• வீடு காணி விற்பனைக்கு 25-03-2018

  அம்­பத்­தன்னை Kings Court இல் கண்டி– மாத்­தளை வீதியில் 13.5 பேர்ச் காணி­யுடன் இரண்டு மாடி வீடும் Annex உம் 7 படுக்கை அறை­க­ளுடன் வாகனத் தரிப்­பி­டத்­துடன் விற்­ப­னைக்கு உண்டு. இரண்டு கோடி ஐம்­பது இலட்சம். 077 2957655. 

  ********************************************************

  மாளி­கா­வத்தை பொலிஸ் நிலை­யத்­திற்கு எதிரில் 3.5 பேர்ச்­சஸில் உள்ள கட்­டிடம் விற்­ப­னைக்கு. பஞ்­சி­கா­வத்­தைக்கு 800 m. 076 4417273.

  ********************************************************

  வத்­தளை, ஹெந்­தளை, நாயக்­க­கந்தை, மாட்­டா­கொடை 16 பேர்ச்சஸ், 5 அறைகள் இரு மாடி வீடு சுற்­று­மதில் in nice residential area. 3 வாகனத் தரிப்­பி­டத்­துடன் விற்­ப­னைக்கு. 23 M. விலை பேசித் தீர்­மா­னிக்­கலாம். 077 9311889, 077 6847323. 

  ********************************************************

  கொழும்பு – 14, செலான் வங்­கிக்கு 20 mt, எரி­பொருள் நிரப்பு நிலை­யத்­திற்கு 10mt, 1.3 பேர்ச்சஸ், (3 மாடி அனு­மதி உண்டு) விற்­ப­னைக்கு. 7.5 மில்­லியன். (பேசித்­தீர்­மா­னிக்­கலாம்). 076 4417273.

  ********************************************************

  Polhengoda, Wijekumarathunga Mawatha இல் தொடர்­மா­டியில் வீடு விற்­ப­னைக்­குண்டு. 35 இலட்சம். தொடர்பு கொள்­ள­வேண்­டிய தொலை­பேசி இல: 077 9325860.

  ********************************************************

  சாவ­கச்­சேரி தெற்கு மட்­டுவில், நுணாவில், பருத்­தித்­துறை பஸ் போக்­கு­வ­ரத்து வீதியில் முதலாம் கட்­டை­ய­டியில் உள்ள பன்­னி­ரண்டு பரப்பு காணி விற்­ப­னைக்கு உண்டு. தொடர்­பு­கொள்ள வேண்­டிய இலக்கம்: 076 8880642. 

  ********************************************************

  8 Perches, Hall, 1 Kitchen, 3 Room கொண்ட Slab போடப்­பட்ட வீடு, வாகனத் தரிப்­பிடம் உண்டு. பிர­தான வீதி­யி­லி­ருந்து 3 ஆது வீடு மட்­டக்­கு­ளிக்கு அண்­மையில். Canal Road, Hendala, Wattala. விலை 21 Million. தொடர்­புக்கு: 077 3220981. 

  ********************************************************

  வத்­தளை, வீடு விற்­ப­னைக்கு. 40 பேர்ச், 5 படுக்கை அறைகள், (2 A/C), 2 குளி­ய­ல­றைகள், 3200 sq.ft. 27 மில்­லியன். Tel: 076 5659000, 011 7210210. 

  ********************************************************

  கொழும்பு–05, நார­ஹேன்­பிட்டி, அம்­ப­க­ஹ­வத்­தையில் வீடொன்று விற்­ப­னைக்கு உண்டு. 3 பேர்ச்சஸ். வர­வேற்­பறை, 2 படுக்­கை­ய­றைகள், குளி­ய­லறை, சமை­ய­லறை, வாக­னத்­த­ரிப்­பிட வச­தி­யு­முண்டு. முன்­புறம் கேட்­டுடன் வீதிக்கு முன்­பாக உள்­ளன. விலை 60 இலட்சம். தொடர்பு: 075 7651276 (தரகர் வேண்டாம்).

  ********************************************************

  நாவ­லப்­பிட்டி நக­ர­சபை எல்­லைக்குள் காணி­யு­டனும், வாகனத் தரிப்­பி­டத்­து­டனும் கூடிய, எல்லா வச­தி­க­ளையும் கொண்ட சாதா­ரண வீடு விற்­ப­னைக்கு. தொடர்பு: 071 7996796.

  ********************************************************

  மாத்­தளை சகல வச­தி­க­ளுடன் காணி துண்­டுகள் விற்­ப­னைக்கு உண்டு. மாத்­தளை கொங்­கா­வெல சந்­தி­யி­லி-­ருந்து 1.25km தூரத்தில் அமைந்­துள்­ளது. உட­ன­டி­யாக முன்­ப­திவு செய்­து­கொள்­ளவும். தொடர்பு – S.சசி. 077 4749705, 077 4511915, 075 7060174.

  ********************************************************

  மட்­டக்­க­ளப்பு Bar Road, சீலா­முனைச் சந்­திக்­க­ருகில் 20 பேர்ச் காணி விற்­ப­னைக்­குண்டு. உறு­திக்­காணி. தொடர்­பு­கட்கு – 071 8193934.

  ********************************************************

  திரு­கோ­ண­மலை, கும்­பு­றுப்­பிட்டி. கிழக்கு 7 ½ ஏக்கர் அரச அனு­ம­திப்­பத்திம் பெற்ற காணி (LDO Permit) உட­னடி விற்­ப­னைக்கு உண்டு. தென்னை மற்றும் பயிர்ச்­செய்­கைக்கு அல்­லது கால்­நடை வளர்ப்­புக்கு மிகவும் உகந்த காணி. விலை 30 இலட்சம். 077 7667590.

  ********************************************************

  கொலன்­னாவை,  ஜும்ஆ பள்ளி வாச­லி­லி­ருந்து நானூறு மீறறர் தூரத்தில் வீடு உடன் விற்­ப­னைக்கு உண்டு. மூன்று பேர்ச்­சஸில் இரண்டு அறைகள். உரி­மை­யா­ள­ரு­டைய சிறு­நீ­ரக மாற்று சிகிச்­சைக்­காக விலை 15 இலட்சம். பேசித் தீர்­மா­னிக்­கலாம். தொடர்­பு­க­ளுக்கு: 077 5530372.

  ********************************************************

  வத்­தளை, வெலி­ய­மு­னவில் 8.8 perches, ஓலந்­த­க­மையில் 5 perches காணி விற்­ப­னைக்கு உண்டு. 1 perch 4 இலட்சம். தொடர்­பு­க­ளுக்கு: 077 7745273.

  ********************************************************

  Colombo– 15, Madampitiya, Henamulla Camp பத்­ரியா ஜும்மா பள்ளி முன்­பாக உள்ள மாடி­வீடு, அவ­சர விற்­ப­னைக்கு. விலை 45 இலட்சம். 075 5555386, 076 5524836.

  ********************************************************

  நுவ­ரெ­லியா பிர­தே­சத்தில் ஆஞ்­ச­நேயர் கோயில், கோதை நகர் அரு­கா­மையில் தவ­லந்­தன்னை எனும் இடத்தில் பிர­தான வீதி­யோ­ரத்தில் 10 Perches காணி அவ­ச­ர­மாக விற்­ப­னைக்­குண்டு. தொடர்பு: 077 3940055 – Prasana, 077 2120201– Yogesh.

  ********************************************************

  Dehiwela highly residential area 6.25 Perch. 3 Floors. 2 Car park, modern Super Luxury House. 39.5 Million. No Brokers. T.P: 077 7346181.

  ********************************************************

  கொழும்பு  – 15, மட்­டக்­குளி, பாம்ரோட், கதி­ரா­ன­வத்தை, 3/1146 இல் அமைந்­துள்ள 3 மாடி­க­ளைக்­கொண்ட 3 வீடுகள் விற்­ப­னைக்கு உண்டு. 077 9174572, 011 2527367.

  ********************************************************

  ஹேகித்த, ஹெந்­தளை, வத்­தளை 3 பேர்ச்சஸ் புதிய வீடு விற்­ப­னைக்கு உண்டு. 2 அறைகள் புள் டைல்ஸ் பதிக்­கப்­பட்­டுள்­ளது. பிர­தான வீதிக்கு அருகில் உள்­ளது. 55 இலட்சம். 077 1190717/ 077 7892288.

  ********************************************************

  வத்­தளை, பள்­ளி­யா­வத்தை, கார்மெல் மாவத்­தையில் எலக்­கந்­தைக்கு அருகில் 33 பேர்ச்சஸ் விற்­ப­னைக்கு உண்டு. 077 7588904.

  ********************************************************

  தெஹி­வளை, நெதி­மால 11.5 பேர்ச்சஸ் பெறு­ம­தி­மிக்க காணி விற்­ப­னைக்கு. 077 3181891/ 071 6513043.

  ********************************************************

  கொழும்பு– 10 மரு­தா­னையில் 3 வியா­பார இடங்கள் விற்­ப­னைக்கு. 2P இரண்டு மாடி, 2P 4 மாடி, 7.8 P 4 மாடி கட்­டக்­கூ­டி­யது. தற்­போது கீழ்­மாடி வேலை பூர்த்­தி­ய­டைந்­துள்­ளது. 1850 சதுர அடி மார்க்கட் அருகில் அமைந்­துள்­ளது. மேல­திக தக­வல்­க­ளுக்கு: 077 2372450/ 075 0968025.

  ********************************************************

  வத்­தளை, ஹூணு­பிட்­டிய வீதியில் நீதி­மன்றம் அருகில் கௌவ­ர­மான சுற்­றா­டலில் 8 பேர்ச்சஸ் காணி துண்­டுகள் 2 விற்­ப­னைக்கு. 077 1836662.

  ********************************************************

  3 பேர்ச்சஸ் வீடு விற்­ப­னைக்கு அல்­லது குத்­த­கைக்-கு. மூன்று படுக்­கை­ய­றை­யுடன் இரண்டு குளி­ய­லறை. மெகொட கொலன்­னாவ, வெல்­லம்­பிட்­டிய. 077 0386622.

  ********************************************************

  வத்­தளை, கல்­யாணி மாவத்­தையில், நீர்­கொ­ழும்பு பிர­தான வீதிக்கு அருகில் 19.5 பேர்ச் காணியில் அமைந்­துள்ள 5 மற்றும் 2 படுக்கை அறை­யுடன், வாகனத் தரிப்­பிட வச­தி­யுடன் கூடிய 2 வீடுகள் ஒன்­றாக விற்­ப­னைக்­குண்டு. 076 6637772, 077 7231277.

  ********************************************************

  மட்­டக்­க­ளப்பு இரு­த­ய­புரம் கிழக்கு 8 ஆம் குறுக்கில் 14 பேர்ச் உறு­திக்­காணி வீட்­டுடன் விற்­ப­னைக்­குண்டு. தொடர்பு: 075 7260963

  ********************************************************

  மட்­டக்­க­ளப்பு வவு­ண­தீவு கம­ந­ல­சேவை நிலை­யத்­திற்­குட்­பட்ட பெரி­ய­கா­ல­போட்ட மடுவில் 8 1/2 ஏக்கர் நெற் காணி விற்­ப­னைக்கு உண்டு. 077 6984332.

  ********************************************************

  மட்­டக்­க­ளப்பு முத­லைக்­கு­டாவில் 150 பேச்சஸ் காணி விற்­ப­னைக்­குண்டு. 075 2812811.

  ********************************************************

  மட்­டக்­க­ளப்பு தன்­னா­மு­னையில் பிர­தான வீதியில் லங்­கா­மாதா திருச்­ச­பைக்கு முன்­பாக 160 பேர்ச் உறு­திக்­காணி உடன் விற்­ப­னைக்­குண்டு. விலை பேசி தீர்­மா­னிக்­கலாம். தொடர்­பு­க­ளுக்கு: 077 3488012.

  ********************************************************

  களு­வாஞ்­சி­குடி Beach Road இல் (பிர­தான வீதிக்கு 300 m) நாக­தம்­பிரான் கோயில் அரு­கா­மையில் வீடு கட்ட பொருத்­த­மான வதி­விடக் காணி விற்­ப­னைக்கு. 15 பேர்ச் கொண்ட 05 உறுதிக் காணித்­துண்­டுகள். 071 4856940.

  ********************************************************

  மட்­டக்­க­ளப்பு மாந­கர சபை எல்­லைக்­குட்­பட்ட சின்ன ஊறணி சர்­வோ­தய வீதியில் 10.5 பேர்ச்சஸ், 12.5 பேர்ச்சஸ் இரண்டு உறு­திக்­கா­ணிகள் விற்­ப­னைக்­குண்டு. தொடர்பு: 077 1075665.

  ********************************************************

  வெள்­ள­வத்­தையில் காலி வீதிக்கு அரு­கா­மையில் புதி­தாக நிர்­மா­ணிக்­கப்­பட்­டு­வரும் Luxury Apartment இல் 3,4 அறை­க­ளு­ட­னான வீடுகள் விற்­ப­னைக்கு உண்டு. விலை 28 மில்­லி­ய­னி­லி­ருந்து. தொடர்­புக்கு: 077 3749489.

  ********************************************************

  களு­போ­விலை வைத்­தி­ய­சா­லைக்கு அண்­மையில் இரண்டு மின்­சார மீட்­டர்­க­ளுடன் முற்­றாக டைல் பதிக்­கப்­பட்ட இரண்டு யுனிட் வீடு 3.6 P இல் மூன்று அறைகள், இரண்டு குளி­ய­ல­றைகள், ரோலர் கேட், வாகனத் தரிப்­பிடம், பான்ரி சமை­ய­ல­றை­யுடன் பள்­ளி­வா­ச­லுக்கு அரு­கா­மையில் விற்­ப­னைக்கு உண்டு. உடன்  குடி­ய­மர முடியும். 198 இலட்சம். விலை பேசித் தீர்­மா­னிக்­கலாம். 77B, டெம்பல் ரோட், பிர­தி­விம்­ப­ராம பாதை­யூ­டாக வரவும். 071 8323880. 

  ********************************************************

  வெள்­ள­வத்­தையில் தரை­யுடன் கூடிய வீடு 3 படுக்கை அறைகள், 3 குளியல் அறைகள், 1 கார் தரிப்­பி­டத்­துடன் விற்­ப­னைக்கு உண்டு. 075 8978330. 

  ********************************************************

  வெள்­ள­வத்­தையில் வீடு விற்­ப­னைக்கு. தொடர்­மாடி வீடு. 3 படுக்கை அறைகள், 2 குளியல் அறை­யுடன் விற்­ப­னைக்கு உண்டு. 075 8978330. 

  ********************************************************

  கல்­கிசை, Galle Road இல் 2 பிளக் 14P 3 தட்டு வீடு உடன் விற்­ப­னைக்கு. தெஹி­வ­ளையில் 22P, 33P, 27P வெள்­ள­வத்­தையில்  9P, 6 ½P, 40 P, 33P, 12 ½P காணி விற்­ப­னைக்கு. வெள்­ள­வத்தை 1035 Sq.ft, 1 ஆம் மாடி 3 அறைகள் உறு­தி­யுண்டு. Galle Road 2 Block Apartment 1250 Sq.ft, 1260 Sq.ft. வெள்­ள­வத்­தையில் வீடுகள், காணிகள் விற்­ப­னைக்கு. தரகர் வேண்டாம். 072 2772804, 077 7455978.

  ********************************************************

  தெஹி­வ­ளையில் நிலத்­துடன் கூடிய புதி­தாக கட்­டப்­பட இருக்கும் 4 Units வீடுகள் விற்­ப­னைக்கு உண்டு. 4 Bedrooms, 3 Bathrooms, 1350 Sq.ft . Price 19.4 Million. மேல­திக விப­ரங்­க­ளுக்கு: 0775 132459. 

  ********************************************************

  கல்­கிசை Templers Road இல் புதி­தாக கட்­டப்­பட இருக்கும் Apartment இல் 2 Bedrooms (910 Sq.ft) 12.75 Million. 4 Bedrooms (1510 Sq.ft) 21.2 Million. தொடர்­புக்கு: 077 4197169. 

  ********************************************************

  சொய்­சா­புர C Block இல் சகல வச­தி­க­ளுடன் வீடு உட­னடி விற்­ப­னைக்கு. தொடர்­பு­க­ளுக்கு: 077 1785879, 070 3494676. 

  ********************************************************

  தெஹி­வளை, Hills Street, 45A, சமன் மாவத்­தையில் 1.70 பேர்ச்சஸ் காணியில் அமைந்­துள்ள 3 மாடி வீடு உட­னடி விற்­ப­னைக்கு. 60 இலட்சம். தொடர்­புக்கு: 071 1114545. 

  ********************************************************

  வெள்­ள­வத்தை, அருத்­துஷா ஒழுங்­கையில் W.A. சில்வா மாவத்தை ஆகிய இடங்­களில் வீடு விற்­ப­னைக்கு உண்டு. (No Brokers) 077 3833967. 

  ********************************************************

  பரந்தன் முல்­லைத்­தீவு வீதி 2 ஆம் கட்­டையில் வீடு கட்­டக்­கூ­டிய வியா­பாரம் மற்றும் விவ­சாயம் செய்­யக்­கூ­டிய நல்ல குடி­யி­ருப்பு சூழ­லைக்­கொண்ட 2 ஏக்கர் காணி விற்­ப­னைக்கு உண்டு. தொடர்­புக்கு: 076 3324622.

  ********************************************************

  யாழ். தெல்­லிப்­பளை யூனியன் கல்­லூ­ரிக்கு அண்­மை­யா­கவும் சுங்கத் திணைக்­கள காரி­யா­ல­யத்­துக்கு முன்­பா­கவும் உள்ள காணி 15 அடி முகப்­பு­கொண்ட 12 கடைகள் கட்­டக்­கூ­டி­ய­தாக தனித் தனி கடை­க­ளாக விற்­ப­னைக்கு உள்­ளது. வீமன்­காமம் வாசி­க­சாலை முன்­பாக காணியும் விற்­ப­னைக்கு உண்டு. 075 5557129. No Brokers.

  ********************************************************

  அச்­சு­வேலி பத்­த­மேனி பிள்­ளையார் கோயில் வீதியில் வீடு விற்­ப­னைக்கு உண்டு. தொடர்­புக்கு: 076 7702960.

  ********************************************************

  வெள்­ள­வத்­தையில் Luxury Apartments for Sale. 1750, 1600, 1650, 1150, 950 Sq.ft. 2, 3 Bedrooms. தொடர்­புக்கு: Rajini– 075 9221849.

  ********************************************************

  இரத்­ம­லா­னையில் 4 Perches காணி விற்­ப­னைக்கு உண்டு. விலை 45 இலட்சம். கட்­டப்­பட்டுக் கொண்­டி­ருக்கும் வீடும் விற்­ப­னைக்கு உண்டு. 98 இலட்சம். காலி வீதிக்கு அரு­கா­மையில். நல்ல சூழலில் உண்டு. 076 6671890.

  ********************************************************

  கொழும்பு– 12, பண்­டா­ர­நா­யக்க மாவத்­தையில் 15.75 பேர்ச், 3 மாடி வீடு சகல வச­தி­க­ளையும் கொண்­டது. வீடாக, களஞ்­சி­ய­சா­லை­யாக, கல்­லூ­ரி­யாக பாவிக்க முடியும். விலை 100 மில்­லியன். தொடர்­பு­க­ளுக்கு: 0777 322210,  076 8440806.

  ********************************************************

  வத்­த­ளையில் ஆடம்­ப­ர­மான கவர்ச்­சி­யான புத்­தம்­பு­திய வீடு விற்­ப­னைக்­குண்டு. விலை பேசித்­தீர்­மா­னிக்­கலாம். (Luxury Storey House) தொடர்­பு­க­ளுக்கு: 0712802350 / 0766657107.

  ********************************************************

  கொட்­டாஞ்­சே­னையில் 2P வீடுகள், 40 Lakhs, 95 Lakhs க்கும். 20P, 12P (4m P/P) Landsம் மற்றும் கொட்­டாஞ்­சேனை, வெள்­ள­வத்­தையில் Appartments ம் விற்­ப­னைக்­குண்டு. வாங்­கவும் விற்­கவும். 0712456301.

  ********************************************************

  House for Sale, 4.9 Perch, 2 Storey, 5 Bed Rooms, 100 Meters to Negombo Main Road In Peliyagoda. Private residential area. 0774452167.

  ********************************************************

  சகல வச­தி­க­ளுடன் கூடிய மூன்­று­மாடி வீடு காளி­முத்து அம்மன் கோவில் அருகில் விற்­ப­னைக்கு: 0776244656 / 0112546275.

  ********************************************************

  கந்­தானை நகர மத்­தியில் உள்ள 10 பேர்ச்சஸ் காணியில் உள்ள 2 மாடி வீடு விற்­ப­னைக்கு. இரண்டு வீடு­க­ளா­கவும் பயன்­ப­டுத்­தலாம். 0728907600 / 071 9456399 /0750947820.

  ********************************************************

  வத்­தளை, உனுப்­பிட்­டிய, பங்­க­ளா­வத்­தையில் உள்ள 12 பேர்ச்சஸ் காணி­யி­லுள்ள சகல வச­தி­க­ளு­ட­னான வீடு விற்­ப­னைக்கு. 0773580528 / 0756252807.

  ********************************************************

  கந்­தானை, வெலி­சர, நீர்­கொ­ழும்பு வீதிக்கு 100 mt, 10 பர்சஸ் 05 அறை, 02 குளி­யல்­அறை, டயில் சீலிங்­குடன் கூடிய முழு­மை­யான வீடு விற்­ப­னைக்கு. தொடர்­புக்கு: 0714115235. (சிங்­க­ளத்தில் பேசவும்)

  ********************************************************

  வெள்­ள­வத்தை, உருத்­திரா மாவத்­தையில் 3 அறைகள், 2 குளி­ய­ல­றைகள் கொண்ட Apartment (1000 sq.ft) உறு­தி­யுடன் விற்­ப­னைக்கு உண்டு. 077 8002598/ 075 2972939.

  ********************************************************

  பம்­ப­லப்­பிட்டி, Land side & Sea side Luxury தொடர்­மா­டி­களில் 2 Bedrooms, 2 Bathrooms, 3 Bedrooms, 3 Bathrooms கொண்ட வீடுகள் குறைந்த விலையில். பதி­வு­க­ளுக்கு அழை­யுங்கள். தியாகு: 077 7599354.

  ********************************************************

  வெள்­ள­வத்­தையில் 725 Sq.ft, 2 R, 2 Bathrooms, Apartment 125 இலட்சம், 4P Upstair வீடு 390 லட்சம், 925 Sq. 2R, 155 இலட்சம், 1000 Sq. 3R, 210 இலட்சம், தெஹி­வ­ளையில் அழ­கிய தொடர்­மா­டியில் 1175 Sq. 3R, 200 இலட்சம். 077 1717405. 

  ********************************************************

  வெள்­ள­வத்தை Sea Side இல் 3 Bedrooms கொண்ட பழைய வீடு 10 பேர்ச் காணி­யுடன் விற்­ப­னைக்கு உண்டு. விலை 75 மில்­லியன். (No Brokers). T.P: 077 3438833.

  ********************************************************

  வட்­ட­வ­ளையில் 9.5 பேர்ச்சஸ் காணியில் புதி­தாகக் கட்­டப்­பட்ட வாகன வசதி கொண்ட வீடு விற்­ப­னைக்கு. கொழும்பு பிர­தான வீதிக்கு 15 மீற்றர் மாத்­தி­ரமே. விலை பேசித்­தீர்­மா­னிக்­கலாம். தொடர்­பு­க­ளுக்கு: உதயா ஜுவ­லரி, 73/4, பிர­தான வீதி, வட்­ட­வளை. தொடர்­பு­க­ளுக்கு: 071 7607912, 077 5523411.

  ********************************************************

  Kolonnawa, new house for sale. 3 Bedrooms, 3 Bathrooms, 1 Parking, 6 Perches. Price Negotiable. Contact Number: 072 8423990.

  ********************************************************

  தெஹி­வளை, மெல்பர்ட் கிறெசன்ட், இல.22/ஏ, 6.73 பேர்ச்­சஸில் அமைந்த 5 அறைகள், 4 குளி­ய­ல­றைகள், இரண்டு ஹோல்­க­ளுடன் கூடிய இரட்டை மாடி­வீடு விற்­ப­னைக்­குண்டு. இரண்டு யுனிட்­டு­க­ளாக (Unit) பயன்­ப­டுத்த முடியும். குடி­யி­ருப்­ப­தற்கும்/ வியா­பா­ரத்­திற்கும் பொருத்­த­மா­னது. 20 அடி வீதி, ஒரு பேர்ச்சஸ் 7.2 மில்­லியன் (காணிப்­பெ­று­மதி மட்டும்) விலை பேசித் தீர்­மா­னிக்­கலாம். சுத்­த­மான காணி உறு­திப்­பத்­திரம். காலி வீதி, மெரைன் டிரைவ், வெள்­ள­வத்­தைக்கு அரு­கா­மையில். ஞாயிற்­றுக்­கி­ழமை மு.ப. 8 முதல் 6 மணி வரை. அதற்கு பிறகு நேரத்தை தொலை­பே­சியில் ஒதுக்­கிக்­கொள்­ளுங்கள். தொ.பே: 011 2734448, 077 7303426.

  ********************************************************

  கந்­தானை, கப்­பு­வத்தை காணித்­துண்­டொன்று விற்­ப­னைக்கு உண்டு. 10 பேர்ச்சஸ் 3 இலட்சம் மற்றும் 15 பேர்ச்சஸ் 4 இலட்சம் வீதம். தொ.பே: 076 9605013.

  ********************************************************

  வெள்­ள­வத்­தையில் Land Side காலி வீதி­யூ­டாக 100 பேர்ச் விற்­ப­னைக்­குண்டு. Tel: 077 3497500.

  ********************************************************

  கிராண்ட்­பாஸில் சொகுசு மனை 6.5 பேர்ச்சஸ் 5 படுக்­கை­ய­றை­க­ளுடன் குளி­ய­லறை, A/C மேல­திக 2 படுக்­கை­ய­றைகள், 2 கார் பாக்கிங், வழி­பாட்­ட­றை­யுடன் தள­பா­டங்கள். 4 மாடி கட்­டடம் 2 கார் பாக்கிங் மற்றும் பாது­காப்பு கம­ரா­வுடன் வீடு விற்­ப­னைக்­குண்டு. 076 3774941.

  ********************************************************

  கொழும்பு – 15 இல் இரண்டு படுக்­கை­ய­றைகள் கொண்ட மாடி வீடு. 4 பேர்ச் காணியில் அமைந்­துள்­ளது. விற்­ப­னைக்­குண்டு. பார்க்கிங் வச­தி­யுண்டு. 12 மில்­லியன். எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது. தொடர்பு கொள்­ளவும். 076 9122556.

  ********************************************************

  மட்­டக்­க­ளப்பு, தாழங்­கு­டாவில் இறால், மீன் பண்­ணைக்கு உகந்த உறு­திக்­காணி விற்­ப­னைக்கு. 077 0363284.

  ********************************************************

  வத்­தளை, கெர­வ­லப்­பிட்­டிய வீதியில் 36 Perches காணி­யுடன் வீடு (4BR), (2 Kitchens), (2 Toilets) சுற்­று­மதில் கிண­றுடன் கூடிய வீடு விற்­ப­னைக்­குள்­ளது. தொடர்­பு­க­ளுக்கு: 077 7412407 / 077 4283344.

  ********************************************************

  அக்­க­ரப்­பற்று, தம்­பட்­டையில் சகல வச­தி­க­ளுடன் கூடிய கட்­டி­டங்கள்  உள்­ள­டங்­க­ளாக அரச சார்­பற்ற நிறு­வனம் ஒன்­றிற்கு சொந்­த­மான 200 பேர்ச்சஸ் உறு­திக்­காணி விற்­ப­னைக்கு உண்டு. தொடர்­பு­க­ளுக்கு: T.P: 070 2452283.

  ********************************************************

  கல்­கிசை, தெஹி­வளை, வெள்­ள­வத்தை, கொள்­ளுப்­பிட்­டிய Colombo – 7, 5 ஆகிய பகு­தி­களில் உங்­க­ளுக்கு சொந்­த­மான வீடு­களை 2 கிழ­மை­களில் விற்­பனை செய்து கொடுக்­கப்­படும். தொடர்­பு­க­ளுக்கு: தியாகு. 077 7599354.

  ********************************************************

  வெள்­ள­வத்தை காலி வீதிக்கு முன்­பாக. 4 ½ (பேர்ச்சஸ்) கொண்ட பாவ­னை­யி­லுள்ள 3 மாடிக் கட்­டிடம் கொண்ட Hotel, 13 அறைகள் கொண்­டது. உட­ன­டி­யாக விற்­ப­னைக்­குண்டு. (5 – 6 இலட்சம் வரை வரு­மானம் கிடைக்கும்) 072 6283203.

  ********************************************************

  கொழும்பு 15,  அளுத் மாவத்தை வீதியில்  17 பேர்ச், 6 பேர்ச் காணிகள். பேர்ச் விலை 30 இலட்சம் பிர­காரம் விற்­ப­னைக்­குண்டு. 077 3550841.   

  ********************************************************

  Dehiwela 60 P காணி 1 P 25 இலட்சம், Mt. Lavinia 400 P காணி 1 P 16 இலட்சம், Belenthara 60 P காணி 1 P 16 இலட்சம், Dehiwela Anderson Road 4 ½ P 85 இலட்சம், Dehiwela Hill Street. 1.75 P 65 இலட்சம், Dehiwela Close to Galle Road 4 P 265 இலட்சம், Dehiwela Quarry Road 3 P 75 இலட்சம். 0777 328165.

  ********************************************************

  Dehiwela 2 Bedrooms 235 Lakhs, Mt. Lavania 4 Bedrooms 300/= Lakhs, Wellawatte 4 Bedrooms 11 கோடி, Wellawatte 7 P காணி 1 P 65 இலட்சம், Bambalapitiya 7 P காணி 1 P 115 இலட்சம், Kollupitiya 6 P காணி 1 P 150 இலட்சம், Dehiwela 9 P காணி 1 P 26 இலட்சம், Dehiwela 12 P காணி 1 P 29 இலட்சம். 0777 328165. 

  ********************************************************

  தெஹி­வ­ளையில் இரண்டு அறைகள் தொடர்­மாடி மிகவும் அரு­மை­யான நிலையில் 800 Sq., 14.5 மில்­லி­ய­னுக்கு விற்­ப­னைக்கு உண்டு. இந்­துக்கள் விரும்­பத்­தக்­கது. தரகர் தொடர்பு ஏற்றுக் கொள்­ளப்­ப­ட­மாட்­டாது. 077 3434005. 

  ********************************************************

  தெஹி­வளை 5½ Perches பெயார்லைன் Road Sea side இல் Galle Road க்கு அண்­மையில் தனி வீடு விற்­ப­னைக்கு உண்டு. 2 Rooms, Hall, Kitchen, Garden, Car Park வச­தி­யுடன். தொடர்­புக்கு: 071 3234824.

  ********************************************************

  வெள்­ள­வத்தை, பம்­ப­லப்­பிட்டி, தெஹி­வ­ளையில் 2 Rooms, 3 Rooms, 4 Rooms Apartment விற்­ப­னைக்கு உண்டு. காணிகள், வீடுகள் வேண்­டிய Perch இல் கொழும்பில்,6,8 Perches இல் தெஹி­வ­ளையில் விற்­ப­னைக்கு உண்டு. தேவைப்­படின் உங்கள் வீடு­களும், காணி­களும் விற்­றுத்­த­ரப்­படும். 076 5675795.

  ********************************************************

  வெள்­ள­வத்தை, பாமன்­க­டையில் 5. 8 Perches காணி வீட்­டுடன் 141 பஸ் பாதையில் விற்­ப­னைக்கு உண்டு. தொடர்­புக்கு: 070 2103634.

  ********************************************************

  கல்­கிசைச் சந்தி பழைய குவாரி ரோட்டில் 10 பேர்ச் 3 படுக்­கை­யறை, இணைந்த குளி­ய­லறை வீடு (single storey) விற்­ப­னைக்கு. விலை 275 இலட்சம். விலை பேசலாம். 077 7308530.

  ********************************************************

  கல்­கிசை, தெஹி­வளை, Land Side & Sea side இல் புதி­தாக ஆரம்­பிக்கும் Luxury தொடர்­மா­டி­களில் 2 Bedrooms, 2 Bedrooms/ 3 Bedrooms, 3 Bathrooms கொண்ட வீடுகள் குறைந்த விலையில். பதி­வு­க­ளுக்கு: அழை­யுங்கள் தியாகு: 0777 599354. 

  ********************************************************

  வெள்­ள­வத்தை, Land Side & Sea Side இல் புதி­தாக ஆரம்­பிக்கும் Luxury தொடர்­மா­டி­களில் 2 Bedrooms, 2 Bathrooms, 3 Bedrooms, 3 Bathrooms கொண்ட வீடுகள் குறைந்த விலையில் பதி­வு­க­ளுக்கு: அழை­யுங்கள்: தியாகு 0777 599354. 

  ********************************************************

  அட்டன், மாணிக்­க­வத்த, ஸ்கீம் ரொசல்­லவில் 35 பேர்ச்சஸ் காணி, நீர் வச­தி­யுடன் பண்ணை செய்­வ­தற்கு ஏற்ற இடம். 1 பேர்ச் 45,000/=, காணி விற்­ப­னைக்கு உண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 071 7236913, 078 8197691. 

  ********************************************************

  வெள்­ள­வத்தை, ஹெவ்லொக் வீதிக்கு 20 m தூரத்தில் அமைந்­துள்ள 2 படுக்கை அறைகள், வர­வேற்­ப­றை­யுடன் கூடிய வீடு அண்­ண­ள­வாக 3 பேர்ச் காணியில் பிர­தான பாட­சா­லை­க­ளுக்கு அண்­மையில் 15 m (இடத்தின் பெறு­ம­திக்கு மட்டும்). 071 5343903, 076 3938177. 

  ********************************************************

  கொட்­டாஞ்­சேனை, கொழும்பு– 13 உயர் குடி­யி­ருப்பு சொத்து 3 மாடி கட்­டி­டத்­துடன் 19 பேர்ச்சஸ் காணி மற்றும் 7600 sq.ft கட்­டிடம் 2 நுழை­வா­யில்கள் முன்னால் ஒரு பாதை, சிறந்த முதன்­மை­யான விலைக்­கோ­ர­லுக்கு உட­னடி விற்­ப­னைக்கு. தொடர்பு: 071 8554479.

  ********************************************************

  கொழும்பு– 09 இல் சொகுசு வீடு விற்­ப­னைக்கு. 8.91 பேர்ச்சஸ் (7278 sq.ft) கொண்ட  2 மாடி வீடு தனி­யான நுழை­வாயில், முக­வ­ரிகள் மற்றும் மின்­சா­ரத்­துடன் 6 படுக்­கை­ய­றைகள், 4 குளி­ய­ல­றைகள் மற்றும் 2 வாக­னங்கள் தரிக்­கக்­கூ­டிய இடம் கொண்ட வீடு நகர வாழ்க்­கைக்­கான சகல அத்­தி­யா­வ­சிய தேவை­க­ளுக்கும் அரு­கா­மையில் உயர் பாது­காப்­புடன் CCTV கம­ராக்கள். தொடர்பு: 076 5857377.

  ********************************************************

  இரா­ஜ­கி­ரி­யவில் 50P, கொழும்பு–4 இல் 9.5 P, கொழும்பு-– 03 இல் 10P மற்றும்  வீடுகள் மற்றும் காணி விற்­ப­னைக்கு. கொழும்பு– 03, 04 இலி­ருந்து 15. தர­கர்கள் வேண்டாம். தொடர்பு: 077 8650132. 

  ********************************************************

  தெஹி­வளை, ஸ்டேசன் வீதியில் மேல் மாடி வீடு விற்­ப­னைக்கு. (5) அறைகள், (4) குளி­ய­ல­றைகள், 8 பேர்ச்சஸ் 40.20 (மில்­லியன்) பேசித் தீர்­மா­னிக்­கலாம். கண்­டிப்­பாக  தர­கர்கள் தொடர்­பு­கொள்ள வேண்டாம். தொடர்பு இலக்கம்: 077 7919260. தய­வு­செய்து 3.00 p.m இற்கு பின் தொடர்­பு­கொள்­ளவும்.

  ********************************************************

  நார­ஹேன்­பிட்டி, கொழும்பு– 05. தாபரே மாவத்­தைக்கு அரு­கி­லுள்ள வீடொன்று  விற்­ப­னைக்கு உண்டு. தூய உறு­திப்­பத்­திரம், 05 பேர்ச் தங்­கு­மிட வச­தி­யுண்டு.  பிர­தான வீதிக்கு 10 விநா­டிகள். 69 லட்சம். கூடிய விலைக்கு விற்­ப­னைக்கு. 011 2556499, 071 4397077.

  ********************************************************

  வத்­தளை, ஹெல­கந்­தையில் மெயின் வீதிக்கு முகப்­பாக 5 ஏக்கர் காணி விற்­ப­னைக்கு உண்டு. Ware House கண்­டெய்னர் யார்ட் களஞ்­சி­ய­சாலை, வீட்­டிற்கு உகந்­தது. பகு­தி­க­ளா­கவும் விற்க கவ­னத்தில் கொள்­ளப்­படும். 071 8401837, 077 3849578.

  ********************************************************

  கண்டி – குண்­ட­சாலை இயற்கை அனர்த்­தங்கள் இல்­லாத வதி­வி­டத்­திற்­கா­கவோ அல்­லது வியா­பா­ரத்­திற்­கா­கவோ உகந்த, ஜன நட­மாட்­ட­மான, அரு­கா­மையில் கிரிக்கட் மைதானம், ஆயுர்­வேத வைத்­தி­ய­சாலை, தேசிய பாட­சாலை உட்­பட மின்­சாரம், நீர் மற்றும் தொலை­பேசி வச­தி­க­ளுடன் கூடிய “காபட்” பாதையில் பேர்ச்சஸ் 26.34 கொண்ட இடம் விற்­ப­னைக்­காக உள்­ளது. தொடர்­பு­க­ளுக்கு: (பேர்ச்சஸ் 290,000/=) 077 6050185, 077 6684295.

  ********************************************************

  இரத்­ம­லான விமான நிலை­யத்­திற்கு அரு­கா­மையில் 20 பேர்ச்சஸ் சம­நி­லை­யான காணி விற்­ப­னைக்கு. 01 பேர்ச் 17 இலட்சம். விப­ரங்­க­ளுக்கு. 071 4403029.

  ********************************************************

  வெல்­லம்­பிட்டி, சேத­வத்தை வீதி கறுப்பு பாலம் அரு­கா­மையில் 5P மாடி­வீடு விற்­ப­னைக்கு 4 அறைகள், 2 ஹோல், 2 பாத்ரூம். “Thipet” பாட­சாலை அரு­கா­மையில் 4P வீடு, கித்­தம்­ப­ஹீவ வீதியில் 6P வீடு, 5P வீடு, 3P வீடு. Brandiyawattha இல் 3.5P, 4P வீடு­களும் விற்­ப­னைக்­குண்டு. மேலும் வேறு வீடு­க­ளுக்கும், காணி­க­ளுக்கும் தொடர்­பு­கொள்­ளுங்கள். Tel: 071 4744240. தய­வு­செய்து தரகர் வேண்டாம்.  

  ********************************************************

  காக்­கை­தீவு (விஸ்வைக் ரோட்) கொழும்பு – 15 இல், 8 பேர்ச்சில் அமைந்­துள்ள 3 Bedrooms, 2 Toilet, 1 Hall, Kitchen மற்றும் 2 கார் Park உடன் கூடிய வீடு விற்­ப­னைக்கு உண்டு. T.P: 077 7342920. தரகர் தேவை­யில்லை. 

  ********************************************************

  வத்­தளை, இல­வச சேவை. 225 L, 275 L வீடு­களும் 10 P, 12 P காணி­களும் விற்­ப­னைக்கு. கடை­யொன்றும் விற்­ப­னைக்கு உண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 077 7588983, 072 9153234. 

  ********************************************************

  வெள்­ள­வத்­தையில் W.A.Silva மாவத்­தைக்கு அருகில் 7 P சது­ரக்­காணி மற்றும் தெஹி­வ­ளையில் 2 B/R தொடர்­மாடி வீடும் விற்­ப­னைக்கு உண்டு. மேலும் உங்கள் வீட்டை அல்­லது காணியை விற்க வேண்­டு­மா­யினும் தொடர்­பு­கொள்­ளுங்கள். 077 2205739. 

  ********************************************************

  வத்­த­ளையில் 6P, 12P காணி­களும் 13.5 P, 7.5P, 10P 14P காணி­களில் வீடு­களும் விற்­ப­னைக்கு உண்டு. உங்கள் வீட்டை அல்­லது காணியை விற்க வேண்­டு­மா­யினும் தொடர்­பு­கொள்­ளுங்கள். 077 2205739. 

  ********************************************************

  வத்­தளை நக­ரிலும் நக­ருக்கு அரு­கா­மை­யிலும் காணிகள் 9P, 6P, 8P அளவில் விற்­ப­னைக்கு உண்டு. வங்­கிக்­கடன் வசதி செய்து தரப்­படும். தொடர்­புக்கு: 0777 754551. 

  ********************************************************

  6 Perch old house Kalubowila 180 Lakhs, 2 Bedroom Apartment Wellawatte 115 Lakhs, 3 Bedrooms  Apartment Wellawatte 210 Lakhs, 2.5 Perch Two Unit house Wellawatte 85 Lakhs, 200 sq.ft Shop MC, Colombo – 4. 32 Lakhs (110,000/= Per Month) Service Charge 3250/=. 011 4200234.

  ********************************************************

  எடம்ஸ் ஹோம்ஸ் கேட் இடப்­பட்ட பிரஜா தொகுதி அமைப்பு, ஆடம்­பர மாடி வீடுகள் ஒவ்­வொன்றும் 3 தொகு­திகள் கொண்­டவை. 2800 சதுர அடிகள் 4 படுக்­கை­ய­றைகள், இரட்டை வாகனத் தரிப்­பிட வசதி மற்றும் முழு­மை­யாக தள­பா­டங்கள் இடப்­பட்­டவை. வேலையாள் தங்­கு­மி­டமும் கொண்­டது. குரூ சவுல்ட் வீதி, சுண்­டிக்­குளி, யாழ்ப்­பாணம். Tel: 0777 878753.

  ********************************************************

  ஆமர் வீதி, Prime Commercial Property 3 மாடி உறு­தி­யான கட்­டடம் 17 பேர்ச்சஸ், ஆமர் வீதி நடுப்­ப­கு­தியை முகப்­பாகக் கொண்ட கிடைப்­ப­தற்கு அரிய இடம். வங்­கிகள், ஹாட்­வெயார் அல்­லது எந்­த­வொரு வியா­பார நட­வ­டிக்­கைக்கும் உகந்­தது. தொடர்­பு­க­ளுக்கு: 071 4834209, 072 7654604.

  ********************************************************

  கர­வெட்­டியில் 5 ¾ பரப்பு (57.5 Perches) வீட்­டுடன் கூடிய காணி விற்­ப­னைக்கு உண்டு. தொடர்­புக்கு: 077 9029271. 

  ********************************************************

  வெள்­ள­வத்தை உருத்­திரா மாவத்­தையில் புத்தம் புதிய 3 Bedrooms, 2 Bathrooms 1315 Sqft 2 கோடி 85 இலட்சம். 2 Bedrooms, 2 Bathrooms, 900 Sqft 1கோடி 85இலட்சம். உடன் குடி­பு­கலாம். 0777 728738.

  ********************************************************

  வாழைச்­சேனை, மட்­டக்­க­ளப்பு பிர­தான வீதிக்­க­ருகில் சுங்கங் கேணியில் தார் ரோட்­டு­ட­னான ஒரு ஏக்கர் T.P உறு­திக்­கா­ணி­யுடன் விற்­ப­னைக்­குண்டு. பண்ணை, வதி­விடம் மற்றும் பொருத்­த­மான எதற்கும் உகந்­தது. பகு­தி­யா­கவும் கொடுக்­கப்­படும். 25,000/= P/P பேசித்­தீர்­மா­னிக்­கலாம். 076 9356979, 075 5751655.

  ********************************************************

  தெஹி­வளை கவு­டான பிலால் பள்­ளி­வா­ச­லுக்கு அரு­கா­மையில் 6 Perch வீடு கடை­யுடன் (வரு­மா­னத்­துடன்) விற்­ப­னைக்­குண்டு. 28 Million. 0777 536441.

  ********************************************************

  5.7 Perches Land in Vajira Road, Colombo – 04   and 8.7 perches Land in Castle Street, Colombo – 7 for Sale. 071 2841221.

  ********************************************************

  2 and 3 Bedrooms Seaview Wellawatte, Mount Lavania Land Side Apartments for Sale. Price 13 Million. Onwards, Project Completion by Dec. 2019. Call: 071 2841221.

  ********************************************************

  C22 G1 சொய்­சா­புர வர­வேற்­பறை (2), அறைகள் (3), சமை­ய­லறை (1), வாகன தரிப்­பி­டத்­துடன் வீடு விற்­ப­னைக்கு உண்டு. தொடர்பு: 077 9216397.    

  ********************************************************

  வெள்­ள­வத்­தையில் 3 அறைகள், 2 குளி­ய­ல­றைகள் கொண்ட தொடர்­மாடி வீடு உட­னடி விற்­ப­னைக்கு. 077 4129395. 

  ********************************************************

  நீர்­கொ­ழும்பு, கடான வீதியில் 15 பேர்ச் காணியில் அமைந்­துள்ள வீடு விற்­ப­னைக்கு உண்டு. தள­பா­டங்­க­ளுடன் 4 படுக்கை அறைகள், 3 குளி­ய­ல­றைகள், 2 சமை­ய­ல­றைகள், 10 மில்­லியன். தொடர்­பு­க­ளுக்கு: 071 4007030, 071 4007042. 

  ********************************************************

  இரத்­ம­லானை, சொய்­சா­புர இரண்டு படுக்­கை­ய­றைகள் கொண்ட நவீன தொடர்­மாடி பெரிய கரா­ஜுடன் விற்­ப­னைக்கு உண்டு. 078 5478899, 077 4280228, 077 7622776.

  ********************************************************

  Dehiwela/ Kalubowila 12 Perches காணியில் Apartment முறையில் நிர்­மா­ணிக்­கப்­பட்ட 3 மாடி கட்­டிடம். அமை­தி­யான சூழலில் பள்­ளி­வா­ச­லுக்கும் விஷ்ணு கோவி­லுக்கும் அரு­கா­மையில் 9000 சதுர அடியில் 11 Bedrooms, 6 Bathrooms, 4 வாக­னங்கள் நிறுத்-­தக்­கூ­டிய Garage With Roller Gate. 3 Phase Electricity, 3 Water Meters, Separate Assessment Nos. Ideal for Investment. Price Negotiable After Inspection. Clear Title Deed With BOC Loan. 075 0134136/ 075 0234136.

  ********************************************************

  2018-03-27 14:28:18

  வீடு காணி விற்பனைக்கு 25-03-2018