• கல்வி - 13-03-2016

    Going to UK/Canada/Swiss/Germany? IELTS and Deutsch (German) Classes. A1–B2 Exams. Success Rate 99% Free: IELTS Books 100 Questions with Answers. Tutor with 25 years experience in Canada, Germany and Sri Lanka. Taught with a 100% assurance. 33rd Lane, Wellawatte, Colombo – 06. Tel: 077 6091231.

    **********************************************************

    சகல கம்­பி­யூட்டர் பாடங்­களும் Spoken English உம் அடிப்­ப­டை­யி­லி­ருந்து கற்க முடியும். சர்­வ­தேச அங்­கீ­காரம் பெற்ற சான்­றிதழ். கம்­பி­யூட்டர் துறையில் வேலை­வாய்ப்­பிற்கும் சுய­தொழில் செய்­வ­தற்கும் ஏற்­பாடு செய்து தரப்­படும். ஒவ்­வொரு வாரமும் புதிய வகுப்­புகள் ஆரம்­ப­மா­கின்­றன. ISS, 78, புதுச்­செட்­டித்­தெரு. கொட்­டாஞ்­சேனை. 072 2000333 www.iss.lk  

    **********************************************************

    வெள்ளவத்தையில் ஒரே கூரையின் கீழ் ஒன்பது உள்நாட்டு வெளிநாட்டு மொழிகளைப் பயிலும் வாய்ப்பு. English, Sinhala, French, Dutch, Deutsch, Italian, Arabic, Korean, Tamil போன்ற பயிற்சி நெறிகள். அத்தோடு IELTS, A1, B1 போன்ற விசேட பயிற்சி நெறிகள் பிரபல ஆசிரியர்களால் சிறந்த முறையில் கற்பிக்கப்படுகின்றன. Lanka Study Network, #309, 2/1, Galle Road, Colombo 06 Tel: 0115245718, 0771928628. (Little Asia வுக்கு மேல் 2nd floor)

    **********************************************************

    Maths, Science,English, English Literature London/ Local Grade 6 to O/L, Spoken English அனுபவமிக்க ஆசிரியர்களினால் வீடு வந்து கற்பிக்கப்படும். 077 5339484, 075 7279290.

    **********************************************************

    A/L Combined Maths (English/ Tamil) Bsc, PGDE, Msc கல்வித்தராதரமும் 15 வருடத்திற்கு மேற்பட்ட கற்பித்தல், மதிப்பீட்டு அனுபவமுமுடைய ஆசிரிய ரினால் வினைத்திறனான வகையில் வடிவமைக்கப்பட்ட (ஒவ்வொரு பாடத்தி லும் 100 இற்கு குறையாத வினாக்கள்) வினாக்களுடன் துரித மீட்டல், கடந்தகால வினாவிடை வகுப்புகள் August – 2016 இற்கு நடாத்தப்படுகின்றது. ஏனையவ ர்களும் தொடர்பு கொள்ளலாம். 075 0472533.

    **********************************************************

    மாபோலையில் 20 வருடங்களுக்கு மேல் அனுபவமிக்க ஆசிரியரால் தரம் 1 – 5 வரை கணிதம், தமிழிலும் ஆங்கிலத்திலும் தமிழ், சிங்களம், ஆங்கிலம் ஆகிய பாடங்களும் கற்பிக்கப்படும. தொடர்புக்கு: ஆசிரியர் மகேஸ்வரி 077 4315396.

    **********************************************************

    தரம் –  5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான துரித வழிகாட்டல் மற்றும் தரம் 6 – 11 வரை தமிழ், கணிதம், விஞ்ஞானம், வரலாறு, ICT, A/L க்கான ICT, Science for Technology மற்றும் அரசியல் விஞ்ஞானம் ஆகிய பாடங்கள் தமிழ் மொழி மூலம் தகுதிவாய்ந்த ஆசிரியர்களால் தனியாகவும் குழுவாகவும் கற்பிக்கப்படும்.  077 8436924, 077 5274876 எமது வகுப்புகள் Explore Learn Institute, 14, Grand, Pass Road, Colombo –  14 (Near Sulaiman Hosptal), 011 2338228.

    **********************************************************

    Year –11 (O/L), Edexcel, Cambridge மாணவர்களுக்கு கணித (Maths) பாடம் (Tamil/ English Medium) அனுபவமுள்ள ஆசிரியரினால் and Engineer வீடு வந்தும் உரியமுறையில் கற்பித்துக் கொடுக்கப்படும். Contact No 077 7606108, 071 8698728, 075 4924728.

    **********************************************************

    ஆர்வம் உள்ளோர்க்கு English Tuition with Grammar ஆசிரியருடைய இடத்தில் கற்பதற்கு மணித்தியாலம் 100/= கற்கின்ற வருடைய இடத்தில் கற்பதற்கு மணித்தி யாலம் 150/= பிரயாணச் செலவும் 077 2557177, 82 / 4 / 2 Hampden Lane வெள்ளவத்தை. பெயரைப் பதிவு செய்யவும்.

    **********************************************************

    பாடசாலை மாணவர்கள் ஆங்கிலத்தில் அதி சிறந்த பெறுபேற்றை எடுப்பதற்கு உத்தரவாதத்துடன் மாலை, சனி, ஞாயிறு வகுப்புக்கள் மாதம் 500/=. Dr.Thinesh Wellawatte. 076 6998906.

    **********************************************************

    English Classes Edexcel, Cambridge மற்றும் ஆங்கில மொழி மூலமாக Courses செய்பவர்களுக்கும் Spoken Grammar தெளிவான முறையில் வீடு வந்து கற்றுத்தரப்படுகின்றன. K.Ganesh B.A Dip. in English 077 7668725.

    **********************************************************

    A/L 2016, 2017, 2018 Accounting & Economics. Quick Revision by Expert Teacher towards “A” pass. Easy Technics Via Both Medium. 077 7943376, 075 6718788.

    **********************************************************

    Local Grade 9, 10, 11 மாணவர்களுக்கான English Language, English Literature, Geography (English Medium) ஆகிய பாடங்களுக்கு 30 வருடத்திற்கு மேற்பட்ட International Schools, Local Schools, Maldives ஆகிய பாடசாலையில் கற்பித்த அனுபவமுள்ள ஆசிரியையால் பெண் பிள்ளைகளுக்கு மட்டும் கற்பிக்கப்படும். 077 9166788, Colombo 5.

    **********************************************************

    British Council Teacher ரினால் (M.Ed., DETE, University of Colombo), IELTS (General & Academic) IELTS LIFE SKILLS For UK Family Visa, Advanced and Spoken English அனைத்து நிலையினருக்கும் Wellawatte, Kotahena வில் உள்ள எமது கல்வி நிலையங்களில் கற்பிக்கப்படுகின்றன. Guaranteed 7.5 in IELTS. 0777 803970, 078 5211351. 

    **********************************************************

    கொழும்பு, கண்டியில் A/L இரசாயனவியல் தனியாகவும் குழுவாகவும் நடைபெறு கின்றன. வீடு வந்தும் கற்பிக்கப்படும். பரீட்சைக்கு முன்பாக 30 வருட கால வினா க்கள் செய்து காட்டப்படும். விடுபட்ட பகுதிகளும் செய்து காட்டப்படும். 075 7914881. 

    **********************************************************

    OKI English Teacher give English for all grades. Maths Grade 1 – 4 Home visiting and Group classes Contact: 0769439646.

    **********************************************************

    Lady Teacher visits Colombo/Suburbs Spoken English, Sinhala, Tamil, IELTS, Grammar & other Subjects in English, Tamil & Sinhala Medium. 0724178392, 077 0351835.

    **********************************************************

    Economics and Accounting Classes for O/L, A/S and A/L (Edexcel and Cambridge) (Local and London) 100% ‘A’ Grade assured. Kotahena, Wellawatte and Kohuwela. 076 6343083.

    **********************************************************

    English Literature Classes for Local O/L by a Qualified School Teacher at Kotahena. 100% A Grade assured 076 6343083. 

    **********************************************************

    Scholarship பரீட்சையில் தோற்றவிருக்கும் மாணவர்களுக்கு வெள்ளவத்தை பெனி குயிக் லேனில் வகுப்புக்கள் நடைபெ றுகின்றன. தனியாகவும், குழுவாகவும் நடைபெறுகின்றன. வினாத்தாள்களின் உதவியுடனும் பாடப் புத்தகங்களின் உத வியுடனும் கற்பிக்கப்படும். உங்களின் பிள்ளைகளின் தரநிலைக்கு ஏற்ப அடி ப்படையிலிருந்து கற்பிக்கப்படும். நம்பி க்கையுடன் அழையுங்கள். உங்கள் பிள்ளையின் வெற்றி நிச்சயம். 077 9755772.

    **********************************************************

    France, Canada நாடுகளுக்குச் செல்பவ ர்களுக்கு French மொழி எமது கல்வி நிறுவனத்தில் பிரான்ஸிலிருந்து வந்த விசேட பயிற்சி பெற்ற ஆசிரியையினால் எழுத, வாசிக்க, பேச 3 – 1 மாதம் விசேட பயிற்சி அளிக்கப்படும். Internati onal School. 1– O/L வரையுள்ள மாண வர்களுக்கு French வகுப்புக்கள் ஆரம்பம். Ideal Academy (வெள்ளவத்தை கொமர்ஷல் வங்கிக்கு முன்பாக) 011 2363060, 0777 902100.

    **********************************************************

    Ideal Spoken English குறுகிய காலத்தில் (வெளிநாடு செல்லவுள்ளோர், வேலை செய்வோர், வேலை தேடுபவர்கள், இல்லத்தரசிகள், O/L, A/L எழுதியோர்) அடிப்படையிலிருந்து ஆங்கிலம் பேச, எழுத, வாசிக்க Video, Audio, Multimedia விஷேட Study Pack உதவியுடன் பேச்சுப் பயிற்சி. Spoken English, Advanced English, IELTS, TOEFL, UK Spouse Visa வுக்கான IELTS Life Skills A1, B1, KET, PET சிறந்த முறையில் கற்பிக்கப்படுகின்றன. விரிவுரையாளர் T. Thanendran 077 7686713, 011 2363060. Ideal Academy (வெள்ளவத்தை கொமர்ஷல் வங்கிக்கு முன்பாக) 

    **********************************************************

    Germany/ Swiss. நாடுகளுக்குரிய Deutsch மொழி எமது கல்வி நிறுவனத் தினால் கடந்த 9 ஆண்டுகளாக கற்பிக்க ப்படுகிறது. ஜேர்மன் Embassy யினால் நடத்தப்படும் Level 1 Goethe Insitute Certificate பரீட்சையில் எமது கல்வி நிறுவன மாணவர்கள் 90% க்கு மேற்ப ட்டோர் சித்தி பெற்று வெளிநாடு சென்றுள்ளனர். புதிய வகுப்புகள் ஆரம்பம். விரிவுரையாளர் S.சாந்தினி IDEAL Academy (வெள்ளவத்தை கொமர்ஷல் வங்கிக்கு எதிரே) 077 3618139, 011 2363060.

    **********************************************************

    சட்டக்கல்லூரி அனுமதி (Law College Entrance) புதிய வகுப்புகள் ஆரம்பம். பதிவுகளுக்கு முந்துங்கள். விரிவுரையாளர் T.Shakeer LLB. (Attorney – at – Law) IDEAL Academy (கொமர்ஷல் வங்கி முன்பாக) 077 8874140, 011 2363060.

    **********************************************************

    Spoken Sinhala புதிய வகுப்புகள், வார, கிழமை நாட்களில் காலை, மாலை வரையும் பாடசாலை மாணவர்களுக்கும் வேலை புரிபவர்களுக்கும் O/L–A/L எடுத்த மாணவர்களுக்கும் அரச ஊழியர்களுக்கும் புதிய வகுப்புகள் ஆரம்பமாகின்றன. O/L எடுக்க விருக்கும் மாணவர்களுக்கு வினாவிடை வகுப்பு நடைபெறுகின்றது. Ideal Academy (வெள்ளவத்தை, கொமர்ஷல் வங்கிக்கு முன்பாக) 011 2363060, 0777 902100.

    **********************************************************

    Home Visit: Mathematics (Individual/ Group) Cambridge/ Edexcel/ IGCSE/ Local/ Coremaths, Mechanics, Furthermaths, G.C.E. (A/L), 8 to G.C.E. (O/L) English/ Tamil Medium (BSc Eng. 8 years UK experience) 076 8967645. 

    **********************************************************

    புதிய பரத நாட்டிய வகுப்புக்கள் சிறுவர்களுக்கு ஆரம்ப நிலையிலிருந்தும் மேலும் வட இலங்கைச் சங்கீத சபைத் தேர்வுகளுக்கான (தரம் 1 தொடக்கம் 6 வரை) செய்முறை மற்றும் அறிமுறை விளக்கங்களுடன் புதிய பரத நாட்டிய வகுப்புக்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இடம்: Daffodils Montessori Hall, 37 th Lane, Wellawatte. தொடர்புகளுக்கு: கலாவித்தகர் ஷஜித்தா M. தொலைபேசி இலக்கம்: 0766 302345. 

    **********************************************************

    6 – 11 வகுப்பு மாணவர்களுக்கு தமிழ், வரலாறு பாடங்கள் BA பட்டதாரி ஆசிரியையினால் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும். தொடர்பு. 077 2868088.

    **********************************************************

    Mathematics (Individual, Group) Cambridge, Edexcel, Local, English Medium Grade 6 – 11 வீடுகளுக்கு வந்து பட்டதாரி மாணவனால் கற்பிக்கப்படும். வெள்ளவத்தை, கொட்டாஞ்சேனை. விரும்பத்தக்கது. Grade O/L மணவர்களுக்கு Past Paper களும் செய்து காட்டப்படும். 077 5341375.

    **********************************************************

    Maths, Further Maths,  Statistics Classes for O/L, A/S and A/L (Edexcel and Cambridge) 100% ‘A’ Grade assured. Kotahena, Wellawatte and Kohuwela. 076 6343083.

    **********************************************************

    தரம் 1 முதல் 6 வரை சகல பாடங்க ளுக்குமான தமிழ் மற்றும் ஆங்கில மொழி மூல வகுப்புக்கள் மற்றும் தரம் 6 – 11 வரையிலான ஆங்கில பாட வகுப்புக்களும் கொழும்பு பிரபல அரச தேசிய பாடசாலை ஆசிரியையால் Galle Road, வெள்ளவத்தையில் நடாத்தப்படும். தொடர்புகளுக்கு Mrs. Aysha 071 7579570.

    **********************************************************

    வணிகக்கல்வி கணக்கீடு தரம் 10, தரம் 11 A./L வகுப்புகளுக்கு தமிழ், ஆங்கில மொழி மூலம் அனுபவமிக்க அரசாங்க பாடசாலை ஆசிரியரால் சிறு குழு வகுப்புக்கள் கொட்டாஞ்சேனையில் நடத்தப்படுகின்றன. 077 5414806. 

    **********************************************************

    Chemistry Short term Project for 2016, 2017 & 2018 English & Tamil Medium London Edexcel & Cambridge A/L. Lecturer K. Vishnu. விரும்பிய ஒரு பாட அலகை Just 18 பாட வேளைகளில் ‘Brain Gym’ முறையில் கற்பிக்கப்படும். பாட முடிவில் 30 years Pass Paper செய்து விடப்படும். வெள்ளவத்தை, தெஹிவளை, Kotahena, Modera, Mattakkuliy & Wattala பிரத்தியேக வகுப்புக்கள் மாத்திரம். தொடர்புக்கு: 077 8034843. 

    **********************************************************

    வெள்ளவத்தை, கொட்டாஞ்சேனை, மோதரை பகுதிகளிலுள்ள Grade 1– A/L மாணவர்களுக்கு Science, Maths பாடங்களை இலகுவான முறையில் பிரபல ஆசிரியரினால் வீட்டிற்கு வந்து கற்றுக் கொடுக்கப்படும். புலமைப்பரிசில் மாணவர்களுக்கு சிறந்த முறையில் கற்பிக்கப்படும். 0777 493841. 

    **********************************************************

    Grade 9, 10, 11, A/L மாணவர்களுக்கான English, ICT (Edexcel, Cambridge, Local) பாடங்கள் அடிப்படை விளக்கங்களோடு தெளிவாக கற்பிக்கப்படும். பரீட்சைகளில் சிறப்புத் தேர்ச்சி பெறும்படியாக கற்பிக்கப்படும். 077 4450314 Colombo and Close to Colombo. 

    **********************************************************

    English Tuitions for O/L Batch 2016 and A/L Batch. Individual attention taken on each Students fees 2000/= per month. Classes will be conducted on Sat & Sun. Contact No: 077 1579648. 

    **********************************************************

    Personal and Group Classes English Medium Science (Chemistry, Physics & Biology) and ICT for Local and London Syllabus. KPS Academy No. 12, St. Lucias Street, Colombo 13. Contact No: 011 2447534, 077 3701569. 

    **********************************************************

    அண்ணாமலைப் பல்கலைக்கழகம் தொலை தூரக்கல்வி முறையில் சோதிட வியல், வானியல் Diploma – BA – MA பட்டங்களைப் பல்கலைக்கழக விரிவுரையாளர் K.R. சுப்பிரமணியத்தின் அனுசரணையுடன் பரீட்சை இலங்கையில் நடைபெறவுள்ளது. தொடர்புக்கு Visvam Campus 075 7573629, 075 7606439.

    *********************************************************

    இந்திய அரசின் அங்கீகாரம் பெற்ற Vocational Institute மூலம் Civil Engineering, Business, Montessori, Beauty Culture போன்ற பல்வேறு துறைசார்ந்த Diploma வகுப்புகளும் வேலை அனுபவம் இருந்தும் சான்றிதழ் இல்லையா ! நேர்முகப்பரீட்சைக்கு தோற்ற முடியாது ள்ளதா! சர்வதேச தரமுடைய சான்றிதழ்கள் பெற ஆலோசனைக்கு 071 9774515, 075 7606439, 075 7573629.

    **********************************************************

    இந்திய பல்கலைக்கழகங்களின் பட்டப்படி ப்பினை முழுநேரம்/ பகுதிநேரம்/ ஒரே முறையில்/ தொலைதூர கல்வி முறையில் கலை/ வர்த்தக/ விஞ்ஞான துறைகளில் படிப்பதற்கான ஒழுங்குகள்/ ஆலோ சனைகளுக்கு தொடர்பு கொள்ளவும் Visvam Campus 075 7606439, 075 7573629.

    **********************************************************

    தரம் 6 வரலாறு, புவியியல், குடியியல் பாடங்கள் பிரபல ஆண்கள் தேசியப்பா டசாலையின் ஆசிரியர் K.அறிவழகன் (MA) அவர்களால் கற்பிக்கப்படுகின்றன. பிரதி திங்கள், வியாழன் 3PM. வளாகம் கல்வியகம் (தமிழ் சங்க கட்டடம்) உருத்திரா மாவத்தை, வெள்ளவத்தை 077 4372344. தமிழ், புவியியல், வரலாறு, பொருளியல் பாடங்கள் பிரபல ஆசிரியர்களால் வெள்ளவத்தை, கொட்டாஞ்சேனை, பாணந்து றையில் தனியாகவும் குழுவா கவும் கற்பிக்கப்படுகின்றன. 077 4905444.

    **********************************************************

    வயது 15– 20 இற்கு இடையில் சிங்களம் பேசக்கூடிய தமிழ் ஆண் பிள்ளைகளுக்கு உயர் கல்விக்கு புலமைப்பரிசில் பெற்று க்கொள்ள முடியும். அழையுங்கள் 0716803077/0778060053.

    **********************************************************

    கொழும்பில் பிரபல பாடசாலையில் கல்வி கற்பிக்கும் ஆசிரியரால் தரம் 1, 2, 3, 4, 5, 6 தரம் 7 வரையான மாணவர்களுக்கு தமிழ் மொழிமூலமாக அனைத்துப்பாடங்களும் வீடு வந்து கற்பித்துக்கொடுக்கப்படும். தொடர்பு 075 0469793.

    **********************************************************

    G.C.E. (O/L) பின் உயர் கல்விக்கான வாய்ப்பு மலேசியா, சிங்கப்பூரில். கல்வியின் போதே சம்பளம் பெற அரிய வாய்ப்பு. அனைத்து கட்டணங்களும் விசாவின் பிறகு. 076 8588676. Christ International. No. 58, ஸ்ரீ குணானந்த மாவத்தை, கொழும்பு – 13. 

    **********************************************************

    ஆங்கில வகுப்புகளும், Letter draft மொழிபெயர்ப்பு வேலைகளும் (ஆங்கிலம் தமிழ்/ தமிழ் ஆங்கிலம்) Boswel Place க்கு அண்மையில் வசிக்கும் ஆரம்பக் கல்வி மாணவர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு. Grades 3, 4, 5 க்கான ஆங்கில சிங்கள வகுப்புக்கள், G.C.E O/L– A/L பரீட்சைகளுக்கு ஏற்ற ஆங்கில பாட நெறி மற்றும் Spoken English, Grammar. Home Visit also could be arranged. மேலும் விபரங்களுக்கு: 077 6870055. 

    **********************************************************

    2016-03-14 12:36:24

    கல்வி - 13-03-2016