• வாடகைக்கு 25-03-2018

  கொட்­டாஞ்­சேனை வாசல வீதியில் தள­பாட சகல வச­தி­க­ளுடன் வீடு வாட­கைக்கு  உண்டு. நாள், கிழமை வழங்­கப்­படும். 1 வரு­டத்­திற்கு வாட­கைக்கு தம்­ப­தி­யி­ன­ருக்கு  உண்டு. 075 2722031.

  ********************************************

  கிரு­லப்­பனை சித்­தார்த்த வீதியில் 2 B/R, Hall, Kitchen, Bathroom வச­தி­க­ளுடன் வீடு  வாட­கைக்கு உண்டு. இந்து மதத்­தினர் விரும்­பத்­தக்­கது. தரகர் தேவை­யில்லை. தொடர்பு: 071 6377635.

  ********************************************

  மோதர, கொழும்பு– 15, வீடு வாட­கைக்குக் கொடுக்­கப்­படும். 075 5749464/ 011 2527798.

  ********************************************

  கொழும்பு – 06, கிரு­லப்­பனை, முகலன் வீதி, No–12, High-level Road க்கு  அரு­கா­மையில் tiled annex (Hall, Room (1), Kitchen, Toilet, Separate electricity, water)   வாட­கைக்­காக. 077 1190737.

  ********************************************

  Wellawatte இல் Two Rooms, Hall, Kitchen, Two Bathrooms உடன் வீடு வாட­கைக்கு  உண்டு. சிறிய குடும்பம் விரும்­பத்­தக்­கது. 077 3464772.

  ********************************************

  வெள்­ள­வத்தை, காலி வீதியில் 3 ஆம் மாடியில் காற்­றோட்ட வச­தி­யு­ட­னான வீடு/ அலு­வ­லகம் உண்டு. மதியம் 12 மணிக்குப் பின் தொடர்­பு­கொள்­ளவும். 077 6443269, 077 6220729.

  ********************************************

  வெள்­ள­வத்தை, Nelson Place இல் நாள், கிழமை, மாத வாட­கைக்கு 1, 2 Rooms களுடன் கூடிய தனி வீடு, Luxury House, சகல வச­தி­க­ளுடன், A/C, Cable T.V., Wifi and Car park. Wellawatta  Market, bus  stand, Money changer, Railway Statio க்கு மிக அண்­மையில் உள்­ளது. வெளி­நாட்டில் இருந்து வரு­ப­வர்­க­ளுக்கு மிகவும் உகந்­தது. +94 775111661, +94776087537.

  ********************************************

  வெள்­ள­வத்­தையில் 03 அறைகள் (A/C), 03 குளி­ய­ல­றைகள் கொண்ட வீடு விற்­ப­னைக்கு/ வாட­கைக்­குண்டு. அத்­துடன் ஹாமர்ஸ் அவெ­னி­யுவில் பெண் ஒருவர்  தங்­கு­வ­தற்கு அறை வாட­கைக்­குண்டு. 076 4025666, 071 5213888.

  ********************************************

  தெஹி­வளை வெண்­டவற் பிளேஸில் அப்­பாட்­மண்டில்  2 Room A/C non A/C,  மற்றும் சகல தள­பா­டங்­க­ளு­டனும் வீடு நாள், மாதம், வருடம் என்ற முறையில் வாட­கைக்குக் கொடுக்­கப்­படும். தொடர்பு: 077 7250572.

  ********************************************

  வெள்­ள­வத்­தையில் 2 அறை, தொடர்­மாடி மனை தள­பா­டங்­க­ளுடன் 40,000/=. 2 அறை, 2 ஆம் மாடி வீடு  55,000/=. பெண்­க­ளுக்­கான அறைகள், தள­பா­டங்­க­ளுடன்  குறு­கிய/ நீண்ட காலத்­துக்­கான தொடர்­மா­டிகள். கல்­கிசை 2 ஆம் மாடி 2 அறை, 22,000/=. 077 1717405.

  ********************************************

  தெஹி­வ­ளையில் அறை வாட­கைக்கு 2 ஆவது மாடியில். மாணவன்/ உத்­தி­யோ­கத்தர். அமை­தி­யான இடம். Tiles, Lift, Parking என்­பன கிடை­யாது. No Brokers. Williams, Keels அண்­மையில். 077 5811106.

  ********************************************

  தெஹி­வ­ளையில் மலர் Hostel இல் படிக்கும்/ வேலை செய்யும் ஆண்கள் தங்­கு­வ­தற்கு  அனைத்து வச­தி­க­ளுடன் கூடிய Room கள் நாள், கிழமை, மாத, வருட அடிப்­ப­டையில் வாட­கைக்­குண்டு. 077 7423532, 077 7999361.  

  ********************************************

  தெஹி­வளை காலி வீதிக்கு அரு­கா­மையில் தள­பாட வச­தி­யுடன் சமையல் வச­தி­யு­டனும் தனி­வழிப் பாதை­யுடன் Tiles பதிக்­கப்­பட்ட (வீடு, Room) நாளாந்தம், வாராந்தம், மாதாந்தம் வாட­கைக்கு உண்டு. முற்­பணம் தேவை­யில்லை. 077 7606060.

  ********************************************

  தெ-ஹி­வளை (காலி வீதியில்) Arpico முன்­பாக இருவர் தங்­கக்­கூ­டிய Annex வாட­கைக்­குண்டு. அல்­லது சமையல் வச­தி­யுடன் படிக்கும்/ வேலை­பார்க்கும் பெண்­க­ளுக்கும் உகந்­தது. 077 5864356/ 071 3292555.

  ********************************************

  தெமட்­ட­கொ­டையில்,  பேஸ்லைன்  வீதியில்,  சகல தள­பா­டங்­க­ளுடன்  இரண்டு  அறைகள் கொண்ட  தொடர்­மாடி (Ascon Residencies)  குத்­த­கைக்கு  உண்டு. தொடர்பு: 071 4421511. 

  ********************************************

  தெஹி­வ­ளையில்  2 BR தள­பா­ட­மி­டப்­பட்ட  தொடர்­மாடி  55,000/= 3  BR  தள­பா­ட­மி­டப்­பட்ட தொடர்­மாடி  60,000/= 24 மணி நேர பாது­காப்பு. ஹில் வீதி   Bellanwilla 1 BR 25,000/=  2 BR 30,000/=  3 BR 40,000/=. 077 6621331.

  ********************************************

  ஒரு ஹோல், கிச்சன், ஒரு அறை, குளி­ய­லறை மற்றும்  டைல்ஸ்  பதித்த  கீழ்­மாடி  வீடு  வாக­னத்­த­ரிப்­பிட வச­தி­யுடன்  வாட­கைக்­குண்டு. இல.63  Francewatha  Lane  Mattakuliya. தொடர்பு : 077 0070401.

  ********************************************

  கல்­கி­சையில் முற்­றிலும்  டைல் பதித்த  இரண்டு  அறைகள்  வீடு, காலி  வீதி­யி­லி­ருந்து  30 m. 2 குளி­ய­ல­றைகள் லிவிங், சாப்­பாடு, சமை­ய­லறை  மற்றும்  கராஜ். 071 6246122, 076 6986991.

  ********************************************

  3  B/R வீடு  வாட­கைக்கு  (12,000/=) முதலாம் மாடி  134/17, பர­மா­னந்த விகாரை  மாவத்தை, கொழும்பு –13. Tel: 076 7741558. (Ali)

  ********************************************

  கொட்­டாஞ்­சே­னையில் தரைத்­த­ளத்தில் 3  Bedrooms, 3 Bathrooms அடங்­க­லான  அறைகள் A/C, Fully Furnished  with all Accessories வீடு. நாள், கிழமை,  குறு­கிய கால வாட­கைக்கு உண்டு.  சிறு  வைப­வங்­க­ளுக்கும் எடுக்­கலாம்.  T.P. 075 5611158.

  ********************************************

  கொழும்பு – 10 தொடர்­மாடி குடி­யி­ருப்பு பகு­தியில் இந்து வீடொன்றில் பெண் பிள்­ளை­க­ளுக்­கான அறை­யொன்று வாட­கைக்கு உண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 078 4905484. (Luxmi) சகல வச­தி­களும் உண்டு.

  ********************************************

  வெள்­ள­வத்தை Alexandra Road இல் அமைந்­துள்ள 3 மாடி வீட்டுத் தொகு­தியில் முதலாம் மாடி வீடு, ஒரு­வ­ருட வாட­கைக்கு விடப்­படும். 3 Bedrooms, 2 Bathrooms, Hall, Kitchen, Balcony அத்­துடன் வாகனத் தரிப்­பிட வச­தி­யுடன் உள்­ளது. தொடர்­பு­க­ளுக்கு: 077 9082304.

  ********************************************

  Bambalapity Davidson Road இல் அமைந்­துள்ள தொடர்­மாடி வீட்­டுத்­தொ­கு­தியில் (No – 66, Davidson Cort) 6 ம் மாடியில் (Hall, Kitchen, 2 Rooms, 2 Bathrooms & Balcony உடன் சேர்ந்த) வீடு வாட­கைக்கு உண்டு. தொடர்­புக்கு: 077 9082304.

  ********************************************

  பொர­ளையில் Office இற்கு பயன்­ப­டுத்­தக்­கூ­டி­யது. வாடகை அல்­லது குத்­த­கைக்கு உண்டு. கார் பார்க் உண்டு. 187 வாட் பிளேஸ் கொழும்பு –07.  077 7311125.

  ********************************************

  தெஹி­வ­ளையில் கவு­டான அக­லப்­பா­தையில் Tiles பதிக்­கப்­பட்ட 2 Bedroom, பெரிய Hall and Bathroom, Kitchen மற்றும் Car Parking உடன் 1ம் மாடி வீடு வாட­கைக்­குண்டு. மாத வாடகை 30,000/= 10 மாத முற்­பணம். 077 7844561

  ********************************************

  வர­வேற்­பறை, 02 படுக்­கை­யறை, சமை­ய­லறை, குளி­ய­லறை 23 Lakes (இலட்சம்)  64/70 1/1, புனித ஆசிர்­வா­தப்பர் மாவத்தை, கொட்­டா­ஞ­சேனை, கொழும்பு–13. தொடர்­புக்கு: 011 2394333, 077 4084409.

  ********************************************

  கடை வாட­கைக்கு. வெள்­ள­வத்தை, காலி வீதியில் (Facing Galle Road) கடை வாட­கைக்கு. காரி­யா­ல­ய­மா­கவும் பாவிக்­கலாம். முதலாம் மாடி. 0777 361363. 

  ********************************************

  Dehiwella, 3 Bedrooms 40,000/=, Dehiwela 3 Bedrooms 40,000/=, Mt.Lavina 4 Bedrooms, 75,000/=, Dihwela 3 Bedrooms 125,000/=, Kawadana 3 Bedrooms 25,000/=, Kollupity 3 Bedrooms 200,000/=, Kadawatha Road Commercial 175,000/=. 0777 328165.

  ********************************************

  பம்­ப­லப்­பிட்­டியில் 2, 3 Rooms Annex வாட­கைக்கு உண்டு. Rent 40,000/= to 60,000/=. 1 Year Advance. தமிழ்க் குடும்பம் விரும்­பத்­தக்­கது. No Parking. 071 6141399.

  ********************************************

  வெள்­ள­வத்தை, காலி வீதிக்கு அண்­மையில் தனி வழிப் பாதை­யுடன் கொண்ட அறை வாட­கைக்கு உண்டு. தொடர்பு No: 077 2222027. 

  ********************************************

  களு­போ­வி­லவில் ஒரு அறை, வர­வேற்­பறை, சமை­ய­லறை, பாத்ரூம் கொண்ட வீடு வாட­கைக்கு உண்டு. தொடர்பு: 077 4709743.

  ********************************************

  Wellawatte or Bamblapitiya வில் 01, 02, 03 Rooms வீடு வாட­கைக்கு உண்டு. Add Posted by agent and 01 Month Commission is applicable if you agrees Call: 077 6634826.

  ********************************************

  வெள்­ள­வத்தை, பம்­ப­லப்­பிட்டி, தெஹி­வ­ளையில் 1, 2, 3, 4 அறை­களைக் கொண்ட வீடு­களும் தனி அறை­களும் தள­பாட வச­தி­க­ளுடன் ஆண், பெண் இரு­பா­லா­ருக்கும் நாள், கிழமை, மாத, வருட வாட­கைக்கும், தள­பா­ட­மற்ற வீடு­களும் வாட­கைக்­குண்டு. 076 5675795.

  ********************************************

  கடை வாட­கைக்கு. தெஹி­வளை Shop இல் இட­முண்டு. Commission அடிப்­ப­டையில் காலை, மதிய, இரவு உண­வு­க­ளுடன் சிற்­றூண்­டிகள் விற்­பனை செய்ய. பெண்­க­ளுக்கு முன்­னு­ரிமை. உணவு வகைகள் வழங்க/ விற்­ப­னைக்கு. 077 3638511.

  ********************************************

  அறை தள­பா­டங்­க­ளுடன் வாட­கைக்கு. 4 மாத முற்­பணம். 18,000/= மாதம். வெள்­ள­வத்தை பாமன் கடை ஈரோஸ் தியட்டர் அருகில். விஜித்த ரோட். 077 1282925, 077 3340516.

  ********************************************

  அறை வாட­கைக்கு. வெள்­ள­வத்தை LG அருகில் காலி வீதிக்கு மிக அண்­மையில் Fan, Bed உண்டு. நீண்ட நாட்கள் அல்­லது குறு­கிய நாட்­க­ளுக்கு. தனி வழிப்­பாதை. 077 1188986.

  ********************************************

  Hotel Orchid Inn Wellawatta. சித்­திரை புத்­தாண்டை முன்­னிட்டு அறைகள் குறைந்த விலையில், எங்­க­ளிடம் பார்/ ரெஸ்­டூரண்ட் வச­திகள் உண்டு. 1500/= இலி­ருந்து உடன் தொடர்­பு­கொள்­ளுங்கள். சந்­தர்ப்­பத்தை நழு­வ­வி­டா­தீர்கள். 076 4175145, 011 2363587.   

  ********************************************

  கொழும்பு பேலி­ய­கொ­டையில் இயங்கிக் கொண்­டி­ருக்கும் ஹோட்டல், கொத்து, ரைஸ் பாஸ் உட்­பட சகல தள­பா­டங்­க­ளு­டனும் வாட­கைக்கு உண்டு. (சைவ ஹோட்­ட­லுக்கு சிறந்த இடம்) தொடர்­பு­க­ளுக்கு: 077 4707675 

  ********************************************

  வெள்­ள­வத்தை இல 27 1/1, இல 27 2/1 ஸ்ரீ விஜயா ரோட்டில் அறை­யொன்றும் அத்­துடன் ஒரு அறை, சமை­ய­லறை, பாத்ரூம் வச­தி­யுடன் வீடொன்றும் வாட­கைக்­குண்டு. 076 9128227. 

  ********************************************

  கொழும்பு – 15, 55 B மோதர வீதி­யி­லுள்ள இரண்டு படுக்­கை­ய­றை­யுடன் சகல வச­தி­க­ளையும் கொண்ட வீடு குத்­த­கைக்கு. (விலை 22 இலட்சம்) தொடர்­பு­க­ளுக்கு – 077 6615398.

  ********************************************

  அறை­யொன்று தனி நபர் ஒரு­வ­ருக்கு பொர­லஸ்­க­மு­வையில் வாட­கைக்கு உண்டு. 7500/=. தொலை­பேசி: 071 4722808. 

  ********************************************

  வெள்­ள­வத்தை, ஹெவலொக் வீதிக்கு அண்­மையில் 2 படுக்கை அறைகள், குளி­ய­லறை, வர­வேற்­ப­றை­யுடன் கூடிய சிறிய வீடு வேலை செய்யும் படிக்கும் நபர்கள் விரும்­பத்­தக்­கது. 071 5343903, 076 3938177. 

  ********************************************

  வெல்­லம்­பிட்டி, மெகொ­ட­கொ­லன்­னாவை ஹரித உய­னயில் புதிய வீடு வாட­கைக்கு. 15,000/= x 18 மற்றும் கீ மணி. மேல் மாடி குத்­த­கைக்கு. 800,000/=. Tel. 071 3662266. 

  ********************************************

  கொழும்பு 11, மெனிங் மார்க்கட் பெரிய ஹோட்டல். தற்­போது இன்­னு­மொரு ஹோட்டல் நடத்த தேவை­யான சகல பொருட்­க­ளுடன் வாட­கைக்கு. உங்­க­ளுக்குத் தேவை­யான களஞ்­சி­ய­சா­லைக்கு கிழங்கு, அரிசி, பல­ச­ரக்கு, மொத்த சில்­லறை கடைக்கு லொறி, கண்­டெ­யினர் தரிக்­கக்­கூ­டிய இடம். உங்­க­ளுக்குத் தேவை­யான பரி­மா­ணத்தில் பாவிக்­கலாம். உட­ன­டி­யாக தரப்­படும். 071 2755365, 011 2321850.

  ********************************************

  வர்த்­தக ஸ்தாபனம் கொட்­டாஞ்­சேனை பிர­தான வீதிக்கு முகப்­பாக, பஸ் தரிப்­பி­டத்­திற்கு எதிரில், வங்­கிகள் இணைந்தால் போல், Keells சுப்பர் மார்க்­கட்­டிற்கு முன்னால். அலு­வ­லகம், பேஸ்ரி சொப், பியூட்டி பார்­ல­ருக்கு உகந்­தது. தொடர்­பு­க­ளுக்கு: 077 1106138, 011 2434187. 

  ********************************************

  கடை வாட­கைக்கு. கொழும்பு – 12, 319/B/3, Old moor Street கடை குத்­த­கைக்கு உண்டு. தரகர் தேவை­யில்லை. T.P: 077 8465126, 071 5668903.   

  ********************************************

  வெள்­ள­வத்­தையில் 3 B/R தொடர்­மாடி வீடு வாட­கைக்கு உண்டு. உங்கள் வீட்டை வாட­கைக்கு விடவும். தொடர்பு கொள்­ளுங்கள்: 077 2205739.

  ********************************************

  பேலி­ய­கொ­டைக்கு மிக அரு­கா­மையில் 6500 ச.அடி­யுடன் கூடிய Store வாட­கைக்கு உண்டு. சகல வச­தி­க­ளுடன் கூடி­யது. தொடர்­பு­கட்கு: 077 4113211, 011 2930316. 

  ********************************************

  Colombo Dehiwela Kawdana Road 3 Units, House each floor 3 Bedrooms, 2 Bathrooms, Car Parking. Rent Up to 80,000/=- Only. Buyers. 077 6076122.

  ********************************************

  வத்­தளை அட்­டாமி பாட­சாலை அருகில்  இரண்டு அறைகள் கொண்ட Full Tiled Balcony, Garage உள்ள வீடு வாட­கைக்­குண்டு. 35,000/=. Tel: 0771896956, 077 8096196. 

  ********************************************

  கொழும்பு – 15 அளுத்­மா­வத்தை வீதியில் கடை ஒன்று  வாட­கைக்­குண்டு. மாத வாடகை 15,000/= 1 ½ வருட முற்­ப­ணமும் எதிர்­பார்க்­கப்­படும். தொடர்பு: 075 0163160.

  ********************************************

  வத்­தளை, கெர­வ­லப்­பிட்டி பர­ண­வத்­தையில் 20 பேர்ச்சில் அமைந்த 3 படுக்­கை­யறை, குளி­ய­லறை, சமை­ய­ல­றை­யு­டைய வீடு குத்­த­கைக்கு உண்டு. 077 5102550, 011 2935227.

  ********************************************

  வத்­தளை வெலி­ய­முனை வீதியில் 2 படுக்­கை­யறை, சமை­ய­லறை, (Fully A/C) வாகன தரிப்­பிட வச­தி­யுடன் கூடிய வீடு வாட­கைக்கு உண்டு. தொடர்பு: 0778489514.

  ********************************************

  Mt. Lavinia 2 Bedrooms, 2 Bathrooms, Hall, Car Park, Suitable for small Family. Third House from Galle Road. Contact: 077 3476109. 

  ********************************************

  தெஹி­வளை, காலி வீதிக்கு அருகில் 2 அறைகள், புள் டைல்ஸ், எட்டாச் பாத்ரூம், பென்றி, சமை­ய­லறை வீடும், நெதி­மா­லையில் 3 அறைகள், பெரிய வீடும் வாட­கைக்கு. No Parking 077 4477993. 

  ********************************************

  நெதி­மால, தெஹி­வ­ளையில் 4 அறைகள், 2 குளி­ய­ல­றைகள், 2 மாடி வீடு, Parking Day Bridge International க்கு அரு­கா­மையில் வாட­கைக்கு உண்டு. 075 5092478.

  ********************************************

  வெள்­ள­வத்­தையில் 3 படுக்­கை­ய­றைகள், 2 குளி­ய­ல­றை­க­ளுடன் அடுக்­கு­மா­டியில் வாட­கைக்­குண்டு. மாதம் 75000/=. 077 7204359.

  ********************************************

  வெள்­ள­வத்தை, மெனிங் பிளேஸில் 121 இல் அமைந்­துள்ள மாடி­ம­னையில் 3 வது மாடியில் மூன்று படுக்­கை­ய­றைகள், மூன்று குளி­ய­ல­றை­க­ளுடன் வீடு வாட­கைக்­குண்டு. 077 0416464.

  ********************************************

  3 படுக்­கை­ய­றைகள் வீடு வாட­கைக்கு. 6 மாத முற்­பணம். காலி வீதிக்கும் மார்க்­கட்­டுக்கும் அருகில். 3 வரு­டத்­திற்குக் கொடுக்­கப்­படும். 6B, எதி­ரி­வீர மாவத்தை, தெஹி­வளை.

  ********************************************

  வெள்­ள­வத்தை, WA.DE.Silva மாவத்­தையில் ஆண்­க­ளுக்கு சிறிய, பெரிய தனி Sharing Rooms வாட­கைக்கு. Garden, Motorbike Parking வச­தி­யுடன். 077 7728738.

  ********************************************

  ரத்­ம­லா­னையில் காலி வீதிக்கு அரு­கா­மையில் பெண்­க­ளுக்கு அறை (Sharing rooms) வாட­கைக்­குண்டு. வேலை­செய்யும் / படிக்கும் பெண்­க­ளுக்கு மட்டும். 071 2072697.

  ********************************************

  தெஹி­வளை, 2 Bedrooms, 1 Bathroom, Hall, Kitchen 2 ஆம் மாடி வீடு வாட­கைக்கு. வாடகை 30,000/=. 1 வருட முற்­பணம். தொடர்பு: 077 8881641.

  ********************************************

  தெஹி­வளை, காலி வீதிக்கு அரு­கா­மையில் சமை­ய­லறை வச­தி­யுடன் கூடிய அறை வாட­கைக்கு உண்டு. மாத வாடகை 16000/=. தொடர்பு: 077 6276969 / 077 5562389.

  ********************************************

  கொழும்பு, தெஹி­வளை, Galle Road Concord அருகில்/ Ground floor இல் காற்­றோட்ட வச­தி­யுடன் Full Tiled புதிய Luxury வச­தி­க­ளுடன் நாள், கிழமை, குறு­கிய 1 – 3 மாத கால வாட­கைக்கு. மாதம் 90,000/=. நாள் 6000/=. 077 6962969.

  ********************************************

  தெஹி­வளை சந்­திக்கு அருகில் Annex வாட­கைக்கு உண்டு. மாதம் 25000/=. One Year Advance. No – 2, ரொட்­ரிக்கோ பிளேஸ், தெஹி­வளை. 077 2279108.

  ********************************************

  வெள்­ள­வத்தை, ருத்ரா மாவத்­தையில் தனி­வ­ழிப்­பா­தை­யுடன் கூடிய இரண்டு பெண்கள் தங்­கக்­கூ­டிய அறை ஒன்று வாட­கைக்கு உண்டு. தொடர்பு: 077 2654634.

  ********************************************

  தெஹி­வளை, கவு­டான வீதி நான்கு பேருக்கு அறை வாட­கைக்கு உண்டு. ஒரு­வ­ருக்கு மாதம் 6000/=. 077 2444817.

  ********************************************

  வெள்­ள­வத்தை. 16, E–S Fernando Mawatha, 1 அறை வீடு வாட­கைக்­குண்டு.  

  ********************************************

  வெள்­ள­வத்­தையில் பெண்­பிள்­ளை­க­ளுக்கு மட்டும் அறை வாட­கைக்கு விடப்­படும். தொடர்பு: 077 8296713.

  ********************************************

  வெள்­ள­வத்­தையில் பாது­காப்­பான சூழ­லி­லுள்ள வீட்டில் ஒரு அறை, சமையல் வச­தி­யுடன் உண்டு. படிக்கும்/ வேலை செய்யும் பெண்கள் விரும்­பத்­தக்­கது. தொடர்பு: 076 3073955. 

  ********************************************

  களு­போ­வில, Main Road அரு­கா­மையில் 1 அறை இருவர் தங்­கக்­கூ­டி­ய­தாக வாட­கைக்­குண்டு. வாடகை. 10,000/=. 077 7969907, 077 1599313.

  ********************************************

  நார­ஹென்­பிட்டி, கொழும்பு – 05 இல் இரண்டு அறை­யுடன், சகல வச­தி­களும் கொண்ட வீடு வாட­கைக்­குண்டு. தொடர்பு: 072 2861882, 077 8672981.

  ********************************************

  தெஹி­வளை, காலி வீதிக்கு சமீ­ப­மாக வைத்­திய வீதியில் முற்­றிலும் Tiled, 3 Rooms, 2 Baths, Ground Floor வாட­கைக்­குண்டு. 077 3618167.

  ********************************************

  தெஹி­வளை, வைத்­திய வீதி, காலி வீதிக்கு சமீ­ப­மாக பெண்­க­ளுக்­கான Room வாட­கைக்­குண்டு. Attach Bathroom முற்­றிலும் Tiles பதிக்­கப்­பட்ட பெரிய Room. 077 4050165.

  ********************************************

  தெஹி­வ­ளையில் 1st Floor இல் 3 Bedrooms, 2 Bathrooms, 1 Hall, Kitchen வீடு வாட­கைக்­குண்டு. 076 6698172.    

  ********************************************

  வெள்­ள­வத்­தையில் 2 அறைகள், (A/C) 2 குளி­ய­ல­றைகள் கொண்ட வீடு. நாள், கிழமை, மாத வாட­கைக்கு உண்டு. தொடர்­புக்கு: 077 0616014. 

  ********************************************

  Dehiwela, Four Bedrooms with 3 Attached Bathrooms, Car Park, Pantry, Dining, Large Hall with Servant Bathroom on First Floor for Rent Can be use for Commercial Purpose. 071 4079261. 

  ********************************************

  Room for Rent with all Facilities. 5B, Union Place, Dehiwela. Tel: 077 1778899, 077 1778778. 

  ********************************************

  தெஹி­வளை, 3 படுக்கை அறைகள், இணைந்த குளி­ய­ல­றைகள், வாகன தரிப்­பி­டத்­துடன் தனி வீடு வாட­கைக்கு. தொடர்­புக்கு: 011 2728129. இல.255, கட­வத்தை ரோட், நெதி­மால, தெஹி­வளை.

  ********************************************

  2018-03-27 14:21:44

  வாடகைக்கு 25-03-2018