• மணமகன் தேவை 25-03-2018

  விவா­க­ரத்­தான எமது மக­ளுக்கு நற்­பண்­புள்ள மண­ம­கனை எதிர்­பார்க்­கின்றோம். (1978 ஆம் ஆண்டு அனுசம் நட்­சத்­திரம்) பெற்றோர் மட்டும் தொடர்பு கொள்­ளவும். Email Id: weddingproposal1978@gmail.com Tel: 077 8942551.

  ***************************************************

  யாழிந்து வேளாளர் 1988, உத்­த­ராடம், 7 இல் செவ்வாய், பாவம் 36, BSc, MSc Scientific Officer மண­ம­க­ளுக்குத் தகுந்த மண­மகன் தேவை. அம்­பிகை திரு­மண சேவை. 69– 2/1, விகாரை லேன், கொழும்பு– 6. Tel: 011 2363710, 077 3671062. 

  ***************************************************

  யாழிந்து வேளாளர் 1985, பூசம், MBBS Doctor கொள்­ளுப்­பிட்­டியில் சகல வச­தி­க­ளுடன் இருக்கும் மண­ம­க­ளுக்கு தகு­தி­யான மண­மகன் தேவை. அம்­பிகை திரு­மண சேவை. 69– 2/1, விகாரை லேன், கொழும்பு– 6. Tel: 011 2363710, 077 3671062. 

  ***************************************************

  யாழிந்து வேளாளர் 1969,  அனுஷம், Management Asst. திரு­ம­ண­மா­காத 5’ 5” உய­ர­மான மண­ம­க­ளுக்குத் தகுந்த மண­மகன் தேவை. அம்­பிகை திரு­மண சேவை. 69– 2/1, விகாரை லேன், கொழும்பு– 6. Tel: 011 2363710, 077 3671062. 

  ***************************************************

  இந்து சமயம், வெள்­ளாளர், இலங்­கையைப் பிறப்­பி­ட­மா­கவும் ஜெர்­ம­னியை வசிப்­பி­ட­மா­கவும் (German Citizen) கொண்ட நற்­பண்­புள்ள, அழ­கிய 1992, 8 இல் செவ்வாய், உத்­த­ரட்­டாதி, மீன ராசியில் பிறந்த மண­ம­க­ளுக்கு (Management) நற்­பண்­புள்ள படித்த மண­ம­கனை வெளி­நாட்­டிலோ (Germany, UK, Swiss) உள்­நாட்­டிலோ எதிர்­பார்க்­கிறேன். தந்தை: 0049 17658766119. 

  ***************************************************

  யாழ் Non R/C 1985, வங்கி அலு­வ­லகர் 5’4” மெலிந்த, அழ­கிய, நிற­மான மண­ம­க­ளுக்கு அரச, வங்கி, தனியார் உயர் பணி­பு­ரியும் மண­மகன் தேவை. தொடர்­பு­க­ளுக்கு: 071 8248100.

  ***************************************************

  மண­மகன் தேவை. எங்­க­ளது மக­ளது வயது 40. உயரம் 5’ 2”, நகையும் தள­பா­டங்கள் கொண்ட வீடும் கொடுக்­கப்­படும். மண­மகன் சோனஹம் அல்­லது மலா­யாக இருத்தல் வேண்டும். தொடர்­பு­க­ளுக்கு: 033 2282861, 077 5445323. 

  ***************************************************

  1983 கொழும்பு, இந்து புனர்­பூசம் நட்­சத்­திரம், (MSc Business Psychology) BBA (Business Management) தனியார் துறையில் Assistant Manager தொழில் புரியும் மண­ம­க­ளுக்குப் பொருத்­த­மான வரனைப் பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றனர். 075 5600815.  

  ***************************************************

  இந்து வேளாளர் 23, 5' 4", வவு­னி­யாவில் மண­ம­க­ளுக்கு தகுந்த வரனை எதிர்­பார்க்­கிறோம். FMID 113033. info@friendsmatrimony.com  011 2363663 / 011 7221950 / 077 2597276.

  ***************************************************

  யாழிந்து வேளாளர் 1993, சுவாதி, Accountant, Sri Lanka மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. 37th Lane, Colombo – 06. 011 4380900, 077 7111786. www.realmatrimony.com

  ***************************************************

  யாழ் Christian RC செட்­டியார் Teacher, Sri Lanka மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை.  14 3/1 G, 37th Lane, Colombo – 06. 011 4380899, 077 7111786 support@realmatrimony.com

  ***************************************************

  யாழிந்து வேளாளர் 1982, விசாகம், Sales Profession, Australia மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. 37th Lane, Colombo – 06. 011 4380900, 077 7111786. www.realmatrimony.com

  ***************************************************

  யாழிந்து குரு­குலம் 1992, பூரட்­டாதி, Doctor, Sri Lanka மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. 116B, டச்சு வீதி, சாவ­கச்­சேரி. 011 4346130, 077 4380900. www.realmatrimony.com.

  ***************************************************

  யாழிந்து வேளாளர் 1978, மிரு­க­சீ­ரிடம், Accountant Denmark மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. 37th Lane, Colombo – 06. 011 4380899, 077 7111786 support@realmatrimony.com

  ***************************************************

  யாழிந்து வெள்­ளாளர் 1987 செவ்–8, உயரம் 5’ 4”, பாவம் – 64, BBA, CIMA படித்து மனேஜர் ஆக கொழும்பில் தொழில் புரியும் மண­ம­க­ளுக்கு உள்­நாட்டில், வெளி­நாட்டில் மண­ம­களை தேடு­கின்­றனர். வெள்­ள­வத்தை சாயி­நாதன் திரு­ம­ண­சேவை. 011 2364146, 077 7355428.

  ***************************************************

  யாழிந்து வெள்­ளாளர் 1980 இல் விசாகம், MBBS, MD Doctor குறு­கிய காலத்தில் விவா­க­ரத்­தான மண­ம­க­ளுக்கு Doctor, Engineer, BSc உள்­நாட்டில் UK இல் மண­ம­கனை தேடு­கின்­றனர். வெள்­ள­வத்தை சாயி­நாதன் திரு­மண சேவை. 011 2364146, 077 7355428. Email: saainathan.lk@gmail.com   

  ***************************************************

  7 இல் செவ்­வா­யுள்ள மண­ம­கள்மார் BSc 25, 26 வயது/ AAT 25/ Teachers 29, 30/ CIMA 28, 30/ Engineer Canada 27 வயது மண­ம­கள்­மா­ருக்கு வரன்கள் தேவை. மஞ்சு திரு­ம­ண­சேவை. 16/1, Alexandra Road, Wellawatte. 077 8849608.

  ***************************************************

  இந்­திய வம்­சா­வளி, 1981, CIMA Qualified கொழும்பில் தனியார் நிறு­வ­னத்தில் Assistant Manager ஆக பணி­பு­ரியும் மண­ம­க­ளுக்குத் தகுந்த வரனை எதிர்­பார்க்­கின்றோம். சகல விப­ரங்­க­ளு­டனும் தொடர்­பு­கொள்­ளவும். 077 6664460, 077 9023940. 

  ***************************************************

  இந்த 1979 நாயுடு   marketing and Sales Executive  ஆக  பணி­பு­ரியும்  மக­னுக்கு  30–35 வய­திற்­குட்­பட்ட  தொழில்  புரியும் மண­ம­களை எதிர்­பார்க்­கின்­றனர்.  நாயுடு, ரெட்டி, முக்­குலம்  விரும்­பத்­தக்­கது.  தொடர்­பு­க­ளுக்கு: 071 8111268/ 071 7776153.

  ***************************************************

  யாழ். இந்து வேளா­ளர்கள் 1996 Bank/ 1994 Student/ 1992 Accountant/ 1990 Accountant/ 1989 BSc/ 1987 MSc/ 1986 MSc இவர்­களைப் போல் 20 வயதில் இருந்து 46 வயது வரை­யுள்ள பல­த­ரப்­பட்ட மண­ம­கள்­மா­ருக்கு மண­ம­கன்மார் தேவை. Multitop Matrimony. 077 9879249 / 076 3304841. 

  ***************************************************

  கொழும்பைப் பிறப்­பி­ட­மாகக் கொண்ட வயது 27 பட்­ட­தாரி, NRC மதத்தைச் சேர்ந்த இந்­திய வம்­சா­வளி, தனியார் நிறு­வ­ன­மொன்றில் தொழில்­பு­ரியும் மண­ம­க­ளுக்கு 30 வய­திற்­குட்­பட்ட, படித்த பட்­ட­தாரி மண­ம­கனை பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றனர். கொழும்பு மற்றும் மலை­ய­கத்தைச் சேர்ந்­த­வர்கள் விரும்­பத்­தக்­கது. தொடர்­பு­க­ளுக்கு: 077 8350797 இலக்­கத்­துடன் மாலை 4.00 மணிக்குப் பின்னர் தொடர்­பு­கொள்­ளவும்.

  ***************************************************

  யாழ். இந்து வேளாளர், அவுஸ்­தி­ரே­லியா பிர­ஜை­யான, 44 வயது விவா­க­ரத்­தான பெண்­ணுக்கு படித்த, சுமா­ரான மண­ம­கனை தாயார் தேடு­கிறார். நட்­சத்­திரம் ரேவதி, ராசி மீனம், அவுஸ்­தி­ரே­லி­யாவில் இருப்­ப­வர்கள் விரும்­பத்­தக்­கது. T.P: 077 2064579. Viber No: 077 9809674. 

   ***************************************************

  யாழிந்து உயர் வேளாளர், சைவ­போ­சன 1976 இல் பிறந்த, ஆசி­ரி­யை­யாக கடமை புரியும் பட்­ட­தாரி மண­ம­க­ளுக்கு பெற்றோர் தகுந்த வரனை எதிர்­பார்க்­கின்­றனர். தொடர்பு: 077 3405951. engchelvam@gmail.com  

  ***************************************************

  கொழும்பில் வசிக்கும் 1982 ஆம் ஆண்டு ரிஷப ராசியில் பிறந்த மக­ளுக்கு நல்ல குண­முள்ள மண­ம­கனை எதிர்­பார்க்­கின்றோம். Email Id:  thirumanamporutham@gmail.com Tel: 076 7393131.

  ***************************************************

  யாழிந்து வேளாளர், 1988 பூரம், செவ்­வா­யில்லை Doctor UK, உள்­நாடு/ வெளி­நாடு தேவை / யாழிந்து வேளாளர் 1994, அவிட்டம் 3, எட்டில் செவ்வாய், BSc, Optometrist UK, உள்­நாடு/ வெளி­நாடு தேவை / திரு­கோ­ண­மலை, இந்து வேளாளர், 1994, புனர்­பூசம் 3, ஏழில் செவ்வாய் Bank Officer Sri Lanka உள்­நாடு, வெளி­நாடு தேவை / யாழிந்து வேளாளர், 1975, திரு­வா­திரை, செவ்­வா­யில்லை BSc, Teacher Colombo உள்­நாடு, வெளி­நாடு தேவை / முல்லை, இந்து வேளாளர், 1988, சதயம், இரண்டில் செவ்வாய், Engineer, Jaffna / கொழும்பு இந்து வேளாளர், 1990, திரு­வா­திரை Engineer Canada Citizen/ யாழிந்து வேளாளர், 1991, மூலம், ஏழில் செவ்வாய் Accountant France Citizen / மட்­டக்­க­ளப்பு, இந்து வேளாளர், 1989, சதயம், செவ்­வா­யில்லை Teacher சிவ­னருள் திரு­மண சேவை. 076 6368056 (Viber).

  ***************************************************

  இந்­திய வம்­சா­வளி, இந்து முக்­குலம் (தேவர்) 1990, துலா­ராசி, விசாகம், 7 இல் செவ்வாய் BE பட்­ட­தாரி Engineer ஆக சென்­னையில் தொழில்­பு­ரியும் மண­ம­க­ளுக்கு தொழில்­பு­ரியும் மண­ம­கனைப் பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றனர். தொடர்­புக்கு: 077 3874890. 

  ***************************************************

  மத்­திய மாகாணம் இந்து உயர்­குலம், தேவர் 12 இல் சூரியன் , செவ்­வா­யுள்ள 30 வயது, அழ­கிய மண­ம­க­ளுக்கு உயர்ந்த தொழில் புரியும் முக்­கு­லத்தோர் அல்­லது வெள்­ளாளர் மண­மகன் தேவை. வெளி­நாட்டில் உள்­ள­வர்­களும் விரும்­பத்­தக்­கது. 077 5524182.

  ***************************************************

  இந்து, விஸ்வ பிரம்­ம­குலம் (ஆசாரி) 1975 இல் பிறந்த 5 அடி 4 அங்­கு­ல­முள்ள நற்­கு­ண­முள்ள பெண்­ணிற்குப் பொருத்­த­மான மண­ம­கனை எதிர்­பார்க்­கிறோம். தொடர்­பு­க­ளுக்கு: 077 0477969, 072 8535814. 

  ***************************************************

  மலை­யகம் இந்து, 33 வய­து­டைய மணப்­பெண்­ணுக்கு, நல்ல பண்­புள்ள மண­மகன் தேவை. விப­ரங்­களை Viber: 0777 004347 அல்­லது த.பெ. இல. அனுப்­புங்கள். 

  ***************************************************

  2018-03-26 16:43:41

  மணமகன் தேவை 25-03-2018