• வாடகைக்கு தேவை 25-03-2018

  தெஹி­வளை மற்றும் வெள்­ள­வத்தை பகு­தியில் மூன்று அறை, இரண்டு குளி­ய­லறை மற்றும் வாக­னத்­த­ரிப்பு வச­தி­யுடன் கூடிய மாடி வீடு அல்­லது தனி வீடு வாட­கைக்குத் தேவை. தரகர் தேவை­யில்லை. தொடர்­பு­க­ளுக்கு. 077 9259797

  *************************************************

  வெள்­ள­வத்தை அல்­லது பம்­ப­லப்­பிட்­டியில் சகல வச­தி­க­ளுடன் இரண்டு மாடி வீடு வாட­கைக்கு அல்­லது குத்­த­கைக்கு தேவை. 0777 761346.

  *************************************************

  Parking வச­தி­யுடன் வெள்­ள­வத்தை பகு­தியில் Annex என்­றாலும் பர­வா­யில்லை. ஒரு அறை அல்­லது வீடு வாட­கைக்குத் தேவை. தொடர்­பு­கொள்ள வேண்­டிய இலக்கம்: 077 3715858.

  *************************************************

  தெஹி­வளை Willims க்கு அரு­கா­மையில் பாதை­யோ­ர­மாக Galle Road இல் 10x10 அடி சிறிய அலு­வ­ல­கத்­திற்கு இடம் தேவை. Contact: 078 3107581.

  *************************************************

  Wellawatte or Bambalapity  இல் 02 or  03 Rooms   வீடு  வாட­கைக்கு  தேவை.   Galle  Road  இற்கு  அண்­மையில்  விரும்­பத்­தக்­கது. தரகர் வேண்டாம். 077 3484467.

  *************************************************

  Darani Cab இற்கு வேன்கள் வாட­கைக்கு அல்­லது குத்­த­கைக்கு சார­தி­யில்­லாமல்  தேவை. 011 5268268, 077 4109455. கொட்­டாஞ்­சேனை.

  *************************************************

  Attach Bathroom and Toilet உடன் சேர்ந்த தனி Room ஆண் ஒரு­வ­ருக்கு வெள்­ள­வத்தை area இல் உட­ன­டி­யாகத் தேவை. தரகர் தேவை­யில்லை. தொடர்பு: 011 2365192. Mobile: 076 7367181. 

  *************************************************

  2018-03-27 14:01:53

  வாடகைக்கு தேவை 25-03-2018