர்ஷல் வங்கிக்கு முன்). T.P: 077 7686713, 011 2363060. 

  ***************************************************

  Year 11 (O/L) Edexcel Cambridge மாணவர்களுக்கு கணித பாடம் Tamil/ English medium இல் அனுபவமுள்ள பொறியியலாளரினால் (Engineer) வீடு வந்தும் கற்பித்துக் கொடுக்கப்படும். 077 7606108, 075 4924728.

  ***************************************************

  Spoken Sinhala, புதிய வகுப்புகள், வார, கிழமை நாட்களில் காலை, மாலை வரையும் பாடசாலை மாணவர்களுக்கும், வேலை புரிபவர்களுக்கும், O/L – A/L எடுத்த மாணவர்களுக்கும், அரச ஊழியர்களுக்கும் புதிய வகுப்புகள் ஆரம்பமாகின்றன. O/L எடுக்கவிருக்கும் மாண வர்களுக்கு வினாவிடை வகுப்பு கள் நடைபெறுகின்றன. Ideal Academy (வெள்ளவத்தை, கொமர்ஷல் வங்கிக்கு முன்பாக). 011 2363060/ 077 7902100.

  ***************************************************

  New French Class, சுவிஸ், பெல்ஜியம், France, Canada நாடுகளுக்குச் செல்ப வர்களுக்கு French மொழி எமது கல்வி நிறுவனத்தில் பிரான்ஸிலிருந்து வந்த விசேட பயிற்சி ஆசிரியையினால் எழுத, வாசிக்க, பேச 3 – 1 மாதம் விசேட ப்பயிற்சி அளிக்கப்படும். International School 1– O/L வரையுள்ள மாணவர்க ளுக்கு French வகுப்புகள் நடைபெறு கின்றன. Ideal Academy (வெள்ள வத்தை கொமர்ஷல் வங்கிக்கு முன்பாக) 011 2363060/ 077 7902100.

  ***************************************************

  மட்டக்குளியில் Tution வகுப்பு. Cambridge பாடங்கள் தரம் 1 – 5 வரை. தொடர்பு கொள்ளவும். 077 3650000. 

  ***************************************************

  பல வருட அனுபவம் வாய்ந்த அதிசிற ப்புப் பட்டதாரியால் உங்கள் வீடுக ளுக்கு வந்து விஞ்ஞானம், இரசாயன வியல், பௌதிகவியல், கணிதம், கணக்கீடு, வணிகக்கல்வி கற்பித்து க்கொடுக்கப்படும். 077 7783842, 075 5031038.

  ***************************************************

  தரம் 6 – 11 வரையிலான தமிழ்மொழி மூல மாணவர்களுக்கு 30 வருட அனுபவமுள்ள கொழும்பு இசுபதான கல்லூரி ஆசிரியரால் விஞ்ஞானம் சிறப்பாக தனியாகவோ, குழுவாகவோ வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும். தரம் 6 – 8 வரை ஆங்கிலமொழி மூல (Local Syllabus), விஷேடமாக 10 – 11 மாணவர்களுக்கான இரசாயனவியல், பௌதிகவியல் எளிய முறையில் கற்பிக் கப்படும். தொடர்புக்கு: 075 3904906, 077 3024906.

  ***************************************************

  இரத்மலானையில் தரம் 10 இல் கல்வி கற்கும் மாணவிக்கு வீட்டிற்கு வந்து கணிதம் கற்பிக்கக்கூடிய ஆசிரியர் தேவை. பாடசாலையில் கற்பிக்கும் ஆசிரியர்கள் மட்டும். தொடர்பு: 071 0805801.

  ***************************************************

  CIMA  and ACCA Classes conducted by a qualified Lecturer and Management, Accountant for all stages. Home Visited 100% Pass Guaranteed. 076 6343083.  

  ***************************************************

  A/L/  2019/ 2020 Physics, Chemistry, Maths Classes English/ Tamil Medium. Home Visit by Moratuwa Engineers Past Papers/  Model Papers செய்து விடப்படும். 076 5463054. 

  ***************************************************

  New Way Sky Line Institute இன் கிளை தெஹிவளையில் நிறுவியுள்ளதால் 50% கழிவுடன் பாடநெறிகள். Montessori Teacher Training (T.V.E.C) சான்றிதழ் Beauty Therapy/ Q.S. / Civil –UK சான்றிதழ். Spoken English/ Banking & Finance (Tamil Medium) No. 389 ½, Galle Road, Colombo–6. No. 22, Sri Maha bothi Road, Dehiwela. Tel: 077 3347332. 

  ***************************************************

  ஆங்கிலம், கணிதம் மற்றும் விஞ்ஞா னப்பாட வகுப்புகள் தரம் 4 லிருந்து O/L வரை. Local and London Syllabus English Medium. தொடர்பு: Shadiya Aslim. 077 5350809. 4p.m இற்கு பின் தொடர்புகொள்ளவும்: St.Rifa’s Road, Mount Lavinia. 

  ***************************************************

  2018-03-27 14:37:53

  கல்வி 25-03-2018