• வாடகைக்கு 25-03-2018

  கொழும்பு– 14 இல் 2 Bedrooms, 2 Bathrooms கூடிய சகல வச­தி­க­ளுடன் Tiled வீடு சிறிய/ மத்­திய குடும்­ப­சூ­ழலில் பாது­காப்­பான உள்­ளக Parking கூடிய மூன்றாம் மாடியில் வாடகை 25,000/= மேல். ஒரு­வ­ருட முற்­பணம். தமிழர் விரும்­பத்­தக்­கது. தரகர் தேவை­யில்லை. போன்: 075 8763217. 

  ********************************************

  கொட்­டாஞ்­சே­னையில் மூன்று அறைகள் கொண்ட 2 Bedrooms, 2 Bathrooms, A/C, Fridge, Washing Machine, Hot Water, Cable TV தள­பாட வச­தி­க­ளுடன் பாது­காப்­பான Apartment இல் நாள், வார, மாத வாட­கைக்கு உண்டு. வெளி­நாட்டில் இருந்து வரு­ப­வர்­க­ளுக்குப் பொருத்­த­மா­னது. Contact No: 0777 895149. 

  ********************************************

  மாபோல, ராஜ­சிங்க வீதியில் வீடு வாட­கைக்கு உண்டு. 3 அறைகள், Car Parking, இந்­துக்கள் விரும்­பத்­தக்­கது. மாத வாடகை 30,000/=. தொடர்­புக்கு: 076 8868831. 

  ********************************************

  கொழும்பு– 15, மட்­டக்­குளி, பார்ம்றோட், கதி­ரா­ன­வத்­தையில் சகல வச­தி­க­ளுடன் இரு­மாடி வீடு குத்­த­கைக்கு உண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 072 2195678, 077 1001617. 

  ********************************************

  கொட்­டாஞ்­சேனை, பெனடிக்ட் மாவத்­தையில் இரண்டாம் மாடியில் தனி வழிப்­பா­தை­யுடன் மூன்று அறைகள், Hall, Kitchen/ Pantry, Toilet, Veranda வச­தி­க­ளுடன் வீடு மாதம் 35,000/= க்கு வாட­கைக்கு உண்டு. 077 7326604, 076 3010079. 

  ********************************************

  வெள்­ள­வத்­தையில் 37 ஆவது லேனில், Furnished apartment வீடுகள் நாள், கிழமை, மாத வாட­கைக்கு. 2, 3 Bedrooms. 077 1351651, 077 2571975. 

  ********************************************

  வெள்­ள­வத்தை, Galle Road இற்கு அருகில் 2 Bedrooms, A/C, 2 Bathrooms, Hall, Kitchen, Fully furnished Apartment நாள், வார, மாத வாட­கைக்கு. (95,000/=). 077 3577430.

  ********************************************

  வெள்­ள­வத்தை, Nelson Place, 45 இல் A/C, Non A/C அறைகள் நாள் வாட­கைக்கும், வீடுகள் தள­பாட வச­தி­க­ளுடன் நாள், வார, மாத வாட­கைக்கும் உண்டு. Special for Wedding. 077 3038063.

  ********************************************

  கொழும்பு –14 Fernando Place மற்றும் கொழும்பு– 13 இலும் வீடுகள் வாட­கைக்கு உண்டு. தரகர் தேவை­யில்லை. T.P: 077 0821662.

  ********************************************

  Colombo– 10, Office Space. Central Plaza. Near Ananda opposite Sampath Bank. Ground Floor 600 sq.ft and 1st Floor 650 sq.ft, 2nd Floor 350 Sq.ft, 3 Floor 650 Sq.ft. 614, Madarana Road, Colombo– 10. Tel: 077 756616, 011 2688398. 

  ********************************************

  வெள்­ள­வத்­தையில் காலி வீதிக்கு அரு­கா­மையில் அறை வாட­கைக்கு உண்டு. பெண்கள் மட்டும். 077 3515248. 

  ********************************************

  மட்­டக்­குளி, Food City க்கு அருகில் வீடு குத்­த­கைக்கு. இரண்டு மாடி சொகுசு வீடு. சகல வச­தி­க­ளுடன் 4 அறைகள், 2 சமை­ய­ல­றைகள், குளி­ய­லறை, Parking 2 வாக­னங்­க­ளுக்கு. தொடர்­புக்கு: 075 5014307. 

  ********************************************

  சக­ல­வி­த­மான வச­தி­க­ளுடன் வெள்­ள­வத்­தையில் வேலைக்கு செல்லும் பெண் பிள்­ளை­க­ளுக்கு (Share) Room வாட­கைக்கு உண்டு. (IFS) க்கு அருகில். Colombo– 6. Tel: 077 4500373. 

  ********************************************

  வெள்­ள­வத்தை, மனிங் பிளேஸில் தனி வழி­யுடன் கூடிய அறை ஒன்று வாட­கைக்கு உண்டு. வேலை செய்யும் ஆண்­க­ளுக்கு ஏற்­றது. மாத வாடகை 12,000/=. Tel: 071 4840610. 

  ********************************************

  தெஹி­வ­ளையில் 2 பெண்கள் தங்­கு­வ­தற்­கான அறை சமையல் வச­தி­யுடன் வாட­கைக்கு உண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 071 9318401, 2717536. 

  ********************************************

  பம்­ப­லப்­பிட்­டியில் சொகுசு தொடர்­மாடி வீடு வாட­கைக்கு. 3 மாடி கொண்ட கட்­டி­டத்தில் முதலாம் மாடியில் 4 அறைகள், 3 பாத்ரூம், இட­வ­சதி உள்ள Balcony, தள­பா­டங்­க­ளுடன் வாகனத் தரிப்­பிட வசதி, Air Conditioner, Hot Water, Window blinds, fitted Pantry, Cooker, Lift, etc.... வச­திகள் உடை­யது. வெளி­நாட்­ட­வர்­க­ளுக்கு உகந்­தது. தர­கர்கள் தேவை­யில்லை. 077 5148908, 011 2586027. 

  ********************************************

  வத்­த­ளையில் 1, 2 A/C படுக்கை அறைகள் கொண்ட சகல வச­தி­க­ளுடன் இரண்டு வீடுகள். வெளி­நாட்­டி­லி­ருந்து வரு­ப­வர்­க­ளுக்கு நாள், கிழமை, மாத வாட­கைக்கு கொடுக்­கப்­படும். 0777 587185. 

  ********************************************

  வெள்­ள­வத்தை, Hamden Lane இல் சுப­கா­ரி­யங்கள் மற்றும் விடு­மு­றையில் வரு­வோ­ருக்கு நாள், கிழமை வாட­கைக்கு. முற்­றிலும் குளி­ரூட்­டப்­பட்ட வாகனத் தரிப்­பி­டத்­துடன் சகல தள­பாட வச­தி­க­ளுடன் 3 அறை­க­ளு­ட­னான 1350 sq.ft புதிய Luxury Apartments வாட­கைக்­குண்டு. 077 5150410. தரகர் தேவை­யில்லை.

  ********************************************

  42 nd Lane Vishnu Apartments first floor இல் Full Furniture உடன். 2 Rooms, Hall, Kitchen, 2 Bathrooms வருட வாட­கைக்கு கொடுக்­கப்­படும். Contact: 077 9909037.

  ********************************************

  வெள்­ள­வத்தை, Hamden Lane நாள், கிழமை வாட­கைக்கு. 3 அறை­க­ளு­ட­னான புதிய Luxury Apartments, A/C with Furniture’s வாக­னத்­த­ரிப்­பிட வச­தி­யுண்டு. வாகன வச­தி­யு­முண்டு. 077 7308462, 076 6646249.

  ********************************************

  Galle Road இற்கு அருகில் 2, 3 Rooms, Fully Furnished Luxury Apartment and One Bedroom Annex (on 5th Floor) அனைத்து வச­தி­க­ளுடன் நாள், வார வாட­கைக்கு. 077 2928809.

  ********************************************

  வெள்­ள­வத்­தையில் Hamers Avenue வில் நாள், கிழமை வாட­கைக்கு 1, 2, 3, 6 அறை---­க­ளுடன் கூடிய தனி­வீடு. Luxury House, சகல வச­தி­க­ளுடன். (A/C, Fridge, Washing Machine, Hot Water, Cable TV, WiFi, Kitchen உப­க­ர­ணங்கள்) (Car Park) வெளி-­நாட்டில் இருந்து வரு­ப­வர்­க­ளுக்கும், சுப­கா­ரி­யத்­திற்கும் மண­மகன், மண­மகள் வீடாகப் பாவிப்­ப­தற்கும் மிக உகந்­தது. வெள்­ள­வத்தை Market, Bus Stand க்கு மிக அண்­மையில் உள்­ளது. 077 7667511, 011 2503552. (சத்­தியா).

  ********************************************

  Dehiwela இல் அறைகள் வாட­கைக்கு. Daily 1750/=, Monthly 20,000/= (மின்­சாரம், தண்ணீர் உட்­பட) பொது­வான சமை­ய­லறை. 2 மாத முற்­பணம். No–37 முகாந்­திரம் வீதி. T.P: 071 5667173, 011 2714834.

  ********************************************

  தெஹி­வளை Arpico க்கு அரு­கா­மையில் அறைகள்/ 2+3 படுக்­கை­ய­றைகள், தள­பா­டங்கள், A/Cயுடன் தொடர்­மாடி வீடு. நாள், கிழமை, மாத வாட­கைக்­குண்டு. 077 3813568. ஆங்­கிலம் அல்­லது சிங்­க­ளத்தில் பேசவும்.

  ********************************************

  கல்­கி­சையில் Sai Abodes Apartment 1, 2, 3 B/R Furnished Houses. Daily 4000/= up, Monthly 60,000/= up, Furnished Rooms + Bath Daily 1500/= up, Monthly 27,500/= up + Kitchen 35,000/=, Capacity 20 PAX Transport/ Food Available.  077 5072837.

  ********************************************

  Available W.A.Silva Mawatha, Colombo-–6. One B/R, Annex and (Two B/R house, 2 Bath rooms, hall, pantry, parking, separate entrance) Rent Annex—30,000/=, house 52,000/=   Tel – 0776110729, 077 8331878

  ********************************************

  No.19, Milagiriya Avenue ல் 3 படுக்­கை­யறை 2 Bath rooms, (One room A/C) மற்றும் சகல வச­தி­யு­ட­னான தொடர்­மாடி வாட­கைக்­குண்டு. வாடகை 85,000/= வாடகை பேசித்­தீர்­மா­னிக்­கலாம். Car Parking. 076 3357774

  ********************************************

  வெள்­ள­வத்தை No.40 பெர்­ணான்டோ றோட்டில்(Delmon Hospital அருகில்) சகல வச­தி­க­ளு­ட­னான அறை ஆண் ஒரு­வ­ருடன் பகிர்ந்து தங்­கு­வ­தற்கு, ஆண் ஒரு­வ­ருக்கு வாட­கைக்­குண்டு.

  ********************************************

  Hendala Shanthi Road, 1st Lane இல் 03 அறை­க­ளுடன் கூடிய வீடு வாட­கைக்கு. 077 7685896, 077 6655838. 

  ********************************************

  99, Sumithrarama Mawatha, Kotahena, Colombo –13 இல் வீடு வாட­கைக்கு அல்­லது குத்­த­கைக்குக் கொடுக்­கப்­படும். தொடர்­புக்கு: 077 5896624, 072 5172265.

  ********************************************

  கடை வாட­கைக்கு. மாத்­தளை, மந்­தண்­டா­வளை, ரத்­தொட்டை சந்­தியில் Food City க்கு அரு­கா­மையில் சகல வச­தி­க­ளுடன் கூடிய கடை வாட­கைக்கு உண்டு. 077 4749705, 075 7060174. 

  ********************************************

  வெள்­ள­வத்­தையில் 42 ஆம் ஒழுங்­கையில் இரண்டு அறைகள் (A/C, Non A/C), இணைந்த குளி­ய­ல­றை­க­ளுடன் கூடிய தொடர்­மாடி வீடு நாள், கிழமை, மாத வாட­கைக்­குண்டு. T.P: 077 3024401.

  ********************************************

  களு­போ­வில, பிர­தி­பிம்­பா­ராம வீதியில் Rooms (Sharing Room) வாட­கைக்கு உண்டு. ஆண்/ பெண் இரு­பா­லாரும் தொடர்­பு­கொள்­ளவும். மாத வாடகை 5000/=. 077 2002488, 071 3300674.

  ********************************************

  கொட்­டாஞ்­சேனை Shoe Road இல் பகு­தி­நேர வீடு (Annex) வாட­கைக்கு உண்டு. வேலை பார்க்கும் இரு பெண்கள் அல்­லது சிறிய குடும்பம் விரும்­பத்­தக்­கது. தொடர்பு: 077 8548111.

  ********************************************

  தெஹி­வ­ளையில் காலி வீதிக்­கண்­மையில் Tiles பதித்த 1 ஆம் மாடி வீடு Parking  வச­தி­யுடன் வாட­கைக்­குண்டு. Hall, Kitchen with Pantry Cupboard, 2 படுக்­கை­ய­றைகள் ஒன்று A/C யுடன், 2 குளி­ய­ல­றைகள் வெந்நீர் வச­தி­யுடன், 3 Balcony. Contact: 077 7583138.

  ********************************************

  வெள்­ள­வத்தை, காலி வீதியில் சகல வச­தி­களும் கொண்ட மாடி வீடுகள் நாள், கிழமை வாட­கைக்­குண்டு. வெளி­நாட்­ட­வர்­க­ளுக்கு உகந்­தது. Lift வசதி உண்டு. 077 7388860, 011 2055308.

  ********************************************

  வெள்­ள­வத்­தையில் சகல வச­தி­க­ளு­ட­னான விசா­ல­மான அறை, இணைந்த குளி­ய­ல­றை­யுடன் வேலை செய்யும்/ படிக்கும் ஆண் பிள்­ளை­க­ளுக்கு வாட­கைக்­குண்டு. 011 2360746, 071 9833830

  ********************************************

  வெள்­ள­வத்­தையில் தனி வழிப்­பா­தை­யுடன், இணைந்த குளி­ய­ல­றை­யுடன் அறை வாட­கைக்கு உண்டு. வாக­னத்­த­ரிப்­பிட வச­தியும் உண்டு. தொடர்பு: 077 7036896. 

  ********************************************

  வத்­தளை, எவ­ரி­வத்தை வீதியில் Luxury மாடி வீடு வாட­கைக்­குண்டு. 3 Bedrooms, 1 Servant room, 2 Bedrooms, Car park உடன் முற்­றிலும் Tiles பதிக்­கப்­பட்ட புதிய வீடு வாட­கைக்­குண்டு. மாத வாடகை 45,000/=. Tel: 0777 456590, 077 3598561.  

  ********************************************

  புதுச்­செட்டி தெருவில் அமை­தி­யான சூழலில் வேலைக்குப் போகும் பெண்­க­ளுக்கு கட்­டில்­க­ளுடன் விசா­ல­மான அறை வாட­கைக்கு. (பகிர்ந்து இருக்க). சமை­ய­லறை, Bathroom வச­தியும் உண்டு. Contact: 077 0398313.

  ********************************************

  Colombo – 06, வெள்­ள­வத்தை, வெவரஸ்ட் பிளேஸில், இல.43. 2 படுக்­கை­ய­றைகள், 3 குளி­ய­ல­றைகள், வீட்டின் முன்/ பின் முற்­றங்கள் மற்றும் வாக­னத்­த­ரிப்­பிட வச­தி­க­ளுடன் தனி வீடு மூன்று வரு­டங்­க­ளுக்கு. பார்­வை­யிட 25th March 8.00 a.m – 7p.m. தொடர்­பு­க­ளுக்கு: 077 2210674.

  ********************************************

  மோத­ரையில் வீடு குத்­த­கைக்கு உண்டு. முற்­பணம் 15 இலட்சம், மாதம் 3000/=. வெல்­லம்­பிட்­டியில் வாட­கைக்கு வீடு உண்டு. 4 இலட்சம், மாதம் 25,000/= முற்­பணம். T.P: 076 4913313. 

  ********************************************

  வத்­த­ளையில் தம்ரோ காட்­சி­ய­றைக்கு பக்­கத்தில் ஒரு வீடும் அனெக்ஸும் சகல வச­தி­க­ளுடன் வாட­கைக்கு உண்டு. அனெக்ஸில் AC வச­தி­யுண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 076 4064557.

  ********************************************

  கொட்­டாஞ்­சே­னையில் நாள், வார, மாத வாட­கைக்கு. 2 Bedrooms, 2 Bathrooms, A/C, Fridge, Washing Machine, Hot water, Cable TV, Cooker with gas சகல Kitchen உப­க­ர­ணங்­க­ளுடன், முற்­றிலும் Tiles பதிக்­கப்­பட்ட Ground, Upstair இரு வீடுகள். வெளி­நாட்­டி­லி­ருந்து வரு­ப­வர்­க­ளுக்கு மிகப்­பொ­ருத்­த­மா­னது. 077 3223755.

  ********************************************

  கொட்­டாஞ்­சே­னையில் 20’ X 60’ விஸ்­தீ­ரணம் கொண்ட வீடு வாட­கைக்கு உண்டு. வீடா­கவோ, களஞ்­சி­ய­மா­கவோ பாவிக்­கக்­கூ­டி­யது. தொடர்பு: 077 1769537.

  ********************************************

  தெஹி­வ­ளையில் ஸ்ரீச­ர­ணங்­கர ரோட், யசோ­தரா மாவத்தை, 1 ஆம் மாடி 3 ரூம், பெரிய ஹோல், இரண்டு பாத்ரூம், சமை­ய­லறை, பெல்­கனி, தனி­வழி, மின்­சாரம், தண்ணீர் வேறாக. தொடர்பு: 072 7978797, 077 7242017.

  ********************************************

  பெண்­க­ளுக்கு அறை வாட­கைக்கு. Kolonnawa, முதல் மாடியில் இரண்டு அறை­யுடன் Toilet, Kitchen, Separate Entrance with Furniture. மாதாந்தம் 10000/=. தனி அறை. கீழ்­மா­டியில் முஸ்லிம் குடும்பம். 072 0657719.

  ********************************************

  மட்­டக்­குளி கொழும்பு –15 இல், தொடர்­மாடித் தொகு­தியில் சகல தள­பா­டங்­க­ளுடன் 2 அறைகள், குளி­ரூட்­டி­யுடன் மொத்­த­மாக 3 அறை­களை உடைய வீடு நாள், கிழமை வாட­கைக்கு மட்டும். தொடர்­பு­க­ளுக்கு: 0773730122, 0778117313.

  ********************************************

  கிம்­புளா எல கிற­வுண்­டுக்கு அருகில் வீடு குத்­த­கைக்கு இருக்­கின்­றது. தொடர்­பு­க­ளுக்கு: 0764185077.

  ********************************************

  கிராண்பாஸ் கொழும்பு – 14, புத்தம் புதிய 12000 சதுர அடி­யைக்­கொண்ட பண்­ட­க­சாலை / அலு­வ­லக கட்­டிடத் தொகுதி மற்றும் 40 அடி கண்­டேய்னர் சென்­று­வ­ரக்­கூ­டிய பாது­காப்பு வச­தி­யுடன் கூடிய, நீண்­ட­கால குத்­த­கைக்கு உண்டு. தொடர்பு: 0773738943.

  ********************************************

  Colombo–13, Kotahana Facing Main Road George R. De. Silva Mawatha Shop / Office Space available each floor 1250 Sq.ft 1.50 laksh /ONo  for both floors. Contact 9a.m – 6p.m. 0769230947.

  ********************************************

  கொழும்பு – 14, மஹ­வத்த வீதியில் 3 அறைகள் கொண்ட முழு­மை­யான வீடு வாட­கைக்கு உண்டு. 0775101014.

  ********************************************

  0727537888, 0779052245, மூன்­று­மா­டி­யி­லான வியா­பார இடம் வாட­கைக்கு உண்டு. எவ­ரி­வத்த வீதிக்கு முகப்­பாக. 

  ********************************************

  வீடு வாட­கைக்கு உண்டு. பாம்ரோட் மட்­டக்­குளி: 0770691251, 0777197907.

  ********************************************

  மட்­டக்­க­ளப்பு லயன்ஸ் வீதியில் மூன்று படுக்­கை­ய­றை­க­ளுடன் வாகனத் தரிப்­பி­டத்­துடன் வீடு வாட­கைக்கு கொடுக்­கப்­படும். 071 5851415.

  ********************************************

  கல்­முனை – 02 உடையார் வீதியில், 5 அறை­க­ளு­ட­னான வீடு வாட­கைக்­குண்டு. இரு குளி­ய­ல­றைகள், சமை­யறை, கிணறு, பின் முற்றம், தொலை­பேசி, இணை­யத்­தள வச­தி­க­ளுண்டு. வாடகை பேசி முடி­வெ­டுக்­கப்­படும். தொடர்­பிற்கு: 076 3222190.

  ********************************************

  மட்­டக்­க­ளப்பு வின்சன்ட் மகளிர் பாட­சா­லைக்கு பின்­புறம் ஆர்மன்ட் கோணர் வீதியில் சிறிய காரி­யா­லயம், டிஸ்­பென்­சரி, கடை போன்­ற­வற்­றிற்கு பயன்­ப­டுத்­தக்­கூ­டிய கட்­டடம் வாட­கைக்கு உண்டு. 075 2880739.

  ********************************************

  யாழ்ப்­பாணம் பண்­டத்­த­ரிப்பு சம்­பி­யன்லேன் பெரிய விளான் பற்­றிமா கோயில் முன் வீதியில் உள்ள 3 அறை­க­ளுடன் கூடிய சகல வச­தி­களும் உள்ள வீடு வாட­கைக்கு உண்டு. தொடர்பு: 077 4014066, 077 3757938.

  ********************************************

  29 றொட்ணி பிலேஸ் பொர­ளையில், விசா­ல­மான அறை, தள­பா­டங்­க­ளுடன் கூடிய வர­வேற்­பறை, சமை­ய­லறை, குளி­ய­லறை, வாக­னத்­த­ரிப்­பிடம். ஏப்ரல் மாதம் முதல் வாட­கைக்கு விடப்­படும். தொடர்பு: 077 2140459.

  ********************************************

  வெளி­நாட்­டி­லி­ருந்து வரு­ப­வர்­க­ளுக்கு வெள்­ள­வத்தை Boss Well Place இல் புத்தம் புதிய 2 Bedrooms, A/C, 1 Bathroom சகல வச­தி­க­ளுடன். குறு­கிய கால, நாள், கிழமை, மாத வாட­கைக்கு. தொடர்­பு­க­ளுக்கு: 077 5103180, 077 8993561.

  ********************************************

  Dehiwela Vanderwert Place இல் 3 Rooms, 1 Pantry, 2 Bathrooms உடன் கூடிய வீடு கீழ்­மா­டியில் வாட­கைக்கு உண்டு. Tel: 077 2760983.

  ********************************************

  வெள்­ள­வத்தை, காலி வீதியில் இருந்து 200M தூரத்தில் 3 Rooms வீடு வாட­கைக்கு உண்டு. இந்­துக்கள் விரும்­பத்­தக்­கது. தரகர் தேவை­யில்லை. 076 4020442.

  ********************************************

  தெஹி­வளை சந்­திக்கு அரு­கா­மையில் 1 அறை, ஹோல், சமை­ய­லறை, பாத்ரூம், சகல வச­தி­களும் கொண்ட வீடு வாட­கைக்­குண்டு. No – 11, எதிர்­வீர ரோட், தெஹி­வளை. 075 5275273.

  ********************************************

  வெள்­ள­வத்­தையில் 2 Bedrooms, 2 Bathrooms தொடர்­மா­டி­மனை TV, A/C, சகல தள­பா­டங்­க­ளுடன் நாள், கிழமை, மாத அடிப்­ப­டையில் யாழ்ப்­பா­ணத்தில் புதிய வீடும் A/C அறை­களும். 077 8105102.

  ********************************************

  வெள்­ள­வத்தை, காலி வீதிக்கு அருகில் வேலை­பார்க்கும் அல்­லது படிக்கும் பெண் ஒரு­வ­ருக்கு அறை. (Fully tiled) வாட­கைக்கு உண்டு. தொடர்பு: 077 9042324.

  ********************************************

  வெள்­ள­வத்தை, அருத்­துசா லேனில் 3 படுக்­கை­ய­றைகள் கொண்ட தொடர்­மாடி வீடு வாட­கைக்கு உண்டு. முன் அனு­ம­தி­பெற்று பார்­வை­யிட 076 7313593 தொடர்­பு­கொள்­ளவும். 

  ********************************************

  வெள்­ள­வத்தை 42 வது ஒழுங்­கையில் 1 அறை, 1 குளி­ய­லறை, 1 சமை­ய­லறை வாட­கைக்கு உண்டு. பெண் பிள்­ளை­க­ளுக்கு மட்டும். தொடர்பு: 075 7734548.

  ********************************************

  தெஹி­வளை, மல்­வத்தை ரோட் 31A, தனி வீடு – 2 அறை புறம்­பான சகல வச­தி­க­ளுடன் இரண்டாம் மாடியில் வாடகை 30,000/=. முற்­பணம் 6 மாதம். இந்­துக்கள் விரும்­பத்­தக்­கது. 077 4462098.

  ********************************************

  தெஹி­வளை, மல்­வத்தை ரோட் 31A, தனி­யறை– புறம்­பான வாசல், இணைந்த குளி­ய­லறை, தள­பா­டங்­க­ளுடன். சமையல் வசதி இல்லை. ஒரு­வ­ருக்கு 12000/=, இரு­வ­ருக்கு 14000/=. முற்­பணம் 3 மாதம். இந்­துக்கள் விரும்­பத்­தக்­கது. தொ.பே: 071 8136018.

  ********************************************

  வெள்­ள­வத்­தையில் Boys தங்­கு­வ­தற்­கான அறை வாட­கைக்கு உண்டு. தொழில் புரியும் Boys க்கு ஏற்­றது. தொடர்­பு­கொள்க. 077 9005908.

  ********************************************

  சர­ணங்­கார வீதி, களு­போ­வி­லயில் 5 அறைகள், 2 குளி­ய­ல­றைகள் 3rd floor வாட­கைக்கு. 077 4504800/ 071 0466197.

  ********************************************

  வெள்­ள­வத்­தையில் Hampden Lane இல் 3rd Floor இல் Kitchen, Hall, 3 Bedrooms, 1 Bathroom, Parking, A/C, Hot Water, 24 Hrs Security கொண்ட வீடு நாள், கிழமை, மாத வாட­கைக்கு உண்டு. ஒரு வருட முற்­பணம். 077 7531229. 

  ********************************************

  நல்லூர் முத்­திரைச் சந்­தைக்கு அண்­மையில் வர­வேற்­பறை, Hall, 4 அறைகள் கொண்ட வீடு தள­பா­டங்­க­ளுடன் வாட­கைக்கு உண்டு. தொடர்­புக்கு: 077 1513733. 

  ********************************************

  வெள்­ள­வத்­தையில் (40,000/=), (85,000/=), தெஹி­வ­ளையில் (20,000/=), (25,000/=), (35,000/=) வீடு வாட­கைக்கு உண்டு. தெஹி­வ­ளையில் 80 இலட்சம், 1 கோடி, 70 இலட்சம் விற்­ப­னைக்கு உண்டு. 077 8139505, 071 7222186. 

  ********************************************

  பிர­பல்­ய­மான Restaurant குத்­த­கைக்குக் கொடுக்­கப்­படும். நாள் வியா­பாரம் 125,000/=. தொடர்­புக்கு: 0777 152096. 

  ********************************************

  தெஹி­வளை சந்­திக்கு அரு­கா­மையில் இரு­வ­ருக்கு மேற்­ப­டாத குடும்­பத்­துக்கு சகல வச­தி­யு­டனும் அனெக்ஸ் உள்­ளது. தனி வழிப்­பாதை, தனி மின்­சாரம் வச­தி­யுண்டு. விப­ரங்­க­ளுக்கு: 2724559. 

  ********************************************

  வெள்­ள­வத்­தையில் இணைந்த குளி­ய­ல­றை­யுடன் காலி வீதிக்கு அண்­மையில் Harmers Avenue வில் ஒருவர் அல்­லது இரு­வ­ருக்கு அறை உண்டு. Tel: 0112 362451, 077 0739904. 

  ********************************************

  தெஹி­வளை, Kalubowila Hospital க்கு அரு­கா­மையில் ஒரு படுக்கை அறை, Attached Bathroom, ஹோல், சமை­ய­லறை உடன் Tiled Annex, Car parking உண்டு. தனி­யான Entrance. அத்­தி­யா­வ­சி­ய­மான தள­பா­டங்­க­ளான கட்டில், Wall Cupboard, Sofa (மெத்­தைகள் இல்­லாமல்) Pantry உடன் வாட­கைக்கு. 077 3496105. 

  ********************************************

  Dehiwela இல் இணைந்த குளி­ய­ல­றை­யு­ட­னான, தள­பா­டங்­க­ளற்ற, அறை குறு­கிய கால வாட­கைக்கு உண்டு. முற்­பணம் தேவை­யில்லை. வாடகை 13,500/=. 077 9730202. 

  ********************************************

  Two Bedrooms, One Bathroom, Fully tiled with parking. Upstairs home in Kawdana, Broadway Kawdana, Dehiwela. Contact: 077 6969405. 

  ********************************************

  வெள்­ள­வத்­தையில் படிக்கும் வேலை­பார்க்கும் பெண்­க­ளுக்கு மட்டும் பாது­காப்­பான வச­தி­க­ளுடன் Room வாட­கைக்கு உண்டு. தொடர்­பு­க­ளுக்கு 078 5742991.

  ********************************************

  வெள்­ள­வத்தை Rudra Mawatha இல் 2 படுக்­கை­யறை, 2 Bathroom மற்றும் சகல வச­தி­யு­ட­னான வீடு படிக்கும் or வேலை செய்யும் பெண்­க­ளுக்கு வாட­கைக்­குண்டு. 011 2363141.

  ********************************************

  Dehiwela காலி வீதிக்கு அரு­கா­மையில் (Wiilliam Grinding Mill க்கு அரு­கா­மையில்) ஒரு அறை படிக்கும் / வேலை செய்யும் பெண் ஒரு­வ­ருக்கு வாட­கைக்கு உண்டு. T:P: 076 7630244.

  ********************************************

  வெள்­ள­வத்தை, ரோஹிணி வீதியில் இரு படுக்­கை­யறை, சமை­ய­லறை, குளி­ய­ல­றை­யு­ட­னான சொகுசு மாடி வீடு உடன் வாட­கைக்­குண்டு. 24 Hours Security, Lift வச­தி­க­ளு­முண்டு. 077 3658485.

  ********************************************

  தெஹி­வளை வில்­லியம்ஸ் கிறைன்டிங் மில்­லுக்கு முன்­பாக 35A, மெல்போர்ட் கிற­சன்ரில் இரண்டாம் மாடியில் இரு அறை­க­ளைக்­கொண்ட வீடு வாட­கைக்­குண்டு. 2726195 / 071 8381077.

  ********************************************

  வெள்­ள­வத்­தையில் Room வேலை­பார்க்கும் பெண் பிள்­ளைக்கு உட­ன­டி­யாக Rent க்கு விடப்­படும். தொடர்பு: 011 2055855 / 077 0415643.

  ********************************************

  வாகனம் வாட­கைக்கு. கொழும்பில் Van, Car, Jeep நாள், மாத, வாட­கைக்கு பெற்­றுக்­கொள்ள முடியும். 071 3436732, 076 3089768.

  ********************************************

  வேலைக்கு செல்லும் பெண்­க­ளுக்கு கொட்­டாஞ்­சே­னை­யிலும் ஆண்­க­ளுக்கு வெள்­ள­வத்­தை­யிலும் பகிர்ந்து இருப்­ப­தற்கு (முஸ்லிம் அல்­லாத) அறை உள்­ளது. 077 7254627.

  ********************************************

  களு­போ­விலை விம­ல­சார ரோட் 3 அறைகள், சகல வச­தி­க­ளுடன் வாட­கைக்­குண்டு. தொடர்­புக்கு: 077 7302790.

  ********************************************

  மட்­டக்­கு­ளியில் வீடு குத்­த­கைக்கு. 1 ஹோல், 2 Room (இரண்டு மாடி வீடு) சிவப்பு சீமெண்ட் (1 வாகன பார்க்) இரண்டு வருடம் குத்­த­கைக்கு உண்டு. 077 5235834.

  ********************************************

  மூன்று அறைகள் மற்றும் இரண்டு குளி­ய­ல­றை­க­ளுடன் கூடிய வீடு வாகனத் தரிப்­பி­டத்­துடன் வாட­கைக்கு. வெள்­ள­வத்தை, காலி வீதிக்கு அரு­கா­மையில் உண்டு. தொடர்பு: 077 2533795.

  ********************************************

  வெள்­ள­வத்தை St. Lawrance Road காலி வீதிக்கு அண்­மையில், ஒரு அறை தொடர்­மாடி வீடு வாகைக்­குண்டு. பெரிய அறை, Hall Kitchen, Bathroom. சிறு தமிழ் குடும்பம் விரும்­பத்­தக்­கது. Car Park இல்லை. தரகர் தேவை­யில்லை. 077 1799355.

  ********************************************

  வத்­தளை குடா ஏதண்ட வீதியில், 03 அறை­யு­ட­னான வீடு வாட­கைக்கு. மாத வாடகை 30,000/=. 077 2038758, 011 2980416.

  ********************************************

  2018-03-27 14:21:21

  வாடகைக்கு 25-03-2018