• திருமண சேவை 25-03-2018

    சக்தி திரு­மண சேவை. யாழ். கொழும்பு, இந்­திய வம்­சா­வளி, இந்து RC, உள்ளூர், வெளி­நாடு மண­மக்­களைப் பெற்­றுக்­கொள்­ளலாம். Shakthi Marriage Service. No. 30, Ramani Mawatha, Negombo. 031 2232130/ 077 7043138/ 031 5674603.

    **********************************************************

    www.TamilMatrimonyLanka.com இல் மண­மக்­களைத் தேடுங்கள். Privacy கார­ண­மாக, புகைப்­ப­டங்கள் Public இல் காட்­சிப்­ப­டுத்­தப்­ப­ட­மாட்­டாது. பதி­வு­செய்ய அழை­யுங்கள். 076 6649401.

    **********************************************************

    புது­ம­ணமா, மறு­ம­ணமா, உள்­நாடா, வெளி­நாடா, சைவமா, அசை­வமா எவ்­வ­கை­யா­கினும் நீங்­க­ளா­கவே சுல­ப­மாக தேர்ந்­தெ­டுக்க சுய­தெ­ரிவு முறையே. தொடர்பு: ‘இலக்­கி­ய­செல்வர்’ வேல் அமுதன். 8 – 3– 3 Metro Apartment. 55th Lane, Wellawatte. வேலை நேரம்: திங்கள், புதன், வெள்ளி. காலை 11.00 – 1.00, மாலை 4.30 – 7.30. சனி, ஞாயிறு நண்­பகல் 11.00 – 2.00. Te: 011 2360488/ 076 8520108 

    **********************************************************

    நீண்­ட­கால அனு­பவம் வாய்ந்த எங்கள் “ஸ்ரீ ஐஸ்­வர்யா” திரு­ம­ண­சே­வையில் உள்­நாட்டு, வெளி­நாட்டு மற்றும் வடக்கு, கிழக்கு, மலை­யகம், மண­மக்கள் எம்­மிடம் உள்­ளனர். விவா­க­ரத்­தான வெளி­நாட்டு மண­மக்கள் தேவை.1968–1997 வரை­யி­லான மண­மக்கள் எம்­மிடம் உண்டு. உடன் பதி­வு­செய்க. 90A, (Inner Fusseles Lane) வெள்­ள­வத்தை. 011 3633505, 077 4387218.

    **********************************************************

    “சந்­தோஷ திரு­மண சேவை” சகல இன கல்­வி­கற்ற மண­மக்கள் விப­ரங்­களை ஜாதக படங்­க­ளுடன் பெறலாம். (22–48) “Shankar ” 03, Seduwathe Road, (ஆயுர்­வேத ஆஸ்­பத்­திரி அருகில்) தொட்­ட­லங்க. மார்க்கட் வழி­யாக நேராக 15 நிமிட தூரம் நேர­டி­யா­கவும் வந்­து­த­வுவோம். இருக்கும் வரன்­களை தருவோம். இனி வரு­ப­வை­களை அறி­விப்போம் – 077 6776630.

    **********************************************************

    உள்­நாடு, வெளி­நாடு, RC, Hindu, Specially குரு­குலம் வேளாளர் ஏனைய பிரி­வு­களும் பல்­லாண்டு அனு­ப­வ­மிக்க (Best & Fast)  சேவைக்கு Photo முழு விப­ரங்­க­ளுடன் அழை­யுங்கள். சந்­நி­தியான் திரு­மண சேவை, வேம்­படி, வல்­வெட்­டித்­துறை. sannithiyan19@gmail.com  077 3573055. 

    **********************************************************

    எம்­மிடம் உள்­நாட்டு, வெளி­நாட்டு, இந்து, கிறிஸ்­தவ, பட்­ட­தா­ரிகள், சூரிய, செவ்வாய் உள்ள ஆண், பெண் இரு­பா­லாரும் உள்­ளனர். 78, 82 கனடா, 92, 84, 76 லண்டன், 73 பிரான்ஸ், 79 அமெ­ரிக்கா மண­ம­கன்மார் உள்­ளனர். விவா­க­ரத்து பெற்ற மண­மகள் உள்­ளன. பட்­ட­தாரி மண­மகன் விரும்­பத்­தக்­கது. தொடர்­பு­க­ளுக்கு: வாழ்க வள­முடன் திரு­மண சேவை, இல.10, ஐய­னார்­கேணி, திரு­கோ­ண­மலை. (Viber, Imo) Tel: 077 6984615, 026 2220163, 078 3235231.

    **********************************************************

    சிவ­னருள் திரு­ம­ண­சே­வையில் அரச உய­ர­தி­கா­ரிகள் உட்­பட Doctor, Engineer, Accountant, சாதா­ரணம் என இரு­ப­தா­யி­ரத்­திற்கும் மேற்­பட்ட மண­மக்கள் உள்­நா­டு­க-­ளிலும் வெளி­நா­டு­க­ளிலும் தகு­திக்­கேற்ப உண்டு. வீட்டில் இருந்­த­வாறும் பதி­வு-­களை மேற்­கொள்­ளலாம். (அனைத்து சாதி­யி­ன­ருக்கும் மண­மக்கள் உண்டு) தலைமைச் செய­லகம் இல.65, சிவன் வீதி, திரு­கோ­ண­மலை. 0262225641 / 0766368056 (Viber, WhatsApp) யாழ்ப்­பாணம் – 0763281110, சுவிஸ் – 0041779643051, முல்­லைத்­தீவு – 0767077582. Email– sivanarul.lk@gmail.com   

    **********************************************************

    வெளி­நாட்டு, உள்­நாட்டு இந்து/ RC (Divorce உட்­பட) மண­மக்­களின் திரு­மணக் குறிப்­புகள் ஏரா­ள­முண்டு. மஞ்சு திரு­ம­ண­சேவை. 16/1, Alexandra Road, Wellawatte.  077 8849608/ 2599835.

    **********************************************************

    U.K Christian Business Marketing 1992 U.K. Citizen உள்ள Christian பெண் தேவை. 80, 82, 84, 86 Canada Citizen உள்ள ஆண்கள் University IT. Eng. படித்த 85 – 90, 74 Divorce 2 பிள்­ளைகள் Canada, 89. சூரி.செவ். Swiss Bank, 72 Swiss, 92 Swiss இவர்­க­ளுக்கு மண­மகள் தேவை. 89 Electronic engineer சூரி.செவ்வாய் Aus. PR 86 Canada Citizen, 92 திரு­வா­திரை Canada விலுள்ள மண­மகன். U.K. 92 PR, பரணி Engineer, Chartered Accountant 90, 87 திரு­வோணம் CIMA, Chartered Accountant 87 Australia PR 88 – 90, A/L படித்த இவர்­க­ளுக்கு மண­மகன் தேவை. 077 2378726. 

    **********************************************************

    “மீனாட்சி சுந்­த­ரேஸ்­வரர் திரு­ம­ண­சே­வை­யா­னது” பல்­லா­யி­ரக்­க­ணக்­கான யாழ்ப்--­பாண ஜாத­கங்­க­ளுடன் கொழும்பு, இந்­திய வம்­சா­வளி இந்­துக்கள், கிறிஸ்­த­வர்கள் உள்­நாட்டு, வெளி­நாட்டு வரன்­களைப் பெற்­றுக்­கொள்­ளலாம். கொழும்பைத் தலை--­மை­ய­க­மா­கவும், யாழ்ப்­பாணம் வெளி­நா­டு­களில் தொடர்­பா­ளர்­க­ளையும் கொண்டு அனு­ப­வ­மிக்க யாழ் இயக்­கு­நரால் நிர்­வ­கிக்­கப்­ப­டு­கி­றது. தொடர்­பு­க­ளுக்கு: 011 2364533, 077 6313991. இல.57, ஸ்ரீபோ­தி­ருக்­கா­ராம வீதி, வெள்­ள­வத்தை. கொழும்பு–06.

    **********************************************************

    இலங்கை, சர்­வ­தேச, இந்­திய வம்­சா­வளி, இந்து கிறிஸ்­தவ, இஸ்­லா­மிய, பௌத்த விவா­க­ரத்­தான, வரன்­களின் ஜாதக விப­ரங்கள் படத்­துடன் 1000க் கணக்­கா­னவை கைவசம் உள்­ளன. தொலை­பே­சி­யூ­டா­கவும், நேர­டி­யா­கவும் எமது கிளை­க­ளுக்கு விஜயம் செய்தும் விப­ரங்­களைப் பெற்­றுக்­கொள்­ளலாம். கிளைகள் – நுவ­ரெ­லியா, கண்டி, ஹட்டன், பண்­டா­ர­வளை, தொடர்பு S.N.Real Estae. 075 5361986, 075 8870431, 077 5377633, 075 2095795, 077 3993478.

    **********************************************************

    சொர்க்கம் திரு­ம­ண­சேவை கன­டாவில் இருக்கும் 31 வய­து­டைய,  யாழ் இந்து  வெள்­ளாளர்  குலத்தைச்  சேர்ந்த,  செவ்­வாய்­குற்றம் உள்ள மண­ம­க­ளுக்கு  தகுந்த மண­ம­கனைத்  தேடு­கிறோம். கன­டாவைச் சேர்ந்த  30 வய­து­டைய  மண­ம­க­னுக்கு  தகுந்த  மண­ம­களைத் தேடு­கிறோம்.  தொடர்பு :T.P. Viber 0014166661855/ 0016475043336.

    **********************************************************

    France, London, Germany, Swiss, Holland, USA, Canada, India & Sri Lanka இந்து, கிறிஸ்­தவ, Non RC மதங்­களைச் சேர்ந்த மண­மக்கள் உண்டு. A.A.H.E.S. திரு­மண சேவை. 0033 752636127. 

    ***********************************************************

    2018-03-26 16:46:44

    திருமண சேவை 25-03-2018