• பயிற்சி வகுப்பு 18-03-2018

  சகல கம்பியூட்டர் பாடநெறிகளும், அடிப்ப டையிலிருந்து கற்பிக்கப்படும். MS Office Pack, Creative Designing, Fast Typing, Accounting Pack, Kids Courses பாடநெறி முடிவில் சான்றிதழ் வழங்கப்படும். முற்ப திவுக்கு விசேட கழிவுண்டு. MSC College, 203 Layards Broadway, Colombo – 14. Cool Line: 011 2433386, 077 7766514 or 546.

  **********************************************

  தெஹிவளை Ladycraft Academy இல் பெண்களுக்கான Basic Diploma தையல் பயிற்சி வகுப்பு. 1 day classes இந்தியன்கட் Saree blouse, Shalwars, மெசின்எம்ரோய்டரி, பெச்வேக், இராணியன் கட்வேக், ஸ்மொக்கிங்குஷன், ஆரிவேக், Wool, Fabric Painting, திரைச்சீலை, சாரிவேர்க், Tie & dye, Hand bags, Baby dress சான்றிதழ் வழங்கப்படும். வயதெல்லை. கிடையாது. 075 5563517, 077 1874870. 

  **********************************************

  வெள்ளவத்தையில் பெண்களுக்கான மெசின் தையல் சாரி பிளவுஸ், சல்வார், சாரி வேர்க், ஆரி வேர்க், Diploma in dress making பாடக் குறிப்புகளுடன் இலவச கையேடுகள், டிசைன்கள், பொருட்களுடன் சான்றிதழும் வழங்கப்படும். 076 6682709. 

  **********************************************

  வெள்ளவத்தையில் பெண்களுக்கு மட்டு மான குறுகிய நீண்டகால Beauty Culture Courses, Yoga & Meditation Classes. (விஷேட விலைக்கழிவு 31st April 2018 மட்டும்) S.Tharsini 077 1844660.

  **********************************************

  Mega Beauty Care ல்  NVQ Level 04 வகுப்புகள் ஆரம்பமாக உள்ளது. No.04, Collingwood Place, Colombo – 06. தொடர்புகளுக்கு: 011 2364229 / 071 4543703.

  **********************************************

  சாரி பிளவுஸ், சுடிதார், பெண்களுக்கான சகல உடைகளும் வெட்டித் தைப்பதற்கான பயிற்சி வீட்டுக்கு வந்து கற்றுக் கொடு க்கப்படும். தொடர்புகளுக்கு: 077 5822754

  **********************************************

  மட்டக்குளியிலும் வத்தளையிலும் இராஜே ஸ்வரி இராமநாதனின் புதிய தையல் பயிற்சி வகுப்பு ஆரம்பம். பெண்களுக்கான அனைத்து விதமான ஆடைகளும் இலகுமுறையில் வெட்டித் தைப்பதற்கான பயிற்சியளிக்கப்படும். Block முறையில்லை. நேரடியாக துணியில் கீறி வெட்டும் முறை. பாடநெறி முடிவில் சான்றிதழ் வழங்கப்படும். வயதெல்லை கிடையாது. ஒவ்வொரு மாணவரிடமும் தனிப்பட்ட முறையில் கவனம் செலுத்தப்படும். சுயதொழிலுக்கான ஒரு அரிய வாய்ப்பு. No: 65/225, காக்கைதீவு, மட்டக்குளி. Colombo – 15. (பன்சலைக்கு எதிரில்) TMM. Education, கெரவலப்பிட்டி, வத்தளை,T.P: 077 4131165.

  **********************************************

  கொட்டாஞ்சேனையிலும் மட்டக்குளியிலும் புதிய Aari Work Class ஆரம்பம். வயதெல்லை கிடையாது. Brilliant Institute, No. 136, Sangamitha Mawatha, Kotahena, Colombo – 13. Crow Island. No: 65/225, Mattakkuliya, Colombo – 15. TP: 077 4131165.

  **********************************************

  சுயதொழிலை கற்க விரும்பும் பெண்களு க்கான அழகுக்கலை பயிற்சி வகுப்புகள் Wattala யில் Tamil மொழிமூலம் சொல்லிக் கொடுக்கப்படும். பொருட்கள் அனைத்தும் இலவசம். Practical & Theory வழங்கப்படும். Diploma in Professional Courses & Certificate. BeautyCulture & Hairdressing. BridalDressing. FacialMachineries Treatments. Make up Technology. Aromatherapy. Hair Extensions. HairCutting. Hair Dressing. Ladies Only Call: 077 7134910. Rosha Beauty Accademy.  

  **********************************************

  Wattala இல் பல வருடமாக நடாத்திக் கொண்டிருக்கும் Nirozana Salon & Academy இனால் ஒரு மணப்பெண்ணுக்குத் தேவை யான அனைத்தும் உள்ளடங்கிய Basic, Full Diploma Course, Saree Blouse 12, Shalwar 12 ஆகிய Classes, குறைந்த கட்டணத்தில் சிறந்த தனிப்பட்ட விளக்கத்துடன் நடைபெறுகின்றன. Certificate வழங்கப்படும். Salon ற்கு வேலை தெரிந்தவர்கள் நேரில் வரவும். 077 7353763, 1/1, New Shopping Complex, Hendela Junction, Wattala.

  **********************************************

  2018-03-19 16:47:48

  பயிற்சி வகுப்பு 18-03-2018